Тёмный

🔥 பண்ணவாடி பரிசல் துறைமுகம் | மேட்டுர் டேம் நந்தி சிலை | PANNAVADI | METTUR DAM | FISH | FOOD | K7 

K7
Подписаться 210 тыс.
Просмотров 144 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 300   
@mohankumar.murugesan
@mohankumar.murugesan 6 месяцев назад
நான் ஈரோடு, என் அம்மா ஊர் கொளத்தூர்! மாதம் ஒரு முறை பண்ணவாடி வருவது வழக்கம்! மேட்டூர் செந்தில் அண்ணன் சிறந்த யூடூபர் அவருடன் K7 இனைந்து வீடியோ போட்டது மிக்க மகிழ்ச்சி!❤❤❤
@Mettur_senthil
@Mettur_senthil 7 месяцев назад
மிக மிக அருமையான ஒரு பயணமாக இது அமைந்தது...🎉🎉🎉❤❤
@venkadesansundaram451
@venkadesansundaram451 7 месяцев назад
Your comedy atrocities ultimate thalaiva.. Meipix + you ,,, K7 + you ,,, Sema combo... continue...!!
@AnthiyurGalatta
@AnthiyurGalatta 7 месяцев назад
Ann's burgur
@santhirangasamy7747
@santhirangasamy7747 7 месяцев назад
செந்தில் தம்பி க்கும். கேசவன்தம்பிக்கும்வாழ்த்துக்கள். 🌺🌸🌹🌷☘️🍀🌴🌾🙌🙏🙏🙏
@tamilantn5648
@tamilantn5648 7 месяцев назад
சாப்பாட்டு சுவையை விட நீங்கள் சாப்பிட்டுக்காட்டும் எதார்த்த நிலை உள்ளதே வேற லெவல் தம்பி.வாழ்த்துக்கள்.
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks ga 🤩😍
@sundarkirush7130
@sundarkirush7130 11 дней назад
Semma super bro nenga vera leval panrenga nenga podura vidieos yellamee miga miga arumai 🎉🎉🎉❤❤❤
@VanakkamfromAustria
@VanakkamfromAustria 7 месяцев назад
:) ஊரு ஞாபகம் வந்துடுச்சு enaku.. that kid is very very cute
@kavithakarthikeyan6284
@kavithakarthikeyan6284 7 месяцев назад
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி👍தம்பி வாழ்க வளமுடன்👍👍👍
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks Anna😍
@maheshwaran1453
@maheshwaran1453 4 месяца назад
Jatti helmet ⛑️ Vera level 27:32 😅😅😅😂😂😂
@K7_kesu
@K7_kesu 4 месяца назад
😅
@MANOJ.M.S-w4y
@MANOJ.M.S-w4y 7 месяцев назад
செந்தில் அண்ணாக்கு மிக்க நன்றி மேட்டூரில் இப்படி ஒரு இடம் இருப்பதை காட்டியதற்கு மிக்க நன்றி மற்றும் மிக்க நன்றி கேசவன் நான் திருச்சி துறையூர் தான் மேட்டூர்க்கு வந்து இருக்கேன் இப்படி ஒரு இடத்தை அரிய செய்ததற்கு மிக்க நன்றி நண்பா எனது உறவினர் அங்கு உள்ளனர் அங்கே வரும் பொழுது கண்டிப்பாக சென்று பார்க்கும் ஆர்வத்தை கொடுத்ததற்கு நனறி நன்றி நன்றி நண்பரே❤❤
@premab265
@premab265 6 месяцев назад
வாழ்க வளமுடன் சிவனருள் உனக்கு எப்பவும் கிடைக்கும்.கண்னு பெருமாளும் முருகனும் ஜெயித்து விட்டீர்கள்.❤❤😊 51:14
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 6 месяцев назад
👌👍❤️🌹🙏 அருமை சூப்பர் பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@rameshsugi9838
@rameshsugi9838 7 месяцев назад
உங்கள் வீடியோ பார்க்க அருமை . நாங்கள் சென்னையில் உள்ளோம் இப்படி ஒரு இடம் தமிழ் நாட்டில் இருப்பது எங்களுக்கும் பலருக்கும் தெரியாமல் இருக்கும் 🎉 தெளிவான அருமையான பதிவு நன்றி நண்பா 🎉🎉
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
நன்றி சகோ🤩🤩🤩
@LawrenceElizabeth-vy6vo
@LawrenceElizabeth-vy6vo 7 месяцев назад
தம்பி உன்னுடைய தன்னம்பிக்கையே பாராட்டுகிறேன்
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks sako🤩
@palanimadhavi6751
@palanimadhavi6751 7 месяцев назад
நேற்று.வீடியோ.miss.பன்னிடேன்.தவணோட.ஆரம்பம்.Super pa.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@radhikaviews6865
@radhikaviews6865 7 месяцев назад
Thambi arumaiyana video pa nejama evlo enjoyed, ipadi oru edam irukunu unga video parthuthan theriyithu vera level bro, neenga saptathu rasichi rusichi saptinga semma, senthil anna 👌👌👌,keep rocking. Intha mathiri la edathuku pona mind relax agum semma👌.
@jackpotter7253
@jackpotter7253 7 месяцев назад
Bro hidden place la unga video la pakkum pothu romba happy ah iruku😊
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks sako😍
@guna2647
@guna2647 7 месяцев назад
Super bro sammaa place 🤭🤭🤭😱😱😱👌👌👌👌Garenty visit 👍👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
@MeipixTamil
@MeipixTamil 7 месяцев назад
Superb K7❤❤❤
@venkadesansundaram451
@venkadesansundaram451 7 месяцев назад
Ena thala Unga combo mettur senthil k7 kuda join agitaru??
@gayathrigayathri1975
@gayathrigayathri1975 7 месяцев назад
பல்லவியும் தவனும் அழகாக சிரித்து வழியனுப்பியது அருமை ஹெல்மெட்டுக்குள் தவன் சிரிப்பு❤
@prakashd1496
@prakashd1496 7 месяцев назад
K 7 . Bro . Unnga video aanaithum super . Neengaa etharthamma video pannurringaa santhosham nalla irrukkunnga. Aanna . Intha maathiri fish and food eat pannum video poddum pothu . Neengaa . Unngga verral souppum pothumm . Konjam etharthammanna gavvannam Theyvvai unngal video naanngal parkkirrom . K 7 . Unnggallukku puriyum K 7 . Thaavarakka neenaikka venddam . K 7 unngaa video Aannaithum super . Valzthukkal . K 7 . Nice video Nice place . Super ☺️
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 6 месяцев назад
தம்பி அருமையா காட்ட இருக்கீங்க சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் எக்ஸலண்ட் வீடியோ உங்கள் தமிழ் உச்சரிப்பு சூப்பர்❤
@vishnuvarthan9060
@vishnuvarthan9060 7 месяцев назад
தமிழ்நாட்டுல இப்படி ஒரு இடத்தை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை அண்ணா ❤❤❤❤
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
நன்றி சகோ🤩
@krish2006
@krish2006 7 месяцев назад
மேட்டூர் செந்தில் அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி கே7 அவர்களுக்கும் மிக்க நன்றி பண்ணவாடி கிழக்கே ஏற்காடு மழையும் மேற்கு கத்திரி மழையும் தெற்கு பால மழையும் வடக்கு ஒகேனக்கல் மழையும் கொண்டது
@user-sz2po6sn
@user-sz2po6sn 3 месяца назад
எங்க மாவட்டம் என்பதை பெருமை கொள்வோம் 🤩😍
@palanimadhavi6751
@palanimadhavi6751 7 месяцев назад
உண்மையாகவே.திக்.திக்.நிமிடங்கள்பா.எப்பவும்.சிவன்.துணை.உனக்கு.உண்டு.உன்.நண்பர்.உறுதுனைய.இருந்தது.மிக.சிறப்பு.நன்றிபா
@GomathiDuraisamy
@GomathiDuraisamy 7 месяцев назад
சூப்பர தம்பி அருமையான இடம் வாழ்த்துக்கள்🎉
@selvimurthy3392
@selvimurthy3392 7 месяцев назад
Super azaga yarume pogatha mettur dam ulla poi nanthi ya kamichathuku thanks❤ thannila muzgina scene yen pa varala
@harisudhan967
@harisudhan967 7 месяцев назад
One of the best Video 🎉🎉
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks ga 😍😍🤩🤩🤩🤩
@harisudhan967
@harisudhan967 7 месяцев назад
Senthil anna combo vera level 😂
@suryamech5382
@suryamech5382 7 месяцев назад
Senthil anna unga video ku nalla partner k7 bro avaroda sentha maathiri daily videos podunga ❤🎉
@snehasn1476
@snehasn1476 7 месяцев назад
Hi kesavan video pakkumpothu enaku summer maranthupochu super keep it up
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks sako🤩
@rajasekarbhoopuvi1040
@rajasekarbhoopuvi1040 Месяц назад
தம்பி நீங்க மீன் சாப்பிடுற உடனடியாக அங்க போகனும் ஆசையகா இருக்காங்க 😊😊
@mathiyazhagan1228
@mathiyazhagan1228 7 месяцев назад
Unga video yethir parthutu erunthen...🎉🎉
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks bro 🤩
@gchitra9671
@gchitra9671 6 месяцев назад
Tambi vera level entha vediyo 👌👌
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 7 месяцев назад
Great ❤❤bro vidieo super 😊😊😊parisal super bro
@praveengrgopalakrishnan5954
@praveengrgopalakrishnan5954 7 месяцев назад
Mettur sendhil . K7 kesevan supperr
@r.annamalair.annamalairama1698
@r.annamalair.annamalairama1698 7 месяцев назад
MR.K7 I like your hard work thankyou 🙏🙏🙏🙏🕉️🕉️🕉️ NANTHI view more thank GOD OM NAMAH SHIVAY 🕉️🕉️🕉️
@DineshKumar-yu5kv
@DineshKumar-yu5kv 7 месяцев назад
Superana place mapala kandipa visit pannanum
@govindgeethagovindgeetha5517
@govindgeethagovindgeetha5517 3 месяца назад
Enga ooru said nice place anna❤🎉🎉
@rangithkumarbs5161
@rangithkumarbs5161 7 месяцев назад
Super video I love the content and ur hardwork , ur great youtuber❤❤❤❤❤
@akg3181
@akg3181 7 месяцев назад
Naanum povonum pola iruku k7 bro.Vera mariiiiii
@velu8611
@velu8611 7 месяцев назад
Super k7bro salute good siva pottri
@Hemalatha-xb4wh
@Hemalatha-xb4wh 6 месяцев назад
Nangalum நாங்களும் கூடவே வந்து பார்த்தது போல இருந்தது நீங்க சாப்பிடும் போது நாங்க சாப்பிடுற மாதிரியே இருந்தது அண்ணா உங்க கூடவே இருந்து உங்க கூடவே வந்து பார்த்த மாதிரி இருந்தது தம்பி என்னோட குரூப்ஸ் எல்லாத்துக்கும் அனுப்பிச்சு இருப்போம் உடனே உடனே அங்க வரணும் நாங்க பாக்குறதுக்கு உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி தம்பி வாழ்க வளமுடன்❤
@DGLNAVEENVLOGS
@DGLNAVEENVLOGS 7 месяцев назад
சூப்பர் பிரதர் From அபுதாபி #tamilvillagenanban
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks sako🤩
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 5 месяцев назад
We are stay in Kolkata (West Bengal). We will come and visiting there (Pannaivaadi- Parisal thurai)❤❤❤❤❤❤
@captainvinoth5355
@captainvinoth5355 5 месяцев назад
தம்பி உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன் ! ஆனால் எங்கு சென்றாலும் எச்சரிக்கை தேவை ! ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mssrinivasan6747
@mssrinivasan6747 7 месяцев назад
மேச்சேரி வந்தீங்களே சொல்லி இருக்க மாட்டீங்க வந்து மீட் பண்ணி இருப்போம்😮😮😮
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
விரைவில் வருகிறேன் சகோ
@mv2026
@mv2026 3 месяца назад
அருமை
@rameshr-xl7zg
@rameshr-xl7zg 7 месяцев назад
பண்ணவாடி பரிசல் துறை தங்களை அன்புடன் வரவேற்கிறது
@mathig5938
@mathig5938 7 месяцев назад
sema bro super thala
@naveenuma4605
@naveenuma4605 7 месяцев назад
Adha anna super bro😂
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
😁😁😁😁
@naveenuma4605
@naveenuma4605 7 месяцев назад
Sema time pass airukum adha nalu ughaluku😄
@mahandrand641
@mahandrand641 7 месяцев назад
தம்பி சூப்பர் வாழ்த்துக்கள்
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks Anna🤩
@ssss-lt4nz
@ssss-lt4nz 7 месяцев назад
Bro enga ooru ithu semaya enjoy pannalam
@anandarathi1411
@anandarathi1411 7 месяцев назад
ஹாய் ப்ரோ ஹவ் ஆர் யூ நான் தான் நூறாவது லைக் கொடுத்திருக்கேன்
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Super
@shishiv5050
@shishiv5050 7 месяцев назад
Unga kooda vandha senthil anna nadagam serial actor kolangal bose aatam irukkaaru nga anna😻
@merthunjayan6690
@merthunjayan6690 7 месяцев назад
Great day bro 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 super excited bro 👌👌👌👌👌 enjoy your weekend bro 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏 ananth veppadai
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks sako🤩
@appu923
@appu923 6 месяцев назад
செந்தில் ❤
@sathishkumar.jat810
@sathishkumar.jat810 7 месяцев назад
K7 karanampalayam video podum pothu mettur Dam video podunga nu sollalam nu ninaichen neenga pottutinga Excellent work ❤
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks sako🤩
@ashapandu8222
@ashapandu8222 7 месяцев назад
51 நிமிடம் போனதே தெரியலை தல ❤❤❤❤
@saravanans7947
@saravanans7947 7 месяцев назад
வேற லவல் வீடியோ
@jerumanoah3785
@jerumanoah3785 2 месяца назад
Super bro can we go now in September month its safe...
@ssundar2067
@ssundar2067 7 месяцев назад
Nanba... Bike ride with Jatti ultimate fun.. Yedharthamana nagaichuvai... 😂🎉❤
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
😁😁😁😁
@jayaroshini.
@jayaroshini. 6 месяцев назад
Anna super 🎉anna meenu kuzhambu michammirundha kuzlambu vangito ponaningala home 🏡.🤤🤪✨🎊🙌💐
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 7 месяцев назад
Sema vedioppa...super.
@maryrani.a8992
@maryrani.a8992 7 месяцев назад
Vara leval. Hard work K7.
@anandarathi1411
@anandarathi1411 7 месяцев назад
நாங்களும் மேச்சேரியில் தான் உள்ளோம் ஆனால் இதுவரை அந்த நந்தியை போய் பார்த்தது இல்லை உங்கள் வீடியோ பார்த்தவுடன் பண்ணவாடி பரிசல் துறைக்கு போக வேண்டும் என்று ஆசையாக உள்ளது
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
அப்படியா நன்றி சகோ😍
@pradeepababu2005
@pradeepababu2005 7 месяцев назад
Super anna na poiruek recollections the memories
@prasathprasath4406
@prasathprasath4406 7 месяцев назад
வேற லெவல் ப்ரோ நீங்க 😎
@rajamanik1158
@rajamanik1158 6 месяцев назад
கேசவன் புரோ உங்களின் பழைய பார்த்திருக்கிறேன்
@barathiselvaraj6014
@barathiselvaraj6014 7 месяцев назад
Senthil sir, like a natural man
@aasaimugamaasaimugam1088
@aasaimugamaasaimugam1088 7 месяцев назад
வாழ்த்துக்கள் மாப்ளே
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
நன்றி மாமா🤩
@U1CKMUSIC
@U1CKMUSIC 7 месяцев назад
Nalla VideO BroO
@karthick8421
@karthick8421 7 месяцев назад
Love you brother 🎉 nice video brother 👍
@DrSVJ
@DrSVJ 7 месяцев назад
I went there for 5 times with my friends. Low budget tour
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Mmm anna
@anumutheananumuthan341
@anumutheananumuthan341 7 месяцев назад
அருமை அருமை
@rameshmanimalar971
@rameshmanimalar971 7 месяцев назад
Super thambi
@vickydharshini8638
@vickydharshini8638 7 месяцев назад
சூப்பர் 💓
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks sako😍
@pradeep.s5101
@pradeep.s5101 7 месяцев назад
செந்தில் அண்ணாக்கு ஒரு வணக்கத்தை போடு🙋
@vimalsagar6663
@vimalsagar6663 7 месяцев назад
Vera Level K7..Bro Semma 👌👌💛
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks sako
@SaralaRamesh-i3u
@SaralaRamesh-i3u 7 месяцев назад
Bro super
@UdayKumar-cl9qb
@UdayKumar-cl9qb 7 месяцев назад
Bro na poierukan bro super please k7 nandi parthkan good video ❤❤❤❤❤
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks sako🤩
@sgkumar2895
@sgkumar2895 4 месяца назад
Sema Video 👍👍👍👍
@நீயும்நானும்-ல4ற
Superrrrr bro.. Nanum salem than.. Nice place.. ❤🎉Keep positive vibes bro.. 😊
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks sako🤩
@நீயும்நானும்-ல4ற
@@K7_kesu bro...mudinja salem kanjamalaiku mela perumal kovil iruku...super ah irukum.. Nice view point...kandeepa oru naal vedio pannunga...romba palamaiyana kovil.... Adventure ah irukum..Nalla irukum..all the best..😊🙏💐 🤝
@NagarajRaj-k1v
@NagarajRaj-k1v 7 месяцев назад
Super k 7 bro❤❤❤
@dhanrajuma5934
@dhanrajuma5934 4 месяца назад
Great job thambi
@boopathikannan8858
@boopathikannan8858 7 месяцев назад
Bro safetiya bike travel pannunka .
@sarkunamsarkunam4075
@sarkunamsarkunam4075 7 месяцев назад
Bro Madurai maattuthavani bus stand தான் பெரியது
@VasuSubhasri
@VasuSubhasri 7 месяцев назад
Suppar bro kollimalakku vaga bro Vatha aryursolakkadu vaga bro.
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Unga number kodunga naan vara
@kavint1036
@kavint1036 7 месяцев назад
Vanakam nga mama elumathur la irunthu..🙏
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Vanakkam mapla 😁
@hahacreate
@hahacreate 7 месяцев назад
பிரதர் என்ற பேருதான் லோகு மீன் பேரு ரோகு
@BMBARANIK
@BMBARANIK 7 месяцев назад
😂
@kalaivannan1820
@kalaivannan1820 7 месяцев назад
Superb Maapla oru reply❤❤❤🎉🎉🎉
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks ga 😍
@seenuseenu2870
@seenuseenu2870 5 месяцев назад
Super sir 🙏🙏🙏
@ManoMano-no4jd
@ManoMano-no4jd 5 месяцев назад
Hi bro Mecheri bathrakali amman Kovil ku poga
@VijayKumar-ut1dv
@VijayKumar-ut1dv 7 месяцев назад
nice one bro
@VijayKumar-ut1dv
@VijayKumar-ut1dv 7 месяцев назад
bro unga video ellam pappom nanga... london la erunthu... next video la solunga london boys croydon
@SathishKumar-pl6ig
@SathishKumar-pl6ig 7 месяцев назад
Super bro congratulations
@premaloganathan2003
@premaloganathan2003 7 месяцев назад
நந்தி சூப்பர் கேசவ்
@selvamlalitha2060
@selvamlalitha2060 7 месяцев назад
🛶🛶😂😂😂😂mudiyavillai renduperin alaparai But👍👍 vidamuyarchi 👍👍39.40 timing ellam Sivan Arul ungalukku undu Thambi Enjoy your life Be Happy but Be careful safetya irunkka .🐄👌👌👌👌👌
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks ga 🤩
@yazhinir7128
@yazhinir7128 7 месяцев назад
Worth bro❤❤ best video bro❤
@K7_kesu
@K7_kesu 7 месяцев назад
Thanks ga
@laymachineservice399
@laymachineservice399 7 месяцев назад
cute family ku oru like
@hemamalani7075
@hemamalani7075 6 месяцев назад
Super super super 🎉🎉🎉
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 5 месяцев назад
Enjoy bro....❤❤❤❤❤❤.
@vbsoorya
@vbsoorya 6 месяцев назад
*Mr. K7 do detail Vlog of அகத்தியர் மலை*
Далее