இந்த இட்லியும் தோசையும் செய்யும் முறை தெரியாமல் இருந்தேன் இன்று உங்கள் வீடியோவில் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் இவ்வளவு நாளா நான் ஒரு கிலோ அரிசிக்கு அரை கப் உளுந்து தான் சேர்த்தேன் சூப்பர் அக்கா ரொம்ப சந்தோசம் நான் இதை செய்து பார்த்து உங்களுக்கு தகவல் சொல்கிறேன் ரொம்ப சந்தோஷம் அக்கா உங்களுக்கு என் அன்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்❤❤
Amma super... 🎉🎉🎉... Unga voice style supuro super.. i like that "kindu kindunu kindi" 😂😂😂.... You so sweet amma..❤❤❤❤ Love you amma.... From Salem....
Akka first neenga 100 gr venthayam sonninga aana last la 150 gr sonninga entha alavu correct nu sollunga. Na 2kg arisi 1/2 kg ulunthu potta venthayam evlo podanum. Pls sollunga akka
Amma thank you so much anma🎉 Nenga sona mathiriye na maavu ready pana Idly senja amma super ah vanthuchi 4 kg rice 2 kg ulundu 50 gram vandhayam Potu arachu vachiruka amma Super ah iruku idly Mikka nanri amma