Тёмный

🌴அற்புத தீவில் நம்ம குமாரு | Papua New Guinea ep19 

Backpacker Kumar
Подписаться 443 тыс.
Просмотров 189 тыс.
50% 1

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
In this episode, started from New Hanover island and reached the beautiful Soi island.
Philip dropped me in a home stay and watched the most beautiful sunset. I was so happy to visit one of the remotest island in the world.
Do watch the video fully to experience the adventure there.
With Love,
BPK.
#papuanewguinea #png #backpackerkumar #worldtour #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #unique #uniqueadventures #traditional #traditionalfood #traditionallifestyle #uniqueadventures #uniqueplaces #png #pngtuber #png #tamil #hagen #traditionalmarket #uniqueculture #eastnewbritain #southpacific #homestay #traditionalchickencurry #roosterchicken #indianchickencurry
PAPUA NEW GUINEA
EP1 - • 🇵🇬உலகின் புரியாத புதிர...
EP2 - • 🇵🇬விசித்திர நாட்டில் இ...
EP3 - • 🇵🇬குமாரின் தில்லுக்கு ...
EP4 - • 🇵🇬எளிய மக்களின் தற்சார...
EP5 - • 🇮🇳இந்திய தூதரகத்தில் இ...
EP6 - • 🇵🇬மலைவாழ் மக்களின் விச...
EP7 - • 🇵🇬குக்கிராம மக்களுடன் ...
EP8 - • 🇵🇬உலகப் புகழ் பழங்குடி...
EP9 - • 🇵🇬நம்ம சினிமா ரசிக்கும...
EP10- • 💵நல்லா சம்பாதிக்க இங்க...
EP11- • 🇵🇬என்ன நடந்தாலும் பாத்...
EP12- • 🌋சீறும் எரிமலை🪜ஏறும் க...
EP13- • 🇵🇬உயிர் தியாகம் செய்த ...
EP14- • 🇵🇬எங்க சுத்தி எங்க வந்...
EP15- • 🔥முதல்தடவ காரசாரமா சாப...
EP16- • 🇵🇬எதிர்பாராத திருப்பங்...
EP17 - • 🇵🇬இது Twist மேல Twist ...
EP18 - • 🇵🇬ரகசிய தீவுகள் & தாவு...
EP 19 - • 🌴அற்புத தீவில் நம்ம கு...
TAIWAN / REPUBLIC OF CHINA Playlist -
• SEASON 5 - TAIWAN
SOUTH KOREA Playlist -
• SEASON 5 - KOREA
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 468   
@BackpackerKumar
@BackpackerKumar 10 месяцев назад
🇵🇬பப்புவா நியூ கினி முதல் முறையாக தமிழில். 21 எபிசோடுகள். ஆகச் சிறந்த அனுபவத்துக்கு தயாராகுங்கள். பிடித்தால் மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க . நன்றி 🙏 EP1 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7BECJJDB19k.html EP2 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-3-wHYVS7Fvk.html EP3 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HksDtmla_1I.html EP4 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KGg6yLYdG4c.html Ep5 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ARXmDHozozU.html Ep6- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Pa-LmTdJl0w.html Ep7- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xl21S1p03V4.html Ep8- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OsLGp_n8K-4.html Ep9- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Gp_Sv27AOwc.html Ep10- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SmBHos5HFVg.html Ep11- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-fpR9zgAC0GY.html EP12 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-E4_DGWkrISg.html EP13 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-jLrQVHXIhkk.html Ep14 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QGKcosY-jFw.html Ep15 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-q1TIz1JC4_Y.html Ep16 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-2SS79s853RU.html Ep17 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Yk1-3WCfVks.html Ep18 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zHV9GJxG5dY.html Ep19 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_l_skQfpsxg.html
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 10 месяцев назад
நன்றியும் பாராட்டுக்களும் உங்களுக்கு...
@anasmenswearmadurai4366
@anasmenswearmadurai4366 10 месяцев назад
❤❤❤❤❤❤
@ms-karthi
@ms-karthi 10 месяцев назад
Hey Kumar, I started watching all your PNG series, and yes, it's real and raw. I'm eagerly waiting for your episodes every time. All your content inspires me to explore the places. If you could add map links to the places you visit, it would be easy to research them instantly in the future. Your channel will be visible everywhere soon, and I hope you will be a brand ambassador for tourism. Many thanks, and God bless you, brother. Karthik from PDY
@mohamedhasanguthouse8090
@mohamedhasanguthouse8090 10 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivasambumukunthan
@sivasambumukunthan 10 месяцев назад
பாய்மர படகு இல்ல படகு
@kavithavenkatesan7632
@kavithavenkatesan7632 10 месяцев назад
இந்த உலகம் 75 years முன்னாடி இருந்தது போல இருக்கு PNG, இயற்கை தான் அங்க கடவுள் 👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@crictalktamil9036
@crictalktamil9036 10 месяцев назад
Yes, They are speaking English Very well
@kavithavenkatesan7632
@kavithavenkatesan7632 10 месяцев назад
@@crictalktamil9036 true
@Balaji-spain
@Balaji-spain 10 месяцев назад
One world is back 75 years and japan is 75 years forward
@kavithavenkatesan7632
@kavithavenkatesan7632 10 месяцев назад
@@Balaji-spain நம்ம சுற்றி நான் சின்ன வயதில் இருந்த village இருப்பது போல் ஒரு சந்தோசம் பா
@Lens_of_Fazlul
@Lens_of_Fazlul 10 месяцев назад
This man deserves a huge success. Congrats in advance for your success. Just AC room ல இருந்துட்டு unboxing செய்து சம்பாதிக்கும் அடுத்த RU-vidrs எங்க… Real and Raw videos மூலமா மக்கள educate+entertain பன்ற நம்ம குமார் brother எங்க… If anyone reading this comment., Let’s give him a thumbs up (press like button) if we enjoy that video then it will reach to more people - one of the member of “ Kumar’s explorer crew “ from Srilanka 💪🏻❤️-
@BackpackerKumar
@BackpackerKumar 10 месяцев назад
Thanks 😊
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 10 месяцев назад
Exactly you are true sir. We have to support real and ground video maker.
@karthikeyankeyan4202
@karthikeyankeyan4202 10 месяцев назад
Super🥳
@akgan2238
@akgan2238 10 месяцев назад
​@@BackpackerKumarji unga video vara comment vachi scam nadakuthu Backpeskarkumar oru Telegram id vachi scam nadakuthu kumar reply me Telegram id vachi irukingala
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 10 месяцев назад
Ys true💯 I’m also support from SL🇱🇰❤️
@rajaromelaus
@rajaromelaus 10 месяцев назад
அற்புதமான நீல வண்ண கடல் நீர்... அருமையான படகு பயணம்..... மெய் சிலிர்த்து போனேன். பயண முடிவில் Mr Philip தங்கும் இடத்தை மற்றியபொது சற்று கவலையாக இருந்து. அதையும் நீங்கள் எப்போதும் போல எதார்த்தமாக கையாண்ட விதம் அருமை... இரவு உணவு குறைபாடு கவலை அளித்தது. எனக்கு MAN vs WILD தொடரை அதிகம் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்க்கு பதிலாக KUMAR'S RAW and REAL தொடரை பார்த்து மகிழ்சசி அடைகிறேன்... நன்றி 🙏🏼
@BackpackerKumar
@BackpackerKumar 10 месяцев назад
மிக்க நன்றி அண்ணா
@nallavarum3369
@nallavarum3369 10 месяцев назад
குமார்🎉 நாங்கள் நினைத்து பார்க்காத உலகத்துக்கெல்லாம் எங்களை கூட்டிட்டு போறீங்க மொத்தத்துல நீங்க வறீங்க
@kssakthee
@kssakthee 10 месяцев назад
Adventure பண்ணனும்னு நினைக்கிற எல்லோராலும் முடியாது, அப்படியே பண்ணினாலும் ரொம்ப ராயல் stay பண்ணிட்டு detailing பண்ணுவாங்க, ஆணால் நீங்க அவங்க எல்லோரிடமும் இருந்து தனித்து செயல் படுகிறீர்கள், இயற்கை அன்னை தங்களை தேர்ந்து எடுத்து இருக்கிறாள்... வாழ்த்துக்கள்....
@SamPrabakar
@SamPrabakar 10 месяцев назад
Really nice amazing kummmmaaarrrruuuuuuu!!!
@BackpackerKumar
@BackpackerKumar 10 месяцев назад
Thanks 🙏
@gopalakrishnan4145
@gopalakrishnan4145 10 месяцев назад
மக்களோடு மக்களாக கலந்து அவர்களுடைய வாழ்வியலை பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. குமார் அவர்களுக்கு ஒரு❤❤❤வரம் கடவுள் (இயற்கை🌿🍃) அன்னை கொடுத்து இருக்கிறார். தொடரட்டும் உங்கள் அயராது பணி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பல்லாண்டு
@BackpackerKumar
@BackpackerKumar 10 месяцев назад
நன்றி அண்ணா
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 7 месяцев назад
அருமையான தெளிவான வெண்ணிற மணலைக் கொண்ட கடல் பார்க்கவே அற்புதமா இருக்கு. நிஜமாவே மன அமைதியான வாழ்க்கை முறைக்கு ஏற்ற தீவு வாழ்க்கை. அருமை வாத்தியாரே.
@BackpackerKumar
@BackpackerKumar 7 месяцев назад
நன்றி தம்பி
@Vinovisions
@Vinovisions 10 месяцев назад
சீக்கிரம் முடிஞ்ச மாதிரி இருந்து இந்த EP கொஞ்சம் நேரம் கூட வீடியோ வை நீட்டி இருக்கலாம்.. மிக அருமை மிக்க நன்றி
@dineshnarayanan5830
@dineshnarayanan5830 10 месяцев назад
Dear Kumar, i really loved the Papua Newguinea Series. You have taken me into unseen people, places and culture. Happiness unlimited. Thank you !
@murugesankavindapadi1293
@murugesankavindapadi1293 10 месяцев назад
எந்த அடிப்படை வசதிகளையும் எதிர்பாராமல் இந்த மாதிரி ஒரு பயணம் செய்து அதை எங்களுடன் பகிர்ந்து கொண்ட உங்கள் மனோதிடம் பாராட்டிற்குரியது. நன்றிகளும் வாழ்த்துகளும்..
@BackpackerKumar
@BackpackerKumar 10 месяцев назад
நன்றி அண்ணா
@akgan2238
@akgan2238 10 месяцев назад
​@@BackpackerKumarji unga video la vara comment vachi scam nadakuthu Backpeskarkumar oru Telegram id vachi D*M Lucky winners money scam panranga please reply
@hijaz1
@hijaz1 10 месяцев назад
This is pure raw material.. thanks for showing us the unknown part of this world 🌎
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 10 месяцев назад
You are naturally gel with common people and earn their love and affection and the same time your learning experience takes you to the role of a good teacher.By this you can manage people of every walks of life.
@BackpackerKumar
@BackpackerKumar 10 месяцев назад
Thanks anna
@eswar_off
@eswar_off 10 месяцев назад
நீங்கள் செல்லும் அனைத்து இடங்களையும் google maps ல் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது ☺️ எப்போது இந்த இடங்களுக்கு சென்று பார்போம் என்று😢 சிம்பிளா செல்லனும்னா சின்ன வயசுல பியர் கில்ஸ் ஐ பார்த்த மீண்டும் உங்கள் மூலம் கண்டு மகிழ்கிறோம்❤️ மிக்க மிக்க நன்றி அண்ணா🎉🎉🎉
@BTSFANBOY.
@BTSFANBOY. 10 месяцев назад
Evan enamo solitu potum...Enaku Kumar anna dha real traveller💯💯🔥🔥
@Gayathri25738
@Gayathri25738 10 месяцев назад
வார்த்தைகள் கண்டிப்பாக இல்லை... அவ்வளவு இயற்கை வளங்கள்.. அமைதியான சூழல் ❤ வாழ்க்கையில் இது போன்று அமைதி வேண்டும் என கண்டிப்பாக மனம் ஏங்கும்.. குழந்தைகள் விளையாட மொபைல் தேவையில்லை.. கடல் அலைகள் போதும்.. உண்மையாக இந்த நாடு இயற்கை அழகு
@kcseka1980
@kcseka1980 10 месяцев назад
அது பாய் மரகு படகு கிடையாது...நாவாய் என்பது அப் படகின் பெயர்...அருமை குமார்
@revathirajendran1492
@revathirajendran1492 10 месяцев назад
பப்புவா நியூகினியா எந்த சேனலும் இதுபோன்று காட்டியது இல்லை. அற்புதம்
@kgsm143
@kgsm143 10 месяцев назад
43:40 அருமையான அழகான அற்புதமான எபிசோட் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@bastiananthony3392
@bastiananthony3392 10 месяцев назад
ஒவ்வொருநாளும் விதவிதமான இடங்களை காட்டியமைக்கு நன்றி.
@jayponkm
@jayponkm 10 месяцев назад
பசியோடு இருந்தாலும் உணவில் சொதப்பலை என்ன அழகா பொறுமையா சமாளிச்சீங்க. Great. பொறுமைனு சொல்லிக்கிறவங்களுக்கே பசினு வந்திட்டா...என்னா...ன்னா...கோபம் வரும் தெரியமா? நீங்க 1 மணிநேர வீடியோ போட்டாலும் அலுப்பதேயில்லை பார்ப்பதற்கு. I never skipped even a minute while watching your video.
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 10 месяцев назад
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார். அருமையான பதிவு. வெகுளியான மக்கள்
@nirmalaalphonse4400
@nirmalaalphonse4400 10 месяцев назад
Hi 👋, this is my first comment, you are really rocking and my husband has become your great fan,we live in Africa ,but our home town is Coimbatore same ooru, All the best for ur success 👍
@BackpackerKumar
@BackpackerKumar 10 месяцев назад
Thanks sister
@ontheway5180
@ontheway5180 10 месяцев назад
உங்க வீடியோவ பாத்துட்டே இன்னிக்கி தூக்கம் போச்சி 😢 ஆனாலும் இத பாத்தால்தான் மன நிம்மதி வருது❤ சூப்பர் bro..
@christieroshan3673
@christieroshan3673 10 месяцев назад
Hi Kumar I like to say something about the wild foul. This bird do not know how to hatch its eggs. They lay their eggs of the hot sandy places and go. They hatch by the heat of the sun or the volcano. Its amazing how the nature works. And when the eggs are hatched they fly away. If there is no volcano this species will die. See how the nature works, amazing.
@sivas170
@sivas170 10 месяцев назад
Super information
@ashukbasha4169
@ashukbasha4169 10 месяцев назад
அந்த சின்னஞ்சிறு படகில் தன்னுடன் இரண்டு லட்சத்து எண்பத்தைந்தாயிரம் பின்தொடர்வோரையும் ஏற்றிக்கொண்டு பவளப்பறைகள் நோக்கி குமாரின் குதூகலமான பயணம் இனிதே தொடக்கம்.அடுத்த தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கும் நாம் .
@indianfriend2548
@indianfriend2548 10 месяцев назад
@BackpackerKumar
@BackpackerKumar 10 месяцев назад
நன்றி அண்ணா
@subramanianr8861
@subramanianr8861 10 месяцев назад
Island,clear water super Mr Kumar
@vaishnavi571
@vaishnavi571 10 месяцев назад
அழகு மிகவும் அழகான இடம்ங்க தம்பி. ஆனால் அங்கு இருக்க மிகவும் தைரியம் வேண்டும். அது உங்களிடம் உள்ளதுங்க தம்பி. வாழ்த்துக்கள் தம்பி
@BackpackerKumar
@BackpackerKumar 10 месяцев назад
நன்றி அண்ணா
@rpmtsangam8800
@rpmtsangam8800 10 месяцев назад
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் குமார் நல்ல பதிவு அற்புதம் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
@lavanyaselvaraj931
@lavanyaselvaraj931 10 месяцев назад
Thank you Anna for showing us PNG, which most of us couldn't have imagined..Its really awesome..And you have superb energy level..
@zayedyahiya3135
@zayedyahiya3135 10 месяцев назад
Beautiful Island... ❤Nice Experience Kumar bro❤
@nebhulkarieemsheikabdullah5577
@nebhulkarieemsheikabdullah5577 10 месяцев назад
Makkal life alaga iruku bro different experience ❤ super intha mathiri different videos ungalala matum than makkal kitta kodu poyi serka mudium great bro
@km-fl2gb
@km-fl2gb 10 месяцев назад
Small island and people content with naturally available things.. just reminding me of my visit to Lakshadweep islands and had similar experiences..keen to see live coral🎉🎉🎉
@murugavelsri
@murugavelsri 5 месяцев назад
சொல்ல ❤ வார்த்தைகள் இல்லை. அழகிய காவியம் சகோ ❤
@nagusamymuruganantham2045
@nagusamymuruganantham2045 10 месяцев назад
குமாரு, குமாரு சொல்லுறதுக்கு ஒன்னுமில்ல. உறைந்து போயிட்டேன்.கலக்குங்க. கோடியில் ஒருவன்
@arunanarunan1206
@arunanarunan1206 10 месяцев назад
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் பப்புவா நியூ கினியா கிராமம் நியூ அயர்லாந்து சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள்
@sivakumarn584
@sivakumarn584 10 месяцев назад
very fantastic video about nature. The people in this island is closely mingled with nature.Thank you Mr.Kumar for making this fantastic video.
@MohamadRoushenHasair
@MohamadRoushenHasair 10 месяцев назад
I don't see anything better than this, wow❤😮... real remote travel
@bhagimedia
@bhagimedia 10 месяцев назад
சகோ என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை இது தான் ஆரோக்கியமான அமைதியான வாழ்க்கை. மிகவும் பொறாமையாக இருக்கிறது சகோ உங்களைப் பார்க்கும் போது. இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் சகோ. மனமார்ந்த நன்றி இப்படி ஒரு பதிவை பகிர்ந்து கொண்டதற்கு ❤🙏
@harisanthos1708
@harisanthos1708 10 месяцев назад
Title Super anna fantastic video மிகவும் அழகான கடற்கரை 🤍
@Dubairajesh1234
@Dubairajesh1234 8 месяцев назад
நானும் உங்களிடம் பயணம் பண்ணுன feel இருக்கு இப்போ....🎉🎉🎉😊😊😊😊
@kumaranphotography7384
@kumaranphotography7384 10 месяцев назад
உங்களின் எல்லா காணொளிகளில், பப்புவா நியு கினியா காணொளிகள் மிகச் சிறப்பு நான் காத்திருந்து ரசித்த பதிவுகள் அனைத்தும் எதார்த்தமானவை நன்றி சகோதரர்.❤
@paramraja9289
@paramraja9289 10 месяцев назад
Hi Kumar your all videos are amazing brother keep continue more videos all the best 👌👌👌👌
@josephfdo6391
@josephfdo6391 10 месяцев назад
அருமையான பதிவு அருமையான மக்கள் PNG country
@sathyasubramaniyam5242
@sathyasubramaniyam5242 10 месяцев назад
hai அண்ணா உங்கள் எபிசோடுகள் ரொம்ப நல்லா இருக்கும் .. நானும் தவறாமல் பார்ப்பேன் .. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..
@nadiastrologeragasthiyarna2425
@nadiastrologeragasthiyarna2425 10 месяцев назад
ஒரு தமிழனாக நீங்கள் பெரிய சாதனை செய்கிறீர்கள் இது வீடியோக்கள் வெளிநாட்டினர் மட்டுமே செய்து வந்தனர் நீங்கள் அதை விட சிறப்பாக செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் இன்னும் தொடர வாழ்த்துக்கள் 👍
@BackpackerKumar
@BackpackerKumar 10 месяцев назад
நன்றி அண்ணா
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 10 месяцев назад
வித்தியாசமான அனுபவம் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@Shivapriya1977
@Shivapriya1977 10 месяцев назад
குமார் சார் வணக்கம் சூப்பர் சார் வாழ்த்துக்கள் ரொம்ப நன்றியும் கூட செம அருமை அருமை வாழ்த்துக்கள் 🎉🎉❤❤❤
@PurushothPurushoth-jc9mp
@PurushothPurushoth-jc9mp 10 месяцев назад
2 years ah follow panran unga videos ah ....not get boring still and learn many things about all countries....Utube Vlog na ennanu unta irundhu kathukanum bro.....idhu puriyama kandadhu kalinjadhu lam channel arambichu konutu irukanunga bro.....suspensoda mudikadha bro thookam varamatikidhu adutha video pakkanumnu
@BackpackerKumar
@BackpackerKumar 10 месяцев назад
Thanks brother
@hidayatullahhidayatullah9295
@hidayatullahhidayatullah9295 10 месяцев назад
kumar ji semma azhagana place idhu pondra idangalai engalukku kanbithamaikku nandri
@dr.soumyasworld1177
@dr.soumyasworld1177 10 месяцев назад
Hi Kumar you have to care about your food while travelling..preplan it..i hope you do in further seasons
@ManRamprasath
@ManRamprasath 10 месяцев назад
39.27 ... அது பாய் மரப் படகு அல்ல .... மரத்தால் செதுக்கிய படகு...
@kalaivanirajendran6223
@kalaivanirajendran6223 10 месяцев назад
Very natural content , looks real and feel good content, keep up the hard work , even after big success please give us the same quality in content
@BackpackerKumar
@BackpackerKumar 10 месяцев назад
Sure sister
@mohamedhasanguthouse8090
@mohamedhasanguthouse8090 10 месяцев назад
Veara level bro.... kumaara kokkaa....really veara level .....valthukkal bro...
@Arunagiri-z2h
@Arunagiri-z2h 10 месяцев назад
Fantastic vlog Kumar.v.interesting to watch your videos.like
@chandrupavi3379
@chandrupavi3379 10 месяцев назад
Super kumaru bro attakasamana video.
@nagachandru6684
@nagachandru6684 10 месяцев назад
Anna u have lot of guts going un imaginable thing keep inspiring us ❤❤
@tom_04____64
@tom_04____64 10 месяцев назад
Onga videos waiting pannite irundha Kumar Anna 😊 daily video potunga cap vena... Papua series attakasham✨🔥
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 10 месяцев назад
Actually very very beautiful islands 🏝🥹❤️ That fish😍 & Aqua blue sea💙I really like this video🤩But your dinner💔 Support from Srilanka❤🇱🇰
@Jagadeesa1
@Jagadeesa1 10 месяцев назад
Wow semma place🎉 ❤ swimming pannanum Pola irruku
@gvbalajee
@gvbalajee 10 месяцев назад
Wonderful island kumar Ruth guest house awesome
@PurushothPurushoth-jc9mp
@PurushothPurushoth-jc9mp 10 месяцев назад
8:51 that frame view❤.....soi island ❤.... oru request bro Ovvoru country series end la memories video with bgm pottu oru video va podu bro...nalla irukum ❤
@martinm891
@martinm891 10 месяцев назад
Best episode👌..Its better than antartica series..
@josephfdo6391
@josephfdo6391 10 месяцев назад
PNGநாட்டு எபிசோட் மிகவும் அருமை வாழ்த்துக்கள் குமார் தம்பி
@vaidyanathansundar6291
@vaidyanathansundar6291 10 месяцев назад
And another thing I noticed in this PNG series, whenever ppl laugh at you and u dono for what they are laughing, your remark resembles, Thalaivar dialogue in Dharamthin Thalaivan " Oorla ella makkalum santhoshama irukanga pola" 😅
@yoursidddd
@yoursidddd 10 месяцев назад
Kumar Anna pesum bodhu andha Thendral satham Anga irkra mariye iruku💯🔥
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 9 месяцев назад
After long back started watching png series videos, kumar, after complete I will watch 🇨🇺cuba series, gracias.
@sriramvenkatesan4768
@sriramvenkatesan4768 10 месяцев назад
நண்பரே அட்டகாசம்
@ssenthilsat
@ssenthilsat 10 месяцев назад
உங்கள் வீடியோவுக்காக காத்துக்கொண்டிருந்தேன் நன்றி,‌எனக்கு ஒரு சந்தேகம் மக்கள் அனைவரும் ஆங்கிலம் பேசுகிறார்கள் எப்படி? அவர்களின் மொழிக்கு எழுத்து உண்டா இல்லையா? 800 மொழிகள் பேசுவதால் வாய்ப்பில்லை என நினைக்கிறேன் தயவுசெய்து இதைப்பற்றி விளக்கவும்.
@pravinkumar-u4d9e
@pravinkumar-u4d9e 10 месяцев назад
calm ,nice, silent environment,,,less people....simply super bro,,,love to see your video bro
@manivannan8114
@manivannan8114 10 месяцев назад
என்ன ஒரு அற்புதம் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நண்பரே
@DhanaSekar-bk2yt
@DhanaSekar-bk2yt 10 месяцев назад
Extraordinary brother thanks for this fabulous visuals ❤
@fatview6545
@fatview6545 9 месяцев назад
You r a deserved person 💪 sir
@sureshprasanna2802
@sureshprasanna2802 10 месяцев назад
Wow.. what a wonderful island Mr Kumar. Fantastic ......
@VijayakymariAnanth
@VijayakymariAnanth 10 месяцев назад
குமார் அண்ணா பப்புவா தீவு மிக அழகாக உள்ளது நன்றி அண்ணா 😊😊😊
@premriya5717
@premriya5717 10 месяцев назад
எவ்வளவு அழகான கிராமம் இது இப்படியே இருக்கனும். வெளிநாட்டு நிறுவனங்கள் சென்றுவிட கூடாது. அப்பறம் மாலத்தீவு மாதிரி ஆகிவிடும். கிராமப்புற மக்கள் நகர்ப்புற மக்களாக மாற்றபடுவார்கள்
@ramnallasamy2972
@ramnallasamy2972 10 месяцев назад
மோடி ஜி அவர் நண்பர் அதான் நி க்காக வந்து பார்த்து விட்டு சென்றுள்ளனர்.
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 10 месяцев назад
Hi brother, super very nice and calm place. People living with nature. Even small boy's fishing talent is super. .untouched and beautiful place. Enjoy 😊
@BackpackerKumar
@BackpackerKumar 10 месяцев назад
Thanks sister
@paulmanohar1702
@paulmanohar1702 10 месяцев назад
Super Kumar Very Good & poor peoples mainly Innocent.Nice vlog Kumar
@BTSFANBOY.
@BTSFANBOY. 10 месяцев назад
Idhanda Travel uhh🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯
@anandpanneerselvam5956
@anandpanneerselvam5956 10 месяцев назад
Very adventurous episode.keep going brother
@maheshmxyz
@maheshmxyz 10 месяцев назад
மனித வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் அறியப்படாத நாடுகளுக்குச் செல்வது.... Shall i know the your technical team... (Editing, mixing, Title background music presentation, and your all travel list awesome arranged... Hats off for ALLLL...
@sahayajohnson
@sahayajohnson 10 месяцев назад
நீங்க அந்த மீன் கண்டிப்பா வாங்குவீங்கனு நெனச்சேன் அதே மாதிரி வாங்கீட்டீங்க என்ன பண்றது அத சரியா சாப்பிட முடியல நல்ல பதிவு எப்போதும் போல வாழ்த்துகள் குமார் அவர்களே
@sureshpulsar205
@sureshpulsar205 10 месяцев назад
மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகள்
@rahulkanna6369
@rahulkanna6369 10 месяцев назад
Great working Kumar ji. 🎉🎉 We are waiting for next part MAN vs KUMAR
@Trent..2.0
@Trent..2.0 10 месяцев назад
Today episode Vera level super time ponathe therila 🎉 super
@BashirAhmed-lm8he
@BashirAhmed-lm8he 10 месяцев назад
இந்த நாட்டுல எல்லா முகமும் ஒரே மாதிரி இருக்கேப்பா...
@specialmyvlogs3591
@specialmyvlogs3591 10 месяцев назад
சரக்கு ந பலசரக்கு அருமை குமார் சகோ
@sivakumar-ki1nx
@sivakumar-ki1nx 10 месяцев назад
குமாரு ரொம்ப interestinga இருக்கு 1 மணிநேரம் வீடியோவாக போடவும்
@HelloHarini
@HelloHarini 10 месяцев назад
Wow amazing videos❤❤❤❤❤ island exploring ❤❤❤weldone anna❤❤
@velangannianu1550
@velangannianu1550 10 месяцев назад
Very nice vedio super 💐👌👌👌❤️❤️❤️❤️
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 10 месяцев назад
குமார் சார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை தீவுகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை காண கண் கோடி வேண்டும் பதிவு எப்பொழுது வரும் என ஆவலுடன் காத்திருந்தேன் உங்கள் பதிவுகளும் விளக்கங்களும் ஒரு கலங்கரை விளக்கு மதிப்பில் உயர்ந்தவை இதில் உங்களின் உழைப்பும் கஷ்டமும் மறக்க முடியாது மிக்க நன்றி நீங்கள் சென்ற மீன்பிடி படகின் பெயர் கட்டு மரம் உங்கள் விளக்கங்கள் எதார்த்தமாக இருப்பதால் எங்களை உற்சாகப்படுத்துகிறது நீங்கள் கேமராவை மட்டும் எடுத்து செல்வதோடு எங்களையும் பயணம் செய்ய வைக்கிறீர்கள் வாழ்க வளமுடன் கடவுள் துணை இருப்பார் மிக்க நன்றி
@Imran_A09
@Imran_A09 10 месяцев назад
Semma experience bro intha chinna island la❤Waiting for your adventure
@BackpackerKumar
@BackpackerKumar 10 месяцев назад
Thanks imran bro
@rajkannan005
@rajkannan005 10 месяцев назад
❤very nice people😊super👍 kumar🎉
@mv2026
@mv2026 10 месяцев назад
வீடியோ சூப்பராக இருக்கு குமார்
@t.rajendran3356
@t.rajendran3356 10 месяцев назад
Kumar sir nice video next video eppa Kumar sir kankolla katchi nandri❤
@Itsluna222
@Itsluna222 10 месяцев назад
Simply Amazing . I am still amazed how you adjust to eating and sleeping in various places with one goal of expedition.
@mdsaleelrumaliroti
@mdsaleelrumaliroti 10 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் குமார் வெரி குட் வீடியோ❤❤❤❤❤❤
@mohamedhasanguthouse8090
@mohamedhasanguthouse8090 10 месяцев назад
Next episode for we are happy to waiting bro so kindly.....🎉🎉🎉🎉🎉❤
@navithahamed1954
@navithahamed1954 10 месяцев назад
Man vs wild Kumar bro..... Raw and real content panringa..... Raw food sapidulana eppadi.... Athaium Inga try pannitinga
@BackpackerKumar
@BackpackerKumar 10 месяцев назад
Thanks brother
@NANPAN_161
@NANPAN_161 10 месяцев назад
Prother time video 50 minutes க்கு கால தாமதம் இல்லாமல் இருக்கலாமே please episode வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐🌷❣️❣️❣️❣️
Далее
Это было очень близко...
00:10
Просмотров 3,4 млн
СТАЛ КВАДРОБЕРОМ
00:34
Просмотров 112 тыс.
Это было очень близко...
00:10
Просмотров 3,4 млн