Тёмный

🏘வீட்டை சுற்றிப்பார்க்கலாம் | Apartment Tour in Tamil | Pudhumai Sei | Home Tour | Tamil Vlog 

Pudhumai Sei
Подписаться 350 тыс.
Просмотров 260 тыс.
50% 1

🏘வீட்டை சுற்றிப்பார்க்கலாம் | Apartment Tour in Tamil | Pudhumai Sei | Home Tour | Tamil Vlog
Hello friends,
In this video , we are visiting our apartment. we are also sharing some tips to save money and time during construction.
Thanks for watching
Facebook page : / pudhumaisei
Instagram : / pudhumaisei
#hometourintamil #hometourtamil #apartmenttour #pudhumaisei

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 587   
@anandbabu8612
@anandbabu8612 3 года назад
பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் நீங்கள்
@thangarajp4587
@thangarajp4587 3 года назад
ஐ.டி. இன்ஜினியர் கிட்ட cost பத்தி அழகா பேசுறிங்க.. ஆச்ர்யமா இருக்குது. நான் தான் பெரிய கல்குலேட்டர்னு நினைச்சிட்டு இருந்தேன்.. என்னைவிட பெரிய கல்குலேட்டரா இருங்கிங்க.. அக்கா... உங்க விலாக் இப்பதான் ஒன்னென்னா பார்த்துட்டு இருக்கேன்.. ஓசில அமெரிக்கா , ஈரோடு அப்புறம் கேரளானு சுத்தி பார்க்கற மாதிரி இருக்கு... நன்றி அக்கா...
@jelitsharlin7926
@jelitsharlin7926 3 года назад
Your way of speaking skills is going on peak for one video to another...🔥💯
@வாழ்கவளமுடன்-வ1ப
சகோதரி நீங்கள் வீட்டைப் பற்றிய தகவல்களை விட இறுதியாக கூறிய advice வீடு கட்ட வாங்கும் கடன் பற்றிய தகவல்கள் அருமை......நன்றி
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Nandringa
@dperumal8755
@dperumal8755 3 года назад
தடங்கலின்றி முழங்கிய சொற்களை வாழ்த்துகிறேன் லேபர் மாலை நேரத்தில் நாம் அங்கு இல்லை எனில் பொருள்கள் வீனாக்குவார்கள் நல்ல தகவலுக்கு வாழ்த்துக்கள் மிக மிக சிறப்பு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி...
@editorkarthickananthanarayanan
@editorkarthickananthanarayanan 3 года назад
உங்கள் வீடியோவை பார்க்கும்போது எதோ மணதிற்கு அமைதியாக இருப்பது போல் உணர்கிறேன் அக்கா....ரொம்ப மென்மையான பேச்சு.,,
@nazeermohamed1432
@nazeermohamed1432 3 года назад
வணக்கம் மலர் புது Apparment மிகவும் நல்லா இருந்தது நீங்கள் எவ்வளவு Estemate போட்டீர்கள் Apperment கட்டி முடிக்கும்போது எவ்வளவு செலவு ஆனது. நான் வீடு கட்டனும் அதான் மலரு நீங்கள் ஒரு காரியம் பண்ணுங்கள் அடுத்த Episode வீடீயோவில் புது வீடு கட்ட காளம் போட்டதிலிருந்து பெயிண்டு அடித்தவரை கட்டுமாண பணிகளில் நீங்கள் அனுபவபட்ட விடயங்களை நேயர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள் என்னை மாதிரி புது வீடு கட்டுபவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Kandippaga anna
@c.sankaranchandrasekar4908
@c.sankaranchandrasekar4908 3 года назад
12:44 to 14:24 apo pesuna ward Elam romba nala iruku sister. Investment plan sonathu and neranthura varumanam.
@arumugamsubramanian4772
@arumugamsubramanian4772 3 года назад
அனைத்து தகவல்களும் அருமை. நன்றி. வாழ்க வளமுடன்.
@riyaz2737
@riyaz2737 3 года назад
The content and the way u express the Vlog... grows from every vdo🔥🔥... Keep Rocking sis❤️
@varadharajans2271
@varadharajans2271 3 года назад
தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது.... நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி இன்னும் நிறைய விடயங்ளை வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺
@cmuthuswamy1825
@cmuthuswamy1825 3 года назад
Drainage facilities : எப்படி பண்ணியிருக்கிறீர்கள்? நிறைய வீடுகள் உள்ளன.
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Public drainage velila irukunga sir athula outlet pipeline panirukanga
@raviramasamy1616
@raviramasamy1616 3 года назад
Your explanation is far far better than Professional Civil engineer...good presentation..your skill is extremely good.. hatsoff
@tamilanchml850
@tamilanchml850 3 года назад
Suprb information sis... Enga Anna veedu construct pandrathuku ipo tha engineer Kita plan ketrunthom... Neenga sonna information nijama oru idea kuduthruku sis...tk u sis...
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Thankyou brother
@sivagnanam3502
@sivagnanam3502 3 года назад
தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது
@priyssuresh6068
@priyssuresh6068 3 года назад
ரொம்ப அழகா ப்ளான் போட்டு சூப்பரா கட்டி இருக்கீங்க சிஸ்டர் புதுசா வீடு கட்டணும்னு இருக்கிறவங்களுக்கு இந்த வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Thank you sis
@vjraghavan802
@vjraghavan802 2 года назад
I am from Canada. The way you explained is very beautiful & informative. Your words are tempting to investment in building. Good. Keep it up sister. 👍
@elangovant6188
@elangovant6188 3 года назад
அழகான apartments... அழகான malar. Super explanation. Thanks
@vrulagu6329
@vrulagu6329 3 года назад
Amazing details from plan, wood EB, painting tiles size in every space etc etc too amazing. Many people even if we detail they will not interest to listen.By sharing your experience so easy, your involvement in every aspect.... too good, keep it up. Anbu
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Thankyou
@pandzraj599
@pandzraj599 3 года назад
தெளிவான கொங்கு பொண்ணு... வாழ்த்துக்கள் தங்கச்சி...
@senthil8946
@senthil8946 3 года назад
உயர்திரு சகோதரி அவர்களே வணக்கம்.🙏 தங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் அருமை..👏👏👏 தங்களுடைய விபரம் கூறும் தன்மை அனைவருக்கும் புரியும்படியாக உள்ளது மிகவும் பாராட்ட தக்கதாக உள்ளது. தங்களுடைய வீடு அருமையாக உள்ளது . தங்களுடைய Channel புதுமை செய் மென்மேலும் வளர்ச்சி அடையவேண்டுமென்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். நன்றிங்க 🙏🙏🙏🙏
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Nandringa anna
@tfsbalajij
@tfsbalajij 3 года назад
சகோதிரி எல்லோரும் புரிந்து கொள்ள எளிமையான விளக்கம் 👍
@grahc490
@grahc490 3 года назад
Detailed description explaining very smart and useful tips. I like your terrace, very clean and big area, and your apartment s very neat.
@praveenkrs8634
@praveenkrs8634 3 года назад
அருமையான விளக்கம் , வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர
@manikandanveenagamanikanda4329
@manikandanveenagamanikanda4329 3 года назад
அக்கா எப்படி பார்த்தாலும் 10 To 20 years லோன் period இருக்கும் நீங்க வாடகைக்கு விடறத விட நல்ல amount க்கு 10 years க்கு கண்டிஷனா போக்கியத்திற்க்கு விட்டால் வீட்டோட investment ல maximum 50% உங்களுக்கு வந்துடும் அத வச்சு ஒரு சின்ன பட்ஜெட்ல ஒரு building நீங்க கவனமா கணக்கு போட்டு கட்டுனா 30 To 50% profit க்கு விற்க முடியும் வருஷத்துக்கு 5 building செஞ்சிங்கான 1 or 2 years ல வீட்டோட investment உங்க கிட்ட return வந்துடும் வாடகைனா அத நீங்க EMI Date க்கு வசூல் பண்ணனும் அப்பப்போ காலி பண்ணுவாங்க 1 அல்லது 2 மாசம் வீடு காலியா இருக்கும் லீஸ்னா கொஞ்சம் டென்ஷன் இல்லாம இருக்கலாம் ஒரு 2 years ல நீங்க இன்னொரு project இது மாதிரியை கூட செய்ய முடியும் Bank ல உங்க Goodwill cibil score increase ஆகும் EMI ல 50% காக உங்க கை காச போடாம இருக்கலாம் என்னோட ஐடியா உங்களுக்கு நடைமுறைல ஒத்து வந்தா family ல discuss பண்ணுங்க
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Pokiyam ku oru sila per than prefer panranga brother. Ungaloda idea super.. angalum Apdi than yosikrom
@arunagirim3455
@arunagirim3455 3 года назад
Nama ooru Erode...❤️🤙
@Mugu_Kanna
@Mugu_Kanna 3 года назад
Well planned with many 1bhk 2bhk houses that gives much rental income than one 3bhk house in each floor. 👍🏻
@kavisthukavisthu6230
@kavisthukavisthu6230 3 года назад
மலர்... நீங்கள் விவரிக்கும் விதம் அருமை..... பாப்பா எப்படி இருக்காங்க.... மறுபடி அமெரிக்கா எப்ப போவிங்க...
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
March month la nga
@sudhakara7581
@sudhakara7581 Год назад
Thanks for the tour and insights were true and useful. This was the first video I saw from your channel through recommendation, initially had the view that you are a civil construction engineer/consultant. Your explanation is clean and crisp sister. As told, within 2 years cost of construction has skyrocketed from 1500 to 2000rs(even though we use North Indian people for majority of work). All the best sister
@UmaDevi-tv8li
@UmaDevi-tv8li 3 года назад
Always appoint an Architect to design your building They are professionally trained to do these works 😎
@vasanthraj5091
@vasanthraj5091 3 года назад
We are planning to build a new house akka. I'm also from Erode only, near to VOC park on bhavani road. As you said the land cost, materials cost and labor cost are literally increasing like anything. The final thing you shared about EMI and all is great. I'm also saying this only to my mom and dad but they are just postponing the plan. Now I'm going to show this video to them 😃, I hope they will get to know from your experience and will start our house too. 😌 Thank you akka...👍
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Thankyou brother. Ungaloda 2021 expectations layum solirunthinga.. all the best
@kishoredf5882
@kishoredf5882 3 года назад
Beautiful apartment tour.. Good explanation about ur apartment.. Those who want to build apartment it's good to see ur video and can build.. It's very useful 🤣🤣
@venkateshmanoj3574
@venkateshmanoj3574 3 года назад
Such a wonderful & amazing character.i like The way you're conveying things is very very fantastic. You have a wonderful opportunity in life ahead. God bless you sister.
@abdulbros100
@abdulbros100 3 года назад
As usual good concept, good advice ma malar..keep it up
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Thankyou anna
@DInsightview
@DInsightview 3 года назад
Grear effort to share your experiences on this. Really useful video.
@amlukutti3943
@amlukutti3943 3 года назад
Hai sister, I'm feeling happy, wn ever I'm seeing yr video's
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Thank you 🙂
@cneelamegamkuwaitcneelameg4556
@cneelamegamkuwaitcneelameg4556 3 года назад
ரொம்ப அருமையா சொன்னீங்க சிஸ்டர் மிக்க நன்றி
@senthilmahe1796
@senthilmahe1796 3 года назад
அருமை 👌நல்ல பயனுள்ள தகவல் வீடும் ஒரு சதுரடி கூட வீனில்லாமல் கட்டியுள்ளீர்கள் அருமை நன்றி..
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Nandringa
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 года назад
Thank you for sharing🌟⭐.
@thoughtsofsaravanan2328
@thoughtsofsaravanan2328 3 года назад
Dear sister, useful informations and constructions details narrated in excellent way. Thanks and wishes to continue
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Thank you brother
@s.srinivas3115
@s.srinivas3115 3 года назад
Vanakkam Sister Eppadi Irrukinga Neenga Unmailye Unga veetu tour rommbu Arumai Oru oru chinna Chinna vishayangalayayum arpudhamana pannirkinga... 🙏👌👌 Rommbu Nandri Sagodhari...Rommbu Elimaiyana varthigalala solringa
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Nandringa brother
@krishnanchinnasamy9940
@krishnanchinnasamy9940 3 года назад
Good explain and explain low budget home Terrece for four members
@pattammalvaradarajan9017
@pattammalvaradarajan9017 3 года назад
Good Malarji. Smart move. Good understanding of what you have accomplished at young age.
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Thankyou amma😃
@anwardeen2505
@anwardeen2505 3 года назад
Thanks for shared your experience and good presentation, well planned and beautiful apartment.
@nelsonpalraj
@nelsonpalraj 3 года назад
You are presenting the contents as if you are professional presentor . Keep it up
@kalpna3324
@kalpna3324 3 года назад
Super ma enkum veedu kattanum n vanum ethu mudiymo athu but namba katrina ista patta Mathiri kattalam ...ok god blessing me super 👌👌 enoda latchiyam epa kudupanu theriyala I m waiting 🙏
@manimegalan2546
@manimegalan2546 3 года назад
Chennai la apartment kattina sollunga ma....Oru veedu book panniren engalukku....Your construction apartment is so strong and beauty.
@arvinsubramaniam922
@arvinsubramaniam922 3 года назад
Akka a couple of questions: 1. How much did you pay for the place + costs of rennovation? 2. Do you plan to move back to Erode/Tamil Nadu long-term? Or settle in the US?
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
We will move back to Erode after few years. Intha land munnadiye irunthathunga
@kumarsCorner.
@kumarsCorner. 3 года назад
It's so motivating .. congratulations for achieving a great milestone at this small age..
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Thankyou
@sureshramamoorthy1809
@sureshramamoorthy1809 3 года назад
நல்லா தான் இருக்கு, ஆனா பணம் வேணுமே ! Just joking, keeping just as land, building for commercial purpose will be a good revenue growth. Hope, you have done what you planned.✌
@priyathangavelu7058
@priyathangavelu7058 3 года назад
Apartment looks beautiful... Unga explain sweet and soft... Super sister... Cost evlo achu??
@srigurunath3549
@srigurunath3549 3 года назад
Good explanation. Long term Apartment investment 👌
@manivanan1969
@manivanan1969 3 года назад
Very good investment for future and well explained excellent. 👏👏👏👌👌
@pandianmanickam7168
@pandianmanickam7168 3 года назад
That kadapa stone and steel platform idea was good
@mohamedrafi9608
@mohamedrafi9608 3 года назад
Really informative with clearity mam
@bhuvaneshwaridhanusri1380
@bhuvaneshwaridhanusri1380 3 года назад
First time unga channel parkuren pa detailed information with good explanation pa super a irruku pa
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Thank you 🙂
@ganapathyparthasarathy8710
@ganapathyparthasarathy8710 3 года назад
Matured explanation. Nice. 👍
@mumkalai
@mumkalai 3 года назад
Cleara explanation sister than u for useful tips
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Thankyou sis
@muthupriyakumaran386
@muthupriyakumaran386 3 года назад
Vazhga vazhamudan 🙌🏻
@rangolikolambydhana717
@rangolikolambydhana717 2 года назад
Very good explanation. U have more knowledge in all subjects.
@saravanapalanisamy5268
@saravanapalanisamy5268 3 года назад
Lot of useful information. Thank you sis.
@ramanikrishnan5786
@ramanikrishnan5786 3 года назад
U r so simple and sweet.... Evlo periya place la irundhalum alatikra thanmai unga kita ila neraya videos la note pamiruken ♥️ apartment total cost evlo aachu sis
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Thankyou 1500rs per square feet aachunga akka
@mohammedgousegouse5654
@mohammedgousegouse5654 3 года назад
Good knowledge sisy... thank you for your information.
@vrulagu6329
@vrulagu6329 3 года назад
I’m closely following your channel. Including this many are very informative... the others you amazed was Kangeyam Senapathi PaNNai review, pollachi, Neera and many...
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Thankyou so much for watching all the. Videos 🙂
@karthik2302
@karthik2302 3 года назад
Excellent planning and very well explained
@aruna5608
@aruna5608 3 года назад
அருமை மலர் . நிறைய தகவல்கள் சொல்லிட்டீங்க நன்றி .நானும் தாராபுரம்
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Thankyou Aruna sister
@venkatapathyd5698
@venkatapathyd5698 3 года назад
Thanks for sharing your experience
@hiss30
@hiss30 3 месяца назад
Hi there,Thank you for this useful video.On how much land in cents was this building constructed?I'm planning to do something similar in Tirupur.I used to work at Amazon too :-)
@sundarrajkumaresan8045
@sundarrajkumaresan8045 2 года назад
Hi, I just started recently watching all your videos and thought u r from Erode, ana u r near to my Home town (Palla Goundan Palayam), Good to See!!!!
@PudhumaiSei
@PudhumaiSei 2 года назад
Thankyou
@kskssg5599
@kskssg5599 2 года назад
Really you achieved a lot sis.super and looking nice in your apartment
@VijisLifestyleSG
@VijisLifestyleSG 3 года назад
Good information nalla porumaiya sonninga sis ,new house katrathu irukira doubt nalla clear panninga useful content 👌
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Thank you sis😃
@caselvakumar
@caselvakumar 3 года назад
அருமை. நீங்கள் விவரித்த விதம். நீங்கள் ஆசிரியர் பணி செய்தவரா? நல்ல korvai, பயனுள்ள தகவல்கள்..
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Ilainga...software engineer
@sureshbalakrishnan6690
@sureshbalakrishnan6690 2 года назад
Namma vjm ponna neenga? Proud of you.
@gencomab8286
@gencomab8286 3 года назад
1. Materials neenga vaanguneengla? 2. Or Total outright? 3. How much total exp?
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Material nangale vangi kuduthom.. Labour contract 1500rs per square feet
@chettinaduammanichannel
@chettinaduammanichannel 3 года назад
Nice sharing👍👍
@SasiKumar-rr8gw
@SasiKumar-rr8gw 3 года назад
அபார்ட்மெண்ட் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது மற்றும் உங்களது விரிவான தகவலுக்கு நன்றி...
@AathiranExplores
@AathiranExplores 3 года назад
Well explained you Akka.👍 I'm new subscriber 😍 nice channel ❤️
@bhaskark3946
@bhaskark3946 3 года назад
Take a bow for your plan and estimation
@gokulprasad5059
@gokulprasad5059 3 года назад
Sister very talented person
@elayarajajensen9446
@elayarajajensen9446 3 года назад
அருமையான தெளிவான விளக்கம் சகோதரி வாழ்க வளமுடன்
@thirupathi9618
@thirupathi9618 3 года назад
Apartment super sister good planned...
@EverythingOnVlog
@EverythingOnVlog 3 года назад
oru sqft construct panna evlo achunu sollave illa kadaisi varaikum... and engineer vachu construct panningala.. or consultation mattum engineer ta vachutu , mesthri vachu construct panningala... adhum sonna nalla irukum..
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
1500 rs per sqft Consulting engineer vachu mesthiri contract la panom
@jaffershathik2103
@jaffershathik2103 3 года назад
சகோதரி மிகவும் அருமையான பதிவு. இந்த வீட்டை முழுமையாக கட்டி முடிக்கஎன்ன செலவு ஆனது?
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
1500rs per square feet
@boopathiselvaraj8643
@boopathiselvaraj8643 3 года назад
Well planned construction and well explained sister.
@gowtham.s2952
@gowtham.s2952 5 месяцев назад
Thank you aunty your video is super ❤😂🎉
@rmg6283
@rmg6283 3 года назад
Hi, Thanks for sharing the info. Kindly share details on how many sq feet land area?
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
50×74 - total 7500 sqft
@prakashv.prakash5911
@prakashv.prakash5911 3 года назад
Super appartment news very very good idappadi Prakash
@mohamedbasha9730
@mohamedbasha9730 3 года назад
Its really useful information and careful tips for those who have plan for constructions like me. Waiting for your reply.thank you
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Thankyou
@nandhu7602
@nandhu7602 3 года назад
Hai sis.. Total sq. Building sq. Yevlo home then cost yella konjo detaila sonna romba useful ah erukum sis..
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
1500rs per square feet aachunga
@radhikaraman8998
@radhikaraman8998 3 года назад
Sister neenga loan eduthu indha building kattinengala. Very nice . Very well explained.
@kalpana5242
@kalpana5242 3 года назад
Thanks for sharing a very useful information👍👍
@seenivasanseenivasan4913
@seenivasanseenivasan4913 3 года назад
Hai mam....May I know the total construction cost for this apartment? What are the challenges you facing this rental income houses?
@selviraja9041
@selviraja9041 3 года назад
Wow hidden millionaire 😊
@samisreekumar1557
@samisreekumar1557 3 года назад
Nice Video Sister
@ArulKumar-tm7xe
@ArulKumar-tm7xe 3 года назад
Sis ungala patha namma family Mari iruku...avlo cute ah pesuriga
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
Thankyou brother
@lakshmipriyanka4253
@lakshmipriyanka4253 3 года назад
Very nice explanation:) how much is the rough cost of construction and land price ..
@PudhumaiSei
@PudhumaiSei 3 года назад
1500rs per square feet
@robertreegan6287
@robertreegan6287 3 года назад
Akka really ur good women .... Ponnu na ipdi than irukanum
@prakasamsankar6919
@prakasamsankar6919 3 года назад
Inch by inch Well explained thanks.
@prabasamuels8958
@prabasamuels8958 3 года назад
Slang and intro and smile ❤️❤️❤️❤️
@Narayanan-ky6ox
@Narayanan-ky6ox 3 года назад
சும்மா போங்கம்மா நீங்கவேற... ஏ ஊட்டுகாரரு டெய்லி ஒங்கலயே பாக்குறாரு...
Далее
🌭 BBQ Chili Dog Skillet #Shorts
00:36
Просмотров 3,2 млн
Why I Quit my I.T Job in USA? - Tamil
5:15
Просмотров 320 тыс.