முதல் q க்கு மட்டும் 9 min. 25 sec. ப்பா என்ன energy என்ன உழைப்பு தலைவா u r great.. பேசாம இந்த அரசியல் வியாதிகளுக்கு பதில் 39 தொகுதியிலும் நீங்க nominate பண்ணி இருக்கலாம்.. சொல்லுஙக தோழர்களே
Unga teaching vera level sir oru question vachi options la irukura ellam details cover panni semma ua mind set pantringa book padicha topic la mind la rewind aaguthu sir
Sir question no 22 - அயோத்தி தாச பண்டிதர் - திராவிட மகாஜன சபை not Adhi Dravida mahajana sabai sir .. இரட்டை மலை சீனிவாசன் 1893 ஆதி திராவிட மகாஜன சபை He started sir ..maathi sollitinga sir ..