Hi sis Saturday than Nan gardening clean padhene 😊 orum mudhicerechi pooi vangenum enake romba asathiya manese sotheva erentheca garden ley than pooi rest penneven tq for your video sis ❤❤❤❤❤❤
நானும் மாடித்தோட்டம் வச்சிருக்கேன் தினமும் தண்ணீர் ஊற்றும்போது செடிகளோடு பேசிக்கொண்டே இருப்பேன் எனக்கு செடி வளர்பது ரொம்ப பிடிக்கும் அருமையான வீடியோ சகோதரி
En vetlaim maadi fulla chedi eruku...samiki nan Vera poo vanga Maten...epathiu mukiyamana poojaki velaiya poo vankuven sister...sembaruthu chedi Ellam mabu poochi athu than sari aaka matankuthu..athuku video kodunga sister
Hi akka unga video use fullah iruku ungaloda unmaiyana name enna sollunga pls en name priya 1 year ah video pakkurom voice nice ka idthe Mari use full ah video podunga ka nangalum bannari Amman kumbuduvom ka fav God bye🎉😊
வணக்கம் தோழி நீங்க வந்து பெயிண்ட் பாக்ஸ்ல வச்சிருக்கீங்களே அதுல துளைகள் போட்டு மண் போட்டு வைக்கணுமா இல்ல அப்படியே மண் போட்டு செடி வைக்கலாமா நான் மண் தொட்டியில் தான் வைத்துள்ளேன்
Hi sis Saturday than Nan gardening clean padhene 😊 orum mudhicerechi pooi vangenum enake romba asathiya manese sotheva erentheca garden ley than pooi rest penneven tq for your video sis ❤❤❤❤❤❤