Тёмный

🐍இந்தியாவில் கிடைத்த "உலகின் மிகப்பெரிய பாம்பு"| Largest Snake | Indicus | Lord Shiva's Snake Vasuki 

MAAYAM STUDIOS
Подписаться 1,7 млн
Просмотров 189 тыс.
50% 1

Rajalakshmi Eduverse:
Contact : 9176827682
Whatsapp - wa.me/919176987698
Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public.
We also provide our learners with a 100% Placement assistance throughout.
For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net
Email Id : admissions@myeduverse.net
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
🐍இந்தியாவில் கிடைத்த "உலகின் மிகப்பெரிய பாம்பு" | Largest snake to ever live discovered in India | V. Indicus | Lord Shiva's Snake Vasuki | Karthick MaayaKumar | Big Topic | Episode 2812 |
#VIndicus #SnakeVasuki #promotion
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

30 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 265   
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS Месяц назад
Rajalakshmi Eduverse: Contact : 9176827682 Whatsapp - wa.me/919176987698 Rajalakshmi Eduverse is an Edtech platform which provides online upskilling courses like Python, Data Science, Full stack development and Financial & management accounting course to the common public. We also provide our learners with a 100% Placement assistance throughout. For any further queries or assistance kindly visit our website: www.myeduverse.net Email Id : admissions@myeduverse.net
@santhosh-h
@santhosh-h Месяц назад
Hi
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 Месяц назад
Interesting content 👍
@SureshKumar-uu5gr
@SureshKumar-uu5gr Месяц назад
QqAAa@❤❤❤❤❤1❤❤❤
@a.christopherishvck9881
@a.christopherishvck9881 Месяц назад
Contact maayam studios
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z Месяц назад
அன்னா அல்லாஹ்வை பத்தியும் ஜின்கலை பத்தியும் உன்மையா வறலாறையும் கற்பனையாக சித்தரிக்கப்பட்ட காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த கதைகலையும் சொல்லுங்கன்னா பிலிஸ் அல்லாஹு அக்பர்
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Месяц назад
பாம்புகள் தெய்வங்களாக வாழ்கிறது என்பது நம்பிக்கை பூமி உருவான போது வாழ்ந்து வந்த ஜீவன்கள். இன்னும் இந்த பூமியை தோண்டி பார்த்தா இன்னும் எவ்வளவு அதிசய மற்றும் அறிய பொருட்கள் மற்றும் ஜீவன்கள் கண்டுபிடிக்க முடியும் போல அந்த அளவுக்கு இந்த பூமிக்கு அடியில் புதைந்து போய் இருக்குமோ. நம்ம பூமி கிரகமே ஒரு அதிசயம் நிறைந்த கிரகம் ஆனால் மனிதர்கள் மட்டும் தான் இந்த காலத்தில் சரி இல்லை. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🎉
@Ramani143
@Ramani143 Месяц назад
100/உண்மை
@burningbush9067
@burningbush9067 Месяц назад
Enga theivathukita oru kothu vaangu paakalaam
@baburaj6266
@baburaj6266 Месяц назад
மதங்கள் அனைத்தும் கற்பனை கதைகள் மத வியாபாரிகள் சொகுசு வாழ்க்கை வாழ உண்டாக்கியது எனவே மத ஆறாட்ச்சி நிபட்டி விட்டு வெள்ளைகார்ந் பொல மக்க்ள் பயன் பதும் வகையில் கருவிகள் கண்டு புடியுங்க கடல் நீரில் சாக்கடையில் மூலம் எறிபொறுலில் ஒடும் கார் பஸ் மின்சாரம் கண்டு பிடியுங்கோ ஹிந்து மத உண்மை அறிவியல் சொல்லும் மதம் நிறுபிச்சு யாருக்கு பிறொஜானம் யில்லை 30% பிர்மானார்கல் மெல்ஜாதி ஆளுங்காலுகு மட்டுமே ஹிந்து மததால் பயன் மீதி 70% ஹிந்து மததால் பயனில்லை
@sureshlourdu4070
@sureshlourdu4070 Месяц назад
9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது, அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். வெளிப்படுத்தினத விசேஷம் 12:9
@vicckyviccky4128
@vicckyviccky4128 15 дней назад
​@@baburaj6266 நான் பிராமணன் இல்லை . ஆனால், எனக்கு இந்து மதம் நல் ஒழுக்கத்தையும் , வாழ்க்கை முறையையும் கற்றுக்கொடுக்கிறது . சிவனின்றி எனக்கு எதுவும் இல்லை .
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Месяц назад
அறிவியல் மற்றும் ஆன்மீகம் சார்ந்த காணொளி தொகுப்புகளுக்கு மிக மிக நன்றி 🙏 நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉
@mukundhanp1684
@mukundhanp1684 Месяц назад
Grt subject keep rocking sir
@dhanapalan4023
@dhanapalan4023 Месяц назад
அருமையான பதிவு சூப்பர் கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sansrirupra7723
@sansrirupra7723 Месяц назад
India is guru county, teacher of world.lord Shiva universal teacher, Galaxy teacher.
@ashokindiglo
@ashokindiglo Месяц назад
பார்வையாளர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்யவும். இன்றும் மனித காலடி படாத பல இடங்கள் பூமியில் உண்டு. அங்கு இது போன்ற உயிரினங்கள் இன்றும் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.
@SameerHussain-yf4kn
@SameerHussain-yf4kn Месяц назад
Super message
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 Месяц назад
❤ your channel from Penang Malaysia 🇲🇾
@nilacheesheela464
@nilacheesheela464 Месяц назад
நல்ல பதிவு from malaysia
@surezsuparmanian1171
@surezsuparmanian1171 Месяц назад
Arumai
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt Месяц назад
வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. காலை வணக்கம் 🙏🙏.
@user-bg8vw8bc6t
@user-bg8vw8bc6t Месяц назад
அருமைதல
@neathajipradeepji1361
@neathajipradeepji1361 10 дней назад
Nalla explaination❤
@anand24851
@anand24851 Месяц назад
விருதுநகர் குவாரி வெடிவிபத்து பற்றி போடுங்க அண்ணா 🎉
@indirathathan3128
@indirathathan3128 Месяц назад
கார்த்திக் சார் வணக்கம். மேற்கு தொடர்ச்சி மலைக்கு வந்தீங்கான வகைவகையான கலர்கலரா பாம்புகளை நேரடியாக பார்க்கலாம். ஏன் வீட்டுக்குள்ளேயும் வரும் அது நம்மளை பார்த்துட்டுபோக. கவனமாகதான் இருக்கணும்.நன்றி. வாழ்த்துக்கள்.
@kirupaarul9657
@kirupaarul9657 Месяц назад
Very interesting
@VikeyAmuthan
@VikeyAmuthan Месяц назад
Entha place sir ???
@sivalingam6729
@sivalingam6729 Месяц назад
இனிய வணக்கம் தோழரே
@nivethabalakumaran9909
@nivethabalakumaran9909 6 дней назад
Karthik anna neenga podra ella videovum interesting irukum nanum like panni parpa intha particular video very very interesting i like it plz continues god video podunga🙏🙏🙏👍👍👍👍
@KumSir-oy4rj
@KumSir-oy4rj 20 дней назад
Super sir, like u r chanel.
@vinodkumar-xv4pn
@vinodkumar-xv4pn Месяц назад
Good mng thalaiva viewers request ah Mariana Trench pathi oru video podunga bro
@Unmaiyilkural
@Unmaiyilkural Месяц назад
Therinji ene Pudunge pore
@BanuPriya-hr1bw
@BanuPriya-hr1bw Месяц назад
Good morning anna super contant
@jayasuriya3278
@jayasuriya3278 Месяц назад
Lord Murugan story continue bro 😊
@RajeshRajesh-tk5cb
@RajeshRajesh-tk5cb Месяц назад
bro sound kammiya irukku...konjam increase pannunga...pls
@aruljothit3121
@aruljothit3121 Месяц назад
Anna unga voice super
@paulrajan752
@paulrajan752 Месяц назад
Good Morning Mr Karthik. Keep up with your Biceps
@padmanabanvenugopal1985
@padmanabanvenugopal1985 20 дней назад
Vasuki should be longer than 50 feet. It is believed to have been used churn the parkadal with a mountain. 50 feet may not be enough for that
@arunb8841
@arunb8841 Месяц назад
'Vishali Reddycus' - They could have named like this, too, na?😃😀
@rajkumar.d2568
@rajkumar.d2568 Месяц назад
Hi bro. Small doubt. 15 meter ahh 5 Maadi building size irrukku!!!!!????
@mohamedthariq6950
@mohamedthariq6950 Месяц назад
I like maayyam studios.....bro oru hii...❤❤
@venkatarjeteditz9411
@venkatarjeteditz9411 22 дня назад
True 🔥👌
@user-mw7ld5nt9k
@user-mw7ld5nt9k Месяц назад
வாசுகி களம் இறங்கி வந்து விட்டாள் ❤😂🎉.இனி அனைவரும் முழுங்க படுவிர்கள்🎉
@jyothi.g7987
@jyothi.g7987 12 дней назад
❤❤❤❤❤❤
@ftw_jakob6937
@ftw_jakob6937 Месяц назад
Bro! China & Japan dragons epdi Kadavula ananga! Nu…video Podu bro
@gunasekaranjayanthi69
@gunasekaranjayanthi69 Месяц назад
👌👌👌
@venkatachalaml5678
@venkatachalaml5678 Месяц назад
PL. LISEN VADAVARAIYAI MATTHAKKI VASUKIYAI NANAKKI SONG SUNG BY MRS. M.S. SUBBULAKSHUMI AMMA..
@sangeethasivasamy7693
@sangeethasivasamy7693 Месяц назад
Ariviyalum aanmeegamum ondru thaan ...anmeegathai adipadaiyaga vaithu aaratchi seyum bothu niraiya kandupidippugalai nigazhthalam....
@AneesParveen-yu8pu
@AneesParveen-yu8pu Месяц назад
Karthi what about a snake found before two months in brazil river
@rkkameshwar2496
@rkkameshwar2496 23 дня назад
Ungaloda experience ah podunga bro
@mrameshmrg1573
@mrameshmrg1573 Месяц назад
Om Namah Shivaya Vaazhgha...♥️🇮🇳💐🙏
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z Месяц назад
அன்னா அல்லாஹ்வையும் ஜின்கலை பற்றிய கற்பனையான உண்மையான வறலாற்றையும் வீடியோவாக போடுங்க
@mohan-li5ub
@mohan-li5ub Месяц назад
❤❤❤
@gokulr1719
@gokulr1719 Месяц назад
Bro kanyakumari la yethoo alien thakunathaga ouru video poru erundhinga athoda update eruka
@sanjaybalmeda2652
@sanjaybalmeda2652 8 дней назад
Titanoboa
@KarthikKarthik-if3se
@KarthikKarthik-if3se 23 дня назад
Hi Karthik maya kumar🙏❤️💐🙋
@VICKYTAM505
@VICKYTAM505 Месяц назад
Pro Hi❤
@thirukumaran8393
@thirukumaran8393 Месяц назад
Titanoba veda perusa sir
@mahalakmip8426
@mahalakmip8426 Месяц назад
Yes sir sound not like its very very meegar rompa rompa megare sound pls add your recording sound
@salmankhan-il2ze
@salmankhan-il2ze Месяц назад
Wow super bro 👍💯🙏🫶
@MohammedAli-gb6zc
@MohammedAli-gb6zc Месяц назад
Dna la marubadim varum ma ..... Jurassic park mathiri ...
@s.a.ms.o.n4135
@s.a.ms.o.n4135 16 дней назад
Vasuki snake kadai seela enachi
@sathiyavathi-5008
@sathiyavathi-5008 Месяц назад
Hi 🌷
@elavarasank493
@elavarasank493 Месяц назад
Hi Anna
@madhanarmy7703
@madhanarmy7703 Месяц назад
Bro the world largest dinosaur fossil also discovered in India
@aks8313
@aks8313 18 дней назад
Science padi Ella uyirinathukumum oru scientific name irukum. Like humans ku Homo sapiens madri. Inda per generic+specific name combination la irukum. Generic name ngradhu oru oru organisms Kum maarum unique ah irukum. Whereas specific name anda uyirinam enga kandupidika patta Edam illa adhoda inatha sarndhu, etc ., apdi irukum. Inga indicus ndra specific name namma India la find pannadhu kurikudhu. Plants la yum mango tree ah Mangifera indica nu solluvanga, same nomenclature dhan.
@VenkiHater71
@VenkiHater71 Месяц назад
யாளி பற்றிய செய்திகள் போடுங்கள்
@rebornridercafe
@rebornridercafe 26 дней назад
Valluvar wife name is also Vazuki 🎉
@sharingthesmile120
@sharingthesmile120 Месяц назад
Bro entha video re-upload panningala nan last two or three days ku munadi parthan
@saviourgod3319
@saviourgod3319 Месяц назад
Anaconda 30 mtr long recently find by two person
@Sowmya.36936
@Sowmya.36936 Месяц назад
To find this it took 15 years?
@naganaga9304
@naganaga9304 Месяц назад
Nijam tha sound illama irukku unga videos
@gokusatmech
@gokusatmech Месяц назад
111 th like "❣️🕊️
@santhosh-h
@santhosh-h Месяц назад
Hi
@theman6096
@theman6096 Месяц назад
👌👌👌👌👏👏👏👍👏👏👏
@p.yasserarafath7965
@p.yasserarafath7965 Месяц назад
Hai in second would war 1 once US air FORCE fighter jet once had a chance to see the alive kind of big snake THAT TIME THAT SNAKE HAD ATTACK THE FIGHTER JET LET ME ATTACH THE VIDEO
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 Месяц назад
Museum la vaikanum save that skeleton
@nanthinisharavan
@nanthinisharavan Месяц назад
அந்தகாலத்தில்புராணங்களில்வரும்உண்மைசம்பவம்நம்பாமல்இருப்பவரைநம்பவைக்கும்இறைவணின்திருவிளையாடல்
@sivagamisekar1889
@sivagamisekar1889 Месяц назад
சபாஷ்
@ravi7264
@ravi7264 Месяц назад
It is just naming based on mythological character. It doesn't prove mythology.
@kavitharamesh8384
@kavitharamesh8384 Месяц назад
​@@ravi7264 mental intha vasugi pathi siva puranam la lakh years munna solirkanga.even temple um iruku. Ok mythology la pambu nu than iruku. Summa mental mari fake nu claim pannatha. Evidence kaatna piragu.😅😅
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 Месяц назад
No vindicas than anaconda ke orgin a irukum
@dineshkumar-md6ew
@dineshkumar-md6ew Месяц назад
Appo manusan pambu evvalav perusa irukum
@vallavanmoorthi7244
@vallavanmoorthi7244 Месяц назад
எல்லாம் சிவமயம்
@vickymech6414
@vickymech6414 Месяц назад
Neela kandanu pearu vanthathuku kaaranam nanju thondailae ninnathala
@vector4535
@vector4535 Месяц назад
🦖 iruku nanva
@navaneethannavaneethan7442
@navaneethannavaneethan7442 Месяц назад
JADEJA fans like ❤❤❤❤❤
@sansrirupra7723
@sansrirupra7723 Месяц назад
I believe vasugi is Tamil name,nagas people or snake people Tamil lineage
@gidhiyonalex
@gidhiyonalex Месяц назад
liviyathan snake . yobu . idhu pathi bible la iruku bro
@madhubala7975
@madhubala7975 Месяц назад
Valluvar manaivi vasugi dhane...adhulayum problem ahhh 😢
@PRAVEENKUMAR-kb4zd
@PRAVEENKUMAR-kb4zd Месяц назад
ஒரு பாம்பை பாப்புன்னு கண்டுபிடிக்கிறதுக்கே 15 வருசம் எடுத்துகிட்ட சைட்டுஸ்ட்டுகளுக்கு மிக பெரிய பாரட்டை தெறிவிச்சே ஆகனும்..எந்த நாட்டில் முதலையும், டைனைாசரும் 15 மீட்டர் நீளம் இருந்துச்சின்னு எனக்கு தெறியல...😂😂😂😂
@user-hi5tw8xm6u
@user-hi5tw8xm6u Месяц назад
Padaippil sirantha padaippaaga eraivanin manitharai padaithu erukkirar manithanukku 6 arivu manithan sinthikkaamal saithan valiyil sendru kurankaagaum panrikalaagaum maarivittaan. islathil pambu yenpathu saithan
@sivagamisekar1889
@sivagamisekar1889 Месяц назад
அரக்கர்கள்
@kavitharamesh8384
@kavitharamesh8384 Месяц назад
Ivlo scientific proof kaatiyum muttu kudukra paaru
@Kumaran-gc2di
@Kumaran-gc2di 8 дней назад
Vasuki oru pen nagam athy sivan wife la oru pen,just read sivapuranam you may know all
@srinivasanagroproject3910
@srinivasanagroproject3910 Месяц назад
Not 15 meyers,it's 150 metets
@prakashcricket6348
@prakashcricket6348 Месяц назад
15 mmtr than bro
@lujhil771
@lujhil771 Месяц назад
இலங்கையிலும் வாசுகி அம்மன் ஆலயம் உள்ளது.
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 Месяц назад
Super mam entha area la iruku
@umaselvam7864
@umaselvam7864 Месяц назад
Gujarat yilthan ella prachanai arambikirathu.India vil nallathe nadakathu.
@superchennal2381
@superchennal2381 Месяц назад
ப்ரோ எல்லா மரங்களையும் வெட்டிடங்கா
@KuwaitLine-rw2ge
@KuwaitLine-rw2ge Месяц назад
😮🌹🌹😍😍♥️♥️😍😍🕉️🕉️
@harimuniyappan1201
@harimuniyappan1201 Месяц назад
சமஸ்கிருதத்தில் பாதி எழுத்துக்கள் தமிழ் தான் பெயர் வைப்பது ஒன்றும் தவறில்லை ஜெய்ஹிந்த்.
@PRAVEENKUMAR-kb4zd
@PRAVEENKUMAR-kb4zd Месяц назад
பாதியா இருக்கின்ற சமஸ்கிரதத்தில் பெயர் வைப்பதை விட.. முழுசா இருக்கிற தமிழில் பெயர் வைக்க வேண்டியதுதானே??
@sivagamisekar1889
@sivagamisekar1889 Месяц назад
சமஸ்கிருதம் நம் மொழி
@kavitharamesh8384
@kavitharamesh8384 Месяц назад
​@@PRAVEENKUMAR-kb4zd sanskrit god language. . Ok. Summa namma language a ella place layum thinka koodathu
@kalikanthikalikanthi5583
@kalikanthikalikanthi5583 11 дней назад
Athu varayarum illai.athu Vishal thatha
@dineshkumar-md6ew
@dineshkumar-md6ew Месяц назад
Antha pamba pidichi modi vettikulla vetunga
@sakthi1844
@sakthi1844 Месяц назад
Vaasuki ah kandupidichachu apadiye aadhiseshan um kandupidichi kudunga scientist ngala 😭😭👍
@karthism1320
@karthism1320 Месяц назад
நீண்ட ஆயுள் உள்ளது பாம்பு இனம்
@user-sz8ie8bx8j
@user-sz8ie8bx8j Месяц назад
Sir ellam sari than ana per vaikurathu very worst arasiyal and north south politics
@PravinKumar-rp5ji
@PravinKumar-rp5ji Месяц назад
Fossil is not formed in all landscape , western ghats may not have right landscape for fossil
@lias4788
@lias4788 Месяц назад
India is great country with so many research done long ago by ancestors but so many foreign countries stealed Tamil research and now they are pretending that they have done research and found everything . Tamil la soldra all sadangu and Samurthayangal ellam not myth everything has a reason . Intha ulagathulayae arthamulathu Hindu matham mattumae ❤
@jothijo5230
@jothijo5230 Месяц назад
Sir intha snake irutha time la people's yarum ila
@volcano-mg3eb
@volcano-mg3eb Месяц назад
Mr கார்த்திக் வணக்கம். புனித வேதாகமத்தில் ஏசாயா 27:1-யில் லிவியதான் எனும் பாம்பை பற்றி சொல்லப்பாட்டிற்கு என்பது உங்களுக்கு தெரியுமா? நன்றி.
@sivagamisekar1889
@sivagamisekar1889 Месяц назад
அது பிசாசு இது வேற
@vfgaming9548
@vfgaming9548 Месяц назад
😢z😂😂😂😂no
@volcano-mg3eb
@volcano-mg3eb Месяц назад
@@sivagamisekar1889 அது பிசாசா இருந்தால் பிசாசு போலவே தோற்றமா வரலாமே. ஒரு பெரிய சார்பாமாக ஏன் வரவேண்டும்? அந்த லிவியதான் பாம்பின் character பற்றி படித்துப்பருங்கள். வேதத்தில் பல இடத்தில் சர்பத்தை பற்றி சொல்லப்பட்டிருக்கு. கிறிஸ்து தேவ குமரன். கிறிஸ்து ஏன் மனிதனாக அவதாரித்தார். கடவுளாகவே உலகில் தோன்றிருக்கலாமே. பல உண்மைகள், ஆராய்ச்சியின் கண்டுபுடிப்புகள் வேதத்தை வைத்தே ஆராய்ச்சிகளும் கண்டிப்புடிப்புகளுமாக வெளியே வருகிறது.
@kavitharamesh8384
@kavitharamesh8384 Месяц назад
Boomer ithuku scientific proof oda iruku.hindhu religion is original 😊😊
@volcano-mg3eb
@volcano-mg3eb Месяц назад
@@kavitharamesh8384 ஹாய் BOOMER நீ அந்த பாம்பை உன் குலசாமியாக வைத்து கும்மிடு. நான் "religious"பற்றி பேச வரல. புனித வேதாகமத்தில் லிவியதான் எனும் ஒரு பாம்பின் "character" பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. உனக்கு அவசியமானால் படித்து பார். அல்லது பாம்புக்கு பாலும் முட்டையும் வைத்து நல்லா சாமி கும்மிடு. OK, BOOMER.
@sureshlourdu4070
@sureshlourdu4070 Месяц назад
9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது, அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். வெளிப்படுத்தினத விசேஷம் 12:9
@geethasuganthi8877
@geethasuganthi8877 Месяц назад
Om nama shivaya 🙏🙏🙏🙏
@Muthu5678
@Muthu5678 Месяц назад
🎉🎉🎉🎉
@sivagamisekar1889
@sivagamisekar1889 Месяц назад
அது வெள்ளைக்காரனுக்கு
@sureshlourdu4070
@sureshlourdu4070 Месяц назад
​@@sivagamisekar1889 22 பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள், அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை. ஏசாயா 45:22 23 முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன், இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது, இது மாறுவது இல்லையென்கிறார். ஏசாயா 45:23 24 கர்த்தரிடத்தில்மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான், அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள். ஏசாயா 45:24
@sureshlourdu4070
@sureshlourdu4070 Месяц назад
​@@sivagamisekar188922 பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள், அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை. ஏசாயா 45:22 23 முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன், இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது, இது மாறுவது இல்லையென்கிறார். ஏசாயா 45:23 24 கர்த்தரிடத்தில்மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான், அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள். ஏசாயா 45:24
@eimkchannel4577
@eimkchannel4577 Месяц назад
விவிலிய தொடக்க நூலின் குறிப்பு தரும் பாம்பு தானே ஏவாள் ஏமாற்றம் அடைந்தது.!! ஆதாம் ஏவாள் முதல் ஜோடி செய்த முதல் பாவம் பாம்பால் தானே. ..
@dhanalaksmi1839
@dhanalaksmi1839 Месяц назад
கத்ருவோட சாபமா ? அதை பற்றி கொஞ்சம் சொல்லு பா.
@geethasuganthi8877
@geethasuganthi8877 Месяц назад
Om nama shivaya 🙏🙏🙏
@HARIKrishnan-mo3uw
@HARIKrishnan-mo3uw 11 дней назад
Malai mulugigal😂😂😂😂😂
@sansrirupra7723
@sansrirupra7723 Месяц назад
85 percent Purana story is real
@jesusislord.....
@jesusislord..... Месяц назад
இருட்டில் கவனம் 🌴🌴 பயத்தையும் அருவருப்பையும் கொடுக்கின்ற ஒரு உயிரினம் பாம்பு .. 🪱🪱
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall Месяц назад
Jesus is a jnani like saibaba, rumi, ramana maharishi😊 These people are Transcended human form
@sivagamisekar1889
@sivagamisekar1889 Месяц назад
செத்த பிணம்
@user-yl8wo1dv5q
@user-yl8wo1dv5q Месяц назад
Athuvum kadavulin padaipu thane
@sivagamisekar1889
@sivagamisekar1889 Месяц назад
இறைவனுக்கு எதுவும் கட்டுப்படும் என்பத்தற்க்கு உதாரணம்
@Thamil_Thaai
@Thamil_Thaai Месяц назад
ஆலகால விஷத்தை யாரும் சாப்பிட்டு விட கூடாது என்றால்...அதை எடுத்து வேறு எங்காவது போட்டிருக்கலாம்..... ஏன் சிவன் சாப்பிட்டார்?? பதில் தெரிந்தவர்கள் பதிவிடுங்கள்...தெரிந்து கொள்வோம்...
@Muthu5678
@Muthu5678 Месяц назад
🤔🤔
@kavitharamesh8384
@kavitharamesh8384 Месяц назад
Because poison land la patta problem
Далее
DELETE TOXICITY = 5 LEGENDARY STARR DROPS!
02:20
Просмотров 3,7 млн
Новый дом для пернатого
00:59
Просмотров 162 тыс.
WIND CHALLENGE 🗣️
00:45
Просмотров 3,3 млн