Тёмный

🌨️ உறைந்த ஆறு 😂 உறையா குமாரு | 🇷🇺 Russia Ep6 

Backpacker Kumar
Подписаться 435 тыс.
Просмотров 265 тыс.
50% 1

Extreme Winter Adventure Series Season 7 begins with a bang. In this episode explored IRKUTSK and happened to see the famous Ice-Breaker Angara Museum, Russian Orthodox Church
(Kazan Cathedral) and sculpture Babr. Do watch the video fully to know the interesting events and facts.
With Love,
BPK.
World Budget Tour Season 7
RUSSIA
EP 1 - • 🌨️ தமிழ்நாடு உறையும் S...
EP 2 - • 🌨️ ரஷ்யா மண்ணில் நம்ம ...
EP 3 - • 🌨️ புதிய சவால்கள் ஆரம்...
EP 4 - • 🌨️ அனிமல் கோட் பட்ஜெட்...
EP 5 - • 🌨️ உலகின் அற்புத ரயில்...
EP 6 - • 🌨️ உறைந்த ஆறு 😂 உறையா ...
#russia #siberia #backpackerkumar #extremetravel #backpacking #uniqueplaces #backpackkumar #cheapflights #tamiltravelvlog #travelvlogtamil #bordercrossing #budgettour #visafreecountries #cheapflights #worldtour #budgettrip #flyarystan #kazakhstan #season7 #irkutsk #russiavisa
Season 6 - CARIBBEAN
JAMAICA
• SEASON 6 - JAMAICA
DOMINICAN REPUBLIC
• SEASON 6 - DOMINICAN R...
BELIZE
• SEASON 6 - BELIZE
MEXICO
• SEASON 6 - MEXICO
CUBA
• SEASON 6 - CUBA
PANAMA
• SEASON 6 - PANAMA
SEASON 5 - UNEXPLORED ASIA
PAPUA NEW GUINEA
• SEASON 5 - PAPUA NEW G...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 671   
@BackpackerKumar
@BackpackerKumar 5 месяцев назад
உங்களின் ஆசியுடன் World budget tour Season 7 ஆரம்பம். உயிரை உறைய வைக்கும் Russian arctic ( Murmansk) மற்றும் உலகின் மிக குளிர்ந்த இடம் Oymyakon முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி Russia series links Ep1: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Lo9ffrv37gc.html Ep2: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-cnyYVmhobHM.html Ep3: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-W_xhIxIjZm4.html Ep4: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-x9F8T7vz4a8.html Ep5: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rFaxUaslzQY.html Ep6: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ejpuCWv2DcA.html
@HeysikaaIlayangudi
@HeysikaaIlayangudi 5 месяцев назад
Naanum varrenga unga kooda
@HeysikaaIlayangudi
@HeysikaaIlayangudi 5 месяцев назад
Ungala maari travel pannanum nu enakum aasai
@maheshmxyz
@maheshmxyz 5 месяцев назад
in Tamil Nadu (India now) 12 weather stations touch 40-degrees Celsius mark in Tamil Nadu - nown locally as Agni Nakshatram ("fiery star") or as Kathiri Veyyil, with maximum temperatures around 38-42 °C (100-108 °F)
@MS-GAMINGCHANNEL-o9i
@MS-GAMINGCHANNEL-o9i 5 месяцев назад
Yes anna
@uramaswa
@uramaswa 5 месяцев назад
This video quality suffered due to the cold. Appreciate your perseverance .
@afeekfareed9207
@afeekfareed9207 5 месяцев назад
சத்தியமா சொல்றன் man vs wild எ விட ரொம்ப intresting aa இருக்கு னா. செம்ம யா பண்றீங்க 🔥🔥🔥🔥🔥
@BackpackerKumar
@BackpackerKumar 5 месяцев назад
Thanks brother
@satishkumarp315
@satishkumarp315 5 месяцев назад
Oolu thevyana alavu 😂😂
@maryvijayab8990
@maryvijayab8990 5 месяцев назад
Thank you Kumar sir,for showing us this wonderful Orthodox church, it's amazing ❤
@MeenaFromIndia
@MeenaFromIndia 5 месяцев назад
for a second that church looked like the Walt Disney emblem, nice place, quite often you speak like MGR's voice (in a good way) 😊😊😊😊😊😊😊😊😊😊👍👍👍👍👍👍👍👍👍👍
@sureshkumar926
@sureshkumar926 5 месяцев назад
You are really good and great job... This temparature you can take video's really great... I am really enjoyed and very close to travel with you bro, that ship, churchu, and yakoit symbol all theses really fantastic... You are honest and genuine person so, people's are helping and connect with you easily... You are really great traveller in India, we are always enjoy in your every one video... Thank you so much bro....
@yogaj7266
@yogaj7266 5 месяцев назад
Kumar bro enga adikkura veyyil ku neenga anga Kulu Kulu nu erukinga engalayum angaye kootitu pona polaye eruku unga exploration hatts off nd thank brother...❤️
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 5 месяцев назад
அருமையான பதிவுக்கு நன்றி
@nathanrenga78
@nathanrenga78 Месяц назад
Most excellent episode in the 'Russia' Series,the icebreaker ship engine room was classic✌!
@BackpackerKumar
@BackpackerKumar Месяц назад
Thanks brother
@GPSwamy
@GPSwamy 5 месяцев назад
Church song super 39:00
@sanapeena
@sanapeena 5 месяцев назад
Great episode, Kumar...you're an inspiration to millions
@squaregameing19
@squaregameing19 5 месяцев назад
Yes, I'm also wrong bus get, night 10 p.m I don't know way, some one lady help me she come to my home and she go home very kind people
@jayakumarjai1675
@jayakumarjai1675 5 месяцев назад
Church super super Kumar bro 🎉🎉🎉
@Sainikkan.Y.T.S
@Sainikkan.Y.T.S 5 месяцев назад
எப்பவும் உங்க வீடியோ தனித்துவமானது அண்ணா
@yuvarajpalanisamyyuva1208
@yuvarajpalanisamyyuva1208 5 месяцев назад
வாத்தியாரே முதல் லைக் போடனும்னு வைட் பன்னே அனா 6.01 க்கே 24 லைக் போட்டுட்டங்க ௭ப்படி
@shasiani9990
@shasiani9990 5 месяцев назад
✨👑😍Anna im here🙋‍♀️
@satheshkumar1298
@satheshkumar1298 5 месяцев назад
குமாரு சேலம் 108 f ஈரோடு 106 f ஆனா நீங்க --- 25 செல்சியஸ் வாழ்த்துக்கள்
@gokul9786-gN
@gokul9786-gN 5 месяцев назад
Nanum salem tha pa mudyillla 🥵🥵
@mithiran7774
@mithiran7774 5 месяцев назад
குமார் இப்போது அங்கே இருக்காரா?
@SenthilKumar-rx2tr
@SenthilKumar-rx2tr 5 месяцев назад
ஈரோட்டில்
@selenophile92
@selenophile92 5 месяцев назад
Salem la 🔥🔥
@mahimahendran5331
@mahimahendran5331 5 месяцев назад
குமார் அண்ணா எப்போ திருச்சி வருவீங்க
@theworld5174
@theworld5174 5 месяцев назад
நானும் எத்தனையோ Travel வீடியோ பார்த்திருக்கிறேன் ஆனால் உஙகட அளவுக்கு யாரும் இவ்வளவு விளக்கமாக வீடியோ பதிவிடவில்லை அதேபோல் இந்த உலகில் இருக்கும் 195 நாடுகளுக்கும் சென்று வீடியோ பதிவிட வாழ்த்துக்கள்❤
@sahayajohnson
@sahayajohnson 5 месяцев назад
நிச்சயமாக சொல்கிறேன் இது மிகவும் அருமையாக தொடர் எந்த ஒரு நபரும் இதை போன்று ரிஸ்க் எடுத்து பதிவு போட மாட்டார்கள் கை உறைந்தும் எங்களுக்கு இந்த பதிவை போட்ட எங்கள் நண்பர் குமாருக்கு வாழ்த்துகள்
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 5 месяцев назад
ஒவ்வொரு முறையும் அந்த ஆறு போல உறைந்து போகிறேன் தம்பி... இந்த feel எ என்ன சொல்ல... உங்க எபிசோடு அனைத்துமே உங்களோடு பயணிப்பதாகவே தோன்றுகிறது தம்பி...
@BackpackerKumar
@BackpackerKumar 5 месяцев назад
நன்றி அண்ணா
@rameshn2250
@rameshn2250 5 месяцев назад
Yes 💯❤❤
@Betterthinking949
@Betterthinking949 4 месяца назад
Yes😍😊
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 5 месяцев назад
நம்ம வாத்தியாரு ரஷ்யாவுல பெரிய Celebrity ஆகிட்டாரு. நடுக்கும் குளிருல மக்களின் அன்புத் தொல்லையில நடுங்கியே போய்ட்டாரு 😂. Ice breaker ship super. அந்த Orthodox church வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. சூப்பர் வாத்தியாரே 🎉
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 5 месяцев назад
மக்களின் அன்புத் தொல்லை நம்ம தம்பியை இன்னும் நடுங்க வச்சது என்னமோ உண்மைதான்... ❤
@ambedkarmari6798
@ambedkarmari6798 5 месяцев назад
வரலாறை படிப்பது புத்தகத்தின் வாயிலாக .வரலாறை பார்ப்பது சகோதரர் குமாரின் வாயிலாக .அறுமை.தொடரவும் தங்கள் உலகின் உண்மை முகத்தை. நன்றி
@snrajan1960
@snrajan1960 5 месяцев назад
உடம்பு இரத்தத்தை ஐஸ் ஆக்கும் இந்த உங்க குளிர் பயண வீடியோவில் காட்டிய தங்க சிலைகள் நிரம்பிய அழகு சர்ச் கட்டிடம் அங்கே அந்த மனசை உருக்கிய இசை வழிந்த பக்தி குரலோசை ரெண்டுமே அட்டகாசம். ஐஸ் ப்ரேக் கப்பல் உள்ளே என்ஜின் ரூம் பிரம்மாண்டம். கப்பல் மேல் தளத்தில் இருந்து காட்டிய ஐஸ் டிராக் ஸ்கூட்டர்கள் ஓட்டம் சிறப்பு. மொத்தத்தில் தமிழில் இதுபோல் பக்காவாக கூடவே குளிரில் நடுங்கியபடி இதை பார்ப்பவர் பயணிக்கும் உணர்வோடு எப்போ எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பு தட்டாத பயண வீடியோ தொடரை உங்களை போல் யாரும் கொடுக்கவில்லை.
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 5 месяцев назад
அப்பா வாத்தி வாத்தி தான் ஒரு சரித்திர ஆசிரியராகவே மாறிவிட்டீகள் இன்றைய பதிவு ஒரு அட்டகாசமான விருந்து உங்களுடைய முழுஉழைப்பையும் கொடுத்து மக்களை சந்தோசபடுத்துகிறீர்கள் அதில் அளவுக்கு அதிகமாகவே நாங்கள் உங்கள் பதிவின் மூலம் ஆனந்தபடுகிறோம்‌எனவே வருந்த வேண்டாம் அதைவிட நீங்கள் படும் கஷ்டம் வருத்தமாகிறது எனவே குளிரை சமாளிக்க இன்னும்‌என்னென்ன தற்காப்பு முறைகள் உள்ளனவோ அவற்றை உடனே கடை பிடியுங்கள் ரஷ்யாவுக்கு அழகுளையும் செல்வத்துளையும் என்னங்க குறை மக்கள் உங்களிடம் காட்டும் அன்பும் ஒரு அழகுதான் சொல்ல வார்த்தைகளே இல்லை அது போல் உங்களுக்கு ஆத்மார்த்தமான பெரிய நன்றி நன்றி நன்றி
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 5 месяцев назад
❤❤❤
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 5 месяцев назад
Thankyou all
@easydresssamayal5383
@easydresssamayal5383 5 месяцев назад
பெயரை மட்டுமே கேள்வி பட்ட பல நாடுகளை அந்த நாட்டின் கட்டிடம், கோவில் ,கடைகள் ,மக்கள் மொழி, உணவு,பழகும் விதம் ,பனி குவியல் என அனைத்தையும் எங்கள் கண்களால் பார்க்கவும் கேட்கவும் வைப்பது மிக மிக extreme super super super super bro 💖💖💖 இங்கு நம் நாட்டில் பல அழகிய இடம் அரிய சிற்பங்கள் என பல குவிந்து கிடக்கின்றன அனால் வெளியே camara not allowed பல விசயங்கள் வெளி மக்களுக்கு பிற நாட்டினருக்கும் தெரியாவில்லை 😢ஏன்! நான் தமிழ் டைப் செஞ்சா இவ்வளவு தப்புவருதுன்னு உங்களுக்கு டைப் செய்யும் போது தான் தெரியாது😂😂😂
@Ruthins-Page1995
@Ruthins-Page1995 5 месяцев назад
Hi அண்ணா... 1 month பாக்குறேன் continuse ஆஆ.... அங்க ஒரு ரஷ்யா தமிழன் இருக்கிறாரு பாக்க போங்க plz அவருக்கு தமிழ் தெரியும் 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾🩵🩵🩵🩵 plz பாருங்க
@bankniftyscalpers4953
@bankniftyscalpers4953 5 месяцев назад
அடிக்கிற வெயிலுக்கு உங்க வீடியோ பாக்குறப்ப ACல இருக்கிற மாதிரி இருக்கு
@sivakumar-hd5mg
@sivakumar-hd5mg 5 месяцев назад
Hmm நாங்க இங்க ரோட்டுல ஆம்லெட் போட்டு சாப்பிட்டு டுடு இருக்கோம் வெயில் தாங்க முடியல குமார் sir 😮😮
@vedachalamdhakasha7299
@vedachalamdhakasha7299 5 месяцев назад
எங்களை ரஷ்யா பனி பிரதேசம் அழைததுச்செல்லும் குமார்க்கு நன்றி
@murugesan1494
@murugesan1494 5 месяцев назад
இந்த எபிசோட் ஈரோட்டில் 42செல் பார்த்தேன் ஆனால் ஐஸ் குளிரில் நடுங்கியபடி பார்த்தது போல இருக்கு.நன்றி.வாழ்த்துக்கள் குமார்
@JennathBeevi-t7o
@JennathBeevi-t7o 5 месяцев назад
புரட்சியாளன் குமார் வாழ்க
@saravananm2977
@saravananm2977 5 месяцев назад
Kumaaru... Ungalukku... Uyirai uraiya vaikkum.. Kulir...on the spot first Tamizhan... but here home town we feel you are great escaped 😮
@soundarrajan1593
@soundarrajan1593 5 месяцев назад
ப்ரோ எங்க போனாலும் தனியா போறீங்க உங்க பேக் எல்லாம் யார் எடுத்துட்டு வர்றாங்க எங்க எங்க
@bhagimedia
@bhagimedia 5 месяцев назад
அருமையான சிறப்பான பதிவு நன்றி சகோ கப்பலைச் சுற்றி காட்டியது சொல்ல வார்த்தைகள் இல்லை கப்பல் உள் கட்டமைப்பு எப்படி இருக்கும் என்று இன்று மிகவும் தெளிவாக பார்த்து விட்டோம் நன்றி சகோ தொடர்ந்து சர்ச் போன்ற பல சிறப்பான விஷயங்கள் உங்கள் மூலம் பைசா செலவு இல்லாமல் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் சகோ ❤❤
@Dingdinggkdv
@Dingdinggkdv 5 месяцев назад
“TSAR” nu solla kudathu kumaru “SAR” nu sollanum
@gangas6529
@gangas6529 5 месяцев назад
சூப்பர் குமார்,சூப்பர்.முயற்சி வெற்றி ஆகும்.🎉❤
@indianrebelrider
@indianrebelrider 5 месяцев назад
உறைந்த ஆறு உடையாத குமாரு தமிழன் சாதித்த திமிரு சேலம் பொங்குவது சூடு அனுபவி ராசா குளிரு
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 4 месяца назад
Amazinggggg episode🤩🥳Super views😍that ice glass architecture😍🧊churches are very very awesome 😻Thanks for all of this season…❤🎉
@Rajaanto
@Rajaanto 5 месяцев назад
அழகான ரஷ்யாவின் சர்ச்.. பார்க்கும் போதே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.. உங்களுக்கு மனமார்ந்த நன்றி..😍🙏
@Sivakumar-vb1uk
@Sivakumar-vb1uk 5 месяцев назад
Hi. Kumar. ❤❤❤
@vinodhaya6611
@vinodhaya6611 5 месяцев назад
அருமையான பதிவு அழகன நாடு கடினமான உழைப்பாளி நன்பார் குமார்.... வாழ்க வளமுடன் நன்றி நண்பா🎉🎉🎉🎉🎉🎉🎉
@SriniVasan-p9b
@SriniVasan-p9b 5 месяцев назад
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@JtMobile-e6t
@JtMobile-e6t 5 месяцев назад
இவ்வளவு குளிரிலும் எங்களுக்காக பொறுமையாகவும் நிதானமாகவும் எடுத்து வைத்த குமாருக்கு மிக்க நன்றி
@dgviews2
@dgviews2 5 месяцев назад
நல்லா இருக்கு நல்லா ஆ இருக்கு இந்த சீரிஸ் 🙏👏
@chandramoulir4568
@chandramoulir4568 5 месяцев назад
37:01 ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் கிறிஸ்துமஸ் ஜனவரி 7-ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. பல மேற்கத்திய நாடுகளில் கிரிகோரியன் நாட்காட்டியின் டிசம்பர் 25-ஆம் தேதியில் கொண்டாடப்படும் நிகழ்வுகளிலிருந்து இந்த தேதி மாறுபட்டு வருவது ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச் தனது ஆராதனை அட்டவணைக்கு ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்துவதால் ஏற்பட்டுள்ளது. தற்போது ஜூலியன் நாட்காட்டி கிரிகோரியன் நாட்காட்டியை விட 13 நாட்கள் பின்தங்கியுள்ளது.
@kgsm143
@kgsm143 5 месяцев назад
56:49 அருமையான அழகான அற்புதமான ஐஸ்பிரேக்கிங் கப்பல் சர்ச் ந‌ன்றாக இருந்தது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SivaKumar-uo9vm
@SivaKumar-uo9vm 5 месяцев назад
இப்ப கல்யாணத்துல எல்லாம் சுத்தி வெள்ளை குடை வைச்சு போட்டோ எடுக்கிற மாதிரி......சுத்தி வெள்ளை பனியில் லைட் reflect ஆகி நம்ம go pro பயங்கர பளிச்சுன்னு காட்டுது.....😅 இந்த சீரிஸ் முழுக்க அல்ட்ரா டபுள் HD தான்.....சூப்பர் 🤩
@mohanapavitheo2238
@mohanapavitheo2238 5 месяцев назад
அண்ணா தேவாலயம் அருமை அதிலும் தங்கச்சிலைகள் அருமை அந்த இசையும் அவள் குரலும் தெய்வீக உணர்வும் பிறகு அண்ணா நீங்க இன்னிமேல் எந்த நாட்டு பொன்னாலும் தங்கம் விலை எவ்ளோனு சொல்லுங்க அண்ணா
@As9999-ms
@As9999-ms 5 месяцев назад
இவ்வளவு கொடுமையான குளிரில் இருந்து தப்பிக்க தானே secondhand ஜெர்கின் வாங்கினது, அதை போட்டால் என்ன? அதை ஈரோடு கொண்டு வந்து பூஜை பண்ண போறீங்களா? வருத்தமாக உள்ளது 😮 குளிருக்கு கேத்த சரியான உடை அணியவும்
@manas1996
@manas1996 5 месяцев назад
😅😅😅
@nithin_96
@nithin_96 5 месяцев назад
37:31 christmas mudinji rendu maasam mela agutha... Almost 5 months aguthu bro
@mssrini7131
@mssrini7131 5 месяцев назад
தமிழ்நாட்டுல பல லட்சம் கலைகள் உள்ள கோவில்கள் இருக்கு குமாரு 💙🙋🏻
@Yuvarajyash
@Yuvarajyash 5 месяцев назад
Bro .. i am Erode avalpoonduri... super bro.... ஈரோடு வந்தா எனக்கு video podunga bro....pls...........❤
@mullermadhavan3249
@mullermadhavan3249 5 месяцев назад
Anna Germany poi vlog podunga
@Muzabviewchannel
@Muzabviewchannel 5 месяцев назад
குமார் அண்ணா மிகவும் ஆர்வமா காத்துகொண்டு இருந்தேன் அண்ணா வீடியோவை பார்க்க ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா இன்னும் இந்த மாதிரி ஆரோக்கியமா இருக்க வாழ்துக்கள் அண்ணா ❤❤❤
@BackpackerKumar
@BackpackerKumar 5 месяцев назад
நன்றி தம்பி
@mariyappannithayah5962
@mariyappannithayah5962 5 месяцев назад
வாழ்க வளமுடனே
@prankumarasamy5712
@prankumarasamy5712 5 месяцев назад
🎉Gd, evng, Dear, Brother, Really Best Adventure, and also Great Achievement, really super, take care, Thank q, for yr kindly movements, 🎉🎉🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@kirankaushik5230
@kirankaushik5230 5 месяцев назад
55:29 "taxi ல ஏறி ஏறி எறங்கி பண்றது வேற" ...தாக்கப்பட்டாரா "மலையேற்றம் செய்பவர்"?😂😂😂
@jeyaramah1475
@jeyaramah1475 5 месяцев назад
குமார், Angara Icebreaker Museum வரலாறு மற்றும் டூர் (tour) சூப்பர். அந்த தேவாலயம் (church) absolutely beautiful. மேலும் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள். So long, bye for now ❤
@beulajoshua1607
@beulajoshua1607 5 месяцев назад
கடவுள் மனித உருவில் போகும் இடமெல்லாம் தங்களுக்கு உதவிக் கொண்டே இருக்கிறார்.😮😮😮
@revathymahesan5053
@revathymahesan5053 5 месяцев назад
You are write 100% ... Yes 🎊🎊
@vivanthanarputhan9429
@vivanthanarputhan9429 5 месяцев назад
குமார் brother பணி பிரதேசங்களில் மாசு காற்றுகள் ,தூசிகள் படிந்த பொருட்கள் இருக்குமா........,
@mahendranc4956
@mahendranc4956 5 месяцев назад
குமார் ....அங்க பாருங்க பனி கரடி சிலை அப்படின்னு சொல்றீங்க ! ஜூம் பண்ணி காட்டுங்க உங்களுக்கு தெரியும்! எங்களுக்கு தெரியல ........
@muthukrishnanp1890
@muthukrishnanp1890 5 месяцев назад
நீராவி மூலம் இயங்கும் எந்திரம் பாய்லர் நிலக்கரியில் இயங்கும் ரயில் என்ஜின் கூட இதுபோல் தான் என தெரிகிறது.
@semasama-iz6mm
@semasama-iz6mm 5 месяцев назад
தமிழக மக்கள் ரொம்ப வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது 100ஐ தான்டி வெளுத்து வாங்கியுள்ளது நீங்கள் ஐஸ் மழையில் நனைந்து கொண்டே ஒரு கையால் வீடியோ காட்சிகள் மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் நீங்கள் தமிழகத்தில் இருந்து தப்பிவிட்டீர்கள்
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e 5 месяцев назад
Hii..சூப்பர்..மோன்..குமார்..எல்லாம்மே..தூள்..மிக..அற்புதம்...வாழ்க..பல்லான்டு..காலம்..குமார்..🌾🌴🌿💯💯💯🤝🤝🤝👍🏾👍🏾👍🏾👍🏾🌏🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️⚘️⚘️..ko..Happy...kumar..🌏🤝🤝🙏
@BackpackerKumar
@BackpackerKumar 5 месяцев назад
நன்றி அண்ணா
@perpetprabhu1033
@perpetprabhu1033 5 месяцев назад
That Russian kingdom name was Czar Empire..........🎉
@sekarvara6094
@sekarvara6094 5 месяцев назад
Arumai
@nithin_96
@nithin_96 5 месяцев назад
46:04 aiyoo, ellarum ungla tha thirumbhi paakuranga 😂❤
@AmusedClock-io9vt
@AmusedClock-io9vt 5 месяцев назад
எங்கள் உலகம் சுற்றும் வாலிபன் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@UDHAYA-U.K
@UDHAYA-U.K 5 месяцев назад
Kumar annov unga video ku tha waiting 😅😊😂
@asokanchandran
@asokanchandran 5 месяцев назад
நட்புடன் பழகும் ரஷ்யர்கள் ஐஸ் பிரேக்கர் கப்பல் மியூஸ்யம் பார்க்க அது பற்றிய தகவல்கள் பிரமிப்பாக இருந்தது அங்குள்ள பழமையான சர்ச் பனி மனடபம் பனி சிலைகள் பார்க்க பிரமிக்காக இருந்தது பைக்கால் ஏரி தகவல் அரிய ஆர்வமாக உள்ளோம்
@DOORDIEGAMER007
@DOORDIEGAMER007 5 месяцев назад
Anna first nanthan ❤🎉
@BackpackerKumar
@BackpackerKumar 5 месяцев назад
Thanks thambi
@michaelraj7980
@michaelraj7980 5 месяцев назад
இந்த வெயிலிலும் குளிரைக் காண்கிறோம் இந்த வீடியோ மூலம் நன்றி குமார் அண்ணா எவ்வளவு தகவல்கள் தருகின்றீர்கள் இதற்காக எவ்வளவு உழைப்பு என்பது இருக்கும் என்று நினைத்து பார்க்கிறேன். வாத்தி ரெய்டு 🔥🔥 ஒரு லெக்சர் பார்த்தது போல இருந்தது😂 அருமை வாழ்த்துக்கள் ❤
@rameshn2250
@rameshn2250 5 месяцев назад
வாத்தியாரே டைட்டில் சூப்பரா இருக்கு
@s87prasanna
@s87prasanna 5 месяцев назад
Kumar anne unga videova S.Korea serieslernthu follow panra, Russia series romba interesting ah irukku, keep going anne, Spasibo 🤝
@thenmozhideva7481
@thenmozhideva7481 5 месяцев назад
என்னதான் உங்களுக்கு RU-vid இல் வருமானம் வந்தாலும் அதில் நாங்களும் பயநடைவது போல இருக்கிறது உங்கள் வீடியோ அனைத்தும் நாங்கள் காண இயலாத அனைத்தும் இன்று அனைவரின் கைகளில் வழியாக கண்களுக்குள்.....அருமை அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா.....புதிதாக வாங்கிய ஸ்வெட்டர் போட வேண்டியதுதானே அண்ணா யேன் இவ்வளவு சிரமம் ......அங்கிருந்து எனக்கு எதாவது வாங்கி தாருங்கள் அண்ணா😊😊😊
@seranseran182
@seranseran182 5 месяцев назад
Kumaru tamil trekker kathaya mudichitta. Valthukkal.
@rameshrtg8040
@rameshrtg8040 5 месяцев назад
உங்க கூடவே பயணம் செய்வது போல் உள்ளது வாழ்த்துக்கள் உங்க நலனில் அக்கறை எடுத்து கொள்ளுங்கள் குமார் 🎉
@elangopandianpillai5345
@elangopandianpillai5345 5 месяцев назад
வணக்கம் குமாரு, நீங்க அபுதாபி வந்தால் அவசியம் நீங்கள் F1 Race track ஐ பார்க்கலாம், நான் இங்கு மின்னனு பொறியாளராக வேளை செய்கிறேன்.... நீங்கள் சுற்றி பார்க்கலாம்..... இந்த வாரம் கூட Race உண்டு முதல் முறையாக Driverless F1 Car Race.... (Artificial intelligence F1 Race car from different countries)
@bastiananthony3392
@bastiananthony3392 5 месяцев назад
இந்த கடுங்குளிரிலும் அழகான தேவாலயத்தையும், அருமையான பனிக்கட்டி உடைக்கும் கப்பலையும், மற்றும் பலஇடங்களையும் காட்டியமைக்கு நன்றி. உங்கள் உடம்பையும் கவனித்துக்கொள்ளுங்கள்.
@thiyagarajanbalsamy1964
@thiyagarajanbalsamy1964 5 месяцев назад
வணக்கம் அண்ணா, தயவு செய்து ஆங்கில சப்டைட்டில் போடுங்கள் அண்ணா, அதனால் மற்ற மொழி மக்களும் உங்கள் வீடியோவை பார்க்கலாம் சகோ.
@balajithiayagarajan2303
@balajithiayagarajan2303 5 месяцев назад
உங்கள் ஆதரவுடன் நாங்கள் தற்சமயம் இந்த வெயில் காலத்திலும் குளிர்ச்சியாக ஒரு மணி நேரம் இருக்கிறோம்
@shiva51284
@shiva51284 5 месяцев назад
Kumar sir good job. நீங்க ரஷ்யா சென்று ac open pannum pothu 1000 dollar வைத்திருந்தேன் என்றீர்கள், கையில் வைத்திருந்தீர்களா? அல்லது ac la rupee ya irunthutha?
@jayanthiannamalai8289
@jayanthiannamalai8289 5 месяцев назад
Bro, உங்களுக்கு Risk எடுக்குறதுல Rask சாப்பிடுகிற மாறி இருக்கும்.
@saravananmanickam-mc2gi
@saravananmanickam-mc2gi 5 месяцев назад
குளுருது குமாரு
@Daniel.j-v6q
@Daniel.j-v6q 5 месяцев назад
தலைவா தயவுசெஞ்சு முதன் முதலில் தமிழில் சொல்றத நிறுத்துங்க உங்களுக்கு முன்னாடி நெறய தமிழ் youtubers russia,mangolia, Kazakhstan, எல்லாம் cover பண்ணிட்டாங்க for example russia full bike tour பண்ணவர் நம்ம சென்னை நண்பர்.. cherry vlogs, tamiltrekker, and tamil payanangal இவங்க எல்லாம் நெறய பண்ணிட்டாங்க தயவு செஞ்சு முதன் முதலில் தமிழில் சொல்றத நிறுத்துங்க 🙏
@aakif_roykid9601
@aakif_roykid9601 5 месяцев назад
Singer ஆக மாறிய நம்ம குமாரு 😁❤
@jayasrin9326
@jayasrin9326 5 месяцев назад
Hi bro. Loving this episode a lot. Russia has always been secretive of even daily life of people. Learning all these from this blog is really interesting. Can't wait for the next video
@Facts_history-w4n
@Facts_history-w4n 5 месяцев назад
ப்ரோ தாங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். மிகுந்த கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். 👍🏿
@muthupattan2600
@muthupattan2600 4 месяца назад
உறைந்த ஆறு உரையா குமார் வீடியோ சூப்பர் ஜி 👍👌👌👌👌👍❤️
@sugilans5263
@sugilans5263 5 месяцев назад
45:09 கரசி (கடைசி) உங்க கஷ்டம் புரியுது அண்ணா... Thanks for entertaining us and take care of yourself and your health na... We love you na ❤❤
@panaiveedu
@panaiveedu 5 месяцев назад
குமார், உங்கள் திறமை ஆக சிறந்தது..எவராலும் முடியாது...மிக்க நன்றி...சரியான ஓய்வு தேவை, சில நேரங்களில் உங்கள் ஆரோக்கியம் முக்கியமானது,...கடுமையான முயற்சியை கைவிட்டு எளிமையான பதிவு போடவும். ❤❤
@Thanishka0108
@Thanishka0108 5 месяцев назад
🌸All the best for this freezing🥶 season Anna 🥶🌸
@BackpackerKumar
@BackpackerKumar 5 месяцев назад
Thanks sister
@prabakaranprabakaran7682
@prabakaranprabakaran7682 5 месяцев назад
கடும் குளிரில் .ஊசியை எடுத்து நம் உடம்பு முழுவதும் குத்தினால் எப்படி வலி இருக்குமோ அந்த பீலிங் . தன் உடலை வருத்தி ரஷ்யாவில் உள்ள பனி பிரதேசத்தில் எடுத்துக் காட்டுகிறார். நம் ஈரோடு குமார். நன்றி நண்பரே. குவைத்தில் இருந்து.
@vijaydon7383
@vijaydon7383 5 месяцев назад
ஒரு மணி நேரம் விடியோ போடவில்லை என்றால் குமார் அவர்களை தீவர வாதிகளை வைத்து கடத்த படுவார் என்று மிரட்டல் விடுகிறோம்
@msbuilders89
@msbuilders89 5 месяцев назад
குமாரு இங்க நாங்க எரியுதடி மாலா கண்டிசன் அங்க நீங்க சில் சேம 😮😮😮😮😮😮
@manisekar5126
@manisekar5126 5 месяцев назад
சுட்ட பிறகு சிவப்பாக மாறுவதால் தான் அதன் பெயர் செங்கல். சுற்றுலா என்றால் இன்பம்,சொகுசு என்று பள்ளி காலங்களில் தவறாக கற்பித்து விட்டார்கள். நீங்கள் படும் அவஸ்தையில் தெரிகிறது அது இன்பம் மட்டுமே இல்லை என்று.
@panjalingamkandasamy5516
@panjalingamkandasamy5516 5 месяцев назад
தம்பி.அருமைவழ்த்தூக்கள்🎉❤
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll 5 месяцев назад
Kumar bro...I like u bro ❤❤❤❤❤❤❤solla varathai illai..
@wisdomlight4670
@wisdomlight4670 5 месяцев назад
நீங்க வாங்குன கோட் என்னாச்சு பாஸ்.போட்டுட்டு போக வேண்டியதுதானே😊
@vinothboxer3733
@vinothboxer3733 5 месяцев назад
ரஷ்ய அதிபரை பார்த்து நான் கேட்டதா சொல்லுங்க நம்ம தமிழன்டு😊😊😅
@wisdomlight4670
@wisdomlight4670 5 месяцев назад
இந்த குட்டி குட்டி என்கிற வார்த்தையை விட மாட்டீங்க போலிருக்கே😊😅
@murthy.t.r42
@murthy.t.r42 5 месяцев назад
நண்பர் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தற்போது செங்கான் விசா எளிமையாக்க பட்டதாக பத்திரிகைகளில் வந்தது.
Далее
КОТЯТА В ОПАСНОСТИ?#cat
00:36
Просмотров 1,2 млн