Тёмный

💥 கும்பகோணம் ஸ்பெஷல் டிகிரி காபி Kumbakonam City Tour | Kumbakonam Travel Vlog | ASRAF VLOG 

ASRAF VLOG
Подписаться 65 тыс.
Просмотров 15 тыс.
50% 1

• 🇱🇦 LAOS Series
• 🇹🇭 THAILAND Series
• 🇲🇾 MALAYSIA Series
• TAMILNADU Series
Join The ASRAF VLOG Supporters🤝
/ @asrafvlogger
#degreecoffee #coffee #food #travel
#kumbakonam #bestfood #foodreview #asrafvlog #besthotel #bestrestaurent #food #resturant #hotel

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 110   
@Nilachanal
@Nilachanal 9 месяцев назад
இதுவரை பார்க்காத உரூரு கும்பகோணம் உங்களுடன் நாங்களும் பயணம் அருமை எல்லா மதமும் சம்மதம் அன்ற உங்கள் நல்ல உள்ளம் ரொம்ப பெருமையாக இருக்கு சூப்பர் bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
நன்றி சகோ🙏💕
@codemaker308
@codemaker308 9 месяцев назад
kumbakonam special MURARI 😋 🍬 SWEETS
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@shajahans235
@shajahans235 9 месяцев назад
Asraf Bro kumbakonam Video Super 👌❤️💐💐💐
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks bro❤
@cvk4860
@cvk4860 9 месяцев назад
எனக்கு ரொம்ப பிடிச்சதே நீங்க சப்பு கொட்டி சாப்பிட்டு “ஊம், ஆஹா, பேஷ் பேஷ்” என்று சிலாகிப்பது தான். Keep up your good work.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
மிக்க நன்றி
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 9 месяцев назад
Kumbakonam Subramanian Mess... and FILTER Coffee ultimate... BESH BESH thaan
@Vijai342
@Vijai342 9 месяцев назад
அருமையான பதிவு 🎉🎉🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
நன்றி🙏💕
@parappangadinaser7677
@parappangadinaser7677 9 месяцев назад
Vidiyo super naser parappangadi qatar
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks bro
@jsmurthy7481
@jsmurthy7481 9 месяцев назад
கும்பகோணம் டிகிரி காபி, முராரி ஃபேமஸ் இனிப்புகள், சூப்பர் சாப்பாடு அனைத்தையும் காண்பித்து பசியைக் கிளப்பி விட்டு விட்டீரே, ப்ரோ
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
நன்றி சகோ🙏💕
@jsmurthy7481
@jsmurthy7481 9 месяцев назад
​@@ASRAFVLOGGER🤝🤝🤝
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 9 месяцев назад
Excellent bro Wonderful.. KOYIL Feast.. and DEGREE Coffee..
@jamaluddinn9858
@jamaluddinn9858 9 месяцев назад
ALWAYS EATING IN SWEET SHOPS AND IN HOTELS IS YOUR TRADE MARK
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@manikandan-se2si
@manikandan-se2si 9 месяцев назад
Thank you for showing my Native bro❤️
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
It's my pleasure ❤
@kalidossn1601
@kalidossn1601 4 месяца назад
Super
@amuthadevi1752
@amuthadevi1752 9 месяцев назад
Hi bro,sweet very nice.Vegi rice Very very nice.🇲🇾❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thank you so much 👍
@sikantharbatcha-yk5wj
@sikantharbatcha-yk5wj 9 месяцев назад
Please put more videos on kumbakonam sir..
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Ok bro❤
@amanullahamanullah391
@amanullahamanullah391 9 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் ட நான் மன்னார்குடி மோதினார் ர அமானுல்லா சூப்பர் அடுத்து மன்னார்குடி பாபநாசம் அன்றாட
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
அலைக்கும் சலாம்
@rameshbalan7953
@rameshbalan7953 8 месяцев назад
greetings from madras, other have shows but YOURS WAS SPECIFIC LOCATION WITH VIDEO AND THIS WILL MAKE IT EASY FOR VISITORS WHEN THEY VISIT KUMBAKONNAM, THANKS WITH REGARDS, RAMESH
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
Thanks and welcome
@SaravanaKumar-bv5zx
@SaravanaKumar-bv5zx 8 месяцев назад
தம்பி நீங்க எல்லா ஊரையும் போய் எடுத்து போடுங்க நல்லா இருக்கு உங்கள் வீடியோ
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
Thanks❤
@shankaranarayananramakrish1609
@shankaranarayananramakrish1609 4 месяца назад
Very good video, bro how are u
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 месяца назад
All good
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 9 месяцев назад
Wonderful Clean organic Sweet shop.. and I had been to RAYAS 2004 from #pollachi on road for parikaram
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Yes, you are right
@savarimuthu7952
@savarimuthu7952 9 месяцев назад
Super Anna Nalla paninga ❤❤❤❤❤❤umma
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks bro❤
@sampatha5664
@sampatha5664 9 месяцев назад
Bro Kumbakonam visit Super
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks bro
@user-xz5sm1os1w
@user-xz5sm1os1w 9 месяцев назад
Eruvanjeri mandhi super saapudunga bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Ok bro
@karthickHandwritingofficial
@karthickHandwritingofficial 9 месяцев назад
Daily video upload pannunga bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Ok bro❤
@sharahsharah9320
@sharahsharah9320 9 месяцев назад
முராரி sweets semma
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@user-qy2cb8gn7v
@user-qy2cb8gn7v 9 месяцев назад
Kumbakonam temple town 🙏 From vishwanath, bangaloru
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@mohammedzahir9747
@mohammedzahir9747 4 месяца назад
Super bro
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 9 месяцев назад
Super tambi ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤❤
@sakariyamohammed904
@sakariyamohammed904 8 месяцев назад
கும்பகோணம் சூப்பர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
நன்றி🙏💕
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 9 месяцев назад
கோவில் கோபுரம் மிக்க அழகாக இருக்கிறது தம்பி... ஸ்வீட்ஸ் பார்க்க நன்றாக இருக்கிறது... மலேசியாவில் எந்த பகுதிக்கு அந்த இனிப்புகளை அனுப்புகிறார்கள் என்று தெரியவில்லை..... தம்பி துணிக்கடை களுக்கு சென்றால் அடுத்தமுறை மீட்டர் கணக்கில் துணி விற்கும் கடைகளை காட்டுங்கள்... நன்றி தம்பி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
சரி அக்கா
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 9 месяцев назад
நன்றி தம்பி
@moserose5932
@moserose5932 9 месяцев назад
Super Sir ❤ Kuil , Cofee Super
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@pandiyaraj3096
@pandiyaraj3096 9 месяцев назад
👌👌👌👌
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@hjsuhaibudeen6933
@hjsuhaibudeen6933 9 месяцев назад
Wonderful indian vege food and sweets. Very kind of you to buy kurga for your wife. Wherever we go, we must buy something for our family. I really appreciate you kind gestute. Pls take care. Tqvm.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@Zai2373
@Zai2373 9 месяцев назад
Nice sweets …super
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks
@noorulnoorul6079
@noorulnoorul6079 9 месяцев назад
Wowww ..burka low price ah iruku bro..nice 😊😊😊..first ah eduta burka mny stone vacha burka nice 😍..
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Oh thanks🌹
@noorulnoorul6079
@noorulnoorul6079 9 месяцев назад
@@ASRAFVLOGGER u r welcome bro 😊..
@ranjanideepan7454
@ranjanideepan7454 9 месяцев назад
Enga ooru Kumbakonam ❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@sharahsharah9320
@sharahsharah9320 9 месяцев назад
நல்லா இருக்கும்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@hameedhameed2710
@hameedhameed2710 9 месяцев назад
Wooow Wooow Wooow Beautiful
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 9 месяцев назад
1)சாரங்கபாணி கோயில் கோபுரவாசலிருந்து 100 மீ தொலைவில் இடதுபக்கம் புரட்சித்தலைவர் MGR படித்தபள்ளி உள்ளது. 2)மங்களாம்பிகை ஹோட்டலில் இட்லி பொடி அருமை யாக இருக்கும்.வாங்கியிருக்கலாமே. 3)முராரி ஸ்வீட்ஸ் சில் dry jamun அருமை யாக இருக்கும். 4)அரசு படத்தில் சிம்ரன் பாட்டுப்பாடி Group dance ஆடுவார்.படப்பிடிப்பு மகாமக குளத்தைச் சுற்றி முழுப்பாடலும் எடுத்தார்கள். 5)10.9.23 ந் தேதியன்று Morning walking மகாமக குளத்தை சுற்றி நடந்தேன்,பாய்.(7.12.23) 6) கும்பகோணம் டிகிரி காபி பஞ்சமி ஐயர் Famous.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks bro❤
@raajkhaan5448
@raajkhaan5448 9 месяцев назад
Good..
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks
@user-wx8tr4dd3y
@user-wx8tr4dd3y 9 месяцев назад
Super Sir
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@deepangv5649
@deepangv5649 9 месяцев назад
Bro welcome to my native kumbakonam.. Bro kumbakonam railway stationla irukkura canteenla food arumaya irukkum.. Anga filter coffee vangi kudichittu aprom sollunga.. Murariya rainway canteenanu.. Ellame chief and besta kidaikkum.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Mm ok bro❤
@deepangv5649
@deepangv5649 9 месяцев назад
@@ASRAFVLOGGER I miss my india 🇮🇳. Presently I'm in China 🇨🇳
@deepangv5649
@deepangv5649 9 месяцев назад
Kumbakonam vengataramana sweetsoda compare pannumpothu murari sweetslam onnume illa bro..
@kumaresanc6827
@kumaresanc6827 9 месяцев назад
Pudukkottal vanga pro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Ok bro
@tamiltamil1353
@tamiltamil1353 9 месяцев назад
spar anna
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@mukundann5576
@mukundann5576 4 месяца назад
Allowing him to touch all without washing hand? Cant one sweet from all can be kept in one plate and offer
@syed123dawood9
@syed123dawood9 9 месяцев назад
bro go to my area ayyampettai plz
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Next time
@meenachisundaramn6218
@meenachisundaramn6218 9 месяцев назад
🙏👍🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks
@sharahsharah9320
@sharahsharah9320 9 месяцев назад
கும்பகோணம் வெற்றிலை வாங்களையா அண்ணா
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Mmm ok
@villagefoodfire5367
@villagefoodfire5367 9 месяцев назад
Malaysia vanthuttu call pannunga brother
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Number bro
@villagefoodfire5367
@villagefoodfire5367 9 месяцев назад
@@ASRAFVLOGGER please share your fb link
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 9 месяцев назад
சார் நீங்கள் எதாவது டேஸ்ட் பண்ணுவதற்கு சாப்பிடும் போது கேமரா கொஞ்சம் தள்ளி வச்சு சாப்பிடுங்க ஏன்னா அந்த சத்தம் கேட்டால் வீடியோ பார்க்கவே முடியல, இல்லையென்றால் வீடியோ முதலில் நீங்கள் பாருங்கள் ப்ளீஸ்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Ok bro
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 8 месяцев назад
Banana leaf adverse comments delete. பண்ணிடுவான்
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 8 месяцев назад
S
@ramanathand2322
@ramanathand2322 9 месяцев назад
அஷ்ரப் கும்பகோணம் பாண்டியன் மெஸ் பாருங்க.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
சரி சகோ🙏💕
@ramanathand2322
@ramanathand2322 9 месяцев назад
அஷ்ரப் புஸ்பவனம் குப்புசாமி மனைவியின் நெருங்கிய உறவினர் கடை முராரி சுவீட்ஸ்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
Далее