Тёмный

🔥Mutton Biryani🔥 /Madurai Chukka/லண்டன் தமிழர்கள் ஏரியாவில் கிராமத்து கறிவேட்டை | Tamil Vlog | 

London Tamil Bro
Подписаться 359 тыс.
Просмотров 185 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 190   
@premanathanv8568
@premanathanv8568 Год назад
வெளிநாடுகளில் நமது உணவு வகைகள் அதே சுவையில் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி..❤ நமது தமிழ் பகுதிக்கு வாழ்த்துக்கள்
@muthupandian724
@muthupandian724 Год назад
லண்டனில் தங்களுக்கு தெரியாத இடமே கிடையாதா வழக்கம் போல் சூப்பர் லண்டன் தமிழ் புரோ
@londontamilbro
@londontamilbro Год назад
மிக்க நன்றி அத்தான் 🙏❤️🥰
@Kl.varman5089
@Kl.varman5089 Год назад
வருகிறார் jb ❤
@AnbuPackiam
@AnbuPackiam Год назад
முதல் முதலாக இன்றுதான் இந்த வீடியோ பார்கிறேன் சூப்பர்
@SivaKumar-mc5wb
@SivaKumar-mc5wb 3 месяца назад
Video paakura enakkae vaayi ooruthu brother namma tamil makkal Vera level 😅❤
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj Год назад
அருமையான Review. Very interesting. சாப்பிட்ட அனைவரும் மனதார பாராட்டுகிறார்கள். நன்று. வாழ்க வளமுடன் ❤
@vidhyaranjan09
@vidhyaranjan09 Год назад
Anjappar restaurant. Excellent coverage video 👌🙏
@mylifevlogs6140
@mylifevlogs6140 Год назад
அந்த அக்கா speech.... Kind and soft 👏👏👏
@karthikkeyan1487
@karthikkeyan1487 Год назад
சிறப்பு 👍👏👏👏👏👏இப்ப இங்க இரவு 1 மணி,உங்க வீடியோ பார்த்ததுல மீண்டும் பசிக்க ஆரம்பிச்சுட்டு 😀😀😀
@londontamilbro
@londontamilbro Год назад
Nandri
@ensamayal6537
@ensamayal6537 Год назад
Anjappar Restaurant மதுரையை சேர்ந்தவர் தான் சமைச்சு சாப்பிட்டு பெற்ற சுவையை அனைவரும் அனுபவிக்கணும் என்று கணவர் உதவியோடு தமிழ்மக்களுக்கு perfect chettinad உணவகத்தை ஆரம்பித்து திருப்தியான உணவு கொடுத்திருக்காங்க.அதை எப்படி சாப்பிடணும் என்று காட்ட நம்ம LT bro வை மிஞ்ச ஆளில்லை..இப்படிலாம் சாப்பிட்டு காட்டினால் இங்கே வெண்டைக்காய் கிரேவி எப்படி இறங்கும் bro..அருமை !💚👌🙄
@avvaiyaartv5539
@avvaiyaartv5539 Год назад
Nice coverage valthukkal 🤝🎊🎈🎉🎁
@subashbose1011
@subashbose1011 Год назад
கண்களுக்கு மட்டுமே விருந்து கொடுக்கும் சகோ Sam அவர்களே மிக்க நன்றி....... I know how அஞ்சப்பர் is.... Just eat and enjoy....
@vetrivelugeetha1393
@vetrivelugeetha1393 Год назад
Your running comments are in a natural way of conversations.deserve to be appreciated.From Chennai.🎉
@ranjithxavier1560
@ranjithxavier1560 Год назад
பழைய சோறு, மீன் குழம்பு வச்சி வீடியோ போடுங்க நண்பா.... ❤️
@PRIYA-rc1iz
@PRIYA-rc1iz Год назад
Very nice bro , thank you for exploring London so much , really enjoying your every video, 👍
@ganeshanmangai2623
@ganeshanmangai2623 Год назад
அருமை அருமை நாக்கில் எச்சில் ஊறவைத்த காணொளி நன்றி
@SuvenSugumaran
@SuvenSugumaran Год назад
Full filled vlog brother... Evalavo video parthu iruke... Unga video parkum pothu GVM & Mani direct panna movie maari avlo fresh uh and தமிழ் பேசும் தோரணை romba nalla irku.. keep it brother.. Happya pannunga... Suven - Colombo
@mamallansubramaniam8220
@mamallansubramaniam8220 Год назад
I live a short distance from this restaurant and never been inside. After watching this video I decided pay a visit with my family. We all enjoyed the food. Thank you london Tamil bro
@ganesanm9906
@ganesanm9906 Год назад
கானொளி அருமையாக இருந்தது நல் வாழ்த்துக்கள் கோவை🎉🎉🎉🎉🎉🎉🎉
@paramraja9289
@paramraja9289 9 месяцев назад
I like this restaurant went I come in London I will go to this restaurant thank you for sharing this video dear London Tamil Bro all the best 👍👍
@dr.e.k.selvan
@dr.e.k.selvan Год назад
லண்டன் தமிழ் ப்ரோ மிக அருமை மாரியப்பன் அண்ணாச்சி உங்கள் கருத்துக்கள் அருமை அஞ்சப்பர் ஆரம்பம்
@Goldmanspears
@Goldmanspears Год назад
Comprehensive video. Brings out the specialty of the dishes and comments and reactions of the customers vividly.
@aaru4025
@aaru4025 Год назад
Nethi than intha restaurant poi lunch Sappitom. Taste and price both are really good. East Ham unmailiye oru mini Tamil Nadu than!!
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 5 месяцев назад
நல்ல நேர் காணல் வீடு அருமை ஒரே ஒரு நெருடல் இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்து இருக்கலாம்.. தோட்டம் பக்கத்தில் உள்ள பழைய இடிபாடுகளை சீரமைத்து கொஞ்சம் பார்க்கும்படி செய்யலாம். வீட்டின் உள்ளேயும் நிறைய ஒட்டடை. சுத்தம் ரொம்ப முக்கியம். அதுவும் ஒரு டாக்டர் இருக்கும் வீட்டில். சீக்கிரம் சரி செய்யுங்க கிருஷ்ணன்.. வீட்டின் களை இன்னும் மெருகேறும் எண்ணம் போல் வாழ்க்கை. உயர்ந்த எண்ணம் தெளிந்த சிந்தனை. உங்களிடம் உள்ள மனநிம்மதி நிறைவான வாழ்க்கை. ஆயிரம் கோடி உள்ள ரஜினியிடம் கண்டிப்பாக இருக்காது.Mylapore is an antique spot,even me too born in Mylapore and grown in same place,my kid's too,my grandfather,my father,mine,my kid's 4 generationsSentimental attachment காரணமாக ஒரு சிலர் இதுபோன்று பழைய வீடுகளை சரியாகப் பராமரிக்க இயலாமல் மிகவும் சிதிலமான நிலையில் வைத்திருக்கிறார்கள். ரிப்பேர் பார்க்க முயற்சித்தால் ஏகப்பட்ட செலவு ஆகும். பறவைகள் எங்கே போகும் என்ற ஆதங்கத்தினால் நாம் மரங்கள், செடிகொடிகள் வைத்தால் மரப்பல்லி , பூரான்கள், தேள், பாம்புகள் நடமாட்டம் அதிமாகி உயிருக்கே ஆபத்தாகி விடும்.
@MaryThomas-ff5ud
@MaryThomas-ff5ud 4 месяца назад
I'm from Coimbatore and Anjappa excites me for it reminds me of my happy days in Coimbatore.
@thajuddeenar4121
@thajuddeenar4121 Год назад
Super bro.. எங்கு ஊர் சிதம்பரம் பக்கம் லால்பேட்டை காரர் Wow super 💜 taj from Dubai
@sankarrethinam801
@sankarrethinam801 Год назад
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா! நன்றி 🙏🙏❤❤ ஷாம் அண்ணா.
@sivabalasingham9918
@sivabalasingham9918 Год назад
I have been there few time Food is very delicious , especially Biryani & Mutton Sukka different Level 🔥 Thanks for sharing, Bro😊
@BastianRasanayagam
@BastianRasanayagam Год назад
உங்கள் காணொளி மூலம் நல்லதொரு பிரியாணியும் பரோட்டாவும் சாப்பிட்ட மாதிரி இருந்தது. நன்றி.
@PriyaVas123
@PriyaVas123 Год назад
Everyone has given their genuine review... congrats to this Anjappar Owner. Bro.. asusual ur reviews r nice and funny too.
@angel.amenpraiselordvijaya2166
Hi. Anna good afternoon nan first Time unga video pakuren super anna
@saleemmannai4362
@saleemmannai4362 Год назад
Very nice to showings your tour programme of London 😅😅😅
@meenakshisethu2285
@meenakshisethu2285 Год назад
சட்டி சோறு மறக்க முடியாத ஒண்ணு.. ❤❤❤
@vijayakumar5267
@vijayakumar5267 Год назад
Hi bro❤❤, இந்த பதிவை நான் பார்க்கும் போது நேரம் சரியாக மாலை 5.30 என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. அவ்வளவு ஆர்வமாக இருந்தது. உங்களுடன் சேர்ந்து சாப்பிட்ட ஆட்களும் சுவையை சொல்லி உடனே சாப்பிட வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள். என்ன செய்ய😢😢😢😢. பேசிக் கொண்டே இருக்கும் போது அது என்ன சிறிதும் இங்கீதம் தெரியாமல் தனியாக சென்று சாப்பிடுவது😊😊அருமை அருமை👏👏👏.
@srivaaru6666
@srivaaru6666 Год назад
Veraleval❤
@kirubasudha
@kirubasudha Год назад
Nanba super duper video 👌👌👌❤️❤️❤️Lots of love from India, Chennai ❤️❤️❤️
@murjithapurvinrajkapoor6690
நீங்க சாப்டத பார்த்ததே.,, நாங்க சாப்டத போல் ஆனது,,,,இருந்தாலும் அங்க சாப்பிடதற்காகவே,,,,london போகனும் போல ,,,,,,because we are in tamilnadu,theni district ,,,super bro,,,உங்கள் சேவை எங்களுக்கு தேவை,,,,
@londontamilbro
@londontamilbro Год назад
Nandri nandri
@koodalingam4015
@koodalingam4015 5 месяцев назад
வாழ்த்துக்கள் அக்கா
@Ajithkumar-dq9yz
@Ajithkumar-dq9yz Год назад
அண்ணா வாடை என்பதை தவிற்த்து மணம் என்று சொல்லுங்கள் அருமையாக இருக்கும் அண்ணா
@maksgems677
@maksgems677 Год назад
Watching from Tokyo keep it up brother 👍
@sarathkumarkumar1765
@sarathkumarkumar1765 9 месяцев назад
சூப்பர் அண்ணா
@muhamadkamali7037
@muhamadkamali7037 6 месяцев назад
👍👍👍 Superb
@jsmurthy7481
@jsmurthy7481 Год назад
Bro, நீங்க சாப்பிட்டது😋 எங்களுக்கு வயிறு நிறைந்து விட்டது 🤤உங்க பின்னால் உள்ள பூ ஜாடி ரொம்ப அழகு
@Jeyakumar.1
@Jeyakumar.1 Год назад
வணக்கம்ணே துபாய்லே இருந்து.அக்காக்கு மிக பெரிய நல்வாழ்த்துக்கள் 🎉. எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
@balakumarv404
@balakumarv404 Год назад
பார்க்கும் போதே நாவில் நீர் வருது. சூப்பர் சூப்பர் சூப்பர்
@BalaBala-co8iz
@BalaBala-co8iz Год назад
Super bro👏👏👏
@londontamilbro
@londontamilbro Год назад
Thank you so much brother 🙏😊
@thalarohith-bk6hn
@thalarohith-bk6hn Год назад
✨️❤️ இந்த வீடியோ தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் கண்டிப்பாக போயிருக்கும். இந்த மாதிரி வித்தியாசமான முறையில் வீடியோ போடுங்க நண்பா. And தம்மையில். ❤️❤️❤️❤️👌✨️🔥🔥⚡️
@annatheresealfredelourdesr6529
லண்டன் தமிழ் தம்பி ௨௩்க வீடியோ ௭ல்லாம் நல்லா இருக்கு🎉🎉🎉🎉🎉
@mangairanjan1192
@mangairanjan1192 Год назад
சார் நீங்க பேட்டி மட்டும் எடுங்க மற்ற உணவுப்பொருள்களை பார்க்கும்போது ஆசையை அடக்கமுடியாமல் நாக்கில் உமிழ்நீர் ஊறுகிறது.
@charlesnelson4609
@charlesnelson4609 Год назад
Annapurna hotel near collectorate madurai and Hotel Anjappa ,Madurai and uk are close relatives, Mr Thankaraj is my very close friend 😀 from Madurai.
@MaryVanaja
@MaryVanaja Год назад
தம்பி உன்னோட வீடியோ எல்லாம் நல்லா இருக்கு
@seenaomer2875
@seenaomer2875 Год назад
❤❤❤சூப்பர்
@kirthikashortsandvlogs
@kirthikashortsandvlogs Год назад
Super brother sharing this video i try 👌👌👌
@maruthumaruthu4994
@maruthumaruthu4994 Год назад
Congratulations bro
@anbalaganr.2168
@anbalaganr.2168 Год назад
தமிழ் சாப்பாடு அருமையான சாப்பாடு
@baluperumal8962
@baluperumal8962 Год назад
நீர் இரண்டு கரங்கலெல் உணவை கையாடல் செய்தமக்கி நன்றி சிறு வயதில் என் அண்ணனை பார்த்த நாள் நினைவுக்கு வருகிறது
@karunanithikaruna55
@karunanithikaruna55 5 месяцев назад
காரைக்குடி ஜில்லா, பொன்னமராவதி பக்கம் வேந்தன்பட்டி இவர் ஊர்.
@Smart_Tamaha
@Smart_Tamaha Год назад
ஆஹா அண்ணா, வாய் ஊறுது, நான் அடுத்த வாரம் இங்கிலாந்து திரும்புகிறேன்.
@coolbalacool
@coolbalacool Год назад
Super brother I love briyani வளர்க
@londontamilbro
@londontamilbro Год назад
Thank you so much 🙏❤️
@VIJAYALAKSHMIJAYACHANDRAN
@VIJAYALAKSHMIJAYACHANDRAN Год назад
We will try in a week time bro
@chainsmokers9110
@chainsmokers9110 Год назад
Watching from madurai 💥🎇
@londontamilbro
@londontamilbro Год назад
Wow. Nice to know 😃🥰
@sharmilasaravanan7014
@sharmilasaravanan7014 Год назад
Hii
@KishoreBalasubramanian-h4h
@KishoreBalasubramanian-h4h Год назад
Lovely bro 👍
@rath6686
@rath6686 10 месяцев назад
Super London bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@londontamilbro
@londontamilbro 10 месяцев назад
Thank you so much 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@antoniovaz6
@antoniovaz6 5 месяцев назад
Super bro ❤
@londontamilbro
@londontamilbro 5 месяцев назад
Thanks 🤗
@sugumars2043
@sugumars2043 Год назад
Super bro
@nagarajans3193
@nagarajans3193 Год назад
Wow yummy yummy super
@jdvinodh
@jdvinodh Год назад
Bro. Super. First comment
@londontamilbro
@londontamilbro Год назад
Thank you so much brother 🙏❤️🥰
@aravindgs0038
@aravindgs0038 Год назад
WTC final kku poi oru video pannuga
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 Год назад
Madurai endral summava pa mahane Sappadu ellame super parkum pothe sappida asaiyaga ullathu pa mahane en mahan udan varugiren pa sam super pathivu pa 👍
@padminishine
@padminishine Год назад
Super brother😋😋😋 👌👌👌
@londontamilbro
@londontamilbro Год назад
Thank you so much 🙏❤️
@saranyaeden113
@saranyaeden113 Год назад
Anna waiting for your next vlog. Pls upload soon
@londontamilbro
@londontamilbro Год назад
I have uploaded 😊. Thanks for the love 🙏❤️
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN Год назад
Nice bro
@balarajesh4444
@balarajesh4444 Год назад
Superb bro
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Год назад
Anjappar hotels owners chain rhey were natively sivagangai district nearly ponnamaravathy correct!!!!
@peethajulius775
@peethajulius775 Год назад
Fine brother thanks
@jaffnaluxmanvolgs4194
@jaffnaluxmanvolgs4194 Год назад
super bro👍👍
@muthumuhi7550
@muthumuhi7550 Год назад
Hi anna my husband angathan irukkanga intha video paththathula happy😊
@venkatesankarupagounder4755
Super
@KishoreBalasubramanian-h4h
@KishoreBalasubramanian-h4h Год назад
Chettinad Chilli Chicken is my favorite
@jancyrani208
@jancyrani208 Год назад
Anga irukuravanga ellarumme enga orsaiduthan
@ExportRIce
@ExportRIce Год назад
என் மனைவி உங்களுக்கு பெயர் வைத்துள்ளார் பெயர் லண்டனில் சாப்பாட்டு ராமன்
@durairajmohan9982
@durairajmohan9982 Год назад
Recent videos are lively.
@ShanmugamGandhi_26
@ShanmugamGandhi_26 Год назад
Thank you
@classiccarstamil
@classiccarstamil Год назад
Pro video length 1/2 hours
@narayanasamygopalakrishnan838
நல்ல விருந்து.
@ashokg4775
@ashokg4775 Год назад
Very amazing food and also very amazing video
@rajiilango6128
@rajiilango6128 Год назад
Central London podunga
@rprpgolf685
@rprpgolf685 8 месяцев назад
Good morning Anna
@KarthikmM-qs2lp
@KarthikmM-qs2lp Год назад
Super anna
@minyuenspark5697
@minyuenspark5697 Год назад
Nice Bro 👍
@Seeman228
@Seeman228 Год назад
Postive vibe video
@sharmilasaravanan7014
@sharmilasaravanan7014 Год назад
My favorite Anjappar
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Год назад
Namma madurai appidinu entha mathiri food visayam thaan Madurai kkaran thaan appidinu solluthu thambi
@ramyakarthick1015
@ramyakarthick1015 Год назад
Tamil Nadu vandha Nilgiris varuvingala bro next video epo varum bro
@londontamilbro
@londontamilbro Год назад
It’s on brother. Nandri
@rcrani6035
@rcrani6035 Год назад
Super super super
@londontamilbro
@londontamilbro Год назад
Thank you so much. Nandri
@AnithaS-z7c
@AnithaS-z7c Год назад
நான் லண்டனுக்கு வருகிறேன் ப்ரோ எனக்கு எதுனா ஜாப் இருந்தா சொல்லுங்க துபாய்ல ஒர்க் பண்ண எக்ஸ்பீரியன்ஸ்
@ashokg4775
@ashokg4775 Год назад
So very very beautiful video I'm very much like you are video is very great full
@rajiilango6128
@rajiilango6128 Год назад
Central London la podunga
@gowthamsubramanyam9282
@gowthamsubramanyam9282 Год назад
Bro you are in Europe...........please go around other EU countries also...................you are more confined and stuck within London...............Please try..........
@londontamilbro
@londontamilbro Год назад
Bro I work in a full time job. I'm not a full-time RU-vidr. If I get time I will try.
@kannan-pk8en
@kannan-pk8en 6 месяцев назад
Uk touriest visa la vanthu job thedalangla bro
@karthikkal4599
@karthikkal4599 Год назад
Hoping for an interview with Niranjan (lajjavathiyae viral hit singer).
Далее
бабл ти гель для душа // Eva mash
01:00
бабл ти гель для душа // Eva mash
01:00