Тёмный

🔥 Avinashilingeswarar Temple Kumbabishekam 2024 ❤️ அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் 2024 🚩 

S VIKAS NATARAJAN
Подписаться 36 тыс.
Просмотров 29 тыс.
50% 1

Avinashilingeswarar Temple Kumbabishekam | Avinashiappar Temple Kumbabishekam | Avinashi Periya Kovil Kumbabishekam | அவிநாசி லிங்கேஸ்வரர் கும்பாபிஷேகம் | அவிநாசி பெரிய கோயில் கும்பாபிஷேகம் |
In this video you are going to see the Kumbabishekam function held at Avinashilingeswarar Temple on 02.02.2024.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் இன்று (02.02.2024) நடைபெற்ற மகா கும்பாபிஷேகம். பல ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்றது அவிநாசி லிங்கேஸ்வரர் மகா கும்பாபிஷேகம்.
Hope you all like this video 🙏❤️
#avinashi #sivantemple #kongunadu #kumbabishekam #kumbabishegam #coimbatore #tiruppur #tirupur #erode #murugantemple #ammantemple #annur #mettupalayam #sivanmalai #chennimalai #perumaltemple #sivanadiars #sivan #sivansong #omnamahshivaya #omnamahshivay #kongutamilan #kongu_culture #kongukummi #kongu_media

Опубликовано:

 

1 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@user-ek4zh7vb5q
@user-ek4zh7vb5q 6 месяцев назад
ஓம் நமசிவாய
@amareshkumar3799
@amareshkumar3799 6 месяцев назад
அவிநாசியப்பா போற்றி போற்றி ஓம் நமசிவாய
@svikasnatarajan
@svikasnatarajan 6 месяцев назад
🙏🙏🙏
@mallirajp7174
@mallirajp7174 5 месяцев назад
Om Namashivaya 🙏🙏🙏🙏🙏
@user-qz5qu3uy6x
@user-qz5qu3uy6x 5 месяцев назад
Avinashi.vera.level
@n.akshara3b264
@n.akshara3b264 6 месяцев назад
Oom nama shivaya
@minusai9197
@minusai9197 6 месяцев назад
Om Nama Sivaya❤😊
@user-kn7uy9no6p
@user-kn7uy9no6p 4 месяца назад
ஓம்நமசிவாய
@svikasnatarajan
@svikasnatarajan 4 месяца назад
🙏🙏🙏
@sangamithiran.m4972
@sangamithiran.m4972 6 месяцев назад
சிவாய நம ஓம் ..லிங்கேசுவரரே நம ஓம்..🙏🙏🙏🙏🙏🙏
@user-tl6gh3gr7y
@user-tl6gh3gr7y 6 месяцев назад
ஓ்சிவசிவஓம்
@manik2216
@manik2216 6 месяцев назад
அருமை. நன்றி நண்பரே..நாங்கள் முழு திருப்தி அடைந்தோம்.
@svikasnatarajan
@svikasnatarajan 6 месяцев назад
🙏🙏🙏
@ravichandraa5338
@ravichandraa5338 6 месяцев назад
அனைவருக்கும் சிவ வணக்கங்கள் அருள்மிகு அவனாசிலிங்கேஸ்வரர் கருணாம்பிகை அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு அருட்கொடை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும், இந்த விழாவில் பங்கு கொண்ட அனைத்து அடியார்களுக்கும், இந்த விழா சிறப்பாக நடைபெற காரணமாக நின்ற பணி செய்த அனைத்து சிவனடியார்களுக்கும் பக்தர்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும். அடியேனின் அன்பு கலந்த வணக்கங்களையும் ஆண்டவன் அருளால் வாழ்த்துக்களையும் அடியாருக்கும் அடியேனாக இருந்து வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.. அன்புத் திருமணியே அகமலரே!அருள் மணமே அறமே போற்றி! புண்பட்டு உழலுகின புவிதிருத்த அவதரித்த பொருளே போற்றி! கண்பெற்றும் பார்வை பெற வம்பர்க்கும் வாழ்வளித்த வாழ்வே போற்றி! இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த புத்தமுதே போற்றி! வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும் பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திடவேணும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும். ஓம்சிவாயநமக!... பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும் அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே! என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே! எல்லோரும் நலமாக மன நிம்மதியுடன் வாழ வேண்டும். எல்லோரும் நலமாக மன நிம்மதியுடன் வாழ வேண்டும். எல்லோரும் நலமாக மன நிம்மதியுடன் வாழ வேண்டும். அவனன்றி ஓர் அணுவும் அசையாது. சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி. திருச்சிற்றம்பலம்... ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம தந்தைக்கும். மதிப்புக்கும். மரியாதைக்கும். சூரியனும்... அன்னைகும் அன்னத்திற்கும். ஆடைக்கு சந்திரனும்... வீரத்திற்கும். துனிவிற்கும். வெற்றிக்கு செவ்வாயும்... விவேகத்திற்கும். கல்விற்கும். நல்வாக்கிற்கும் புதனும். பொன்னுற்கும். பொருளிற்கும். அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்.. அழகன மனைவாகனத்திற்கும். அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்.. வாழ்வின்ஜீவனத்திற்கும். செய்கின்ற கடமைக்கு சனியும்... செய்யும் செயலின் பிரமாண்டத்திற்கு. இராகுவும்.. ஞானதியானத்திற்கும். ஆன்மீக அருளுக்கு கேதுவும்.. தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்.. பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்... விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்.. பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்.. விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்... வள்ளி தேவானை சமேத முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்.. அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்... சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. அறுபத்தி நான்கு நாயன்மார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும் பெருகி நிலைக்கட்டும்... வாழ்த்துகள்... தங்களின் அன்பும் வாழ்க.. அறிவும் வாழ்க... ஆண்டவன் அருளும் வாழ்க..ஆயுள் வாழ்க.. செய்யும் தொழில் வாழ்க.. செய்தநற்செயல்கள் வாழ்க.. சிறந்த செல்வம் வாழ்க. சீர்மிகு வாழ்கை வாழ்க.. ஒற்றமை துனையுடன் வாழ்க... ஓம்கார அருளே வாழ்க வாழ்க. தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க.... ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ.... ஸ்ரீ சாய்ராம் அருளே வாழ்க வாழ்க. தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க.. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சக்கரவர்த்தி புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே... ஸ்ரீ அவனாசிலிங்கேஸ்வரர் கருணாம்பிகை அம்மன் புகழ் வாழ்க வாழ்கவே 450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர். *தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க பேராசிரியர் ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257 🙏🔯🙏🔯🙏🔯🙏🔯🙏
@svikasnatarajan
@svikasnatarajan 6 месяцев назад
🙏🙏🙏
@selvarajselvi_96
@selvarajselvi_96 6 месяцев назад
ஓம் நமச்சிவாய 🥥🥥🪔🪔🪷🪷🙏🙏
@ruthutv6074
@ruthutv6074 6 месяцев назад
ஓம் நமசிவா 🙏🏻🙏🙏🏻🙏
@dhivakarmylaporevasudevan6350
@dhivakarmylaporevasudevan6350 6 месяцев назад
OM NAMASHIVAYA OM NAMASHIVAYA .Sundarare potri
@s.v.bavanshreepriya6145
@s.v.bavanshreepriya6145 6 месяцев назад
Helicopter coverage super
@thenmozhi9323
@thenmozhi9323 6 месяцев назад
Super
@SenthilKumar-kj8zn
@SenthilKumar-kj8zn 6 месяцев назад
Om nama shiva 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramasamy2419
@ramasamy2419 6 месяцев назад
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SivaKumar-hu7ik
@SivaKumar-hu7ik 6 месяцев назад
நன்றிமகிழ்ச்சிஓம்நமச்சியாக
@svikasnatarajan
@svikasnatarajan 6 месяцев назад
🙏🙏🙏
@santhia672
@santhia672 6 месяцев назад
ஓம் நமச்சிவாய போற்றி போற்றிபோற்றி
@mohana9776
@mohana9776 6 месяцев назад
Thanks thambi
@malargovindraj5805
@malargovindraj5805 6 месяцев назад
ஓம் சிவாய நம 🙏🙏🙏🌺🌺🌺❤❤❤
@sindhuradevis2959
@sindhuradevis2959 6 месяцев назад
Excellent
@SasiKumar-mr8ll
@SasiKumar-mr8ll 6 месяцев назад
திருச்சிற்றம்பலம்
@subbulakshmipanchapakesan212
@subbulakshmipanchapakesan212 6 месяцев назад
Thank you for sharing thambi 🎉🎉🎉
@sumathivenu6686
@sumathivenu6686 6 месяцев назад
Thank you so much ❤
@geethapalanisamy4282
@geethapalanisamy4282 6 месяцев назад
👌👌👌🙌நன்றி. ஓம் நமசிவாய🙏💕
@santhivg5293
@santhivg5293 6 месяцев назад
நன்றிவாழ்கவளமுடன்
@priyavishu1
@priyavishu1 6 месяцев назад
Thanks Vikas For the Wonderful Video...... Om Namah Shivaya........
@svikasnatarajan
@svikasnatarajan 6 месяцев назад
🙏🙏🙏
@santhiramu564
@santhiramu564 6 месяцев назад
Super bro.shoot & edit vera level.content arumayaga ellorukum niraivai tharugirathu,OM NAMA SHIVAYA..
@svikasnatarajan
@svikasnatarajan 6 месяцев назад
🙏🙏🙏
@ThinkMediaTamil
@ThinkMediaTamil 6 месяцев назад
Super Nanba
@kartikbiswal3669
@kartikbiswal3669 6 месяцев назад
मैं अभी जाके आया ❤
@rohithvignesh2604
@rohithvignesh2604 6 месяцев назад
Super bro, Vera level video - it's seems live la pakara mathuri yaa irruku, TQ bro 🙏🙏🙏🙏👏 for posting such a beautiful video 📸📷📸🙏🤝
@girijas2735
@girijas2735 6 месяцев назад
🙏🙏🙏
@mangaimangai1856
@mangaimangai1856 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.v.bavanshreepriya6145
@s.v.bavanshreepriya6145 6 месяцев назад
Super vikas, Nice
@vigneshg5361
@vigneshg5361 6 месяцев назад
@Magathav
@Magathav 6 месяцев назад
❤❤❤
@ShobanaKani
@ShobanaKani 6 месяцев назад
Thank you so much bro....I was waiting for such a video to cover the entire part since I missed today's event...thanks a lot bro
@svikasnatarajan
@svikasnatarajan 6 месяцев назад
🙏🙏🙏
@Gokul222
@Gokul222 6 месяцев назад
,,,🙏🙏🙏
@bhuvanabalaguru9443
@bhuvanabalaguru9443 6 месяцев назад
Nandi, ennal mathri handicapped ungal pathvu Aramaic, Iran ungalkku needa aylulaium arakaithayum tharttum. Valkka valmudun nalmudan❤❤❤❤❤❤❤
@svikasnatarajan
@svikasnatarajan 6 месяцев назад
🙏🙏🙏
@sunmanisunmani666
@sunmanisunmani666 6 месяцев назад
Ariya porulea avinashiappa on namachivaya nama😂 5:24
@SaravananM-pn5pn
@SaravananM-pn5pn 6 месяцев назад
🙏🙏🙏🪔🪔🪔🙏🙏🙏
@muralik1954
@muralik1954 6 месяцев назад
Avinashi is complete name
@sindhuradevis2959
@sindhuradevis2959 6 месяцев назад
Yes it's near tirupur.
@svikasnatarajan
@svikasnatarajan 6 месяцев назад
The complete name is Avinashi only nga
@muralik1954
@muralik1954 6 месяцев назад
@@svikasnatarajan Avinashi is coming in Gita.. it means, The one will never perish at any time
@balasubramanian7334
@balasubramanian7334 6 месяцев назад
ஓம் நமசிவாய
@user-ls8cy6ky9n
@user-ls8cy6ky9n 6 месяцев назад
Excellent
@saravanabhavan4836
@saravanabhavan4836 6 месяцев назад
Super
@Gokul222
@Gokul222 6 месяцев назад
🙏🙏🙏
@shivanisivasankari
@shivanisivasankari 6 месяцев назад
🙏🙏🙏
Далее
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12