Тёмный

இதெல்லாம் மாரிமுத்து நடிச்ச படங்களா! | G. Marimuthu Unseen Movies as actor | Ethirneechal 

Cinema Ticket
Подписаться 1,6 млн
Просмотров 1,5 млн
50% 1

மாரிமுத்துவை இந்த படங்கள்ல பாத்திருக்கீங்களா! - Actor - Director Marimuthu - Unseen Movies - Kannum Kannum, Pulivaal, Pariyerum Perumaal, Jailer, Vikram, Vaali, Yutham Sei, Aarohanam, Nimirnthu Nil, Mr Local, jeeva, Komban, Trisha illana Nayanthara, Kirumi, Marudhu, Indian 2, Bairava, Kodi, Yaman, Kootathil oruthan, Magalir Mattum, Megandhi Circus, Atrangi Re, Shylock and many more.
Vibe Mannan Vijay Antony - • Vibe மன்னன் Vijay Anto...
Watch, The Name is Vidyasagar - • இதெல்லாம் வித்யாசாகர் ...
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
Chandramukhi 2 Roast - • சந்திரமுகிய என்னடா பண்...
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden Details in Tamil Songs - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe to Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicketchannel
#CinemaTicket #VijayAntony #TamilCinema

Развлечения

Опубликовано:

 

8 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@anbum6286
@anbum6286 9 месяцев назад
யாரலையும் அவரின் இடத்தை நிரப்ப முடியாது தனித்துவமான நடிகர், மனம் வருந்துகிறது😢
@Aswin778
@Aswin778 9 месяцев назад
யாருக்கெல்லாம் வாழ்க்கையில் தற்போது தான் அவர் முன்னேறி வந்த நிலையில் மாரிமுத்து சார் இறந்தது கஷ்டமாக உள்ளது 🙋‍♂️😢💔
@gamingsella6432
@gamingsella6432 9 месяцев назад
Enakku
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 9 месяцев назад
எனக்கும் இதுதான் அவர்மரணத்துக்கு பின் ஒரு நெருடலாகவே உள்ளது.
@Bharadvajan
@Bharadvajan 9 месяцев назад
Inniku uyiroda irukkuravanga nalaikku illa.. yarukku eppo kalam varum nu theriyadhu.. 😢. So irukkura vara yaarayum kaaya paduthama sondakaranga, friends oda lam sanda podama anba iruppom.. because life is very short..
@ravinragav1126
@ravinragav1126 9 месяцев назад
Nee mothe seturu da aswin like pitchakara punde
@user-cn4cg2mb4d
@user-cn4cg2mb4d 9 месяцев назад
Enakum 😢
@sakthilingam5751
@sakthilingam5751 9 месяцев назад
அவர் பட்ட கஷ்டதை கூட சிரிச்சு கிட்டே சொல்லறாரு நமக்கு நெனச்சலே கண்ணு கலங்குது 😢😢😢😢
@rajkamal3033
@rajkamal3033 9 месяцев назад
Adha தெரிஞ்சுகிட்டு ni eana umba pora 🤬
@chitraayyaru8817
@chitraayyaru8817 9 месяцев назад
ஆமாம் உண்மை!!.
@durgaraj208
@durgaraj208 9 месяцев назад
எதிர்நீச்சலில் ஆதிகுணசேகரனாக அவர் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 9 месяцев назад
👍👍👍👍👍👍
@Vanipriya2808
@Vanipriya2808 8 месяцев назад
Yes.... Very correct...
@sivarajchandran6143
@sivarajchandran6143 8 месяцев назад
Correct 💯👍
@Kalai631
@Kalai631 8 месяцев назад
True...q
@jayan707
@jayan707 9 месяцев назад
Thanks Cinema Ticket for the respect given to Aadhi Gunasekaran Sir... 🥺🥺🥺
@indhiranirajendran6243
@indhiranirajendran6243 9 месяцев назад
Endathaliseranthamanithar .epadiketgaasingamaellaya.ungamedia.puthiya.katuringalenaye.🤨🤨🤨🤨🤨🤨🤨🤨💯😭😭😭😭😭😭😭😭😭
@jawaharprem
@jawaharprem 9 месяцев назад
What bro when is alive youtubers trolls him to earn money.. now he died again youtubers earn money from his death.. if some one died in ur family or fucked by someone put as video bcz u can earn money...thu shit eating pigs...
@saravanans530
@saravanans530 9 месяцев назад
அவர் சின்ன வயசுல Cinemaகாக அவர் பட்ட கஷ்டத்துக்கும் உழைப்புக்கும் இப்போ எத்தனையோ மக்களோட கண்ணீர் சம்பாதிச்சுடு போய்டாரு. 😢😢 Rip Sir😢
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 9 месяцев назад
உண்மை
@arunac5068
@arunac5068 9 месяцев назад
இன்னும் கொஞ்ச வருடங்கள் வாழ்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@purpleaysh1170
@purpleaysh1170 9 месяцев назад
நமக்கு சம்மந்தமே இல்லாத ஒரு நபரின் மரணம் ஏன் நமக்கு கண்ணீரை வரவழைக்கிறது... 😢
@sangamammoretoknow
@sangamammoretoknow 9 месяцев назад
உண்மை
@sumithraranjith9032
@sumithraranjith9032 9 месяцев назад
😢
@vinobala5299
@vinobala5299 9 месяцев назад
True .😢
@DreamcomeTrue1905
@DreamcomeTrue1905 9 месяцев назад
Evil Death Not Create Tear But Real Man Death Create Big Emotional Tear 😭 RIP For Mari mathu ❤ We Can,t Predict Life And Death But Many Criminal In Life Big Fight For CR Woman Issue,Some Politics Etc But One Day If They Death Very Very Deadly Death Then Only Crime Stop RIP FOR MARI MATHU SIR
@RuthraRiya
@RuthraRiya 9 месяцев назад
அதாங்க மனிதம்
@deviulaganathan9966
@deviulaganathan9966 9 месяцев назад
14:30 என்னை அறியாமலே கண்கள் கலங்கியது எதிர்நீச்சல் சீரியலுக்கு பிறகே ஒரு சிறந்த நடிகரை தமிழகம் கொண்டாடியது ஆனால் இந்த சீரியலே அவரை ஆட்கொண்டது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@Aswin778
@Aswin778 9 месяцев назад
யாருக்கெல்லாம் நம் நெருங்கிய உறவினர் மறைந்தது போல் வருத்தம் தந்தது மாரிமுத்து சார் இறப்பு 😭💔🙋‍♂️
@happy-56
@happy-56 9 месяцев назад
டேய் வேற எதாவது வீடியோல போய் கமெண்ட் பண்ணி லைக் வாங்குங்கடா போங்கடா, எந்த வீடியோல எப்டி கமெண்ட் பண்ணணு தெரியாதா 😔
@Ganeshan_Gowthem
@Ganeshan_Gowthem 9 месяцев назад
Oththa like paiththiyam
@kaanalneer5401
@kaanalneer5401 9 месяцев назад
Ippadiyeh kelvi keytu like vaangi ennathan da pudungga poringa.. Evan setthalum polaichaalum udaneh ippadi comment potranum.. Anrha likes la oru aantham.. UNNAI ELLAM ASINGGAMA KEYKANUM DA...
@murugesanbathmapriya2678
@murugesanbathmapriya2678 8 месяцев назад
கண்டிப்பா அதில் நானும் ஒன்னு 😭😭😭😭😭😭😭
@Vanipriya2808
@Vanipriya2808 8 месяцев назад
Me
@MK-rt6op
@MK-rt6op 9 месяцев назад
யாரெல்லாம் இவருடைய இறப்பு செய்தி கேட்டு மனம் உடைந்து போனீர்கள் 😢😢😢
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 9 месяцев назад
Me
@andalramakrishnan4964
@andalramakrishnan4964 9 месяцев назад
Me too
@lodusjosh
@lodusjosh 9 месяцев назад
Iam also😭
@kmuthukumar7473
@kmuthukumar7473 9 месяцев назад
இதல்லாம் ஒரு கேள்வியா.
@jasminejohn9631
@jasminejohn9631 9 месяцев назад
M speechless.....feeling so down.....life itself is unpredictable.....kadevul sila sameiyenggelil thaveru seigiraar endru nineikke thondruthu....indigestible shocking death news....
@barathisenram4971
@barathisenram4971 9 месяцев назад
என்ன சொல்றதுனு தெரியல ஆனால் யாரும் அவர் இடத்தை நிரப்ப முடியாது. ஒரு நல்ல மனிதன் ,நல்ல நடிகன், இழந்து விட்டது இந்த தமிழ் திரையுலகம்.,.
@siranjeevimaths2242
@siranjeevimaths2242 9 месяцев назад
மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தி விட்டது இவரின் மரணச் செய்தி.... ஆதி குணசேகரன் பேசும் பேச்சுக்காகவே எதிர்நீச்சல் தொடரை பார்ப்பேன்....😢😢😢😢😢
@rajrio
@rajrio 9 месяцев назад
Life is unpredictable 💯💔 சிறந்த குணச்சித்திர நடிகர் ❤. "பரியேரும் பெருமாள் " படத்தில் இவர் கதாபாத்திரத்திரம் பெரிதும் பேசப்பட்டது... ,, இவர் "எதிர்நீச்சல் " எனும் தொடரில்,,"ஆதி குணசேகரன்" எனும் கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்... உங்கள் இறப்பு நினைத்து கூட பார்க்கவில்லை🥺💔 ஆழ்ந்த வருத்தங்கள் திரு. மாரிமுத்து அய்யா 🥺🙏🏻💐
@Aswin778
@Aswin778 9 месяцев назад
2023 இல் மயில்சாமி சார் , மனோபாலா சார் , மாரிமுத்து சார் , Bray wyatt என பல பேரை இழந்துவிட்டோம்💔😢💯
@dineshkr1176
@dineshkr1176 9 месяцев назад
Sharath Babu also
@sivamaadeshsr1935
@sivamaadeshsr1935 9 месяцев назад
Sivaji also
@ashmitharamkumar445
@ashmitharamkumar445 9 месяцев назад
வாலி படத்தை எத்தனையோ முறை பாத்துருக்கேன் இவர் நடிச்சிருக்காருன்னு இப்பதான் பாத்தேன்😮
@bharathshiva7895
@bharathshiva7895 9 месяцев назад
உண்மையில் மாரிமுத்து அவர்களின் மரணம் சற்றும் எதிர்பாராதது ஒன்று 😢😢😢..... அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼. அவர் மறைந்தாலும் இன்னும் நம் மத்தியில் ஆதி குணசேகரன் ஆக வலம் வருவார் 😍🥹🥲👍🏼.
@sandhyachandrasekaran1880
@sandhyachandrasekaran1880 8 месяцев назад
No eraivan for him. He has told in many interviews.
@murugansandy2821
@murugansandy2821 9 месяцев назад
நல்ல மனிதர் இவர் இறந்தது மனவேதனை அளிக்கிறது🥺😔✨️
@Muthudon007
@Muthudon007 9 месяцев назад
இந்தாம ஏய் 😭 எதிர்நீச்சல் தொடர் மாரிமுத்து ஐயாவால தான் பார்க்க ஆரம்பித்தேன் பின் அவர் நடிப்பு மேனரிசம் பிடித்துபோய் ஒரு எபிசோட்கூட விடாமல் பார்த்தேன்..இப்போது அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. மிஸ் யூ சார்..😭😭😭
@user-wt4mn8us5p
@user-wt4mn8us5p 9 месяцев назад
பகுத்தறிவு சிந்தனைமிக்க நல்ல திறமையான மனிதர் அய்யா மாரிமுத்து.. ஆழ்ந்த இரங்கல் அய்யா...
@shankarravi5724
@shankarravi5724 9 месяцев назад
நடிகர் மாரிமுத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அருமையான தொகுப்பு... பின்னணி குரல் கொடுத்து விளக்கியவர் சிறப்பு...நன்றி
@nanshnanu2071
@nanshnanu2071 9 месяцев назад
எத்தனையோ நடிகர் நடிகைகள் இறந்த செய்தி கேட்டேன்... பார்த்தேன்... ஆனா விவேக் சாருக்கு அப்புறம் மாரிமுத்து சார் இறப்பு தான் கண்ணீரை தந்தது...
@delciakingsley6323
@delciakingsley6323 9 месяцев назад
Its a tribute for Actor Marimuthu. Unbelievable and unexpected deaths have been happening now a days. Heartbroken 💔
@kingofsneak912
@kingofsneak912 9 месяцев назад
பெரிய பெரிய இயக்குனர் நடிகர் என புகழை பற்றி பேசிக்கொண்டிருந்த நீங்கள் இவர் போன்றவரின் சினிமா வாழ்கையை பற்றி பேசியதில் மிக்க சந்தோஷம் REST IN PEACE MARIMUTHU சார்
@selvasms3992
@selvasms3992 9 месяцев назад
Rajkiran sir gave many chances to many peoples in cinema industry. .... Our vadivel sir also one of the persons who introduced by rajkiran... ❤❤
@v.kv.k912
@v.kv.k912 9 месяцев назад
Yes
@SureshSuresh-qg2nv
@SureshSuresh-qg2nv 9 месяцев назад
But vadivelu didn't help
@vanajamaruthakasi300
@vanajamaruthakasi300 9 месяцев назад
சினிமா துறையில் சாதிக்க எவ்வளவு பாடுப்பட்டுள்ளார் இத்தனையும் தாண்டி சாதித்து காட்டினார், சாதித்தது போது நீ என்று காலம் அழைத்துக்கொண்டது மனம்கவர்ந்த வில்லன் மண்ணில் இருந்து மறைந்தாலும்😥😥 அனைவர் மனதிலும் வாழ்ந்துகொண்டுத் தான் இருப்பார், நேற்று வரை அவரை ரசித்தாலும் குணசேகரனாக திட்டி தீர்த்த வாயெல்லாம் இன்று ஐயோ இந்த மனுஷன் இல்லாம இனி எப்படி எதிர்நீச்சல் பாக்குறது என்றே பொலம்புகிறது, எதிர்நீச்சல் குழுவிற்கு ஒரு வேண்டுகோள் இந்தாமா ஏய் இந்த வசனத்தை இனி இவருக்கு பதில் நடிக்க வரும் நடிகருக்கு கொடுக்க வேண்டாம் 🙏🏻
@p.tsheeba2108
@p.tsheeba2108 9 месяцев назад
Correct I love this word my one of best actor
@Kalai631
@Kalai631 8 месяцев назад
Ama...❤
@SARALADEVIN-nx8hw
@SARALADEVIN-nx8hw 9 месяцев назад
அண்ணா என்னால் இன்னும் நம்ப முடியவில்லை 😮எங்க குடும்பத்தில் அனைவருக்கும் எதிர்நீச்சலில் அவரின் நடிப்பு மிகவும் பிடிக்கும்❤ஆதிகுணசேகரன் என்னும்ஒரு சின்னத்திரையின் கதாபாத்திரம் மட்டுமல்ல மாரிமுத்துவும் மக்கள் மனதில் சின்னத்திரையின் சிங்கமாக என்றும் இருப்பார்😢💔
@Aswin778
@Aswin778 9 месяцев назад
யாருக்கெல்லாம் எதிர்நீச்சல் சீரியலில் ட்ரோன் கேமராவை இவர் கலாய்த்த காட்சி ரொம்ப பிடிக்கும் 👍😭💔❤
@Emptyhundfanboy90kids
@Emptyhundfanboy90kids 9 месяцев назад
கொஞ்சம் விட்டா வெட்டி குள்ள விட்டுறுவானுங்க😢😢😢😢😢😢😢😢
@Mounika-zn4eu
@Mounika-zn4eu 9 месяцев назад
இப்ப பாத்தா அழுகையா வருது 😭😭😭
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 9 месяцев назад
ஆமாம்
@rajasekaran10
@rajasekaran10 9 месяцев назад
Yes.
@pudugaitamilan425
@pudugaitamilan425 9 месяцев назад
ஒருவர் இருக்கும் போது அவர் அருமை.. தெரியவில்லை.. இறந்த பின் தான் தெரிகிறது.. Miss you மாரி முத்து.. Sir. 😭😭😭
@saigovind3006
@saigovind3006 9 месяцев назад
Seems like a personal loss to anyone who watches ethir neechal serial. I started watching a soap opera eagerly because of him. Rip❤
@S.vijaylakshimiSiva-qn1fn
@S.vijaylakshimiSiva-qn1fn 9 месяцев назад
இன்னமும் இது உண்மையான நம்ப முடியல 😢😢 மிஸ் யூ மாரிமுத்து குணசேகரன் சீரியலில் வில்லன் நடிச்சு இருக்கலாம் உண்மையிலேயே அவர் ஒரு ஹீரோ
@amsha3143
@amsha3143 9 месяцев назад
😭😭😭ஆதிகுணசேகரனை இந்த கதாபாத்திரம் யாராலும் நிரப்ப முடியாது 🥰🥰இந்தமா ஏய் 🥰🥰 இந்த வார்த்தை யாரு சொன்னாலும் ஈடகாது
@johnnavin
@johnnavin 9 месяцев назад
"ithama yei" is not just a word its an emotion!😭😭😭😭😭😭😭😭😭😭
@naveennaveen1593
@naveennaveen1593 9 месяцев назад
ஏய் is just word இந்தாமா ஏய் is emotional Rip Marimuthu sir 😥
@user-lh5ki8fr7w
@user-lh5ki8fr7w 9 месяцев назад
இவரது கதை ஒவ்வொன்றும் கண்களை கலங்க வைக்கிறது
@v.paramasivamv.paramasivam4219
@v.paramasivamv.paramasivam4219 9 месяцев назад
இவரை பற்றிய வீடியோவை பார்க்க காத்துகிட்டு இருக்கேன் நன்றி சகோ 🙏🙏 ஆழ்ந்த இறங்கல் மாரிமுத்து சார் 😢😢
@karthickbala7665
@karthickbala7665 9 месяцев назад
கண்ணும் கண்ணும் படத்தின் அருமை உண்மையான சினிமா ரசிகர்களுக்கு மட்டும் தான் தெரியும் 🩵
@ManiMozhii
@ManiMozhii 9 месяцев назад
Exactly
@Sanju-vq8js
@Sanju-vq8js 9 месяцев назад
நல்ல மனிதர்.. ஈடு செய்ய முடியாத இழப்பு.. அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.😥
@chithranagendrakumar2027
@chithranagendrakumar2027 9 месяцев назад
மிகச்சிறந்த நடிகரை நாம் இழந்து விட்டோம்....
@madhus9916
@madhus9916 9 месяцев назад
இந்த வீடியோ பார்க்கும் பொழுது கண் கலங்கிவிட்டது அண்ணா.😢 ஆதி குணசேகரன் என்றால் அது மாரிமுத்து சார்தான்.
@uthayaprakash.p223
@uthayaprakash.p223 9 месяцев назад
உண்மையான திறமைசாலி... உண்மையான உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றி தான் எதிர்நீச்சல்... இவரது வெற்றி, போட்டி மனம் கொண்ட ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையை கொடுக்கும். வாழ்வில் வெற்றி பெற வயது தடையில்லை என்பதற்கு இவரே உதாரணம்.
@chandraeswar2481
@chandraeswar2481 9 месяцев назад
Really the great talented & dedicated actor.. Aadhigunasekaran - Never forgettable role in ETHIRNEECHAL..RIP sir...💔💔
@NewEntertainer-jz3iz
@NewEntertainer-jz3iz 9 месяцев назад
என்றும் இவரின் நீங்கா நினைவு நம்மிடம் இருக்கும்,அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை😢😭
@user-iu5tj8uj1x
@user-iu5tj8uj1x 9 месяцев назад
இவர் கடந்து வந்த பாதையில் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் என்ற நாடகத்தில் ஆதி குணசேகரனய் தமிழ்நாட்டில் எல்லாருடைய மனதிலும் ஆதி குணசேகரனய் தங்கி விட்டார் இந்த உலகத்தை விட்டு அவர் பிரிந்தாலும் நடித்த கதாபாத்திரங்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்
@padmadevi3359
@padmadevi3359 9 месяцев назад
எதிர்நீச்சல் இனி பார்க்க மனம் வரவில்லை. நல்ல மனிதர் நல்ல நடிகர் ......
@astergarden968
@astergarden968 9 месяцев назад
மாரிமுத்து வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கலாம்
@KannanMohan-uh4hi
@KannanMohan-uh4hi 9 месяцев назад
Naalam serial pathe pala varusham achu ana ivarukkagavum ivaroda dialogue's kaga vume serial pakka arambichen 😢😢 miss you sirr 😢 Rest In Peace Sir.......💔💔😢😢
@sathiyammovies7112
@sathiyammovies7112 9 месяцев назад
ஏற்றுகொள்ள முடியாத ஒரு இழப்பு.... 😭😭😭
@loveyourself8123
@loveyourself8123 9 месяцев назад
அவர் இறந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.. இதை தவிர எதுவும் சொல்ல வார்த்தைகள் இல்லை 😭
@techguy6252
@techguy6252 9 месяцев назад
We are all missed One of the best comedy writer 😭😭
@durgaraj208
@durgaraj208 9 месяцев назад
மனதுக்கு நெருக்கமான உறவினர் இறந்தது போல் நான் உணர்கிறேன் 😢
@deviulaganathan9966
@deviulaganathan9966 9 месяцев назад
நேத்து பாதி எபிசோட்ல அவரோட குரல் மாறிடுச்சு நான் என் speaker தா problem nu நினைச்ச😔😔😑
@harishkumarp1053
@harishkumarp1053 9 месяцев назад
Yes changed
@gulfHabibi
@gulfHabibi 9 месяцев назад
இத்தனை வருடத்தில் முதல் முறையாக ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள் சினிமா டிக்கெட்டுக்கு நன்றி
@Maggieantrobus
@Maggieantrobus 9 месяцев назад
Totally devastated. Unable to accept a loss of such a great actor. May god bless his family with hope and strength.
@jeyasurya4972
@jeyasurya4972 9 месяцев назад
நல்ல மனிதர் சார் இவர்.. கண்ணும் கண்ணும் படம் இவர் எடுத்த படம் என்று இன்று தான் எனக்கு தெரிகிறது அந்த படம் மிகவும் நன்றாக இருக்கும்..
@ganeshmr8550
@ganeshmr8550 9 месяцев назад
உண்மையில் மனம் பாரமாக உணர்கிறேன்
@porksvenu1128
@porksvenu1128 9 месяцев назад
I like his movie kannum kannum. Till now i like this movie. All r ceplebrating 96 movie. But this movie even better than 96. No glamour, good music, udayathara acting, prassanna acting, that situation, green saree ect. No words. Heart touching movie. I don't no why failed. Even now i cried any love movie is kannum kannum only. Such a great, decent, neat movie.
@brundaprakash9443
@brundaprakash9443 9 месяцев назад
Kannum kannum ❤❤most underrated movie ❤❤❤❤❤
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 9 месяцев назад
எஸ்
@spraveenas3
@spraveenas3 9 месяцев назад
ஆதி குணசேகரன். குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல உள்ளது😢 ஒவ்வொரு நாளும் பார்த்து ரசித்த ஒருவர். இன்று இல்லை என்பதை நம்பமுடியவில்லை😪 மனது மிகவும் வேதனையாக உள்ளது😢
@vickyswathiofficial
@vickyswathiofficial 9 месяцев назад
RIP sir❤...நடிப்பு மிகச்சிறந்த மருந்து...அது உங்களிடம் மிகவும் காமெடியுடன் தாண்டவம் ஆடின...அது மிகவும் பிடித்தது
@ammapaiyan406
@ammapaiyan406 9 месяцев назад
அவரோட நடிப்பு அவரோட வாழ்க்கை வரலாறு பேசும் டா எங்க தலைவன் இறந்தாலும் எங்கள் மனதில் அவரோட நெனப்பு எங்களுக்கு எப்போவும் இருப்பாரு 😢😢😢😢😢
@janicemylla482
@janicemylla482 9 месяцев назад
Hey, not only in TN my relatives in Bangalore, London, Canada, France, U S. n Germany, we all are fans of Guna Shekar. My all relatives are in web chat talking about him these two days. RIP 😭
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 9 месяцев назад
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த மகா கலைஞன். வாழிய உன் புகழ் 😢😢😢😢
@IthuNammaThottam
@IthuNammaThottam 9 месяцев назад
கண்ணும் கண்ணும் படம் சூப்பரா இருக்கும் ஆனா அது இவர் இயக்குனதுனு இப்ப தா தெரியும்...
@user-pt9cq2df2n
@user-pt9cq2df2n 9 месяцев назад
கண்ணும் கண்ணும் அற்புதமான படம் ‌ . பல தடவை பார்த்துருக்கேன்
@user-sv4rh1oo8w
@user-sv4rh1oo8w 9 месяцев назад
Ennakum kannum kannum movie romba pudikum ipathan intha movie ivarodathunu theriyuthu na neraya time pathu irukan romba nalla movie
@jeni9795
@jeni9795 9 месяцев назад
Kannum kannum movie one of my favorite movie... Nalla story and songs kooda romba nalarkum
@firthobelieve6573
@firthobelieve6573 9 месяцев назад
I really really miss him so much Maruthu, pariyerum perumaal, vikram ithu moonum ennoda most favourite,, kadaisiya intha ethir neechal.. na TV pakrathey antha serial kaga tha ..😢😢 athum pochu ippo.. we really miss him❤ rest in peace.. thanks for this video Anna ❤.
@growwithIniyan
@growwithIniyan 9 месяцев назад
This video is really a tribute to him..❤ avaroda voice, dialogue delivery, body language, madurai slang laam chance eh illa..enaku movies la ye ivaroda acting pidikum.. Ethirneechal sollave vendaam..veri thanamana acting..already missing ur voice in Ethirneechal..innum vera yaarachum nadicha epdi irukum ne therila antha character..
@l.s8716
@l.s8716 9 месяцев назад
Bro நடிகர்கள் சார்லி,சின்னி ஜெயந்த்,தாமு,ரமேஷ் கண்னா & மயில் சாமி இவர்களை பற்றி ஒரு வீடியோ போடு 90களில் தவிர்கமுடியாத கலைஞ்சர்கள்
@ljsedits1869
@ljsedits1869 9 месяцев назад
மாரிமுத்து ஐயா மிக சிறந்த நடிகர் மற்றும் இயக்குனர் அவருக்கு நிகர் அவரே 💯💔🥺😭🥲
@vijayvijay9772
@vijayvijay9772 9 месяцев назад
ரொம்ப வருத்தமா இருக்குது 😮😢
@nelsanens7798
@nelsanens7798 9 месяцев назад
One of best tribute video.... RIP director, actor, MARIMUTHU sir
@tamilan740
@tamilan740 9 месяцев назад
அவர் மேல எப்போதும் மரியாதை இருக்கும் bro 🎉🎉 The leagant 🙏🙏
@pratheekshaapratheekshaa1215
@pratheekshaapratheekshaa1215 9 месяцев назад
Paah... Ivaru evlo kasta pattu mela vandhu irukaru...😟 But why does the god took him away too earlier 🥺 may his soul rest in peace 🖤
@mathan3441
@mathan3441 9 месяцев назад
Inum 5-8 years irundirunda kandipa inum peak level actor ah irundirupaaru, miss you sir🙏
@senkamalam
@senkamalam 9 месяцев назад
Classic....personality.....can never be UNNOTICED ❤
@asmiyafathima4431
@asmiyafathima4431 9 месяцев назад
Best human ever 😍 maarimuthu is best man ❤ we miss you lot sir 😢
@lovelyvairaa210
@lovelyvairaa210 9 месяцев назад
ஐ மிஸ் யூ ஆதி குணசேகரன் சார் உங்கள ரெம்ப மிஸ் பண்றோம் 😭😭😭
@narenkarthik4565
@narenkarthik4565 9 месяцев назад
ஜெயிலர் திரைப்படத்தில் இவர் கதாபாத்திரம் நினைவில் நிற்கும் ஆழ்ந்த இரங்கல் மாரிமுத்து சார்
@davidravi9428
@davidravi9428 9 месяцев назад
Especially Thanjavur jillakaari scene😥😥😥
@mmraj141
@mmraj141 9 месяцев назад
Your presentation is always unique & adorable. I can see you have spent a lot of time on preparing the content / script. All the news in this video are new to me. Kudos to your efforts and good work.
@bhuvaneshwari2795
@bhuvaneshwari2795 9 месяцев назад
எதிர் நீச்சல் சீரியலின் சிகரம் 😢
@SelrinProduction
@SelrinProduction 9 месяцев назад
Nice tribute to him. RIP மாரிமுத்து SIR
@vigneshwaranchandrasekhar3761
@vigneshwaranchandrasekhar3761 9 месяцев назад
R.I.P Marimuthu sir 😢😢😢
@r.nagarajan.iswarya.namagi7376
@r.nagarajan.iswarya.namagi7376 8 месяцев назад
எனக்கு அவர் வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் மிகவும் துணிச்சலான நல்ல நடிப்பு❤❤❤
@Emptyhundfanboy90kids
@Emptyhundfanboy90kids 9 месяцев назад
😢😢😢😢😢😢😢😢 rip sir இவர் இவருக்காக தான் அந்த சீரியலை பாதென் 😢😢😢😢😢😢Hi Nanpa தென்னை இசை தென்நிசை தேவா அவர்களை பற்றி வீடியோ போடுங்க நண்பா நண்பி 😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉🎉❤❤❤❤
@Harini95
@Harini95 9 месяцев назад
Super sir. எப்போதும் உங்க vedio சிரிக்க வைக்கும். இன்று என்னை feel செய்ய வைத்து விட்டது.,,
@saralrebekkab5016
@saralrebekkab5016 9 месяцев назад
Im really shocked his death.Thalaivan dialogue yemma yei is an emotion. Really miss you sir RIP 🥺😞deep condolences😢
@gulshanbibi7341
@gulshanbibi7341 8 месяцев назад
உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கின்றீர்கள் போல! சினிமாவுடன் சேர்த்து குடும்பத்தையும் காதலித்த நல்ல மனிதர் இன்று நம்மிடையே இல்லை 😢
@sathyan5147
@sathyan5147 9 месяцев назад
இவர் சிறுவயதிலிருந்தே பட்ட கஷ்டங்கள், வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்தது , குடும்ப சூழ்நிலை, உழைப்பில் தன்னபிக்கையுடன் போராடியதிற்கு எதிர்நீச்சல் சீரியலால் தன் நடிப்பு திறமையால் பெயர் வாங்கி இப்போது இவரது இழப்பால் பல லட்சம் கண்களில் கண்ணீர் வர வைத்துவிட்டார். இவர் உழைப்பு வீண் போகவில்லை . அவர் என்றும் மக்கள் மனதில் நீங்க இடம்பிடித்திருப்பார். இறைவா இவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் 🙏
@cgcmotivation872
@cgcmotivation872 9 месяцев назад
I can't control my tears!! Thank you cinema Ticket😢💖
@senkamalam
@senkamalam 9 месяцев назад
Thank you CINEMA TICKET...for the respectful presentation of our heart throbe..personality.....❤
@MK-rt6op
@MK-rt6op 9 месяцев назад
இதெல்லாம் பொய்யாக இருக்கக் கூடாதா 😢😢😢😢
@TGAProMKM
@TGAProMKM 9 месяцев назад
AND THANK YOU FOR GIVING EVEN MORE UNIQUE AND NICHE INFORMATION REGARDING MR MARIMUTHU.MAY HIS SOUL REST IN PEACE....
@jagathiswaran4431
@jagathiswaran4431 9 месяцев назад
RIP Marimuthu sir...😔🥺
@mechmani9054
@mechmani9054 9 месяцев назад
திரு. மாரிமுத்து அவர்கள் இன்று காலமானார்...😢😢அவர் உடல் இறைவனிடம் சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிறார்த்தனை செய்வோம்....😞😞😥😥
@kavithaprakash240
@kavithaprakash240 9 месяцев назад
நானெலாம் நாட்டுல waste அ இருக்கேன் நான் செத்திருந்தால் கூட பரவலா பாவம் இவரு போய்ட்டாறேனு மனசே கஷ்டமா இருக்கு..😢😢😢😢 miss u AGS... 🥺🥺❤
@ravikannaiah1174
@ravikannaiah1174 9 месяцев назад
Ennamma ippadiyellam pesakudathu thappu nee vazha vendia vayasu nee nalla irukanum thank you
@NagarathinamNagarathinamvdm
@NagarathinamNagarathinamvdm 9 месяцев назад
Great
@manjulakarthik2157
@manjulakarthik2157 9 месяцев назад
Don't think like sister, please think and do positive vibe
@B.P.Raksha4487
@B.P.Raksha4487 9 месяцев назад
Seriously he is my favourite in ethirneechal serial. Even i will say him as "en thalaiavan vanthutan da". Evar death anathu ennala thanga mudiyala😢 evvolo kastapattaru ennum konja nal happy irunthirukkalam. We miss you sir. May his soul rest in peace 😢
@apsara7461
@apsara7461 9 месяцев назад
Avaruku tribute panra vithama video potathuku romba santhosam anna😊😊
@Arun-tn3uc
@Arun-tn3uc 9 месяцев назад
பரியேறும் பெருமாள்❤ மிகப்பிடித்த கதாபாத்திரம்
@HeartBeat-gk8ik
@HeartBeat-gk8ik 9 месяцев назад
இறப்பு இயற்கையின் ஒரு தடுக்க முடியாத ஒரு பகுதி ஆனால் வாழ்கை ஆரம்பம் ஆகும் போது தான் இந்த இறப்பு வரணுமா. அவரு ஒரு கிராமத்துல இருந்து எவோலோ கஷ்டம் அவமானம் இவோலோ பட்டு நல்லா வாழும் போது இப்படி முடிஞ்சு போனது இறைவா போதும் உன் விளையாட்டு
@udhayaprapa1032
@udhayaprapa1032 9 месяцев назад
இந்த விஷயம் அனைவரின் வாழ்விலும் நடக்கிறது😢😢😢😢😢அது அண்ணா வாழ்க்கையில் வரும் என எதிர்பார்க்கவில்லை. கடவுளுக்கு பொறாமை போல😭😭😭😭மிஸ் யு ஆதி அண்ணா😭😭😭😭😭
@HeartBeat-gk8ik
@HeartBeat-gk8ik 9 месяцев назад
@@udhayaprapa1032 Unmai than aanal evolo seikram vara koodathu......
@newstoday1975
@newstoday1975 9 месяцев назад
கண்ணீர் ரோட மனசும் கணக்குது rip🙏🙏🙏
@iamgamerguy
@iamgamerguy 9 месяцев назад
Bro jailer movie miss pannitiga. Good Performance in the movie. We are all Really miss you sir😢.
Далее
ОПАЧКИ🤣 ДО КОНЦА 😄
0:56
Просмотров 3,8 млн
Любой автомеханик 😂
0:34
Просмотров 2,2 млн