என்னோட வாழ்நாளில் ஒரே ஒரு ஆசை என்னன்னா, நான் வேலைக்கு கிளம்பி வண்டில போறதா எங்க அம்மா அப்பா பார்க்கணும்.... அதான் என்னோட ஆசை, வெற்றி, இலட்சியம், இத மட்டும் அடைஞ்சிட்டா....என் வாழ்க்கை நிறைவடைந்த நிலை எனக்கு கிடைசிடும்.....கண்டிப்பா ஜெய்ப்பேன்.....💥💥💓💓🌺🌺🌺I love TNPSC....❤️❤️❤️❤️🥰🥰🤩🤩😍😍
I work in IT gaint, I use my bicycle for my daily commuting purpose. Everyone will look at me when I enter into my campus along with other sports bike and car. From my point view சைக்கிள் தான் கெத்து. 😇 Now I bought R15 after came to the new normal WFH.
Anna ongala mahiri nanum oru government officer ah aganumnu nenaikire ongloda job nature pathi aporam ongaloda office work pathi sollunga anna eagerly waiting anna
Arul sir.. Nan unga video ellamae skip aahama parpen sir.. U r great sir.. My brother ta nan ungalai pathi sonen.. Avan impress aahi ipo group 4ku padika aarambichitan.. Unga videos parka aarambichitan.. Thank u so much sir..