Тёмный
No video :(

🌳Amazonas Tour on a Cheap budget | 4K BOLIVIA EP 3 | World Tour S4 

Backpacker Kumar
Подписаться 413 тыс.
Просмотров 155 тыс.
50% 1

Season 4 begins and it is much awaited South America
In this episode, arrived rurrenbaque, little town in Bolivia where one can take world famous amazon rainforest tours to see rare animals such as anacondas, alligator, river turtles, pink dolphins etc. After shopping around several tour agencies, finally got a great deal and booked for Amazonas trip
Always indebted for your love and support.
Thanks,
BPK
#worldtour #bolivia #backpackerkumar #amazonas
World Budget Tour Season 4
Bolivia
EP 1 - • 🇧🇴Lake Titicaca Border...
EP 2 - • 🚌14 hr Epic Journey in...
EP 3 - • 🌳Amazonas Tour on a Ch...
Peru
EP 1 - • ✈️Colombia Airportல் த...
EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
EP 5 - • 😋200rs சூடா சுவையா PER...
Ep 7 - • இனி விதி தான் முடிவு ச...
Colombia
EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
EP 11 - • Journey begins to DANG...
EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
EP 13 - • I MADE IT to BARRIO PA...
EP 14 - • Unexpected TWIST of ev...
EP 15 - • Climbing Colombia's My...
Playlist -
Season 1 - Unseen Europe -
Bosnia -
• Europe -Bosnia
Montenegro -
• Europe -Montenegro
Serbia -
• Europe -Serbia
Macedonia -
• Europe -Macedonia
Albania -
• Europe -Albania
Season 2 - Central America -
Mexico -
• Central America - Mexico
Guatemala -
• Central America - Guat...
El Salvador -
• Central America - El S...
Honduras -
• Central America - Hond...
Nicaragua -
• Central America - Nica...
Costa Rica -
• Cental America - Costa...
Season 3 -
Malaysia -
• Borneo
Philippines -
• Philippines
Vietnam -
• Vietnam

Опубликовано:

 

7 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 637   
@manikandaneswaran8933
@manikandaneswaran8933 Год назад
அண்ணா காசுக்காக என்ன வேணாலும் பன்ற நிறைய சேனல் பாத்து இருக்கேனுங்க ஆனால் நீங்க வேற மாதிரி Love u nga Anna ❤❤❤ நீங்க உங்க subscribers தா முக்கியம்னு பாக்கறிங்க ஆனா அந்த Tamil trekker காசு தான் முக்கியம்னு பாக்கராங்க
@JohnMuru-nh5rh
@JohnMuru-nh5rh Год назад
VERY TRUE
@zennathbeevi3560
@zennathbeevi3560 Год назад
நீங்கள் சொல்லுவது உண்மை
@ashokkumarr3696
@ashokkumarr3696 Год назад
True.....
@selvamyaro
@selvamyaro Год назад
Tamil trekker அவ்வளவு interest ah இருக்காது..
@manikandaneswaran8933
@manikandaneswaran8933 Год назад
@@balan5751 Aama bro na boomer tha Apdie avar solra app elam download pani athula kaasu potu neraya earn panunga
@ustamizha
@ustamizha Год назад
அமெரிக்கா கண்டத்தின் அழகிய பங்கங்களை அற்புதமாக அனைவருக்கும் காட்டும் அண்ணன் குமாருக்கு வாழ்த்துக்கள் !!! ❤
@mannysubramanian8393
@mannysubramanian8393 Год назад
Kumar is very level headed. After the long 14 hour trip he is still cheerful. Good job
@imthathullahimthathullah8706
இந்த கிராமத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. அவ்வளவு அழகு. நன்றி குமார் இந்த இடங்களையெல்லாம் விரிவாக சுற்றிக்காட்டியதற்கு. இன்னும் சிறிது நேரம் இந்தக் கிராமத்தைக் காட்ட மாட்டாரா என ஏக்கம் வந்துவிட்டது.
@muji9204971
@muji9204971 Год назад
உங்க பழைய வீடியோக்களையும் தோண்டி எடுத்து பார்த்து கொண்டு இருக்கிறேன். நல்லா பண்றீங்க குமார்..வாழ்த்துகள்🎉
@otrumai5524
@otrumai5524 Год назад
அமேசான் பயணத்தை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்...
@dpcollection7715
@dpcollection7715 Год назад
Iam waiting for this moment And every episode is deepavali cinema relishing feel
@selvaganesanlr7746
@selvaganesanlr7746 Год назад
அடுத்தது என்ன? ஆவலோடு காத்திருக்கிறேன்! இந்த காணொலி மிகவும் அருமை. இந்தச் சிறிய அழகிய, 'ஆல்டோ பெனி' ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள 'ரூரேனாபாக்' ஒரு அமைதியான நகரம். 'எல் குரிச்செல்' விடுதி அழகு! புகைப்பட கருவியை கண்ட பிறகும், முகம் சுளிக்காமல் புன்னகை முகம் காட்டி, மக்கள் பழகும் விதம் மிகச்சிறப்பு! 😇💐👍
@AllurkumarAllursivakumar
@AllurkumarAllursivakumar Год назад
இந்தியை யூட்யூப்பில் முதல் முதலாக தென் அமெரிக்காவை அழகாக காட்டிக் கொண்டிருக்கும் அருமை சகோதரருக்கு வாழ்த்துக்கள்
@pavunudurair299
@pavunudurair299 Год назад
சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. தங்களின் பயண பதிவுகள் வாழ்த்துக்கள். அருமையான பதிவுகள். நேரில் சென்று பார்க்க முடியாத இடங்களை தங்கள் காணொளி பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது
@sudalaimuthu2850
@sudalaimuthu2850 Год назад
100k reach aga vazhthukkal anna🤞🎯
@snrajan1960
@snrajan1960 Год назад
தமிழ்நாட்டில் இருந்து இந்த ஊருக்கு வந்தடையும் route ஐ ஒரு line diagram மூலம் இடங்களை மற்றும் mode of transports குறிப்பிட்டு episode இறுதியில் display செய்தால் டூர் வர விரும்புபவர்களுக்கு recap போல உதவியாக இருக்கும். இதை ஒவ்வோர் எபிசோடுக்கும் அந்தந்த டிராவலுக்கு display காட்டலாம்.
@srikanthcolin4675
@srikanthcolin4675 Год назад
Super idea
@OnlineMonkey17
@OnlineMonkey17 Год назад
சூப்பர் தோழரே!!!! நல்ல Content இது !!!! உண்மையில் இப்படி செய்தால் என்னை போன்ற கடைநிலை RU-vidrக்கு பேருதவியாக இருக்கும். ஆனால் இது அவரின் ஆய்வுகளை நாம் எளிதாக திருடுவதற்கு சமம். மேலும் அவரின் தொழிலுக்கு ஏற்றவாறு ஒரு ஆசிரியர் பாடத்தை விளக்கி சொல்லி புரிய வைக்க முடியும், ஆனா நமக்கு அவர் தேர்வு எழுத முடியாது. அதனால் நாம் கொஞ்சம் ஆய்வு செய்தும் அவர் ( குமார் அண்ணா ) சில குறிப்புகளை வைத்து நாம் backpacking பண்ண வேண்டும். இப்படி நான் சொல்லவதால் என்னை தவறாக நினைக்க வேண்டாம் அண்ணா????
@iamram2006
@iamram2006 Год назад
Hi Kumar... I m watching your channel from the Mexico series... You are simply superb.. I literally wait for your videos..... We can see your hard work, dedication, and honest efforts.... Great people always do tough things at ease, and you are the best example... Keep doing your good job...
@darshanr7551
@darshanr7551 Год назад
Great adventure and informative. Superb Nanba, keep going!
@sripathi1828
@sripathi1828 Год назад
Amazing amazon forest thanks lot bro our waiting full fill today🎉
@paulmanohar1702
@paulmanohar1702 Год назад
Tq Kumar another one very beautiful village view by you
@balu67
@balu67 Год назад
Eagerly awaiting to see Amazon river...
@jayaramchadaiyan
@jayaramchadaiyan Год назад
whatever you are doing is really very hard. you make it look at ease. I watched and enjoyed your dramatic photos from the landscape. deserts, snow cap mountains and valleys.... good, you truly made use of this technology. take care. god bless.
@mudiyanselageappuhamy8607
@mudiyanselageappuhamy8607 Год назад
Kumar bro this video is very informative and useful. Thanks and keep up your great work 😊
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Год назад
யாரும் போகாத இடங்களுக்கு சென்று வீடியோ எடுத்து போடுவது ஆனந்தமாக இருக்கிறது. மழையில் சிகப்பு ஆட்டோ பயணம் சிறப்பு. தொடரட்டும் குமார். வாழ்த்துக்கள். நடராஜன், சென்னை.
@satishkumarr1533
@satishkumarr1533 Год назад
Waited for this video bro..nice video..
@user-xe5ld4sr1e
@user-xe5ld4sr1e Год назад
Me alegro si eres hermano Kumar. estás haciendo un muy buen trabajo. Disfruto todos tus videos, especialmente los vlogs sudamericanos. sigue haciendo tu buen trabajo 😃 Siempre te apoyaré. Eres un vlogger de youtub de gran inspiración de Tamil Nadu. sigue inspirando a la gente con tu forma única 🙏🥰
@gvbalajee
@gvbalajee Год назад
Good kumar nice information about Amazon tour
@divyasundaram520
@divyasundaram520 Год назад
Amazing Kumar I am so addicted to your Videos keep doing ! ❤❤
@jaffarmoideen7602
@jaffarmoideen7602 Год назад
Valthukal for 100k subscribers 🔥⚡️
@bhagavathitraderspoojaandc6947
அருமையான அற்புதமான எதார்த்தமான காணொளி எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது நான் கோவையைச் சேர்தவன் தங்கல் சேனல் மேன்மேலும் வளர என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
@RanjithKumar-zb2vr
@RanjithKumar-zb2vr Год назад
Excellent brother...village is very calm and beautiful... looking for amazon adventure videos ...
@Riti_Mahi
@Riti_Mahi Год назад
Kumar, really enjoying your South American season. Eagerly waiting for next episodes...
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 Год назад
dear Mr. Kumar, Your expedition is lesson to tourism
@rajeshkanna.p
@rajeshkanna.p Год назад
Worth bro ... Thanks for this information
@allwinalley
@allwinalley Год назад
The reason why we all watch n like ur videos is because ur very transparent and u ll give accurate information much appreciated for ur honesty n efforts in traveling great Kumar bro ✈️✈️✈️✈️👍👍👍👌👌👌👌
@balajinvkbala3453
@balajinvkbala3453 Год назад
Super Video bro !!!
@vinoth8890
@vinoth8890 Год назад
Hi bro ,as usual Best episode
@ravindrakumara.
@ravindrakumara. Год назад
Good explanation and transparency channel 🎉
@Tamizhanda-
@Tamizhanda- Год назад
1 million subscribers reach panna vazthukkal....really amazing to watch Amazon
@santhoshbhaskaran8670
@santhoshbhaskaran8670 Год назад
Super cool episode.. Keep rocking Kumar bro ❤❤❤
@Fan-of-naayagan
@Fan-of-naayagan Год назад
As always guarenteed Enjoy's a lot... Amazon's tourkku most excited.... kumar anna 💚🙃
@mylsamy4624
@mylsamy4624 7 месяцев назад
Super Kumar, your experience will be lots people happy to enjoy.
@bhagavathitraderspoojaandc6947
நான் தங்களை கோவை விமான நிலையத்திற்கு வந்து நேரடியாக வாழ்த்தலாம் என்று இருந்தேன் ஆனால் எனக்கு சற்று பார்வை குறைபாடு இருபாதால் தயக்கத்தில் வரவில்லை எப்பொழுதும் நான் தங்களின் சேனல் ரசிகன்❤❤❤
@sudhabailey205
@sudhabailey205 Год назад
Advance congratulations for 100k sir
@rajeshnadar8516
@rajeshnadar8516 Год назад
Waiting for your video 1week holiday went all watching yours video advance wish for 100k
@tnseenur6163
@tnseenur6163 Год назад
Adavance congrats to 1m subscriber bro
@lenovolenovo8528
@lenovolenovo8528 Год назад
Bro, i never miss your video.. Also never skip the advertisement.. Pls continue yr journey.. It really amazing journey...
@giri1358
@giri1358 Год назад
Great journey
@ulaganathanramasamy6850
@ulaganathanramasamy6850 Год назад
Vazthukkal vazgha valamudan, dear kumar🎉
@dineshanandhi.27anandhi27
@dineshanandhi.27anandhi27 Год назад
மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. ஒரு அழகிய தருணங்கள் உங்கள் காணொலியை பார்பதற்கு எப்படி செல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது🎉🎉🎉
@anishanz
@anishanz Год назад
First time I seeing your video brother .....keep doing brother quality content... quality vloging without extra edits .
@karthikgayan499
@karthikgayan499 Год назад
I'm eagerly waiting for next episode 😂.. keep going bro, ❤
@lalitharamesh3351
@lalitharamesh3351 Год назад
Your vlogs are so connect able....exciting ❤
@SkyviewsAK
@SkyviewsAK Год назад
Thanks for the info bro...it really inspiring for me to travel a lot..recently travelled to chavakkad beach
@Deepashashi-fp3go
@Deepashashi-fp3go Год назад
Anna ua juz taking us along with u throughout ua trip it feels like v ourself travelling wit u . Luv from Bangalore 😊
@jagadeeshc6517
@jagadeeshc6517 Год назад
அருமை தம்பி குமார். செவ்வாய் கிழமையை எதிர்பார்த்து.... வாழ்த்துக்கள்
@ashokcr5416
@ashokcr5416 Год назад
Advance congratulations on your 100k subscribers.. miles to go bro..u will go..
@murlite
@murlite Год назад
Hearty Congratulations on your 100K.. been a follower since 25K.. I wish you reach 1M soon !!! Hardwork, dedication, enthusiasm, spirited and most importantly honest Kumaruuu... Valthukal brother !
@nagarajanrao3964
@nagarajanrao3964 Год назад
Superb . your trip is amazing
@5Jamboo5
@5Jamboo5 Год назад
hoola hoola bro... super ....
@raguramanmariappan4185
@raguramanmariappan4185 Год назад
Hi Anee you're doing exelant Really enjoy it your videos Keep doing From Malaysia 🙏
@saranchemist86
@saranchemist86 Год назад
Addicted bro..never missed in the busy schedule ,relaxing with your videos..❤
@mathivanansivaprakasam1097
@mathivanansivaprakasam1097 Год назад
Ih k
@ruby75789
@ruby75789 Год назад
Very great video and information 👌👍🤗
@nelsonyuvaraj848
@nelsonyuvaraj848 Год назад
Again 💥👌 video...gracias😅
@12345Naankadavul-
@12345Naankadavul- Год назад
We are always support u bro .. I am waiting to see Amazon 🌹❣️🌹❣️🌹❣️🌹❣️🌹🌹❣️🌹❣️
@jeevithasrinivasan89
@jeevithasrinivasan89 Год назад
Your are doing a massive work...unnaga hardwork ku palan undu.,.,God will bless you
@Superthurai
@Superthurai Год назад
Wera Wera Level Kumaru 👍👏🏼👏🏼👏🏼👏🏼
@kevinroger7656
@kevinroger7656 Год назад
Congratulations to reach 100k subscribers soon
@srinivass1108
@srinivass1108 Год назад
Your simplicity in explaining the content is Good Kumar bro...
@ManojKumar96
@ManojKumar96 Год назад
Super na.lots of research behind this video for making cheapest backpacking
@mahadevan7406
@mahadevan7406 Год назад
Nice video bro❤❤❤❤
@nistharadil7521
@nistharadil7521 Год назад
அருமையான பதிவு.இறைவன் துணை
@vedigundu2317
@vedigundu2317 Год назад
Congratulations on 100k
@rimdeen5416
@rimdeen5416 Год назад
Thank you for visiting our country
@michaelshyam2319
@michaelshyam2319 Год назад
அருமையான காணொளி. அற்புதம்.
@Ronaldogiri
@Ronaldogiri Год назад
Congratulations for 100k
@mijif3023
@mijif3023 Год назад
Hearty congratulations bro..you will reach top in one day
@mahadevan7406
@mahadevan7406 Год назад
Advance wish for 100k subscribers bro
@velukarthicks
@velukarthicks Год назад
congratulations 1L subscribe 👏👏👏
@sathishramesh1717
@sathishramesh1717 Год назад
சார் நீங்க போற நாடுகளில் உள்ள வேலை வாய்ப்பு பற்றி கொஞ்சம் பேசுங்க,,,
@mathi..
@mathi.. Год назад
உங்கள் சேனல் மூலம் மற்ற சில சேனல்களிடம் யுத்தம் நடத்துவது போல் தெரிகிறது
@letsgotamil2292
@letsgotamil2292 Год назад
Short time la super ra explore panraau so othar RU-vidr is jealous athan
@vendhanviews
@vendhanviews Год назад
உண்மை தான்
@vigneshdhanapal7311
@vigneshdhanapal7311 Год назад
Appanuku apppan iruka thana seivan.!!🤟
@xyz7261-
@xyz7261- Год назад
கசப்பான உண்மை, சகோ குமார், தனது உயர்ந்த கல்லூரி ஆசிரியர் பணியினை விட்டு விட்டு, இது போன்ற ஆய்வு, மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பதிவு செய்யும் வீடியோ சிலருக்கு......... கலக்கம் வந்தால்..அது சகோ குமாரின் வெற்றி தான்.
@honestrajyoutubechannel4608
Puriyala
@outdooreye3256
@outdooreye3256 Год назад
Very nice kumar, thanks for the info.
@samprabakar3336
@samprabakar3336 Год назад
Amazing kumarrrruuuuu bro, U R only the world best youtuber iñ the hole universe 🎉🎉🎉🎉. Congratulations,.. naalaigu Amazon river trip la santhippoma.. Àll the best 🎉🎉🎉❤
@Alphawolfsrt
@Alphawolfsrt Год назад
Congratulations for reaching 100k subscriber
@shekarnov31
@shekarnov31 9 месяцев назад
Kumaroooooooooooooooooo, you are absolutely trueeeeeeeeeeeeeeeeeeeeeee Kumar ji. I highly appreciate your dedication.
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Год назад
Good presented, Hola,Last month bald and bankrupt given this details dude , gracias
@Janas_art369
@Janas_art369 Год назад
ரொம்ப அழகான கிராமம் ...
@apjchennal8447
@apjchennal8447 Год назад
Superb kumar.. keep going
@thiruchelvammuniandy50
@thiruchelvammuniandy50 Год назад
Super Kumar, vera level
@kalaimohan6293
@kalaimohan6293 Год назад
Video superb na enjoyed 🎉
@sreetharanprasannath3031
@sreetharanprasannath3031 Год назад
Advance Congratulations For 100000 subs
@xyz7261-
@xyz7261- Год назад
வாழ்த்துக்கள் சகோ குமார், இது போன்ற ஆய்வு, மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பதிவு செய்யும் வீடியோ .. புதிய மொழியில் ஆர்வம், உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களை எப்படி அன்புடன் அணுகுவது yenbathu போன்ற சிறந்த அணுகுமுறை அவசியம் அனைவருக்கும் உதவும்.....gracias
@aswinram_kathirvel9881
@aswinram_kathirvel9881 Год назад
Congratulations 1 lakh subscriber ❤🎉
@sahanasripink3942
@sahanasripink3942 Год назад
Hai bro super episode
@ArvindIyengar
@ArvindIyengar Год назад
செந்தில், கலக்கிட்டீங்க போங்க! வாழ்த்துக்கள்! உங்க வீடியோ மிகவும் சுவாரஸ்யமா இருக்குது.... thanks!
@stephensanimations5350
@stephensanimations5350 Год назад
One advise, you should never touch others child especially in abroad, it’s not well received
@chelladuraik3405
@chelladuraik3405 Год назад
Excelent Bro ...
@Theslimmingstory
@Theslimmingstory Год назад
Super brother ❤
@satishkumarr1533
@satishkumarr1533 Год назад
Congratulations on reaching 1lakh subscribers bro
@ManiMaran-wz8ou
@ManiMaran-wz8ou 8 месяцев назад
Bro super nice to meet you
@nagarasan
@nagarasan Год назад
Amazing------குமார்..வாழ்த்துகள்
@suseelan2482
@suseelan2482 Год назад
Tq bro I enjoyed this tour.
@aasaithambi8758
@aasaithambi8758 Год назад
Super bro ❤
@samueljoseph4106
@samueljoseph4106 Год назад
வாழ்த்துக்கள் அருமை.. தொடரட்டும் உங்கள் பயணம் 🎉🎉🎉🎉
Далее
Я тоже так могу
00:12
Просмотров 1,4 млн