இயேசப்பா என் வாழ்க்கையில் எப்படி தீமைகள் நுழைந்து என் வாழ்க்கையை பாழாக்கி போட்டதோ இயேசப்பா தீமைகள் நழைந்த அதே வழியில் நன்மைகள் நுழைந்து என் வாழ்க்கையில் பாழாக்கினதை சீர்படுத்தி ஸ்த்திரபடுத்தி பலப்படுத்தி நிலை நிறுத்த இயேசப்பா உம்மால் நிச்சயமாக முடியும் ' இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் பிள்ளைகள் தயாள் திவ்யா வாழ்க்கையில் இயேசப்பா உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் 🙏🙏😭😭😭😭😭😭😭😭🙏🙏
Pastor : கர்த்தர் என்னை சுற்றியள்ளவர்களிடம் இருந்து தனியாக பிரித்து தனிமையில் வைத்துயிருக்கிறார்..கர்த்தர் என்னை வெளியில் கொண்டு வரும் போது இந்த உலகம் என்னை இராஜவாக ஏற்றுக்கொள்வார்கள்...ஆமென்