ரொம்ப ரொம்ப சூப்பரான காணொளி சகோ strawberry தோட்டம் பாக்கவே அவ்ளோ அழகா இருக்கு அந்த சூழ்நிலை குளிர்ச்சியான காற்று மேக மூட்டம்.... பச்சை பசேலென புல்வெளி பாக்கவே ரம்யமா இருக்கு... ஆனந்த் அண்ணா சொல்றதும் சரி தான் நாம பாக்குற பார்வைல தான் இருக்கு.... But fact strawberry size மாத்த முடியாதே.... நா ரொம்ப என்ஜோய் பண்ணேன் சகோ.... நன்றி....
Superb Akka strawberries la evlo visayam explain pannenga and annavoda thathuvam unmaiyaanathu akka salute Anna thanks for the information both of you....
nalla irukku pakave sister .please mudichcha enga uk irukum makkalukha jasmine plants,thulasi ,currry leaf plants ippadi sri lanka Indian plants online delivery seium idam irutha video poduvigala .ella video um best sister usefull la irukkum.
Strawberry penne. Your dress matched with strawberry fruit. Nice outing vlog. Very fresh fruits. Thanks for sharing Anitha mam. Awaiting for outing videos. Good day.💅💅😋😋🍓🍓🍓
Anand Anna sonnathula yevlo meaning erukku sister 👏👏 Super Anna neenga Neengale oru periya strawberry 🍓 maadhiri erukkinga sissy💓💓 Parichi sapdra feeling romba super ra erukkum Thank you so much 🙏
Hai Anitha mam Anand sir, after long days I'm watching your vedio it's really a great pleasure to watch you...each vedio is really filled with content ,great treat for eyes and heart ,after my home quarantine... recovered fully from covid...I really felt very very happy to watch you again.... vaalga valamudan 🍬
Akka, u always remind me of what 2 plan next.... 🍓 Following ur tulip vdo, v went 2 Tulip flower show at Mortan Hall Garden @ Redditch 🌷 Thanks 4 that. Lovely dress and nail color Akka 💟
Hello Ms. Anita, love from Tokyo. You’re explaining things, is so perfect. Can you please make a video of hair coloring and nail colors too, with the price? I’ve seen your hair spa video. Really loved it.
வரிசை வரிசையாக ஸ்ட்ராபெரி பழச் செடிகள் வைத்திருக்கிறார்கள் நடுவில் சிறிய வண்டிகளையும் கொண்டுசென்று ஸ்டாபெரி களை பறித்து வண்டிகளை நிரப்பலாம் வெள்ளைக்காரர்கள் எதை செய்தாலும் நேர்த்தியாக செய்கிறார்கள் இந்தியாவில் வெள்ளைக்காரர்கள் கட்டிய கட்டிடங்கள் அணைகள் எவ்வளவு அழகாக கம்பீரமாக இருக்கின்றன வெள்ளைக்காரன் கையிலேயே இன்னும் இந்தியா இருந்திருந்தால் இந்தியாவுமீ லண்டன் போல இங்கிலாந்து போல அழகாக மாறியிருக்கும் இந்திய மக்கள் அனைவரும் மிக எளிதாக ஆங்கிலம் பேசிக்கொண்டிருப்போம் சுதந்திரத்தை வாங்கி கொள்ளைக்காரர்கள் கையில் நாடு சிக்க லஞ்சம் ஊழல் மலிந்து சீரழிந்து விட்டது
4th 👍.... 1 st comment. 😂😂.. so கிளம்பியாச்சா ?? @10:40 நான் கூட கேக்க நினைச்சேன்..@13:30 yes right அது Apple shape la அழகா irukku.🍓🍎. ( கருப்பு அழகு இல்லனு சொல்ற மாதிரி 🤷🤷😤😜😜 இருக்கு )
AKKA ENNAYUM LONDON KOOTI2 PONGA PLEASE .............................. TAMILNADU TO LONDON VARA EVVALAVU COST AAGUM ENNALAM VENUM EDUCATION JOB KU VARAVANGA EPDI PREPARE AAGANUM AND COOST EVVALAVU AAGUM, ETHAVADHU VELAI SEIYA VARANVANGALUKKU EVVALAVU COST AAAGUM ....... APDINU ORU VIDEO PODUNGA......................