விகிதம் விகிதாச்சாரம் Revision Test ஏற்கனவே நடத்திய கணக்குகளை நினைவுபடுத்த மிகவும் எளிதாக உள்ளது , வாழ்க வளமுடன், கணக்கே வராதுன்னு நினைச்ச எங்களுக்கு கணக்கு போட வைத்து எங்களாலும் சுலபமாக கணக்கு போட முடியும் என புரிய வைத்த brother க்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்
Bro ungaloda Audio clear aha irukamatinguthu. கீச்சு கீச்சு nu iruku bro... But content la tharama iruku.. Audio mattum konjam improve panna nalla irukum.. kindly small request Bro...