Тёмный
No video :(

💥ஆப்பிரிக்கா கிராமத்து தோழி வீட்டுக்கு போய் ஒரு விசிட்|Tamil Look African Women|Travel vlog Africa 

Venmai Kitchen
Подписаться 147 тыс.
Просмотров 36 тыс.
50% 1

Hi friends
Welcome to Venmai Kitchen
In this video we will visit our African friend in Uganda, Africa.After watching this video kindly share this video to your friends and families and subscribe my channel venmai kitchen.
#saree
#africavillage
#travel
Follow
Instagram: / venmai_kitchen
facebook: / venmaikitchen
mail id: vkugandavlogs@gmail.com
Thanks
Deepika Kalidoss

Опубликовано:

 

23 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 153   
@veniclinic101
@veniclinic101 2 месяца назад
அவங்க புடவை கட்டினதும் நம்ம தமிழ் பெண்கள் மாதிாி இருக்காங்க
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
ஆமாம் 🥰
@thennaimatta1
@thennaimatta1 2 месяца назад
தமிழ் கலாச்சாரத்தை ஆப்பிரிக்காவில் பரப்பி அழகு பார்த்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
நன்றி 🙏
@Ravanan646
@Ravanan646 2 месяца назад
தமிழ் கலாச்சாரத்தை ஆப்பிரிக்காவில் பரப்பி என்ன தமிழ்நாட்டை ஆளுறது தெலுங்கன் தான்
@ramzanjohnba286
@ramzanjohnba286 12 дней назад
தமிழர்கள் மக்களின் முன்னோடி அனைத்து மக்களும் நம் சொந்தங்களே ஆப்பிரிக்கா அன்பு பொழிவு
@udhayaranig5558
@udhayaranig5558 2 месяца назад
உண்மையாவே இந்த அம்மா சேலை ரொம்ப அழகா இருக்காங்க
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
ஆமாம் 🥰
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Месяц назад
ஆழிப்பேரலையால் கண்டம் விட்டு கண்டம் பெயர்ந்த நம் ஆதி மக்களே நம் ஆப்பிரிக்க சொந்தங்கள்.வாழ்க அன்புடன் வளமுடன் நலமுடன்🌼🌼🌼🌺💐🌹🌹🌹🌹🌹💞
@hemilarevinald8218
@hemilarevinald8218 2 месяца назад
ஆப்பிரிக்காவில் நமது பண்பாட்டை பரத்திவிடுகிறிர்கள் வாழ்த்துக்கள் சகோதரி❤
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks🥰
@user-do1gs4up6c
@user-do1gs4up6c 2 месяца назад
அவங்க புடவையில் ரொம்ப அழகா இருக்காங்க .
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
நன்றி 🙏
@srajapackiyam26
@srajapackiyam26 2 месяца назад
நம்ம கலாச்சாரத்துக்கு முக்கியம் கொடுத்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்🎉 ச.இராசபாக்கியம் கோவில்தாவு வேதாரண்யம்
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
நன்றி 🙏
@sathiyansathiyan238
@sathiyansathiyan238 Месяц назад
ஆப்பிரிக்க பெண்களுக்கு தலைமுடிமட்டும் இயல்பாக நம்மைப்போல இருந்தால் மிக அழகாக இருப்பார்கள்..! இந்த பெண்மணி கிட்டத்தட்ட எங்கள் மதுரை அத்தை போல இருக்கிறார்..! தலைமுடிமட்டும் தான் மாற்றமாக இருக்கிறது..! அடுத்து உகாண்டா உண்மையிலேயே அழகாக உள்ளது..! ஆப்ரிக்க நாடுகள்பற்றிய என்னுடைய எண்ணத்துக்கு எதிராக அழகாக சுத்தமாக(நம் நாட்டைவிட) உள்ளது..!
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
மிக்க நன்றி 🙏
@sathyasriram6136
@sathyasriram6136 19 дней назад
Ok
@narenthiran1975
@narenthiran1975 2 месяца назад
உகாண்டா மக்களின் உண்மையான அன்பு மகிழ்ச்சி அளிக்கிறது
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 2 месяца назад
The lady co operates well. You have built a rapport with them that's a matter to appreciate Tulasi and tobacco. Thanks for highlights on trees and plants.
@NandakumarMcl-mx7bt
@NandakumarMcl-mx7bt 19 дней назад
யாதும் ஊரே! யாவரும் கேளிர். ( கேளிர் என்றால் சுற்றத்தினர் சொந்தக்காரர் என்று பொருள்) உலகளாவிய பார்வை தமிழறிஞர்க்கு புறநானூற்றுக் காலமாகிய 2000 வருடங்கட்கு முன்பே இருந்துள்ளதன் பெருமை தஞ்சை அம்மணி மூலம் நினைவுக்கு வருகிறது.
@lokeshaarthi9851
@lokeshaarthi9851 2 месяца назад
உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும் sister❤
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
நன்றி 🙏
@sasireha9842
@sasireha9842 2 месяца назад
Super Excellent Congraulations Sasi Reha from Germany
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you so much 🙂
@saraswathivenkateshan8171
@saraswathivenkateshan8171 2 месяца назад
Hi Devika your speech is sweet
@AyyasamyBalasubramanian
@AyyasamyBalasubramanian 3 дня назад
Nice vedio
@parameswaramangappagowder9782
@parameswaramangappagowder9782 2 месяца назад
பெண்கள் சேலையில்தான் அழகாக இருக்கிறார்கள்.இவரை சேலையில் பார்க்க நன்றாக உள்ளது.
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
நன்றி 🙏
@shenbagaselvin9223
@shenbagaselvin9223 2 месяца назад
உகாண்டா பற்றி yours videos all super sister
@humanthings7414
@humanthings7414 2 месяца назад
ஆப்ரிக்க கேர்ள் சிவப்பாக இருக்காங்க.ஆச்சரியமாக இருக்கிறது.
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
ஆப்பிரிக்காவில் சில பேர் இப்படி இருப்பார்கள்
@rajaniyer6144
@rajaniyer6144 2 месяца назад
superb Place..What. Greenery everywhere like Kerala.Fantastic
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you so much 🙂
@naatthanaarkitchen
@naatthanaarkitchen Месяц назад
Very beautiful video nice sharing sis ❤👍😊
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thank you so much
@banumathibanumathi25028
@banumathibanumathi25028 2 месяца назад
சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹💞
@MohamedIbrahim-nl6op
@MohamedIbrahim-nl6op 2 месяца назад
Glimpse of tradition of two countries jelling together. Good one 👍
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks!
@kamarudheenibrahim5534
@kamarudheenibrahim5534 21 день назад
​@@venmaikitchenthanks
@AshokKumar-nk9df
@AshokKumar-nk9df 16 дней назад
Super.vvgood
@annapurnakrishnamurthy5649
@annapurnakrishnamurthy5649 Месяц назад
She looks so beautiful and u also kanna very nice behavior with that people
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thanks
@user-wd6nh9ez4o
@user-wd6nh9ez4o 2 месяца назад
I'm first 😂 .. hello ma'am.❤ How are you? Nice to meet you. Take care. You are doing good.. keep going 🔥
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you so much 😊
@nilapappa
@nilapappa 2 месяца назад
Video super❤
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you 🤗
@Isaiarasan-ut5oj
@Isaiarasan-ut5oj 2 месяца назад
சூப்பர்ங்க.....
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks
@preethijai4675
@preethijai4675 14 дней назад
Very cute ❤❤❤❤❤❤❤
@jayakumarnarayanan9857
@jayakumarnarayanan9857 2 месяца назад
தலை முடி இருந்தா எங்க சித்தியேதான்
@sermapandian8292
@sermapandian8292 2 месяца назад
It is exactly like our villages.
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Yes
@vasanthakumari9087
@vasanthakumari9087 2 месяца назад
Dheebi ungamoolama enakkul iruntha oru complex marainthuvittathu.ennavendral namma orla ulla kaikarihal Ange vilayathu enrellam ninaithukolven but Ange basaihalthan veru anaithum angeyum kidaikuthu.so kandippa ullur feelthan irukkum. Athuvum saree wear panna seivathu nam perumai.Realy I very proud of you. Thank you.
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you🙏
@sivaprakasam4688
@sivaprakasam4688 2 месяца назад
உகாண்டா இருப்பது போலவே உங்கள் கானோளி யும் வாழ்த்துக்கள் சகோதரி. அப்படியே அங்குள்ள வாகனங்கள் மேட் இன் இருசக்கர வாகனம் பற்றி கானோளி பதிவிடுங்கள்
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Ok sure
@AntonyammalAntonyammal-dy7yf
@AntonyammalAntonyammal-dy7yf 7 дней назад
Verypeautiful verygood superfamily❤❤❤❤🎉🎉🎉
@venmaikitchen
@venmaikitchen 7 дней назад
Thank you so much
@SIBIRAJ-kf7eo
@SIBIRAJ-kf7eo 2 месяца назад
Going s work in Africa job success
@plantsupdate2633
@plantsupdate2633 2 месяца назад
Sister she is like ur Grandmother
@padminiravichandran3696
@padminiravichandran3696 2 месяца назад
Very nice looking in saree
@EswariEswari-yn4jg
@EswariEswari-yn4jg 2 месяца назад
Super akka❤❤❤💐💐
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks
@sselvaraj50
@sselvaraj50 2 месяца назад
Indian culture is best. 🎉JAY hind🎉
@Kjanicachristy
@Kjanicachristy 2 месяца назад
Super👍👍
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you 👍
@chitragurumurthy4095
@chitragurumurthy4095 2 месяца назад
Hi lam your new subscriber❤
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks for subbing
@mohammadharhaanghani2774
@mohammadharhaanghani2774 2 месяца назад
Sister ovino market tour podunga .All ur vodeos r good
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Will try
@agnifocus1827
@agnifocus1827 2 месяца назад
Super❤❤❤
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks
@jeyagowrir6554
@jeyagowrir6554 2 месяца назад
Super
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks
@saraswathivenkateshan8171
@saraswathivenkateshan8171 2 месяца назад
Deepika Kalidas
@user-uk1fs5gz6b
@user-uk1fs5gz6b 2 месяца назад
Super 👍
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you 👍
@susimithrapalpandi3978
@susimithrapalpandi3978 Месяц назад
Super sister.
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Thank you 😊
@t.ranganathant.ranganathan606
@t.ranganathant.ranganathan606 2 месяца назад
புடவையை அணிந்த உடன் இந்திய பெண் போல் இருக்கிறார் வாழ்த்துக்கள்
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
நன்றி 🙏
@mohamedniyas2572
@mohamedniyas2572 2 месяца назад
Hi sister, how are you? Your video is very good, thank you very much for giving information about Africa😊. Miss India Trip vlogs Your Video🙂. I asked you for African shillings. Sister your next india trip you send africa shillings please☺️🥰👍🏻....
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Sure next time
@sakthivelmurugan898
@sakthivelmurugan898 2 месяца назад
🎉 ஓ super
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks
@ishitasrisai7387
@ishitasrisai7387 2 месяца назад
Beautiful mam❤
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks a lot 😊
@user-ms5vg8ec1f
@user-ms5vg8ec1f 2 месяца назад
super
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you
@annapurnakrishnamurthy5649
@annapurnakrishnamurthy5649 Месяц назад
India is a great 👍
@paulsubbureddy2498
@paulsubbureddy2498 2 месяца назад
Can you put video about uganda kenyan border tribal people
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
I will try
@annapurnakrishnamurthy5649
@annapurnakrishnamurthy5649 Месяц назад
U teach them how to wear our indian style saree
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
Sure 😊
@SKAbithivchannel3949
@SKAbithivchannel3949 2 месяца назад
அவங்களுக்கு புடவை ரொம்ப அழகா இருக்கு இன்னும் நீட்டா கட்டி விடுங்க ஏதாவது ஆப்பிரிக்காவில் ஏதாவது விசேஷம் வந்தால்
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Ok sure🙏
@athikannan4126
@athikannan4126 2 месяца назад
Hii I am new subscriber
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks🙏
@Svnbangtan550
@Svnbangtan550 2 месяца назад
She looks beautiful and this skirt and top suits you well❤
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you🙏
@user-ml1ni1qj7z
@user-ml1ni1qj7z 5 дней назад
வணக்கம் அக்கா தமிழ் நாடு நீங்க எந்த ஊர் அக்கா
@asneha2253
@asneha2253 2 месяца назад
Hi akka africa la Tanzania place ungaluku pakama akka
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
பக்கத்து நாடு
@saraswathivenkateshan8171
@saraswathivenkateshan8171 2 месяца назад
Deepika hi Deepika
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Hi
@ishitasrisai7387
@ishitasrisai7387 2 месяца назад
Mam unga fren saree wear panathum nam Tamil ponu matheri irekanga ❤
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you👍
@sivayaashsivayaash4684
@sivayaashsivayaash4684 2 месяца назад
Sister avanga saree'la azhaga erukkanga😊
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thank you
@SahayarajA-yi4xv
@SahayarajA-yi4xv 2 месяца назад
Akka unna big fan en name sollu ga en name ibi 💞😊
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Hi ibi👍
@subashbose1011
@subashbose1011 2 месяца назад
சிறப்பு சகோ
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
நன்றி 🙏
@kuttymachellam6412
@kuttymachellam6412 2 месяца назад
Hi akka
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Hi
@kalidas482
@kalidas482 2 месяца назад
ராமராஜனின் சாமானியன் படம் அங்கு ரிலிஸ் ஆகி விட்டதா? படம் பார்த்து விட்டீர்களா?
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
இங்கு இல்லை
@vijayvj1822
@vijayvj1822 2 месяца назад
Tamil ponnumatheri antha Amma erukerakal
@jsofficial4680
@jsofficial4680 2 месяца назад
உகாண்டாவில் எங்கு பார்த்தாலும் மன் சாலைகளா இருக்கும் போல நம்ம தமிழ்நாட்டில் எந்த கிராமத்துக்கு சென்றாலும் தார் சாலை தமிழ்நாட்டோடு ஒப்பிடும் போது உகாண்டா பின் தங்கிய நாடு என்பது என்னோட கணிப்பு
@Lingam-xc1gq
@Lingam-xc1gq 2 месяца назад
நன்றி வணக்கம்😝
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks
@Karthickj-io9fv
@Karthickj-io9fv 2 месяца назад
நீங்கள் ஓட்டி சென்ற.கார் உங்களுதா கார் என்ன விலை மேடம் இதைப்பற்றி வீடியோ போடவும்
@latheefabegum8262
@latheefabegum8262 2 месяца назад
வாவ்👌
@auromira8840
@auromira8840 2 месяца назад
😂 🎉
@ammu.....3944
@ammu.....3944 2 месяца назад
Akka anna na kaduga eppaum onkalatha kaduriga
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Anna busy🥰
@ammu.....3944
@ammu.....3944 2 месяца назад
@@venmaikitchen ok akka 🥰
@VigneshVignesh-mr3ze
@VigneshVignesh-mr3ze 2 месяца назад
வேலை இருந்த சொல்லுங்க அக்கா free visa ஆப்பிரிக்கலா any job unga followers you tube
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Online la check pannunga
@user-jg2bp1pb1e
@user-jg2bp1pb1e 2 месяца назад
Akka enakku work ethuna iruntha sollunga akka please
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Online la check pannunga
@user-sp6vc9rf3l
@user-sp6vc9rf3l 2 месяца назад
அவுங்களுக்கு புடைவை கட்றதுக்கு நீங்கள் முதலில் புடவை கட்டயிருக்கனும்..........
@jiyan158
@jiyan158 2 месяца назад
Koyya kadikka mudiyala nice ah pillainka kitta thalli vittenka ,,,,antha idathula tamilnan nu proof pannitenka
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
😂
@selvavignesh9548
@selvavignesh9548 2 месяца назад
அவங்க காப்பி தரமாட்டாங்களா
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
தண்ணீர் மற்றும் ஜூஸ் கொடுப்பாங்க
@Isaiarasan-ut5oj
@Isaiarasan-ut5oj 2 месяца назад
ஏங்க ஆப்ரிக்கா நம்ம ஊரோட சூப்பரா இருக்கு அப்புறம் ஏங்க அந்த மக்கள் ரொம்ப கருப்பா இருக்காங்க என்ன காரனம்னு சொல்லுங்க..... தப்பாநினைக்காதிங்க எனக்கு உண்மையாவே குழப்பமா இருக்கு.....
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Avanga heredity
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Avanga heredity
@antonyjohn4596
@antonyjohn4596 2 месяца назад
மேம் நீங்க கொஞ்சம் கூன்போட்ட மாதிரி நடக்குற மாதிரி தெரியுது நேர நடந்து போங்க இல்லன்னா அப்படியே பழகிடும்
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Ok sure👍
@dasarathid249
@dasarathid249 2 месяца назад
சேலை கட்டவேண்டிய நீ மாடர்ன் ட்ரெசில் இருக்கே.ஆனால் மார்டன் டிரஸ் போடும் ஆப்பிரிக்க பெண் சேலை காட்டியிருப்பது உனக்கு வெட்கமாக தெரியலையா?
@JJV77873
@JJV77873 21 день назад
Why are you so mean and rude in your comments 😏😡
@viswanathanp2590
@viswanathanp2590 Месяц назад
ஏம்மா... ஆப்ரிக்கா காரங்க கறுப்பா தான இருப்பாங்க? இந்தம்மா நல்ல நிறமாக இருக்காங்க. நீ கூட அவங்க அளவுக்கு நிறமா இல்ல....
@venmaikitchen
@venmaikitchen Месяц назад
ஒரு சிலர் இப்படியும் இருப்பாங்க
@periyasamyperiyasamy6305
@periyasamyperiyasamy6305 2 месяца назад
கேரளா மாதிரி இருக்கு
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
👍
@RamkumarRam-du7cl
@RamkumarRam-du7cl 2 месяца назад
Super
@venmaikitchen
@venmaikitchen 2 месяца назад
Thanks
@user-mx3hi7xr2d
@user-mx3hi7xr2d 3 дня назад
நடக்கச்சொல்லுங்க
Далее
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Армия США вошла в Зангезур
04:17
Просмотров 262 тыс.
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18