Тёмный

🏊அண்டார்டிகா ஐஸ் குளியல் | 4K Antarctica EP7 | World Tour S4 

Backpacker Kumar
Подписаться 427 тыс.
Просмотров 267 тыс.
50% 1

ANTARCTICA SERIES - DAY 6
In this episode, explored ORNE HARBOUR and WELHELMINA BAY in Antarctic peninsula and finally seen world famous ANTARCTICA POLAR PLUNGE
Always indebted for your love and support.
Thanks,
BPK
#antarctica #worldtour #backpackerkumar #argentina #cruise
World Budget Tour Season 4
Antarctica
EP1- • 🇦🇶அண்டார்டிகா பயணம் ஆர...
EP2- • 🚢உலகின் கடினமான கடல்வழ...
EP3- • ♨️கடுங்குளிரில் நீராவி...
EP4 - • 🌨️அண்டார்டிகா வந்து இ...
EP5 - • 🐋அண்டார்டிகா அதிசயங்கள...
EP6 - • 🌎உலகின் ஏழு கண்டத்திலு...
EP7 - • 🏊அண்டார்டிகா ஐஸ் குளிய...
Argentina
EP1 - • 🇦🇷உலகின் முடிவு Ushuai...
Chile
EP1 - • 🇨🇱சிறப்பா சிலி உள்ள நு...
EP2 - • எங்க போறோம்? எதுக்காக ...
Bolivia
EP 1 - • 🇧🇴Lake Titicaca Border...
EP 2 - • 🚌14 hr Epic Journey in...
EP 3 - • 🌳Amazonas Tour on a Ch...
EP 4 - • அமேசானில் சேட்டைகள் ஆர...
EP 5 - • 🐊அமேசான் இரவில் முதலைக...
EP 6 - • அனகோண்டாவ காட்டுவியா க...
EP 7 - • 🐠தென் அமெரிக்காவின் வே...
EP 8 - • அமேசானில் திருவிழா கொண...
EP 9 - • 🇧🇴 உலகின் விசித்திர தல...
EP10 - • 🌈தென் அமெரிக்காவின் வண...
EP11 - • 🇧🇴உலகின் எட்டாம் அதிசய...
EP12 - • உப்பில் ஒர் தரமான சம்ப...
EP13 - • 🎬2.0 படத்துல மிஸ் ஆயிட...
EP14 - • 🦩உலக சினிமாவில் வராத அ...
Peru
EP 1 - • ✈️Colombia Airportல் த...
EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
EP 5 - • 😋200rs சூடா சுவையா PER...
Ep 7 - • இனி விதி தான் முடிவு ச...
Colombia
EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
EP 11 - • Journey begins to DANG...
EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
EP 13 - • I MADE IT to BARRIO PA...
EP 14 - • Unexpected TWIST of ev...
EP 15 - • Climbing Colombia's My...
Playlist -
Season 1 - Unseen Europe -
Bosnia -
• Europe -Bosnia
Montenegro -
• Europe -Montenegro
Serbia -
• Europe -Serbia
Macedonia -
• Europe -Macedonia
Albania -
• Europe -Albania
Season 2 - Central America -
Mexico -
• Central America - Mexico
Guatemala -
• Central America - Guat...
El Salvador -
• Central America - El S...
Honduras -
• Central America - Hond...
Nicaragua -
• Central America - Nica...
Costa Rica -
• Cental America - Costa...
Season 3 -
Malaysia -
• Borneo
Philippines -
• Philippines
Vietnam -
• Vietnam
#travelvlog #wanderlust #exploremore #adventuretime #travelblogger #worldtraveler #vacationvibes #beautifuldestinations #naturelovers #traveltheworld #traveladdict #passportready #globetrotter #discoverearth #travelvideo #exploremore #worldtraveler #vacationvibes #naturelovers #traveltheworld #traveladdict #passportready #globetrotter #travelblogger #youtubetravel #travelguide #antarctica #antarcticafacts #antarcticadventure #antarcticpeninsula #antartica #backpackerkumar #backpackkumar #backpacking #backpacker #worldtour #argentina #antarctica in tamil #bordercrossing #cheapflights #cruise #cruiseship #cruising #sailing #travelguide #antarcticafacts #antarcticatravelguide #polarplunge

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 462   
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
எல்லாரும் மறக்காமல் லைக் பண்ணுங்க.. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி Antarctica all 9 episodes link below EP1- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O8-7E1ywkaA.html EP2- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XNbpHTqtVIY.html EP3- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hIiDmsscMo4.html EP4 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-bjUOuzz-HKg.html EP5 -ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-loqb6dEDnbE.html EP6 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AmDYNjz6evg.html EP7 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yKBcx1o-nUo.html EP8 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lFANQqePZJg.html EP9 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JA10vI0fGCQ.html
@smanikandansmanikandan5488
@smanikandansmanikandan5488 Год назад
அண்ணே உன்னுடைய விசிறி காத்தாடி மிக்ஸி கிரைண்டர் எல்லாமே நான் தான் அண்ண
@kgsm143
@kgsm143 Год назад
@@smanikandansmanikandan5488 🤣🤣🤣🤣😁😁😁😁😁😁
@jeganathankamali6490
@jeganathankamali6490 Год назад
One Doubt Bro, Will Whale Not Attack The Zodiac ?????. Please Reply. 🙏
@Namma-Undu-Namma-Choli-Undu
Wonderful Bro.. lots of love and support from Malaysia 👍
@Sureshsuresh-rg8bt
@Sureshsuresh-rg8bt Год назад
Depth
@anisfathima7268
@anisfathima7268 Год назад
புடிச்சத செய்யணும்...அது மூலமா பணமும் சம்பாதிக்கனும்...இந்த கொடுப்பினை எல்லாருக்கும் அமையாது...நீங்க கொடுத்து வைச்சவங்க....உங்களை மாறி உலகத்தை சுத்தி பாக்கனும்னு எனக்கும் ஆசை....பொண்ணா பொறந்தாச்சு...முடியாது.....
@MadaveSivamany
@MadaveSivamany Месяц назад
Same here😢
@samanuelrichard5727
@samanuelrichard5727 Год назад
Thalaivare, Next trip Bermuda Triangle 🔥🔥🔥
@Hollymolly958
@Hollymolly958 Год назад
En soliya mudikava ?😂
@Dkspeakz
@Dkspeakz Год назад
Apdiya saga sollu
@mathivanan9740
@mathivanan9740 Год назад
சரியாக சொன்னீர்கள் நண்பா
@diyaapd5463
@diyaapd5463 Год назад
குமார் அண்ணா உங்க வீடியோலா நைட் 12am/1am மணிக்குலா பாத்துட்டு இருக்க நா....❤❤❤❤❤
@manojkpmManoj
@manojkpmManoj Год назад
Pakatha unna yaru pakka sonna
@K7_kesu
@K7_kesu Год назад
Super bro
@muthamizhselvan250
@muthamizhselvan250 Год назад
Nanum💜
@shauniverse7536
@shauniverse7536 Год назад
Nanngalumthn
@aravinthpm
@aravinthpm Год назад
Naanum ❤
@visukas7373
@visukas7373 Год назад
My mom and periyamma really enjoyed your antartic videos ,they have appreciated your blogging especially antartic.. kudos to you
@BackpackerKumar
@BackpackerKumar Год назад
Thanks brother
@ranidharmaraj9871
@ranidharmaraj9871 Год назад
வாழ்த்துக்கள் தம்பி 🎉 வாழ்வினை சோதனையாக பார்ப்பவன் வலிகளை உணருவான்.... சாதனையாக்குபவன் அதன் வழிகளையும் உணர்த்துவான் !!! 💐💐💐💐💐💐💐💐💐
@kgsm143
@kgsm143 Год назад
30:12 அருமையான அழகான அமைதியான அற்புதமான இயற்கையான அன்டார்டிகா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkatesankannan263
@venkatesankannan263 Год назад
உண்மையிலேயே மிகவும் கடினமான expedition தான். Well bro Kumar 🎉🎉🎉🎉🎉
@-infofarmer7274
@-infofarmer7274 Год назад
மிகப் பெரிய பனிப்பாறை; கடலில் மிதவைப்படகு கோளாறு; பனிக்கடல் குளியல்; சிறப்பான உணவு என பரபரப்பாக இருந்தது. இதுதான் இப் பயணத்திலேயே மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.... மிக்க நன்றி
@anisfathima7268
@anisfathima7268 Год назад
I am addicted to your vlogs....❤❤
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Год назад
சீற்றமான அண்டார்டிகா கடற்பரப்பில் குமாரின் சாகசங்கள் சிறப்பான வீடியோ வாழ்த்துக்கள் குமார் சார்
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 Год назад
சீற்றமில்லா
@vengatesh-wz3pk
@vengatesh-wz3pk Год назад
அருமை குமார் நானே அண்டார்டிகாவில் பயணித்தது போல் உள்ளது அருமை
@KrishnaDamodar-i2u
@KrishnaDamodar-i2u 7 месяцев назад
first time antartica la sky blue va pakuradhu azhaga irukku na
@maheshmxyz
@maheshmxyz 11 месяцев назад
உலகம் சுற்றும் பேராசிரியர் அவர்களே.... வாழ்த்துக்கள் உங்கள் விருப்பப்படி.. நீங்கள் விரும்பியபடி வாழ்வதற்கு... ஆரோக்கியத்தையும் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்.... பூமி தவிர இன்னும் நிறைய உள்ளன.. அத்தனையும் உங்கள் மூலம் நாங்களும் அனுபவிக்கிறோம்.. கோடான கோடி நன்றிகள்...
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
நன்றி அண்ணா
@arunsparrow941
@arunsparrow941 Год назад
குமாரு வாழ்க்கையை அனுபவிக்கிற... enjoy 👍👍👍
@krishnakumar.r2881
@krishnakumar.r2881 Год назад
நான் இப்பொழுது அண்டார்டிகாவில் இருக்கிறேன்... என் பெயர் குமார் கிரீல்ஸ்.. அண்டார்டிகாவின் மோசமான சூழ்நிலையை சமாளிக்க கற்றுக்கொடுகிறேன்.😂😂😂😂😂 மகிழ்ச்சி குமார்.... வாழ்த்துக்கள்
@vinodhaya6611
@vinodhaya6611 Год назад
அருமையாக இருக்கிறது இப்படி ஒரு தமிழ் விடியோவை நான் பார்த்ததில்லை அர்புதமன பனிமலை காட்சி அருமை நண்பா .... வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉
@gangaacircuits8240
@gangaacircuits8240 Год назад
இல்லிங்கண்ணா குளிர்பிரதேசத்தில் ஐஸ் தண்ணியில குளிச்சா உடம்பு சூடாகுது நான் பத்ரிநாத்தில் ஐஸ் தண்ணீரில் குளித்து பார்த்தேன் நல்லா இருந்திச்சு. அண்டார்டிகா அது வேறமாதிரி உடம்பு விரைத்தாலும் விரைத்துவிடும். உடம்பு பத்திரமுண்ணே. அழகிய அண்டார்டிகா ஒளிப்பதிவு நேரில் பார்த்த உணர்வை தருகிறது வாழ்த்துக்கள்.
@murugesanm3732
@murugesanm3732 Год назад
குமார் தம்பி வணக்கம். உங்கள் அண்டார்டிகா பயணம் உங்கள் மனதில் என்னிய என்னங்கள் நிறைவு பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤
@gopalakrishnanj3716
@gopalakrishnanj3716 11 месяцев назад
Extraordinary work, amazing video, excellent scenery, very Hard work by you super🎉🎉🎉😂
@BackpackerKumar
@BackpackerKumar 11 месяцев назад
Thanks brother
@zennathbeevi3560
@zennathbeevi3560 Год назад
சாதாரண மக்கள் நினைத்து பார்க்க முடியாத இடங்களை பயண வீடீயோக்களின் மூலமாகவும் வர்ணனைகளை செல்லும் படு சூப்பர் நாங்கள் வீடீயோ பார்க்கும் பழுது எங்களுக்கும் ஐஸில் நடப்பது போலீஸ் தோன்றியது வெற்றி மேல் வெற்றி
@zennathbeevi3560
@zennathbeevi3560 Год назад
மிகவும் நன்றி
@gvbalajee
@gvbalajee Год назад
Kumar, nature is always strong very beautiful very healthy
@vasanthrathinavelu5644
@vasanthrathinavelu5644 Год назад
I believe your hardwork is getting paid off now. I can see that the subscriber count is increasing very fast. You will reach a million subscribers very soon. Congrats
@NKRSFUNZONE
@NKRSFUNZONE Год назад
Hollywood Range la இருக்கிறது 👍 Terrific 🎉
@sathyaprakashthangavel658
@sathyaprakashthangavel658 Год назад
உங்கள் கடீனமான உழைப்பிற்கு மிக்க❤நன்றி❤ ❤குமாரு❤
@kgsm143
@kgsm143 Год назад
0:05 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sripathi1828
@sripathi1828 Год назад
Waiting for ur Mauritius& Reunion trip bro🎉🎉🎉
@yellowyellow3252
@yellowyellow3252 Год назад
Very awesome Kumar bro I shared to my friends especially ask their children to watch compulsory we read in books but you showed me directly no words thank you bro now I started to watch all your previous videos
@ramalingamsar756
@ramalingamsar756 Год назад
நீங்க சரியா பார்த்தவிட நாங்கள்தான் சூப்பரா பார்தோம்.........நன்றி
@balu67
@balu67 Год назад
Great show with lot of information....pl.keep it up...❤
@winlalitha
@winlalitha Год назад
Exciting, enjoying, excellent, emotional surprise,..... etc.... No words to say for this raw & real happiness,,, thank you sooooo...... much👌👌💐💐💐
@vibranarayanan1673
@vibranarayanan1673 Год назад
அட்டகாசமாக இருந்தது அருமையாக இருந்தது என்ஜாய் என்ஜாய்
@navithahamed1954
@navithahamed1954 Год назад
It's happens when sea rough ...one bad day.... your efforts make me happy
@manisekar5126
@manisekar5126 Год назад
கடலில் கடலில் குதிக்கும் போது நடுவில் உள்ள ஸோடியாக்கி லிருந்து ஏதோ steem போல் வெளியேற்றப்படுகிறது அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஒருவேளை அருகில் உள்ள நீரின் வெப்பநிலை சற்று உயர்த்தும் செயலோ!
@owlanand
@owlanand Год назад
அது ஒன்னும் இல்லை பாஸ். அந்த zodiac ல இருந்து தான் ரெண்டு போட்டோகிராபர்ஸ் ரெண்டு பக்கமும் குதிக்கற ஆட்களை போட்டோ எடுத்துட்டு இருக்காங்க. அவங்களை/அந்த போட்ட அதே பொசிசன்ல மெய்ன்டன் பண்ண ஆன் பண்ணி ஓட விட்டுருக்காங்க. அனேகமா கப்பல்ல போட்டோட முன் பக்கத்தை முட்டுக்கொடுத்துருக்காங்கனு நினைக்கிறேன் ஸ்டெடி பண்ண. வேற ஒன்னும் சிறப்பான காரணம் இருக்க மாறி தெரியல எனக்கு. ஓரு வேளை குமாருக்கு ஏதாவது தெரிஞ்சுருக்கலாம்.
@Bankruptcy125
@Bankruptcy125 Год назад
They are run the boat engine near jumping area because of any fish or any sea animals cannot come near the person .
@AYYAPPARAGHU
@AYYAPPARAGHU Год назад
That is the air out from zodiac. They keep the boat running for emergency and also keep the boat in the same place without dredging.
@k0rdishman
@k0rdishman Год назад
ஜோடியாக் எஞ்சின் தொடர்ந்து இயங்கிகொண்டு ஒரு உந்துதலை செலுத்தி நிலைகொண்டு நிற்கிறது.. ஒரு "டக் போட்டை" போல.. ஆட்கள் குதிக்கும்பொழுது அதன் அலையில் இடம் மாறாமல் இருக்க லாவகமாக நிலைனிறுத்திகொண்டு உள்ளனர், ஒரே இடத்தில் உள்ளதால் கொஞ்சம் காற்றையும் சேர்த்து அதன் ப்ரொபெல்லர் பின் செலுத்துகிறது அவ்வளவே !
@xyz7261-
@xyz7261- Год назад
வாழ்த்துக்கள் சகோ 🎉, 16:08 -16:28 வரை zodiac இல் திரும்பி வரும் போது பின் புலத்தில் தெரியும் கப்பலின் அமைதியான மற்றும் கம்பீரமான தோற்றம் பிரமிக்கத்தக்கது .....இயற்கையான அழகு மிகவும் ஆபத்தாக இருந்த நிலையில் இந்த episode படமாக்கப்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியது சகோ.
@Rameshkumar7
@Rameshkumar7 Год назад
மிக்க நன்றி நண்பா 🤝
@sumisarah5938
@sumisarah5938 Год назад
உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தரும்.
@karthicammuvlog143
@karthicammuvlog143 Год назад
அடுத்து வரும் vdo kku wait pannura🤩 குமாரின் அண்டார்டிகா பயணம் 🤩 குமாரின் ரசிகன் கார்திக்குமார்🤩
@arunanarunan1206
@arunanarunan1206 Год назад
Super And Amazing place Antartica beautiful iceberg and hotwater
@gvbalajee
@gvbalajee Год назад
Ending super kumar enjoy
@gvbalajee
@gvbalajee Год назад
Nature is UNPREDICTABLE Kumar
@shanthir3627
@shanthir3627 Год назад
Yesterday than unga video accident a padhen Antarctica video after watch that video I got addicted to your videos anna aprm nedhu la irundhu unga ella video pakkuradhu than (v2 work ) finish ku aprm en work a iruku anna super anna unga voice la tamil pesi kide ella place yum capture pannum podhu nane anga irukura madhiri anna thanks for your videos anna
@mohandasprabhakaran3516
@mohandasprabhakaran3516 Год назад
Superb Kumarji, indeed felt like I was in Antarctica. Am aged 64 years from chennai.pls do keep posting ,enjoy and take good care.
@Logeswaryrajendran
@Logeswaryrajendran Год назад
your videos better than any other travel youtubers.. God bless you
@saravananmunsamy4878
@saravananmunsamy4878 Год назад
குமார் ரொம்ப சிறப்பா செஞ்சிட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்
@Velloretamilan0416
@Velloretamilan0416 Год назад
மிகவும் அருமையாக உள்ளது தமிழ் கொஞ்சம் நல்லா பேசுங்க நல்லா இருக்கும் அதிகமா ஆங்கிலம் பேசுறீங்க வாழ்த்துக்கள் குமாரு
@shankarramachandran3073
@shankarramachandran3073 Год назад
Lovely Antarctic series.
@nagarasan
@nagarasan Год назад
ARUMAIYAANA YELIYA VILAKKANGAL//NANRI
@chandrupavi3379
@chandrupavi3379 Год назад
ஆக்ரோஷமான அண்டார்டிகா, பனிமலை, பெரிய பனிப் பாறைகள் அருமையாக இருந்தது. என்ன ஒரு வருத்தம் நீங்கள் அண்டார்டிகாவில் குளிக்காமல் விட்டது கவலையாக உள்ளது பரவாயில்லை உங்கள் உடல் நிலை தான் முக்கியம்.
@princechelladurai
@princechelladurai Год назад
That vayasana thaatha moment❤😍
@Govendsince
@Govendsince Год назад
Bro another suggestion, try to add in subtitle in english if possible. You will attract more subscribers and likes
@NomadicAsia
@NomadicAsia Год назад
விறுவிறுப்பான பயணம் அருமை
@samueljoseph4106
@samueljoseph4106 Год назад
வாழ்த்துக்கள் 👏👏 உங்கள் முயற்சி தொடரட்டும்..🎉🎉
@nirosheena007
@nirosheena007 Год назад
Barbecue English baarrbikuu emotional 😊 Source English chores emotional 😊
@muthusankar2492
@muthusankar2492 Год назад
Something special adventure 🎉💥💫👌💥
@yeshari123
@yeshari123 Год назад
wooow... i'm following u for last 6 months... ur hardwork, genuine info & feed, efforts to give more information to the viewers... is speechless... u r such a gem in this vlog....among all...
@VJYREELS
@VJYREELS Год назад
அருமையான கடுங்குளிர் அனுபவம்
@selvam1795
@selvam1795 Год назад
அருமையான அண்டர்டிக்க பயணம் சூப்பரான பயணம் நீங்கள் பார்க்க வேண்டிய இடம் ரத்தானது வருத்தமாக இருக்கிறது எங்களுக்கு காட்ட வேன்டும் என்று கப்பலில் சுற்றி சுற்றி வந்தது விடியோ பதிவு செய்து போட்டதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@MURUGANANTHAMS-gv8pw
@MURUGANANTHAMS-gv8pw Месяц назад
குமார் அருமையான பதிவு நன்றி
@babunatarajan503
@babunatarajan503 Год назад
The iceberg on top will be less compared to the size at the bottom of the water
@sureshkumarsuri2452
@sureshkumarsuri2452 10 месяцев назад
உட்கார்ந்த இடத்திலேயே அண்டார்டிகாவை பார்த்து விட்டேன் ... நன்றி
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 Год назад
பார்க்கும் போது எனக்கே குளிர்ல நடுங்குற மாதிரி இருக்கு வாத்தியாரே. இன்னைக்கு Episode கொஞ்சம் Rough ஆ தான் இருக்கு
@JananiChandrasekar-sh7it
@JananiChandrasekar-sh7it Год назад
I am sixty six years old.Retired teacher from Erode. Already I am mad of travelling. I can't visit, also no chance to travel to these places.But now we are travelling with you very cool,cool.......superb. Carry-on ........
@faitxlofo876
@faitxlofo876 Год назад
VAA THALAIVA VAA THALAIVA 🔥🔥🔥🔥❤️
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 Год назад
இதுவரை யாரும் போகாதா இடம் இதுவரை காணாத வீடியோ. வாழ்த்துக்கள்
@loveumom-
@loveumom- Год назад
Hello sir Kumar! We always wait for your videos, we whole family watch ! Keep going! You deserve to get millions subscribers! All the best !💐💐 from Singapore Kavi Jeyakumar
@JV-zq3dh
@JV-zq3dh Год назад
Super 👌👌👌👌, lucky. Man. Kumar , in this video very happy😊😊
@krishnantheerthagiri7202
@krishnantheerthagiri7202 Год назад
கடல்ல குதிக்காம எஸ்கேப் ஆயிட்டு. சுடு தண்ணீரில் குளித்து விட்டு மாஸ் காட்டும் நம்ம குமார் அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉 என்றென்றும் அன்புடன் திருப்பூர் தீர்த்தகிரி
@praveenkumarr4373
@praveenkumarr4373 9 месяцев назад
Unga video patha enjoy ya iruku😊
@rajeshnadar8516
@rajeshnadar8516 Год назад
Kumar bro thanks every video i am watching on my tv all video are awesome specially central and south America one but Antarctica video from last one week i am not enjoying but your effort is appreciated i know your trying very hard to so us new content
@karuppaiahs5013
@karuppaiahs5013 29 дней назад
குமாரின் பயணங்களில் அண்டார்டிகா நம்பர் ஒன்!
@Ashokkumar-vw1rn
@Ashokkumar-vw1rn Год назад
சூப்பர் சகோதரா நேரில் பார்ப்பது போன்ற ஒரு அனுபவத்தை ஏற்படுத்தி உள்ளீர்கள் நன்றி.
@MuthuKumar-hu9do
@MuthuKumar-hu9do Год назад
Super Kumar. The polar plunge was very nice. You should have taken it. It would have been one of a kind experience
@jaikumarjai8315
@jaikumarjai8315 Год назад
Kumaru Vera level yaa❤
@sureshr9016
@sureshr9016 Год назад
எனது கனவுப் பயணம் நிறைவு பெறுகிறது. நன்றி குமார். வாழ்க நலமுடன்.
@ChithraRamasamy34
@ChithraRamasamy34 Год назад
Vera maari Vera maari
@RameshRamesh-kf7ml
@RameshRamesh-kf7ml Год назад
சூப்பர் சூப்பர் நண்பரே மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் எதிர்காலத்தில் மிகவும் பிரபலமான இடங்கள் சுற்றுவீர்கள் மிக்க நன்றி மகிழ்ச்சி நண்பரே ❤❤❤
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 Год назад
சூப்பரான வீடியோ.வாழ்த்துக்கள்.
@pradeeprajagopal3600
@pradeeprajagopal3600 Год назад
Wow what an episode, the icing would have been had you taken the plunge, anyway totally understandable why you did not take.
@balajid84
@balajid84 Год назад
Good effort.. All the best Kumar cheers
@sureshs8952
@sureshs8952 Год назад
தம்பி கனடா எப்ப போறீங்க நல்லா இருக்கு அட்லாண்டிக் பாதை சூப்பரா இருக்கீங்க நல்லா இருக்கு நல்ல குளிர் பகுடி இடத்தில வந்து சேப்டியா இருங்க என்னுடைய வாழ்த்துக்களும் கடவுளுடைய ஆசிர்வாதமும் கண்டிப்பாக உங்களோடு இருக்கும்
@Brisbane_Tamil_ponnu
@Brisbane_Tamil_ponnu Год назад
Proud moment for Tamilian, Kumar;
@vsivas1
@vsivas1 Год назад
உங்களைப் பார்க்க நமக்கே குளிருதே குமார்.
@vivanthan1898
@vivanthan1898 Год назад
சூப்பரு குமாரு, கலக்குராப்ள...,,
@alhamdhulillah8336
@alhamdhulillah8336 Год назад
Bro nega wera leval romba advantage edukuringa vaalthukkal pala saadhanaihal padaika 🔥wela seyyanum kumaaru
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 9 месяцев назад
Superb fantastic
@chakarar4535
@chakarar4535 Год назад
அருமையான பதிவு நன்றி 🙏
@Dx13131
@Dx13131 8 месяцев назад
Great experience
@Neela71
@Neela71 Год назад
Fantastic kumar bro 🎉🎉🎉
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Excellent vedio bro 👌 congratulations 👏
@gunanitin3167
@gunanitin3167 Год назад
Kumaru's original and authentic (raw and authentic content). Episode #7 Super Kumaru We also enjoyed the cold snowfall.
@nkutz7311
@nkutz7311 Год назад
Love from mysore❤
@madhavan.g4187
@madhavan.g4187 Год назад
I am so exiting to see this this video ❤
@gvbalajee
@gvbalajee Год назад
Kumar you could have tried polar plunge
@vijayalakshmiramakrishna3441
Thank you very much kumar. Ji
@PrakashPrakash-rz6ws
@PrakashPrakash-rz6ws Год назад
Kumar bro extremely proud of you I can see Antarctica live with your video❤❤❤
@pslsakthi7406
@pslsakthi7406 Год назад
டிவியில் பார்த்தேன் அருமையாக உள்ளது ❤
@sridhark2547
@sridhark2547 Год назад
Namba oru karar sema bro
@Videostation2023
@Videostation2023 Год назад
All the episodes are awesome 👌👌👍💐💐
@natarajanperumalsamy1297
@natarajanperumalsamy1297 5 месяцев назад
வாழ்த்துக்கள் Mr Kumar
Далее
⚡ #RodrygoGoes ✖️ #Mbappé ⚽ #UCL
00:11
Просмотров 515 тыс.
How would you react?!😳
00:44
Просмотров 6 млн
⚡ #RodrygoGoes ✖️ #Mbappé ⚽ #UCL
00:11
Просмотров 515 тыс.