Тёмный

🇵🇰 பாகிஸ்தானில் தமிழனுக்கு பலத்த பாதுகாப்பு | Pakistan Tamil Vlog 

Thinush Vlogs
Подписаться 37 тыс.
Просмотров 218 тыс.
50% 1

#tamiltrekker #backpackerkumar #transitbites
🇵🇰 பாகிஸ்தானில் தமிழனுக்கு பலத்த பாதுகாப்பு | Pakistan Tamil Vlog | #pakistan #besham #chillas #fairymeadows #gilgitbaltistan #hunza #skardu #gilgit #pakistantamil
Hey Guys I'm now exploring Nothern Pakistan. I started a trip to Fairy Meadows, Gilgit, Hunza & Skardu. This is the first day of my trip. Hope you all love this video ❤️
#pakistantamil #pakistantamilpeople #pakistantamilvlogs #pakistantamilcommunity #pakistantamilnadu #pakistantamilnews #pakistantamilargal #pakistantamilvideo #pakistantamiland #pakistanintamil #pakistanintamilpeople #pakistanidramaintamil #indiaandpakistanintamil #pakistanandiranintamil #thinushvlogs

Опубликовано:

 

30 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 289   
@AnandKumar-zz5wq
@AnandKumar-zz5wq Месяц назад
இயற்கை அழகை நீங்கள் காட்டும் விதம் மிக அருமை, உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது
@ThinushVlogs
@ThinushVlogs Месяц назад
மிக்க நன்றி சகோதரா 😊
@loganathanloga4456
@loganathanloga4456 2 месяца назад
தம்பி உங்க வீடியோ உங்கள் தமிழ் உங்கள் தமிழ் விளக்கம் அருமை
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
மிக்க நன்றி சகோ 😊
@VICKY1996.
@VICKY1996. 7 дней назад
Sago​@@ThinushVlogs
@VICKY1996.
@VICKY1996. 7 дней назад
​@@ThinushVlogssemmaya sago
@gunarajanithanendran1864
@gunarajanithanendran1864 2 месяца назад
நம்மநாட்டு பொலிஸ் இதைபார்த்தாலாது திருந்துவாங்களா😂
@selvarajselvaraj3521
@selvarajselvaraj3521 2 месяца назад
நாங்க திருப்பூரில் இருந்து உங்க வீடியோ பார்க்கிறேம்
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
மிக்க நன்றி சகோ 😊
@karthik_nataraj
@karthik_nataraj 15 дней назад
நானும் தா ப்ரோ
@user-rh3rk1ne2e
@user-rh3rk1ne2e Месяц назад
முன்னேற்றம் என்ற பெயரில் இயற்க்கையை அழிக்காமல் பாதுகாக்கிறது பாக்கிஸ்தான்
@user-kn6vl4dr9v
@user-kn6vl4dr9v Месяц назад
உண்மையில் உண்மை 😊
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 4 дня назад
From Malaysia 🌹🇲🇾🌹 brother 🌹 nice view 🌹 i love Pakistan brother and sisters 🌹
@waris6791
@waris6791 2 месяца назад
அற்புதமான காணொளி. சும்மா கலக்குங்க தம்பி.❤
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
மிக்க நன்றி சகோ 😊 கண்டிப்பாக ✌️
@tirotidolurga3948
@tirotidolurga3948 2 месяца назад
இயற்கை ரசிக்ககூடியவாறு இருக்கு தம்பி
@moseseditz165
@moseseditz165 2 месяца назад
வீடியோ அருமை நண்பரே ❤அன்புடன் ஈரோட்டில் இருந்து🤗
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
மிக்க நன்றி நண்பா 😊
@sarav759
@sarav759 2 месяца назад
wow pakistan looks so gigantic.. very good for tourists..
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 2 месяца назад
தம்பி நன்றாக சுற்றி காட்டுகிறீர்கள். நாங்கள் போக முடியாத இடத்திற்கு சென்று உள்ளீர்கள். Got a feeling as if i travelled. Narrative is excellent thambi.
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
மிக்க நன்றி சகோ 😊
@tamiltsairam2191
@tamiltsairam2191 2 месяца назад
பாகிஸ்தான் ட்ரிப்பை முடித்தவுடன் பங்களாதேஷில் சில முக்கியமான சுற்றுலா தளங்களை சுற்றி காட்ட வேண்டும் 🙏
@user-fk3gh1yf7f
@user-fk3gh1yf7f Месяц назад
Anga poradhe summa irrukkalam
@ravichandranmuthaiyan9212
@ravichandranmuthaiyan9212 2 месяца назад
அருமை தம்பி இந்த பகுதி யை பதிவு செய்தமைக்கு நன்றி
@melvin6432
@melvin6432 Месяц назад
Beautiful Pakistan. Really wonderful. Thanks for your wonderful vedio.
@MORNINGSTAARR
@MORNINGSTAARR 2 месяца назад
தமிழ்நாட்டு தமிழ் பேசுறீங்க சிறப்பு நண்பா🎉🎉
@ascentshiva
@ascentshiva Месяц назад
அருமையான பதிவு தோழா👍🏽
@ThinushVlogs
@ThinushVlogs Месяц назад
மிக்க நன்றி நண்பா 😊
@SureshSuresh-ji8vi
@SureshSuresh-ji8vi 2 месяца назад
நீங்கள் இலங்கை குடிமகன் என்று அவர்களிடம் கூறினீர்கள். உங்களை ஊர் சுற்றி காட்டினார்கள். இந்திய குடிமகன் என்று கூறியிருந்தால் , அவர்கள் பாதுகாப்பு தருவார்களா ?.
@lokeshs8451
@lokeshs8451 Месяц назад
ஆம் அவர்களை பாதுகாக்க வரவில்லை அவர்களை கண்கானிக்க தான் ராணுவம் வந்தது
@selvam1795
@selvam1795 2 месяца назад
அருமையான நல்ல விடியோ பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
மிக்க நன்றி அண்ணா 😊
@user-sj1cx4so1v
@user-sj1cx4so1v 2 дня назад
இந்த உலகிலகம் அன்பானது அரசியல் தான் நம்மை பிரித்து ஆளுகின்றது
@thamilaikaappom
@thamilaikaappom 2 месяца назад
Pakistan police is great and hospitality. Shukran Pakistan police.
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 2 месяца назад
👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் சகோதரர் அருமையாக இருந்தது காணொளி
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
மிக்க நன்றி சகோ 😊
@user-fk3gh1yf7f
@user-fk3gh1yf7f Месяц назад
Take care of your self because that is 🇵🇰
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 2 месяца назад
Continue your journey insha ALLAH I'm waiting ❤ take care
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
Sure 😊👍 Thankyou so much brother
@Dkdancer22
@Dkdancer22 2 месяца назад
Awesome background score 💥
@balujaya669
@balujaya669 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Beautiful video Bro.congratulations Bro.
@user-ct6su6jq7y
@user-ct6su6jq7y 14 дней назад
Super sir u purely tamil nadu voice wow nice 👍
@ThinushVlogs
@ThinushVlogs 14 дней назад
Thankyou so much brother 😊
@lokeshs8451
@lokeshs8451 Месяц назад
இந்த பகுதி gilget Baluchistan இது இந்தியா வின் ஒரு பகுதி பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த பகுதி இந்திய வரைபடத்தில் இந்த பகுதி இருக்கிறது
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 месяца назад
Thanks for innovations
@sathayeesuppiah3671
@sathayeesuppiah3671 2 месяца назад
Nice vlog, thanks for sharing.
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
Thankyou so much 😊
@vaithianathank7340
@vaithianathank7340 Месяц назад
Ungal thamizh i imai. Ungal katchi pathicugal pramippu. Cuddalore tamil naadu.
@jamalrazeek6337
@jamalrazeek6337 2 месяца назад
விடியோ பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
மிக்க நன்றி சகோ 😊
@venkatachalamselvi6486
@venkatachalamselvi6486 Месяц назад
Arumai..supper
@switchworldtv
@switchworldtv Месяц назад
எல்லா மனிதர்களும் நல்லவர்கள் தான் நல்லது
@athiradisenthil
@athiradisenthil Месяц назад
காட்சிகள் மிகவும் அருமையாக உள்ளது தோழரே
@ThinushVlogs
@ThinushVlogs Месяц назад
மிக்க நன்றி நண்பா 😊
@user-jh4fd8eo5q
@user-jh4fd8eo5q 28 дней назад
Good job. Nan tamilnadu la Erika, india's state Tamilnadu. Nalla tamil parega. Thanks.
@tamilarasu1
@tamilarasu1 17 дней назад
Well.speach நல்லா இருக்கு உங்கள்.வர்ணனை❤
@ThinushVlogs
@ThinushVlogs 16 дней назад
மிக்க நன்றி அண்ணா 😊
@dhilukshandhilu4371
@dhilukshandhilu4371 2 месяца назад
❤superb ya
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
Thankyou so much 😊✌️
@SusiThangarajan
@SusiThangarajan 2 месяца назад
Super anna
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
Thankyou so much 😊✌️
@shanmugamsam9171
@shanmugamsam9171 Месяц назад
Super na
@harshinidevi5591
@harshinidevi5591 16 дней назад
Super Anna. Freeya pak pathudom. Tq
@ThinushVlogs
@ThinushVlogs 14 дней назад
Thankyou so much 😊
@Davidratnam2011
@Davidratnam2011 2 месяца назад
Nice place POK and Azad Kashmir will come to Indian control this year and Katchatheev island from Sri Lanka to Indian control 2024
@QuickClickStudioTyping
@QuickClickStudioTyping 2 месяца назад
its not kashmir or pok its kpk province of pakistan
@manickamshanmugam3548
@manickamshanmugam3548 2 месяца назад
​@@QuickClickStudioTypingone day will be part of India ❤
@Madhukrishnan-pv6tc
@Madhukrishnan-pv6tc 17 дней назад
@@manickamshanmugam3548 ungalukku ellam evvalavu adimaigal thaan venum? மொழி உரிமை இல்லாமல் கல்வி உரிமை இல்லாமல் நீர் உரிமை இல்லாமல் துளியும் சுயமரியாதை இல்லாமல் ஏழு கோடி பேர் இங்கே வாழ்வது போதவில்லையா? பாகிஸ்தானிலிருந்து வேறு இன்னும் இந்திக்காரர்களுக்கு அடிமைகள் வரணுமா?
@ArunArun-uh9wm
@ArunArun-uh9wm 2 месяца назад
நல்லபதிவு வாழ்த்துகள் தம்பிகளா.
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
மிக்க நன்றி அண்ணா 😊
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 2 месяца назад
அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
மிக்க நன்றி சகோ 😊
@aryabhattavlogs999
@aryabhattavlogs999 14 дней назад
Pakisthan people all really good presons
@user-wx6pr2gs4v
@user-wx6pr2gs4v 2 месяца назад
Tibet and Uyigurstan are independent nations only and not at all the part of China
@Revolution683
@Revolution683 14 дней назад
Bro super👍👍
@ThinushVlogs
@ThinushVlogs 14 дней назад
Thank you so much brother 😊
@andrewblackop5026
@andrewblackop5026 Месяц назад
I love your Pakistan vlogs.
@ThinushVlogs
@ThinushVlogs Месяц назад
Thankyou so much brother 😊
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 2 месяца назад
Unkazh barnanai Super ❤ bro
@sheejar8883
@sheejar8883 2 месяца назад
Super super from caddallore
@barathiraj145
@barathiraj145 Месяц назад
Very good explanation bro
@ThinushVlogs
@ThinushVlogs Месяц назад
Thank you so much brother 😊
@subrann3191
@subrann3191 2 месяца назад
Thinus West Pakistanis with yours RU-vid channel improve super wonderful greatest happy
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg 2 месяца назад
Super bro
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
Thankyou so much brother 😊✌️
@divakaranpranavam
@divakaranpranavam Месяц назад
Brother Ungaludaya Channel Super👌
@ThinushVlogs
@ThinushVlogs Месяц назад
மிக்க நன்றி சகோ 😊
@user-yp9ts4zd3w
@user-yp9ts4zd3w 2 месяца назад
Superb anna 👍❤️
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
Thankyou so much 😊
@raguraja9294
@raguraja9294 2 месяца назад
Good one bro be safe take care
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
Thank you Anna, I will 😊
@VANNI-VLOG
@VANNI-VLOG 2 месяца назад
Congratulations
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
Thankyou brother 😊✌️
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 месяца назад
பாராட்டுக்கள்
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
மிக்க நன்றி சகோதரா 😊
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 2 месяца назад
Good
@tamiltsairam2191
@tamiltsairam2191 2 месяца назад
Pakistan super👍👍
@c.m.kamaraj6529
@c.m.kamaraj6529 2 месяца назад
Super bro👍
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
Thank you so much brother 😊
@LearnWithAyan13
@LearnWithAyan13 2 месяца назад
Very nice❤❤
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
Thankyou so much 😊✌️
@rejeeshpv1056
@rejeeshpv1056 2 месяца назад
Super....
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
Thankyou so much brother 😊
@Jtdanishdanish-xb6zp
@Jtdanishdanish-xb6zp Месяц назад
சூப்பர் நண்பா
@ThinushVlogs
@ThinushVlogs Месяц назад
மிக்க நன்றி நண்பா 😊
@Tamil_Star-AYAPPADI01
@Tamil_Star-AYAPPADI01 2 месяца назад
Super brother
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
Thankyou so much brother 😊
@balank7543
@balank7543 2 месяца назад
Super ❤
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
Thankyou so much brother 😊
@Davidratnam2011
@Davidratnam2011 2 месяца назад
Be peace Jesus yesappa bless you brother and all dear ones
@thiruppathichelliahambalam4019
@thiruppathichelliahambalam4019 2 месяца назад
good pakistan people❤❤❤
@seenivasaganseenivasagan3935
@seenivasaganseenivasagan3935 2 месяца назад
தம்பி உங்களகக்கு எனது நன்றி
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
😊🙏
@rpbuddhika6084
@rpbuddhika6084 2 месяца назад
❤❤❤❤❤❤
@SRJRAJA92
@SRJRAJA92 2 месяца назад
உங்க தமிழ் நீங்க பேசுறது தமிழ்நாட்டு தமிழ் போல் தாம் உள்ளது, நீங்களா நான் இலங்கை என்று சொன்னால் தான் இலங்கை என தெரியும்
@iswaryam823
@iswaryam823 2 месяца назад
Oh sir ku epola Pathukappu potutangalo. video super ah iruku❤
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
😊😁
@bruttyjacob5475
@bruttyjacob5475 2 месяца назад
தமிழ் அருமை
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
மிக்க நன்றி அண்ணா 😊
@muhamadkamali7037
@muhamadkamali7037 Месяц назад
👍👍👍
@rajasekaranm6865
@rajasekaranm6865 Месяц назад
நன்று
@ThinushVlogs
@ThinushVlogs Месяц назад
மிக்க நன்றி சகோ 😊
@vincevaughan1894
@vincevaughan1894 2 месяца назад
Very 👍👍👍
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
Thank you very much brother 😊
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 2 месяца назад
இந்தியர்களுக்கு. பாகிஸ்தானில்சுற்றுலாசெல்ல. அனுமதிஇருக்குதா?தெரிந்தால்கூறவும்
@JAKSPARROW-db4vi
@JAKSPARROW-db4vi Месяц назад
Bro bus iruku bro😂😂
@yuvarajsubramanian2360
@yuvarajsubramanian2360 18 дней назад
No
@SatheeshKumar-hb3wx
@SatheeshKumar-hb3wx Месяц назад
❤❤❤❤❤❤ வாழ்க வளமுடன்
@ThinushVlogs
@ThinushVlogs Месяц назад
மிக்க நன்றி சகோதரா 😊
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 2 месяца назад
ஆமா தம்பி ஜும்மா என்றால் அரபியில் வெள்ளிக்கிழமை என்று பொருள்
@user-fk3gh1yf7f
@user-fk3gh1yf7f Месяц назад
Bro take care of yourself. dont take this kind of risks🙏🏻. Please comeback safe👍🏻
@punniyamoorthytharumalinga4465
@punniyamoorthytharumalinga4465 2 месяца назад
வாழ்த்துக்கள் சகோ நான் ஆஸ்திரேலியா ல இருந்து ❤️
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
மிக்க நன்றி சகோ 😊
@avarmy4043
@avarmy4043 Месяц назад
❤❤❤
@shashasha6750
@shashasha6750 Месяц назад
அசல் தமிழ்நாட்டு பேச்சி BRO நீங்க தமிழ்நாட்டில் இருந்திர் பிர்கள் அதான் நாங்க பேசிறேமாதிரி இருக்கு BRO
@Dheepam123
@Dheepam123 2 месяца назад
நிலச்சரிவு ஏற்பட்டது என்று கூற வேண்டும்
@asrafmezat8261
@asrafmezat8261 Месяц назад
சரிங்க புலவரே 😂😂
@PCRRAMAR
@PCRRAMAR 25 дней назад
நன்றி வணக்கம் நண்பரே
@Suresh...33366
@Suresh...33366 Месяц назад
✅✅✅
@Makeyourlife33
@Makeyourlife33 Месяц назад
Bro nenga tamilnadu ellaya ...pakkava tamil pesuringa superrr ❤
@ThinushVlogs
@ThinushVlogs Месяц назад
மிக்க நன்றி நண்பா 😊
@MsyMsy-oe7rh
@MsyMsy-oe7rh 2 месяца назад
Nantree pro❤
@sarath2k-lv1be
@sarath2k-lv1be Месяц назад
Anna super anna
@ThinushVlogs
@ThinushVlogs Месяц назад
Thankyou so much brother 😊
@ekentertainments2124
@ekentertainments2124 2 месяца назад
This is Ekambaram from India. I have been watching your videos very often and am planning to visit Sri Lanka in June. I plan to collaborate with you for my vlogs, which will be beneficial for both parties because my viewers are familiar with your culture, and you will be able to introduce me to your channel since people are interested in watching something new
@jagirhussain8471
@jagirhussain8471 2 месяца назад
தமிழர் போகாத இடம் உலகில் இல்லை என்ற சாதனை உண்டு என்ற சொல்ல வைத்து விட்டீர்கள் தமில் டிக்கர் யூடியுப்பர் ஆப்ரிக்காவில் போகாத இடம் இல்லை நன்றி
@jegathishjegasekar7372
@jegathishjegasekar7372 2 месяца назад
Cherry bro❤❤
@SakthiV-wg4uz
@SakthiV-wg4uz 2 месяца назад
Hai bro
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
Hello 👋
@PrempremPrem-kd6wm
@PrempremPrem-kd6wm 2 месяца назад
இயற்கை அழகு நன்றாக இருக்கின்றது ❤️❤️❤️❤️
@varshinis8570
@varshinis8570 2 месяца назад
Nice
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
Thankyou so much 😊
@Tmsview
@Tmsview 2 месяца назад
இந்தியா ஸ்ரீலங்கா போலீஸ் அயோயோ 😅😅
@user-kn6vl4dr9v
@user-kn6vl4dr9v Месяц назад
இந்தியாவில் உள்ள ஊடகங்கள் பாக்கிஸ்தானை காட்டும் விதத்தை உடைத்து விட்டீர்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-rt2wg4jd3g
@user-rt2wg4jd3g 2 месяца назад
Pakistan country is safety for indian for tour purpose bro..
@ILAKKIYALJAGADEESH10-yr2cz
@ILAKKIYALJAGADEESH10-yr2cz 2 месяца назад
Naam tamizer ❤by tamil nadu
@user-xd6nq5nl2s
@user-xd6nq5nl2s 8 дней назад
Krishnaparamaathma jelme bhumi.
@aruarumugam6229
@aruarumugam6229 2 месяца назад
அருமையான வீடியோ 👍
@ThinushVlogs
@ThinushVlogs 2 месяца назад
மிக்க நன்றி சகோ 😊✌️
Далее
Would you help?!😳
00:32
Просмотров 5 млн
На чем играют ПРО | Standoff 2
07:25
Просмотров 137 тыс.
Dora’s Tyla Dance is Everywhere 😨 #shorts
00:14
Просмотров 1,1 млн
Would you help?!😳
00:32
Просмотров 5 млн