Тёмный

🇵🇬மலைவாழ் மக்களின் விசித்திர வாழ்க்கை| Papua New Guinea ep6 

Backpacker Kumar
Подписаться 435 тыс.
Просмотров 1,4 млн
50% 1

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
In this episode, explored mt hagen traditional yet exotic and vibrant market and took pmv to visit waghi valley where we visited coffee plantations and local villages and know their local tradtions and cultures.
Papua New Guinea official eVisa website link below (easy visitor permit - 30days)
evisa.ica.gov....
With Love,
BPK.
#papuanewguinea #portmoresby #backpackerkumar #worldtour #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #unique #uniqueadventures #traditional #traditionalfood #traditionallifestyle #uniqueadventures #uniqueplaces #uniqueadventures #uniqueplaces #png #cheapflights #pngtuber #png #tamil #hagen #traditionalmarket
PAPUA NEW GUINEA
EP1 - • 🇵🇬உலகின் புரியாத புதிர...
EP2 - • 🇵🇬விசித்திர நாட்டில் இ...
EP3 - • 🇵🇬குமாரின் தில்லுக்கு ...
EP4 - • 🇵🇬எளிய மக்களின் தற்சார...
EP5 - • 🇮🇳இந்திய தூதரகத்தில் இ...
EP6 - • 🇵🇬மலைவாழ் மக்களின் விச...
TAIWAN / REPUBLIC OF CHINA
EP 1 - • 🇹🇼First day impression...
EP 2 - • 🇹🇼 Once World's Talles...
EP 3 - • 🔥Extreme Adventure in ...
EP 4 - • 👽Aliens UFO homes நேரி...
EP 5 - • 💛நமக்கு எல்லாரும் help...
EP 6 - • 🏞️ அதிசய ஆறும் பழங்குட...
EP 7 - • ⛩️இப்படி ஒரு குகை அருவ...
EP 8 - • ⚠️National Geographic ...
EP 9 - • 🛵சுமாரு Bike குமாரு Mo...
EP10- • 🐬இங்க எல்லோரும் பறக்கற...
EP11- • 🐙World Famous Night fo...
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
EP22 - • 🙏கொரியாவை ஆண்ட தமிழ் இ...
EP23 - • ⚕️இந்த கடல் பயங்கரத்த ...
EP 24 - • 💜இப்ப புரியுது Busan M...
EP25 - • 👋கொரியாவிற்கு நன்றி-Th...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 852   
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏 EP1 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7BECJJDB19k.html EP2 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3-wHYVS7Fvk.html EP3 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HksDtmla_1I.html EP4 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KGg6yLYdG4c.html Ep5 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ARXmDHozozU.html Ep6- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Pa-LmTdJl0w.html
@FantacyVideoz
@FantacyVideoz 11 месяцев назад
நீங்க பதிவு செய்த அனைத்து விடியோ பதிவையும் இந்த ஒரு விடியோ மறைத்து விட்டது. இது ஒரு ஆக சிறந்த விடியோ. உங்களது அடுத்த அனைத்து வீடியோக்களையும் நான் பார்க்க ஆவலாக உள்ளேன். உங்களது பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.
@justsri4fun
@justsri4fun 11 месяцев назад
Coffee - குளம்பி
@s.kishore1199
@s.kishore1199 11 месяцев назад
Tamil name kulampi
@merthunjayan6690
@merthunjayan6690 11 месяцев назад
Great day sir super excited 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏
@afmrockstar3926
@afmrockstar3926 11 месяцев назад
Evlo neram vlog potalum..never felt boring at any where in the vlog..good job anna..wish u all success 🎉
@sivabalansivabalan8901
@sivabalansivabalan8901 11 месяцев назад
❤தன் நிலத்தில் தான் விதைத்த பொருளை தானே விலையை நிர்ணயம் செய்து கொள்ள உரிமை உள்ளது... நல்ல பொருளாதாரம் கொண்ட நாடு ❤
@BTSFANBOY.
@BTSFANBOY. 11 месяцев назад
Idhu varaikum na endha travel Channel layum 1hr vlog potu pathadhila..this is something new to our Community 1hr this gonna trend for sure🤌🏻💥💥💥💥
@siyyappan645
@siyyappan645 11 месяцев назад
Ama bro......silar app promotion la tha erukanunga.....
@praveenraj619
@praveenraj619 11 месяцев назад
Neraiya channel irukku english hindi la 1 hr ku mela poduvaanga..
@BTSFANBOY.
@BTSFANBOY. 11 месяцев назад
@@praveenraj619 Please read my comment carefully bro😊
@msjkingz2822
@msjkingz2822 11 месяцев назад
@@praveenraj619apo mooditu athe paru
@rgvlogs1512
@rgvlogs1512 11 месяцев назад
​@@praveenraj619english hindi தெரியாது ப்ரோ 😢
@babyravi7204
@babyravi7204 11 месяцев назад
இயற்கையும் இயற்கை சார்ந்த வாழ்க்கையும் ரொம்ப அழகான வாழ்க்கை அண்ணா..உங்கள் பயணம் தொடர நம் ஈரோடு மக்களின் சார்பாக வாழ்த்துக்கள்..
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
மிக்க நன்றி தம்பி
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 11 месяцев назад
இந்த நாட்டுல முக்கிய அரசு பணியில் மக்கள் தேர்ந்தெடுத்த MP யாக சுசின்தரன் M ன்னு ஒரு சிவகாசி தமிழன் தான் இருக்கிறார் 👍..
@devavasu6539
@devavasu6539 5 месяцев назад
PM
@vsp4754
@vsp4754 22 дня назад
He was governor.... And it's equivalent to CM... Parama padinga da
@yasminbasheer8612
@yasminbasheer8612 11 месяцев назад
🤗🤗சகோதரரே உங்கள் பயணம் ஆரோக்கியமானாதாக அமைய வாழ்த்துக்கள் 🤗🤗திருப்பூர் மக்கள் சார்பாக யாஸ்மின்பஷீர் ❤️❤️
@zennathbeevi3560
@zennathbeevi3560 11 месяцев назад
எதற்கும் கலங்காத குமார் ப்ரோவிற்குபாராட்டுகள் வெளி நாட்டு வாழ் தமிழர்களுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம் செய்திகள் கேட்க்கும் பொது வெளிநாடுகள் பற்றி செல்லும் பொது எல்லா நாடுகளை நமக்கு தெரிந்த நாடு போல் தெரிகிறது ஏன் குமார் ப்ரோ தான் எல்லா நாட்டு வரலாறு முக்கிய இடங்களை சற்றி காட்டி விடுகிறார் அல்லவா நன்றி
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
நன்றி அண்ணா
@saranram5853
@saranram5853 11 месяцев назад
இந்த வீடியோ என்ன நாள்? August 18 na en birthday
@BTSFANBOY.
@BTSFANBOY. 11 месяцев назад
Kumar anna respect button💜
@Gayathri25738
@Gayathri25738 11 месяцев назад
கொஞ்சம் நிதானமாக பார்க்க வேண்டி இருந்தது... மிகவும் வித்தியாசமான வாழ்க்கை முறை ..அதோடு மட்டுமல்லாமல் எளிமையான வாழ்க்கை.. சுற்றி உள்ள இடங்கள் வித்தியாசமாக இருந்தது.. இந்த பயணம் அருமை❤
@chozhanthevan
@chozhanthevan 11 месяцев назад
பார்க்கும் போதே ஆசையாக உள்ளது இயற்கை வளமும் ஆரோக்கியம் நிறைந்த உணவும், இயற்கை மருத்துவ முறையும் பார்ப்பதற்கு சந்தோசமா உள்ளது,இதற்கு பின்னால் இருக்கும் குமார் bro வின் உழைப்புக்கு ஒரு பெரிய ராயல் சலுயூட் 🙏🏻,❤
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Thanks brother
@vijayaraghavanvnr5437
@vijayaraghavanvnr5437 5 месяцев назад
Please send whatsapp number ​@@BackpackerKumar
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 11 месяцев назад
Dear Mr. Kumar, I enjoyed the markets and the people make all most all their needs for the lively hood at their place. No need to spend the money for hospital and doctor. Wonderful village people. My best wishes to you. PPK RAO .
@Simson-01
@Simson-01 11 месяцев назад
வாத்தியார் குமாரு இன்று என் பிறந்த நாள்❤ 26/10/2007
@akhari12
@akhari12 11 месяцев назад
Many more happy returns of the Day! have fun!!
@vaidyanathansundar6291
@vaidyanathansundar6291 11 месяцев назад
Oru suggestion.. Items ivlo cheap a iruka appo you can buy a few and consume or give it to others. You are enquiring but not buying it. Avangalku it gives a hard feeling. Especially to those poor market ppl. They are helping for your content so you can do this in return. Tats a good gesture.
@Neela71
@Neela71 11 месяцев назад
அருமையான நாடு..... வரும் காலம் சிறப்பாக அமைய வேண்டும் 🎉❤🎉 nice kumar brother..... From Chandran.. Chennai .
@sudhakarg1000
@sudhakarg1000 11 месяцев назад
மிகச்சிறப்பான ஒரு பாகம். பப்புவா நியூ கினியா மக்களின் இயல்பான வாழ்வியலை படம்பிடித்து காண்பித்தமைக்கு மிக்க நன்றி குமார்.
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
நன்றி அண்ணா
@vsivas1
@vsivas1 11 месяцев назад
காய்கறி,பழங்கள் அருமை. அநுபவி ராஜா அனுபவி. மக்களைப் பார்க்க அப்பாவிகளாக தெரிகிறார்கள். நன்றி குமார்.
@pauldhamyjeyasingh6595
@pauldhamyjeyasingh6595 11 месяцев назад
Yercaud in Salem district ( Sevroy hills) has plenty of coffee plantations.
@prakashrak4905
@prakashrak4905 4 дня назад
இந்தியா வில் சுமார் 70% கஃபி உற்பத்தி இருக்கும் மாநிலம் நம் பக்கத்து மாநிலமான கர்நாடகம் தான்.... காவிரி ஆறு பிறந்து உற்பத்தியாகும் தலைக்காவிரி கொடகு மாவட்டம் தான் கஃபி உற்பத்தி மிகச்சிறந்த பகுதி...அதே போல் சிக்மகளூர் மாவட்டமும் மிகவும் பிரசித்தமான பகுதிகள்
@ganesh8687
@ganesh8687 11 месяцев назад
The Backpacker Kumar. who invites us to join in, makes the world feel a little smaller and a lot more connected. கலக்குற குமாரு!
@elangoraman9749
@elangoraman9749 11 месяцев назад
🎉🎉🎉 Really a daredevil attempt to present life and culture of tribal people Papua New Guinea in all its best. True to your passion for " Raw and real content". Risking your own life to the least explored region endowed with its spotless beauty and nature's treasure and making us to travel with you to know how the people lead a very satisfied life. They may not have access to modern gadgets and technology but a harmony and unity is found. Thanks bro for giving us an insight into hitherto untold side of PNG. After seeing this episode I have seen this has run for more than one hour. Indeed such an interesting episode. Take care of your health while bringing out risky venture. Eagerly awaiting many more episodes. All the best in your endeavour.
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Thanks anna
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 11 месяцев назад
Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Papua new guinea 🇵🇬🎉😂❤
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Thanks annq
@sekarthiagarajan2071
@sekarthiagarajan2071 11 месяцев назад
Super Bro. You have taken lot of risks. God will be with you always.
@navaneethakrishnan.rnavane2053
@navaneethakrishnan.rnavane2053 11 месяцев назад
Ultimate தலைவா.......Company போற போக்க பாத்தா Theaterical Rights வாங்கி Cinema Theatre ல 5Show போடலாம் போல......Lag ஏ இல்லாம Superbஆ இருக்கு தலைவா......
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
நன்றி தலைவா
@gs080308
@gs080308 11 месяцев назад
YES It is RAW and REAL. I can feel like i am there with you .... i love it
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 11 месяцев назад
Day by day excitement and interest increasing ! Every episode explains new dimension of their life style of the native people you are visiting. Every episode overtaking the previous one in giving scintillating experience.
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Thanks anna
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 11 месяцев назад
அங்குஎல்லார்முகமும்ஓரேமாதிரிஅண்ணன்தம்பிகள்முகம்மாதிரிதெரிகிறது. ஏன்அங்குயார்கையிலும்செல்போன்இல்லை. யார்பேசுவதையும்பார்க்கமுடியவில்லை
@sarandhoom1
@sarandhoom1 11 месяцев назад
Kumar bro, neenga podra Vlog yellam just travel illa you are showing how travel should be and the real purpose of travelling....Valzhra Kumaruuuuuu... Neeeeeee....Wish you 1 million subscriber soon.....✌
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Thanks brother
@m.muruganmuthu3347
@m.muruganmuthu3347 11 месяцев назад
Coffee in Tamil called as 'kulambi'.wel Don bro valthugal.
@sakthivel1974
@sakthivel1974 11 месяцев назад
excellent nature, i just gone to 1970 S kerala villages, thanks to expolore the real natural world😊😊😊
@Alfavicky
@Alfavicky 11 месяцев назад
#kumar na day by day exicitment is peaking high 1 hr video yepdi mudunchine theriya na...💥✌️👌 #just awesome #kumar anna Respect button..💯
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Thanks thambi
@Cris-ch3hv
@Cris-ch3hv 11 месяцев назад
Seriously another level bro 👏 this is the best market and place u have never shown before.quite scary but u r very daring bro can't believe 1 hour easily passed out. excellent production of food but they don't receive good price very sad. govt should take action for education and basic facilities for those people and also tourism scary but properly action would been better. thanks bro for taking risk ur life and showing us 🤝
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Thanks brother
@bastiananthony3392
@bastiananthony3392 11 месяцев назад
மலைமக்களின் விசித்திர வாழ்க்கையை காண்பித்தமைக்கு நன்றி.
@rajeshnadar8516
@rajeshnadar8516 11 месяцев назад
Best vlog ever kumar, thanks for Raja also he knows what kumar and we exactly looking for.....
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Thanks anna
@parthasarathiloganathan3694
@parthasarathiloganathan3694 11 месяцев назад
அற்புதம் ஆனந்தம். உங்களது அயராத முயற்சி எனக்கு மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்களது பயணம்..
@etherajetheraj7477
@etherajetheraj7477 11 месяцев назад
ஒரு சினிமா மாதிரி அற்புதமான எபிசோட் 👍👍👍
@anantharajooarlapan7454
@anantharajooarlapan7454 11 месяцев назад
I’m the first lucky person to like this episode❤❤❤. Keep rocking kumar bro. Lots of love from Malaysia
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 11 месяцев назад
3:57 ooh know it’s look like very dangerous😧😁most people are very innocent😇my home area have coffee plants too🥰medical payments are so high rate 😢most of the people situations are so pity🥺but they are look happy..I like that😀I really love their’s simple life style🥰They have own gardens,food,own medical 🌱 and all 👍but in my view they want to know about more technology🥹I love this video😍very very different houses types also very different 😊thanks for this video ❤
@muraliramaraj8441
@muraliramaraj8441 11 месяцев назад
Kumar ... you can't expect to explore alone without the help of the locals not only in PNG also many Countries in Africa ...
@Anbu-Anbu
@Anbu-Anbu 11 месяцев назад
You only one of the best Next level real travel vloger brother 💐💐💐💐💐
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Thanks brother
@newtamilboy
@newtamilboy 11 месяцев назад
பப்புவா நியூகினி பழங்குடி மக்களின் எளிமையான வாழ்க்கையை படம்பிடித்து காட்டியமை கிடைக்கமுடியாத ஒரு அனுபவம் நன்றி குமாரு
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
நன்றி அண்ணா
@Tamizhanda-
@Tamizhanda- 11 месяцев назад
Time porarhae terila bro.....unga video pakka aramicha....PNG climate locations la rompa superb a iruku....vazhthukkal
@TechTravelFoodVlog
@TechTravelFoodVlog 11 месяцев назад
Brocolli arrangement looking like a doll. Amazing work frm people of PNG
@rajkumar26it
@rajkumar26it 11 месяцев назад
ஒரு மணிநேரம்....பார்த்த முதல்...... youtube video இது தான்..... பார்க்க பார்க்க.... புதுமையான..... உலகம்.... Vera level அண்ணா......
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
நன்றி தம்பி
@DineshKumar-zl3mz
@DineshKumar-zl3mz 11 месяцев назад
Robert had a happy life and happy smile always in his face ,he deserve that ,
@jeni7165
@jeni7165 11 месяцев назад
பப்புவா நியூ கினி நாட்டின் தமிழ் நாட்டு உறவு பாலமாக அமைந்த எங்கள் Backpacker kumar சகோதரர் வாழ்க வளமுடன் 🇮🇳💐🙏
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
நன்றி நண்பரே
@gvbalajee
@gvbalajee 11 месяцев назад
Kumar you have become hero in the market
@kuttysullan278
@kuttysullan278 11 месяцев назад
It's very new experience to watch... Thank you kumar sir.. ❤
@Yaali284
@Yaali284 11 месяцев назад
🤩 Super 👍🏼 market agriculture tribes people explore awesome 👏🏻👏🏻👏🏻
@saravananm2977
@saravananm2977 11 месяцев назад
One..hour...video...ponadhe... theriyala...arumaiyana..experience episode..Kumaru..continue...❤
@Trent..2.0
@Trent..2.0 11 месяцев назад
Today episode sema 🎉 super 🎉
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 7 месяцев назад
இந்த வீடியோவின் ஒவ்வொரு வினாடியும் அருமை. இயற்கையோடு ஒன்றிணைந்த தன்னிறைவான வாழ்க்கை முறையைப் பார்க்கும் போது இதமா இருக்கு. Raja அண்ணா, Robert அண்ணா இருவரும் எங்கள் வாத்தியார் மூலமாக சொர்க்கத்தையே காட்டிட்டிங்க. இருவருக்கும் நன்றிகள். சூப்பர் வாத்தியாரே ❤
@benishacatherin7655
@benishacatherin7655 11 месяцев назад
Here in Tamil nadu also few tribes are exchanging pigs during wedding. Its amazing hearing the same tradition there
@rajendranraina7715
@rajendranraina7715 11 месяцев назад
முதன் முறையாக 1 மணி நேரம் வீடியோ ஸ்கிப் பன்னாம யுடுப்-ல் பார்த்து இருக்கிறேன் ...Raw content ..❤
@srdthpoint
@srdthpoint 10 месяцев назад
பிற நாடுகளின் சுரண்டல்கள் தொடர்ந்து பூர்வகுடிகளை வஞ்சிப்பது அப்பட்டமாக தெரிகிறது. கல்வியின் மகத்துவத்தை அவர்கள் அனைவரும் பெறவேண்டும். அனைவருக்கும் பொது சுகாதாரசேவை கிடைக்க வளர்ந்த நாடுகள் தொடர்ந்து தனது நல திட்டங்களை வழங்கவேண்டும். ஒளி விளக்கு இல்லாத சமூகத்தை வெளிச்சத்திற்கு அழைத்து வரவேண்டும்.🎉
@chandrupavi3379
@chandrupavi3379 11 месяцев назад
Super kumaru bro attakasamana video.. wow fantastic places. Raja and Robert semma help pannunga congratulations 👏🎉💐💐
@bhagimedia
@bhagimedia 11 месяцев назад
சகோ❤ நாளுக்கு நாள் நீங்கள் பதிவிடும் பதிவுகள் உங்களின் உழைப்பு மற்றும் அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அதன் விபரங்கள் தெளிவாக கூறும் உங்கள் எளிய விளக்கம் அற்புதம். மக்கள் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உணவு முக்கியம் என்பதை நீங்கள் அழகாக விவரிக்கும் முறை மிகவும் சிறப்பு. கோவிட் இறப்பு இல்லை எனும் போது இவர்களின் வாழ்வியல் எவ்வளவு ஆரோக்கியமான வாழ்க்கை என்பதை உணர்ந்துகிறது .நன்றி சகோ❤💐
@bhagyaraj5251
@bhagyaraj5251 11 месяцев назад
இடுக்கி மாவட்டத்தில் காபி விளைகிறது. மார்கட்டில் பார்த்த சிவப்பு நிற பழத்தை" சீம கத்திரி" என அழைக்கிருர்கள். மூணார் வாருங்கள் பார்க்கலாம். நிறைய தகவல்கள் சொன்னதற்கு நன்றி.
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 11 месяцев назад
Very much and wonderful thanks to brother Kumar on behalf of our valuable subscribers, உலகம் சுற்ற வேண்டும் என்றால் உங்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன், உண்மையை உறைப்பதில் தங்களுக்கு நிகர் தாங்களே வாழ்த்துக்கள் பல
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 3 месяца назад
நானும் வருவேன் ஹூம்!
@TheGavas111
@TheGavas111 11 месяцев назад
கொட்ட பாக்கு stop.... யோவ் நீ வேற லெவல் யா
@venkatesan673
@venkatesan673 11 месяцев назад
கிராமத்து வாழ்க்கை அருமை. 👌👍🙏 வாழ்த்துக்கள்.
@stellamary5493
@stellamary5493 11 месяцев назад
Coffee _ kulambee (Tamil)
@stanleypremkumar5402
@stanleypremkumar5402 11 месяцев назад
A very difficult country to Backpack Kumar.you have accomplished the impossible,safely and entertainingly.
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Thanks anna
@TigerAwayFromThagadur
@TigerAwayFromThagadur 2 месяца назад
Video va konjam trim panni podu na ,,,illana 2 part ah split panni podu....
@Sivam725
@Sivam725 11 месяцев назад
லாரன்ஸ் சகோதரருக்கு வணக்கம், வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@Hassyyy1
@Hassyyy1 11 месяцев назад
It's like watching adventurous feature film, thoroughly enjoyed kumar bro. ❤💯
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Thanks brother
@gunaseelan8262
@gunaseelan8262 11 месяцев назад
This country is not poor the first millionaire country
@CheckPostTamil
@CheckPostTamil 11 месяцев назад
ஒரு மணி நேரம் ஸ்பெஷல் வீடியோ... நன்றி அண்ணா...
@HariHaran-rz7ok
@HariHaran-rz7ok 7 месяцев назад
தமிழ் அன்னையின் சிறப்பு உலகமெங்கும் பரவட்டும் லாரன்ஸ் அண்ணாவிற்கு நன்றி
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 11 месяцев назад
The word HONEY BANANA used by Mr Kumar the International RU-vidr is really impressive.
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt 11 месяцев назад
Ok Thanks because that's a Village grown Banana then it is Low Price also.
@selvakumar9945
@selvakumar9945 11 месяцев назад
ஏற்காடு போற வழியில் நெறைய காபி செடி இருக்கு குமார்
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 11 месяцев назад
அண்ணா உங்க Bolivia serious இப்போதான் பார்த்து முடித்தேன் அட்டகாசம் what a creation of God... awesome. Mt.Hegan market was super, very fresh and organic na.. I enjoyed this one hour episode. Wallaby the first time I came to know this kind animal is in our earth 🌎 Thank you na
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Thanks sister
@VelumaniK-f2v
@VelumaniK-f2v 11 месяцев назад
very clearly shown the habits of Papua peoples which was very interesting . Very happy for his useful information. 😅🎉🎉 3:39
@chandrashekarr9390
@chandrashekarr9390 11 месяцев назад
Lovely Episode. Such fresh and lovely organic vegetables, available for a pittance.
@kaviprakash3345
@kaviprakash3345 11 месяцев назад
Kotta paaku stop 😂😂👌👌
@vijiravichandr8117
@vijiravichandr8117 5 месяцев назад
Continuously i watched ur videos past 10 days🎉🎉 Thank uu for Exploring Brother You Deserve More🫂
@BackpackerKumar
@BackpackerKumar 5 месяцев назад
Thanks
@saranram5853
@saranram5853 11 месяцев назад
எல்லா முகமும் ஒரே மாறி இருக்கு
@yathum
@yathum 11 месяцев назад
Sir super video first time இப்ப தான் பார்த்தேன் உடனே subscribe பண்ணிட்டேன் புதுமையான அனுபவம் புதியபார்க்காத இடங்கள் அருமையான நகரம் கிராமம் உலகமே உணவை நம்பிதான் இருக்கு எவ்வளவு விஞ்ஞானம் மாறுதல்கள் வந்தாலும் விவசாயம் இல்லைனா உலகம் இல்லை அழகிய வளம் நிறைந்த கிராமம் நிம்மதியான வாழ்க்கை இயற்கை ஆசிர்வதித்த மக்கள் ரொம்ப சந்தோஷம் தம்பி இதை எங்களுக்கு கொண்டுவந்து சேர்த்தமைக்கு நேரிலே பார்த்தமாதிரி இருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்❤❤❤ சிறு குறிப்பு: காஃபிக்கு தமிழில் **குளம்பி** என்று அழைப்பார்கள்.
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
நன்றி அண்ணா
@gvbalajee
@gvbalajee 11 месяцев назад
Lots of potatoes variety
@Reemaradhika
@Reemaradhika 11 месяцев назад
Nimadhiyana Nature Life blessed ❤❤❤❤papuha people'god's own people ❤❤🎉🎉
@Joeryan7
@Joeryan7 11 месяцев назад
They look at you like you are a person from a different planet.😂😂
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 11 месяцев назад
ஃஇந்தபழங்குடியினமக்கள்தான்மண்ணின்மாமன்னர்கள்இவர்களைவிடசெல்வந்தர்கள்வேறுயார்பூலோகசொர்க்கம்கடவுளின்பிள்ளைகள்இவர்கள்இதைவிடவேறுஎன்னவேண்டும்இந்தசொர்கத்தைபார்க்உதவிஉங்களுக்ககுமிக்கநன்றி
@thefilmphilosophytamil
@thefilmphilosophytamil 11 месяцев назад
Great Content brother. Also please ask their livelihood and the problem they are facing and talk to them. Dont just see the things. Only my suggestion. Robert said his younger son left the school because of financial problem. You can speak about these also.❤
@saravananm4234
@saravananm4234 11 месяцев назад
குமார் மிகவும் கவனம் கவனம் வாழ்த்துக்கள்
@sivak3802
@sivak3802 11 месяцев назад
Hi bro today is your 400th video congrats bro🎉🎉🎉❤❤❤
@mails4vidyaprakash
@mails4vidyaprakash 11 месяцев назад
Our family has been watching all your videos, so you have multiple plays for a single video 🙂🙂 After the Central America Series, this PNG series has caught all our eyes and has filled our hearts. Lots of love from coimbatore to your channel ❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Thanks brother
@Thangam-8fg4be5o
@Thangam-8fg4be5o 8 месяцев назад
காபி தமிழில் குழம்பி அல்லது கொட்டைவடிநீர்
@sathishsanjay9702
@sathishsanjay9702 11 месяцев назад
காபிக்கு தமிழில் கொட்டை வடிநீர் சகோ....
@dhanalakshmi6042
@dhanalakshmi6042 11 месяцев назад
Rompa happy bro rompa long video but unga kudavey andha orr la travel panna feel thanks bro next video ku waiting ❤🎉
@23_gardening
@23_gardening 11 месяцев назад
Nice video, village market tour is wonderful, beautiful village house, dam etc . We have 1coffee plant in my co-sisters house in mysore, it produces cluster of coffee berries in each branch 😀
@Itsluna222
@Itsluna222 11 месяцев назад
You are a real traveler exploring all unique places.
@zigzagsolti5998
@zigzagsolti5998 11 месяцев назад
Super 🎉🎉🎉 Tamil name super 👌 கொட்டைவடி நீர் coffee
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 11 месяцев назад
Always amazing Backpacker Kumar. Keep it up Sir
@paulmanohar1702
@paulmanohar1702 11 месяцев назад
As usual very informative episode .Tq Kumar
@jaychandran3631
@jaychandran3631 11 месяцев назад
In my view... We are very backward comparing the tribal knowledge of PNG... But this is similar to our culture😊😊
@immortalmari6712
@immortalmari6712 6 месяцев назад
Recently addicted to your video Anna😍 inspirational one❤
@jayaseeil4511
@jayaseeil4511 11 месяцев назад
Super anna natural romba enjoy panna all the best anna ♥️ neriya episode pannuga engaloda 🤝ungaluku eppothum irukum
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Thanks sister
@MohamadRoushenHasair
@MohamadRoushenHasair 11 месяцев назад
without any lag , its intersting to watch a 1 hour vlog,, great work brother ,
@shanthir3627
@shanthir3627 11 месяцев назад
One hour episode ponadhe theriyala anna thanks for your videos anna ❤
@senthilkumarnatarajan2654
@senthilkumarnatarajan2654 11 месяцев назад
மிக மிக அருமை. இனி அனைத்து வீடியோக்களையும் ஒரு மணி நேரமாகவே இருக்கட்டும். வாழ்த்துக்கள் தலைவா
@saravanasharan4513
@saravanasharan4513 11 месяцев назад
Sir this is incredible journey sir keep going unga valarchi ah pakum pothu perumaya iruku sir
Далее
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29
titan tvman's plan (skibidi toilet 77)
01:00
Просмотров 6 млн
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29