Hi bro .Nice n useful information.naanum auto la school ku poiruken.oorathula ukara sanda potruk en😀😀. Beautiful memories adhu.ennoda auto uncle name Balakrishnan.pakka gentleman.Hats off. Veeta vithu dhan riksha la londona sutha mudium pola😀😀😀Super 👌
Very useful informative video. நம்ம ஊர் ஆட்டோ ரிக்க்ஷாகாரர்கள் தேவல போல. Showing the beauty of Central London also alongwith the Rikshw of london. Good move. Really enjoyed. God bless.
❤ உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தொடர்ந்து இது போன்ற வீடியோக்கள் வெளியிடவும் நன்றி நன்றி சகோதரா வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️ ரிக்ஷா மாமா
வணக்கம் வாழ்த்துக்கள் , தம்பி லண்டன் தமிழனுக்கு உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் லண்டனும் இப்படி தான் இருக்கும் சிரியா உதாரணம் வர்ணனை மிகவும் சூப்பர் மீண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏👍
Nice and informative as usual. I don't encourage anyone to take rickshaws in London. Buses are the best and cheap way to travel in Central London. Thank you, brother! Well done!
Hi bro! நல்ல பதிவு! ரிக்க்ஷாவை பார்த்தால் உண்மையில் அதில் travel பண்ண ஆசைவரும்!rate எப்படி விசாரித்து சவாரிக்கு எடுக்கணும்,ரிக்ஷா ஓட்டுபவர்கள் வருமானம் insurance,licence ..எல்லா விவரமும் தெளிவுபடுத்தி இருக்கீங்க!நல்ல ஜாலியான காணொளி enjoyed watching bye..🙏💚
லண்டன் தமிழர்ரஅருமையான வீடியோ தெளிவான விளக்கம்ரிச்சாபயணம்அருமையான விழிப்புணர்வுமிக்க மகிழ்ச்சிசிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கநன்றி வணக்கம்⭐🙏🙏🙏🙏💐
Yesterday I came back from London. I'm home now.வணக்கம் தம்பி 🙏🏼 your video is beautiful. But also good information! Have fun to continue shooting many more videos. I write a message about instagram thanks Thambi ❤️👍🏼👍🏼👍🏼
If you’re new to London and wish to cover most locations the best travel mode will be ‘Hop-On Hop-Off’ it’s always fair price importantly with some service you can negotiate***. But to me if you want really enjoy the beauty of London, then the best of all is, by walk. You’ll be mesmerised!
Super video. Nice information. The rickshaw reminded me of my childhood.Those days Jhatka vandi (horse drawn cart) and rickshaws were popular in Madurai. For shopping and temple going most of the people preferred rickshaws. Thank you very much bro for sharing this video.🙏🙏👍👍👍
Superb video Dinesh thambi... sorry unable to comment your past few videos...was busy in admitting my kid in school... started watching your videos one by one ... Our warm and lovable regards to you and your family.... Stay safe...😊
Thank you so much Akka. I was wondering last week since I didn't see your comments. Hope your kid is settling well in new school. Our lovable regards to your family too 🙏❤️
Hi bro 2021 july yen wife ku student visa apply pannom... But athu so many issues nala.. Cancel pannitom..5.5 L pavement pannirunthom. Ippo engalukku repent panna sonna 1.5 thaan tharamnu Soltranga.. Yen apdinu ketta bank statement 20L kamichathukkuu vattinu soltranga.. Motham rendu university apply pannathu onnu july la another 1 jan la so 20 L per college ku evlo vatti....bank statement process la. Lowest vatti %evlo highest vatti % evlo....???? Please sollunga..
வணக்கம் சகோ நீங்கள் செய்வது ஒரு அழகான பணி அதிலும் சில பேர் குற்றம் கண்டு பிடிப்பார்கள் அந்த மெசேஜ்ஜெய் பார்த்து பார்க்காததுபோல் விட்டுவிடுங்கள் உங்கள் பணியை தொடருங்கள் வாழ்க வளமுடன் நன்றி
Good job sir. Feeling very proud of you. A tamilian doing wonders in London. Truly London tamil bro. Keep doing videos that make us feel we are in London sitting in India here. All the best for you sir
சார் உங்கள் பதிவை விரும்பி பார்க்கும் ரசிகை நான். நிறைய information கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். மேலும் சிறப்புடன் work பண்ண என்னுடைய வாழ்த்துக்கள். நீங்களும் மதுரைக்காரர் என்பதில் பெருமையும் கூட. நான் ஒரு ஆசிரியை. இந்த நிகழ்ச்சியில் பேசும்போது பள்ளிக்கு போய் என்ன படிச்சு கிழிச்சோம் என்று ஞாபகம் இல்லை ஆனால் rickshaw ஓட்டுபவர் நினைவில் இருக்கிறது என்கிறீர்கள். rickshawஓட்டுபவரை நினைவில் வைத்துக் கொள்வது நல்ல விஷயம்தான். ஆனால் நீங்கள் பள்ளியில் படித்து கிழித்ததால்தான் இன்று லண்டனில் பதிவைப் போட முடிகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சொல்ல வேண்டும் என்று தோன்றியது சொன்னேன்
உங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அக்கா. என் குடும்பத்தினர் அனைவரும் ஆசிரியர் பணியாற்றியவர்கள். அதனால் இதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். Exam result வரும் போதெல்லாம் என்னத்த படிச்சு கிழிச்ச என்பது நான் பல முறை கேட்ட வார்த்தை. அதன் வெளிப்பாடு தான் என் பேச்சில் தெரிந்தது. நகைச்சுவையாக மட்டும் எடுத்து கொள்ளுங்கள். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி அக்கா.
என்ன தம்பி பாலிமர் செய்தி ரொம்ப பார்ப்பிங்க போல...நாணும் லண்டன் வந்திருக்கேன்...Black cheaffur costly I know. I used Uber taxi which was good and economic. Greenwich trip pls post it...for everyone to see.
ஐயா எனது மகள் மருமகன் மற்றும் இரண்டு குழந்தைகள் ஜுன் முதல் வாரம் பணிநிமித்தம்மாக லண்டன் வருகிறார்கள் அதனால் நமது தமிழ் நண்பர்கள் அவர்களுக்கு உதவி தேவை தங்களின் மொபைல் போன் எண் தரமுடியுமா
Hiii Dear Brother . Iam so Glad to see ur video ever... It's giving pleasure...if God will I hope i will meet u Soon..because I'm trying to Come there after my PG (Nursing)..
In 90's, my school days... was staying near vilakkuthoon madurai, rickshaw was our vehicle to reach nearby places in local town... name of that rickshaw anna - Thangam anna. And the other one who used to take me to school was muthuraj anna. Minimum charge paid between ₹.2 and ₹.5 , Maximum ₹.20 ... will never get that life back
Respected sir, yours video released date is my birthday date, my special congratulations, I am looking yours all the video, good luck, A.manoharan from thirunelveli.
❤️🙏Sam RU-vid Superstar. ரிக் ஷாகாரன் என்றதும் எனக்கு நினைவுக்கு 'வருவது. புரட்சி தலைவர் MGR நடித்த திரைப்படம். இதில் அவருக்கு தேசிய விருது கிடைத்தது. 1971 ஆம் ஆண்டு. அதில் வரும் கடலோரம் வாங்கிய காற்று பாடல் அடையாறு உடைந்த பாலத்தில் எடுக்கப்பட்டது. 👍ரிக்ஷா ஓட்டுனர் ருமேனியா முகம்மது பேட்டி சிறப்பு. 🎉இங்கு குதிரைவண்டியில் போயிருக்கிறேன். சென்னையில் ரிக் ஷா.பார்த்திருக்கிறேன். பயணம் செய்ததில்லை. 🎉சிறப்பு.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.
Hi , your videos are awesome and useful. Post details about good job consultants. thats useful to job seeker at uk. Becoz I'm also sourcing good opportunities....
Hi anna uk job opportunities pathie and unskilled jobs india la Irundhu uk employer job offer pannuvangala ithu related ah oru full video poduanga anna