என்ன தலைவா கடலூர பயணமா சென்று இருக்கிறீர்கள் போல பல நாட்களாகவே வேற வேற இடங்களில் இருந்து வீடியோ போடுகிறீர்கள் உங்களுக்கு நேரம் இருந்தால் மீமிசல் அல்லது தொண்டி வாருங்கள் நேரில் சந்திக்கலாம்
உங்க வீடியோ இபொழுதுதான் பார்க்க ஆரம்பித்தேன் அருமையாக உள்ளது subscribe பண்ணியாச்சு 👍👍👍 நம்ம தூத்துக்குடியில் இதே போன்று மீன் புடி தளங்களை காட்டுங்கள் அண்ணா 👍👍
Superb bro Recently I subscribed ur channel Nowadays I am watching ur videos regularly Toughness able to see while fishing and video making Keep going bro