Тёмный

💥 சித்தார்கோட்டை சுற்றி பார்க்கலாம் | Chittarkottai Village Tour | Village Food Ramalan Vlog 

ASRAF VLOG
Подписаться 58 тыс.
Просмотров 30 тыс.
50% 1

சித்தார்கோட்டை கிராமம் சுற்றி பார்க்கலாம்
• 🇹🇭 THAILAND Series
• 🇲🇾 MALAYSIA Series
• TAMILNADU Series
• 🇱🇦 LAOS Series
• 🇮🇩 INDONESIA SERIES
Join The ASRAF VLOG Supporters🤝
/ @asrafvlogger
#chittharkottai #ramanathapuram #travel #village #villagelife #villagetour
#streetfood #villagefood #asrafvlog

Опубликовано:

 

4 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 144   
@Mylittleworld-pz1mm
@Mylittleworld-pz1mm День назад
விவசாயம் அங்கே 10 குடும்பமும் ஒன்றாக பாடுபடுவார்கள்.ஒற்றுமை அந்த மக்களின் சிறப்பு
@Mylittleworld-pz1mm
@Mylittleworld-pz1mm День назад
அதியுது திருமண நிகழ்வுகள் அருமையாக இருக்கும் ப்ரோ.விரைவில் எதிர்பார்க்கிறோம் இன் ஷா அல்லாஹ்
@makaer1
@makaer1 3 месяца назад
ஏனோ தெரியவில்லை, சித்தார் கோட்டை என்ற அழகிய ஊர்.. காதால் கேட்டாலோ, கண்ணால் கண்டாலோ, மனதில் நினைவு தோன்றினால் கூட மனது கனத்து விடுகிறது. அழகிய ஊர், அழகிய மக்கள். அழகான தொழுகை பள்ளி.
@kaderriswan2859
@kaderriswan2859 3 месяца назад
சித்தார் கோட்டையின் உலக அறிந்த அடையாளம் சகோதரர்.S.T. முஹம்மது ஷாஜஹான் அவர்களது சிறப்பான கல்விச் சேவைகள், பசுமைப் பணிகள் போன்ற எண்ணற்ற அறப்பணிகள் குறித்து இந்த வீடியோவில் யாராலும் அடையாளப்படுத்தாதும்,தெரிவிக்காததும் மிகவும் தவறான ஒன்று.
@AbbasAli76003
@AbbasAli76003 3 месяца назад
ஏன் என்று தெரியவில்லை கண்டிப்பாக சொல்லி இருக்காலாம் மறந்து விட்டார்கள் போல என்று நினைக்கிறேன்.... மறக்கலாமா....?
@Ckwellwisher
@Ckwellwisher 3 месяца назад
​@@AbbasAli76003நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.(குறள்) ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.
@muhammudkasim7971
@muhammudkasim7971 3 месяца назад
புது மடம்
@Thameemullah
@Thameemullah 3 месяца назад
அவர் செய்கின்ற உதவியை அல்லாஹ் அறிந்தவன். அவர் செய்வதற்கு உண்டான கூலியை அல்லாஹ் கொடுப்பான்.
@truehuman9449
@truehuman9449 3 месяца назад
இந்த ஆளு சாப்பாடு விஷயத்தை மட்டும் மிகவும் கவர் பண்ணுகிறார். நம்ம ஆளுங்க சாப்பாட்டை தாண்டி கொஞ்சம் வெளியே வரனும் இல்லை மோடி மாதிரி ஆளுக்கு நிரந்தர கொண்டாட்டமாக போயிடும்
@mohamedrilvan6332
@mohamedrilvan6332 3 месяца назад
அல்ஹம்துலில்லாஹ் அசரப் பாய் நம்ம ஊர பத்தி முழு காணொளி வெளியிட்டதுக்கு ரொம்ப சந்தோஷம் பாய்....நான் இப்போ மலேசியா ல இருக்கேன் ஆனால் ஊருல இருந்த ஒரு feeling பாய் ரொம்ப சந்தோசம் பாய் 🥺🤝☺️
@kaderamer7837
@kaderamer7837 3 месяца назад
மாஷாஅல்லாஹ் பெரிய ஆலிம் ஆகம்மது இப்ராஹிம் அவர்கள் வாழ்ந்த ஊர் Alhamdulillah
@meerasahib8396
@meerasahib8396 3 месяца назад
எதார்த்தமான ஆட்களாக இருக்கிறார்கள் இறைவனின் மேலும் நிறைவடையட்டுமாக
@Ckwellwisher
@Ckwellwisher 3 месяца назад
நமது ஊரின் முன்னேற்றத்திற்காக அதிகளவில் நன்கொடைகள் மற்றும் உதவிகள் செய்து கொண்டிருக்கும் முஹம்மது ஷாஜகான் அவர்களை குறிப்பிடாதது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.(குறள்) ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது. இப்படிக்கு ஊர் நலன்விரும்பி✨
@naveentm9460
@naveentm9460 3 месяца назад
தயவு செய்து தமிழக முஸ்லிம் கிராமங்களின் வீடியோக்களை உருவாக்கவும். பார்க்க அற்புதமாக உள்ளது. மீண்டும் மீண்டும் மலேசியா தேவையில்லை 😂
@ahamedaseem9745
@ahamedaseem9745 3 месяца назад
சித்தார்கோட்டை 😍❤️💪🏼
@bairavaalogesh
@bairavaalogesh 3 месяца назад
Dei namakkal
@imaiorgagriculture5780
@imaiorgagriculture5780 3 месяца назад
கஜினி அண்ணன் உங்கள் பேட்டி அருமை
@Thameemullah
@Thameemullah 3 месяца назад
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணன் அண்ணா இது எங்க ஊர் அண்ணா சூப்பர் அண்ணா அல்ஹம்துலில்லாஹ் எங்க ஊரு பள்ளிவாசலை பாக்குறதுக்கு எவ்வளவு அருமையா இருக்கு அல்லாஹு அக்பர் உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
❤❤
@Mylittleworld-pz1mm
@Mylittleworld-pz1mm День назад
Assalamu alaikum varah asraf bro.aditha video eppa podtinga.அத்தியுத்து கடற்கரை ரொம்ப ஃபேமஸ் .பெருநாள் மாலை அங்கே அனைவரும் கூடுவர்.இன் ஷா அல்லாஹ் கண்டிப்பா நீங்க போகனும் அங்கே.
@selvarajanramasamy4696
@selvarajanramasamy4696 3 месяца назад
Very nice people, very friendly. Rich people have donated lot of money😅 for the welfare of the public. Let God bless them .
@Nilachanal
@Nilachanal 3 месяца назад
உப்பளம் இப்பதான் parrkrane bro indha uru அவ்வளவு அழகாக irruku பள்ளிவாசல் பள்ளிக்கூடம் அல்லம் ஶ்ரைப்பு இந்த ஊர் சுற்றிய கட்டிய ஆட்டோ நண்பருக்கு நன்றி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
❤❤
@ATHII144
@ATHII144 3 месяца назад
Namma ooru👍
@murugadasans7548
@murugadasans7548 3 месяца назад
இராமநாதபுரம் மாவட்டம் பற்றிய உங்கள் பதிவு இராமநாதபுரம் மாவட்டம் பற்றி உலகம் அறியச் செய்யும் அருமையான பதிவு 🌹 வாழ்த்துக்கள்
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 3 месяца назад
எனக்கும் இந்த ஊர் ரொம்ப பிடித்திருக்கிறது தம்பி... கிராமத்தின் அழகே தனி தான்... வீடுகளின் வடிவமைப்பும் வண்ணங்களும் மிக அழகு....
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
❤❤
@vbssj007
@vbssj007 3 месяца назад
Thank you
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 3 месяца назад
🙏🙏🙏
@basheerali6826
@basheerali6826 2 месяца назад
மாஹாஅல்லா
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 3 месяца назад
தொடரை உங்க வீடியோ பார்க்கும் போது மனநிம்மதி மற்றும் நாங்களே போய் சுத்தி பார்த்த மாதிரி ஒரு அனுபவம்
@khan8580
@khan8580 11 дней назад
அது பழையமையான வீடு இல்ல அது ஒரு மதரஸா அங்குதான் நான் ஆலிமா பட்டம் வாங்கினேன்... மதரஸாவின் பெயர் ஃபாத்திமா நிஸ்வான் அரபிக் கல்லூரி இந்த வீடியோ மூலம் என்னுடைய பழைய ஞாபகங்கள் எனக்கு திருப்பித் தந்ததற்கு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்😢😢
@banusareesshop7169
@banusareesshop7169 3 месяца назад
அஸ்ஸலாமு அழைக்கும் மாம்ஸ் இந்த ஊர் அருமை மாமஸ்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
Thanks mami
@user-qn5uw3gf1o
@user-qn5uw3gf1o 3 месяца назад
வ பழம் எங்க ஐக் உருக்கு நீங்கள். சித்தார்கோட்டையை. வீடீயோ. போட்டதுக்கு. நன்றி. எண்ஊருக்குபோங்க. என். ஊர். பமழனிவலசை
@sabiyur
@sabiyur 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ப்ரோ
@fitnget8100
@fitnget8100 3 месяца назад
Tandoori chai🔥
@noorulnoorul6079
@noorulnoorul6079 3 месяца назад
Enga chittarkottai ye pakureadhu kaga sikerom sikerom work ellateyum fnsh panitu vanyen bro 😊😊..anda uppu seira plc romba alagha irukum bro..beach side mari irukum parke🥰🥰🥰
@Sweethearts-afmachi
@Sweethearts-afmachi 3 месяца назад
அருமை.... மிகவும் அழகான எழில் மிகுந்த இயற்கையான சூழலில் அமைந்தது எங்கள் ஊர் சித்தார் கோட்டை மத‌ நல்லிணக்கம் (ஜாதி, மதம், உட்பிரிவு, தாழ்த்தப்பட்டவன்,உயர்ந்தவன்,ஏழை, பணக்காரன்) இன்றி சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாட்டில் அமைதியாக அனைவரும் ஒன்று சேர்ந்து வாழும் ஊர் சித்தார் கோட்டை வரலாறும் உண்டு சரித்திரமும் உண்டு... நன்றி by சித்தார் கோட்டை பட்டான்
@raiyeesudeendeen7054
@raiyeesudeendeen7054 3 месяца назад
நான் மதுரை அருகில் மேலூர் பகுதியிலிருந்து வந்து ராமாநாதபுரத்தில் படித்த காலங்களில்..மறக்க முடியாத பல நினைவுகளை தந்த ஊர்😢....நியாபகப்படுத்தியதற்க்கு நன்றி அச்ரப் பாய்...
@SakthiVel-ys9wt
@SakthiVel-ys9wt 3 месяца назад
Namma uru mudiveeran pattinam
@imaiorgagriculture5780
@imaiorgagriculture5780 3 месяца назад
Kajini Anna super
@noorfalela5582
@noorfalela5582 2 месяца назад
Go to perungulam
@stna360
@stna360 3 месяца назад
Masha Allah Masha Allah 😊 rombe santhosam bro chittar kottaiku vanthu vlog potathukku thank you bro
@noorulnoorul6079
@noorulnoorul6079 3 месяца назад
Time poneadhey teriyala bro..yunum konjum hour enga Chittar Kottai ye suti suti video eduterkalam bro..missing CK so much ...
@user-qn5uw3gf1o
@user-qn5uw3gf1o 3 месяца назад
பழனிவலசைக்குபோங்க. நான்அந்தமானில். இருக்கிறேன்
@shajahans235
@shajahans235 3 месяца назад
Asraf bro siththarkottai,Vazhur,pazhanivalasai,Mudiveeranpatti,super❤️❤️❤️💐💐💐
@howthurahman
@howthurahman 3 месяца назад
மாஷா அல்லாஹ் ❤ நன்றி தம்பி🤝
@sampatha5664
@sampatha5664 3 месяца назад
அருமை தம்பி ❤❤❤😊😊😊
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 3 месяца назад
Mmmmm 😂😂😂mmmm😂😂😂 ம்ம் இந்த ஹம்மிங் தான் Asraf ன் சிறப்பு🎉🎉🎉
@najimseeni4889
@najimseeni4889 3 месяца назад
Masha Allah
@Mohamed_Navas_Khan
@Mohamed_Navas_Khan 3 месяца назад
Masha Allah ❤️
@mohankrishnan3480
@mohankrishnan3480 2 месяца назад
என் உறவுகளின் வாழ்வியல் முறை மற்றும் அவரகள் வாழும் கிராமங்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
@vazirahamed5899
@vazirahamed5899 3 месяца назад
Super masha allah
@mustafamohamed791
@mustafamohamed791 3 месяца назад
👌🏿🌹 அண்ணே வீரசோழன் போங்க அங்கே ஆட்டு சந்தை ரொம்ப ஃபேமஸா உள்ளது போய் பாருங்க அங்குள்ள முழு சந்தைய வீடியோ எடுத்து போடுங்க திங்கட்கிழமை அன்னைக்கு மற்றும் காய்கறிகள் சந்தை கண்டிப்பா போங்க
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
வீடியோ போட்டுள்ளேன் பாருங்கள்
@balamathi4400
@balamathi4400 2 месяца назад
Nannum mudiveeranpattinam tha
@kaviya.t2607
@kaviya.t2607 3 месяца назад
எங்க ஊர்❤எங்க பஞ்சாயத்து❤ நாங்கள் படித்த ஸ்கூல்❤செம
@sankar448
@sankar448 3 месяца назад
Super vro ❤
@babuk5517
@babuk5517 3 месяца назад
Super Sir
@user-pt9df6ci6d
@user-pt9df6ci6d 3 месяца назад
Namma ooru❤💥
@hihihihi5664
@hihihihi5664 3 месяца назад
Super 😍
@mohamedabdulkader2837
@mohamedabdulkader2837 3 месяца назад
Tq .tq.asraf.video nandraga ullana....melum nandraga valarum.ameen
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
❤❤
@najimseeni4889
@najimseeni4889 3 месяца назад
இது எங்க ஊர் தம்பி
@SultanIbrahim-gb7vm
@SultanIbrahim-gb7vm 3 месяца назад
17:49 it's me thanks bro. Coming our village
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
❤❤❤
@habeeburahaman8561
@habeeburahaman8561 3 месяца назад
ஏன் பக்கத்து ஊர் அத்தியூத்து.புதுவலசை..என்ற கிராமம் இருக்கிறது இந்த ஏரியாவில் இந்த 2 ஊரைமடடும்விட்டுடிங்க சப்ஸ்கிறைப்பர் நிறைய இருக்கிறார்கள் நான் புதுவலசை பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஹபீபரஹ்மான் அஸ்ஸலாமு அலைக்கும்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
அலைக்கும் சலாம் விரைவில் வீடியோ எடுக்கிறேன்
@Mylittleworld-pz1mm
@Mylittleworld-pz1mm День назад
அழகான கிராமம் மக்கள் கள்ளம்கபடமில்லாமல் பழகுவார்கள்.இந்த வோர் தலைவர் திரு முஹம்மது இலியாஸ் மிகவும் மரியாதைக்கு உரியவர்.எளிமையானவர்.துபாயில் அனேகம் பேர் இருக்கிறார்கள் வேலை பார்த்துக்கொண்டு.நீங்கள் இலியாஸ் அவர்களை சந்தித்து பேசினாலே நல்ல தகவல்கள் கிடைக்கும். சின்னபுள்ள மாறி இருப்பாங்க.
@Mylittleworld-pz1mm
@Mylittleworld-pz1mm День назад
மிக்க மகிழ்ச்சி அஷ்ரஃப் அவர்களே.இது போன்ற உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.எத்தனையோ பேர் தங்கள் வூறை பற்றி தெரியாத விசய களை தங்கள் மூலம் அறிந்து கொள்வார்கள் 🎉
@seetharukmanirajendran5256
@seetharukmanirajendran5256 3 месяца назад
Hi thamby good evening I'm so happy to see the nasi kandar restaurant.... Nasi lemak, ayam masak Merah and....
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
❤❤
@rifathsulthan9628
@rifathsulthan9628 3 месяца назад
Yenga ooru ❤
@sha_ib_naturals22
@sha_ib_naturals22 2 месяца назад
My ooru❤
@cupcakesgalore9749
@cupcakesgalore9749 3 месяца назад
Very nice and very good Yusuf from Singapore 🇸🇬
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
❤❤
@user-tg6dh8gw3k
@user-tg6dh8gw3k 3 месяца назад
Nice super ❤brother
@ibrahimgani6595
@ibrahimgani6595 3 месяца назад
நைனா முகம்மது கடை யில் சாப்பிட வங்க யார் யார் எல்லாம்
@anwardeen4891
@anwardeen4891 3 месяца назад
My place ❤❤❤❤
@MOHAMMADKHALIDBINBASHEERKHAN
@MOHAMMADKHALIDBINBASHEERKHAN 3 месяца назад
ASSALAMU ALAIKKUM ANNAN
@syedramnad6443
@syedramnad6443 3 месяца назад
Nice
@syedibrahim3988
@syedibrahim3988 3 месяца назад
அருமையான ஊர் பாய்❤❤❤❤❤❤
@user-bx4zo5bv3z
@user-bx4zo5bv3z 3 месяца назад
Masha Allah 🤲🤲🌹🤲🌹❤️❤️🤝🤝💋💋💪💪
@hussainzagir2360
@hussainzagir2360 2 месяца назад
bro I'm nellai district have hotels pls explain next your videos
@jarinadarling25
@jarinadarling25 3 месяца назад
Ramanathapuram la eruthu ekkakudi oru village eruku angaiyum poi video edunga brother
@noorulnoorul6079
@noorulnoorul6079 3 месяца назад
Wowwww....engaloda beautiful greenery Chittar kottai ooru ❤❤❤❤❤...ellamey alagha irukum enga ooru le 😍😍😍😍😍😍😍.. Amaizing ana ooru enga ooru CK tan ❤❤❤..
@balatkv1808
@balatkv1808 3 месяца назад
Ck means........full meaning..........
@noorulnoorul6079
@noorulnoorul6079 3 месяца назад
@@balatkv1808 CK means Chittar Kottai ....
@balatkv1808
@balatkv1808 3 месяца назад
@@noorulnoorul6079 thank you..........
@jarinadarling25
@jarinadarling25 3 месяца назад
Aasalamu alaikum asraf bro ekkakudi village ponga pls
@RAGU8840
@RAGU8840 3 месяца назад
🎉🎉🎉
@ahamedanwar9791
@ahamedanwar9791 3 месяца назад
Bro enga ooru la innum neraya idam iruku
@nainaibrahim5365
@nainaibrahim5365 3 месяца назад
Super.bto
@AMMU17JAS
@AMMU17JAS 3 месяца назад
Ennode oor chittar kottai.....nan paditha school ....❤
@user-cs7yq8wv5e
@user-cs7yq8wv5e 3 месяца назад
எங்க ஊர்ல அதிரையிளும் உப்பு உற்பத்தியிருக்கு
@user-ev6uy2dm3t
@user-ev6uy2dm3t 3 месяца назад
அல்ஹம்துலில்லாஹ் மிக அருமையான வீடியோ காக்கா ஒரு வேண்டுகோள் நெல்லை மாவட்டம் ஏர்வாடி மற்றும் கடையநல்லூரி பற்றி சில வீடியோக்கள் போடுங்கள்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
Ok
@jarinadarling25
@jarinadarling25 3 месяца назад
Ekkakudi village ponga brother
@jarinadarling25
@jarinadarling25 3 месяца назад
Ramanathapuram mavatham ekkakudi village video podunga bro
@jabarullakhan3675
@jabarullakhan3675 3 месяца назад
I had been to valoor for attending a marriage
@AZcaR7
@AZcaR7 3 месяца назад
💜
@mohamedvajahath5857
@mohamedvajahath5857 3 месяца назад
❤❤❤
@meenachisundaramn6218
@meenachisundaramn6218 3 месяца назад
❤❤❤❤❤
@kaviya.t2607
@kaviya.t2607 3 месяца назад
❤❤❤❤
@ALANVLOGGER786
@ALANVLOGGER786 3 месяца назад
Perungulam video
@shylenderpragash8839
@shylenderpragash8839 3 месяца назад
Asraf pl visit dindigul waiting
@ahamedanwar9791
@ahamedanwar9791 3 месяца назад
Bro naan ongala pathan
@ALANVLOGGER786
@ALANVLOGGER786 3 месяца назад
Assalamualaikum Anne perugulam video podungge anne
@pubglite-mk9rs
@pubglite-mk9rs 3 месяца назад
Annan uchippuli poi video podunga
@habeebkhan1787
@habeebkhan1787 3 месяца назад
13:54 aseela yusra
@noorulnoorul6079
@noorulnoorul6079 3 месяца назад
Bro, next Pudhuvalasai ku poye video podunga bro.. thank u 😊.. n thank u engaloda Chittar kottai ku poye video poteadhuku..romba naala naan solitey irundhen bro ungalta comment le..😊
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
Ok bro❤
@ifarajith7457
@ifarajith7457 3 месяца назад
Anna pudhuvalasaikku pogan anna
@Vaanvalitv
@Vaanvalitv 3 месяца назад
Assalamualaikum Pudhuvalasai varalaya bro
@babusuryaabdulrasheed1811
@babusuryaabdulrasheed1811 3 месяца назад
❤)🎉
@mohammadmubarakali
@mohammadmubarakali 3 месяца назад
திருப்பாலைக்குடி ஒரு வீடியோ போடுங்க பாய்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
Ok
@muhammudkasim7971
@muhammudkasim7971 3 месяца назад
புதுமடம் ஒரு வீடியோ போடுங்க பாய்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
Ok
@firosjasmine5686
@firosjasmine5686 3 месяца назад
Hi brother
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
Hi thambi
@jarinadarling25
@jarinadarling25 3 месяца назад
Ekkakudi village pls
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
Ok
@jarinadarling25
@jarinadarling25 3 месяца назад
@@ASRAFVLOGGER thanks bro
@ahmadibrahim1748
@ahmadibrahim1748 3 месяца назад
my father from shetar kottai..malaysia mapleyy
@mdazrin9683
@mdazrin9683 3 месяца назад
Valoor ah innum koncham explore pannirukkalaam few seconds thaan vanthurukku
@HathijaBB-ov2iv
@HathijaBB-ov2iv 3 месяца назад
Thambi irumenikku ponggal
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
Ok
@ALANVLOGGER786
@ALANVLOGGER786 3 месяца назад
PERUNGULAM JUMMAH PALLIVASAL VIDEO PODUNGGE ANNE
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 3 месяца назад
Ok
@user-sd2gv2pc6l
@user-sd2gv2pc6l 3 месяца назад
RAMANATHAPURAM DISTRICT VALINOKKAM 👊👊👊👊
Далее