Тёмный

🍲ஆப்பிரிக்காவின் சத்தான சாப்பாடு|Healthy food Kalo|Cook with My African friend|கம்பங்களி |Tamilvlog🫘 

Venmai Kitchen
Подписаться 147 тыс.
Просмотров 161 тыс.
50% 1

Hi friends
Welcome to Venmai Kitchen
In this video we will see how to cook the healthy African food Kalo in Tamil. This food is very nutritious and healthy food. I went to my friend's house and she cooked me well. This vlog is one of my unforgettable vlog. The name of this African food is Kalo. If you like this video kindly share this video to your friends and families and Subscribe my channel Venmai Kitchen.
#foodvlog
#africanfood
#tamilvlog
Follow
Instagram: / venmai_kitchen
facebook: / venmaikitchen
mail id: vkugandavlogs@gmail.com
Thanks
Deepika Kalidoss

Развлечения

Опубликовано:

 

13 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 226   
@ragragul6102
@ragragul6102 10 месяцев назад
இந்த மாதிரியான இடம் எனக்கு பிடிச்சிருக்கு.வீடுகள் நெருக்கமாக இல்லாமல் தனித்தனியான வீடுகள்.நினைக்கவே ரம்மியமாக உள்ளது
@duraisamymariyappan3947
@duraisamymariyappan3947 11 месяцев назад
உங்களின் எதார்த்தமான சிரிப்பும் பேட்டியும் நன்றாக உள்ளது... அவர்களுக்கு முந்திரி, திராட்சை, நெய், குரு மிளகு சேர்த்து பொங்கல் செய்து கொடுங்கள்... எங்கள் அன்பு வாழ்த்துக்கள் 💐💐👌
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Год назад
பொங்கல் சட்னி or பருப்பு அடை அவியல் or ஆப்பம் தேங்காய் பால் or குழிப்பணியாரம் கார சட்னி , கொழுக்கட்டை இனிப்பு and உப்பு இது மாதிரி traditional food செய்து குடுங்க 😊
@annaiherbalsfood173
@annaiherbalsfood173 Год назад
வடை பாயசத்துடன் வாழை இலை விருந்து செஞ்சி போடுங்கள்
@MegaPistol123
@MegaPistol123 10 месяцев назад
அதுக்கு காசு உங்கொப்பணா தருவான்
@sanowas9719
@sanowas9719 Год назад
சிறப்பான பதிவு. கலோ , களி பெயர் பொருத்தம் ஒரே மாதிரி இருக்கிறது ஒருவேளை இங்கிருந்து தான் போயிருக்குமோ. நம் வெண்பொங்கல் நெய், முந்திரி சேர்த்து செய்து அவர்களுக்கு கொடுங்கள்
@nandhininevaliyappan4171
@nandhininevaliyappan4171 Год назад
Pongal and Sambar, kesari sweet u cook and give sister 👍👍👍
@kavinkumat1831
@kavinkumat1831 Год назад
Pongal and vadacurry seiyalam 🌹superb video sis thank you🌹🌹 ❤
@srikumaran1885
@srikumaran1885 Год назад
Super 👌 FooD eathu nama Childrens kku Kodukkanum Healthy FooD 👍🙏💐
@baskarana5485
@baskarana5485 11 месяцев назад
மிக அருமையாக இருக்கிறது சகோதரி உங்கள் பதிவு...சர்க்கரைப் பொங்கல்,அவியல்,வெண் பொங்கல் சாம்பார் சட்னி வடை
@Nature-u8r
@Nature-u8r Год назад
Food super sister thanks for video
@saiyedsahabudeen.m8695
@saiyedsahabudeen.m8695 Год назад
Hello sister. How are. I like this update African culture videos. சக்கரை பொங்கல் சமைத்து காட்டவும்
@PMAVP-sf6rh
@PMAVP-sf6rh Год назад
ஆட்டுக்கறி பிரியாணி செய்ய சொல்லுங்க
@b.alageshwaran.b.alageshwaran
@b.alageshwaran.b.alageshwaran 11 месяцев назад
சகோதரி உங்களுடைய வெண்மை கிச்சன் வீடியோ சேனல் மிகவும் அருமை ஆப்பிரிக்கா கண்டத்தையே நேரில் பார்ப்பது போல் இருக்கிறது இன்னும் நிறைய காணொலி காட்சிகளை பதிவிடுங்கள் சகோதரி வாழ்த்துக்கள்
@v.5029
@v.5029 Год назад
நாங்கள் இதை வெறுமாவு களி என்போம் . இனிப்பு கருவாட்டு குழம்பு என்பார்கள். அதாவது புளி ஊத்தாமல் வைக்கும் குழம்பு. அருமையாக இருக்கும். திருவள்ளூர்.
@user-fq6nx7ct2d
@user-fq6nx7ct2d Год назад
சகோதரிக்கு வாழ்த்துகள், இடியாப்பம் ஆட்டுக்கால் பாயா செய்து கொடுங்கள் வித்தியாசமா இருக்கும்
@subbulakshmisathappan9762
@subbulakshmisathappan9762 9 месяцев назад
Nice people . Love the rich nature and traditional food
@Welldone7821
@Welldone7821 Год назад
Nice Video Akka 🎉🎉🎉🎉
@thiruchelvikumarakulasingh5626
Poori with potatoes kuruma can make 👍❤️😍
@jaisravi2366
@jaisravi2366 Год назад
Rice, sambar, potatowith peas, rasam, vada, payasam in plantain leaf 🍃
@kalaiyarasi6825
@kalaiyarasi6825 10 месяцев назад
It seems their culture is more close to Tamils!.. இப்பவும் கேரளத்துல, ஈழம் குமரி பகுதிகள்ல இந்த உணவு முறை இருக்கு! பண்டைய தமிழ் உணவுமுறை!
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 Год назад
African people home tour podunga.... Traditional african house eppadi irukkum... And...உகண்டா தெருக்கள் எப்படி இருக்கும்
@savitasamidurai8334
@savitasamidurai8334 Год назад
Super ka wow
@ravygobaloussamy3723
@ravygobaloussamy3723 Год назад
Karuvaattu kujambu super
@nalliahanton5990
@nalliahanton5990 Год назад
France Hi Sis bireyani shethu koduga Kali super🎉❤
@subrann3191
@subrann3191 Год назад
களி பிரமாதம் நன்றாக உள்ளது நன்றாக உள்ளது வணக்கம் நன்றி
@samuelgovindaswamy4005
@samuelgovindaswamy4005 10 месяцев назад
Vadai,paayasam,saambarsaadham,rice with vaalai elai.seitji podungalma.
@MynavathiPondhuraisamy
@MynavathiPondhuraisamy Год назад
First time Africa pakeriyan, tnk u sister
@arulkumars5917
@arulkumars5917 Год назад
அனைவருக்கும் வணக்கம். எங்கள் ஊரில் (குலசேகரம்) மரவள்ளி கிழங்கு மாவில் புட்டு செய்து சாப்பிடுவோம் நல்லா இருக்கும். மரவள்ளி கிழங்கு சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து , காந்தாரி மிளகு சம்மந்தி, அடுத்து விறகு அடுப்பில் (சாள மீன்)கருவாடு சுட்டு சாப்பிடுவோம் ரொம்ப நல்லா இருக்கும். எங்கள் தாத்தா பாட்டி காலத்தில் மரவள்ளி கிழங்கு முக்கிய உணவாக இருந்தது இன்றும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள் . நன்றி
@sahayaohri3391
@sahayaohri3391 Год назад
மிகவும் அருமையான பதிவு
@ravana9351
@ravana9351 Год назад
அங்க குடியுரிமை வாங்குவதற்கு என்ன இப்ப என்ன தொழில் பண்ணிக்கிட்டு இந்த நாட்டுக்கு போனது மூலமாக பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்குது இனிமே உங்கள பார்த்து ஆப்பிரிக்க நாட்டுக்கு வாழ்க்கை இப்படி
@venmaikitchen
@venmaikitchen Год назад
நீங்கள் சொல்லும் இந்த உணவு இங்கும் சாப்பிடுவார்கள் ஆனால் மிளகாய் சேர்க்க மாட்டார்கள்... நன்றி 🙏...
@arulkumars5917
@arulkumars5917 Год назад
@@venmaikitchenஇந்த உணவு நீங்கள் சாப்பிடுவீங்களா?
@prabhasiva7861
@prabhasiva7861 Год назад
லே மக்கா நான் அருமனை...... 😊😊😊😊
@appukathu5124
@appukathu5124 Год назад
நன்றிகள் தீபிகா.
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 Год назад
ஜாங்கு என்றால் வாங்க. குவாட்டா - பிடி (பிடியுங்கள்). ஜாங்கு லாபே - வந்து பாருங்க லேற்றா- கொண்டுவாங்க. லேற்றா வாணு - இங்க கொண்டுவா.
@bhuvaneshwari4173
@bhuvaneshwari4173 Год назад
Sis super I like this Video you make our tradition food and give to her
@venmaikitchen
@venmaikitchen Год назад
Sure
@vijayamanimani747
@vijayamanimani747 11 месяцев назад
Sister அவர்களுக்கு இட்லி சாம்பார் செய்து கொடுங்கள்
@vijayvj1822
@vijayvj1822 Год назад
Super sister nenka romba athistasali
@Pacco3002
@Pacco3002 11 месяцев назад
உகாண்டா மக்களின் உணவை பகிர்ந்து உண்டமைக்கு நன்றி.
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 Год назад
லுகாண்டா,ஞாங்கோலி என்ற இரண்டு மொழிகளுக்கும் நிறைய ஒற்றுமை
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
V.good vedio 👌
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Súgamairrukengalo 🙏
@nilameganathan8014
@nilameganathan8014 Год назад
Super sis
@chandiralmuthuvel5115
@chandiralmuthuvel5115 Год назад
Very nice sister
@ravygobaloussamy3723
@ravygobaloussamy3723 Год назад
Super vidéo
@nawasnawas6922
@nawasnawas6922 5 месяцев назад
Super ❤
@geetharani953
@geetharani953 Месяц назад
Nice recipe sister ❤
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanks a lot
@narenthiran1975
@narenthiran1975 Год назад
அருமை
@vasudevanvasu2703
@vasudevanvasu2703 Год назад
Idly idiyappam paniyaram adai
@suthany5801
@suthany5801 Год назад
Please show their cooking as well
@deenab6566
@deenab6566 Год назад
Kali karuvadu kulambu let them try
@RajiTrajivlogs-1990
@RajiTrajivlogs-1990 11 месяцев назад
Neega nama food avangaluku seithu ithu nama Treductional kamiga sister👍 and ungala parkum pothu happy iruku sister. Vadai payasam sapadu poduvathu nama food akka
@venmaikitchen
@venmaikitchen 11 месяцев назад
Sure 👍
@Jayasekarkrishnasamy
@Jayasekarkrishnasamy Год назад
பிரியாணி சமைச்சு குடுங்க சிஸ்டர்
@sultansulhan8906
@sultansulhan8906 Год назад
Namma oorula podra kalyaan sapadu mathiri samachu kudunga
@jsjames5332
@jsjames5332 Год назад
Thanks for this video.
@sugunaasir1299
@sugunaasir1299 Год назад
Pongal or Italy vadakaricook panuga
@mahisuresh474
@mahisuresh474 Год назад
Pall kolukkattai senchu kudunga sis
@HollandPonnu
@HollandPonnu Год назад
Very nice video sis
@cschanel8236
@cschanel8236 Год назад
Thanks
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 10 месяцев назад
Madam,,tell something about Idi Ameen also...
@vembaipaingalvillage6410
@vembaipaingalvillage6410 Год назад
Kari kulampu namba ooru thevai rasam
@muruganandamganesan4952
@muruganandamganesan4952 9 месяцев назад
Chicken or mutton briyani with mannarkudi kurma will be suitable and may be different to them
@sethuraman6373
@sethuraman6373 10 месяцев назад
அரிசி ஊறவைத்து அறைக்கும் கொஞ்சம் மரவள்ளிக்கிழங்கு சேர்ந்தது அரைத்து மரவள்ளிக்கிழங்கு அடை செய்து கொடுக்கவும்
@fathimagani6842
@fathimagani6842 Год назад
இன்ஷா அல்லாஹ் வருகிறோம்
@LuckyLucky-lq7bk
@LuckyLucky-lq7bk Год назад
பிரியாணி பா ❤🎉😂
@shravanammadhuram8886
@shravanammadhuram8886 Год назад
Sambar ரைஸ் புளி சாதம்
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv Год назад
Super
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 11 месяцев назад
Sattrerakkuryya Anyththum Thamizher Vunavugale! Saghodhariyin Sirippu Abaaram!
@zukelogan-gn1ze
@zukelogan-gn1ze Год назад
நன்றாக உள்ளது உங்கள் கதை from கனடா
@bhuvaneshwarimalayarasan4119
Idly Dosa mutton curry
@malaikumarvellaichamy8347
@malaikumarvellaichamy8347 Год назад
welcome sister
@gnjayanthignjayanthi5510
@gnjayanthignjayanthi5510 11 месяцев назад
குமட்டி அடுப்பு நமது வீடுகளில் 35 ஆண்டுகளுக்கு முன்னதாக பயன்படுத்திய அடுப்பு வகை அம்மா
@seenubhai
@seenubhai Год назад
It's name is " raagi kalee" Side dish is "karuvatu kulambu" only
@malleshmanu5072
@malleshmanu5072 11 месяцев назад
Kali urundaya panna sollunga
@logeshwarishankar3872
@logeshwarishankar3872 11 месяцев назад
Karuvattu kolambu palaiya satham
@premamv144
@premamv144 Год назад
Idly sambar chutny seinga sis
@chandiralmuthuvel5115
@chandiralmuthuvel5115 Год назад
Pudukkottai sis
@salamonsanjay7532
@salamonsanjay7532 Месяц назад
Nice.food🎉
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanks
@pazhanikrishna9003
@pazhanikrishna9003 11 месяцев назад
Avangaluku eadhu seiithalum karam ilama seiyanuma sister
@karuppiaha9910
@karuppiaha9910 10 месяцев назад
Please kindly make our Indian food and give to them
@soman1948arunachalam
@soman1948arunachalam Год назад
கோழிக்கறி கொழும்பு செய்து கொடுக்கவும்.
@raritystar8370
@raritystar8370 Год назад
madam uganda public transport bus vedio poduga.
@vishnukumar-xv7bp
@vishnukumar-xv7bp 11 месяцев назад
Nale briyani treat kudenge sister
@arjunboomi3806
@arjunboomi3806 11 месяцев назад
Akka super🎉🎉🎉
@madhumathiarulmani1404
@madhumathiarulmani1404 Год назад
Adai and aviyal
@vijayalakshmi1641
@vijayalakshmi1641 Год назад
பிறந்தநாள் வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉🎉
@venmaikitchen
@venmaikitchen Год назад
நன்றி 🙏
@karpagamsenthil5555
@karpagamsenthil5555 11 месяцев назад
கரெக்டாக இட்லிதான் நினைத்தேன் உப்புமா செய்யலாம்
@rajimathi3249
@rajimathi3249 11 месяцев назад
இட்லி, வடை, சாம்பார், சட்னி, அடை தோசை, இடியாப்பம், வெண்பொங்கல்,
@rajendranveerappan5099
@rajendranveerappan5099 11 месяцев назад
There is many tribes?
@SKAbithivchannel3949
@SKAbithivchannel3949 Год назад
இன்னும் இருக்கு நாம் களின்னு சொல்லுவம் சேலம் ஈரோடு பக்கம் நான் நினைத்தேன் இட்லி தோசை செய்து கொடுங்கள்
@ArunKumarAdolf
@ArunKumarAdolf Год назад
more over our food same as Africans traditional food, nice vlog sister. you just explore everything, appreciate your effort.... really they are very humble and friendly peoples. 😍😍😍😍.
@venmaikitchen
@venmaikitchen Год назад
Thank you so much 🙂
@Ramkumar-um9dl
@Ramkumar-um9dl Год назад
pulavu rice or biriyani
@pazhanikrishna9003
@pazhanikrishna9003 11 месяцев назад
Akka Uganda la unga veedu katunga, anga water waste pana matanganu soninga. Ungaluku water problem ilayaa
@maheshwarir8807
@maheshwarir8807 Год назад
பணியாரம் ஆப்பம் கொழுக்கட்டை
@saransaran8390
@saransaran8390 11 месяцев назад
நம்ம ஊர்ல கலி.... உகாண்டால இது பேரு, களோ.... இந்த பெயர் தமிழ் ல இருந்து தான் போய் இருக்கும் என்று நினைக்க தோணுது 😊
@saransaran8390
@saransaran8390 11 месяцев назад
🙏
@chellappakrishnan1061
@chellappakrishnan1061 10 месяцев назад
பாஸ், நீங்க எங்கேயோ போயிட்டாங்க!
@SaranyaLalitha
@SaranyaLalitha 7 месяцев назад
ஆமாம்..தமிழ் வேர் சொல்
@sridevivenkatesan2803
@sridevivenkatesan2803 3 месяца назад
Avargal தான் நம்ம முன்னோர்..நாமளே அங்கே இருந்து வந்ததவர்..இந்த இடம் புவியல் படி ஆப்ரிக்கா லா இருந்து உடைந்து ஆசியா கண்டதோடு மோதி உருவானது.நமக்கு இரண்டும் இணைந்த உடல் வாகு இருக்க அதுவே காரணம்
@Mekala370
@Mekala370 2 месяца назад
Kodumaiya iruku.Ellamey block a irundha epdi sapdradhu 😮
@Siva-bq9ro
@Siva-bq9ro 11 месяцев назад
உகாண்டாவில் உறவினர் போல பழகுகிறார்கள்
@malarvizhinatarajan4885
@malarvizhinatarajan4885 Год назад
Your videeos are unique.super
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd 11 месяцев назад
அரிசியும் பருப்பும். சோரு ஆக்கிப்போடும்ம.
@afrasabreenkhan8884
@afrasabreenkhan8884 11 месяцев назад
Am ur new subscriber. Nice video. Please post ur home tour video..
@kbabu2694
@kbabu2694 11 месяцев назад
African languages tamil some similarities iruku example kalo anna tamil le kali ibidiye research panna neriya words tamil ki sanskrit language ki african language ode similaritie ya irukum adhe pole food kuda africa food ki indian foods ki similar irukum for example ethiopia le dosa suduvangu
@venmaikitchen
@venmaikitchen 11 месяцев назад
Okk 👍👍
@ganapathisubramanian2043
@ganapathisubramanian2043 Год назад
Murngakeerai.onion.addai .and.aviyal.
@arulkumars5917
@arulkumars5917 Год назад
Watching all your videos makes me want to visit that place (Uganda) directly with my family for sure I will visit there when I come to town from Saudi Arabia if I need your advice on how to get there please help?
@venmaikitchen
@venmaikitchen Год назад
Mail me to vkugandavlogs@gmail.com
@arulkumars5917
@arulkumars5917 Год назад
@@venmaikitchen Thank you
@muthuselvi-tz8mq
@muthuselvi-tz8mq Год назад
Ithu namma oru kali and karuvattu kulambu
@anbuchelvim5832
@anbuchelvim5832 Год назад
You prepare iddiyoopam fo her
@srinivasany7261
@srinivasany7261 Год назад
Eddeli.thoosai.chikkan.peri.appalam.sattini.urulaikelangu.pariyal
@memine4533
@memine4533 26 дней назад
Fufu indha Uganda dish ah
@shankarankunjithapatham2658
@shankarankunjithapatham2658 10 месяцев назад
Uganda people are speaking English very well...
@SaranyaLalitha
@SaranyaLalitha 7 месяцев назад
Because, Europe countries colonized Africa and imposed English there. Africans forget their mother tongue..
Далее
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 4,2 млн
Symmetrical face⁉️🤔 #beauty
00:15
Просмотров 4,5 млн
Parkour failed !
0:12
Просмотров 12 млн