Тёмный

💥 பரமக்குடி ஊரை சுற்றி பார்க்கலாம் | Paramakudi City Full View | PARAMAKUDI | ASRAF VLOG 

ASRAF VLOG
Подписаться 60 тыс.
Просмотров 47 тыс.
50% 1

• 🇱🇦 LAOS Series
• 🇹🇭 THAILAND Series
• 🇲🇾 MALAYSIA Series
• TAMILNADU Series
Join The ASRAF VLOG Supporters🤝
/ @asrafvlogger
#paramakudi #streetwalk #city #citytour #asrafvlog

Опубликовано:

 

3 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 251   
@kayam9707
@kayam9707 9 месяцев назад
நான் எமனேஸ்வரத்தைச் சார்ந்தவன். 1969 முதல் 1974 வரை செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். நான் தற்போது மதுரையில் இருக்கிறேன். ஆனால் தினமும் பரமக்குடியில் வாழ்ந்ததை மகிழ்வோடு நினைத்துப் பார்ப்பேன்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@vanchivanchi
@vanchivanchi 9 месяцев назад
நான் எமனேஸ்வரத்தை சேர்ந்தவன் நான் இப்போது சவுதியில் இருக்கிறேன் நம் ஊரைபார்த்ததில் மகிழ்ச்சி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
நன்றி🙏💕
@chandrankesavan1657
@chandrankesavan1657 9 месяцев назад
நான் செட்டியார் உயர்நிலை பள்ளியில் 7, 8, 9 வகுப்புகள் 1955 - 1958 ஆண்டுகளில் படித்தவன். அப்போது திரு. சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் தலைமை ஆசிரியராக இருந்தார். உலகநாயகன் கமலின் அக்கா நந்தினி (இவர் அரசு உயர்நிலைப்பள்ளி) என்னுடன் ஆண்டு விழா நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார். அவர்களுடைய அப்பா சீனிவாசன் அவர்கள் ( பரமக்குடி நகராட்சி தலைவர்) விழாவில் தலைமை தாங்கினார்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@jayaramganesan4969
@jayaramganesan4969 9 месяцев назад
நானே எமனேஸ்வரம் தான் நான் மலேசியாவில் இருந்து இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என் ஊரை பார்க்கிறது
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@YogidasansathirakkudiSta-kj2um
@YogidasansathirakkudiSta-kj2um 4 месяца назад
നന്ദി...நான் கேரளாவை சேர்ந்தவன்.1987-90 சத்திரக்குடி ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக வேலை பார்க்கும்போது பரமக்குடி சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில்களில் ஒவ்வொரு வாரமும் போகுவது வழக்கம். சினிமா பார்ப்பதற்கும் எல்லா வாரமும் பரமக்குடி மற்றும் இராமநாதபுரம் போயிருந்தேன்.
@user-rs3yg7mt3g
@user-rs3yg7mt3g 4 месяца назад
பரமக்குடி ஊர் க்கு போய் வந்த மாதிரி இருக்கு மிகவும் அழகான நகரம் வாழ்த்துக்கள்
@velmurugant207
@velmurugant207 4 месяца назад
எனது ஆசிரியர் ஊர் பரமக்குடி
@kvrr6283
@kvrr6283 5 месяцев назад
Dr.தெய்வானை அவுக மகள் Dr.Anitha என்னோட கிளாஸ் மேட்...RC யாதவா பள்ளியில்
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 9 месяцев назад
ஹாய் தம்பி.... பரமக்குடி ஊர் எனக்கு மிக மிக பிடித்திருக்கிறது... மார்க்கெட்டில் சிறு சிறு கடைகளாக இருந்தாலும் பொருட்கள் நிறைய வைத்திருக்கிறார்கள்... நான் மீண்டும் இந்தியா வரும்போது கண்டிப்பாக இந்த ஊரை பார்த்தாக வேண்டும்...தம்பி முடிந்தால் கமலா ஆரஞ்சு காட்டுங்களேன்...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Mmm ok akka
@ramamoorthynagasubramaniya6165
@ramamoorthynagasubramaniya6165 4 месяца назад
I like Paramakudi.
@ramanathan8766
@ramanathan8766 4 месяца назад
நான் கூட இந்த கீழ முஸ்லீம்ஸ் பள்ளில தான் படுச்சேன் கிராமத்துல இருந்து வந்து இப்ப நான் ராணுவத்தில் பணி புரிகிறேன் நண்பா
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 месяца назад
👍👍👍
@Inba7889
@Inba7889 9 месяцев назад
என்னுடைய தாத்தாக்க தாத்தா பரமக்குடியை சேர்ந்தவர் 1880தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வந்து குடியேறினர்🎉வாழ்த்துக்கள்🎉❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@dancingrose2.048
@dancingrose2.048 2 месяца назад
My hero kamalhassan sir born here..wow❤
@tn77srivelmurugantransport68
@tn77srivelmurugantransport68 9 месяцев назад
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு இடம்
@jsmurthy7481
@jsmurthy7481 9 месяцев назад
உங்க ஊர் ஸ்பெஷலாக்கும்👍highway சூப்பர். மகிழ்ச்சி யான மலரும் நினைவுகள் 👌கால்வாயை மூடி வைத்தல் நலம்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Mm
@jsmurthy7481
@jsmurthy7481 9 месяцев назад
​@@ASRAFVLOGGER🤝🤝🤝
@Afreen-rc4nz
@Afreen-rc4nz 2 месяца назад
En ponnu paiyan rendu perum theivanai hospital la dhan piranthanga. Nan 1 std to 12 th varaikkum KJEM school la padithen. En pillaigal settiyaar school la 12 th varaikkum patichanga.My name is Noorjahan...I miss u paramakudi 3 years.
@sakthikitchen879
@sakthikitchen879 9 месяцев назад
நம் ஊர்ல மழை பெய்தாலே அதிசயம் தான். வண்ணப் பெட்டி அகப்பை பஞ்சாரம் மண் பாத்திரங்கள் இவை எல்லாம் காலாவதியாகி திரும்ப மறுபடியும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. ஒரு பத்து பதினான்கு வருடங்களுக்கு முன்பு சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை பாக்கணும்னா பரமக்குடிக்கு தான் வருவோம். தமிழ்நாட்டை ஒரு சுத்து சுத்தி கலக்குங்க.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Mmm ok bro❤
@peacefulindian318
@peacefulindian318 9 месяцев назад
Glad to see Paramakudi town! Very nice.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@sameeratahir5778
@sameeratahir5778 9 месяцев назад
Assalamu alaikum anney...naanum paramukudi..but IPO stay Malaysia...sowkathali street....kjem school la padujom...romba happy yen ooru pakum pothu thnks anna....6years aju aprm IPO pakkailaa Very happy...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@arumugamv7116
@arumugamv7116 9 месяцев назад
நான் எமனேஸ்வரத்திற்கு அருகில் உள்ள சுந்தனேந்தல.படித்தது எட்டாம் வகுப்பு வரை நகராட்சி நடுநில்ப்பள்ளி எமனேஸ்வரம்.9 முதல் 11 வரை ராஜா சேதுபதி அரசினர் ஆண்கள் உயர் நிலைப்பள்ளி பரமக்குடி.வைகை தன் மடியில் வைத்து தாலாட்டும் அழகிய ஊர்.இங்கு நடக்கும் முத்தாலம்மன் திருவிழா சிதததிரை திருவிழா சிறப்பு.அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழும் ரம்மியமான ஊர்.நான் மதுரையில் வசித்தாலும் எனக்கு முகவரி தந்த ஊர் பரமக்குடி. என் வாழ்வின் மைல் கல்.சிறப்பு.
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 9 месяцев назад
நான் பரமக்குடியில் ஐந்தாம் வகுப்பு திரவியம்(டான் பாஸ்கோ) பள்ளியில் 1982 படித்தேன். அன்மையில் சென்றேன்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@hameedhameed2710
@hameedhameed2710 9 месяцев назад
ஹாய்!! இப்பதான் பரமக்குடிய பாக்கிறேன் Nice
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@Magal-ox7uq
@Magal-ox7uq 9 месяцев назад
My name.sakeen 15 years before I work bus stand vizyahim eye hospital now Saudi Arabia living pramakudi super city I like
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@nalinisenthilnathan6189
@nalinisenthilnathan6189 8 месяцев назад
எங்கள் ஊரை சுற்றி காண்பித்ததுக்கு நன்றி.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
நன்றி🙏💕
@amuthadevi1752
@amuthadevi1752 9 месяцев назад
Paramakudi endral kamalhassan ghabagamthan varuthu sir.Fresh vegitable nice to see,
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤ thanks
@krishnavenib7793
@krishnavenib7793 8 месяцев назад
Iam paramakudi ✋✋✋✋✋✋✋
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
😊😊❤
@fathisyed4815
@fathisyed4815 9 месяцев назад
Aiyyoo so nice enga uru paramakudi my school naanum engada patosean. Semma
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@KatturajaKatturaja-vj3gl
@KatturajaKatturaja-vj3gl 9 месяцев назад
Paramakudi
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@SakthisKitchen221
@SakthisKitchen221 9 месяцев назад
Arumai arumai 👍🏻👌👌👌💐
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
நன்றி
@pandiappa4721
@pandiappa4721 8 месяцев назад
Paramakudi semma ooru
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
❤❤
@Nicholasamuel732
@Nicholasamuel732 9 месяцев назад
Your hometown is wonderful
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@shylenderpragash8839
@shylenderpragash8839 9 месяцев назад
Asrsf sir i stsyed in manamadurai for 15 years paramakudi is drastly changed happy
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@babuk5517
@babuk5517 9 месяцев назад
I had wandered in the area which you have shown in this video 50 years ago.I studied in A.V high school Paramakudi.I studied Dr.Zahir hussain college,Ilayankudi and went to the college by bicycle.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@Thamotharan-jl4cx
@Thamotharan-jl4cx 3 месяца назад
நான் பிறந்தது பரமக்குடி 2006 இப்பே எமனேஸ்வரத்துலா இருக்கே
@jambupapaya69
@jambupapaya69 9 месяцев назад
very good and nice place 😀
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Yes, thank you
@noorulnoorul6079
@noorulnoorul6079 9 месяцев назад
Supera iruku bro Paramakudi.❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@noorulnoorul6079
@noorulnoorul6079 9 месяцев назад
@@ASRAFVLOGGER ur welcome 😊
@miyajewelry6054
@miyajewelry6054 9 месяцев назад
great effort.! excellent review.! keep it up bro!
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks, will do!
@SubraMani-qb9np
@SubraMani-qb9np 9 месяцев назад
Super bro.valthukkal.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@Deensart_and_ideas
@Deensart_and_ideas 9 месяцев назад
Super pro
@sssangeetha2709
@sssangeetha2709 9 месяцев назад
Namma urai pathi potatuku nampa nandri
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 9 месяцев назад
Super thambi 😊
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@TGM.MURALI
@TGM.MURALI 9 месяцев назад
நான் அந்த பூகடையில் நின்று கொண்டிருந்தவன்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@sugaasamayal1980
@sugaasamayal1980 3 месяца назад
நானும் இந்த பள்ளியில் தான் படித்தேன் சகோதரரே
@kmjaffersadique
@kmjaffersadique 9 месяцев назад
❤❤❤❤❤❤❤super exciting
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@meenachisundaramn6218
@meenachisundaramn6218 9 месяцев назад
👌👌👌
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@chellappachellappa8241
@chellappachellappa8241 9 месяцев назад
Super bro.. ❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks 🤗
@parappangadinaser7677
@parappangadinaser7677 9 месяцев назад
Vidiyo super naser parappangadi qatar
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thank❤
@updinfworld890
@updinfworld890 9 месяцев назад
Thank you Anna Naa coimbatore le oru kallirile Professor ahh eruke Naa paramakudilethaa கமுதி பக்கத்துலே கல்யாணம் முடிசிருக்கே ரெண்டு ஊரேயுமே பார்க்கனும்னு நினேச்சே அத உங்க வீடியோ மூலம் பார்த்துதான் மகிழ்ச்சி அடைந்தேன் மனமார்ந்த நன்றகள் By Ponnumani, Kadugusandai
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
நன்றி🙏💕
@KarthiKarthi-jj1kc
@KarthiKarthi-jj1kc 9 месяцев назад
Super
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks
@Nilachanal
@Nilachanal 9 месяцев назад
All kadaigalayum miga alagaha cover pannringa bro makkal ungalidam thangal kuraigalay alagahha solhirargal super. Neegal madurai varuvadhaga sonninga bro maduraile sariyana malai
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Madurai vishal d mall la irukken
@Nilachanal
@Nilachanal 9 месяцев назад
Malayal ungala miss panrane bro
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 9 месяцев назад
Good
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks
@balajirajagopalan163
@balajirajagopalan163 8 месяцев назад
Very good thambi
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
Thanks anna
@hjsuhaibudeen6933
@hjsuhaibudeen6933 9 месяцев назад
Dear Asraf. I was extremely happy seeing your paramakudi town tour. Wonderful town. All things are available. Pls tame a video about Ramanathapurm. Also the villages around Ramnad. My birth place is Panaikulam. Big village. Grand mosque, school, madarasah. Also sea side. Tqvm.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Sure 😊 Bro I will Do it
@selvamani743
@selvamani743 9 месяцев назад
​@@ASRAFVLOGGERஅண்ணே நீங்க நம்ம ஊரா நீங்க செட்டில் ஆனது மலேசியா
@noorulnoorul6079
@noorulnoorul6079 9 месяцев назад
Bro..Also please go to Chittarkottai in Ramnad dsrt. n make video.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
@@noorulnoorul6079 ok bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
@@selvamani743 nan oorthan bro innum settle aahala
@vasanthvasanth6019
@vasanthvasanth6019 9 месяцев назад
Bro time kidacha...mudukulathur poi video potunka bro ...my native mudukulathur...❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Mm ok bro🌹
@moserose5932
@moserose5932 9 месяцев назад
En pa yarum Avinga shop ku pogala ?? Ponga pa Inta Matri Small Shop tan Nalla samanga erkum Nice Video Sir ❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤❤
@user-qk7wm1gf9t
@user-qk7wm1gf9t Месяц назад
Paramakudi alagar si suntharajap hi bro paramakudi hi
@parthiindra7796
@parthiindra7796 9 месяцев назад
எங்க அம்மா பிறந்த ஊர் பரமக்குடி❤❤❤❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Nice👍
@parthiindra7796
@parthiindra7796 9 месяцев назад
கொரியா போங்க அண்ணன்💜💜🖤🖤🖤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
@@parthiindra7796 ok ❤
@k.s.nagarajan267
@k.s.nagarajan267 7 месяцев назад
அப்படியே எமனேஸ்வரம் வந்திருந்தால் நெசவு தொழில் எப்படி செய்கிறார்கள் என்று பார்த்திருக்கலாம்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 7 месяцев назад
Mm ok bro next video pantren
@food_vlog951
@food_vlog951 9 месяцев назад
Malaysia la irunthu engga uru pakurom happy to see bro Sivagangai oru video yeduthu podunga bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Ok bro❤
@shajsalim3208
@shajsalim3208 9 месяцев назад
Super bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks
@jothisekar1226
@jothisekar1226 4 месяца назад
My daughter was born in this Sujatha clinic only.
@mansooralimohamed2413
@mansooralimohamed2413 9 месяцев назад
Good video. I'm Qatar
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Hey, thanks
@gurupandiyan8305
@gurupandiyan8305 8 месяцев назад
Iyya thiyagi immanuvel sekaranar ninaividam... missing bro ..so sad
@mohamedrafeeqgani4779
@mohamedrafeeqgani4779 9 месяцев назад
Asraf Bro If you have time kindly plan Vlog at Meesal. ❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Will do soon
@ShafiyathRani
@ShafiyathRani 9 месяцев назад
பழைய நினைவுகளை கிளப்பி விட்டீர்கள் தம்பி எதுக்கெடுத்தாலும் பரமக்குடி தானே நாங்கள் செல்வோம் அதனால சொன்னேன் நன்றி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
நன்றி🙏💕
@vickyvicky3149
@vickyvicky3149 8 месяцев назад
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
❤❤
@SenthilKumar-or2km
@SenthilKumar-or2km 9 месяцев назад
Valthugal paramakudi senthil
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
நன்றி🙏💕
@fun_world_712
@fun_world_712 9 месяцев назад
Paramakudiyela oru thalaivar saamathi eurukku. Athai vittudingala brother. All (community) people watching your videos. Thank you❤.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Malai vanthuchu bro neraya eadukka mudila
@fun_world_712
@fun_world_712 9 месяцев назад
@@ASRAFVLOGGER WELCOME and THANK YOU FOR YOUR REPLY. 💛
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 8 месяцев назад
யாருடைய சமாதி,Bro..
@fun_world_712
@fun_world_712 8 месяцев назад
@@vijayakumar-wx2mw DKV IMMANUVEL SEKAKAN.
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 4 месяца назад
Paramakudi kamalahasan pranthu valatha uoor naan germaniy
@btslive1368
@btslive1368 8 месяцев назад
Anna sayalkudi oru vaati explore panunga anna 🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
Ok bro please wait one day pantren
@user-xu4fz6mb4r
@user-xu4fz6mb4r 9 месяцев назад
Bro paramakudi pakkam nainarkovil la eruken epo malasiyala work pakkuren i miss u paramakudi
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@ebrahimansari8941
@ebrahimansari8941 3 месяца назад
சகோ சலாம். இராமநாதபுரத்திலிருந்து மதுரை செல்லும் புதிய பைபாஸ் சாலையில் உத்திரகோசமங்கை என்ற ஊருக்கு திரும்பும் இடத்தில் ஒரு கிராமம் இருக்கிறது. அந்த ஊர்வாசிகள் சமீபகாலத்தில் ஒட்டு மொத்தமாக இஸ்லாத்தை தழுவினார்கள். புதிதாக பள்ளிவாசலும் கட்டப்பட்டுள்ளது. அதில் நான் தொழுது இருக்கிறேன். அந்த ஊரைப்பற்றி மக்களின் மாறுபட்ட வாழ்வைப்பற்றி ஒரு பதிவு எடுத்துப்போடுங்கள். அங்கு ஒருவர் பெட்டிக்கடை வைத்துள்ளார் . பெயர் இப்போது அபூபக்கர். அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். முயற்சி செய்யுங்கள்.
@priyapriyapriyapriya5075
@priyapriyapriyapriya5075 4 месяца назад
I am Krishna theatre area pangala road Muslim schl tha naanum padichen
@guhankumar
@guhankumar 9 месяцев назад
Anna paramakudi bus stand la meet panomula school payan ❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@user-zh3hd3eb5y
@user-zh3hd3eb5y 4 месяца назад
Ilayangudi pathi oru video podunga
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 месяца назад
Already pothachu parunga bro
@kannankanna6494
@kannankanna6494 9 месяцев назад
Bro mudhukulathoor video podunga
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Ok bro
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 9 месяцев назад
Namma Kamal Hassan OORU #kamalhassan #paramakudi #loyolacollege #JohnKennedy #vikram #chiyaan
@muthulakshmitjiwas9606
@muthulakshmitjiwas9606 9 месяцев назад
🙏🙏🙏👌👌👌👍👍👍👍💐💐💐
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@nagarajann3991
@nagarajann3991 6 месяцев назад
Mybirthbalace,yen,ammavodu,siru,vayathil,santhosama,valtha,days
@sultansulhan8906
@sultansulhan8906 9 месяцев назад
Naa Ilayangudi Sivagangai(Dist)
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
👍❤
@bobbyponniah3176
@bobbyponniah3176 9 месяцев назад
🙏🙏🙏🙏👍👍👍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@sweetha1207
@sweetha1207 9 месяцев назад
நான் பரமக்குடி தான்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤
@abusheikmuhammed4127
@abusheikmuhammed4127 2 месяца назад
பரமக்குடி முஸ்லிம்கள் குறித்தும் அவர்கள் வாழ்வியல் குறித்தும் வீடியோ போடவும்...
@Ms_worldoffashion
@Ms_worldoffashion 8 месяцев назад
Naanum athee school anna
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
🤝🤝🤝
@திருச்சிற்றம்பலம்-சிவ
👌👌👌👌👍👍👍👍👏👏👏👏💪💪
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
Thanks❤
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 9 месяцев назад
My native place paramakudi I am studied in a v higher secondary school thankyou
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
All the best
@samyskantha2596
@samyskantha2596 9 месяцев назад
Hai anna yan THIYAGI IMMANUVEL SEKARANAR NINAIU EDAM KATTALA YAN
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
மழை வந்துச்சு சகோ நிரைய இடம் எடுக்க முடியல
@demogamer789
@demogamer789 9 месяцев назад
Ilayanggudiiku vanthuttu ponga bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Ya sure👍
@user-gi6ux5nh2f
@user-gi6ux5nh2f 9 месяцев назад
சூப்பர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Thanks❤
@THEVARMAGAN965
@THEVARMAGAN965 9 месяцев назад
Appadiye paramakudi pakkatule ilayangudi oru video podunge😅😊
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Ok bro❤
@chandruofficial4574
@chandruofficial4574 9 месяцев назад
Nama ooru pmk💥
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
❤❤❤
@Nicholasamuel732
@Nicholasamuel732 9 месяцев назад
Bro you must cover the entire tamil nadu
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Mmm ok bro❤
@ss-we7of
@ss-we7of 9 месяцев назад
Bro big fan bro kjem school aaa review podanga bro🔥
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Mm ok bro❤
@teampmk4202
@teampmk4202 9 месяцев назад
Important place missed bro . Sri sundaraja Perumal kovil paramakudi. Bro sourastra higher secondary school illa bro chinnakadai adukala 😢
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Sorry bro malai vanthuchu
@teampmk4202
@teampmk4202 9 месяцев назад
@@ASRAFVLOGGER ok bro
@SanmugaPriyan-ph9nz
@SanmugaPriyan-ph9nz 2 месяца назад
Manjur
@Abdulsamadhu1997
@Abdulsamadhu1997 9 месяцев назад
Bro nanum KJEM student than from Singapore nan padikkum podhu alanchi thiruncha idathai eallam kattninga nanbargaludan iruntha antha palaya ninauvugal eallam vanthuruchu 😢😢
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
💪💪💪
@mohamedhanifa4796
@mohamedhanifa4796 9 месяцев назад
en peter Ismail madurai sechartha mellurai video vai poduga pls
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Ok
@Fouznooriya
@Fouznooriya 9 месяцев назад
Anna mudukulathur pakathula peraiyur kaatunga
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Ok
@ramzanramzan7307
@ramzanramzan7307 9 месяцев назад
Hello Asraf Assalamualaikum
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Alaikum vassalam
@antonyselvam8080
@antonyselvam8080 8 месяцев назад
நான் வாசிப்பது சென்னை நான் காதல் செய்த பெண் பரமக்குடி அவர்கள் அட்ரஸ் தெரியல சொன்னாங்க மறந்து விட்டது என்ன செய்வது பார்க்க வேண்டும் என்று ஆசை ஒரு முறை வந்து இருக்கேன் எனக்கு உதவ முடியுமா நன்றி
Далее
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
PARAMAKUDI OM SHANMUGA THEATER HISTORY
7:13
Просмотров 14 тыс.