Тёмный
No video :(

🐓தீவன செலவு இல்லை! கொட்டகை முதலீடு இல்லை! வருமானம் மட்டும் அதிகம்! வாழ்வை இரசிக்கும் பண்ணையாளர்😍 

கிராமவனம்-GRAMAVANAM
Подписаться 225 тыс.
Просмотров 879 тыс.
50% 1

எத்தனையோ பண்ணையாளர்கள் வெளியில் தெரியாமல் சத்தமில்லாமல் அழகான இயற்கையின் வாழ்வியலோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு பண்ணையாளர் தான் இவர்.
இவரின் முகவரி:
K. செல்வமணி, ஆதிச்சனூர் கிராமம், உடையார்பாளையம் (tk), அரியலூர் (Dt).
Ph: 9629810779.
#தூய_சிறுவிடை_வளர்ப்பு
#சிறுவிடை_குஞ்சுகள்
#siruvidai_valarppu
#Ariyalur_district
#gramavanam
#asolabed
தீவன செலவு இல்லை
#குறைந்த_முதலீடுகொட்டகை
#லாபகரமான_கோழிவளர்ப்பு
கிராமவனம் சேனல் தொடர்புக்கு:
அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.

Опубликовано:

 

3 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 343   
@sudhakarsubramaniam4823
@sudhakarsubramaniam4823 Год назад
இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ்கிறீர்கள். இது கடவுள் தந்த பரிசு.👍
@lakshmananm6661
@lakshmananm6661 Год назад
வீடியோ ஆரம்பத்தில் உள்ள மாட்டு வண்டி எங்க ஊரில் இருந்தது இப்போது இல்லை அதில் ஒரு சுற்றிய அனுபவம் மிக ஆனந்தமானது 💞❤️
@sakthivelsakthi9144
@sakthivelsakthi9144 Год назад
முன்ன சொன்னமாதிரியீ குறைந்த முதலீட்டில் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார் வாழ்த்துக்கள்.
@rajassr7152
@rajassr7152 Год назад
வருமானம் மட்டும் இல்லை , உங்கள் உடல் நலமும் இயற்கையோடு ஆரோக்கியமாக இருக்கும் நண்பா.வாழ்த்துக்கள்.👌👌🌺🌺
@artech1539
@artech1539 Год назад
அருமையான பதிவு. செல்வமணி போதும் என்ற நல்ல மனமே மகிழ்ச்சியான வாழ்க்கை அருமை செல்வமணி வாழ்த்துக்கள்
@TAMIL-Nattu-Koligal
@TAMIL-Nattu-Koligal Год назад
மிக மிக தரமான கோழிகள் .அருமை அருமை ❤️❤️❤️🔥🔥🔥
@dr.murugesanmuthu171
@dr.murugesanmuthu171 Год назад
அருமை இரண்டு சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள் நீடுழி வாழ்க வளமுடன் அழிந்து வரும் கிராம பொருளாதாரம் வளம்பெறவேண்டும் காந்தி கண்ட கனவு இது தான்
@user-vh2pc4iz6w
@user-vh2pc4iz6w Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xLrwQ9jEQu4.html
@kavuya578
@kavuya578 Год назад
நல்லதொரு பதிவு தோழரே சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா சேமிப்பது தான் சிறந்த வருமானம் என்று எடுத்துக்காட்டிய தோழருக்கு வாழ்த்துக்கள்
@tailorsdairy2002
@tailorsdairy2002 Год назад
சுப்பர் நானும் மாடியில் கோழி வளர்க்கிறோம் ஐந்து கோழி இப்போது இருபத்தி ஐந்து கோழி ஆகிவிட்டது உங்கள் வீடியோ பார்த்து தான் ஆரம்பித்தோம்
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 Год назад
மாடியில் பண்னை என்றால் வேலை அதிகம் இருக்கும்
@murugu678
@murugu678 Год назад
வாழ்த்துக்கள் 🌹🌹
@realonlinejobsonly
@realonlinejobsonly Год назад
மாடியில் எப்படி நிறைய கோழி வளர்க்கிறது? அக்கம் பக்கத்தில் பிரச்சினை வராதா?
@arulprakash667
@arulprakash667 Год назад
Waste
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 Год назад
@@arulprakash667 I Correct 💯 🤣 theevanam velai and Namma tension lastla onnum illa
@sagadevan2634
@sagadevan2634 Год назад
வருமானத்திற்கு ஏற்ற செலவு நீங்கள் சொன்ன வார்த்தை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 Год назад
Thambi superb... Maturity comes from struggle he undergone. He wants to live simple happy life.. Great. Example today's generation.
@deivamani6644
@deivamani6644 Год назад
அருமை சகோதரரே வாழ்க்கை என்பது மனநிறைவுடன் வாழ்வதுதான் எந்நிலையிலும் போதுமான உழைப்பும் ஒழுக்கமும் மாறாது வாழ்ந்தால் ஆயுள் நூறு. வாழ்க வளமுடன்
@kalyanib1757
@kalyanib1757 Год назад
நல்ல முயற்சி. உண்மை பேசுகிறார். நல்லா வரனும் தம்பி
@benjaminc6522
@benjaminc6522 Год назад
ரத்தின சுருக்கமான பேச்சு..7:35-7:48 8:30 - 8:37 செம்ம தரமான பேச்சு👍👍
@backyardchickenss
@backyardchickenss Год назад
@7:40 மிகவும் அருமையான கருத்து. தேவை இல்லாத செலவுகள் தான் வருமானம் குறைய காரணம்.
@ManikandanManikandan-dt1vx
@ManikandanManikandan-dt1vx 5 месяцев назад
Nice.bro
@thiagarajanachary9030
@thiagarajanachary9030 Год назад
சகோ என்று சுருக்கி கூறுவதை விட அண்ணன் தம்பி என்று அழகாக அழைத்தால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். உங்கள் கிராமிய சூழல் பார்க்க பார்க்க அருமை 👌👌👌
@MohanRaj45678
@MohanRaj45678 Год назад
Bro, ji ku sago evlovo paravaalla la..
@mohandas588
@mohandas588 Год назад
அருமை மகிழ்ச்சி வாழ்த்துக்கள் இருவருக்கும்
@sivakumar.ramasamy8213
@sivakumar.ramasamy8213 Год назад
சகோ என்று பயன் படுத்துவதற்கு பாராட்டுகள்.
@sathyavarma4919
@sathyavarma4919 Год назад
நல்ல பதிவு சகோ👌 வீடியோ ஃபுல்லா பார்த்தேன் நல்ல பாஸிட்டிவ் எனர்ஜி கிடைத்தது நானும் சீக்கிரம் கோழி👍 வளர்கிறேன் சகோ
@MrKadappan
@MrKadappan Год назад
அருமை நண்பா 💐💐💐🔥🔥🔥. கிராமத்து எதார்த்தமான பேச்சு. உங்கள் தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். கிராம வனம் மிக்க அருமை சகோ 👍👍
@karthipan2885
@karthipan2885 Год назад
கோழி வளர்ப்பதற்க்கு விளைநிலம் இருந்தால் தீவனம் செலவு கட்டுப்படுத்தலாம் ஆனால் இடம் இல்லாமல் வளர்த்தால் தீவனம் செலவு அதிகம் தான் லாபம் ஒருபோதும் கிடைக்காது என் அனுபவத்தில் சொல்கிறேன் 🙏
@user-fl7el6zf1x
@user-fl7el6zf1x 3 месяца назад
அருமை வாழ்த்துக்கள் ❤️👍👍
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 Год назад
உண்மை வருமானம் குறைவு என்றாலூம் அதனுள் வாழ்வது. வாழ்த்துக்கள்
@baskar6017
@baskar6017 Год назад
Thambi semada ithu than santhosamana valkai valthugal 👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🌴🌴🌳🌲🌲🌳🌳🌳🌲🌲🌳🌲🌳
@elangovanelango1028
@elangovanelango1028 Год назад
அருமையான விளக்கம் ,பேர் ஆசை பெரும் நஸ்டம்
@gayathiris5522
@gayathiris5522 Год назад
வாழ்க வளமுடன். சிவகோத்திரபடி நீங்கள் கூறுவது உண்மை.
@jaianand9015
@jaianand9015 Год назад
தம்பி சூப்பர் வருமானம் அதிகம் இல்லை னா செலவுகளை குறைக்கனும் சொன்னீங்களே சூப்பர் தம்பி
@mohanasekarsubbanna1441
@mohanasekarsubbanna1441 Год назад
ஆதிச்சநல்லூர் செல்வமணி சகோதரர் இன்றைய இளைஞர்கள் மத்தியில் நம்பர் ஒன் சூப்பர் இளைஞர். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழக் கற்றுக்கொண்டார் வாழ்க வளமுடன் எல்லா புகழுடன் நலமுடன்
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 5 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 Год назад
Many many thanks and blessings to this village youngster and the interviewer too.....
@d.glorisaandlazarodoss438
@d.glorisaandlazarodoss438 Год назад
பயனுள்ள தகவல்கள் ராஜா அருமையான நேர்காணல்..
@senthamaraip4608
@senthamaraip4608 Год назад
You are having enough mind, very good super vazhthukkal.
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 11 месяцев назад
Super sir, you are a great role model for many younsters
@swathilakshmiprasanna9630
@swathilakshmiprasanna9630 Год назад
Super sago valthukal. Men melum valara mindum valthukal sago.
@nironiro8627
@nironiro8627 Год назад
அருமை அருமை மகிழ்ச்சி அளிக்கிறது பார்க்கும் போது கோழி அனைத்தும் அழகா இருக்கு
@kandhasamy9333
@kandhasamy9333 Год назад
சிறப்பான காணொளி பயனுள்ளதாக இருக்கும்
@SureshBabu-wm2rc
@SureshBabu-wm2rc Год назад
Super valthukal God bless you
@velcreationsvel9937
@velcreationsvel9937 Год назад
அருமை நன்றிகள்
@arjunsenthil6414
@arjunsenthil6414 Год назад
வாழ்த்துக்கள் தம்பி👍👍🏼👍👌👌👌👌
@thalamaivazhi3720
@thalamaivazhi3720 Год назад
அருமை சிறப்பு வாழ்த்துக்கள்.
@babukarthick7616
@babukarthick7616 Год назад
Oru visayam theliva puriyuthu panatha nokki oduna nimmathiya irukka mudiyathu...nu...neenda aayulloda .... neengalum nalla irunthu ungala suthi irukuravangalayum happya vachukonga.... noi melanmai... pathi ketturukalam nanbar raja....🙏🙏🙏🙏🙏
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 Год назад
அருமையான அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கு
@AlrightJF
@AlrightJF Год назад
உங்களின் அனைத்து வீடியோ பதிவும் மிகவும் எதார்த்தமாக இருக்கிறது
@muralisurya4683
@muralisurya4683 Год назад
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர்
@fatherthavarathil8095
@fatherthavarathil8095 Год назад
மானமுள்ள "சகோ"க்கள்.....
@thirumuruganthirumurugan1195
உன்மையான வருமானம் சொன்ன நபருக்கு நன்றி
@rkspigeonfarm9637
@rkspigeonfarm9637 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா அருமையான காணொளி
@saravananmeera5400
@saravananmeera5400 Год назад
இதுதான் நிம்மதி யான் வாழ்க்கை அடுத்தவரிடம் அடிமை யா வேலை செய்வதை விட.
@kathirekode5462
@kathirekode5462 Год назад
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ushathilakraj6412
@ushathilakraj6412 Год назад
V.good.super and cleaver god bless u 🙏 💖 ❤ 💓 💛
@elangoelangovan9499
@elangoelangovan9499 Год назад
வாழ்த்துக்கள்அன்பரே.இவர்போல்குறைவாகபடித்தவர்களலும்அதிகம்படித்துஅரசுவேலைகிடைக்காதவரகளும்இதுபோன்றுசிறுதொழில்செய்யலாம்சிந்பீர்செயல்படுவீர்அன்பர்களே.
@Kumari_mann8088
@Kumari_mann8088 6 месяцев назад
Santhosamana, mananiraivana valkkai. God bless you.
@senthilkumar6515
@senthilkumar6515 Год назад
மான்த் தமிழன் போதும் என்றமனமே பொன்செய்யும் மனம் வாழ்க வளமுடன் நண்பா
@arockiamsamayal4367
@arockiamsamayal4367 Год назад
Remba arumai valthukkal
@balakrishnanramasamy1073
@balakrishnanramasamy1073 Год назад
அருமை; உங்களுக்கு நல்ல மனசு. வாழ்க வளமுடன்
@vtggaming2414
@vtggaming2414 Год назад
Bvvbvvhghyuuuu iiiuh you no j
@kannanramu1060
@kannanramu1060 Год назад
அருமை சகோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤
@velcreationsvel9937
@velcreationsvel9937 Год назад
நன்றிகள்
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Год назад
அருமையான காணோளிங்க
@AbiAbi-kq5ic
@AbiAbi-kq5ic Год назад
Valga valamudan
@basheerahmed5931
@basheerahmed5931 4 месяца назад
Supper. Very nice
@rescueship1450
@rescueship1450 5 месяцев назад
வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉
@user-hw7nk4xy4p
@user-hw7nk4xy4p Год назад
Super bro... Selavu amount tha Rompa shocking....(10000)
@sheelaroslin5552
@sheelaroslin5552 Год назад
👌👌👌👍👍👍. Really you are great. From Bangalore
@dinubabu512
@dinubabu512 Год назад
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@karthikarthi7481
@karthikarthi7481 5 месяцев назад
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@suppiahgobinathan5635
@suppiahgobinathan5635 Год назад
இவர் ஒரு பெரு மதிப்புக்கு உரிய விவசாயி.
@raviraveena3889
@raviraveena3889 Год назад
Vaazthukkal Raja..
@All_History717
@All_History717 Год назад
Super brother great message
@adhithprabhu569
@adhithprabhu569 Год назад
Arumaiyana peachu 👏👏👏
@jothis9991
@jothis9991 Год назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sivasuburamanian655
@sivasuburamanian655 Год назад
அருமையான பதிவு
@jaiball8039
@jaiball8039 Год назад
போதும் என்றும் மனமே பொன் செய்யும் மருந்து
@user-vh2pc4iz6w
@user-vh2pc4iz6w Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xLrwQ9jEQu4.html
@thenthen6735
@thenthen6735 Год назад
Super na your inspiration to all Yengers na
@natarajanr2434
@natarajanr2434 Год назад
நன்றி
@hepzibaiangeline767
@hepzibaiangeline767 Год назад
Super Thambi you are great
@sudhas6142
@sudhas6142 Год назад
Very good
@jotheeshwarank3159
@jotheeshwarank3159 Год назад
Superb 👍👍
@sriranjanisriranjani1133
@sriranjanisriranjani1133 Год назад
சூப்பர் ஐடியா தலைவா
@udhaithanjai4116
@udhaithanjai4116 Год назад
Arumayana kolihal
@nagaselvam8105
@nagaselvam8105 Год назад
அருமையான பதிவிது..நன்று..
@user-vh2pc4iz6w
@user-vh2pc4iz6w Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xLrwQ9jEQu4.html
@user-up3hl4ok5g
@user-up3hl4ok5g Год назад
அருமை தோழர்
@zerotunes2742
@zerotunes2742 Год назад
வாழ்த்துக்கள் சகோ
@bhavakalai1030
@bhavakalai1030 Год назад
You are the best man 👍
@ssdepartmentssdepartment4838
அருமை நண்பா 👍
@thirumoorthykanmani1029
@thirumoorthykanmani1029 3 месяца назад
எளிமையான வாழ்க்கை என்றும் மனநிறைவை தரும்
@kamalpriya308
@kamalpriya308 Год назад
அருமை நண்பரே
@d.elavarasud.elavarasu2416
@d.elavarasud.elavarasu2416 Год назад
Super raja brother
@AjithKumar-tw5ld
@AjithKumar-tw5ld Год назад
Good speech
@darshanarunprasad3833
@darshanarunprasad3833 Год назад
Super tambi.....thanga. Thambi
@pathmanabanpondicherry7565
@pathmanabanpondicherry7565 Год назад
Super... Thalaiva...
@victoriamary6656
@victoriamary6656 11 месяцев назад
Excellent bro
@thangaldesunaiduramakrishn6735
@thangaldesunaiduramakrishn6735 2 месяца назад
வாழ்க வளமுடன்.
@saravanansaravana9077
@saravanansaravana9077 Год назад
அருமை அண்ணா❤
@gurusamy3141
@gurusamy3141 Год назад
Super raja anna 😎😎. 👍🏻👍🏻👍🏻
@thanavanthiran.kthanavanth6149
வணக்கம். இதன் மூலம் நான் தெரிந்து கொண்டது தேவையில்லாத செலவுகளை குறைத்தாலே குறைந்த வருமானம் இருந்தாலும் நிம்மதியாக வாழலாம் என்பது மேலும் செலவு இல்லாமல் கோழி வளர்ப்பது அந்த பச்சை தீவனம் போன்றவை மிக அருமை. இதை பார்த்தவுடன் நானும் ஏன் இவ்வாறு செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்.நன்றி . வாழ்க வளமுடன்.
@user-vh2pc4iz6w
@user-vh2pc4iz6w Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-xLrwQ9jEQu4.html
@paramesh4532
@paramesh4532 Год назад
கேட்கவே சந்தோசமா இருக்கு 🎉
@Paathai2024
@Paathai2024 Год назад
சிறப்பு
@narayanaswamya7275
@narayanaswamya7275 4 месяца назад
Where ever we work Last our native place is best 👍
@crazy_person_yuva_
@crazy_person_yuva_ Год назад
Congratulations bro
@myfinancialnote
@myfinancialnote Год назад
அருமையான பகிர்வு, வருமானத்துக்குள் சிக்கனமாக வாழ தெரிந்தால் வாழ்கை வசந்தமே... Live below your means...
Далее
OG Buda -  Лазерный
02:27
Просмотров 107 тыс.
OG Buda -  Лазерный
02:27
Просмотров 107 тыс.