Тёмный

பாதாம் தோல் பருப்பு இப்படிப்பட்டதா? அடகடவுளே ! Is almond really good for health? 

Doctor Karthikeyan
Подписаться 2,2 млн
Просмотров 358 тыс.
50% 1

#food #tips #drkarthikeyantamil
almond tree
almond oil for face
almond milk
almond oil for hair
#almond #பாதாம் #பருப்பு #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
#medicalawareness || #healthawareness || #foods || #exercises
badam milk
பாதாம் பால்
பாதாம் பருப்பு நன்மைகள்
What are benefits of almonds?
How many almonds to eat per day?
Is almond and badam same?
What is almond rich of?
பாதாம் யார் சாப்பிட கூடாது?
பாதாம் எப்படி சாப்பிட வேண்டும்?
முந்திரி எப்போது சாப்பிட வேண்டும்?
பாதாம் சாப்பிட்டால் என்ன பலன்?
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: en.wikipedia.o...
www.webmd.com/...
www.mayoclinic...
Recommended Videos:
custard apples health benefits - • Top 9 Health benefits ...
lentils health awareness - • ஏன் இந்த பருப்பு சாப்ப...
tea coffee biscuit health awareness - • டீ உடன் கண்டிப்பாக இதை...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 305   
@imperishable_immortal
@imperishable_immortal 6 месяцев назад
சார் ஒரு அறிவு களஞ்சியம் 👏. எனக்கு இவரிடம் பிடிச்சது, மருந்து மாத்திரைகள் இல்லாம exercise and food habits மூலமாக மக்கள் உடல் நலத்தோடு அதிக ஆண்டுகள் வாழணும்னு நினைக்கும் உயர்ந்த உள்ளம். உங்க அர்ப்பணிப்பும் அயராத உழைப்பும் வீணாகாது, சார் ✅
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 5 месяцев назад
ஒரு டாக்டர் இயற்கை உணவே சிறந்தது என்று மறைமுகமாக கூறுவது சிறப்பு 🥰🥰🥰🎉🎉🎉🎉
@mallika4485
@mallika4485 6 месяцев назад
பாதானிக்காய் வீடு சென்று5பைசாவுக்கு=1என தருவார்கள். இனிமையான காலங்கள்.... வாழ்த்துக்கள் சூப்பர் டூப்பர் டாக்டர்.
@jayalakshmi4325
@jayalakshmi4325 6 месяцев назад
தாங்களை போன்ற நல்ல மருத்துவரை காண்பது இன் நாளில் அரிது நன்றிகள் Sir 🙏🙏
@sakthivelg2192
@sakthivelg2192 6 месяцев назад
Cholesterol levels நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு அளவுகள் குறித்த காணொளி பதிவிடுங்கள் டாக்டர். மிக்க நன்றி வணக்கம் ஐயா.
@rajalakshmirajamani5420
@rajalakshmirajamani5420 6 месяцев назад
வணக்கம் டாக்டர் அருமையான நல்ல தகவல் நன்றி டாக்டர்
@KKishwar
@KKishwar 6 месяцев назад
தோல் நீக்கி தான் சாப்பிட வேண்டும் என பிரபலமான ஒருவர் கூறினார்.. அதில் ஏதோ கேன்சர் உருவாகும் நஞ்சு உள்ளது என்றார்.. ஊற வைக்கும் போது அந்த நஞ்சு தோலின் பரப்பில் சேர்ந்து விடும் என்றார்... Reply pannunga doctor
@sriramamurthys8688
@sriramamurthys8688 6 месяцев назад
வணக்கம் டாக்டர்.ஒருநாளுக்குத்தேவையானவிட்டமின்கள்கிடைக்கதோராயமாக‌எத்தனைபருப்புகள்சாப்பிடலாம்?55வயதிற்குமேலுள்ளவர்கள்தோலுடன்சாப்பிட்டால்செரிமானகோளாறுகள்ஏற்ப்படாதா?பதிலில் தெரியப்படுத்தவும்.
@balgbk
@balgbk 6 месяцев назад
ஆமா ஆமா நிச்சயமாக, தினமும் அனைவரும் பாதாம் சாப்பிட்டால் கடைக்காரனுக்கு மிகவும் நன்மையே
@saraswathyeaswaramoorthy3682
@saraswathyeaswaramoorthy3682 6 месяцев назад
எந்த முறையில் எப்பொழுது சாப்பிடலாம் என்பதையும் சொல்லி இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.. தெரிந்தவர்கள் இருந்தால் தயவுசெய்து பகிரவும்
@v.s.raja.449
@v.s.raja.449 5 месяцев назад
காலையில் வெறும் வயிற்றில் நன்றாக மென்று சாப்பிடுவது பாதாமின் முழுமையான சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கும்
@saraswathyeaswaramoorthy3682
@saraswathyeaswaramoorthy3682 5 месяцев назад
@@v.s.raja.449 thank you so much
@mallika4485
@mallika4485 6 месяцев назад
நானும் சேலம் தான் டாக்டர். உடைத்து சாப்பிட்ட அனுபவமே.... தனி சுகம். 😮😊🌈🤝💐🙋‍♀
@sundramoorthy853
@sundramoorthy853 6 месяцев назад
இதுவரை தோல் நீக்கிவிட்டு சாப்பிட்டுவந்தேன் தங்களின் தகவல் அடிப்படையில் பின்பற்றுகிறேன்.நன்றியுடன் ஏற்பு
@sugunamary7504
@sugunamary7504 6 месяцев назад
P😊p 6:36
@behindstories...3160
@behindstories...3160 6 месяцев назад
நல்ல தகவல். நன்றி, 'தெய்வ' டாக்டர்!
@Devi-tq5se
@Devi-tq5se 6 месяцев назад
Yes Doctor நானும் சப்டிருகென்.....
@sAboobucker
@sAboobucker 6 месяцев назад
நன்றி டாக்டர் சேர் நீங்கள் குறிப்பிட்ட அளவு எத்தனை பாதாம் பருப்பு விதைகள் வரும் என்பதையும் குறிப்பிடுங்கள் சேர்.
@murugannatesan1674
@murugannatesan1674 5 месяцев назад
நாளொரு தகவல் நல்லதொரு தகவல், கேள் என்று சொன்னால் கேட்கின்ற தகவல், கேட்பாரின் மனதை கேண்மை செய்யும் தகவல், கேளிக்கை சுவையுடன் கேண்மை செய்யும் தகவல், கேட்பவரின் மனநிலையை குளிர வைக்கும் தகவல், நுகர்வோரின் மனநிலையை நிமிர வைக்கும் தகவல், நெஞ்சுக்கு விருந்தாகும் நேர்மையான தகவல், அஞ்சிக்கும் பத்துக்கும் அலைக்கழிக்கும் இக்கால மருத்துவம்,கஞ்சிக்கும் பஞ்சாய் பறக்கும் ஏழைக்கும், நெஞ்சிக்கும் இதமளிக்கும் பஞ்சாகி விஞ்சிக்கும் தங்கள் மருத்துவம், என்றைக்கும் மக்கள் நலம் விரும்பும் கார் தீ கையனே வாழ்க பல்லாண்டு, பிறரை நீர் வாழ்விக்க பல்லாண்டு, வாழ்க பாரதம் வளமுடன், நன்றி.
@archnaramachandran9129
@archnaramachandran9129 6 месяцев назад
Thank you so much for this valuable information
@sala5836
@sala5836 6 месяцев назад
டியர் டாக்டர், அது வாதாம் பருப்பு என ஞாபகம்.
@davidrajkumar6672
@davidrajkumar6672 16 дней назад
Good speech keep it up Dr long live 👍🏿
@a.m-e4
@a.m-e4 6 месяцев назад
Thol edutha nalathukaranga but Nan inemay tholodathan sapiduven thank you doctor for your crystal clear explanation 🙏🙏🙏🙏
@Devi-tq5se
@Devi-tq5se 6 месяцев назад
You are great and brilliant Doctor 🎉🎉
@geetharavi2529
@geetharavi2529 6 месяцев назад
Overall badam is good for health Thank you so much Dr Sir
@mathangiramdas9193
@mathangiramdas9193 6 месяцев назад
மும்பையில் வீதிக்கு வீதி நம்ம ஊர் பாதாம் மரமும், நாவல் மரமும் உள்ளது. நாவல் பழமும், பாதாம் பழமும் தெருவில் நடைபாதையில் கிடக்கிறது.
@mythilykasturirangan3026
@mythilykasturirangan3026 6 месяцев назад
Antha makkalluku important thriathu pola
@sugunavathiraju7921
@sugunavathiraju7921 6 месяцев назад
சார் வணக்கம். நீங்க சேலம் தானா நாங்களும் சின்ன வயதில் பாதானியை சாப்பிட்டிருக்கோம்.❤❤❤❤❤❤❤
@savieatstamil3114
@savieatstamil3114 6 месяцев назад
Iyayo appo nuts juice la padama add panna kodatha evlo nal padam ella Nuts kuda sethuthan sapten. Dr. Dry fruits juice pathi sikiram video potrunga
@kalaivanit8328
@kalaivanit8328 6 месяцев назад
Best time to eat please inform
@mahi2625
@mahi2625 4 месяца назад
டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி டாக்டர் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
@radharaja8134
@radharaja8134 6 месяцев назад
எந்த வயதினர். என்ன. அளவு. எடுத்துகொள்ள வேண்டும். சார்
@softwaretestingbasics5352
@softwaretestingbasics5352 6 месяцев назад
Doctor please post video- how to recommend this channel to the National Digital Award.
@sathyam828
@sathyam828 6 месяцев назад
Hello Dr, சிறுநீரக கற்கள் வந்தவர்கள் பாதம் சாப்பிடலாமா? எவ்வளவு?எப்போது?
@A.mahalakshmi100
@A.mahalakshmi100 6 месяцев назад
அந்த காலத்து பாதாம் பருப்பு ஊசியிலே கிடைச்சது இந்த காலத்து பாதாம் பருப்பு காசு கிடைக்குது அதன் சுவை அலாதி நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை தேங்க்யூ டாக்டர்
@RadhikaArundhati
@RadhikaArundhati 6 месяцев назад
அன்னா ரோம்ப ரோம்ப நன்றி நிங்க ஆசீர்வாதம்மாயிறுக்கனும்
@krishnagovindarajan9377
@krishnagovindarajan9377 6 месяцев назад
Yes I have eaten too, lots of badam from the trees as you said
@user-gy1fj9ef1e
@user-gy1fj9ef1e 6 месяцев назад
Very nice video about badam and its benefits it's much useful sir for all❤❤
@jeganathanr14
@jeganathanr14 6 месяцев назад
Sir.. Acidity ku solution solunga.
@ranikaniranikani373
@ranikaniranikani373 6 месяцев назад
நல்ல தகவல் சார் நன்றி
@pushpalathagurusamy5885
@pushpalathagurusamy5885 6 месяцев назад
நல்ல பதிவு. நன்றி டாக்டர்
@gandhiv2857
@gandhiv2857 6 месяцев назад
நல்ல தகவல் நன்றிகள் 👍🌹
@user-qu6ch3zh2b
@user-qu6ch3zh2b 6 месяцев назад
சேலம் அருகில் தாரமங்கலம் எங்கள் ஊர் ஐயா ❤️❤️
@sivaprakasam3155
@sivaprakasam3155 6 месяцев назад
me too bro....
@bhavaniaravamudhan8248
@bhavaniaravamudhan8248 6 месяцев назад
Thanks a lot Dr. What an useful information about intake of Badam. Your explanation on its nutrient contents is a great input for us.
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 6 месяцев назад
என்அப்பா சேலத்திலிருந்து செடியாக வாங்கிவந்து காருகுடின்ற சிற்றூரில் (என்அப்பாயிதாத்தாவீட்டில்) பள்ளிகூடம்விட்டு இன்ரவல்...லகுழந்தைகள் வந்து கீழே உதிர்ந்துகிடக்கும் கொட்டைகளை அகாக கல்லில் உடைத்து சாப்பிடும் கிராமத்து குழந்தைகளின் முகம் அழகு❤45வருடம்இருந்தது ரோடு விரிவாக்கம் பன்னியதில் வெட்டிட்டாங்க...45வருடமாக பொங்கல் பாயசத்துக்கு பாதானிபருப்புகளே சேர்ப்போம் என்இனிய நினைவு
@geetharavi2529
@geetharavi2529 6 месяцев назад
Cancer தடுக்கும் ன கண்டிப்பா பாதாம் சாப்பிடணும் Dr Sir
@vijayasharan3468
@vijayasharan3468 6 месяцев назад
Precious information to me Dr..
@geetharavi2529
@geetharavi2529 6 месяцев назад
நாங்களும் அந்த பாதாம் சாப்பிட்டு இருந்தோம் dr Sir
@margabandhuramesh3804
@margabandhuramesh3804 6 месяцев назад
Thanks Dr. Ji your valuble information about the video regarding Almonds use for the lifestyle.🙏🌷🙏
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 6 месяцев назад
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே டாக்டரே... டாக்டரே.. டாக்டரே 😅
@ArshiyaOfficial940
@ArshiyaOfficial940 4 месяца назад
கண்டிப்பாக..🎉😂
@KaviyaRaja-cc3mq
@KaviyaRaja-cc3mq 2 месяца назад
@@RANGANATHANK-tq9hj sir oru dought face la pimples and hair fall control panna oru solution sollunga
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv 6 месяцев назад
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@SanthoshChaarvik
@SanthoshChaarvik 6 месяцев назад
Dr batham sooooo good in it 👍 thanks sir ❤❤❤❤
@vidyanatarajan4915
@vidyanatarajan4915 6 месяцев назад
Good message thank you doctor
@krishnakumarsomu4200
@krishnakumarsomu4200 6 месяцев назад
Your are great man in the earth..!!!, Pls continue..
@meenarajavel9739
@meenarajavel9739 6 месяцев назад
Great Salute Dr sir thank you very much sir
@sobithaselvan7116
@sobithaselvan7116 6 месяцев назад
தைராய்டு உள்ளவர்கள் எத்தனை சாப்பிடலாம்.?
@user-tk4gb4gu7m
@user-tk4gb4gu7m 6 месяцев назад
ஹய்ப்பர் தைராய்டு உள்ளவர்கள் சாப்பிடலாமா
@srm5909
@srm5909 6 месяцев назад
டாக்டர் சார் ஊறவைத்து பாதாம் பருப்பு சாப்பிட்டால் சளி பிடிக்கிறது. தடுக்க ஏதேனும் வழி உள்ளதா?
@KumaraswamyNagarajan-tt8fv
@KumaraswamyNagarajan-tt8fv 6 месяцев назад
அருமையான பதிவு தெளிவான விளக்கங்கள் நன்றி வாழ்க வளமுடன்
@RevathiRevathi-ou4nj
@RevathiRevathi-ou4nj 6 месяцев назад
Your msg correct sir
@saraswathypunniyakodi155
@saraswathypunniyakodi155 6 месяцев назад
வணக்கம் டாக்டர் நல்ல அருமையான பதிவு நன்றி
@twolovesisters806
@twolovesisters806 6 месяцев назад
Doctor you have a very smiling face. Very good approach to public. Thanks for all the suggestions and advice. God bless you.
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 6 месяцев назад
Thanks DR
@geethasrinivasan9047
@geethasrinivasan9047 6 месяцев назад
Well wxplained Dr. 🙏👏
@MS-yn1zj
@MS-yn1zj 4 месяца назад
Doctor can we eat padam milk along with potassium rich banana , iron rich dates , chia , flax , apple ??
@srividhyaganesan1670
@srividhyaganesan1670 6 месяцев назад
1 day ku ethana badam parupu sapudalam sir for adults and baby
@sakunthalam9353
@sakunthalam9353 6 месяцев назад
I bless you to win your ambition
@thangatamil4585
@thangatamil4585 6 месяцев назад
Thank you so much for the information
@vijineeraj9520
@vijineeraj9520 6 месяцев назад
How many almonds should we take per day and what is the best time to have it. Please let me know
@krishipalappan7948
@krishipalappan7948 6 месяцев назад
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@sulbihabeevialhamthulilah4537
@sulbihabeevialhamthulilah4537 6 месяцев назад
ரொம்ப நன்றி‌ டாக்டர் சார்
@namagiriponni8375
@namagiriponni8375 6 месяцев назад
டாக்டர் ஐயா ...எத்தனை பருப்பு...எந்த நேரம் சாப்பிட வேண்டும்...கிராம் அளவு வேண்டாம்.நன்றி.
@pajaniammalle8590
@pajaniammalle8590 6 месяцев назад
Thank you🙏
@arulselviudayakumar9097
@arulselviudayakumar9097 6 месяцев назад
Dr. வெள்ளி தட்டில் குழந்தைகளுக்கு சாப்பாடு குடுக்கலாம்?
@ssssophia9897
@ssssophia9897 6 месяцев назад
Kuduklam sister nallathu
@VarunDominic-du9mv
@VarunDominic-du9mv 3 месяца назад
நல்ல தகவல் டாக்டர். தொடர்ந்து பகிருங்கள்....
@nalinakshis149
@nalinakshis149 6 месяцев назад
This is a surprise to me that the skin ( Phytic Acid) is ok for our health! Anyhow it is easy to consume without the labor of squeezing out the skin from the nut!
@premachakku1031
@premachakku1031 6 месяцев назад
Excellent message with clear explanationr doctor. Thanks a lot.
@srjosephine3210
@srjosephine3210 25 дней назад
Dr.you are so good.Nalla manusan neenga
@Indra-hw6fq
@Indra-hw6fq 4 месяца назад
அருமை யான பதிவு இனிமத்திரைக்குபதில் இப்படியேசொல்லுங்கள்
@swarnasanthalingam
@swarnasanthalingam 6 месяцев назад
எங்க வீட்டு பின்னாடி இந்த மரம் இருந்தது.. அதன் மேல் சதை கூட இனிப்பாக இருக்கும். என்னை பொருத்தவரை அதுதான் பாதாம் பருப்பு இது வேறு எதுவோ ஒன்று என நினைத்திருந்தேன் சிறு வயதில்😄
@lalprasanth3501
@lalprasanth3501 6 месяцев назад
Good morning sir, Pls sir Insulin leaf Details uh sollunga sir
@drkarthik
@drkarthik 6 месяцев назад
insulin leaf !! means...can you be more specific
@lalprasanth3501
@lalprasanth3501 6 месяцев назад
Sir i have insulin plant in my house if I take a leaf it decreases sugar level
@sulbihabeevialhamthulilah4537
@sulbihabeevialhamthulilah4537 6 месяцев назад
இப்போது நாங்க வசிக்கும் இடத்தில் வாதாம்மரம் யிருக்கு ஆனால் அதன் காய் கீழே விழுமிடம் சூகாதாரமற்றதா யிருப்பதால் கீழே விழும் காய்கள் அநியாயமாக வீணாகிறது எங்கள்ஊரில் இதன்பெயர் வாலாங்கொட்டை
@flower14356
@flower14356 16 дней назад
Endha oru neenga
@sulbihabeevialhamthulilah4537
@sulbihabeevialhamthulilah4537 16 дней назад
@@flower14356 உடன்குடி தம்பி
@nagakrishnaraj9874
@nagakrishnaraj9874 6 месяцев назад
How many almonds make one ounce?
@kanapathippillairajenthira5288
@kanapathippillairajenthira5288 4 месяца назад
நல்ல புத்திமதி நன்றி டாக்டர் ஐயா
@balakrishnaraman5909
@balakrishnaraman5909 6 месяцев назад
சிறுநீராக கல் 4mm உள்ளவர்கள் தினமும் சாப்பிடலாமா சார்
@asokank4511
@asokank4511 Месяц назад
சிறு வயதில் பாதாம் சிவந்தபழம் கீழே விழும் உடைத்து பருப்பை சாப்பிட்டு இருக்கிறோம் நன்றாக நாட்டுபாதாம் மரத்தை நன்று.
@esakkiammalv4852
@esakkiammalv4852 6 месяцев назад
ஒரு நாளில் எத்தனை எண்ணிக்கை பாதாம் பருப்பு சாப்பிடலாம்.!
@ramum9599
@ramum9599 6 месяцев назад
நல்ல அறிவு சார்ந்த விஷயம் !!
@sathiyamurthysathiyamurthy8919
@sathiyamurthysathiyamurthy8919 6 месяцев назад
Valuable message sir, very good thanks
@meenalsp7498
@meenalsp7498 6 месяцев назад
You are great Dr
@stalinkaliyamoorthy1053
@stalinkaliyamoorthy1053 6 месяцев назад
Double chin எப்படி வருகிறது ? அது என்னென்ன காரணங்களால் வருகிறது ? அதை எப்படி சரி செய்வது என்று ஒரு காணொளி போடுங்கள். வணக்கம் அய்யா எனக்கு இப்போது ஆரம்ப நிலையில் உள்ளது ..நன்றி . தேவா .
@veerag3645
@veerag3645 6 месяцев назад
நிமோனியா காய்ச்சல் பதிவு போடுங்கள் dr
@retroraga
@retroraga 6 месяцев назад
This badam tree we had in most houses in Mysore. We used to eat the top layer of the ripe fruit, dry the inner part and break it to eat the badam paruppu. Ripe fruits were deep red and yellow.
@gtraghu17
@gtraghu17 6 месяцев назад
Thank you Doctor Vazha Valamudan
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp 6 месяцев назад
Doctor antha vayathinarum sapidalama vayathu sendrvargul antha alavu.sapidalam vidio podavum thanke you sir
@rajasubramanian6583
@rajasubramanian6583 6 месяцев назад
பாதாம் பருப்பை பற்றி பயனுள்ள தகவல் நன்றி டாக்டர் சார்
@easwarirajasekar8751
@easwarirajasekar8751 6 месяцев назад
Thanks Doctor. 🎉
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 5 месяцев назад
டாக்டர் அடுத்த பதிவுகளில் வறுத்த வேர்க்கடலை, உப்பு கடலை யின் நன்மைகளை பற்றி கூறுங்கள்... These are my favoreate evening snakes 😁😁😁😁
@satheeshkumargopanna5035
@satheeshkumargopanna5035 6 месяцев назад
You are great Doctor thank you so much
@TamayanthiP
@TamayanthiP 6 месяцев назад
Super sir.
@ravindrans5965
@ravindrans5965 6 месяцев назад
Super advice Dr
@kulandaivel3238
@kulandaivel3238 6 месяцев назад
Good.
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 6 месяцев назад
Very useful video Sir..thank you so much 🙏🏻
@GunaSuchi
@GunaSuchi 4 месяца назад
Dear Dr. Karthik, a very useful Video on Almond. Thanks much. I drink Almond milk ( as I am Lactose intolerant) mixed with Matcha tea everyday. Does Almond milk have equivalent benefits as eating Almond nuts ? Please advise.
@padmajothim5133
@padmajothim5133 6 месяцев назад
Thanks Dr.🎉
Далее
Новый уровень твоей сосиски
00:33