Тёмный

🔴இன்றில் இருந்து எனது அரசியல் பயணம் ஆரம்பம் | மக்களிடம் உதவி கேட்கும் அர்ச்சுனா  

Mayu View
Подписаться 59 тыс.
Просмотров 30 тыс.
50% 1

Опубликовано:

 

15 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 185   
@AsAs-lf2fk
@AsAs-lf2fk 2 месяца назад
எங்கே செலும் இந்தப்பாதை யாரோ யாரோ அறிவாரோ? மக்கள் ஆதரவு இருப்பதால் நீங்கள் வெல்வது உறுதி வாழ்துக்கள்
@Educational4117
@Educational4117 2 месяца назад
இந்த அரசியல் வாதிகளிடம் இருந்து காப்பாற்ற ஒரு அரசியல்வாதி தேவை அது நீங்கதான் ஐயா❤
@josephbala51
@josephbala51 2 месяца назад
அரசியலை நாம் தவிர்த்தால் அரசியல் எம்மை தவிர்த்து விடும்... எங்கள் கனவுகள் சுமந்த வைத்தியருக்கு வாழ்த்துகள் 🎉
@NanthiniNanthu-sc6ig
@NanthiniNanthu-sc6ig 2 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா சந்தோசம் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் அதுதான் எங்களது ஆசை
@ranjinikandiah5136
@ranjinikandiah5136 2 месяца назад
வாழ்த்துக்கள் 👍👍👍
@thanapalasuntharansukintha2363
@thanapalasuntharansukintha2363 2 месяца назад
நன்றி அர்ச்சுனா அதிகாரம் இருந்தால்தான் எல்லாவற்றையும் அடையமுடியும் எல்லாவற்றிலும் அரசியல்தான் இருக்கு நீங்கள் தூய அரசியல் செய்யுங்கள்
@thathisvaranviews
@thathisvaranviews 2 месяца назад
உங்கள் அரசியல் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்❤❤❤
@moothathambytharmarajah968
@moothathambytharmarajah968 2 месяца назад
உங்கள் அரசியல் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
@GDS5882
@GDS5882 2 месяца назад
எங்கள் நாட்டு இளைய தளபதி நீங்கள். கண்டிப்பாக எங்கள் வாக்கு உங்களுக்கே!!!!! இனிமேலாவது நம்ம தமிழ் இனத்திற்கு ஒரு விடிவுகாலம் வரட்டும்.
@kandasamysrikaran7135
@kandasamysrikaran7135 2 месяца назад
தம்பி அருச்சுனா! நீங்கள் யாராகமாறவேண்டும் என்று எதிரியே தீர்மானிக்கின்றான், இயக்கையின் நியதி இது என்றால் நடக்கட்டுமே. சிறு பொறியே பெருநெருப்பாகும்.வாத்துக்கள்❤ Srikaran (London)
@SithiRifayaameer
@SithiRifayaameer 2 месяца назад
டாக்டர் அர்ஜுனா உங்களை அரசியலுக்கு வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன் உங்களுடைய சேவை நமது நாட்டுக்கு தேவை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤🎉🌹👍🇱🇰
@homeaccount6840
@homeaccount6840 2 месяца назад
அர்ச்சுனா வாழ்க வழமுடன் படித்த நேர்மையான உணர்வுள்ள இழம்தலைமுறை தான் நம் தமிழ் இனத்துக்கு தேவை மனமாரவரவேற்கின்றோ ம். என்றும் அவதானமாக நிதானமாக யோசித்து செயல்படுங்கள் மக்கள் உங்கள் பக்கம் எப்பவும் நிற்பார்கள் . Be safe Archchuna ❤❤❤
@ManoThamo
@ManoThamo 2 месяца назад
டாக்டர் அர்ச்சனா வாழ்த்துக்கள் உங்கள் வரவு எல்லோருக்கும் நன்றாக அமையட்டும் நமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள👍💐
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 2 месяца назад
உயிரே போனாலும் தலைவர் பிரபாகரன் போல் அறத்தின் வழி நின்று தமிழர் விடுதலைக்கு உண்மையும் நேர்மையுமாக போராடுங்கள் வெற்றி நிதர்சனம். எங்கள் ஆதரவு பங்களிப்பு நிச்சயம் உண்டு. நாம் அனைவரும் தமிழராய் ஒன்றாவோம் இனத்தின் விடுதலைக்கு.
@rafeekcader5123
@rafeekcader5123 2 месяца назад
வ அலைக்கும் ஸலாம் உங்கள் மீதும் எம் ஒரே இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக🤲
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 2 месяца назад
வாழ்க வளர்க Dr கவனமாக செயல்பட வேண்டும் ❤❤❤❤❤❤
@Baki835
@Baki835 2 месяца назад
பாரத போர் ஆரம்பம் அர்ஜூனனின் வில் வித்தை ஆரம்பம் ஆக உள்ளது அலையெறிந்து அழகொளிரும் இலங்கை திரு நாட்டிலே....................... 5:17
@LAILAHlal
@LAILAHlal 2 месяца назад
வணக்கம் டாக்டர் கண்டிப்பா நீங்க எலக்சன்ல நிக்கோனு டாக்டர் எங்கட வாழ்த்துதல் உங்களுக்கு நீங்க வெற்றி பெறுவீங்க கண்டிப்பா வெற்றி பெறுவீங்க முழுத் தமிழர்கள் வடக்கு கிழக்கு மாத்திரமல்ல முழு இலங்கையிலும் குறிப்பா மலையகம் கண்டிப்பா இப்படிப்பட்ட பின் தங்கிய இடங்களுக்கு எல்லாம் உங்கள மாதிரி ஒரு நல்லவர் தேவை டாக்டர் நன்றி வணக்கம் ❤❤❤❤💐💐💐💐💐
@simthalayasingam7928
@simthalayasingam7928 2 месяца назад
அர்சுனாவிற்கு வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு கடவுளின் அருள் என்றும் உண்டு எங்கள் ஆதரவு தொடர்ந்து உங்களுக்கு ❤❤❤
@sivaram59
@sivaram59 2 месяца назад
விதைத்த விதை துளிர் வந்துவிட்டது. எதிர்கால சுகாதார அமைச்சருக்கு வாழ்த்துக்கள்.
@AbiskaAbi
@AbiskaAbi 2 месяца назад
Supersir
@mtokillerlove9389
@mtokillerlove9389 2 месяца назад
உங்கள் மாதிரி ஒரு அரசியல் வாதி தேவை எமது நாடு சிறக்கும்..வாழ்த்துக்கள் அண்ணா
@User32511
@User32511 2 месяца назад
அரசியலுக்கு வந்த பிறகு சில விடயங்களை வெளியிலே வெளிப்படுத்தாமல் ரகசியமாகவே வைத்திருந்து காய் நகர்த்துங்கள்🔆
@chalschals531
@chalschals531 2 месяца назад
வாழ்த்துகள் அர்ச்சுணா அண்ணா .அரசியல் பயணம் வெற்றி பெற எங்களின் அன்பார்ந்த வாழ்த்துகள். 5:17 நன்றி அண்ணா ❤🎉🎉🎉👍...
@aidentimmathan899
@aidentimmathan899 2 месяца назад
Good news. Welcome on board. We really really really needed a good leader for Tamils and all the Srilankans.🥰🥰🥰
@abiabinath4203
@abiabinath4203 2 месяца назад
வணக்கம் தம்பி அரச்சுணா நாங்கள் எதிர்பார்த்தது நன்றாக படித்த மூன்று மொழிகளையும் சரளமாக பேசக்கூடிய நேர்மையுள்ள உங்களைத்தான் என்னுடைய ஆதரவு உங்களுக்கு நேரில் கதைத்து வங்கிகணக்கை பெற்றுகொள்கிறேன் ஜரோப்பாவின் சொர்கபுரி சுவிச்சாலாந்தில் இருந்து இராஜ இராஜேந்திரன் அண்ணா நிற்ச்சயம் வெல்வீர்கள் வாழ்த்துக்கள் நன்றி
@StanyAntony
@StanyAntony 2 месяца назад
CONGRATULATIONS DR.ARJUNA. We want young parlimentarians and we are fed up with old people.
@vasasamayal6889
@vasasamayal6889 2 месяца назад
வா வா தலைவா வளரும் தலைவா வானில் ்உலகுக்கு ஒரு நிலா தமிழுக்கு ஒரு தலைவன் வா வா தலைவா
@nathansir9118
@nathansir9118 2 месяца назад
Ms அர்ச்சனா இராமநாதன் அரசியலுக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை என்றாலும் காலத்தின் தேவைகருதி அரசியலால் சிலருக்கு பதிலடி கொடுக்கவேண்டுமானால் அதற்கும் பச்சைக்கொடிகாட்டுவதில் தவறில்லை அர்ச்சுனா
@jeyanthimalamathivanan9980
@jeyanthimalamathivanan9980 2 месяца назад
அர்ஜுனா அவர்களே,,,நம்நாட்டிற்கு தூய தலைமையும்,தூய அரசியலும் கிடைத்தால் ரொம்ப மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்
@sweety-1611
@sweety-1611 2 месяца назад
இதில் தமிழ் முஸ்லிம் மதம் இல்லை என்றுமே மனிதம் வாழட்டும் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கும் உங்களால் விடிவு காலம் பிறக்கட்டும் எங்களுடைய முஸ்லிம் மக்களின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் அண்ணா❤❤❤
@kabeeshrajathurai2931
@kabeeshrajathurai2931 2 месяца назад
Congratulations doctor Archchna. தமிழுக்காக குரல் எழுப்ப ketheeswaran சத்தியமூர்த்தி நல்ல வழியை உங்களுக்கு அமைத்துக் கொடுத்ததற்காக அவ‌ர்களு‌க்கு நன்றி. துரோகம் கடந்து சென்றால் தான் அடுத்த நல்ல வழி தோன்றும். எனவே நீங்கள் சந்தித்த துரோகம் தான் அடுத்த வழியை ஏற்படுத்தியது. Archchuna கதை முடிந்து விட்டது என நினைத்தவர்கள் ஒன்று அறிய வேண்டும் இனி தான் மக்களுக்கான வழியே தோன்றும். நல்ல முடிவு sir. எந்த முடிவிலும் ஒரு ஆரம்பம் உண்டு. தீமை செய்ய நினைத்தார்கள். ஆனால் கடவுள் நன்மையாக மாற்றுவார். ஏனென்றால் உண்மை தான் வெல்லும்.
@christinas.800
@christinas.800 2 месяца назад
வேங்கையின் மைந்தனே வெற்றி என்றும் உன் பக்கம் 🎉🎉🎉🎉🎉
@kumarnadan3525
@kumarnadan3525 2 месяца назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் டாக்டர் உங்கள் அரசியல் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@colinfelix994
@colinfelix994 2 месяца назад
அரசியலுக்கு வந்து இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளை துடைத்து விட்டு புதியவர்களை கொண்டுவாருங்கள் மக்களின் விருப்பமும் அதுவே.
@AplashApilash
@AplashApilash 2 месяца назад
Makkalukkaka valum kadavule evalakalam enku etunthirkalo eppothu nam makkal thujar thudaikka vanthavane valka vala unkal pinnal makkal padai supper supper
@parimalarparimalar3497
@parimalarparimalar3497 2 месяца назад
❤❤️❤️❤️❤️super அர்ச்சுனன் வாழ்த்துக்கள் ரொம்ப ஹாப்பி
@tharaniveth7292
@tharaniveth7292 2 месяца назад
வாழ்த்துகள் ....
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 месяца назад
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 2 месяца назад
My son ! You have talent. You du that
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d 2 месяца назад
We are very happy. Thank you so much for your political entry. We all will stand with you. You won't have any financial problem. Please take care of you. Love you Mr Archuna❤❤❤❤❤❤❤❤❤. Sanakkiyan is also a suitable partner.
@RajambikaiNagulaeswaran-rj3lf
@RajambikaiNagulaeswaran-rj3lf 2 месяца назад
அரசியல் செய்வது நல்லது உங்கள் பாதை வேல்க😊😊😊
@ThayAananthan
@ThayAananthan 2 месяца назад
தலைவா.........வருக எம் மைந்தனே......
@manosivashanmugam9939
@manosivashanmugam9939 2 месяца назад
Great decision Dr.Arjuna . A person of your calibre is badly needed . You will have the support of every honest and right minded citizen of SriLanka . 😮
@Ajmal-afrazedits
@Ajmal-afrazedits 2 месяца назад
வாழ்த்துகள் Dr
@ayeshayesh7521
@ayeshayesh7521 2 месяца назад
Weldone doctor archuna sure your journey will be successful we are Muslim we all support you really we need political person like you you are correct 100/our mother lungvage Tamil
@iyathuraijasikaran1513
@iyathuraijasikaran1513 2 месяца назад
வாழ்த்துக்கள் தம்பி அர்சுனா
@pooranamarygnanapragasam2734
@pooranamarygnanapragasam2734 2 месяца назад
Vaalthukkal doctor 🙏
@shanthinys3661
@shanthinys3661 2 месяца назад
நன்றி அர்ச்சனா
@vignaakumaaravelu4423
@vignaakumaaravelu4423 2 месяца назад
இளைஞர்கள் அறிவுள்ளவர்கள் நாட்டுக்காக சேவை செய்யக்கூடிய நல்லவர்களை பார்த்து சேர்த்து வழிநடத்துங்கோ உங்களுக்கு அந்தத் திறமை நிறைய இருக்கிறது வாழ்த்துக்கள். உங்களால் முடியும்.
@AtchuMidhu-mm8xr
@AtchuMidhu-mm8xr 2 месяца назад
நண்பர் நீங்கள் இவ்வளவு காலமும் வைத்திய துறையில் இருந்து அந்த துறையில் உள்ள குறைபாடுகளை மிக தைரியமாக அந்த துறையில் பலத்த எதிர்புக்கள் மத்தியிலும் மக்கள் முன் கொண்டு சென்றீர்கள். அதற்கு பலதரபட்ட மக்களிடமும் ஆதரவு உங்களுக்கு உண்டு. ஆனால் அரசியல் களம் என்பது முற்றிலும் மாறுபட்டது அந்த களத்தில் இன்னும் கடுமையான அழுத்தங்கள் வரலாம். இருப்பினும் மக்கள் ஆதரவு நிச்சம் உண்டு இராஜதந்திரமாக செயல்படுங்கள் வாழ்த்துக்கள்.
@seelannadarajah5385
@seelannadarajah5385 2 месяца назад
God bless you sir
@ManokaranKajanthan
@ManokaranKajanthan 2 месяца назад
நிச்சயம் உங்களுக்குத்துணை நிற்போம்
@sivapathamsujendran4390
@sivapathamsujendran4390 2 месяца назад
எங்கள் வாக்கு உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும்.வேறு எந்த நாய்களும் இல்லை.
@RupanRupanrupan-x4k
@RupanRupanrupan-x4k 2 месяца назад
Super super valthukkal
@sethurathinamsomasundaram7585
@sethurathinamsomasundaram7585 2 месяца назад
Nalla muyarchi valthukal
@palalynorthgtms
@palalynorthgtms 2 месяца назад
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
@selvinirajaratnam7661
@selvinirajaratnam7661 2 месяца назад
Congratulations. May God be with you guide you and protect you. When you are really working for the people.
@fathimarizviya6674
@fathimarizviya6674 2 месяца назад
Wa alaikum Congratulations Dr arjuna
@MeshaSemira
@MeshaSemira 2 месяца назад
God bless you doctor aruchsuna ❤❤❤❤❤❤❤
@vallipurampaskaran3239
@vallipurampaskaran3239 2 месяца назад
நீங்கள் அரசியல் வரவேண்டும் வாழ்த்துக்கள்
@RazikBahje-vu8ob
@RazikBahje-vu8ob 2 месяца назад
Neengal kattayam arasiyalukku vara vendum
@Saraswathy-fl2og
@Saraswathy-fl2og 2 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா உங்களைப்போன்ற எல்லா மொழியும் தெரிந்த நேர்மையான தலைவனுக்காக நாங்கள் காத்திருக்கிரோம் ❤❤❤❤❤❤❤❤
@LoranciaFernando
@LoranciaFernando 2 месяца назад
Congrats
@KandhayyaKamal
@KandhayyaKamal 2 месяца назад
வாழ்த்துக்கள்......... அன்பான வேண்டுகோள் அரசியலில் சிறிய அளவில் இருந்து ஆரம்பியுங்கள் உதாரணமாக அணைத் உள்ளூர் வீதிகள் புனரமைப்பு ..வேலை வாய்ப்பு.மற்றும் அணைத்து துறைகளுக்கும் குழுக்கள் அமைத்து மாதாமாதம் Update செய்ய வேண்டும்... மேலும் வடகிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களாள் ... வடகிழக்கு இன்று ICU வில் உள்ளது please அதை முதல் நடக்க வையுங்கள்...
@rubansaniyo3321
@rubansaniyo3321 2 месяца назад
Weldon chief congratulations 🙏🙏🙏⚘ watching from Saudi Arabia 🌏
@S.piratheepanTheepan
@S.piratheepanTheepan 2 месяца назад
வருக வருக வாழ்த்துக்கள்
@v.vishnukanthan8961
@v.vishnukanthan8961 2 месяца назад
Best wishes for your political journey ❤
@thevanada8505
@thevanada8505 2 месяца назад
I Welcome 🙏 “New Era Honesty Working Class Politicians “❤❤❤🎉We Believe Dr Archuna make a Difference for Our Country “
@jegatheeswaran232
@jegatheeswaran232 2 месяца назад
Super
@Arun14184
@Arun14184 2 месяца назад
Nice bro , many people are waiting for you are entering in politics 🎉
@ShamsulHidhaya-y8k
@ShamsulHidhaya-y8k 2 месяца назад
Congrajulions doctar very super
@gopikrishnanponnudurai4315
@gopikrishnanponnudurai4315 2 месяца назад
Long awaited things are going to materialize. Very good news Dr. Wish you good luck, good health and be courageous, continue your efforts with people support. All the best Dr for all your future endeavours.
@SuthajiniJeiyachandiran
@SuthajiniJeiyachandiran 2 месяца назад
Super! Best wishes Dr.
@KangesWaran
@KangesWaran 2 месяца назад
Super excited
@husseinabdul6485
@husseinabdul6485 2 месяца назад
வாழ்த்துக்கள் டொக்டர். உங்கள் கனவான் அரசியலைத் தொடர நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நான் ஒரு சுதந்திர சேவையாளர். தமிழ் பேசும் இனம் என்று மட்டுமல்ல தேவையுடையோர் அனைவருக்குமாக மனித குலத்துக்காகச் சேவை செய்யலாம் புறப்படுங்கள்.
@MuhammedHasan-oi8kz
@MuhammedHasan-oi8kz 2 месяца назад
நீங்கள் பேசுவது போன்று நேர்மையாகவும் நீதியாகவும் வாழ்ந்து காட்டினீர்கள் என்றால் இறுதி வரைக்கும் நீங்கள் அனைத்து சமயத்தை சார்ந்த அவர்களுடைய உள்ளங்களிலும் வாழ்வீர்கள் உலகம் அழியும் வரை இதுதான் உண்மை
@LogeshWary-r4f
@LogeshWary-r4f 2 месяца назад
Welcome sir
@ramananm6880
@ramananm6880 2 месяца назад
வாழ்த்துக்கள்... வைத்தியர் சங்கத்தை ஒழிக்கணும் அண்ணா
@gayathrygayathrygayatry7751
@gayathrygayathrygayatry7751 2 месяца назад
Welcome sir 🙏👍
@PushpalathaRatnasingam
@PushpalathaRatnasingam 2 месяца назад
We'll done archchuna❤
@alagarsamy2251
@alagarsamy2251 2 месяца назад
அரசியலுக்குவருவதுசரிஆனால்தற்பொழுதுஇருக்கும்அரசியல்வாதிகள்போஇல்லாமல்இருந்தால்சரி
@chandrakumarnamasivayam9748
@chandrakumarnamasivayam9748 2 месяца назад
❤உங்களுடைய பாதை ? மக்கள் ஆகிய எங்களுக்கு தந்த வாக்குமொழி என்ன ? காலையில் ஒன்று பேசுகின்றீர்கள்.மாலை வேறு ஒன்று பேசுகின்றீர்கள். இதுதான் அரசியல்.......
@rajbharath7685
@rajbharath7685 2 месяца назад
Congratulations Dr.Archuna..(canada)
@Suretvero1
@Suretvero1 2 месяца назад
Our wishes for your upcoming mission to safeguard the rights of the Eelam Tamils amidst the whole Srilanka & keeps your educational strength to upheld your political strength & pls don’t forget that i am a beloved friend 😂your uncle “Ethirveerasinham “ who lives in the US-
@MonikaJohn-p6h
@MonikaJohn-p6h 2 месяца назад
Archaea like a metal talk he have fight for his job I don’t know what kind mental
@alagesraja
@alagesraja 2 месяца назад
வாழ்த்துக்கள் என்றென்றும்.
@jeyamanickam8376
@jeyamanickam8376 2 месяца назад
Wow Doctor ! First of all Congratulation. Thanks a lot for the grate God Who has given you, as our leader for our Nation's Freedom. which is our first and fore most wishes too, Since you were in all sort of......... Without troubling you, taken our burden into God's hand, which has directed you accordingly, therefore thanking to the God, who has provided a grate leader for our Nation's deliverance. Wishing you good luck and also you have to be VIGIL about your protection, as u have faced enough their injustice against You, Your Generous, and trust worthiness. So plz Sir be alert., and have protective measures always. Don't thing that's only you , as you have submitted yourselves for us. Just in case anything goes wrong against you, it's for our whole NATION SIR plz.
@DinuDinu-ug4bl
@DinuDinu-ug4bl 2 месяца назад
❤️❤️❤️நன்று வாழ்த்துக்கள்
@Kalai-y6s
@Kalai-y6s 2 месяца назад
Congratulations sir 👏👏👏
@makinthanm8975
@makinthanm8975 2 месяца назад
வாழ்த்துகள்
@MeriliyanaMeriliyana
@MeriliyanaMeriliyana 2 месяца назад
Gold bless you Anna.
@AkitharanAkil
@AkitharanAkil 2 месяца назад
❤❤❤
@krishpilliparamnesan3495
@krishpilliparamnesan3495 2 месяца назад
Congratulations
@YasigaArun
@YasigaArun 2 месяца назад
அரசை பத்தி 08,07 24, அன்றே பேசத் தொடங்கி விட்டீர்கள், அன்றே அரசியல் பேசத் தொடங்கி விட்டீர்கள் அர்ஜுனா,,,
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 2 месяца назад
வாழ்த்துக்கள்
@RaviNaresh-o1r
@RaviNaresh-o1r 2 месяца назад
Congratulations bro........niyamai❤❤❤❤❤❤❤❤
@RenukaRenuka-k1w
@RenukaRenuka-k1w 2 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா.
@kethaj.7545
@kethaj.7545 2 месяца назад
Congratulations 🎉
@thambapillaigengatharen3047
@thambapillaigengatharen3047 2 месяца назад
. எமக்கு தேவை அரசியல் விடுதலையே. ஆங்கிலம் பேசுவோர் எல்லாம் ஆங்கிலேயர் இல்லை. அதேபோல் தமிழ் பேசுவோர் எல்லாம் தமிழர் அல்ல. வைத்தியசாலை பிரச்சினையை அம்பலப்படுத்தியதற்காக 360 வருடங்களுக்கு மேலான அடிமைத்தன அரசியல் வரலாற்றில் இருந்து மீட்டு எடுப்பது பாரிய திட்டமிடலுடன் கூடிய நீண்ட நெடிய அரசியல் பயணமாகும். எமக்கு தேவை தீர்வுகளே. வைத்திய சாலை திருடர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளார்களே தவிர தண்டிக்கப்படவில்லை.
@Thiva1986
@Thiva1986 2 месяца назад
Vallthukal
Далее