Тёмный
No video :(

👉100% முரட்டு E loader || Sakalakala Tv || Arunai Sundar || 

Sakalakala Tv
Подписаться 610 тыс.
Просмотров 17 тыс.
50% 1

CARGO PRIME
SENTHUR MOTORS ,
Old no- 48, PRAKASAM SALAI, BROADWAY MAIN ROAD, CHENNAI-600001.
Landmark : NEXT to ICICI BANK
Cargo prime Gen pure 8428288846 /8072126906
maps.app.goo.g...
Location Map: maps.app.goo.g...
8428288846 /8072126906
For Ad making and sakalakala tv You tube Promotion c
Arunai Sundar,
9841063481

Опубликовано:

 

11 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 32   
@santhoshlathasanthoshlatha2642
@santhoshlathasanthoshlatha2642 2 месяца назад
திருவண்ணாமலை trip super full e bike trip..... என்ன பா சுந்தர் கலகுர full e bike sponser தான் போல
@VillupuramSathish
@VillupuramSathish 2 месяца назад
என்ன சுந்தர், இப்போ எல்லாம் வாரத்துக்கு ரெண்டு மூணு sponsor வீடியோ போடறீங்க, எல்லாம் ரொம்ப நல்ல இருக்கு, வாழ்த்துக்கள்
@SakalakalaTv
@SakalakalaTv 2 месяца назад
👉சார் விளம்பரதாரர் நிகழ்ச்சி என்று சொல்லித்தான் போடுகிறேன்✅ மற்ற யூட்யூப் இருக்கும் எனக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது அதை நமது சப்ஸ்கிரைபர் அனைவரும் அறிவார்கள் ❤️அதனால் தான் இதுபோன்று நிகழ்ச்சிகளை அவ்வப்போது எடுத்து செய்கிறேன்😊
@VillupuramSathish
@VillupuramSathish 2 месяца назад
@@SakalakalaTv நான் உங்களை குறை சொல்ல வில்லை, உங்களுக்கு இது விளம்பரதாரர் நிகழ்ச்சியாக இருக்கலாம், எங்களுக்கு ஒரு தகவல் களஞ்சியம். உங்கள் உழைப்புக்கு தகுந்த வெகுமதி கிடைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சி. சதீஷ்குமார், விழுப்புரம்
@vengatmurali9964
@vengatmurali9964 2 месяца назад
நான் ஸ்விக்கியில் வேலை பார்க்க தயாராக உள்ளேன். ஓலா வண்டி வாங்கலாம் என்று ஷோரூமுக்கு சென்றேன். பேட்டரிக்கு 80 ஆயிரம் கிலோமீட்டர் வாரன்டி என்றும் அல்லது எட்டு வருடம் வாரண்டி என்றும் கூறினார்கள். சுகியில் வேலையை பார்த்தால் தினமும் அதிகபட்சம் 100 கிலோமீட்டர் என்று வைத்துக் கொண்டாலும்... பேட்டரி வேல்யூ இரண்டு வருடங்களில் முடிவடைந்து விடும். கடைசியாக அவர்கள் சொன்னது பேட்டரி மாற்ற வேண்டும் என்றால்... விலை 80 ஆயிரம். இது இப்போதைய விலை மட்டுமே.. பெட்ரோல் வண்டியுடன் கணக்குப் போட்டுப் பார்த்தால் கண்டிப்பாக பயங்கரமாக இருக்கிறது.
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy 2 месяца назад
Arunai sir u r good influencer keep it up❤❤ good information
@meeran024
@meeran024 2 месяца назад
LFP cylindrical cells are not effocient. New BYD LFP blade battery has highest energy density, less space and safety compared to cylindrical cells. Adha pathi video podunga.
@balaji.raygen
@balaji.raygen 2 месяца назад
We are installed solar power plant in chennai what will be your cost for taking reviews
@rajeshricky5
@rajeshricky5 2 месяца назад
This battery issue is big between dealer and battery maker company.... example benling and trontek battery company... Trontek is the worst maker of batteries....
@SakalakalaTv
@SakalakalaTv 2 месяца назад
இந்த பேட்டரி கம்பெனியால் நிறைய கெட்ட பேர் வாங்கிய டீலர்களும் அதே நேரத்தில் நொந்து போன கஷ்டமர்களும் அதிகம் உண்மையில் இது ஒரு கேடுகெட்ட பேட்டரி கம்பெனி தான்❤
@barathibarathi363
@barathibarathi363 2 месяца назад
Shine wave controller VS square wave controller. Video botunga brother
@oneofyou8497
@oneofyou8497 Месяц назад
How much sir amount for dealership??
@purushodhamannanthini-tb6uf
@purushodhamannanthini-tb6uf 2 месяца назад
அண்ணா வணக்கம் ev charging franchise business பண்ணனும் manufacturing பண்ணுகிற சிறந்த company சொல்லுக அண்ணா
@SakalakalaTv
@SakalakalaTv 2 месяца назад
அன்று முதல் இன்று வரை EV சார்ஜர் விலை பல லட்சக்கணக்கில் சொல்லுகிறார்கள் உண்மையில் இதனுடைய விலை சில ஆயிரம் மட்டுமே அது மட்டுமல்லாமல் தற்போது நீங்கள் இதில் உங்கள் பணத்தை முதலீடு செய்தால் அதில் லாபம் பெறுவது என்பது மிகவும் கடினமே ஏனென்றால் அந்த அளவிற்கு காரும் மத்த வாகனங்கள் எலக்ட்ரிக்கல் கிடையாது டூவீலரில் வைத்து யாரும் இதில் சார்ஜ் செய்ய முன்வர மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் வீட்டிலேயே சார்ஜிங் போட்டு விடுவார்கள்
@purushodhamannanthini-tb6uf
@purushodhamannanthini-tb6uf 2 месяца назад
நன்றி அண்ணா
@pmrajasekaran
@pmrajasekaran 2 месяца назад
Anna, I also booked S110, pls put your user review... waiting
@bgmivideos432
@bgmivideos432 2 месяца назад
அண்ணா Vike bike e loader எடுக்கலாமா?
@prem353779
@prem353779 2 месяца назад
Sir generator video before rainy season sir
@bestofdiycreacationtamil
@bestofdiycreacationtamil 2 месяца назад
Yethukku neegga solar poodunga e bike vaggunkanu pattiya video poduriingka
@RSRAJAKUMARN
@RSRAJAKUMARN 2 месяца назад
sir vilai athigam
@tamilanhari5588
@tamilanhari5588 2 месяца назад
naattunadappu
@tamilanhari5588
@tamilanhari5588 2 месяца назад
Battery is too dangerous it case polution
@tgnas_714
@tgnas_714 2 месяца назад
sir nalla content poduringa sir oru nal unga full house tour neenga explain panni theliva video podunga anna Thanks sir
@SakalakalaTv
@SakalakalaTv 2 месяца назад
இரண்டு பதிவுக்கு முன்பு தான் போட்டுள்ளேன் சென்று பார்க்கவும் முழு வீட்டின் அனைத்து சிறப்பம்சங்களும் மற்றும் டெக்னாலஜி உடைய முழு ஹோம் டூர்
@tgnas_714
@tgnas_714 2 месяца назад
@@SakalakalaTv nan parkiren Nandri
@spbbirdsfarm704
@spbbirdsfarm704 2 месяца назад
Can i buy ampere nexus st today i have done' test drive nalla irunthuthu
@meeran024
@meeran024 2 месяца назад
Wait for next version, this will contain bugs.
@Mi_Coaching_Centre
@Mi_Coaching_Centre 2 месяца назад
சார்.. உங்கள் பேட்டரி வண்டி எப்படி இருக்கிறது???
@SakalakalaTv
@SakalakalaTv 2 месяца назад
Good no problem sir going smoothly
@ornithopterindia
@ornithopterindia 2 месяца назад
👍
@user-vt4gb6qu8i
@user-vt4gb6qu8i 2 месяца назад
Slow speed , less milage but price 1.3 lakhs for assembled bike it is priced way too high…
Далее
Будзек и рецепт🐝
00:25
Просмотров 136 тыс.
Chennai Theives Market | Chor Bazaar of Chennai
15:38