Тёмный

💥 பசும்பொன் கிராமம் டூர் Pasumpon Village Tour | Asraf Vlog Birth Place | Pasumpon Thevar Mandapam 

ASRAF VLOG
Подписаться 71 тыс.
Просмотров 226 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 632   
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 11 месяцев назад
பசும்பொன் ரொம்ப பசுமையா இருக்கு தேவர் அவர்களின் மணி மண்டபம் அருமை தம்பி 😊
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤
@selvanathansigamani8368
@selvanathansigamani8368 11 месяцев назад
சொந்த ஊரை மறைக்காமல் மற்றும் மறக்காமல் காட்டியது அருமை bro ...வாழ்க வளமுடன் 🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி🙏💕
@habibrahman8113
@habibrahman8113 21 день назад
Ashraf Annan athaa eppaddi irukaangga
@srikrishnamurthysuppiah1296
@srikrishnamurthysuppiah1296 11 месяцев назад
பசும்பொன் கிராமத்திற்கு நேரில் வந்த உணரவு, நன்றி!
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤
@sathiya1683
@sathiya1683 11 месяцев назад
மலை பிரதேசத்தின் பசுமை பசும்பொன்னிலும் காட்சியளிக்கிறது. மிக அருமை Bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤
@tamilanTamilan-k6l
@tamilanTamilan-k6l 2 дня назад
Ooobuthu
@kasimusman
@kasimusman 11 месяцев назад
பசும் பொன் கிராமம் அருமை. நேரில் பார்த்த மாதிரி நேர்த்தியாக பதிவு செய்துள்ளீர்கள்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி🙏💕
@cvk4860
@cvk4860 11 месяцев назад
ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான பூமி என்றுதான் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இந்த கிராமம் இவ்வளவு பசுமையாக, செழிப்பா தஞ்சை மாவட்டம் போல இருக்கிறதே!
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
ஆம்👍
@அணையாவிளக்கு-ழ5த
தேவர் தெய்வம் பிறந்த ஊர்
@alagarsamy2084
@alagarsamy2084 11 месяцев назад
அந்த மாவட்டத்தில் பசும்பொன் கிராமம் எப்போதும் செழிப்புடன் இருக்கும் முனிவர்கள் தவசிகள் அதிகமாக இங்கு ஓய்வெடுத்து செல்வது வழக்கமாம் அதனால் அந்த ஊருக்கு தவசிக்குறிச்சி என்ற பெயரும் உண்டு
@AnbuakalyaAnbuakalya-fc8yo
@AnbuakalyaAnbuakalya-fc8yo 11 месяцев назад
இது மழைக்காலம் பசுமையாக தெரியும் கோடை காலத்தில் வந்து பார் வறட்சி தாண்டவம் ஆடும்
@kottaigobi6721
@kottaigobi6721 15 дней назад
புண்ணிய பூமி பசும்பொன்❤
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 11 месяцев назад
தேசியம் காத்த செம்மல் தேவர் ஐயா...இந்து தாய் வயிற்றில் பிறந்து .முஸ்லீம் தாய் பாலூட்டி.கிருத்துவ பள்ளியில் கல்வி கற்றவர் எங்கள் தேவர் ஐயா அவர்கள்...
@AdvocateManikandan
@AdvocateManikandan 9 месяцев назад
🎉🎉🎉🎉🎉
@kalidossn1601
@kalidossn1601 6 месяцев назад
Very nice
@ShivajiShivaji-j3l
@ShivajiShivaji-j3l 25 дней назад
👏👏👏👏DEVAR AYYA 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@santhoshk5671
@santhoshk5671 14 дней назад
Ne paathiya da
@selvamanienterprises
@selvamanienterprises 7 дней назад
அப்ப நம்மாளு ஒரு தாய் தகப்பன் வயித்தில பிறக்கலையா
@DhiyaSri27
@DhiyaSri27 11 месяцев назад
மிக அருமையாக தெய்வீகத் திருமகனாரின் புண்ணிய பூமியை காண்பித்த அன்பு சகோதரர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி நான் பசும்பொன் கிராமம் அருகாமையில் அபிராமம் எனது ஊர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி🙏💕
@மக்கள்குரல்-ச5ற
@மக்கள்குரல்-ச5ற 11 месяцев назад
வெளிநாடு சென்றாலும் சொந்த மண்ணை மறக்காத பசும்பொன் சித்தர் பொறந்த மன்னிப்பு நீங்கள் பிறந்து வளர்ந்தது நினைத்தால் சாதனைதான் வெளிநாட்டில் வாழ்த்துக்கள்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி🙏💕
@gchakrapani8135
@gchakrapani8135 11 месяцев назад
நான் ஒரு தடவை தான் பசும்பொன் சென்று வந்தேன் நான் இப்பொழுது இந்தியாவில் இல்லை பக்ரைன் நாட்டில் வேலை செய்கிறேன். உங்களுடைய பதிவு அருமையாக உள்ளது நான் பசும்பொன் போயிட்டு தேவர் ஐயாவை தரிசனம் பண்ணுகிற மாதிரி இருந்தது எனக்கு வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு காலம். மிகவும் அருமையான பதிவு. நன்றி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி🙏💕
@mariappan6905
@mariappan6905 11 месяцев назад
நான் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவன். என் வாழ்நாளில் பசும்பொன் க்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. பசும்பொன் ஐ பார்த்தது மிக்க மகிழ்ச்சி. யதார்த்தமான பேச்சு. யதார்த்தமான வீடியோ. கிராமத்தில் பிறப்பதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். கிராமத்தை அழகாக காட்டியதற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
மிக்க நன்றி சகோ🙏💕
@veerananayyavu930
@veerananayyavu930 11 месяцев назад
Arumaiyana vunmayana padivu valluthkkal valka pasumpon theivam 🙏🙏🙏🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
@@veerananayyavu930 ❤❤❤
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 8 месяцев назад
மிகவும் அழகான ஊர்.
@Cricket-uDuckout-u
@Cricket-uDuckout-u 11 месяцев назад
சேது சீமை..அருமை💛
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤
@jsmurthy7481
@jsmurthy7481 11 месяцев назад
மலேசியாவாகட்டும், இந்தியாவாகட்டும் எந்தப் படம் எடுத்தாலும் சுவாரஸ்யமான படமாகத்தான் எடுக்கிறீர்கள், ப்ரோ. உங்கள் ஊர் பசுமையாகவும், வெகு சுத்தமாகவும் உள்ளதே.... வாவ்👍(பாட்டி வீட்டு பக்கத்து தெருவைத் தவிர)
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
❤❤❤😁😊
@jsmurthy7481
@jsmurthy7481 11 месяцев назад
​@@ASRAFVLOGGER🤝🤝🤝
@at.kannan970
@at.kannan970 11 месяцев назад
அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் சேவை வாழ்த்துக்கள் நன்றி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி🙏💕
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 11 месяцев назад
Great thevar ayya. Warrior Tamilan 🙏🙏🙏🙏🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤
@anisshahul7768
@anisshahul7768 5 дней назад
சிறப்பு..... மண் மனம் மாறாத மனிதர்கள்.. நல்லா இருக்கியாய்யா.... இன்னார் மகன் என்றவுடன் அவுக நல்லா இருக்காகலா விசாரிக்கும் பண்பு தமிழன்டா...... தேவர் அய்யா ஊரு சொல்லவா வேணும்... இறைவனின் அருள் பசுமையாக இருக்கிறது.. நம் பிள்ளைகளுக்கு அய்யாவின் வாழ்க்கை நெறியையும் ... கொடுத்த வாக்கை நிறைவேற்றும் பண்புகள் இவைகளை தேடி தேடி படித்தால் நாளைய சமுதாயம் சிறப்பு டன் வாழும்... நன்றி தம்பி.
@sponraj7067
@sponraj7067 11 месяцев назад
சூப்பர் தம்பி உங்களுடைய ஊர் உலக புகழ்பெற்ற ஊர் உங்களுக்கு பெருமை வாழ்த்துக்கள்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி🙏💕
@Manybbaaj
@Manybbaaj 11 месяцев назад
தங்களது வீடியோ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤
@msbala5022
@msbala5022 11 месяцев назад
அண்ணே இந்த video பாத்த உடனே ஊருக்கு போகனும் போல இருக்கு 😢😢 நா நாகபட்டினம் வேதாரண்யம் செட்டிபுலம் இப்போ malsiyala இருக்கேன்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
வாழ்த்துக்கள்🎉🎊
@kadersultanrahman533
@kadersultanrahman533 11 месяцев назад
தம்பி சூப்பரா இருக்கு அருமையான விளக்கம் நான் இதுவரை பேசும்பொன் பார்த்ததில்லய் தேவர் அய்யா அவர்களின் இடம் அருமை. .சூப்பர்😅😅😅
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤
@KOPRA299
@KOPRA299 11 месяцев назад
ஐயா பசும்பொன்னார் பிறந்த புண்ணிய பூமி ❤🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
❤❤❤
@NagarajaPeriyarajapandian
@NagarajaPeriyarajapandian 11 месяцев назад
Thevare theivam pasumpone kovil 🙏🙏🙏love from UAE 🇦🇪 many thanks for showing pasumpon village 👍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Welcome🎉
@hyperfundtamil3887
@hyperfundtamil3887 11 месяцев назад
நானும் அந்த ஊருக்கு வந்து இருக்கிறேன் அருமையான ஊர் ஐயா தேவர் வாழ்ந்த ஊர் சூப்பர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
❤❤
@sbbalan7102
@sbbalan7102 День назад
பசும்பொன் அய்யாவின் அருலோடு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 11 месяцев назад
தம்பி... ஊர் போய் சேர்ந்தவுடன் ஓய்வெடுக்கவில்லையா... உடனே வீடியோ வந்து விட்டதே... உங்கள் ஊர் சிறப்பாக இருக்கிறது...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி அக்கா❤
@KumarSiva-pp5jr
@KumarSiva-pp5jr 10 месяцев назад
நண்பரே அருமையான பதிவு திரு.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பதிவு ஊரை கான்பித்ததற்கு நன்றி ❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
❤❤
@priyam3550
@priyam3550 11 месяцев назад
மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா சாதி மதம் பார்க்காத மிகவும் சிறப்பு உங்கள் காணொளி சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி🙏💕
@MurugesanM-jq8te
@MurugesanM-jq8te 11 месяцев назад
நாங்கள் 30/10/2023 அன்று பசும்பொன் ஐயாவின் ஆலயத்தில் நடைபெற்ற விழாவினை காண வந்தோம் அப்போது பார்த்ததை விட நீங்கள் அதிகமாக சுற்றி காண்பித்தீர்கள் நன்றி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி🙏💕
@alagumuthu637
@alagumuthu637 11 месяцев назад
தேவர் ஐயா சீமை 🙏🙏🙏🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
❤❤❤
@AnbuAnbu-pg9ro
@AnbuAnbu-pg9ro 11 месяцев назад
சுப்பர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤❤
@hjsuhaibudeen6933
@hjsuhaibudeen6933 11 месяцев назад
Very nice to see your birth place. How high we rise in our life, we cannot forget our village where we were born.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Yes thanks❤
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 11 месяцев назад
அருமை Bro. வெளி நாட்டில் settle ஆன பிறகு சொந்த கிராமத்திற்கு வந்து பார்க்கும் போது அப்போது ஏற்படும் மன உணர்வினை விவரிக்க முடியாது.Nostalgic movements,bro(12.11.23/today diwali greetings)
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks bro❤
@PrabhuD-x5v
@PrabhuD-x5v 10 месяцев назад
Ayyagurupoojaisuperthampi
@VetriSelvan-wk5ql
@VetriSelvan-wk5ql 10 дней назад
மிக்க மகிழ்ச்சி அஸ்ரப் ஐயா, நான் இருப்பது மதுரை தான் ஆனால் சொந்தண்ணூறு சொன்ன எனக்கு ராமநாதபுரம் தான் அதில் pt nenthal ஆனால் ஒருமுறை கூட பசும்பொன் ஐயா கோவிலுக்கு போகாத நிகழ்வு வருத்தமளிக்கிறது. ஆனால் உங்கள் பதிவினால் நான் அங்கே சென்று ரசித்து வந்தது போல் உணர்கிறேன்.❤❤❤❤❤❤மிக்க நன்றி ஐயா மேலும் தங்கள் பயணம் சிறக்க vaalthukal🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤💪🏼💪🏼💪🏼💪🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@VICKY-if4ov
@VICKY-if4ov 11 месяцев назад
THEVAR ❤🔥 from USA 🇺🇸
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
❤❤❤
@NPeriyarNPeriyar-pl5qq
@NPeriyarNPeriyar-pl5qq 11 месяцев назад
சூப்பர் வீடியோ வாழ்த்துக்கள்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி🙏💕
@jayajaya-ft5jn
@jayajaya-ft5jn 11 месяцев назад
பசம் பொன் பசமை.
@koodaiedi9658
@koodaiedi9658 11 месяцев назад
5 முறை குருபூஜைக்கு சென்று உள்ளேன் .ஐயாவின் தரிசனம் கண்டேன்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
❤❤❤
@peacefulindian318
@peacefulindian318 11 месяцев назад
Your village of birth is beautiful. Pasumpon Thevar's house is very nice!
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Yes, thank you
@tnjmanomani1784
@tnjmanomani1784 11 месяцев назад
நேரில் பார்த்த மகிழ்ச்சி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤
@ramapandiyan8264
@ramapandiyan8264 2 дня назад
சேதுபதி மன்னர் பசும்பொன் வருகை தந்த போது தவசிக்குறிச்சியின் பசுமையே கண்டு வியந்து பசும்பொன் என அழைத்தார் அதுவே பெயராயிற்று 💌💯
@MR.Backer-bn5py
@MR.Backer-bn5py 11 месяцев назад
Very good and useful vedio to know sbout PASUMPON
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks a lot
@GanesanKasinathan-r4d
@GanesanKasinathan-r4d 9 месяцев назад
தேசிய தலைவர் தெய்வீக திருமகனார் தேவர் திருமகனார் அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புகழ் வாழ்க 🙏🙏🙏
@mukeshjcbmukesh4292
@mukeshjcbmukesh4292 11 месяцев назад
❤❤❤பசும் பொன்❤❤❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
❤❤❤
@srahulkumar5945
@srahulkumar5945 День назад
Arumai❤
@esakkiraj6395
@esakkiraj6395 11 месяцев назад
Neenga potta videos arumai brother, nan oru nal kandippa pasuponn poi ayya va kuppudunu Bro
@lebronk279
@lebronk279 11 месяцев назад
தேசிய தலைவர் தேவர் ஐயா..❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
❤❤❤
@PandianMari-em9vn
@PandianMari-em9vn 5 дней назад
தமிழ்நாட்டில் முக்கியமான இடங்கள் நிறைய இருக்கு சென்னை தூங்கா நகரம் மதுரை இது போன்ற இன்னும் பல இடங்கள் இருக்கு
@anandhapal0057
@anandhapal0057 5 дней назад
சூப்பர் எங்க ஊர் பக்கத்துல தான் இருக்கு
@Ravichandran-ic3ig
@Ravichandran-ic3ig 11 месяцев назад
நல் வாழ்த்துக்கள் தம்பி நல்ல பதிவு 👍👍👍👍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி🙏💕
@gchakrapani8135
@gchakrapani8135 11 месяцев назад
வாழ்த்துக்கள் அருமையாக உள்ளது எனக்கும் சொந்த ஊர் தஞ்சாவூர் பெயர் சக்கரபாணி நான் இப்பொழுது பக்ரின்யில் வேலை பார்க்கிறேன் வெளிநாட்டில்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி🙏💕
@smahalakshmismahalakshmi6405
@smahalakshmismahalakshmi6405 12 дней назад
எங்கள்தேவர்ஐயா, கலதெய்வம். அவரின்வாழ்க்கைமுறையைபின்பற்றினால்நாமும்நாடும்முன்னேறும்.
@Vijai342
@Vijai342 11 месяцев назад
அருமையான பதிவு சகோ 🎉🎉🎉🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி சகோ🙏💕
@venkateshvt6484
@venkateshvt6484 2 дня назад
Thevar iya ever green 🍏🍏
@lionking1055
@lionking1055 11 месяцев назад
அண்ணா அருமையான பதிவு அண்ணனின் பேச்சு அருமை ⚔️🔰⚔️
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி🙏💕
@lionking1055
@lionking1055 11 месяцев назад
நன்றி சகோதரா ❤️❤️❤️
@muthukumaresan1573
@muthukumaresan1573 11 месяцев назад
மாமாவின் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🔰🫂🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
மிக்க நன்றி மாப்ளே
@Kannan2023-b7o
@Kannan2023-b7o 11 месяцев назад
Romba arumai nanba
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤
@jamaluddinn9858
@jamaluddinn9858 11 месяцев назад
Ashraf is very open minded man who still remembers his birth place
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤
@ananth2892
@ananth2892 19 дней назад
அய்யா பிறந்தஊர் பெருமையா இருக்கு
@AbdulAziz-tj7zb
@AbdulAziz-tj7zb 27 дней назад
Salam thambi malaysiavukku marupadium vanggal valthukkal nandri
@prabhusam139
@prabhusam139 11 месяцев назад
Very nice to this place like a thevar thirumganar devotee all d best for ur blogs
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤
@GopinathJ-e1v
@GopinathJ-e1v 12 дней назад
தரமான பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா பிறந்த புண்ணிய பூமி வணங்கி மகிழ்கிறேன்
@SPLxy3
@SPLxy3 11 месяцев назад
Such a lovely village❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Yes ❤❤
@gloriabe5932
@gloriabe5932 11 месяцев назад
Hi, Asraf ji , Nice village Unga oru Foods pathi video paninga sir ❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Ok bro❤
@tuty19941
@tuty19941 11 месяцев назад
பசும்பொன் புண்ணிய பூமி 🙏🙏🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
❤❤
@periyaduraisg
@periyaduraisg 5 месяцев назад
அருமையான பதிவு ❤
@Ramar-kr8ji
@Ramar-kr8ji 17 дней назад
சூப்பர்
@SakthisKitchen221
@SakthisKitchen221 11 месяцев назад
Great job👌 நேரில் பார்த்தது போல இருந்து thanks lots 💐🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤
@SUN-fv6ex
@SUN-fv6ex 10 дней назад
சூப்பர் சகோதரரே😍😍
@alaguramar9806
@alaguramar9806 11 месяцев назад
சிறப்பு
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
❤❤❤
@sakariyamohammed904
@sakariyamohammed904 10 месяцев назад
ஹாய் சூப்பர் சூப்பர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks❤
@sakariyamohammed904
@sakariyamohammed904 10 месяцев назад
@@ASRAFVLOGGER நான் இராமநாதபுரம் மாவட்டம் தான்
@rameshrameshkannan7483
@rameshrameshkannan7483 12 дней назад
நான் மானாமதுரை மானாமதுரை சேர்ந்தவன் தேவர் ஐயாவை காண்பதற்கு மிகவும் கோடான கோடி நன்றி
@ManolMurugan
@ManolMurugan 11 дней назад
பிழைப்பிற்காக நாம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் ஆனால் நமது சொந்த ஊர் சொர்க்கம்
@udhyam1601
@udhyam1601 6 дней назад
You ppl leaving abroad should help in developing your villages.
@KMk-v4b
@KMk-v4b 11 дней назад
❤🎉🎉 தேவர் புகழ் 💐 வாழ்த்துக்கள்
@msubramaniam8
@msubramaniam8 11 месяцев назад
Beautiful place Pasumpon....nice to see the birthplace of Muthuraamalingga Devar ayya's and the memorial..Enjoy your stay & have good rest...Love from Malaysia
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤🌹
@abdulrasith9198
@abdulrasith9198 11 месяцев назад
anna kjem school eduthutha vidio eppa poduvinga.am abdul rasith
@ananth2892
@ananth2892 19 дней назад
இனிய பயணம் தொடரட்டும்!
@sherifriyas7206
@sherifriyas7206 11 месяцев назад
Super 👌village. Anna unga family kuda happy irunga enjoy 😊😊
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thank you very much❤❤
@தமிழனின்வெற்றிப்பயணம்
சிறப்பான காணோளி.வாழ்த்துக்கள்
@Davidratnam2011
@Davidratnam2011 7 месяцев назад
All dear ones please first believe accept true God Jesus Yesu Yesappa going to come very soon just change your heart to Jesus Yesu thanks
@jaihind-fz9fe
@jaihind-fz9fe 11 месяцев назад
சித்தர் பூமி ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த பூமி நானும் இந்த குளத்தில் குளித்து ருக்கிறேன்நன்றிதம்பி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி🙏💕
@abiramig6307
@abiramig6307 11 месяцев назад
Wowwhat a nice information about pasumpon .thank you it may become tourism spot.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤
@KumarSiva-pp5jr
@KumarSiva-pp5jr 11 месяцев назад
மிக அருமையான பதிவு நண்பா ❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
❤❤❤ நன்றி
@Veeramani-in9mn
@Veeramani-in9mn 6 дней назад
நல்லது🎉
@dhillrameshmarudhuraja4176
@dhillrameshmarudhuraja4176 7 дней назад
தேவர் பிறந்த ஊரில் பிறந்ததே பெருமைதான்
@தேவர்வலம்புரிதேவர்
சிறப்பு தம்பி புகழ்பெற்ற ஊரு பசும்பொன் சித்தர் ஊர்
@annadurai6891
@annadurai6891 11 месяцев назад
அருமை.....மகிழ்ச்சி Ashraf
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤
@patriciaak4012
@patriciaak4012 11 месяцев назад
Very. Nice tosee. Your village
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤
@annielivia7669
@annielivia7669 11 месяцев назад
Village life is suuuper surrounded with greenary.now must see life in village esp in india.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Yes ❤
@VinothKumar-ms6gl
@VinothKumar-ms6gl 11 дней назад
Super bro
@solairaj2160
@solairaj2160 11 месяцев назад
அஷ்ரப் இன் சொந்த ஊரின் "ஆட்டோகிராப் " வீடியோ சூப்பர் 👍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி ❤
@rams.review
@rams.review 11 месяцев назад
Thalaivare solave ila epo vanthinga ❤️ welcome
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
2 days aachu ram
@samykalippan1507
@samykalippan1507 11 месяцев назад
அருமை நேரில் பார்த்தது போல் இருந்தது.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி🙏💕
@Kamuthimani
@Kamuthimani 11 месяцев назад
அண்ணா உங்களை பார்த்தேன் ஒரு swift கார்ல பசும்பொன்ல ஆர்ச் பக்கத்துல வீடியோ எடுத்துட்டு இருந்தீங்க…. உங்க tshirt la Asraf vlog nu பின்னாடி போட்டுருந்துச்சு…. எனக்கு அந்த ஊர் தான்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
❤❤❤
@Vinoth-p7k
@Vinoth-p7k 11 месяцев назад
எனக்கும் பல வருடமா வரவேண்டும் என்று ஆசை நிச்சயமாக அடுத்த மாசம் தேவர் ஐயாவை வணங்க நான் வருவேன்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
❤❤❤
@mmariappan4320
@mmariappan4320 11 месяцев назад
தலைவா வேர லெவல் 👌👍🙏💐
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
❤❤
@brimahsubramaniam4409
@brimahsubramaniam4409 10 месяцев назад
Thagavalukku nandri
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks🌹
@malarkodimunes8422
@malarkodimunes8422 11 месяцев назад
Hi Anna nan pasumpon pakkathila irukkura Abiramam nan romba santhosam intha video va pakkaila❤🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤
@amaran-ro6cy
@amaran-ro6cy 11 месяцев назад
Namma vamsam❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
❤❤❤🤝
@amaran-ro6cy
@amaran-ro6cy 11 месяцев назад
@@ASRAFVLOGGER bro neenga thevara a🙂🙂
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
@@amaran-ro6cy nan muslim bro❤
@amaran-ro6cy
@amaran-ro6cy 11 месяцев назад
@@ASRAFVLOGGER ok pangali❤️❤️
@GoldenSword001
@GoldenSword001 11 месяцев назад
இராவுத்தரா bro
@Nilachanal
@Nilachanal 11 месяцев назад
Nanromba nall parrka asaipata thevar iya prantha uru miga alagagavediovile parthu miga srappu
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks bro❤
Далее
Как не носить с собой вещи
00:31