Тёмный
Thinush Vlogs
Thinush Vlogs
Thinush Vlogs
Подписаться
📞 Contact Details

🟢 WhatsApp 👉🏻 +94 742135375

🟢 Instagram 👉🏻 thinushvlogs

🟢 Facebook 👉🏻 ThinushVlogs

Exploring Pakistan Now !!! 🇵🇰

வணக்கம் நண்பர்களே, நான் தினுஷன், ஒரு பயண ஆர்வலர். தற்போது இலங்கையில் வசிக்கிறேன். நான் செல்லும் சுற்றுலா தளங்களில் குறைந்த செலவிலும் இலவசமாகவும் தங்கி பயணம் செய்கிறேன்.

உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்ய வேண்டுமென்பது எனது நீண்ட நாள் கனவு ❤️ அதே போன்று வித்தியாசமான கலாச்சாரங்களையும் உணவு முறைகளையும் அனுபவம் செய்ய விரும்புகிறேன்.

என்னால் முடிந்தவரை நான் பயணம் செய்யும் சுவாரஷ்யமான இடங்களையும் ஊர்களையும் இந்த சேனல் ஊடாக உங்களுக்கும் காண்பிக்க முயற்சி செய்கிறேன்.

எனது இந்த கனவுப்பயணத்தை வெற்றிகரமாக தொடர இந்த சேனல் ஊடாக நீங்களும் எனக்கு ஆதரவளிப்பீர்கள் என நம்புகிறேன் ❤️🍃
Комментарии
@r.m.9702
@r.m.9702 7 часов назад
Pakistan those hindus are living safely.
@user-gh1fe2or9q
@user-gh1fe2or9q День назад
Sri lanka 🇱🇰 ❤
@ykabel3767
@ykabel3767 День назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nato6648
@nato6648 День назад
இலங்கைக்காரர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பு இந்தியர்களுக்கு இல்லை 😢
@matheen3832
@matheen3832 День назад
19:08 true words 😢
@user-nc3hu2gj1f
@user-nc3hu2gj1f 2 дня назад
🎉🎉🎉🎉🎉🎉
@loganathanloga4456
@loganathanloga4456 2 дня назад
Hi brother thinush
@ThinushVlogs
@ThinushVlogs 2 дня назад
Hello brother 👋
@SusiThangarajan
@SusiThangarajan 2 дня назад
😮❤
@KIB_editZ
@KIB_editZ 2 дня назад
🔥
@sivanmugan81
@sivanmugan81 2 дня назад
👍
@manikannanperiyanan140
@manikannanperiyanan140 3 дня назад
Superya vaaltthukkal thampi
@prashan.aadhi77
@prashan.aadhi77 3 дня назад
முருகன் விரும்பும் விதம் இதுவாக கூட இருக்கலாம் எல்லாம் அவன் செயல்
@sureashsharma5186
@sureashsharma5186 3 дня назад
Good
@JayaKumar-ly5jl
@JayaKumar-ly5jl 3 дня назад
எம் தேசம் அந்நியன் ஆளமுடியாது என்பதற்கு உதாரணமாக பாகிஸ்தான் விளங்குகிறது
@user-tp2yr5ct1m
@user-tp2yr5ct1m 3 дня назад
India. Hindu. Nadu
@user-tp2yr5ct1m
@user-tp2yr5ct1m 3 дня назад
Nepal. Hindu. Nadu
@user-pf6gc2mz8p
@user-pf6gc2mz8p 3 дня назад
👌👌👌👍❤️❤️❤️
@ThinushVlogs
@ThinushVlogs 3 дня назад
😊✌️
@ramasamysubramanian8740
@ramasamysubramanian8740 4 дня назад
Our place also may become like this in 30 years, people do not understand where this excessive m! Nority appeasement will lead
@rajasweetmaster7841
@rajasweetmaster7841 4 дня назад
நான்.விழுப்புரம்.இதைபார்க்குமபோதுசந்தோசம்.தமிழ்நாடு
@rulout36
@rulout36 4 дня назад
ena bro video va ve kanam
@ThinushVlogs
@ThinushVlogs 4 дня назад
Next series seekkiram varum bro 😊
@ThiruchelvamSivasekaram
@ThiruchelvamSivasekaram 4 дня назад
இது தமிழரின் புனித தலம் ஆனால் அதெல்லாம் பறிபோயிற்று
@Gajendiran-yx2hc
@Gajendiran-yx2hc 4 дня назад
Pakistan , nalla country and people are very humble , oru sila perala andha country ku ketta peru, people's rompa anba palaguranga , Pakistan places very beautiful with dangerous .... Any way indha vedio rompa alaga irunthuchu and innum neraya vedios poda vazhuthukal ....
@snrajan1960
@snrajan1960 5 дней назад
இப்பூடி உங்க உசுர பணயம் வெச்சி எங்கள சந்தோஷப்படுத்த நீங்க பயணம் போகணுமா தம்பி. இதை பார்த்த உங்க அப்பா அம்மா என்ன சொன்னாங்க....எனக்கு சொல்லுங்க.... உண்மையில் திகில் சாகசம் செஞ்ச ஹீரோக்கள் நீங்க மற்றும் உங்க டீம் !
@tharatamilvlogs7865
@tharatamilvlogs7865 5 дней назад
இந்தியா ல வீடியோ வேர லெவல்
@VetriP-sh8lf
@VetriP-sh8lf 6 дней назад
Kastama irukku
@VetriP-sh8lf
@VetriP-sh8lf 6 дней назад
I love you anna
@mohammednhwb8573
@mohammednhwb8573 6 дней назад
Kashmir pogka anna
@mohammednhwb8573
@mohammednhwb8573 6 дней назад
Seetha ramam shooting sport kaddugka Anna pls
@BalaramanAbimannan
@BalaramanAbimannan 6 дней назад
Ji namma Tamil people irukankala illna unkaluku yaruna theriyuma please sollunka bro
@wathsansri1772
@wathsansri1772 6 дней назад
This is a usual practice for Pakistan Police who guard the tourists in some dangerous places to protect tourists.
@snrajan1960
@snrajan1960 7 дней назад
சாகச திகில் பயணம் அழகாக காட்சிப்படுத்தியதற்கு நன்றி.
@snrajan1960
@snrajan1960 7 дней назад
சென்னைகாரன் நான் எந்த காலத்திலும் பார்க்க முடியாத பாகிஸ்தான் சீனா எல்லையை பனி படர்ந்த மலை தொடர் யாக் எருமைகள் காட்டியதற்கு நன்றி.
@snrajan1960
@snrajan1960 7 дней назад
நல்லா இருந்துச்சி நண்பா, நன்றி.
@DinakaranM-iy4gq
@DinakaranM-iy4gq 7 дней назад
பெட்ரோல் என்ன ரேட் அன்னா
@KrishnanNKKrishnanNK
@KrishnanNKKrishnanNK 8 дней назад
Anna super ❤️💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@Jeamsraja
@Jeamsraja 8 дней назад
Pak Akkiramippu pok..kasmir..
@saravanakumarr3227
@saravanakumarr3227 8 дней назад
Mukiyama Enna kondu ponum
@saravanakumarr3227
@saravanakumarr3227 8 дней назад
Pakistan ulla poga enna procedure konjam solunga
@saravanakumarr3227
@saravanakumarr3227 8 дней назад
Hi bro
@saravanakumarr3227
@saravanakumarr3227 8 дней назад
Hi bro... Pakistan ulla poga enna procedure bro... Ennala proper ah kondu ponum... Safety ah illaya....na punjab la than bro work pandren... Neenga konjam guide panningana nanum poitu varuven... So pls reply bro
@sathiyamoorthy-mk9gb
@sathiyamoorthy-mk9gb 8 дней назад
Nan chennaiyil erundhu parkiren beautiful river and moutain Pakistan people reacts very nicely
@SivaKumar-ni8qr
@SivaKumar-ni8qr 9 дней назад
❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😊😊😊😊
@gamingking00938
@gamingking00938 9 дней назад
this is COK
@arkathiramar4442
@arkathiramar4442 9 дней назад
நான் துபாயில் பணி புரிகிறேன். எனது பாகிஸ்தான் நண்பர்கள் நமது நற்குணம் அவர்களுக்கும் உண்டு. அவர்களும் அம்மா அப்பா மாமா என்று அழைப்பார்கள் என்று தான் எனது நண்பர்கள் சொல்வார்கள்
@subramanihemanth4854
@subramanihemanth4854 9 дней назад
தம்மி அருமையா தமிழ் பேசுறீங்க இலங்கை தமிழ் சில வித்தியாசம் இருக்கும் ஆனால் உங்கள் தமிழ் வித்தியாசம் தெரியவில்லை வீடியோ அருமை
@GANAPATHI-mg7xd
@GANAPATHI-mg7xd 9 дней назад
நலமுடன் வாழ வேண்டும்.PKS. தமிழ் மக்கள் ❤
@user-sq8pl9ce6m
@user-sq8pl9ce6m 10 дней назад
கதிர்காமத்தில் இருந்து முருகனை நாடுகடத்திட்டு. புத்தர் குடி வந்திட்டார். சாமிகளும் இடங்களை ஆக்கிரமிக்க பழகிட்டாங்க
@subramanihemanth4854
@subramanihemanth4854 10 дней назад
Super தம்பி வாழ்க
@soundarichinna1316
@soundarichinna1316 11 дней назад
பூமியே சொர்க்கம் தான்
@KanthaSowmi
@KanthaSowmi 11 дней назад
Yathiriku yathiri Nanban ya bro
@user-hh1ik7zc2q
@user-hh1ik7zc2q 11 дней назад
Pakkisthan indiyaukku thampi