Тёмный
No video :(

💔அவருக்கு இருந்த கெட்டப்பழக்கம் இதுதான்! - Marimuthu Last Couple Interview  

AvalGlitz
Подписаться 1,7 млн
Просмотров 820 тыс.
50% 1

#marimuthu #RIPMarimuthu #throwback #edhirneechal #avalglitz #actormarimuthu #lastinterview #coupleinterview #tamilseriallatest
----------------------------------------------------------------
GT Holidays - South India's No.1 Travel Brand.
For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
-----------------------------------------------------
Also, Like and Follow us on:
Facebook : / vi. .
Instagram : / avalglitz
RU-vid : bit.ly/avalglitz
Website : www.avalglitz....
AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz
AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 227   
@rithi581
@rithi581 11 месяцев назад
உங்கள் குடும்பத்துக்கு வேண்டி நீங்கள் உயிரோடு இருந்து இருக்கலாம்.. இந்த நிகழ்ச்சி காணும் பொழுது மிகவும் வேதனை அளிக்கிறது...உங்கள் ஆத்துமா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 😢😢😢
@ganeshkarthicks5729
@ganeshkarthicks5729 11 месяцев назад
மனதில் பட்டதை தயங்காமல் பேசுகிறார் மீஸ் யூ சார் 😢
@razikrajabunnisa7285
@razikrajabunnisa7285 11 месяцев назад
😊
@rajasekarsekar3030
@rajasekarsekar3030 11 месяцев назад
​@@razikrajabunnisa7285😡😡😡
@user-rz8dh1qg3r
@user-rz8dh1qg3r 11 месяцев назад
மனசு ரொம்ப ரொம்ப வலிக்குது இறைவா என்ன இந்த சோதனை கண்கள் கலங்க வைத்த மனிதர்
@castinacuisine1603
@castinacuisine1603 11 месяцев назад
இயல்பான பேச்சு இருவரும் நல்ல புரிதல் குணம் அழகான அன்பான சிரிப்பு 😊❤😊 ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து வாழ்ந்திருக்கிறார்கள் IDEAL COUPLE❤❤❤ கண் திருஷ்டி அதிகம் இறைவன் அதான் அவரை எடுத்துக்கொண்டார் அம்மா 🙏😭😭😭🙏🙏🙏
@bharathib5961
@bharathib5961 11 месяцев назад
செப்டம்பர் 7_ஆம் தேதி இரவு என் கனவில் சாய்பாபா ஐயாவுடன் வந்து வருசநாடு வாம்மா நீ என்னோட தங்கை....என்று கூறினார்.....இன்னும் அவர் மரணம் என்னால் ஏற்க முடியாமல் மனம் அங்கலாய்க்கிறது....அன்பு அண்ணா ஏன் இப்படி போனீங்க...?
@havnatrajan9411
@havnatrajan9411 11 месяцев назад
மனசு ரொம்ப வலிக்கிறது ஐயா... எதார்த்தமான மனிதன்னு சொல்வார்கள் அல்லவா...இவர் தான்... ஆழ்ந்த இரங்கல்😢😢😢
@chandhiranchandhiran6004
@chandhiranchandhiran6004 11 месяцев назад
Hj
@vasanthaselvaraj7592
@vasanthaselvaraj7592 11 месяцев назад
Marimuthu malar aanmavilthan iruppar
@jananibharath4498
@jananibharath4498 11 месяцев назад
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது 😭😭😭
@virginiekichenaradj2589
@virginiekichenaradj2589 11 месяцев назад
Correct 💯
@anuradha3539
@anuradha3539 11 месяцев назад
Very true...
@MeenaKumari-fu5yz
@MeenaKumari-fu5yz 11 месяцев назад
உண்மை தான்
@AnuRadha-dn2ik
@AnuRadha-dn2ik 11 месяцев назад
Correct 💯
@rajasekarsekar3030
@rajasekarsekar3030 11 месяцев назад
😭😭👍
@jerlin4933
@jerlin4933 11 месяцев назад
நம்மளையே அவர் இழப்பை தாங்கமுடியலையே அவர் குடும்பத்தார் எப்படி தாங்கப்போறாங்களோ 🙏
@kovaisareesonline
@kovaisareesonline 11 месяцев назад
குணசேகரன்.. பெயருக்கேற்ப குணமான மனிதர்.. நல்ல குணவான்கள் நீண்ட நாள் இருக்காமல் போவது மனதுக்கு வேதனை😢
@NagarajT-qp6jm
@NagarajT-qp6jm 11 месяцев назад
அன்பான கணவன் சூப்பர் மனைவி 🎉🎉🎉🎉🎉🎉🎉
@mahadevi6292
@mahadevi6292 11 месяцев назад
எதிர்நீச்சல் சீரியலுக்கு குணசேகரன் அண்ணனுக்கு ரெப்ளேஸ்மெண்ட் யார் வந்தாலும் செட்டாகாது ❤❤❤ மிஸ் யூ அண்ணா
@shobiyamaruthachalam2184
@shobiyamaruthachalam2184 11 месяцев назад
ஔஔஔஸ🎉😅😢😅😮🎉😅🎉😅🎉
@mahadevi6292
@mahadevi6292 11 месяцев назад
@@shobiyamaruthachalam2184 enna comment ithu
@srividhya2064
@srividhya2064 11 месяцев назад
2:1mmm mmm mmmm super action aadhi sir
@sakthikitchen879
@sakthikitchen879 11 месяцев назад
எதார்த்தமான மனிதர். கடைசியில், எப்போதும் இப்படியே இருக்க வேண்டும் என்று வாழ்த்தினீர்களே, பலிக்கவில்லையே அம்மா.
@saisankary351
@saisankary351 11 месяцев назад
Andha anchor ippo avara நெனச்சு ரொம்ப miss pannuvanga... உன் வாய்மொழி பலிக்கட்டும் என்று அவர் சொன்னது நடக்கலையே யாரு கண்ணு பட்டுச்சோ ஜோடி புறா பிரிஞ்சு போச்சு
@marisa6286
@marisa6286 11 месяцев назад
Ama ippo konja naalaiku munnadi neraya petti kuduthanga rendu perum athu ennamo therila sila per kanngal pollathathu
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 11 месяцев назад
நடிகன் என்றாலும், பாசாங்கு இல்லாத மனிதன். முட்கள் போர்த்திய பலாப்பழம் போன்றவர். காதலை மனைவியிடம் கடத்தியவரை, இன்று காலம் கடத்திக் கொண்டு போனதை நினைத்து விழிகள் நீரால் நிறைந்தது. மறைந்தது உன் முகம் மட்டும்தான். நினைவுகளில் நீங்காமல் நின்றது உன் நிழல் மட்டும்தான்.
@revsowmi7025
@revsowmi7025 11 месяцев назад
Hm
@selvaranisonamuthu4958
@selvaranisonamuthu4958 11 месяцев назад
Very very sad
@user-zt2be8gn8j
@user-zt2be8gn8j 11 месяцев назад
🚘w
@umachockalingam1764
@umachockalingam1764 11 месяцев назад
😭😭😭
@rajasekarsekar3030
@rajasekarsekar3030 11 месяцев назад
😭😭😭💕
@skpandi8512
@skpandi8512 11 месяцев назад
சிவகங்கை மாவட்டம் பிரமனூருக்கு தாங்கள் வந்த போது அவ்வூர் மக்கள் தங்களின் நடிப்பில் அவர்கள் மனதில் நிலை பெற்று விட்டீர்கள் தங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று வாழ்த்தினார்கள் அதை இன்றும் மறக்க முடியவில்லை உலக மக்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன் தங்களின் குடும்ப த்திற்கு தேசிய அளவில் விருது கிடைக்கும் என்று மனதார வாழ்த்துகிறோம் உறவினர் கருத்தபாண்டி கீர்த்திகா நாச்சியார் பிரமனூர்
@user-yc5gd2qs6g
@user-yc5gd2qs6g 11 месяцев назад
மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கு
@arumugampandian4292
@arumugampandian4292 11 месяцев назад
ஒரு நல்ல மனிதர் பாவம் இறைவன் குடுத்து வைக்க வில்லை 😢
@karpagammohankarpagammohan553
@karpagammohankarpagammohan553 11 месяцев назад
மிகவும் அற்புதம் இந்த மாதிரி தருனம் நீண்ட காலம் வரை கடவுள் குடுக்க வில்லை ஏன் மனசு கஷ்டமாக உள்ளது ❤❤❤❤❤❤
@riariol3500
@riariol3500 11 месяцев назад
Kannu pattruchu pa miss u sir❤❤❤
@murulotus
@murulotus 11 месяцев назад
Kannupattupochu😢😢😢
@mahalakshmyjayadevan2928
@mahalakshmyjayadevan2928 11 месяцев назад
marumuthu sir a ini romba miss pannuvom
@vijayakumarm4613
@vijayakumarm4613 11 месяцев назад
கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும்... இறப்பு அனைவருக்கும் வருவதுதான் என்ன புள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி இருந்தா சந்தோஷம் 😢
@vetrivelveeraiyan4025
@vetrivelveeraiyan4025 11 месяцев назад
வலியுடன் பார்த்தேன் நல்ல தம்பதிகள் கடவுள் ஏனோ கருனை காட்ட மறந்தான்
@poosaimanimuthulakshmi1746
@poosaimanimuthulakshmi1746 11 месяцев назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 intha santhosam nilaikaleyea.......appa ungalukkum family kum
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 11 месяцев назад
மிகவும் எதார்த்தமான மனிதன்......
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 11 месяцев назад
இன்னும் கொஞ்ச காலம் இவர் வாழ்ந்து இருக்க கூடாதா கடவுள் உண்மையில் இருக்கிரா
@nadans.k4508
@nadans.k4508 11 месяцев назад
நான் ஒரு ஈழத் தமிழன் உங்கள் மறைவுக்கு மிகுந்த ஆழ்ந்த கவலையை நான் தெரிவித்துக் கொள்கிறேன்
@jayachandiranjayaraman9440
@jayachandiranjayaraman9440 11 месяцев назад
மிகவும் இயல்பாக நடிக்கக்கூடிய ஒரு திறமையான நடிகர் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம்
@sangeethasundar9969
@sangeethasundar9969 11 месяцев назад
Iepoova bayangarama sweat aaguthuu... avaruku heart problem irrundhuruku..
@manikarnigamanu35
@manikarnigamanu35 11 месяцев назад
Avaga wife Kum sweat aguthu avagalum kerchief vechu wipe panranga apdina avangalukum heart problem a
@vigneshbala5056
@vigneshbala5056 11 месяцев назад
கண்ணு பட்டு போச்சு 😢
@sundaramurthyarumugam7215
@sundaramurthyarumugam7215 11 месяцев назад
Really miss you Sir😢 R I P 😭😭😭🙏🙏🙏 Om Shantji
@daisyitech9727
@daisyitech9727 11 месяцев назад
Sema manusan❤
@rajasekaran10
@rajasekaran10 11 месяцев назад
மிகவு‌ம் இயல்பான நல்ல மனிதர். வெளிப்படையான எண்ணங்கள் பேச்சுகள். Postive vibration. Really we miss u sir 😢
@yathumeha5761
@yathumeha5761 11 месяцев назад
Really miss you sir😢😢😢
@maryanjala3897
@maryanjala3897 11 месяцев назад
Romba kastamaga irukkthu miss you sir
@ssrajan9654
@ssrajan9654 11 месяцев назад
Simple person. Nice couple. I feel sad for this pair. God bless them.
@tamilarasi9406
@tamilarasi9406 11 месяцев назад
கண் பட்டு விட்டது.அவரை மறக்க இறைவன் தான் மலருக்கு மன தைரியம் கொடுக்க வேண்டும்
@Game_of_survive
@Game_of_survive 11 месяцев назад
கேஸ் ரவிகுமார் சார் அந்த குனசேகரனுக்கு சரியாக இருப்பார்
@ramgokul9673
@ramgokul9673 11 месяцев назад
நல்ல மனிதர்
@sivanantham6243
@sivanantham6243 11 месяцев назад
Tamil people missing you sir..
@RubikscubiksBheroz
@RubikscubiksBheroz 11 месяцев назад
எதர்த்தப்பேச்சி நிஜத்தில் நடக்கும் போது தாங்க முடியாமல் ‌அழவை வருது 😢😮😅 இறைவா எல்லாருக்கும் தேவையான அமைதி யாக வாழ விடு இறைவா ❤️
@muthulakshmim2039
@muthulakshmim2039 11 месяцев назад
Pelling mistek
@handsomecooking
@handsomecooking 11 месяцев назад
ஆதி குணசேகரன் உண்மையில் குணசேகரன் தான்.. எதார்த்தமான மனிதர்.. நீங்கள் இல்லாத இடம் நிச்சயம் வெற்றிடம் தான்.. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் 💐💐💐
@rameshe45
@rameshe45 11 месяцев назад
நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த ஜோடி
@itsmeshanthi4956
@itsmeshanthi4956 11 месяцев назад
அம்மா முகவரி கொடுகள் அவர்களை மற்ற என்னால் முடியும்
@vinodhinibalasubramanian4550
@vinodhinibalasubramanian4550 11 месяцев назад
😢😢 romba kashtama iruku
@abenadickrajakumar3161
@abenadickrajakumar3161 11 месяцев назад
நல்ல மனிதன்.
@jayajohn4469
@jayajohn4469 11 месяцев назад
உன்மை தான் கணவர் இறந்து விட்டார் இந்த அம்மா 🙏 நிலமை அன்புக்கு எங்கும் தாய் என்ன தான் பணம் மகன் மகள் இருந்தாலும் கணவர் அப்பா அம்மா 🙏 இல்லை. என்னா உலகமே இருள் போல் இருக்கு மனம் வேதனை இ
@chandrika4854
@chandrika4854 11 месяцев назад
Miss u sir
@susithara1255
@susithara1255 11 месяцев назад
Really Miss you Sir 😢😢😢
@live3starmuthud557
@live3starmuthud557 11 месяцев назад
😭😭😭😭😭 RIP Marimuthu sir
@Girija5907
@Girija5907 11 месяцев назад
villana nadicha neenga kettavana oru nallum nadikala athu onnu mattume miggap periya sathanai❤😢😢
@bloodshotff121
@bloodshotff121 11 месяцев назад
இந்த பேட்டியை பார்த்து இறந்த துக்கத்தையும் மறந்து சிரிச்சேன்😂
@sundarradhika
@sundarradhika 11 месяцев назад
yes
@yogageethasakthivel5469
@yogageethasakthivel5469 11 месяцев назад
Miss you so much sir
@b.avadaivalli4608
@b.avadaivalli4608 11 месяцев назад
மறக்க முடியாத நினைவுகள்
@selvialaghi4276
@selvialaghi4276 11 месяцев назад
Miss u anna
@RajaKumar-bs2ud
@RajaKumar-bs2ud 11 месяцев назад
RU-vidrs தான் நல்லா இருந்த குடும்பத்தை நாசப்படுத்தியது 😢
@haripriya9622
@haripriya9622 11 месяцев назад
உண்மை
@Edwi23
@Edwi23 11 месяцев назад
They way they are choooooooo so cuteeeee butttt ini ithu illa😭😭
@pushpadurairaj3716
@pushpadurairaj3716 11 месяцев назад
Rip we all miss you sir
@megalamohan8882
@megalamohan8882 11 месяцев назад
Miss you sir.. Unga family members ninaichi romba kastama iruku sir. Great sir.. Super couple.. but manasu kastathoda dan inda video parkuren 😢😢
@karpagambaskar4762
@karpagambaskar4762 11 месяцев назад
Super man i miss u sir😭😭😭
@meenachitthan
@meenachitthan 11 месяцев назад
நல்ல மனிதர் 😪😪😪
@mullaivanam5674
@mullaivanam5674 11 месяцев назад
Roammpa kastama erukku malar😢😢😢😢😢
@YobeYobe-bv1co
@YobeYobe-bv1co 11 месяцев назад
I miss you sir unkal ninaivukal enrum marathu sir
@chandrathangapillai2936
@chandrathangapillai2936 10 месяцев назад
Yaar kannu pathu o my god mis your family. Ags
@mohankrishnan6876
@mohankrishnan6876 11 месяцев назад
Fantastic sir 👌
@sridevivenkatesan8205
@sridevivenkatesan8205 11 месяцев назад
வாழ்க்கையின் எதார்த்தம் இவர் 80 களில் பள்ளி சென்ற எல்லோருக்குமே தெரியும் பலதொலைவு நடந்தேதான் பள்ளி செல்வோம் அப்போதெல்லாம் கால் வலி என்பது தெரியாது ஆனால் இப்பொழுது 10 நிமிடம் கூட நடக்க இயலவில்லை இதுதான் யதார்த்தம்
@nagarajanp5736
@nagarajanp5736 11 месяцев назад
😭😭 manasu roma kastama erukku I miss you so much 😢😭😭
@sn34kboi74
@sn34kboi74 11 месяцев назад
Genuine couple
@thirumalai.g4217
@thirumalai.g4217 11 месяцев назад
இந்தபேட்டியேபார்க்கும்போதுஅழுகையும்வருதுசிரிப்பும்வருதுயார்கண்ணுபட்டுச்சோதெரியல lmissyou
@vijisharma75
@vijisharma75 11 месяцев назад
Serial Singam RIP
@epoxyera3437
@epoxyera3437 11 месяцев назад
So sweet ❤miss you badly Anna😢
@niroshanjey8471
@niroshanjey8471 11 месяцев назад
I miss you Sir... 😢😢😢😢😢😢😢😢😢
@rajinirajendra3078
@rajinirajendra3078 11 месяцев назад
A sad loss to the cinema fraternity. May his soul rest in peace
@KalaiSelvi-fb1cs
@KalaiSelvi-fb1cs 11 месяцев назад
Unforgettable memories
@jeyajaya
@jeyajaya 11 месяцев назад
Miss, you, anna
@prabasoundar7790
@prabasoundar7790 11 месяцев назад
ரொம்ப மனசு வலிக்குது
@SN-tu3iy
@SN-tu3iy 11 месяцев назад
Miss you gunasekaran sir..
@SnehaSivan-vu7vs
@SnehaSivan-vu7vs 11 месяцев назад
True love🖤❤
@NagarajT-qp6jm
@NagarajT-qp6jm 11 месяцев назад
நல்ல பதிவு 🎉
@prasathvanithakavin7767
@prasathvanithakavin7767 11 месяцев назад
Super 😭😭😭😭😭😭
@samuelchurchill
@samuelchurchill 11 месяцев назад
07:15 எப்ப என்ன நடக்கும்னே தெரியாத வாழ்க்கை என்று அவர் சொன்னது எழுத்து மாறாமல் பலித்திருக்கிறது. சகோதரியின் நிலைமை மிகவும் பரிதாபம் தான். அவருடைய வயதிலுள்ள ஒவ்வொரு ஆண்மகனும் தன் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
@umasuresh8858
@umasuresh8858 11 месяцев назад
Kandipa sir nanum appdithan nithan
@user-uj5fo3qu2u
@user-uj5fo3qu2u 11 месяцев назад
Miss you sir
@gnanasundarmani1461
@gnanasundarmani1461 11 месяцев назад
Super hero ur great
@rajammalvlogs
@rajammalvlogs 11 месяцев назад
அந்த காலத்துல வசதி வாய்ப்பு என்பது அவர் சொன்ன அந்த செருப்பு சாண்ட் டிவி ப்ரெஸ்ல பல் துலக்குதல் ஆனால் இப்போது கோடி கணக்கில் பணம் இருந்தால் தான் அவன் பணக்காரன் எவ்வளவு அழகாக சொல்கிறார்
@allinallkv6433
@allinallkv6433 11 месяцев назад
உண்மையா கண்ணுதான் பட்டுருச்சு 😓😓
@user-wv1vx3cv4k
@user-wv1vx3cv4k 11 месяцев назад
Super sir
@malligavijay6528
@malligavijay6528 11 месяцев назад
Aiyooo nethaya episode la voice vera yaro kuduthurukanga. Ketkave mudiyala...
@ramalingam406
@ramalingam406 11 месяцев назад
இவர்கள் இரண்டு பேரும் சந்தோஷமாக ஒன்றாக பேட்டி கொடுத்தது திரிஷ்டி ஆகி விட்டது . அதுவும் இந்த சோக முடிவுக்கு வலு சேர்த்துவிட்டது . நடிகர் முரளியும் அவர் மகனும் இதே போல் பேட்டி கொடுத்திருந்தார்கள் , விரைவிலேயே முரளி போய் சேர்ந்துவிட்டார்.
@seetharammuthusamy6066
@seetharammuthusamy6066 11 месяцев назад
7.00-8.00 literally how he loves her betterhalf 9.50 -10.30 about friends
@jananijanani3650
@jananijanani3650 11 месяцев назад
Sometimes words becomes true sir 😥😥😥💔💔💔🥺🥺🥺
@suseelar7319
@suseelar7319 11 месяцев назад
Super super husband and wife best wish you life sir I miss you 👌👌🤝🤝🌷🌷💕💕💕💕💐💐💐💐💐
@artswithdhananya5836
@artswithdhananya5836 11 месяцев назад
Miss you sir 😭😭😭😭😭😊
@sriiiiii79
@sriiiiii79 11 месяцев назад
அமைதியா இருந்த மனுசன நான் பேட்டி‌ எடுக்க, நீ பேட்டி எடுக்கணு , கண்ணு ப‌ட்டு காணாம poitdaaru !
@user-wd9cc5ub9t
@user-wd9cc5ub9t 11 месяцев назад
😢miss you A.G.S Rip
@revathisuresh6406
@revathisuresh6406 11 месяцев назад
Miss you sir romba romba kastama eruku
@haitvfans
@haitvfans 11 месяцев назад
இதெல்லாம் ரொம்ப கேவலமா இருக்கு இறந்து போன மனுஷனை இவ்வளவு கொச்சை படுத்த கூடாது
@rukmanipalaniappan5946
@rukmanipalaniappan5946 11 месяцев назад
இப்படிப் பட்ட நல்ல மனிதரை இவ்வளவு சீக்கிரம் அழைத்துக் கொண்டது கொடுமையிலும் கொடுமை.. மிக வருத்தமாக உள்ளது. அவரை இழந்து அவர் நினைவில் மனைவி எப்படி இருப்பாரோ..😢😢 அவர் ஆத்மாதான் அவர் குடும்பத்துக்கு பாதுகாப்பாயிருந்து வழி நடத்தனும்.
@parimaladevi2607
@parimaladevi2607 11 месяцев назад
Miss you sir rip 🙏🙏🙏😭😭
@sampathbaby7357
@sampathbaby7357 11 месяцев назад
Marimuthu sir in kadaisi mutham yendru yaarukku theriyum kadaulukku Kan illai ithai ninaithu naan varundhugiren avar aathma shanthi adaiye kadaulai vendugiren
@kannana-cf7sj
@kannana-cf7sj 11 месяцев назад
மாரிமுத்து வாழ்க்கை பண்படாத மனிதகுலத்துக்கு ஒரு பாடம் தாங்கிக்கொள்ள முடியாத முடிவு😭😭😭😭
Далее
Never Troll Shelly🫡 | Brawl Stars
00:10
Просмотров 1,5 млн