இந்த அம்மா மல்லிகை பூவை தொட்டு தொட்டு கசக்காத குறையா விரிச்சு விட்டு கடைசியா பறிச்சு எடுக்குது. விற்பனை க்காக இருக்கும் பூக்களைமென்மையா கையாள வேண்டாமா?
Please don't pluck the flowers. Buy seeing the flowers customers will buy. If you pluck it, both the seller and the customer will be affected. Otherwise you are doing well 👍
Pure sedila vachi mukarnthu parunga poo pikathinga puu sedi vanguravang Atha parthuthan 50 percent vanguvanga .Neega smell Pani pichu poduringa Una tjotam ella not good
Antha seeds vikura bro kita tan Nan seeds vanguven. Nala varum ..sister. ..avaru chengalpattu laiyum shop vechi irukaru...next time pona try panunga ...coriander seeds um avar kita vangi iruka ..Nala vandhu iruku ..sister. ..🎉🎉
ராஜி சூப்பர் மா கண்னுக்கு விருந்து தரும் பல்லாவரம் சந்தை சூப்பர் மா பல்லாவரம் சந்தை நீங்க காமிக்கும்போது எனக்கு நாம போனது தான் நினைவுக்கு வரும் ராஜி super colletion ma super nandri dear❤❤👍🙏
Trichy ponmalai chandaiku vaanka pallavaram chandai Vita romba romba chipa plants vaangalam mam Trichy vantha enai contact pannuga mam only chandai Sunday only
Sister potting and chedi oda update podunga sister.na one week munadi 7days rose vangunen pot pannadhum indha veyiluku eradhuduchii.neenga eppedi care pandringa eppedi indha summerku newly potted rose varudhunuh ooruh video podunga sister.Thank you.