Huge shout out for balaji bro ,Vera level shots nd editing and dad after seeing crackers ithu otiyanam , kasumalai ,Salangai mathiri dad crackers pathathu hyper aitaru!!!
Balaji anna editing and dad's happiness vera level.... He really enjoyed it.... Appa va sandhosa paduthi pakkura bakyam Balaji annakku kedachadhu unmailayea oru periya varam.... Balaji anna is great....
Dad is going to next level🔥👏. See the happyness in this face. This kind of happyness I have'nt seen in many people's face. Just take my words if you want we should not borrow happyness from others , we should not always carry sorrow in our life.😃😄
நேற்று உங்கள் வீடியோ பார்த்து எப்போது இந்த வீடியோ பார்க்க போகிறோம் என்று நினைத்தேன் இன்று பார்த்தேன் ஒவ்வொரு பட்டாஸும் சூப்பர் dad உங்கள் நகைச்சுவையுடன் பார்க்கும் போது இன்னும் அழகாக இருக்கிறது dad
தீபாவளி என்றாலே பட்டாசு தான் ஞாபகத்திற்கு வரும்..💥💥..பட்டாசு டெஸ்ட் வித் ஃபேமிலி என்றாலே டாட்ஸ் லைஃப் சேனல் தான் ஞாபகத்திற்கு வருகின்றது...அந்த அளவிற்கு கிட்டத்தட்ட எல்லா வெடிகளையும்💥💥💥 அறிமுகப் படுத்தி வெடித்துக் காட்டி சிறப்பாக குழந்தை போல் சந்தோஷமாக பேசி உற்சாகத்துடன் எங்களை மகிழ்வித்த டாட் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .....👍❤❤❤💥💥💥💥💥👏👏👏❣🎁🎀🎊🎉💥💥💥💥💥💥💥
Dad enaku age 12 tha aguthu ana onga video pakka pothu neega entha vayasala kuda sathichitinga Ellaralayum sattika mudiyum nu kathukitta inspiration na iruku
appa neenga and devi amma little talks interview paatha! 100% unga future daughter in law really lucky appa...bcz unga family la ellarum romba romba loving ah irukinga♡♡♡ coco momo mylo ellarum romba special appa...manasara unga ellaraium vazhthukiren 🧿🧿🧿loving u all appa
Hi dad enga vtula ipo oru indie puppy adopt pannirukom one month old ipo vaccination pananuma illa 3 months apparam pananuma? Neega Coco ku epoo first vaccination panniga dad?