Тёмный
No video :(

💥🔴 கேதார்நாத் செல்வது பற்றிய முழு தகவல்களும் தெரிந்து கொள்ளுங்கள் | Kedarnath 💥Travel vloging-2023 

Around The World with KK
Подписаться 4,7 тыс.
Просмотров 147 тыс.
50% 1

💥🔴 கேதார்நாத் செல்வது பற்றிய முழு தகவல்களும் தெரிந்து கொள்ளுங்கள் | Kedarnath 💥Travel vloging-2023
Around The World with KK :
****************************
😯 இது வானமா கடலா ? 😍 "தொண்டி கடற்கரை " 💥 #Thondi #tripychittukuruvi 🐦
LINK : - • 😯 இது வானமா கடலா ? 😍 "...
😋😋அற்புதமான சுவையில் "கும்பகோணம் ஐயர் கஃபே" -Kumbakonam Iyer Cafe #thanjavur #atwwkk
LINK : - • 😋😋அற்புதமான சுவையில் "...
Kashi | ganga aarti varanasi | கங்கா ஆரத்தி | புதுவித அனுபவத்துடன் காசி | Around the world with KK
LINK : - • Kashi | ganga aarti va...
🔴"பொள்ளாச்சி பலூன் திருவிழா "#Pollachi air Balloon Festival 🐲 & Helicopter ride 🚁 #atwwkk
LINK : - • 🔴"பொள்ளாச்சி பலூன் திர...
🔴நமது #திருச்சியில் மாநில அளவிலான மாபெரும் சிலம்ப விளையாட்டு போட்டி🏅 #atwwkk #silambam #trichy
LINK : - • 🔴நமது #திருச்சியில் ம...
Follow Me On:
--------------------------------------
Facebook : / kalaikovan.p. .
Instagram : / aroundthewo. .
Twitter : / atwwkk
Mail: aroudtheworldwithkk@gmail.com
WhatsApp : +91 7200645420
atwwkk,#kedarnath,#uttarakhandheaven,#mountain,#hindu,#uk,#himalaya,#himachalpradesh,#mountains,#love,#temple,#naturephotography,#rishikesh,#shiva,#mahadev,#travelgram,#travelphotography,#kedarnathtemple,#travelblogger,#uttrakhand,#himachal,#nature,#himalayas,#india,#incredibleindia,#photography,#uttarakhand,#travel,#vaishnodevi,#badrinath,#bholebaba,#harharmahadev,#tungnath,#amarnath,#kedarkantha,#கேதார்நாத்,#கேதார்நாத் செல்வது,#travelvlog Tamil,#tamilvloger,ketharnath tamil,#atwwkk ,
kedarnath trip, kedarnath trip plan, kedarnath trip budget, kedarnath yatra, kedarnath, kedarnath trip,
kedarnath full movie,kedarnath song,kedarnath movie,kedarnath full movie in hindi,kedarnath status,kedarnath movie songs,kedarnath temple,kedarnath whatsapp status,kedarnath all song,kedarnath aarti,kedarnath aarti live,kedarnath apda,kedarnath aarti song,kedarnath after flood,kedarnath after lockdown,kedarnath accident,kedarnath bhajan,kedarnath blog,kedarnath bike trip,kedarnath badrinath,kedarnath best scenes,kedarnath behind the scenes,Namo namo,
kedarnath,badrinath,how to reach kedarnath explanied in Tamil',tamil travel channel,kedarnath trip,char dham explanied in Tamil,panickers travels kedarnath trip,badrinath trip,gangotri trip explanied in tamil,himalayan beauty,kedarnath disaster 2013,tamil youtube channel,travel vlogs,bus reviews,rishikesh trip,Horse trekking in kedarnath,helicopter service in kedarnath,how to plan for kedarnath trip,kodaikanal trip,ooty travel,

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 139   
@ArjunanAdhi-tl5bo
@ArjunanAdhi-tl5bo Год назад
நான் சார்தாம் யாத்திரை இரண்டு முறை சென்று வந்துள்ளேன் கடைசியாக 2004 லில் கேதாரீஸ்வரரை தரிசனம் செய்தேன் உங்கள் காணொளியை பார்த்த பிறகு பழைய ஞாபகம் வந்தது நன்றி நண்பர் அவர்களே
@vathsalaviswanathan9430
@vathsalaviswanathan9430 Год назад
என்னுடைய 75ம் வயதில் அதன் ரம்பார என்ற வழியில் 72 வயதான எள் மனைவியுடன் நடந்து சென்றேன். எந்த விதமானவ சிரம்மும் இல்லை. இயற்கை அழகை ரசித்துக்கொண்டு நடப்பதின் சுகமே தனி
@karunakarunamoorthy5580
@karunakarunamoorthy5580 Год назад
ரிஷிகேஷ் வரை சென்றுள்ளேன், ஆண்டவன் அருள் இருந்தால் கேதார்நாத்தை கட்டாயம் பார்ப்பேன். மிக தெளிவான விளக்கம் நன்றி.
@subramanis3658
@subramanis3658 Год назад
MO
@subramanis3658
@subramanis3658 Год назад
one
@subramanis3658
@subramanis3658 Год назад
On;
@subramanis3658
@subramanis3658 Год назад
P
@subramanis3658
@subramanis3658 Год назад
so yo Dub
@m.sselvam8372
@m.sselvam8372 Год назад
அருமையான பதிவுக்கு நன்றி. ஈசன் அருள் என்றும் உண்டு. ஹெலிகாப்படர் பயணம் பற்றிய தகவல் கிட்டுமாயின், அது எனக்கு பேருதவியாக இருக்கும். நான் அயல் நாட்டில் பிறந்தவன். தமிழன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். உடல் உபாதைகள் உண்டு. அதன் காரணமாகவே இந்த வினாவை எழுப்பியுள்ளேன். உங்கள் இறையருள் தேடலில், நானும் உங்களோடு பயணிக்கிறேன். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்! வெற்றி என்றும் தமிழருக்கே! சங்கே முழங்கு!
@meenachandran2035
@meenachandran2035 2 месяца назад
அருமையான தகவல்கள் மிக்க நன்றி 🙏🙏
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 9 месяцев назад
அடே ஆம்பள சிங்கங்களே usful information நானும் ஒரு முறை கேதாரணாத் போய் இருக்கேன். இறைவன் அருளால் இன்னும் ஒரு முறை போக வேண்டும்.
@thilagavathinatarajan2584
@thilagavathinatarajan2584 Год назад
சிவாயநம மிக மிக தெளிவாக அழகாக சிறப்பாக நன்கு புரியும் படியாக சொல்லி இருக்கீங்க நன்றி வாழ்க வளமுடன் இதேபோல நிறய வீடியோ பதிவிடுங்கள் இளைஞரகளாக இருக்கும நீங்கள் மீண்டும் கூட கேதார்நாத் சென்றுவரலாம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@vathsalaviswanathan9430
@vathsalaviswanathan9430 Год назад
I had visited chardham thrice. Covered all places by trekking. No horse Walking enjoying the natural scenery is real pleasure. My wife 73 (at that time) accompanied me. Absolutely no problem in trekking in yamunotri or kedarnath. I have planned all my trips myself taking some 10 friends or family members. Even now I am (83) visited multinational in 2021 and planning again in this september
@chandravenkataraman
@chandravenkataraman Год назад
😊😊😊
@C.M.Praba2716
@C.M.Praba2716 Год назад
Evolo nal agum poitu return vara .. chennai to kedarnath 🤔🤔🤔
@krishipalappan7948
@krishipalappan7948 Год назад
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே ❣️💖💞♥️💜💗❤️🙏🙏🙏 நேரில் சென்று பயணித்தது போன்று உள்ளது 👏👏👏
@gkg5986
@gkg5986 Год назад
அழகு தமிழில் அற்புதமான கேதார்நாத் அற்புதமான விளக்கம் சிறப்பூ.... Bro💐
@rajuarumugam4060
@rajuarumugam4060 Год назад
பாரக்கவேண்டியஸ்தலம் நான் இரண்டு முறை தரிசித்து ள்ளேன்
@chandrasekaranvedachalam6315
Very good information about Kedarnath God bless thankyou
@sangilipillai9823
@sangilipillai9823 Год назад
அருமையான ஒளி & ஒலி
@rvssaravanan782
@rvssaravanan782 5 месяцев назад
அருமையான பதிவு கோடி நன்றிகள்
@vaidyaNathan.B-fp3sk
@vaidyaNathan.B-fp3sk Месяц назад
❤thanks.
@santhimaniam9322
@santhimaniam9322 Год назад
Super command boys
@karunakarans7987
@karunakarans7987 Год назад
Excellent information. Thank you very much.
@santhikannan49kannan25
@santhikannan49kannan25 Год назад
சூப்பர் அண்ணா நாங்கள் வரலாம் இருக்கும்
@ranjaninn215
@ranjaninn215 Год назад
தம்பி மிக அழகாக விளக்கியுள்ளீர்கள். இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லவில்லை. கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். உண்மையில் மேலே ஏறுவது மிகவும் கடினமானதா? பெண்கள் தனியாக செல்ல முடியுமா? pls விளக்கவும்.
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Год назад
மிக்க நன்றி... மலையேற்றம் என்பது எப்போதுமே கடினமான ஒன்றுதான் அவரது பக்தியை பொறுத்து இதில் மாற்றம் ஏற்படும் ,நீங்கள் எளிமையாக செல்ல வேண்டுமென்றால் அங்கு உள்ள குதிரைகளை பயன்படுத்திக் கொள்வது ஆரோக்கியமானது மேலும் இந்த குதிரை பயண தொழிலை நம்பி இருக்கும் மக்களுக்கு நீங்கள் கொடுக்கும் பணம் அவர்களுக்கு பெரிய உதவியாகவும் இருக்கும், நீங்கள் பெண்களாக மட்டுமே இந்த இடத்திற்கு செல்வது கடினமான ஒன்றுதான் இருப்பினும் உங்களுக்கு ஹிந்தி தெரிந்திருந்தால் போதுமானது இல்லையெனில் ஹிந்தி தெரிந்த பெண்களை உங்களுடன் அழைத்து செல்வது உங்களுக்கு பாதுகாப்பானதாகவும் பயமில்லாமலும் நீங்கள் மலையேற உங்களுக்கு உதவியாக இருக்கும்
@ranjaninn215
@ranjaninn215 Год назад
@@aroundtheworldwithkk மிக்க நன்றி கண்ணு.
@hemamalani7075
@hemamalani7075 Год назад
Super super super 👏
@bagavathim7485
@bagavathim7485 Год назад
கேத்தரிநாத் சென்னை to ஹரித்துவார் நேரடி ரயில் இருக்கு. ஹரித்வார் லவ் இருந்து பஸ் மற்றும் ஆட்டோ கள் அடிவாரம் வரைக்கும் இருக்கு. ஆதலால் இரயிலில் செல்வது நல்லது. செலவும் இமாமி.
@C.M.Praba2716
@C.M.Praba2716 Год назад
Poitu vara evolo nal agum🤔
@viswanathanravindran5994
@viswanathanravindran5994 Год назад
நன்றி
@chithraj9632
@chithraj9632 Год назад
👌👌👍👍
@jayanthivenkatesh1628
@jayanthivenkatesh1628 Год назад
Thanks thambikala😊
@kavinkumar138
@kavinkumar138 Год назад
Very nice clear speech so sweet thanks for your team
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Год назад
Thanks and welcome
@lalitharamani7318
@lalitharamani7318 Год назад
Super nice excellent
@kumark5901
@kumark5901 Год назад
ஆயிரம் இருந்தாலும் இந்து சமயத்தின் கலாச்சாரம் அதை சார்ந்த கோயில்களும், சுற்றுலா தலங்களும், இயற்கை சார்ந்த அழுகும்,வேறு எந்த சமயத்திலும் கிடையாது! கன்னியாகுமரியில் தமிழன் வணங்கும் அதே கடவள்களைத்தான் காஷ்மீரில் உள்ளவனும் வணங்கி வருகின்றனர்!
@padmanabanmalli8142
@padmanabanmalli8142 9 месяцев назад
Veryusafull
@GSumathi
@GSumathi 4 месяца назад
நன்றி தம்பி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@subharams7824
@subharams7824 Год назад
Semmaya ellatheyum villaki sonnirgal enakum sernthu vendikollungal.god bless pannikite irrupaanga.manasu niranju solgiren.nalla irrupinga.🎉🎉🎉🎉🎉🎉
@mayilanramasamy5017
@mayilanramasamy5017 Год назад
மிகவும் அருமையான பதிவு ஓம் சிவாயநம
@mathsashok3339
@mathsashok3339 Год назад
Thank you so much. OHM NAMASHIVAYA OHM 🙏
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Год назад
Thanks for listening
@tamilselvi529
@tamilselvi529 Год назад
Very clear explanation thank you ya I'm from Malaysia I want in 2017 I have a chance again this year September thank you to mahadev
@GSumathi
@GSumathi 4 месяца назад
தம்பிகளுக்கு வாழ்த்துக்கள். ஈசன் அருள் கிடைக்கட்டும்.
@user-br6yl6hw8k
@user-br6yl6hw8k Год назад
Enakum roumpaway asyaerku nanka pathithuram poitom anaa enaku rompa vanthi vaththla enkalai pokamutiyatha poiruth unka idiova parthankata vulanugarkam veenum naka pokanum vanti koga thanksalot
@vijayahganasan2141
@vijayahganasan2141 Год назад
Thank you very much. Very clear explanation.
@panchapakesaniyer
@panchapakesaniyer Год назад
I went to Kedar in 1995. Now lot of development done by our Prime Minister. Would like to go again. Iam now 86.
@saranganesh3128
@saranganesh3128 Год назад
Prime minister 😂
@mukeshc3967
@mukeshc3967 10 месяцев назад
🙂🙏🏻
@bagirathisubramanian5545
@bagirathisubramanian5545 Год назад
We have recently went to Kedarnath temple and had good darshan
@premavaithilingam
@premavaithilingam 2 месяца назад
Om nama shivaya
@UshasUlagam5vyh6u
@UshasUlagam5vyh6u Год назад
அருமை
@sundaramvasu1
@sundaramvasu1 4 месяца назад
Thanks so much Bro!! I have few queries; 1) Which month did you go to Kedarnath 2) Pony available from Helipad to Kedarnath temple (for old people who cant walk much?)... thanks a lot!!
@nathank.p.3483
@nathank.p.3483 Год назад
அருமை தம்பி.உன் பதிவும் விளக்கமும் நன்றாக இருந்தது.இந்த வயதிலேயே நீ ஐயனை தரிசிக்கும் பேறு பெற்றமைக்கும் வாழ்த்தும் பதிவிற்க்கு நன்றியும்.வாழ்க வளமுடன்.
@sunthaappa
@sunthaappa Год назад
Megavum mills
@sunthaappa
@sunthaappa Год назад
Megbum
@kalaiaraisikaruppiah6279
@kalaiaraisikaruppiah6279 6 месяцев назад
Thanks for sharing......❤ from Malaysia
@Sekhar1944
@Sekhar1944 5 месяцев назад
Presentation is very good. Best' wishes
@selvaraja2180
@selvaraja2180 Год назад
🙏🙏🙏
@ushamishra8576
@ushamishra8576 Год назад
Very good I'm visit three times in Kedarnath and Badrinath
@dhanasekarancs5383
@dhanasekarancs5383 3 месяца назад
👏👏👏👏👏👏
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 Год назад
Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb Superb 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ thanks for sharing
@nagarajansinnapayan530
@nagarajansinnapayan530 11 месяцев назад
good job bros...
@padma71padma83
@padma71padma83 Год назад
கேதர் செல்ல எந்த மாதம் உகந்தது?
@athiparasakthip5476
@athiparasakthip5476 Год назад
🙏🙏🙏🙏🙏
@ashanthias3358
@ashanthias3358 Год назад
🤝👌👏🙏👑
@raghunathraghu6506
@raghunathraghu6506 9 месяцев назад
yelicafter charge evlo vanguranga? Rompa nalla theliva explain paninga nerla parthathu pol feeling thank you thampi
@soumyamurali6028
@soumyamurali6028 Год назад
Are u allowed to trek at 2 am morning many video says only btw 5 am and 1.30 pm
@subharams7824
@subharams7824 Год назад
Thankyou pa aasaya irruku awalavu mele poga ennaal mudiyathu.ennaenaku accident aagi rib problem matrum.kutti payan irrukaan.
@srinivasanv1306
@srinivasanv1306 Год назад
Super bro
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Год назад
Thank you
@vathsalaviswanathan9430
@vathsalaviswanathan9430 Год назад
Generally trekking starts at 6 am only
@ganeshjegannathan3746
@ganeshjegannathan3746 4 месяца назад
Very nice to see. There is any clock room available at gaurigunt
@prabakarksat2724
@prabakarksat2724 Год назад
Om Namo Shivaya
@raviravi-uw2dp
@raviravi-uw2dp Год назад
நீங்களும் போகவேண்டும் எவ்வளவு செலவு ஆகும் பிரன்ஸ்
@tommytommy8310
@tommytommy8310 Год назад
Siva siva
@sundaralingamts4177
@sundaralingamts4177 Год назад
Sir,glouse and swetar எங்க வாங்கிநீங்க
@ganapathiramanneelakantan6574
Kedarnath shiva temple miga aruhil Aadhi sankarar vigraham Pratishtai seiyya pattuladhu pondirku naduvil.
@sriramgujuluva1751
@sriramgujuluva1751 Год назад
Please let me know the opt time , exact month and period ( no rainfall and snowfall with moderate temperature ) to visit Kedarnath temple , since I'am a senior citizen of 68 years old and suffering from lungs (respiratory ) problems. I will be very much thankful for your suggestions.
@karthikp3947
@karthikp3947 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@mahadevan3369
@mahadevan3369 Год назад
💐🙏🙏
@sennaiyanraja153
@sennaiyanraja153 Год назад
Which months temple will be open reply please
@muralidharan9777
@muralidharan9777 Год назад
Can v stay for few days in jedarnath. How much it costs
@nagarajanv7091
@nagarajanv7091 Год назад
When did u travel ? How to book helicopter ? Is it to and from charge for helicopter ? Can we book one way and stay few days near temple and again come back by helicopters?
@sankarrameshsabari8175
@sankarrameshsabari8175 11 месяцев назад
Which type of shoes we can use in month of september trecking
@behappy1165
@behappy1165 Год назад
Is pooja ticket booking must?
@mselvaraj3966
@mselvaraj3966 Год назад
Edu endha month pls send me
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 9 месяцев назад
அடே ஆம்பள பசங்களா நீங்க ரொம்ப smart.
@ragothaman4245
@ragothaman4245 Год назад
Hello friend Kedarnath pass mangamma
@ERanganthanG
@ERanganthanG Год назад
Bro October illa pola nu iruka online illa booking panna numa
@jothivasu6377
@jothivasu6377 Год назад
Tku son
@rajuk687
@rajuk687 Год назад
How much money for helicopter travel
@rmanikandan9109
@rmanikandan9109 6 месяцев назад
ரிஷிகேஷில் அரசு பஸ் இருப்பது போல ஹரித்துவாரில் அரசு பஸ் இருக்கா நண்பரே பஸ் கட்டணம் எவ்வளவு நண்பரே
@priyaraja1533
@priyaraja1533 5 месяцев назад
850 to 1000 haridwar to sonprayag
@agni8830
@agni8830 Год назад
Horse riding charge for up and down or up only
@nagarajanrangasamy8820
@nagarajanrangasamy8820 2 месяца назад
Pls send link for booking helicopter
@Thunpuurael
@Thunpuurael Год назад
14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை❤ நாங்க கிளம்புறோம் தம்பி❤ உங்க வீடியோ ❤பார்த்து ரொம்பவே சந்தோஷமா ❤இருக்குது ❤கொஞ்சம் தைரியமாக இருக்குது ஆனா ஹெலிகாப்டரில் எப்படி புக் பண்றது தெரியல அத கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க தம்பி❤❤❤
@mercury-ke7vj
@mercury-ke7vj Год назад
Excellent 👌👌👌
@VijayKumar-fv4ne
@VijayKumar-fv4ne 10 месяцев назад
Bro ivolo paisa selavu pannitu ethuku poringa enjoy pannathana appo ethuku bro horse la poringa walk panna than best
@guruboy1246
@guruboy1246 Год назад
Bro jacket,clows lam delhi la vanganuma. Illa enga vangura thu?
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Год назад
naanga rishikesh poithaan bro vangunom .... jackets ketharnathla thaaan naan vangunen
@mahimohan7992
@mahimohan7992 10 месяцев назад
Bro flight book pannitu pona 4 days la Chennai return vanthudalama
@gangamas6926
@gangamas6926 Год назад
How much was the trip expenditure? Food?
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Год назад
naangal neraiya edam sendrom ennal sariyaga solla mudiyavillai
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Год назад
neengal selvathaga irunthaaal kurainathathu 15k vaithu kolvathu pathugappanathu
@s.maheshmahhu2131
@s.maheshmahhu2131 Год назад
Bro can we take camera and gadget’s here is if safe to carry… Can we take drone shorts here…
@shanjitkumarshanjitkumar2111
Great bro 👍
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Год назад
Thank you so much 😀
@MuthuKumaran-mq4xt
@MuthuKumaran-mq4xt Год назад
Bro ketharnath porathuku yethum season iruka
@Squirr07
@Squirr07 Год назад
Rishikesh to soneprayagh evelo neram achu and soneprayag to temple poga evlo neram aachu... Konjam sollunga bro
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Год назад
nanga pogum bothu 7hrs achi bro time diffreand agum eppome so athaan naan videola solla
@rajeswariraje2281
@rajeswariraje2281 10 месяцев назад
கேதர்நாத் போகரத்துகு உடல்தகுதி சான்றிதழ் தேவைய
@swaminathankn19
@swaminathankn19 Год назад
Sir how much money required for that trip horse riding too
@kumareshbilla9690
@kumareshbilla9690 Год назад
Pro trucking time
@saraswathykv5983
@saraswathykv5983 Год назад
Sir, when did you go
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Год назад
november 2021
@unitedmedia3708
@unitedmedia3708 Год назад
Horse is not safe during rain and ice, also don't recamond for ladies. We suffered lot, basket is best but expensive.
@sivak1960
@sivak1960 Год назад
kedarnath horse hire toandfro or single pl.inform
@mselvaraj3966
@mselvaraj3966 Год назад
Neenga entha month poneenga
@mselvaraj3966
@mselvaraj3966 Год назад
Thambi nanga ponamonth edu pls send me
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Год назад
novmber
@sanshinsanshin2448
@sanshinsanshin2448 Год назад
Om namashivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@babu1649
@babu1649 Год назад
Bro nan chennai la irundhu train la Monday poren bro anga poradhukku budget yevlo agum.then enna think yedutthuttu ponum
@sanshinsanshin2448
@sanshinsanshin2448 Год назад
@@babu1649 commentsla antha Anna kettu parunga na
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Год назад
7200645420 cal pannugga bro
@nalasvlog4244
@nalasvlog4244 2 месяца назад
Dontuse horse
@abishekjohnson8464
@abishekjohnson8464 Год назад
Registration needed?
@aroundtheworldwithkk
@aroundtheworldwithkk Год назад
no
Далее
Коротко о моей жизни:
01:00
Просмотров 389 тыс.
what will you choose? #tiktok
00:14
Просмотров 1,5 млн
Kailash Yatra 2016 with English Subtitles
1:11:08
Просмотров 290 тыс.
Коротко о моей жизни:
01:00
Просмотров 389 тыс.