வணக்கம் இது போல் எனக்கும் நடந்தது உண்டு இதே போல ஒரு தடவை விறால் மீன் பிடிக்க தூண்டிலில் மீனை மாட்டி சுத்தி தூக்கி எறிந்தன் அது போய் லயன் கம்பியில் மாட்டி விட்டது பின்னர் எனக்கு பயம் வந்து ஒரு அண்ணனை கூப்பிட்டு எடுக்க சொன்னேன் அவர் கையில் சுற்றிக்கொண்டு நன்கு இழுத்தார் பின்னர் கலன்டு வந்து விட்டது