Тёмный
No video :(

🍅இந்த தோட்டத்தில் இவ்வளவு செடிகளா|🌽Africa Village vegetable garden tamil|Travel vlog|Uganda farming 

Venmai Kitchen
Подписаться 146 тыс.
Просмотров 121 тыс.
50% 1

Hi Friends
Welcome to Venmai Kitchen
In this video we will see the village garden in Uganda. In this garden they have lots of tomato plants, sweet potato, egg plants, groundnuts, etc. This is very natural garden. I will show you all the plants in this video. If you like this video please share this video to your friends and families and subscribe my channel venmai kitchen.
#tomato
#vegetables
#gardenvlog
Follow
Instagram: / venmai_kitchen
facebook: / venmaikitchen
mail id: vkugandavlogs@gmail.com
Thanks
Deepika Kalidoss

Опубликовано:

 

20 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 121   
@sekarm.a.3683
@sekarm.a.3683 Год назад
நீங்க சிம்பிளா, எந்த விதமான செயற்கை பேச்சும் இல்லாமல், இயற்கையா எங்க வீட்டிலுள்ள ஒருத்தர் போல் பேசுவது மிகவும் நன்றாக உள்ளது, தொடரட்டும் உங்கள் பணி 🌱👍👍
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி 🙏
@kalidoss5744
@kalidoss5744 Год назад
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நாங்க.எல்லாம்வீட்லா.இருந்துகிட்டே.எல்லா.ஊரையும்பார்க்கிறோம்.உங்கள்தயவில்நன்றிப்பா.இந்தவீடியோபோட்டதற்குஅடுத்தவீடீயோவீடியோ.எதிர்பார்த்துகொண்டிருக்கோம்
@Kaliamman884
@Kaliamman884 9 месяцев назад
எங்கள் சேலம் மாவட்டம் போல் தெரிகிறது
@avanorvlog3103
@avanorvlog3103 Год назад
தோட்டத்தை பார்க்க ஆசையா இருக்கு , உண்மையாகவே எனக்கு உகாண்டா வரனும் போல் இருக்கு❤
@sarosundaraj1594
@sarosundaraj1594 Год назад
தோட்டத்தை பார்க்கும்போது நம்ஊரைபார்ப்பதுபோல்இருக்கிறதுஉங்கள்சேவை. வளர்க வாழ்கவளமுடன்
@MUTHULAKSHMI-SIVALINGAM
@MUTHULAKSHMI-SIVALINGAM Год назад
நம்ம ஊரு மாதிரியே இருக்கு
@ArunKumar-di5oo
@ArunKumar-di5oo 2 месяца назад
God made natural to human in world God is great om namashivya
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Год назад
நீங்களும் விவசாயம் செய்ய முடியாதா? இந்த தோட்ட கானொலி பார்க்க அருமையாக உள்ளன,
@appukathu5124
@appukathu5124 Год назад
நன்றிகள் தீபிகா.
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி
@vasanthakumari9087
@vasanthakumari9087 Год назад
Somany Verity they forming agricultural.
@ArunKumar-di5oo
@ArunKumar-di5oo 2 месяца назад
Great sister. You. God bless you. In future. Om namashivya 💞 any. Oldest Shiva temple. Is. There in Africa side please. Inform. To me om. Namashivya
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 11 месяцев назад
ஆப்பிரிக்கா நாட்டின் அனைத்து காய்கறி தோட்டம் அழகாக இருக்கிறது சிறப்பு சூப்பர் மகிழ்ச்சி🙏🙏🙏
@venmaikitchen
@venmaikitchen 11 месяцев назад
நன்றி
@radhakannanr2596
@radhakannanr2596 Год назад
You are benifitted in two ways one by you tube next getting free vijitabls now my question is can Indians buy farms in Uganda Africa is a Dangerous place my father was thrown out of Uganda by Iddi Ammen better be careful
@BalaBala-eq1kb
@BalaBala-eq1kb Год назад
பிளம்ஸ் பழத்தின் மரம்...இருக்குமா... Akka...வீடியோ...சூப்பர்...
@venisfact4449
@venisfact4449 Год назад
Beautiful video sharing Valai kathrika Cabbage tomato sweet potato yarm marvalli kota peanut corn
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thank you
@prakashsenthil5553
@prakashsenthil5553 Год назад
அடேயப்பா . Ha ha!😁
@rajadhurai6511
@rajadhurai6511 Год назад
Sister ஊருக்கு வரும்போது அங்கே உள்ள பாரம்பரிய விதைகள் கொண்ணடுவாங்க, நம்ம பாரம்பரிய விதைகள் அனைத்தும் நான் உங்களுக்கு தருகிறேன்
@kalidoss5744
@kalidoss5744 Год назад
உங்களோட அலைபேசி என்னை mailukku அனுப்புங்க
@v.5029
@v.5029 Год назад
உகாண்டாவில் தக்காளி விலை எவ்வளவு?. தமிழ் நாட்டில் 120 ரூபாய். 22/7/2023.
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 Год назад
மட்டோக்கி ஒரு வித்தியாசமான இனம்.
@vithyasaravanan950
@vithyasaravanan950 11 месяцев назад
Super natural pictures videos
@sahayaohri3391
@sahayaohri3391 Год назад
மிகவும் சிறப்பு
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி
@Tastyrecepieskitchenscorner
Super🎉
@ArunKumar-lx4jy
@ArunKumar-lx4jy Год назад
Hi sister how are you very nice video
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thank you 😊
@vasanthakumari9087
@vasanthakumari9087 Год назад
Dheebi well and best agricultural. No difference from our country. This show I feel our native.thank you dheebi. Nice entertainment.😊
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thank you so much 🙂
@sarrveshsk8101
@sarrveshsk8101 11 месяцев назад
வாழ்க வளமுடன்
@saichithrasriram7575
@saichithrasriram7575 Год назад
Super nature o love nature l love see you channel
@mallikaverygoodvoicesistet7484
Nalla edam paarkka nooru kangal thevai sister ❤️♥️❤️❤️
@kesavanrock2570
@kesavanrock2570 Год назад
Semma
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி
@lillylincy4929
@lillylincy4929 Год назад
சூப்பர்
@Murugesan-bi9nf
@Murugesan-bi9nf Год назад
viry nice video super
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thank you
@muruganchinnaduraimurugan6990
அருமை மனம் நிறைவு வாழ்க வளமுடன்
@Nature-u8r
@Nature-u8r Год назад
My favorite channel🙏
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி 🙏
@flowergold8398
@flowergold8398 Год назад
Wow amazing video
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thank you so much
@ushar9687
@ushar9687 Год назад
Spr
@naveen8905
@naveen8905 Год назад
Hii ❤
@sgunavaradhanindianarmy7345
Dear Ms Deepika Madam You Will Become The Agriculture Minister Of Uganda One day. Well-done . Former Paratrooper Thirunelvelian. ❤❤❤
@mekalapoyyamozhi744
@mekalapoyyamozhi744 Год назад
@rukmanimurali5772
@rukmanimurali5772 Год назад
Himam❤❤❤❤❤❤
@gallery1975
@gallery1975 Год назад
Thakkali thakkaleenu kadupathadeenga sis oru thakkaliya one day vachi use panna vendiyadha iruku😢
@fareetha2330
@fareetha2330 Год назад
உங்களுக்கு இப்போ குளிர் எங்களுக்கு வருஷத்தில் மார்ச் முதல் செப்டம்பர் வரை நீண்ட கோடை இப்போ நல்ல காற்றும் வெப்பமுமான காலம் 😮
@venmaikitchen
@venmaikitchen Год назад
அப்படியா....நன்று 👍
@alagarsamysamy-so2cl
@alagarsamysamy-so2cl 11 месяцев назад
சூப்பர் மேடம் உங்கண்ட வாழ்த்துகள் 👍
@allsongsmusicmovie7272
@allsongsmusicmovie7272 Год назад
U r delta farmers daughter so u enjoy this agriculture vedio so s or no
@venmaikitchen
@venmaikitchen Год назад
Yes, thanks
@saifdheensyed2481
@saifdheensyed2481 Месяц назад
தக்காளி சீமை எலந்த பழம் மாதிரி இறுக்கு
@rcrani6035
@rcrani6035 Год назад
Super
@kanyayoga
@kanyayoga Год назад
விவசாயி மாறின தீபிய பாருங்க😊😍❤
@MohamedAbuthahirRawther-xc4nx
Akka.... Ooru super....Railway irruka....Uganda railways payanam yedunga...Thankyou Akka..... Good...Job
@venmaikitchen
@venmaikitchen Год назад
Railaway work nadakudhu...
@arulkumars5917
@arulkumars5917 Год назад
excellent video very very super. natural is so cute. Hi! How are you your family?
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thank you very much
@punniamurrthy7372
@punniamurrthy7372 Год назад
13:42
@Jayasekarkrishnasamy
@Jayasekarkrishnasamy Год назад
Nice video sister
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thank you 😊
@manimalaarumugam6240
@manimalaarumugam6240 11 месяцев назад
.suppar
@prabakarm3681
@prabakarm3681 Год назад
niraivana theme
@jeyarun1d
@jeyarun1d Год назад
What a climate!!! Really very friendly peoples, what you felt at the end of the video,same feeling i have also ""semmaiaya iruku,ooty Kodaikanal matri" . 🎉🎉❤
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thank you so much 😍
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 Год назад
ஞாபோ என்றால் மெடம்...
@nirmalakumar78
@nirmalakumar78 Год назад
ஆருமை தோழி உங்கள் vlog நான் இன்று ஒரு 3மணி நேரத்தில் ஒரு 30 vlog பார்த்தேன் சப்கிரை பண்ணிட்டேன் ஒரு நாட்டை பற்றி தெரிதுகொண்டன்
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thank you for your support🙏🙏
@kalidoss5744
@kalidoss5744 Год назад
@punniamurrthy7372
@punniamurrthy7372 Год назад
Like ceylon tea estates
@gokulkrishnan1349
@gokulkrishnan1349 Год назад
👍👍👍
@thirumalaiv5926
@thirumalaiv5926 Год назад
Neenga irukkiradhu Swargam
@Thamizh92
@Thamizh92 Год назад
Super sister god bless you
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thank you so much
@ramyaanand8352
@ramyaanand8352 Год назад
Hi sissy I am a new Subscriber.. Super ah iruku videos.. Really happy to see ur video now I still live in trichy..then why don't you teach uganda ?
@uma7432
@uma7432 Год назад
What are you doing there? R u working? U have gelled so beautifully with them
@bartel-shop
@bartel-shop Год назад
supreme 🦾
@kaviyakaviya221
@kaviyakaviya221 Год назад
Home tour poduga ka....
@sasinthasasintha7
@sasinthasasintha7 Год назад
Engalukum anga vanumnu thonuthu sis
@venkataramankn4038
@venkataramankn4038 Год назад
Sister why do you tease us by showing plenty of tomato trees and bunches of tomat when we india are buying tomato for rps 200 per 1kg in india
@venmaikitchen
@venmaikitchen Год назад
🍅விலை ஏற்றத்திற்கு முன்பு எடுத்த வீடியோ
@user-hf2xr1kw7z
@user-hf2xr1kw7z Год назад
looking like kerala
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Год назад
வணக்கம் சகோதரி தக்காளி காயும் இலங்கையில் சமையல் செய்வோம்
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்று 👍
@elizabethrani8589
@elizabethrani8589 Год назад
Deepika mama village cultivation mathiriya erukkerathu, but veedu ellam old erukku, government help panamatakala, ration kadai eppadi erukkum,vedio pottavum
@venmaikitchen
@venmaikitchen Год назад
தொட்டத்து வீடு இது... கிராமத்தில் பெரிய வீடுகளும் உண்டு
@senthilkumarkasinathan5613
@senthilkumarkasinathan5613 Год назад
சகோதரி தீபிகா சுட்ட வேர்கடலை, சுட்ட மரவள்ளி கிழங்கு இந்த சுவைக்கு ஈடு இணை எதுவுமில்லை!
@venmaikitchen
@venmaikitchen Год назад
👍👍
@muthulakshmitjiwas9606
@muthulakshmitjiwas9606 Год назад
🙏🙏🙏💐💐🍃🍃☘️🍀🪴🌵🌾🌿🌴🌳🏠🏚️👍👍👍👍
@rajasekarandevaraj2369
@rajasekarandevaraj2369 11 месяцев назад
ஆப்பிள் மரம் இங்கு கிடையாதா
@thanaletchumy8114
@thanaletchumy8114 11 месяцев назад
Sis ithutaan egg plant( kathirikai )thottatai suttam panna mattangala..pullu mandikidakku(puthar)
@venmaikitchen
@venmaikitchen 11 месяцев назад
மழை அதிகம்
@SriniVasan-yt5ev
@SriniVasan-yt5ev Год назад
Akka seeman annaku ottu podu nadu nalla erukkum pallavaram tambi 🐬
@SriniVasan-yt5ev
@SriniVasan-yt5ev Год назад
Ni ottu podala na nalla erukkathu akka🐬
@Andrada-jebangal..
@Andrada-jebangal.. Год назад
Sis Rwanda visa details therinja sollungha
@jumbam9938
@jumbam9938 11 месяцев назад
IT’s Ugandan visa $50 three months
@suryacgpsuryacgp3552
@suryacgpsuryacgp3552 Год назад
Amount kuduthuruvingala?avangaluku pogum pothu ethavathu vangi kudunga
@venmaikitchen
@venmaikitchen Год назад
கொடுப்போம் 👍
@suryacgpsuryacgp3552
@suryacgpsuryacgp3552 Год назад
@@venmaikitchen thanks for reply
@JeyamangalamC-ny6bg
@JeyamangalamC-ny6bg Год назад
ஏன் ஆப்ரிக்காவிலே போய் இருக்கிறீர்கள் வருமானம் அதிகமா கிடைக்கிறதா
@AshokKumar-jb5ir
@AshokKumar-jb5ir Год назад
ஹய்பிரேட் தக்காலியா இல்ல நாட்டு தக்காலிங்களா
@venmaikitchen
@venmaikitchen Год назад
இரண்டுமே இருக்கும்
@user-qx3yn2mi1y
@user-qx3yn2mi1y Год назад
Mam luvanda endra oor engu ulladhu angu ullavargalum idhe Pol than iruppargala angum Tamil pesum makkal irukkurargala luvanda vlog podunga mam illanna andha ooranpathi sollunga ennoda cousin Anga varaporanga so ketten pls reply mam
@venmaikitchen
@venmaikitchen Год назад
நான் விசாரித்து போடுகிறேன்
@user-qx3yn2mi1y
@user-qx3yn2mi1y Год назад
@@venmaikitchen ok
@vimalapanimalar3287
@vimalapanimalar3287 Год назад
எதெர்காக அங்கு சென்றீர்கள் migrate ஆகவா?
@venmaikitchen
@venmaikitchen 11 месяцев назад
என்னை பற்றி ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-v7W7cuegeoo.html
@senthilkumarkasinathan5613
@senthilkumarkasinathan5613 Год назад
தீபிகா தங்கச்சி குறிச்சியில் உங்கள் குடும்பம் பற்றி தெரிந்து கொள்ளலாமா? என் மனைவியின் சித்தப்பா கலிய பெருமாள்,சந்தானம், அவர்கள் மகன்கள் குமரவேல் உங்கள் வீட்டுக்காரர் காளிதாஸ் அவர்களுக்கு தெரிய வாய்ப்பு உள்ளது! நாடார் சமூகம். தெரிந்தால் பதில் அளிக்கவும்!
@kalidoss5744
@kalidoss5744 Год назад
உங்களுக்கு எந்த ஊரு.. உங்க பேரு
@senthilkumarkasinathan5613
@senthilkumarkasinathan5613 Год назад
செந்தில்குமார் சொந்த ஊர் பைங்காநாடு, 30 வருஷமா மன்னார்குடியில் வசிக்கிறேன்.
@Mohamedilyas1189
@Mohamedilyas1189 Год назад
Sagothari enaku contact details vendum.
@Kaliamman884
@Kaliamman884 9 месяцев назад
எங்கள் சேலம் மாவட்டம் போல் தெரிகிறது
@punniamurrthy7372
@punniamurrthy7372 Год назад
12:15
Далее
Советы на всё лето 4 @postworkllc
00:23
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30