Тёмный

🔥பாலமலை ( எ ) சித்தேஸ்வரன் மலை | புரட்டாசி | PURATTASI | PALAMALAI | SIDHESHWARAN HILL TREKKING | K7 

K7
Подписаться 206 тыс.
Просмотров 45 тыс.
50% 1

Thanks For Your Love♥ and Support GUYS
FOLLOW ME ON MY INSTAGRAM💟 :
...
In this video I went to Chitheswaran hill called Balamalai which is worshiped by many people near Erode Salem Namakkal districts. This Palamalai has seven hills like Velliangiri hill. Lord Shiva is on top of the seventh hill. This mountain has many surprises and spectacular sights
KEY WORDS :
PURATTASI , PURATTASI MONTH FAMOUS TEMPLE, PURATTASI SPECIAL , PURATTASI TEMPLE VLOG
#shiva #palamalai #purattasi #purattasimadham #purattasimonth #sidheshwar #hills #adventure #hillsstation #familyguy #familyvlog #familytime #familyvlogs #familyfun #familyfriendly #familylove #familybonding #travelblogger #temple #kesupaiya #villagefood #villagelifestyle #farmer #village #beautiful #k7 #travelvlog #travelvlogs #traveling #travel
WATCH OUR OTHER VIDEOS :
• 🔥தேங்காய் தொட்டியில் ச...
• 🔥ஒப்புட்டு இப்படி செஞ்...
• 🔥பானிபூரி செய்யலாமா | ...
• 🔥உலகின் மிக உயரமான சேல...
• 🔥ஊராட்சிகோட்டை மலை | வ...
• 🔥உலகத்தின் மிகப்பெரிய ...
• 🔥3 தலைமுறையாக குதிரை வ...
• 🔥பன்றி கறி சில்லி போட்...
• 🔥பொறித்த முழு கோழி விர...
• 🔥50 முட்டை ஆப்பாயில் ச...
• 🔥ஈரோடு பேமஷ் கடலை மசால...
• 🔥நடு ஆற்றில் நட்டாற்ற...
• 🔥முட்டை வறுவல் செய்யலா...
• 🔥நம்ம மாடு கன்று போட்ட...
• 🔥சிவகாசி பட்டாசு வெடிக...
• 🔥2023 அதிரடி சிவகாசி த...
• 🔥சிவகாசி வரை பட்டாசு வ...
• 🔥அம்மாயி வீட்டு காவல்த...
• 🔥பன்றி கறி பிரியாணி | ...
• 🔥வீரப்பன் காடு வீடு பா...
• 🔥ஒகேனக்கல் சுற்றுலா கொ...
• 🔥ஒகேனக்கல் கொண்டாட்டம்...
• 🔥வீரப்பன் திகில் சந்தன...
OUR PREVIOUS FAMOUS SHORTS VIDEOS :
• 🔥🤯அடேகப்பா🦚🦚🦚மயில் முட...
• 🔥💢கட்டுசேவல் ராஜ்யம்🐓F...
• 🔥உலகத்தின்🌍மிகப்பெரிய ...
• கணக்கன்பட்டி சற்குரு ஜ...
• Top Amazing Crazy Cycl...
________________________________________________________________________
NOTE : This Video Made for an Entertainment Purpose Only
_____________________________________________________________________________________________
Thanks for your support and watching....:) Fair Use: "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing." We do not own all the material we'retractorvideos his channel. If you are a copyright owner and want markwork to be removed from our channel PLEASE contact us via email (kesavanshanmugamyaso@gmail.com) or leave us a personal message here and we will remove your material right away. PLEASE do not opt for a youtube strike.
NOTE : This Video Made For an Entertainment Purpose Only

Развлечения

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 287   
@davidrajkumar6672
@davidrajkumar6672 14 дней назад
Good speech keep it up and God bless you and your channel ❣️
@saravananm2977
@saravananm2977 Год назад
Nice...thrilling...kesav...eagerly waiting tomorrow..episode...🎉
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro❤🙏🤩 sure
@Veeravamsam100
@Veeravamsam100 Год назад
உங்கள் அனைத்து வீடியோக்களும் அருமை சகோ இயற்கையுடன்💚✨️💐😍👍
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🤩🙏
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Год назад
வீரத்தமிழன் உண்மைதான் கேசவன் தம்பி கேசவனுடைய வீடியோ அனைத்தும் அருமை தம்பி கேசவன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Год назад
தம்பி கேசவன் இன்று போல் என்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி கடவுள் ஆசிர்வாதத்தோடு மகிழ்ச்சியும் சந்தோஷமும் வாழ்த்துக்களும் கிட்டட்டும் கேசவனுக்கும் மற்றும் அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும்
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Год назад
கேசவனை உயர்த்த வேண்டியது நம் கடமை
@Veeravamsam100
@Veeravamsam100 Год назад
​@@kuwaitkuw1110😊👍
@Karuppa-puchi_13
@Karuppa-puchi_13 Год назад
அந்த குருநாத சுவாமி. ..யாருக்கு ஆசி குடுத்தாரோ இல்லையோ....கேசவன் உனக்கு அள்ளி குடுத்து இருக்காரு...நல்ல இருய்யா👍👍👍
@K7_kesu
@K7_kesu Год назад
அண்ணா மிக்க நன்றி
@gokulautomobile
@gokulautomobile Год назад
Bro thayavaseithu helmet pottuttu vlog pannugga bro👍👍
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro ❤🙏
@_Vimal_
@_Vimal_ Год назад
Bro chennimalaiku poi video podunga ❤
@K7_kesu
@K7_kesu Год назад
கண்டிப்பாக சகோ❤🙏
@sellakumarsellakumar9304
@sellakumarsellakumar9304 5 месяцев назад
நான்பாலமலை
@manjuprasanna2721
@manjuprasanna2721 Год назад
அருமை அற்புதம் தம்பி வாழ்த்துக்கள்🎉🎉🎉
@livinkumarv8441
@livinkumarv8441 Год назад
வா வாசமில்லா மலர்களுக்கும் வாசம் கொடுப்போம் நேசமில்லா நெஞ்சங்களிலும் அன்பை விதைப்போம் துயர் வரும் வேளைகளில் தோள் கொடுப்போம் இயற்கையை தாய் போல் கண்டு மதிப்போம்
@K7_kesu
@K7_kesu Год назад
🤩🤩🤩🤩🤩🤩woowww
@சுடலைமுத்து-த1ங
அருமையான பதிவு... உழைப்புக்கேற்ற பலன் உங்களுக்கு கிடைக்க, இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன் தம்பி. தூத்துக்குடி சுடலைமுத்து
@K7_kesu
@K7_kesu Год назад
மிக்க நன்றி அண்ணா❤🔥🙏
@தங்கதமிழன்-ச3ல
@தங்கதமிழன்-ச3ல 11 месяцев назад
40 முறை சித்தேஸ்வரனை தரிசித்து விட்டேன் ப்ரோ
@DuraiPandi-zo7xj
@DuraiPandi-zo7xj Год назад
Super video bro the green 💚💚💚💚💚💚💚 effect super like this video and the place
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🙏
@manikandanmathi378
@manikandanmathi378 Год назад
Camera work super bro வீடியோ அருமையாக உள்ளது மேலும் வளர சிவனின் ஆசி உங்களுக்கு எப்பவும் இருக்கும் வாழ்த்துக்கள் நண்பா 😊
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🤩🙏
@selvakumar.r625
@selvakumar.r625 Год назад
vera leval la irukku bro inimel idhe Mari video podunga bro eppavum
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🙏
@murugaanandham1848
@murugaanandham1848 Год назад
Video ellame vera level
@venkatachalamkpt7610
@venkatachalamkpt7610 5 месяцев назад
நான் எல்லாம் என்னோட ஸ்கூட்டியில் போய் வந்துட்டேன்
@gandhimathid2447
@gandhimathid2447 Год назад
நாங்களே போன மாதிரியான இருந்து
@anbalaganb3894
@anbalaganb3894 Год назад
அருமை அருமை சிறப்பு வாழ்த்துகள் தம்பி.
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🙏
@RameshKumar-jw6cw
@RameshKumar-jw6cw Год назад
Super bro ❤❤❤❤❤❤
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro❤🙏🤩
@chandruradha8021
@chandruradha8021 Год назад
K7 really enjoy this video super 👌 👍 😍
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🙏
@gowthamarumugam9073
@gowthamarumugam9073 Год назад
சூப்பர் தம்பி ...சிவபெருமான் ஆசி உனக்கு எப்பவும் இருக்கும்
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks anna
@subramanaianc9200
@subramanaianc9200 6 месяцев назад
தம்பிக்கு எந்த ஊரு.நான் உங்கள வீடியோ பார்த்திருக்கிறேன்.நன்றாக செய்திருக்கிறீர்கள் .அடிக்கடி விளக்கேத்தி வித்தகநாதரை கும்பிட்டு செல்வேன் என்கிறீர்கள். நான் பக்கத்தில் ஓலப்பாலையம்.
@gokulautomobile
@gokulautomobile Год назад
Bro ungaloda fan bro vera level ride🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro ❤🙏
@GowthamKrishna-jq8on
@GowthamKrishna-jq8on Год назад
Nanu bhavani thaan brO enga aRea la explore pandringaa suprr@ Vera maaari maarii ❤
@karthick8421
@karthick8421 Год назад
Super video brother 🔥💯👍👏
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks for the visit Thanks sako❤🙏🤩
@davidrajkumar6672
@davidrajkumar6672 14 дней назад
Nice keep it up 👍🏿💯
@iloveindia9359
@iloveindia9359 Месяц назад
👍👌🙏
@priyadharshan.pdharshan.p3250
Bro Ne vera level bro ❤
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🙏
@KarthiA-y6r
@KarthiA-y6r Год назад
Super appu ❤Semma bro😊😊
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro❤🙏🤩
@MylifeVlogs-kk5tk
@MylifeVlogs-kk5tk Год назад
Super super bro
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro❤🙏🤩
@eswaraneswar6679
@eswaraneswar6679 9 месяцев назад
Top
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Год назад
கடவுளின் ஆசிர்வாதத்தோடு அடுத்த முறை வீடியோ போடும்போது கண்டிப்பாக கேசவன் கார் வாங்கி அனைத்து ஊருக்கும் இதுபோல வீடியோ போட வேண்டும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறோம் என்னுடைய சார்பாகவும் என் குடும்பத்தார் சார்பாகவும் வாழ்த்துக்கள் பயணம் சிறக்க மகிழ்ச்சி சந்தோஷம்
@K7_kesu
@K7_kesu Год назад
மிக்க நன்றி அண்ணா❤🙏
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Год назад
@@K7_kesu ok
@BoopathiRaja-g3u
@BoopathiRaja-g3u 3 месяца назад
நெருஞ்சிப்பேட்டை வழியில் பாலமலைக்கு போவது ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
@muthumassmass3652
@muthumassmass3652 Год назад
Super ❤❤❤
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro❤🙏🤩
@sampathkumar948
@sampathkumar948 Год назад
Enjoy bro🔥🔥🔥
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro❤🙏🤩
@vennilamithulram8766
@vennilamithulram8766 9 дней назад
🙏🙏🙏🙏
@velusamyrudra2476
@velusamyrudra2476 Год назад
வணக்கம் bro! உங்கள் உழைப்பு , உங்கள் முயற்சி கண்டு நான் மிகவும் வியந்து போனேன். வாழ்க , வளமுடன் . உங்களுக்கு சிறந்த எதிர் காலம் காத்து கொண்டு உள்ளது.
@K7_kesu
@K7_kesu Год назад
மிக்க நன்றி அண்ணா❤🔥🙏
@govindmahesh9735
@govindmahesh9735 7 месяцев назад
சகோதரா கோவையில் பாலமலை இருக்கிறது. உங்களுக்கு தெரியுமா வந்திருக்கீங்களா? இங்கு பெருமாள் கோவில் உள்ளது. வரவில்லை என்றால் கண்டிப்பாக வாங்க சகோதரா 🎉❤
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Varen anna
@RRTerraceGarden
@RRTerraceGarden 11 месяцев назад
Super bro
@matnaa__saththa..
@matnaa__saththa.. Год назад
💌💌........🙏
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro❤🙏🤩
@kalakalarani
@kalakalarani Год назад
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro❤🙏🤩
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK Год назад
🤳🤳👌👌
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🙏🤩
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 Год назад
Nice🌹 🙏🙏🙏
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🤩🙏
@VenkateshVenkatachalam-su4sc
Super
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🙏
@nijanthang8710
@nijanthang8710 18 дней назад
Ellam naalum open la irukuma
@K7_kesu
@K7_kesu 18 дней назад
Yes
@N-A-V-E-E-N947
@N-A-V-E-E-N947 Год назад
Vera level anna nii ga super🎉🎉🎉🎉
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro❤🙏🤩
@cpani-z9w
@cpani-z9w Год назад
Bro I saw you in பாலமலை
@K7_kesu
@K7_kesu Год назад
அப்படியா சந்தோசம் சகோ🔥❤🙏
@VeluDmdk-ec5zi
@VeluDmdk-ec5zi Год назад
பாலமலை சித்தேஷ்வரன் கோவில் ... சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி கொளத்தூர் ஒன்றியம் பாலமலை ... மேட்டூரில் இருந்து வந்தால் அம்மாப்பேட்டை அல்லது அதற்கு முன்னரே வலது பக்கம் திரும்பினால் ஊமாரெட்டியூர் அதன் வழியே குருவாரெட்டியூர் போகும் வழி வரும் ... பி.கே.புதூர் குருவாரெட்டியூருக்கு 2கிமீ முன்னாடியே வரும் ஊர் அதன் வலதுபக்கம் திரும்ப வேண்டும் ...பி.கே.புதூர் என்பது பூதப்பாடி குருவாரெட்டியூர் வழியில் உள்ள ஊர் .. இதெல்லாம் அதாவது பி.கே.புதூர் குருவாரெட்டியூர் பூதப்பாடி ஆகியவை ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊர்கள்.. மலை தொடக்கத்தில் இருந்து மலை கிராமங்கள் முழுவதும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஊர்கள் ... மற்றொரு வழி ... குருவாரெட்டியூர் கொளத்தூர் வழியில் உள்ள கண்ணாமூச்சி என்னும் ஊரில் இருந்து மலை ஏறும் இதன் வழியாக இதை விட அதிகம் ஜீப்புகள் மேலே போகும் ... கண்ணாமூச்சி என்பது சேலம் மாவட்டம்.. இந்த மலை கிராமங்கள் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் வரும் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் வரும் .. அடிப்படை சாலை வசதிகள் இல்லாத இந்த மலை கிராமத்திற்கு 2011ல் மேட்டூர் தொகுதியில் வெற்றி பெற்ற தேமுதிக எம்எல்ஏ எஸ்.ஆர்.பார்த்திபன் தார் சாலை அமைக்க வேண்டிய கோரிக்கையை சட்டமன்றத்தில் கோரினார் ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை ... தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது சொந்த பணத்தில் 25லட்சம் ஜே.சி.பி செலவுக்கு கொடுத்தார் ..மற்ற பணத்தை எம்எல்ஏ பார்த்திபன் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பங்கிட்டு இந்த பி.கே.புதூர் பாலமலை மண் சாலையை ஜே.சி.பி கொண்டு அமைத்தனர் ... இதே தேமுதிக எம்எல்ஏ தான் முதன்முதலில் பாலமலைக்கு ரேஷன் கடையை கொண்டு வந்தார் அதற்கு முன்பு ரேஷன் பொருட்கள் வாங்கவும் சில மளிகை பொருட்கள் வாங்கவும் மலை மக்கள் கண்ணாமூச்சி வந்தனர் ... நான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து இந்த மலையின் கீழ் பகுதிகளில் வியாபாரம் செய்ய வந்திருக்கிறேன் ...அப்போது இந்த மலை மீது பல முறை சென்று வந்துள்ளேன் ....
@K7_kesu
@K7_kesu Год назад
சகோ கோடன கோடி நன்றி❤❤❤❤❤❤🤩🤩🤩🤩🤩🙏🙏🙏🙏
@KanimozhiK-cy6qc
@KanimozhiK-cy6qc 4 месяца назад
Thambi payana video super
@SingaravelS-p5f
@SingaravelS-p5f Год назад
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய அருமையான பதிவு மிக்க நன்றி தம்பி 👌👍👍👍👍👍👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro❤🙏🤩
@dineshdk2001
@dineshdk2001 Год назад
Voice cute 🥰 clear explain
@K7_kesu
@K7_kesu Год назад
Glad you liked it
@selvam4874
@selvam4874 Год назад
எங்கள் ஊரில் இளநீர் 20 :30 விலை தான் காஞ்சிபுரம்
@K7_kesu
@K7_kesu Год назад
Super anna
@svikasnatarajan
@svikasnatarajan Год назад
Bro. your video are awesome ❤️😍🔥 Background noise epadi bro remove panrenga.. please tell me
@K7_kesu
@K7_kesu Год назад
Bro naan ethume pannala phone mic apti
@svikasnatarajan
@svikasnatarajan Год назад
@@K7_kesu I need your number Bro
@svikasnatarajan
@svikasnatarajan Год назад
@@K7_kesu ena phone use panrenga Bro
@SundaramVenkatesan-x7k
@SundaramVenkatesan-x7k Год назад
Video super part 2 parka aval
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🙏
@KowsalyaD-jb4pw
@KowsalyaD-jb4pw 11 месяцев назад
Bro modakurichi ila entha place my sis modakurichi
@K7_kesu
@K7_kesu 11 месяцев назад
Vilakkethi akka
@gkv7656
@gkv7656 Год назад
Mama tower lam kitaikkuthungala
@K7_kesu
@K7_kesu Год назад
ம்ம்ம் மாமா anga anga kidaikkum
@murugesanmsamy3553
@murugesanmsamy3553 Год назад
Superb bro. You given the Clear route to reach this place.For new trekkers.Hands off to you bro.
@PanneerSelvam-gh5fd
@PanneerSelvam-gh5fd Год назад
இந்த மாதிரி ரோட்டுல வண்டியோட்டுன டயர் எத்தனை நாளுக்கு வரும்
@VeluDmdk-ec5zi
@VeluDmdk-ec5zi Год назад
அந்த வண்டியும் டயரும் ஒன்னும் ஆகாது ...
@doublebulldistributors
@doublebulldistributors Год назад
Anna enga iruku athuku
@CinnaThurai-uo8vn
@CinnaThurai-uo8vn 3 месяца назад
SUPER
@pokkirimoorthy2703
@pokkirimoorthy2703 Год назад
Thalaivaa ean singamey vaa vaa ❤❤❤❤❤❤
@K7_kesu
@K7_kesu Год назад
😁😁😁😁😁😁😁😁😁😁
@chanthrakanth7715
@chanthrakanth7715 Год назад
Anna second like first comment
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro❤🙏🤩
@_raja_edits_1995
@_raja_edits_1995 Год назад
Endha district la varum bro indha kovil
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🙏
@sathishmythili2360
@sathishmythili2360 Год назад
Part 2 i am waiting
@K7_kesu
@K7_kesu Год назад
நாளை 6 மணிக்கு சகோ
@sathishmythili2360
@sathishmythili2360 Год назад
@@K7_kesu ok waiting 6 Am 👍
@narayananvenki
@narayananvenki Год назад
Wanna travel with this kind of travellor. To get blessing from Shiva …… please let me know when you for next trip will join
@K7_kesu
@K7_kesu Год назад
Bro athu enakke therila sako
@senthilkumarkumar5336
@senthilkumarkumar5336 Год назад
குவைத்தில் இருந்து செந்தில் குமார் நம் தமிழ்நாட்டின் பொக்கிஷங்களை குவைத்தில் இருந்து கண்டு கொள்கிறேன் மென்மேலும் பல பொக்கிஷங்களை காண காத்துக் கொண்டிருக்கிறேன் நன்றி சகோ வாழ்க வளமுடன்❤️❤️❤️❤️💐💐💐🙏🙏🙏
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🙏🤩
@MylifeVlogs-kk5tk
@MylifeVlogs-kk5tk Год назад
Pathu safety ya irunga
@K7_kesu
@K7_kesu Год назад
சரிங்க சகோ
@cutti_paiyan_niththi
@cutti_paiyan_niththi Год назад
Mams entha week I am going palamalai😇
@K7_kesu
@K7_kesu Год назад
Super mapla
@dineshdk2001
@dineshdk2001 Год назад
Anna vera level enga vuru Poolampatti than
@gomathimahindrn1515
@gomathimahindrn1515 Год назад
தம்யி கோவை மாவட்டத்திலும் ஒரு பாலமலை இருக்கிறது அங்கேயும் ஒரு வீடியோ எடுக்கலாம் அதற்கும் மேலே மேல் மூடி என்ற மலையும் இருக்கிறது இங்கே புரட்டாசியில் சனிக்கிழமை மட்டும் அனுமதி
@K7_kesu
@K7_kesu Год назад
சரிங்க அண்ணா கண்டிப்பாக
@selvimurthy3392
@selvimurthy3392 9 месяцев назад
Semma vibe a irunthuchu ❤ good
@gmrithulpranav9845
@gmrithulpranav9845 Год назад
சகோ மிகவும் அருமை நாங்கள் சிறுவயதில் கோவிலுக்கு சென்றோம் அப்போது பாதையில்லை ஒற்றையடி பாதையாகத்தான் இருந்து அப்போது நாங்கள் இரவில் தான் மலை ஏறுவோம் சைக்கில் டயரில் தீ பந்தம் செய்து அதன் வெளிச்சத்தில் ஏறுவோம் இந்த அளவிற்கு சாலை அமைத்தது எனக்கு தெரியாது உங்கள் வீடியோபார்த்துதான் தெரிந்து கொண்டேன் சகோ நீங்கள் யாராவது ஒருவரை கூட்டிசெல்லுங்கள் இரவில் மலைபகுதியில் இவ்வாறு தனிமையில் தங்கவேண்டாம் வாழ்த்துகள் சகோ
@K7_kesu
@K7_kesu Год назад
நன்றி சகோ 🤩🙏❤❤❤❤
@sakthi...143_ms_marisakthi
@sakthi...143_ms_marisakthi Год назад
​@@K7_kesu Anna solli iruntha nanum vandu iruppen sema irukkum kovil na one time vandu irukken next pokanum nenakkuren Anna..👍
@merthunjayan6690
@merthunjayan6690 Год назад
Great summary in the morning 👌👌👌👌👌 enjoy bro 💐💐💐💐💐💐 ananth veppadai
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🙏
@SaravananC-u5z
@SaravananC-u5z Год назад
❤❤😊🎉
@jaiball8039
@jaiball8039 Год назад
நீங்க மட்டும் தனியாகவே போவீங்களா.இல்லை உங்க நண்பர்களும்‌ வருவாங்களா அண்ணா
@K7_kesu
@K7_kesu Год назад
Thaniya sako
@jaiball8039
@jaiball8039 Год назад
@@K7_kesu சூப்பர் அண்ணா 😍. தனிக்காட்டு ராஜா 👑
@prasanthb2642
@prasanthb2642 Год назад
K7 ultimate ப்ரோ நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஒரு detailed coverage போடுங்க ப்ரோ. வாழ்த்துக்கள் ப்ரோ. 60k subscribers👌🔥
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro❤🙏🤩 கண்டிப்பாக பன்னுறேன் சகோ
@prasanthb2642
@prasanthb2642 Год назад
@@K7_kesu Thanks bro.
@JeevaJeeva-r9k
@JeevaJeeva-r9k Год назад
அருமை அருமை சிங்கப்பூரானின் வாழ்த்துக்கள் 🎉❤
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro❤🙏🤩
@lathakumareshlathakumaresh8823
Give proper information
@mseathu4689
@mseathu4689 Год назад
Ennore vali kannamuchi wali Elumalai
@K7_kesu
@K7_kesu Год назад
Hmmm bro
@crimeboy6691
@crimeboy6691 10 месяцев назад
Anna Jeep ku adivarathula irundhu mela kuttitu porathuku Amount Evlo???
@K7_kesu
@K7_kesu 10 месяцев назад
Video LA solliruppa parunga
@lst93g12
@lst93g12 Год назад
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro❤🙏🤩
@KarthiKarthi-hb5nr
@KarthiKarthi-hb5nr Год назад
எங்க ஊர் எப்படி ERUNTHUTU BYO shethiswaran kovil ஆம்னி karthi
@K7_kesu
@K7_kesu Год назад
Semma sako
@கீழடிஆதன்
@கீழடிஆதன் 11 месяцев назад
தோழா, ஜீப் தொடர்பு எண் அனுப்புங்க.
@kdninjagamer2871
@kdninjagamer2871 Год назад
Your native place
@jaiball8039
@jaiball8039 Год назад
உணவு குடிநீர் இருப்பிடம்.. இதுவே போதும் ❤❤❤
@K7_kesu
@K7_kesu Год назад
❤🙏
@gowthamgs1814
@gowthamgs1814 Год назад
Super brother nanum poiruka. Shivan temple super😊
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🙏🤩
@srinivijay7540
@srinivijay7540 Год назад
Hi nanpa
@HCollections-p2j
@HCollections-p2j Год назад
Jeep price bro
@K7_kesu
@K7_kesu Год назад
130 bro
@ammanbalaji4293
@ammanbalaji4293 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@prakashv2859
@prakashv2859 Год назад
Bro vara vara nan unga fan agiten bro unga yella vedio um pakka pakka nalla intrest ah iruku keep doing
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🙏🤩
@srinivijay7540
@srinivijay7540 Год назад
Enna theritha nanpa சதுரகிரி மலை 😊
@K7_kesu
@K7_kesu Год назад
Hmmm bro nallarukingala
@eswaraneswar6679
@eswaraneswar6679 9 месяцев назад
Journey
@mail.paramesh1934
@mail.paramesh1934 Год назад
Anna mass........ enjoy anna🎉🎉🎉
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro❤🙏🤩
@nesamani1982
@nesamani1982 Год назад
Super 🎉🎉
@Kavitha-i5w
@Kavitha-i5w Год назад
Tambi unga videos partha neril pona sadhosam .🎉🎉🎉🎉🎉🎉
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🤩
@Kavitha-i5w
@Kavitha-i5w Год назад
@@K7_kesu no elder sister
@MuthuKumar-td8tt
@MuthuKumar-td8tt Год назад
Thirumoorthy malai video odunga
@K7_kesu
@K7_kesu Год назад
சரிங்க சகோ
@ViBin24
@ViBin24 Год назад
I am waiting for the next part of this video........❤
@K7_kesu
@K7_kesu Год назад
Coming soon
@ViBin24
@ViBin24 Год назад
@@K7_kesu àah......ok.....🫂❤️
@suryasam1533
@suryasam1533 Год назад
bro super saptcha bro
@K7_kesu
@K7_kesu Год назад
Hmmm ninga saptingala
@kavithama959
@kavithama959 Год назад
Nanum poei irukaran enga Patti ooru ethuthan
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks sako❤🙏
@SaravananC-u5z
@SaravananC-u5z Год назад
😂👄💋😍❤💋💯👌💘
@murugaanandham1848
@murugaanandham1848 Год назад
Un number kudupa K7 na murugananthan
@K7_kesu
@K7_kesu Год назад
Instagram link description LA irukkum parunga
Далее
🦊🔥
00:16
Просмотров 487 тыс.
Вечная проблема парковки
0:53