Тёмный

💥 இராமநாதபுரம் சுத்தி பார்க்கலாம் Ramanathapuram City Full View | Everest Jewellery | ASRAF VLOG 

ASRAF VLOG
Подписаться 60 тыс.
Просмотров 100 тыс.
50% 1

• 🇱🇦 LAOS Series
• 🇹🇭 THAILAND Series
• 🇲🇾 MALAYSIA Series
• TAMILNADU Series
Join The ASRAF VLOG Supporters🤝
/ @asrafvlogger
#ramanathapuram #Ramnad #Everstjewellery #gold #asrafvlog #ramnathapurambus #jegantheater #rameshwaram #travel #travelvlog
#thanuskodi #pamban #tamil

Опубликовано:

 

7 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 304   
@sureshbabusureshbabu2212
@sureshbabusureshbabu2212 9 месяцев назад
First bin
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@sureenharini46sureenharini24
@sureenharini46sureenharini24 9 месяцев назад
Athu Bin illa Pin📌 😂😂😂😂 ithula english Vera 😂
@sureshbabusureshbabu2212
@sureshbabusureshbabu2212 9 месяцев назад
@@sureenharini46sureenharini24 ok English king
@AbbasAliSha1
@AbbasAliSha1 9 месяцев назад
​@@sureshbabusureshbabu2212😂😅King illa Queen
@ahathiyan12786
@ahathiyan12786 9 месяцев назад
வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊரை இப்படி வீடியோவில் பார்ப்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது..... 💐💐💐
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@arunkarthik3113
@arunkarthik3113 15 дней назад
Endha area bro neenga Ramanathapuram la
@Funspotbrunei
@Funspotbrunei 9 месяцев назад
தீபாவளிக்கு ஊருக்கு வரமுடியவில்லை, நன்றி..வெளிநாட்டில் இருந்து சொந்த ஊரை பார்ப்பது மகிழ்ச்சி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@rajaandaman2.012
@rajaandaman2.012 9 месяцев назад
தங்களை அன்புடன் வரவேற்கிறது ராமநாதபுரம் வருக வருக... Video super super 💜bro 🎉🎉🎉🎉🙋🏻🙌
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
நன்றி🙏💕🙏💕
@joeboxtamil8562
@joeboxtamil8562 4 месяца назад
வாழ்த்துக்கள் நண்பரே. நான் பிறந்த ஊர். ஊருக்கு போயி 30 வருசமாச்சு. உங்கள் வீடியோ மனசுக்கு ஆறுதலாக இருந்தது. நானும் ஒரு யூடியூப் தொடங்கி சின்ன சின்ன பதிவு போட்டு வருகிறேன்.
@vaaziz1977
@vaaziz1977 9 месяцев назад
முகவை எங்கள் மண்…வீரத் தமிழர்கள் மண்❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤💪💪
@balakrishnanbala9094
@balakrishnanbala9094 8 месяцев назад
எங்க ஊரு ராமநாதபுரம் 🔥🔥
@cvk4860
@cvk4860 9 месяцев назад
பெரிய பஜார் ஆனா ரோட்டுல தார் போடவில்லை. இந்த ஊர் நகராட்சியை மூடிவிடலாம்.
@sagamatha9072
@sagamatha9072 9 месяцев назад
ஜி சூப்பர் ஜி நீங்க மலேசியா லாக்ஸ் தாய்லாந்து எல்லாம் விட இப்ப பரமக்குடி ராம்நாடு போறீங்க போறீங்களா அதுதான் செம்ம சூப்பர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Oh thanks❤❤
@chilbrogaming8135
@chilbrogaming8135 9 месяцев назад
சின்னகடைத்தெரு வந்தமைக்கு ரொம்ப நன்றி சகோ ❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@sabiyur
@sabiyur 9 месяцев назад
எங்க ஊருக்கு வந்தாச்சா அண்ணே மகிழ்ச்சி🙏🙏🙏👍👍👌
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@Deensart_and_ideas
@Deensart_and_ideas 9 месяцев назад
Ramanathapuram ❤️ super bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@cvk4860
@cvk4860 9 месяцев назад
நல்லாயிருக்கு உங்க vlog. பழைய பஸ் ஸ்டாண்டு ரொம்ப சிறியதாகவும், சாலை குண்டும் குழியாகவும் படு மோசமா இருக்கு. மாவட்ட தலைநகரின் பஸ் ஸ்டாண்டை இப்படி வைத்திருக்கும் நகராட்சி, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் எல்லோரும் வெட்கி தலைகுனியவேண்டும்.
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 9 месяцев назад
நகைக்கடையில் வளையம் வளையமாய் இருக்கும் தோடும் மோதிரமும் மிக்க அழகு தம்பி... அதேபோல் அந்த ஊரும் மிக்க அழகு... நீங்கள் சொன்னமாதிரி தண்ணீர் ஓடுவதற்கு கால்வாய் அமைத்தால் இன்னும் அழகாகவும் செளகரியமாகவும் இருக்கும்..
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Mmm ama akka
@naadodiparavai
@naadodiparavai 7 месяцев назад
அருமை ❤ நம்ம ஊரு நம்ம பெருமை, முகவைகாரன்
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 9 месяцев назад
WONDERFUL Coastal MUSLIM food and SOUTH Indian meals..
@shajahans235
@shajahans235 9 месяцев назад
Welcome To Ramanathapuram Asraf Bro I am Ramanathapuram (Uchippuli)❤❤❤💐💐💐
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
👍👍thanks❤
@mohammedizzuddin.g.7810
@mohammedizzuddin.g.7810 9 месяцев назад
Masha Allah. Nice video. Thanks for your messages explain clearly. All the Best.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@ImranKhan-ci3zh
@ImranKhan-ci3zh 9 месяцев назад
எங்க ஊர் இவளோ அழகா காட்டியதற்கு நன்றி pls visit Elahi shopping malll
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Mmm ok bro❤
@balajirajagopalan163
@balajirajagopalan163 8 месяцев назад
Very detailed one
@prathisankaridhaya9234
@prathisankaridhaya9234 8 месяцев назад
எங்க ஊரு ராமநாதபுரம்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
❤❤❤
@sanasnizam1168
@sanasnizam1168 8 месяцев назад
Umm.. aaha. Saappadu arumaya irukku
@azsaziz0789
@azsaziz0789 9 месяцев назад
Ramnad Always Ramnad 🎉 Super bro.... தங்கம் விக்கிற விலைக்கு அதை பார்க்க மட்டுமே முடியும் 😮 எவரெஸ்ட்டில் நல்ல கலெக்ஷன்கள் இருக்கும் ஆனால் அதைவிட ஜாஸ்தியா விலையும் இருக்கும் 😂
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@sowmiyasanthosh9475
@sowmiyasanthosh9475 4 месяца назад
Happy to see this video 😊 my native
@munishkutty2757
@munishkutty2757 9 месяцев назад
மிகச்ச்சிறப்பு 👌💐💐💐அருமையான வீடியோ 🌹🌹🌹👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽🤝🤝🤝🤝
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
நன்றி🙏💕
@noorulnoorul6079
@noorulnoorul6079 9 месяцев назад
Bro..hotel romba supera iruku..clean n neat..bro ninga ramnad varaikum vantingey apdiyea Pudhuvalasai n Chittar Kottai kum poye video edutu podunge bro.thank u.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Mm ok bro❤
@mohamedrafeek1998
@mohamedrafeek1998 8 месяцев назад
மிகவும் பயனுள்ள பதிவு. உங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
நன்றி🙏💕
@cvk4860
@cvk4860 9 месяцев назад
மழைத்தண்ணீர் தேங்கக்கூடாது என்றால் storm water drains கட்டவேண்டும. மக்கள் கட்டவேண்டிய சொத்து வரியை இவ்வளவு ஏத்தினாலும் மக்கள் நலப்பணி ஒன்றுமே நடக்கவில்லை போலும்
@shiyamalashiyamala8023
@shiyamalashiyamala8023 4 месяца назад
Rompa thank you anne yenga Oora video yetuthathuku
@SharanLands
@SharanLands 9 месяцев назад
Bro ramnada remba arumaiya kanbithiga athum nagaikadai la evlo design na achiriyama irruku Ramnad matkal remba ottrumaiya irrupaga i love❤ your vlogs
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thank you❤❤❤
@noorulnoorul6079
@noorulnoorul6079 9 месяцев назад
Wowwww..ramnad 😍😍..super video bro..yunum konjum extra time ninga tour kamichukalam ramnad ah.i miss Ramnad so muchhhh... Munna lam every year india ku varvom..ipolam anda mari mudiyala😢.. I miss u Ramnad..
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@selviS-nx5tv
@selviS-nx5tv 9 месяцев назад
Ramnad Aranmani Road main Elephant Street My home Very Happy proud Feel❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@Nilachanal
@Nilachanal 9 месяцев назад
Pasikumla amma amma kandippaga sappidanum neengal sappidum alagay vara level iduvarai parrkada uru allam pasisa selavillamal veetile irrundu freeaga parra help pannunm asraf logs vera vera vera level thank you somuch bro ❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks bro❤❤🌹🌹
@shajahans235
@shajahans235 9 месяцев назад
Asraf Bro Ramnad Tour Super 💐💐💐❤️❤️❤️
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks bro❤
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 8 месяцев назад
Bro,6.10.23.&.7.10.23ஆகிய தேதிகளில் Ramnad சென்றேன்.அரண்மனை பார்த்தேன்.உத்ரகோச மங்கை & திருப்புல்லாணி கோயில்கள் சென்றேன்.Super coverage.hotel chola வில் சாப்பிட்டேன்.இதே டீக்கடையில் இதே நபரிடம் டீ சாப்பிட்டோம்.என்ன ஒற்றுமை, Bro.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
Super bro👍
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 8 месяцев назад
@@ASRAFVLOGGER your channel subscribed bro.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
@@vijayakumar-wx2mw thanks bro❤
@syedramnad6443
@syedramnad6443 9 месяцев назад
Nice 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
@Ironman-pr5sf
@Ironman-pr5sf 8 месяцев назад
Ramanathapuram Kovil
@hjsuhaibudeen6933
@hjsuhaibudeen6933 9 месяцев назад
Dear Asraf. Very ithrilling and interesting to see the streets of Ramnad. I am from Panaikulam. All the people around the surrounding villages do their shopping in Ramnad. Normally our family do shopping in Anandam and Maharajah. Wonderful shooting. Tqvm for taking us to Ramnad. It is down the memory lane. Keep it up. You are cheerful, fresh and creative. Looking for your forth coming videos. Pls take are.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks for interesting ❤
@maligadavi8384
@maligadavi8384 7 месяцев назад
I just starded waching ur channel very good sir
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 7 месяцев назад
Thanks and welcome
@user-gi6ux5nh2f
@user-gi6ux5nh2f 9 месяцев назад
❤சூப்பர் சிராஜ் விக்கிரவாண்டி.. விழுப்புரம் மாவட்ட (குவைத் )
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@ver_1999
@ver_1999 9 месяцев назад
Superr❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤❤
@vicktr9601
@vicktr9601 9 месяцев назад
As a Singaporean we tend to visit chennai and return back. Thanks bro to bring us to other amazing part of tamil nadu.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤❤
@user-ir1mu3rx1l
@user-ir1mu3rx1l 4 месяца назад
Super ❤🎉
@syedramnad6443
@syedramnad6443 9 месяцев назад
Super
@sathiyasa8863
@sathiyasa8863 8 месяцев назад
my native 😊
@JannatRose839
@JannatRose839 8 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும்.. இது எங்க ஊரு 💕💕💕💕💕
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
அலைக்கும் சலாம்
@sajath3108
@sajath3108 4 месяца назад
Bhai Welcome to Engal Royal Ramanathapuram District. I am from Keelakarai. Rodhal and All snacks famous. Thank you so much Ashraf bhai.
@askarali9316
@askarali9316 9 месяцев назад
சூப்பர் அடுத்த தடவை வந்தால் கேடிஎம் வாங்க
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Ok
@vinsmokessanji1992
@vinsmokessanji1992 9 месяцев назад
Great Places Anna god bless ❤❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤🌹
@ezoneenterprise7716
@ezoneenterprise7716 8 месяцев назад
hi, I'm immensely happy to see ramnad video I'm born in Alagan kulam , I haven't been there for some time, happy to see how much developd, by the way your videos pleasure to watch, keep it up
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
So nice of you thanks
@ameerali-hm4nb
@ameerali-hm4nb 4 месяца назад
Nice
@arunmoger
@arunmoger 5 месяцев назад
👌👌👍💐💐
@januaji5298
@januaji5298 9 месяцев назад
சூப்பர் சகோ... 👍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks🌹
@user-ld2ds7up3q
@user-ld2ds7up3q 8 месяцев назад
Assalamu alaikum thambi na Malaysia Le irukken unge vlog ellam parpen enge oor chittar kottai ramnad pakkamthan angayum poi vlog podunge thambi insha Allah
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
Inshallah ❤
@user-qm3rl8xi9z
@user-qm3rl8xi9z 9 месяцев назад
Anna spr video na Syed ammal school than paduchen romba varusama kaluchu rambad ye pathamathiri irukku na semma
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤❤
@lakshmikannnan1961
@lakshmikannnan1961 9 месяцев назад
. Super
@gireesanm5724
@gireesanm5724 4 месяца назад
Sir ramnad very super iam RTD si .thanks. Sir...
@user-ms7rz6cz8h
@user-ms7rz6cz8h 9 месяцев назад
27 நம்பர் எங்க ஊரு தாமரைக் குளம் போகிற பஸ் மகிழ்ச்சி....
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@manishankar3750
@manishankar3750 4 месяца назад
Hi Shri Asraf, First time watching your video. I subscribed today. I am senior citizen from Hyderabad. Your presentation is genuine and lovely. You seem to be a friendly and cheerful person. I love the coverage. My blessings and best wishes to you.
@harshi852
@harshi852 4 месяца назад
🎉❤🎉
@thaslimnihar4579
@thaslimnihar4579 8 месяцев назад
எங்க ஊரு அழகன் குளம் பஸ் 😁
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
மிகவும் நன்றி🙏💕
@balajirajagopalan163
@balajirajagopalan163 8 месяцев назад
Excellent thambi
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
Thanks❤
@piusrodrigo8085
@piusrodrigo8085 9 месяцев назад
Kilakarai is famous for food and sweets
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Yes ❤❤❤
@shameelvarda224
@shameelvarda224 9 месяцев назад
Super 🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@shaleere6143
@shaleere6143 8 месяцев назад
Super n parkanum nanachathai kaatinathuku rombe nandri bro... Velumanikam school lam konjem kaatungel
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
Thanks❤
@muhsin8342
@muhsin8342 8 месяцев назад
Superb
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
Thanks 🤗
@syedramnad6443
@syedramnad6443 9 месяцев назад
Super bro👌👌👌👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@user-xz1xt8xg1m
@user-xz1xt8xg1m 2 месяца назад
Super 👍❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 2 месяца назад
Thanks❤
@RameshKumar-lc5ee
@RameshKumar-lc5ee 9 месяцев назад
Ok namba....im waiting from Malaysia.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤❤❤
@shiyamalashiyamala8023
@shiyamalashiyamala8023 4 месяца назад
My native place 😊
@achu2141
@achu2141 9 месяцев назад
Asraf❤
@noormohammed9736
@noormohammed9736 9 месяцев назад
சூப்பர்பாய்உங்கள்போன்நம்பர்கொடுங்கள்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@umamaheswaripm7253
@umamaheswaripm7253 8 месяцев назад
Enga ooru🎉
@marimuthumarimithun4114
@marimuthumarimithun4114 9 месяцев назад
Super anna
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@rasikrahman4045
@rasikrahman4045 9 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் எங்க ஊரு மண்டபம் ஊரையும் ரயில்வே நிலையத்தையும் சுத்தி காமிங்க
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
அலைக்கும் சலாம் ஒரு நாள் செய்கிறேன்
@kalangiamr3811
@kalangiamr3811 9 месяцев назад
Super bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks bro❤
@hameedhameed2710
@hameedhameed2710 9 месяцев назад
ஆஹா மிக்க மிக்க அருமை!!
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@hameedhameed2710
@hameedhameed2710 9 месяцев назад
@@ASRAFVLOGGER அப்படியே அரண்மனைக்கு உள்ளே போயிருக்கலாமே?
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
@@hameedhameed2710 உள்ளே வெளிச்சம் பத்தவில்லை
@hameedhameed2710
@hameedhameed2710 9 месяцев назад
@@ASRAFVLOGGER Okay Okay
@jafari.s5062
@jafari.s5062 9 месяцев назад
அன்னன் அருமை
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
நன்றி🙏💕
@syedramnad6443
@syedramnad6443 9 месяцев назад
Wow
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@jackdaniel6138
@jackdaniel6138 9 месяцев назад
I don't understand until now why people are honking for no reason. I visited few parts of TN in the year 2019. From the day one i had massive headache and migraine caused me to admitted under the trauma care. The whole trip were ruined. It hunt me until today and I'm afraid to visit India again. Even i don't attend my cousin's marriage function in Ramanathapuram beginning of this year. Hope they to change or i must change myself. Wish u all the best Asraf bro.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
There is no peace here bro Azmi
@vinoththanapandi8537
@vinoththanapandi8537 8 месяцев назад
SUPER
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
Thank you
@AyyasamyBalusamy
@AyyasamyBalusamy 3 месяца назад
அருமை அருமை நான் இராமநாதபுரம் மாவட்டம் துபாய்
@ganagespariganesan5047
@ganagespariganesan5047 9 месяцев назад
Anna ramanaadupuram masjid katthugaa pls Seri paka mudiyala. Arumaiyana ooru Anna ramanaadupuram enaku rombe piditha oore india nandri ann❤❤❤❤❤👌👌👌👌👌👌
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
நன்றி🙏💕
@vaigaivestige5305
@vaigaivestige5305 9 месяцев назад
My native place
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@pandiyaraj3096
@pandiyaraj3096 9 месяцев назад
👌👌👌👌👍👍👍👍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@Davidratnam2011
@Davidratnam2011 4 месяца назад
Food also costly its cheaper in Chennai in and out ask them to reduce for less items
@meenachisundaramn6218
@meenachisundaramn6218 9 месяцев назад
🤩🤩🤩
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@farithafaritha4412
@farithafaritha4412 4 месяца назад
1962 la பிறந்து s.s.l.c. வரை படித்து 1978 ல ஊரை விட்டு சென்னை சென்று விட்டோம் வண்டிக்கார தெருவில் வாழ்ந்தோம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்தேன் நீங்கள் சொல்லும் போது என் பழைய நினைவுகள் வந்தது உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஏர்வாடி தர்கா என்று குறிப்பிட்டு சொன்ன உங்களுக்கு அங்கே அடங்கி இருக்கும் சுல்தான் இப்ராகிம் பாதுஷா நாயகம் அவ்லியாக்களின் கிருபை கிடைக்கும்
@mathuramathu5116
@mathuramathu5116 8 месяцев назад
உங்களின் குரல் திண்டுக்கல் லியோனியின் குரல் போல் உள்ளது
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
நன்றி🙏💕
@ramachandiran6622
@ramachandiran6622 9 месяцев назад
super
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@jagatheeshwaran.s494
@jagatheeshwaran.s494 2 месяца назад
❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 2 месяца назад
❤❤
@harinarayhan6374
@harinarayhan6374 9 месяцев назад
Permaku podium malai very chep 👍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@vaaziz1977
@vaaziz1977 9 месяцев назад
❤❤❤💐💐💐
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@mobilemobile2526
@mobilemobile2526 9 месяцев назад
Allhamed lliha Allah Akbar Masah Allah Allah Akbar Nice video
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@rengasamyramasamy7911
@rengasamyramasamy7911 9 месяцев назад
👍👍👍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@syedramnad6443
@syedramnad6443 9 месяцев назад
Ramnad more video poduga bro.....thanks bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Ya sure bro❤
@parappangadinaser7677
@parappangadinaser7677 9 месяцев назад
Vidiyo super naser parappangadi qatar
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤❤
@naadodiparavai
@naadodiparavai 7 месяцев назад
அந்த GSM la தான் லியோ படம் பார்த்தேன்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 7 месяцев назад
❤❤❤
@oliyullaoliyulla983
@oliyullaoliyulla983 8 месяцев назад
🌹🌹🌹
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
❤❤❤
@evil_vampire_ff1451
@evil_vampire_ff1451 9 месяцев назад
Tn65 🔥🔥 thanks for exploring
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@stylishtamilachi3704
@stylishtamilachi3704 9 месяцев назад
Assalam Alaikum Anna Wooruku poi Oruvarudam Aagiradu ippothu Paarthathil Migaum Magiltchiyaaga Ulladu❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Alaikum vassalam
@stylishtamilachi3704
@stylishtamilachi3704 8 месяцев назад
@@ASRAFVLOGGER 😊
Далее
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 75 тыс.
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
МЕСТЬ МАЛОГО
00:52
Просмотров 75 тыс.