Тёмный

🔥 விசித்ராவை பங்கமாய் கலாய்த்த விஷ்ணு 🤣 பூர்ணிமா Special Roast 🤣 BB7 DAY 90 REVIEW 🔥 SHAFI ZONE 

Shafi Zone
Подписаться 1,6 млн
Просмотров 235 тыс.
50% 1

#biggbosstamil #bbtamilseason7 #shafizone
WhatsApp Channel Link - whatsapp.com/channel/0029Va50...
Subscribe to our New Vlog Channel 👇
/ @shafizonevlog
*********************************************************
For Advertisement Contact :
Email : Shafizoneofficial@gmail.com
Whatsapp Number : 7305805205
*********************************************************
Click the below Membership Link to Join :
/ @shafizone
*********************************************************
My official Social Media Accounts:
Instagram : / vjshafi
Facebook : / shafizone
*********************************************************
CONTENT DISCLAIMER
The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
*********************************************************
Enjoy video by watching till the end. Thumbs up if you like this video and subscribe to continue watching more videos. Don't forget to press the bell icon so that you will not miss any notification from me.
Thank you & Keep Supporting me
Ippadikku,
VJ Shafi
*********************************************************
© 2020 Shafi Zone

Развлечения

Опубликовано:

 

29 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 727   
@njmanimaran5385
@njmanimaran5385 7 месяцев назад
நேற்று எத்தனை பேர் விஜய் நிக்சன் கார்ட் கேம் விஷயத்தில் கமல் சார் குறும்படம் போடுவார் என்று எதிர்பார்த்தீர்கள் ? ✋😐
@sathuajantha1961
@sathuajantha1961 7 месяцев назад
Naan ninaichan anna eamaanthu ponathuthan
@dhineshdhinesh7982
@dhineshdhinesh7982 7 месяцев назад
Naan edhirparthen but yematrivittar 😊
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 7 месяцев назад
போட்டால் பிக்பாஸ் மாட்டிக்குவாரு
@deepanethaji9094
@deepanethaji9094 7 месяцев назад
Vazhlakkam Pola fooolll aagiten😅
@baladhandapani.p721
@baladhandapani.p721 7 месяцев назад
Bro intha season la kurumbadam eh perusa vekkamaatikkaraanunga
@rrrrealityreviewrelax657
@rrrrealityreviewrelax657 7 месяцев назад
விச்சு இதே வார்த்தையை jovikaa மாயா கூட இருக்கும் போது சொன்னாங்க சேர்க்கை சரி இல்லை என்று தனக்கு வந்தா இரத்தம் மத்தவங்களுக்கு வந்த தக்காளி சட்டினி
@anjananarayani1816
@anjananarayani1816 7 месяцев назад
👍👍👍
@ibrureyan5141
@ibrureyan5141 7 месяцев назад
🤩 *கமலோட விஷ்ணு தான்-பா நல்லா பேசுனாரு* 🤣...
@thurgathevi7068
@thurgathevi7068 7 месяцев назад
😂😂😂 unmai
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 7 месяцев назад
குறும்படம் போட்டா மாயா வும் சேர்ந்து மாட்டிக்குவா😂😂அப்பறம் எப்படி போடுவார் மாயகமல்😂😂😂
@thurgathevi7068
@thurgathevi7068 7 месяцев назад
😂😂😂
@muthukumaranannamalai5427
@muthukumaranannamalai5427 7 месяцев назад
Apparama poduvan😂
@samsungapple8790
@samsungapple8790 7 месяцев назад
Kamal support maya because she acted in vikram movie
@vasanthis6490
@vasanthis6490 7 месяцев назад
Vishnu 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
@sabanashahul6311
@sabanashahul6311 7 месяцев назад
Vishnu and Mani arguments complete entertainment.. They didnt give a chance to Kamal to interrupt. Superb..
@MK-hl3bp
@MK-hl3bp 7 месяцев назад
Yes. It's very entertaining
@thurgathevi7068
@thurgathevi7068 7 месяцев назад
Avarta appadi tan pa pesanum 😂😂😂
@apchannel2464
@apchannel2464 7 месяцев назад
My support. Vishunu ❤❤❤❤❤❤❤❤❤
@aruviaravind007
@aruviaravind007 7 месяцев назад
மீண்டும் ஒரு முறை ப்ரோமோ வை பார்த்து ஏமார்ந்த கூட்டத்தில் நானும் ஒருவன் 😢
@pkdharshan1823
@pkdharshan1823 7 месяцев назад
தினேஷ் க்கு தெரிஞ்சுருச்சி மாயாஹாசன் மாயாக்கு சொம்பு தூக்குறது
@cobragaming7860
@cobragaming7860 7 месяцев назад
Vishnu bro mass ❤❤❤❤❤❤❤
@Nila0804
@Nila0804 7 месяцев назад
Kamal : maya inga women safty illaiya Maya : ama sir Kamal : sari pradeep velila poitunga Kamal : nixon nenga card la ethum mark panningala Nixon : illa sir Kamal : ok ukkarunga Avalothan. 😂😂😂😂 Epdi da ipdi la
@kd4655
@kd4655 7 месяцев назад
😂😂
@samsungapple8790
@samsungapple8790 7 месяцев назад
Maya hasan
@MalluComments
@MalluComments 7 месяцев назад
True love ❤️❤️maya hasan ❤😂
@rockingriyaz
@rockingriyaz 7 месяцев назад
புத்தாண்டு பரிசாக நிக்சன் மற்றும் ரவீனா வெளியேற்றப்பட்டதில் யாருக்கெல்லாம் மகிழ்ச்சி 😂😂
@rahinisuthan4758
@rahinisuthan4758 7 месяцев назад
அருணா கொடி போய்ட்டா
@SharuMeenakshi
@SharuMeenakshi 7 месяцев назад
Even though Maya poirukalam
@user-gd1wg
@user-gd1wg 7 месяцев назад
Really?? Sema! But raveenaku bathil Vijay naay poyruklam
@josephjoseph5394
@josephjoseph5394 7 месяцев назад
Maya pogalayaa???😭😭😭😭
@thilagavathiloganathan1442
@thilagavathiloganathan1442 7 месяцев назад
Maaya dhan Velila poi irukanum. ...eviction card la spelling mistake aagi iruku
@vamtamizh2199
@vamtamizh2199 7 месяцев назад
BB7 கோமாளி உண்மையிலேயே கமல்தான்😅
@msenthilkumar7648
@msenthilkumar7648 7 месяцев назад
Komali😊
@SathishSathish-bw3ik
@SathishSathish-bw3ik 7 месяцев назад
கேமாளி இல்லை அது கோமாளி
@vamtamizh2199
@vamtamizh2199 7 месяцев назад
@@SathishSathish-bw3ik typo error Changed🤙
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 7 месяцев назад
மாயா பேர தினேஷ் சொன்னா கமல் சாவடிபாபாருனு உசாராயிட்டாரு
@vijisenu4128
@vijisenu4128 7 месяцев назад
நிக்சனக்கு குறும்படம் போடாதது யாருக்கேல்லாம் ஏமாற்றமா இருந்தது
@PEACEMAN151
@PEACEMAN151 7 месяцев назад
மக்களே நீங்கள் ஓட்டு போட்டாலும் போடமா இருந்தாலும் ஒன்று தான் 😊 vj tv கோவலாம் என நினைப்பவர்கள் யார் யார்😂
@sheriffahmed6788
@sheriffahmed6788 7 месяцев назад
ரொம்ப எதிர் பார்த்த எபிசோட். ஆனா ரொம்ப மொக்கயா போச்சி...Very disappointed with kamal sir.
@chelliahpanandeswaran7545
@chelliahpanandeswaran7545 7 месяцев назад
தினேஷ் மிகவும் தெளிவாகதான் விளையாடுகிறார்... அவர் மாயாவின் பெயரைச் சொன்னால், பொறம்போக்கு கமல் வச்சுச்செய்வான் என்று சரியாக புரிந்துகொண்டதால் மாயாவின் பெயரை சொல்லாமல் மாயாவின் team members ஐ மட்டும் சொல்லியிருக்கிறார்.
@hemanavaranjan2027
@hemanavaranjan2027 7 месяцев назад
நாள் முழுக்க Dinesh விச்சுவை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலமாக தாக்கி கொண்டே இருக்கின்றார்! அதில் Personal உம் அடக்கம் “உத்தமியா? திருடி , Item dance , குண்டு” என்று Cool சுரேஷ்க்கு சொன்னது வரை .ஒரு நாள் கூட கமல் Sir இதை பற்றி கேட்கவே இல்லை Dinesh ஐ மட்டும் தூக்கி வைத்து விச்சுவை எப்போதும் தாக்கி கதைக்கின்றார் 😰. அவன் 24 மணி நேரமும் small house குள் இருந்து தன்னுடைய gang ஐ brain wash பண்ணி சண்டை மூட்டுகின்றான்! Dinesh PR , Archana PR அப்பாவி மக்களின் மூளை செலவு செய்கின்றது !
@KanagasabaiSingaram-kk3su
@KanagasabaiSingaram-kk3su 7 месяцев назад
Lvan nasama povan 😮😮
@hemanavaranjan2027
@hemanavaranjan2027 7 месяцев назад
Dinesh🤬 has Personalty disorder- Obsessive-compulsive personality disorder & Narcissistic personality disorder! Dr Hema . It’s male chauvinistic behaviour ! Ratchithaவின் காசு கிடையாத பட்சத்தில் Violences/ கொடுமைகள் செய்த Dinesh! Great escape Ratchitha! Congrats 💐👏 - Dr Hema Navaranjan, Psychiatrist
@RazyKlaf
@RazyKlaf 7 месяцев назад
​@@hemanavaranjan2027எது மூளையை செலவு பண்ணுரியா பண்ணு பண்ணு
@anjananarayani1816
@anjananarayani1816 7 месяцев назад
👍👍👍
@ganeshsankar6419
@ganeshsankar6419 7 месяцев назад
மாயவிடம் ஒரு கேள்வி கேட்டால் எழுந்து பதில் சொல்லிவிட்டு உடனே உக்காந்து விடுவார்... அடுத்த கேள்வியை தவிர்ப்பதில் வல்லவர்.
@Timeinvestics9008
@Timeinvestics9008 7 месяцев назад
Kamal scares of Maya
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 7 месяцев назад
ஆமாம் மற்றவர்கள் கமல் உட்கார சொல்லும் வரை அமரமாட்டார்கள்.ஆனால் மாயா ஒரு வார்த்தை பேசி உக்காந்துருவா
@sainishanth3771
@sainishanth3771 7 месяцев назад
Maybe something happened in Vikram shooting
@basheerahamed71725
@basheerahamed71725 7 месяцев назад
*கமல்:நிக்ஸன் நீங்க card-ah எதாவது மடக்குனீங்களா?* *நிக்ஸன்:இல்ல சார்…* *கமல்: ஓகே குரும்படம் தேவ இல்ல*
@Gain714
@Gain714 7 месяцев назад
I am sad
@Saminathan735
@Saminathan735 7 месяцев назад
😂😂😂
@Saminathan735
@Saminathan735 7 месяцев назад
😂😂😂
@SamRichardson1990
@SamRichardson1990 7 месяцев назад
adhu troll. even kamal haasan knows .
@harirockzzzz
@harirockzzzz 7 месяцев назад
😂😂😂ipdi pottu odachutuye ya
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 7 месяцев назад
கமல் சாருக்கு அர்சனாவை எவ்வளவு பிடிக்காதோ அதே அளவு பூர்ணிமா வையும் பிடிக்காது.ஆனால் மாயாவிடம் மட்டும் அன்கன்டிஸ்னல் லவ்.... சாருக்கு 😅😅
@Timeinvestics9008
@Timeinvestics9008 7 месяцев назад
Ore Jadhi😂😂😂
@reasearchreversed301
@reasearchreversed301 7 месяцев назад
What a love 😅
@justiceforsrimathi3413
@justiceforsrimathi3413 7 месяцев назад
​@Timeinveஓஹோ இது தானா விசியம்.stics9008
@samsungapple8790
@samsungapple8790 7 месяцев назад
Maya hasan
@haridehoyamu2983
@haridehoyamu2983 7 месяцев назад
மக்கள் முட்டாள் போல அதான் மக்கள் வோட்டுக்கு respect இல்லாமல் maya saved
@shireeneditz2
@shireeneditz2 7 месяцев назад
13:35 😂😂😂😂😂vishnu on 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😂😂😂😂😂😂
@Kurthikaofficial
@Kurthikaofficial 7 месяцев назад
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளரும் 🐍சூனியக்காரி மாயா 🐍விஷ பாம்பு பூர்ணிமா 🐍🐍
@CS-hj1rq
@CS-hj1rq 7 месяцев назад
Kuda keelthanamaana vichitra um undu
@apchannel2464
@apchannel2464 7 месяцев назад
Hard worker vishunu ❤❤❤❤❤
@earningtamizha941
@earningtamizha941 7 месяцев назад
Where is குறும்படம் 😡😡😡🤬 குற்றவாளி தப்பிக்கபட்டார்😱
@samsungapple8790
@samsungapple8790 7 месяцев назад
Maya team maatakoodadhu nu maya kamal theliva irukaru
@arunvikrama
@arunvikrama 7 месяцев назад
Yesterday, when echai dummy mummy vichithra abused Archana ...the way she confronted back Masss 🔥🔥
@dancinggirl4028
@dancinggirl4028 7 месяцев назад
எனக்கு பிடித்தது அர்ச்சனா தினேஷ் விஷ்ணு மணி ❤❤❤❤
@rera5376
@rera5376 7 месяцев назад
விஷ்ணு TTF Win பண்ணது மகிழ்ச்சி
@KanagasabaiSingaram-kk3su
@KanagasabaiSingaram-kk3su 7 месяцев назад
Game 😂😂😂😂😂
@venkikrishna110
@venkikrishna110 7 месяцев назад
விஷ்ணு சொன்னது போல கடைசிவரை நான் இருப்பேன் அந்த கை தூக்கி வின்னர் சொல்ற வரை இருப்பேன் சொன்னத செஞ்சிட்டார்🎉
@rahinisuthan4758
@rahinisuthan4758 7 месяцев назад
கள்ள தன மாய் வின் பண்ணினார்
@venkikrishna110
@venkikrishna110 7 месяцев назад
@@rahinisuthan4758 யார் நேர்மையா விளையாண்டார் சொல்லுங்க...
@user-dy9rt5qj3s
@user-dy9rt5qj3s 7 месяцев назад
He derseve this. his mind thinking always game gamegame. He has humor sense lot. Brother with sister always thinging his kadamai
@rathnametalmart19
@rathnametalmart19 7 месяцев назад
I support vishnu
@KanagasabaiSingaram-kk3su
@KanagasabaiSingaram-kk3su 7 месяцев назад
Boomer uncle 😮😮😮
@Sbal63
@Sbal63 7 месяцев назад
​@@KanagasabaiSingaram-kk3suneenga dhan boomer
@Vaayadi391
@Vaayadi391 7 месяцев назад
வன்மம்... மிக்க...விசித்ராவின் உண்மை முகம் கிழிந்து தொங்கியதை யாரெல்லாம் கவனித்தீர்கள்??? அவரது முகத்தில் வன்மம் அதிகமாக தெரிந்தது...
@sakthimurugan7106
@sakthimurugan7106 7 месяцев назад
Shafi zone always roast kamal sir😂😂😂😂😂
@samsungapple8790
@samsungapple8790 7 месяцев назад
Maya hasan
@ertdffy9913
@ertdffy9913 7 месяцев назад
விஷ்னு🎉🎉🎉❤❤❤❤
@KanagasabaiSingaram-kk3su
@KanagasabaiSingaram-kk3su 7 месяцев назад
Wasteland
@TamilTV2
@TamilTV2 7 месяцев назад
விஷ்ணு மணி சூப்பர் கலமகாசனுக்கு செம nose cut 😂😂
@njmanimaran5385
@njmanimaran5385 7 месяцев назад
கேப்டன் இறந்த விஷயத்தை கமல் சார் பிபி வீட்டாரிடம் சொல்லாதது என்னைப்போல் எத்தனை பேருக்கு ஏமாற்றம் ? ✋😔
@k.vijayaa.kumaravel757
@k.vijayaa.kumaravel757 7 месяцев назад
ஆம். வெளியே இருப்பவர்களுக்கு ஏற்கனவே தெரியும். உள்ளே இருப்பவர்களிடம் சொல்லி மௌன அஞ்சலி செலுத்தியிருக்கலாம்
@indhuks9002
@indhuks9002 7 месяцев назад
Oho appo ena maithukku karunanithi sethappo mattum bb housemates kitta atha inform pananga ?
@bamathykularajan2490
@bamathykularajan2490 7 месяцев назад
சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன். 1 நிமிட மெளன அஞ்சலி செய்ய வைப்பார் என்று நினைத்தேன்.
@user-dy9rt5qj3s
@user-dy9rt5qj3s 7 месяцев назад
yov sonna Captan sir thirumbi varva poraru. Next week old contestent ulle poi pirithuduvanga
@user-yd9uo1tq5k
@user-yd9uo1tq5k 7 месяцев назад
விஷ்ணு நேத்து வேரலெவல்🤣🤣🤣🤣
@pramodmuzicraze
@pramodmuzicraze 7 месяцев назад
Nixen கு அர்ச்சனா 4-5 days before nail polish போடிகொண்டு இருந்ததை நான் பார்த்தேன்.. so nail polish கரை nixen து ஏன் இருக்க கூடாது?
@KeerthanaDevi-cu6ou
@KeerthanaDevi-cu6ou 7 месяцев назад
Atha namma solla mudiyathu antha kamal than kurumbadam podanum
@pramodmuzicraze
@pramodmuzicraze 7 месяцев назад
​@@KeerthanaDevi-cu6ounail polish கரையை பார்த்ததும் அர்சன just ladies விரல்களை கவனித்து, Nixen விரல்களை தவிர்த்து விட்டாங்க. Else she would have catched him redhandedly
@panduanbahasa
@panduanbahasa 7 месяцев назад
Totally disappointed with KH sir bro. He was too bias. Maya Poornima Nixen VJ Vichitra gets away with everything, but he will roast others especially Archana. He is supporting Maya and hates Archana because of red card issue. Its too obvious 🙌 Vichitra is super fake mummy, mummy only for bully geng elites 👎👎👎
@shireeneditz2
@shireeneditz2 7 месяцев назад
23:43 தான் புடிச்சா முயலுக்கு மூன்று கால் என்று பேசுபவர் poornima 😂😅
@TamilTV2
@TamilTV2 7 месяцев назад
சேர்க்கை சரியில்லை செம கவுண்டர் 😂😂😂
@sasikumar-mo1eg
@sasikumar-mo1eg 7 месяцев назад
அர்ச்சனா என்னம்மா இப்படி சிங்சாக் அடிக்கிறியேமா 😂😂😂😂
@KanagasabaiSingaram-kk3su
@KanagasabaiSingaram-kk3su 7 месяцев назад
PR channel 😂😂😂😂
@user-gd1wg
@user-gd1wg 7 месяцев назад
Archana panla...Vijay than paninan
@achutharaman6179
@achutharaman6179 7 месяцев назад
If Team A maya gang won ticket to finale Maya poornima be like: ooo oooo... ( nari oolaiyitruchu success 😂😂) Now Team B won the ticket to Finale Then aaya and poornima be like: yeriyuthe en vayiru yeriyuthe... Enndi malaa fan ah 12m number la vaiiyi..🤣🤣🤣 avanga moonjiya neththu paakum pothu... Edho oru piravi palana adanja maathiri oru feeling 😇😇😎🤪
@user-vd6zb8bz8l
@user-vd6zb8bz8l 7 месяцев назад
நேற்று விஷ்ணு rocked I hate விச்சித்ரா பூர்ணிமா தினேஷ் கூட சண்ட போடும்போது பூர்ணிமா பேசுவது பார்த்து எரிச்சலா இருந்தது
@kavithaanandan5126
@kavithaanandan5126 7 месяцев назад
Mani is better contestant than all.
@user-dy9rt5qj3s
@user-dy9rt5qj3s 7 месяцев назад
but Raveena supported him lot this is individual game
@JithinTayi
@JithinTayi 7 месяцев назад
👉100% AGREEING ur POINT! Moreover that, Mani is a very good human being which i noticed in MANICHANDRA's behaviour / attitude. But, people will recognise/respect the GOOD PERSONS also only when they do little show off before others. But.. Vishnu, Dinesh & Archana are also a good people only 👍 & RAVEENA is a real hard worker & entertainer👍👌👏
@d23sikkandarhaja8
@d23sikkandarhaja8 7 месяцев назад
100% correct bro mani deserves the title🎉🎉🎉
@JithinTayi
@JithinTayi 7 месяцев назад
My VOTE is only for either Vishnu / Mani 👍
@paaakp
@paaakp 7 месяцев назад
super edit bro,Now Vishnu and dinesh playing good game with angry control 😅😅😅😅😅,mani playing funny games 😅😅😅😅
@user-kx7ts8vw7r
@user-kx7ts8vw7r 7 месяцев назад
🎉🎉🎉🎉🎉 Congrats Vishnu ❤❤❤❤❤
@ckpraveenkanna
@ckpraveenkanna 7 месяцев назад
கமல் சார், நீங்கள் அரசியலில் தெல்லியதோர் முடிச்சவிக்கி........
@justiceforsrimathi3413
@justiceforsrimathi3413 7 месяцев назад
😂😂😂😂😂👌
@sudhachelladurai
@sudhachelladurai 7 месяцев назад
😆😆😆😆😆😆😆
@tamilsuvinth86
@tamilsuvinth86 7 месяцев назад
😂😂😂😂
@janakiponusamy9949
@janakiponusamy9949 7 месяцев назад
ரவினா வெளியேற்றம் மிக்க மகிழ்ச்சி.
@sruthi5507
@sruthi5507 7 месяцев назад
Ithu confirm new ah? Instead Maya should be right
@ajsuganthan
@ajsuganthan 7 месяцев назад
Vishnu & Mani hosted yesterday Kamal roasted by safizone
@vipvicky5314
@vipvicky5314 7 месяцев назад
கமல் பூசி மொழுகி nixen ku சப்போர்ட் பண்ணாரு
@kingdomwarriorstn72
@kingdomwarriorstn72 7 месяцев назад
கமல் ஒரு வெட்டி முண்டம் வீணா போன தண்டம்
@pradeepasivakumar1682
@pradeepasivakumar1682 7 месяцев назад
💯
@barathianand1619
@barathianand1619 7 месяцев назад
😂😂....he lost his reputation
@user-gk6jr9nu2t
@user-gk6jr9nu2t 7 месяцев назад
கமல் பற்றி நல்லா சொல்லி இருக்கீங்க 😂😂 சிரிப்பு தாங்க முடியலை
@iniyaganam4345
@iniyaganam4345 7 месяцев назад
😂😂😂😂👌👌👌👌👏👏👏👏சூப்பரா சொன்னிங்க 😅😅
@maheswarimahi6336
@maheswarimahi6336 7 месяцев назад
Vishnu 🥰
@muthustr9766
@muthustr9766 7 месяцев назад
Vishnu Thug Vera Mari.....he deserves the title also ❤
@rajakannan7068
@rajakannan7068 7 месяцев назад
After long time.. இந்த episode பாத்து பயங்கரமா சிரிச்சேன் அண்ணா.. என் மனசுல இருக்க பாரமே கொறஞ்ச மாறி இருக்கு.. 💯🥰🤩🤩😂😂😂😂😂😂😂😂
@Timeinvestics9008
@Timeinvestics9008 7 месяцев назад
Because of Vishnu
@d23sikkandarhaja8
@d23sikkandarhaja8 7 месяцев назад
Beacuse of mani🎉🎉🎉
@rajakannan7068
@rajakannan7068 7 месяцев назад
Because of Mani and vishnu💯 Feel the bgm #rettaikathirey♥️
@shivanyabalamurugan754
@shivanyabalamurugan754 7 месяцев назад
Vishnu and mani🔥🔥💥
@d23sikkandarhaja8
@d23sikkandarhaja8 7 месяцев назад
Mani deserves title winner because he is genuine and give counter to Maya and poornima 🤣🤣🤣
@pritish4744
@pritish4744 7 месяцев назад
Vishnu ...best comeback 🔥🔥🔥🔥
@irshathkumar34
@irshathkumar34 7 месяцев назад
Safi bro ungala Horst a podanu bro semmaya irukum bb show❤
@apchannel2464
@apchannel2464 7 месяцев назад
Vishunu ❤❤❤❤
@Tysonmano
@Tysonmano 7 месяцев назад
போ வருடம் அசிம் விக்ரம் அமுதாவாணன் வேற வெல்ல கேம் இந்த வருடம் சுத்த வெஸ்ட் 🤦🏻‍♀️🤷🏻‍♀️
@user-gd1wg
@user-gd1wg 7 месяцев назад
Ennathu azim a???
@SidharthMythreyan
@SidharthMythreyan 7 месяцев назад
Kamal : Nixen card a ethavu madaki mark pannuningla... Illaila.... Nixen : illa sir
@user-kx7ts8vw7r
@user-kx7ts8vw7r 7 месяцев назад
Vishnu Speech Super
@chddhn7410
@chddhn7410 7 месяцев назад
நேற்று வீசித்ராவின் முகம்.. அப்படியே "top to bottom பத்தின்டு போறது" அப்படின்னு ஒரு லுக். என்ன ஒரு வன்மம்.
@greenlife4523
@greenlife4523 7 месяцев назад
She shows directly. Others keep inside. Nothing wrong
@arasu4098
@arasu4098 7 месяцев назад
சூன்ய கும்பலுக்கு ஜால்ரா போடும், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை குப்பையில் போடுவோம்..
@samsungapple8790
@samsungapple8790 7 месяцев назад
😂Maya hasan and Co
@latharajendran1253
@latharajendran1253 7 месяцев назад
Poornima Dinesh and Vishu thaan நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் example. Vishnu கடைசி வரைக்கும் விட மாட்டான்.
@santh5757
@santh5757 7 месяцев назад
அர்ச்சனா தினேஷ் சூப்பர் 🎉
@KanagasabaiSingaram-kk3su
@KanagasabaiSingaram-kk3su 7 месяцев назад
Slipper shot 😂😂😂😂
@user-im2rs6cp4o
@user-im2rs6cp4o 7 месяцев назад
Mani❤ Vishnu❤
@MyselfDv
@MyselfDv 7 месяцев назад
Athu epdida..... 5perum ipdi kevalama ,confident ah samalikuriga, MPNVV
@thurgathevi7068
@thurgathevi7068 7 месяцев назад
Ore taddula venta idli gal 😂😂😂
@ghostkingking8085
@ghostkingking8085 7 месяцев назад
Maya Poornima 😅😅😅😅 samma kalai pa , Vishnu Nee nalla varuvay , Adah Nallah Vandhutay pa ❤
@V_Editor
@V_Editor 7 месяцев назад
Kamal ha mathi vitu Shafi bro NXT host aakalam 🔥
@KINGGAMER-cf3op
@KINGGAMER-cf3op 7 месяцев назад
En pa avaru nalla irrukathu pidikalaya? Avarum Vijay TV ,endomal solratha than Pesanum...apparam avarayum ellam serndhu thittuveenga...Shafi bro neenga review mattum pannunga aththan engalukku venum.... Nadunilayana review only Shafi bro🎉🎉🎉🎉
@V_Editor
@V_Editor 7 месяцев назад
​ana idhe Kamal sir starting la crct ha kelvi kepare andha oru idhu ipo ila ivar nanacha kekalam
@V_Editor
@V_Editor 7 месяцев назад
Ur point crct shafi nadunalai review panradhu nalla iruku...andha nermaikaga dha summa solradhu dha NXT host nu
@KINGGAMER-cf3op
@KINGGAMER-cf3op 7 месяцев назад
@@V_Editor yes 💯
@KINGGAMER-cf3op
@KINGGAMER-cf3op 7 месяцев назад
@@V_Editor nice 👏👏👍👍,
@pogomathan2732
@pogomathan2732 7 месяцев назад
Bro bb8 நீங்க கமல் சார் பதில் போன இன்னும் நல்லா இருக்கு 😊 கரெக்டா எல்லா பேசுவீங்கனு சொல்லுறவங்க 😅🎉❤
@ArumugamP-ub3wp
@ArumugamP-ub3wp 7 месяцев назад
CORRECT 💯❤❤
@sandrasilver4554
@sandrasilver4554 7 месяцев назад
Really poi thaan paarkattumey.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 7 месяцев назад
விஷத்ரா விஷத்தை கக்கிட்டார்😂😂😂டம்மி மம்மி முகத்திரை கிழிந்தது😂டாப் 5ல வரக்கூட தகுதி இல்லை😂
@shanthivijay2234
@shanthivijay2234 7 месяцев назад
Evanga promo kum episode kum sambamdame illa😂😂😂
@user-kb1nc6hs9j
@user-kb1nc6hs9j 7 месяцев назад
Kamal is tell wrong think about Archana because he defend Vichitra even though she is wrong. Normaly Archana said right about her position of jugement about red mark to the card but Kamal transform the sentence to give right Vichitra..very very Bad hoster Kamal. He isn't good hoster to BB . I didn't trust him.
@saranyaramanujam622
@saranyaramanujam622 7 месяцев назад
If someone tells you like that will you be quiet. How can if it's bb show ppl can talk as if there all very good
@punithavathi7586
@punithavathi7586 7 месяцев назад
Maya pera sonnale kamalahasan kitta thittu kedaikumnu purinchathalathan Dinesh anthamma kitta vechukarathe illa. Pavam dinesh
@m.g.rfoodchannel8157
@m.g.rfoodchannel8157 7 месяцев назад
Vishnu thalaiva vera level.
@subhashinigovindasamy3672
@subhashinigovindasamy3672 7 месяцев назад
Bro, the card which Nixen scratched was swap card only. Since yesterday in clips, we understood that the mark was in elimination card, we couldn't connect it to nixen and was wondering if the big boss team itself had made such a mark and hinted vijay to help someone. But today after archana clarified it is swap card, it is very clear that Bb team is clean and it's the card that nixen scratched. He clearly caught red handed. There should have been a kurumpadam for this as in other seasons. Because except for the persons involved in the fraud, others won't know about it. Eg: Dana's money hiding matter in season 6. How is the host asking HMs, if they have doubt. How are they supposed to know. One thing proved today, nixen and vijay blatantly lied that they didn't do or know anything. Maya and Poornima kept quite. Audience now know about them clearly. What a waste host 🤦
@barathianand1619
@barathianand1619 7 месяцев назад
Well said...same thought... முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்தார் kamal
@sunandairenevennelaganti3585
@sunandairenevennelaganti3585 7 месяцев назад
Kamal sir is teaching us to have zero expectations
@njmanimaran5385
@njmanimaran5385 7 месяцев назад
நேற்று கமல் சார் கேப்டனின் நினைவலைகளை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும்போது எத்தனை பேருக்கு கண்ணீர் வந்தது ? ✋😪
@kingdomwarriorstn72
@kingdomwarriorstn72 7 месяцев назад
Oru மயிரும் வரல ....கமல் ஒரு தண்டம் அதனால் வரவில்லை ..but விஜயகாந்த் sir ku nalla respect irukku
@ranjithamuralidharan4795
@ranjithamuralidharan4795 7 месяцев назад
yesterday very disappointed bro.promo irukara sec matum tha nixsona kelvi ketaru ulla poi patha archava ipd seiyatha thappa mathavanga mela pali podathenganu soluraru oruthar mela pali podum pothu carefulla sollanum sonna avaru women safety nu periya paliya potaru chaiii
@suganpal1142
@suganpal1142 7 месяцев назад
Dinesh not taking Maya's name is not because she would take him till finals, its bcoz of the dose he got from Mr. Hasan sir two weeks back 😂😂😂, so he is avoiding her name not to get into any unwanted roast from Mr. Hasan.
@mercyrao2385
@mercyrao2385 7 месяцев назад
Then that's called safe game and easy target is Vichu ma'am super
@harishkumarn7284
@harishkumarn7284 7 месяцев назад
Kamal ❤ maya
@AjayKumar-go3oj
@AjayKumar-go3oj 7 месяцев назад
Vishnu paravaila nalla pesuraan vara vara... 😅❤
@kathikuthukandhankkk5561
@kathikuthukandhankkk5561 7 месяцев назад
Lipstick red colour thaan adha Nile la thottu cardla vechi irukanga
@mugavaimangai9944
@mugavaimangai9944 7 месяцев назад
Vishnu gave his 100% to win bigboss title 🥳
@kvkv1870
@kvkv1870 7 месяцев назад
Clearly we can see that nixen scratched the card. How come so bravely nixen said he didnt do such thing when kamal sir asked. Furthermore he looked the card so closely when he is about to take the rabbit in one step. For what he saw like that? 60 cameras but no use. Still this type of faul game is there.
@barathianand1619
@barathianand1619 7 месяцев назад
Yes evict Kamal
@janakiponusamy9949
@janakiponusamy9949 7 месяцев назад
ஒரு தரமில்லாத விளையாட்டுகள் இதற்கு பெயர் திக்கட்டு finale. தரமில்லாத போட்டியாளர்கள் தரமில்லாத விளையாட்டுகள், இந்த சீசன்.
@nila_stARs
@nila_stARs 7 месяцев назад
தரம் இல்லாத போட்டியாளர்கள்னு சொல்வது தப்பு. தரமான போட்டி வைக்காத பிக் பாஸ் மேல தான் தப்பு. தரமான போட்டியை வச்சிருந்தா கண்டிப்பா விஷ்ணு தினேஷ் மணி இவங்க தான் ஜெயிச்சிருப்பாங்க
@haridehoyamu2983
@haridehoyamu2983 7 месяцев назад
Scripted show ahhh illa Reality show ahh ???? Doubt ahhh irukku
@Stgamerganesh
@Stgamerganesh 7 месяцев назад
ப்ரோ ஏற்கனவே சொன்ன மாதிரி செம்பு இல்ல ப்ரோ அண்டா அண்டாவா தூக்கி வீட்டில் கமல் எடுத்து வீட்டுக்குள்ள வச்சிருக்கான் ப்ரோ அடுத்த கட்சில இருக்கவங்களுக்கெல்லாம் இதை கொடுப்பதற்காக வச்சிருக்கான்னு நினைக்கிறேன் ப்ரோ இப்படி செம்பு தூக்குறான் கமலஹாசன் கமல் ஒரு மனுஷனே கிடையாது தெரியுமா ஏன் ப்ரோ இத்தனை பேரு பார்த்திருக்கோம் நேரடியா பார்த்திருக்கும் அவன் காடுல மில்க்மார்க் இருக்குன்னு அதை எடுத்துப் பேசவே மாட்டேன்
@kavithaanandan5126
@kavithaanandan5126 7 месяцев назад
True
@RamizaBeham
@RamizaBeham 7 месяцев назад
Archana ethu pesanalum Thappa pesaringa Anna vichu kirukunnu sonnanaga atha pathingala
@RamizaBeham
@RamizaBeham 7 месяцев назад
@@Rk_---_M-i3p number thanga thambi
@vidhyalakshmi5272
@vidhyalakshmi5272 7 месяцев назад
Nixen vandhu ivungaluku deserve ilanu apatinu kamal kita solraru apo vaya muditu irukaru ana anaiku vishnu kita deserve ilanu sola neenga yaru apatinu ketarula
@geethakrishnan7247
@geethakrishnan7247 7 месяцев назад
விஷ்ணு மணி செம....... கமல் என்ன ம......க்கு பண்ணிட்டிருக்காருனு தெரியலை.....
@sivavellasamy9088
@sivavellasamy9088 7 месяцев назад
Maya pesitu dinesh ku teriyathu. Nixen vichu pesitu tha teriyum
@indumathib8544
@indumathib8544 7 месяцев назад
Kamal sir was planning to put all mistakes on dinesh &co, but audience and dinesh ream tactically put all yhe mistakes on the other team and their answers are on poont...kamal was helpless and could not do anything 😂
@kannanjeyanthy8119
@kannanjeyanthy8119 7 месяцев назад
Shafi zone bro happy new year 👍👍👍👍👍🙏🙏🙏🙏
@fatimaanusha4890
@fatimaanusha4890 7 месяцев назад
Vishnu ❤
@TamilTV2
@TamilTV2 7 месяцев назад
நிக்சனெல்லாம் team bஐ விமர்சனம் பண்ணினது நிகழ்ச்சியின் தரத்தை தாழ்த்தியது (கமலும் தான்)
@TamilTV2
@TamilTV2 7 месяцев назад
Happy New Year to you Shafi and your family and subscribers.
@mshanmathimohan2097
@mshanmathimohan2097 7 месяцев назад
Episode patha sema kadupakuthu unga review pathathuku aprm mind relax aguthu bro....
@karthikakarthika5999
@karthikakarthika5999 7 месяцев назад
Vishnu congrats
@TamilTV2
@TamilTV2 7 месяцев назад
எச்ச விஜய் அடேயப்பா எவ்வளவு நல்லவனாட்டம் பேசறான் 😂😂
@managementaccountingmadeea5236
@managementaccountingmadeea5236 7 месяцев назад
Such a very good review, thank you.
Далее
Склеил девушку-курьера ❤️
01:00
Dancing Together_061 😍🎵 #dance
0:30
Просмотров 18 млн
Папа гений
0:23
Просмотров 3,8 млн
Тот самый вайб
0:25
Просмотров 1,1 млн