Тёмный

🔴உலக அழிவின் முதல் அறிகுறி கன்னியாகுமரி | Save Kanyakumari | Western Ghats | Climate Change Vs Thugs 

MAAYAM STUDIOS
Подписаться 1,7 млн
Просмотров 298 тыс.
50% 1

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
🔴உலக அழிவின் முதல் அறிகுறி கன்னியாகுமரி! | மலை முழுங்கிகள் Vs. இளைஞர்கள் | Save Kanyakumari | Western Ghats | Karthick MaayaKumar | Big Topic | Episode 2855 |
#SaveKanyakumari #WesternGhats #கன்னியாகுமரி
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

16 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 23 дня назад
இயற்கையை காப்பதே நமது அடுத்த சந்ததிக்கு நாம் சேர்க்கும் செல்வம்...! " Save Kanyakumari "
@BilbyOfficial
@BilbyOfficial 23 дня назад
during my school days early 2000s the temperature reaches 31 32 deg , but now touched 38 (summer) also talk about the Maarthandam Flyover Issue , heavy trucks can be seen all time on roads
@santhosh-h
@santhosh-h 23 дня назад
Hi
@anishkkrishna5443
@anishkkrishna5443 23 дня назад
Havoc madan bro Apram neegatha sonniga thx
@gorgeousglobe550
@gorgeousglobe550 23 дня назад
Nobody can save kanyakumari until people benevolent government is available
@senthamizhymufa-mj7el
@senthamizhymufa-mj7el 23 дня назад
மிக்க நன்றியும் பாராட்டுக்களும் நண்பா🙏🏽
@edvinkennadi6996
@edvinkennadi6996 23 дня назад
ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி கன்னியாகுமரிக்கு ஒரு போராட்டம் ஆரம்பிக்கலாம் ஒரு டேட் ஃபிக்ஸ் பண்ணுங்க
@sunlight8937
@sunlight8937 23 дня назад
Super
@PhilipPhilipraj-jp2tg
@PhilipPhilipraj-jp2tg 23 дня назад
ஒரு காலமும் பண்ணமாட்டானுங்க கிருஸ்தவ இஸ்லாமியர்களுக்கு சிறு பாதிப்பென்றால் ஒன்றாக கூடி கும்மி அடிச்சுருவானுங்க.
@sillvandu2861
@sillvandu2861 23 дня назад
Nadakuthu
@dosaarts
@dosaarts 23 дня назад
nalla idea. Permission vaanki strike panrathu nallathu.
@dosaarts
@dosaarts 23 дня назад
Entha Church la um prayer panrathu maathiri therila. Mala azhinchathuku appurama prayer panni uthavi panna varuvaankalaa irukkum.
@jebinjosejebinjose5879
@jebinjosejebinjose5879 23 дня назад
இங்கு மக்கள் ஒற்றுமை கிடையாது.அவனவன் சுயநலம்.
@nagarajanthangaraj4058
@nagarajanthangaraj4058 23 дня назад
100 சதவீதம் உண்மை
@saravanaprabu2020
@saravanaprabu2020 23 дня назад
Correct
@mgk55820
@mgk55820 23 дня назад
பாவாடைகள் பீமுகவுக்கு ஓட்டு போடாமல் இருந்தாள் தான் மாற்றம் வரும்
@s.vinothamirtharaj8504
@s.vinothamirtharaj8504 23 дня назад
Tamilnadu is selfish and killed naturals
@SASmodularkitchenKK
@SASmodularkitchenKK 23 дня назад
உன்மை உன்மை
@user-go2zf9mx8f
@user-go2zf9mx8f 23 дня назад
எங்கள் ஊருக்கு குரல் கொடுத்தமைக்கு கோடி நன்றிகள் . Mayakumar brother ❤
@BATLIBOIRAMAKKALMEDU
@BATLIBOIRAMAKKALMEDU 23 дня назад
கன்னியாகுமரி மட்டுமல்ல தமிழகம் ஒட்டு மொத்தத்தில் இருந்தும் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது... நான் கேரளாவில் வசிக்கிறேன் கேரளா தனது மாநிலத்தை மிகவும் நன்றாக பாதுகாக்கிறது... அதேபோல் தமிழகம் பாதுகாக்கப்பட வேண்டும் ஆட்சியில் நல்லவர்கள் அமர்த்தப்பட வேண்டும்
@user-sx7ii9bf8y
@user-sx7ii9bf8y 18 дней назад
Thampi manothangarai paruda
@lilinpeter7891
@lilinpeter7891 23 дня назад
உண்மைய சொல்லப்போனால் இந்தியாவிலேயே கேரளாவை விட அழகான ஒரு மாவட்டம் கன்னியாகுமரி அந்த ஊரை தயவுசெய்து தமிழ்நாடு மக்கள் எல்லாரும் சேர்ந்து காப்பாற்றுங்கள்
@dosaarts
@dosaarts 23 дня назад
True
@nanthakumar4439
@nanthakumar4439 22 дня назад
எப்படி காப்பாற்ற முடியும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் நினைத்தால் மட்டுமே முடியும்
@dosaarts
@dosaarts 22 дня назад
@@nanthakumar4439 enakku doubt ennana intha oozhiyam panravanka intha time la aen active aaha maattaenkiraanka. River la thanni illanaalum avankala kaanom, Mala kaanaama porappavum avankala kaanom. Ivanka Church la ithukkaaha oru prayer meeting ellaam pottaankana makkal innum konjam strong aavaanka. Naan religious ah paesala.
@christobermichael3550
@christobermichael3550 22 дня назад
​@@dosaartsExactly...those ppl r working for money in the name of ooliyam....
@ManoharanRamasamy-xr7ys
@ManoharanRamasamy-xr7ys 22 дня назад
வாய்ப்பு இல்லை ராஜா . நமக்கு அரசியல் வியாதிகளும் சரியில்லை முதல் போடாத அதிகாரிகள் பன்றி பயல்களும் சரியில்லை இவர்கள் விட மானங்கெட்ட குப்பை ஜனங்களும் சரியில்லை .தமிழ்நாட்டை காப்பாற்ற யாருமே இல்லை.எல்லாம் சுயநலம் தான் பணத்திற்காக மாறும் பச்சோந்தி கள் .இப்ப சொல்லுங்க ‌.எப்படி காப்பாற்று வீங்க?
@user-lk7mv9tg7o
@user-lk7mv9tg7o 23 дня назад
13ஆண்டு அண்ணன் சீமான் கத்தினான் உங்களுக்கு கேட்கவில்லையா?புரியவில்லையா?
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 23 дня назад
அதற்காக அண்ணன் சேவியர் குமார் அவர்களை இழந்திருக்கிறது நாம் தமிழர் கட்சி அப்போதும் இந்த பரதேசிகளுக்கு தெரியவில்லை
@user-eq5zw3wy1u
@user-eq5zw3wy1u 23 дня назад
1000 Mirai somungsl verkam varsttum.
@user-qt9pt3lp8j
@user-qt9pt3lp8j 23 дня назад
​@@user-eq5zw3wy1upuriyala 😒
@prabavinoprabavino730
@prabavinoprabavino730 23 дня назад
Seeman varanum
@MK-ds2di
@MK-ds2di 23 дня назад
சீமான் வெல்லட்டும்.
@SupremepowerNature
@SupremepowerNature 23 дня назад
கன்னியாகுமரி எனக்கு மிகவும் பிடித்த ஊர். மிகவும் சிறப்புமிக்க ஊர். அந்த கன்னியாகுமரி இயற்கை அன்னையை நமது தாய் பராசக்தி காத்தருள வேண்டும். இனி இந்த அந்நியாயம் தொடராமல் தடுத்து விடு தாயே 😢 வாழ்க கன்னியாகுமரி.❤
@jasvithamunna2941
@jasvithamunna2941 23 дня назад
தமிழக அரசியல் வாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள். இத்தனையும் இவர்களின் சுயநலம்.
@jaganmohanmohan4221
@jaganmohanmohan4221 23 дня назад
மக்கள் போராட்டம் தான் இதற்கு ஒரே தீர்வு....
@shuhaibck2289
@shuhaibck2289 23 дня назад
நாம் தமிழர் கட்சி மட்டும் தான் இதை சொன்னது ✊🏿✊🏿✊🏿✊🏿 உங்களுக்கும் நன்றி 👍🏿👍🏿👍🏿👍🏿
@vijusl3070
@vijusl3070 23 дня назад
Vaaipilla
@Masculine1988
@Masculine1988 23 дня назад
வேற யாரு இத கேப்பா. நாம் தமிழர் கட்சி அல்லாது வேறு கட்சி க்கு ஓட்ட போட்டிங்களே, அந்த கட்சி ஆளுங்களா வந்து கேள்வி கேட்க சொல்லுங்க.
@udhayakumar1041
@udhayakumar1041 23 дня назад
நாம் தமிழர் மேலும் வளர வாழ்த்துகள்... இயக்குனர் சீமான் கதைய நம்பி ஏமாறாமல் இருங்க...
@Masculine1988
@Masculine1988 23 дня назад
அப்போ எந்த கட்சிக்கு ஓட்டு போட்டிங்களோ, அந்த கட்சிகளை வைத்து, இந்த கொள்ளைய நிறுத்துங்க தலைவா....
@shuhaibck2289
@shuhaibck2289 23 дня назад
@@Masculine1988 🎙️🎙️🎙️
@kanybashakanybasha4492
@kanybashakanybasha4492 21 день назад
கன்னியாகுமரி மாவட்ட நிலைமை யை வெளியே கொண்டு வந்து காட்டியதற்கு மிகவும் நன்றி ப்ரோ.
@ssraju07
@ssraju07 23 дня назад
உண்மையான தமிழன் ஆட்சிக்கு வரனும்,அவன் இனத்தை நேசிப்பவனாக இருக்கனும்..
@nagarajanthangaraj4058
@nagarajanthangaraj4058 23 дня назад
கன்யாகுமரி மக்களே விளித்துக்கொள்ளுங்கள் மாவட்டத்தை காப்பாற்றுஙகள்.எதிகால சந்ததியை வாழவிடுங்கள்😢😢😢😢😢😢😢
@nagarajanthangaraj4058
@nagarajanthangaraj4058 23 дня назад
அரசாங்கம் மாற்றி யோசித்து முடிவெடுக்கவேண்டும
@shabindhasan7679
@shabindhasan7679 23 дня назад
ADANI tha ithukku karanam
@PhilipPhilipraj-jp2tg
@PhilipPhilipraj-jp2tg 23 дня назад
மதம்தான் முக்கியம் குமாரு மொத்தமா அழிச்சுடுவானுங்க.
@Arunmozhisuresh
@Arunmozhisuresh 23 дня назад
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை, நாங்கள் எக்கேடு கெட்டாலும் கைக்கு தான் ஓட்டு போடுவோம்.
@shankargovindarajan7975
@shankargovindarajan7975 23 дня назад
​@@nagarajanthangaraj4058அதுக்கு மூளை இருக்க வேண்டும்
@PulsarDp
@PulsarDp 23 дня назад
பார்க்கும் போது கண்களில் இருந்து நீர் வழிகிறது கண்ணியாகுமரியை காப்போம்
@saravanaprabu2020
@saravanaprabu2020 23 дня назад
Thiravida model
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 23 дня назад
அதற்கு நீங்கள் சீமானை அதிகாரத்திற்கு கொண்டு வந்தால் தான் நடக்கும்
@reppeettu3151
@reppeettu3151 23 дня назад
தேவடியா மாடல் .
@indumathim3112
@indumathim3112 23 дня назад
Bjp nu solunga bro
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 23 дня назад
@@indumathim3112 பிஜேபின்னு சொல்லவா ? கனிமவளக் கொள்ளைக்காக இதுவரை பிஜேபி நடத்திய போராட்டம் எத்தனை? ஆனால் நாம் தமிழர் கட்சி இயற்கை வளத்தை பாதுகாக்க குறிப்பாக இதற்காக பல பெரிய போராட்டங்களை நடத்தி இதற்காக இரண்டு உயிர்களை பலி கொடுத்து இருக்கிறது புரியுதா? உங்களுக்கு பிஜேபின்னு சொல்ல கூச்சமா இல்லையா
@kithiyonkingsly2083
@kithiyonkingsly2083 23 дня назад
தமிழன் ஒற்றுமை இல்லை இனத்தால் ஒன்றாவோம்
@SouthernTipCooking
@SouthernTipCooking 23 дня назад
இயற்க்கையை நாம் அழித்தால் பின்பு நாம் அழிவோம்
@balaram2922
@balaram2922 23 дня назад
எங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் இவ்வாறான நிலைமை தான் தினமும் வெடி வெடித்து மலைகளைப் பிளக்கிறார்கள் இவர்கள் அனைவரும் அரசியல்வாதிகள் தான் அதிகாரத்தில் உள்ளவர்கள் தான்
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 23 дня назад
மிக சரி..மீடியாக்கள் எவனும் கண்டு கொள்வதில்லை...அனைத்து லாரிகளும் அரசியல். வாதிகளுக்கு சொந்தம்..
@rajanraja8147
@rajanraja8147 23 дня назад
அவங்க ளையும் குண்டு வச்சு கொல்லனும் புரோ
@geethasivakumar4928
@geethasivakumar4928 23 дня назад
First evanukala vedi வைக்கணும் ஆரஷியல் vathi dog 🐕
@user-mf4fi4od6c
@user-mf4fi4od6c 23 дня назад
அவர்கள் வரும் போது வெடி வைத்து விடுங்கள், மக்கள் எல்லாரு சேர்ந்து
@SUDHAHARANTHANGAVEL
@SUDHAHARANTHANGAVEL 23 дня назад
13 ஆண்டுகாலம் கடந்தும் ஒருத்தன் இன்றும் கத்தி கதறி கொண்டு இருக்கிறானே இந்த சீமான், பரவாயில்லை, இன்றைக்காவது இதைப்பற்றி பேச உனக்கு தோன்றியதே, அந்த கடவுளுக்கும், அண்ணன் சீமானுக்கும் நன்றி
@saisankarsai9304
@saisankarsai9304 23 дня назад
தம்பி உன் பொதுநல சேவைக்கு கோடானகோடி நன்றிகள். உன் இயற்கை விழிப்புனர்வுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
@thetamiltravelvlogs-27
@thetamiltravelvlogs-27 23 дня назад
கேரளாவில் எத்தனையோ மலைகள் இருக்கு அதை ஏன் தொட முடியவில்லை ???அங்கு ஆட்சி மக்களுக்கு சாதகமாக இருக்கிறது , ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லையே 😢
@saravanaprabu2020
@saravanaprabu2020 23 дня назад
Thiravida model
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 23 дня назад
அதெல்லாம் இல்லை அங்கு அந்த மண்ணின் மைந்தர் ஆள்கிறார் ஆனால் இங்கு ஆந்திராவின் ஓங்கோல் மன்னர் ஆள்கிறார் அவ்வளவுதான் வேறுபாடு
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 23 дня назад
அனைத்து கட்சி அரசியல் வாதிகளின் லாரி தான் ஓடுது...எவனும் வாய் திறக்க மாட்டான்...
@user-ub5be9pb6v
@user-ub5be9pb6v 23 дня назад
Dai CM Stalin ila Seeman nenachalum itula stop pana mudiatu.... Aggreement la sign potatu PM Modi ji avaru nenacha ta da itula stop pana mudium... Central la pota order epdi da stage government stop panratu.... Konjamachu arivoda pesunga da...
@indianmarcos6329
@indianmarcos6329 23 дня назад
DMK rowdy company thayoligal dhan karanam
@ramu7689
@ramu7689 23 дня назад
திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப்போடுற ஒவ்வொருத்தரும் வெட்கித்தலை குனியவேண்டும்.இந்த பாவங்கள் எல்லாம் அவர்களையே சாரும்
@kalaivanansubramani924
@kalaivanansubramani924 23 дня назад
பாஜக, காங்கிரஸ் இந்த கட்சிகளையும் சேர்க்கவும்
@Kovilpatti_Kaaran
@Kovilpatti_Kaaran 23 дня назад
naam thamilar ondrey theervu
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 23 дня назад
எந்த கட்சி காரனும் வாய் திறக்க மாட்டான்.ஓடும் அனைத்து லாரிகளும் எல்லா கட்சிகரானுக்கும் சொந்தம்...
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 23 дня назад
கொள்ளை அடிப்பதில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள்..
@muthukumarritakvj1552
@muthukumarritakvj1552 23 дня назад
Thamil kudigalai ondru servom.
@vannu53
@vannu53 23 дня назад
மாநில அரசு தான் இதை நிகழ்த்துகிறது. மாநில அரசிடம் சென்றால் எவ்வாறு நீதி கிடைக்கும் ☹️ கன்னியாகுமரிக்கு குரல் கொடுத்ததற்கு நன்றி 🙏
@uniquedreamer
@uniquedreamer 20 дней назад
எங்கள் ஊரின்‌ பாதுகாப்புக்காக ஆதரவு குரல் கொடுத்த உங்களுக்கு குமரியின் சார்பில் நன்றிகள் 😢😢😢😢❤❤❤❤
@jebishar7298
@jebishar7298 23 дня назад
இயற்கை வளங்கள் நிறைந்த என் குமரி மண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மனம் துடிக்கிறது....
@healthylifecircle2801
@healthylifecircle2801 23 дня назад
பல ஆயிரம வருடமாக பாதுகாப்பாக இருந்த மலைகளையும், இயற்கை கணிமங்களையும் ஓரு போதும் திரும்ப உருவாக்கமுடியாது...அழகிய கன்னியாகுமரி...இன்று கேவலம் காசுக்காக கண்முன்னே..தோலுரிக்கிறார்கள்...அரசாங்கம் தான் முழு துணை இதற்கு..யார் காப்பாற்ற முடியும்...மனம் வலிக்கிறது ...இந்த முட்டாள்களுக்கு முடிவில்லையா..
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 23 дня назад
அனைத்து அரசியல் வாதிகளும் வாய் மூடி மௌனம் காப்பது அனைவருக்கும் பங்கு...பட்ட பகலில் கொள்ளை அடிக்க படுகிறது...மீடியாக்கள் எங்கே...யார் உடைக்க அதிகாரம் கொடுத்தது??????
@healthylifecircle2801
@healthylifecircle2801 23 дня назад
@@rajeshwarihariharan805 இவை அனைத்தும் இந்த தொழில் செய்யும் மற்றும் அவனிடம் கமிஷன்வாங்கும்.. சிலர் குடும்பம் காரிலும், விமானத்திலும் சுற்ற நம் இயற்கை தாயை உயிருடன் அணு அணுவாக சிதைத்து கொள்ளைஅடிப்பது ஏற்று கொள்ளவே முடியவில்லை...மக்கள் ஓன்று சேர வேண்டும்.. நாளை சகாரா பாலைவனமாகும் நம் ஊர்..அப்போ இவர்கள் என்ன சொல்வார்கள்..
@kajavrs1341
@kajavrs1341 23 дня назад
மிக்க நன்றி கார்த்திக். இதுபோல் தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் நடக்கும் காடு மலை ஆற்று மணல் மற்றும் இயற்கை வள வேட்டையை குறித்து பேசி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
@user-ib5ox2rw4q
@user-ib5ox2rw4q 23 дня назад
இந்த உலகத்திலேயே மிகவும் கேவலமான பிறப்பு மனிதப் பிறப்பு. 😢😢
@mallikanasaran5954
@mallikanasaran5954 23 дня назад
Kanyakumariyai காப்போம், இப்போதே காலம் தாழ்ந்து விட்டது...
@aanastraj.p0529
@aanastraj.p0529 23 дня назад
யார் ஒருவன் இந்த மக்களையும் மண்ணையும் உயிர் உயிராக நேசிக்கிறானோ அவனால மட்டும் தான் இந்த மாதிரி ஒரு கண்டன எடுத்து பேச முடியும் தலைவா இந்த மாதிரி இன்னைக்கு தான் இன்னைக்கு ஒரு நல்ல கன்டென்ட் பேசியிருக்க மிக்க நன்றி தலைவா....
@Rajaage
@Rajaage 23 дня назад
போதிக்கும் போது தெரியாது பாதிக்கும் போது தான் தெரியும் ----செந்தமிழன் சீமான்
@user-lx8tx7vf4j
@user-lx8tx7vf4j 21 день назад
அனைத்து மாநில அரசுகள் மற்றும் மக்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். தமிழ்நாடு தவிர.. இயற்கை நலன் கருதி பொறுப்பில் உள்ள ஏதேனும் ஒரு அதிகாரி இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவு செய்து நமது இயற்கை வளங்களை காப்பாற்றுங்கள்..
@kalasaravanan1998
@kalasaravanan1998 23 дня назад
நெஞ்சம் பொறுக்குதில்லையே. இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
@PARTHEEBANK
@PARTHEEBANK 23 дня назад
கனிமொழிக்கு ஓட்டுப்போட்டு கனிம வளங்களை பாதுகாக்கின்றனர் கன்னியாகுமரி மக்கள்😂
@humayoonk1258
@humayoonk1258 19 дней назад
யாரு வந்தாலும் இந்த நிலைமை தான் 😔
@dhilipkumar1399
@dhilipkumar1399 23 дня назад
உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா நம்முடைய கனிம வளங்கள் காக்கப்பட வேண்டும் அண்ணா..... நாம் தமிழர் 💪❣️💯👏
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 23 дня назад
வடக்கன் குளம் பகுதியில் இருந்து தினமும் 100 கணக்கான லாரிகளில் பாறை கொண்டு செல்ல படுகிறது...பல வருடங்களாக கேரளாவிற்கு...செக் போஸ்ட் இருக்கு காவல் கிணறு பகுதியில்..லஞ்சம் ...அனைத்து லாரிகளும் அரசியல் வாதிகளுக்கு சொந்தம்...ஏந்த கட்சியாவது எதிர்ப்பு தெரிவிக்கிறதா..எல்லாரும் கூட்டு களவாணிகள்...அடுத்த தலை முறை பாவம்...தென்காசி,கன்னியாகுமரி மற்றும் ராதாபுரம் பக்கத்தில் வடக்கண்குளம் வழியாக காவல் கிணறு செக் போட் வழியாக கேரளாவிற்கு பாறை கடத்தப்படுகிறது...பகல்,இரவு என்று...முதல்வர் எதற்காக இருக்கிறார்...கேரளாவில் இருந்து பருவ காற்று மேற்கு தொடர்ச்சி மலையில் பட்டு மழை பொழியும்...பல உயிரினங்கள் அழியும்....இயற்க்கை ஆர்வலர்கள் எங்கே..அரசியல் வாதிகள் தான் காரணம்.. நீதிமன்றம், ஊடகம் என்ன செய்கிறது...பட்ட பகலில் கொள்ளை நடக்கிறது..மீடியா எங்கே.....
@richirilmidan8972
@richirilmidan8972 23 дня назад
சீமான் அண்ணா சொல்லுறதா யாரும் கேக்க மாட்டிக்கிறங்களே 😔😔😔
@victorvictor4427
@victorvictor4427 20 дней назад
சீமான் அண்ணன் பொட்டி வாங்கிட்டாறு
@richirilmidan8972
@richirilmidan8972 20 дней назад
@@victorvictor4427 enna???
@tamilvanan8763
@tamilvanan8763 19 дней назад
அவன் ஒரு வசூல் பெருச்சாளி.தமிழனை வைத்து பிழைப்பு நடத்தி பீ தின்னும் பன்றி த்த்தூ.
@RajaRani-el5fg
@RajaRani-el5fg 19 дней назад
​@@victorvictor4427 விக்டர் நீதான் பெட்டி வாங்கி குடுத்த போல் இருக்கு. உனக்கு அந்த பெட்டில இருந்து எவ்ளவு கிடைச்சது.
@AbdulRazak-qe6dt
@AbdulRazak-qe6dt 19 дней назад
ஒரு பிரச்னையை தொடங்கும் போதே தடுத்து இருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது அப்போதெல்லாம் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடித்து விட்டு இப்போது திமுகவை குறை சொல்ல வேறு எதுவும் கிடைக்காததால் இதை பெரிது படுத்துகிறார்கள்.
@subbukutti8088
@subbukutti8088 23 дня назад
இயற்கையை பாதுகாக்க நாம்தமிழர்கட்சி உறவுகள் மட்டுமே பேராடுகிறேம்.
@PowerfdoPowerfdo-xb6je
@PowerfdoPowerfdo-xb6je 23 дня назад
இந்த ஆச்சி இருக்கும் வரை நாட்டை யாராலும் காப்பாற்றமுடியாது
@user-st2lr5tf7o
@user-st2lr5tf7o 23 дня назад
மீண்டும் தமிழர்கள் போராட்டம் தொடங்கட்டும் குமரிக்கண்டம் நமக்கே கிடைக்கட்டும்
@a.jnanban9147
@a.jnanban9147 23 дня назад
நாள் ஒன்றுக்கு ஆயிரம் லாறி கல் ஜல்லி கடத்தப்படுகிறது அதிகாரிகள் துணையடன்
@PhilipPhilipraj-jp2tg
@PhilipPhilipraj-jp2tg 23 дня назад
3000 டாரஸ் லாரிக்கு மேலாம்.
@jessamin
@jessamin 21 день назад
The curse of kanyakumarians will never leave those who are involving in this act and their generations. Just for mere money these people are completely ruining the present & future of KK. Thanks to all the good souls who are voicing this out 🙏
@user-wl8wy7ps5e
@user-wl8wy7ps5e 23 дня назад
கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இந்த நிலையில் தான் நிலைமை இருக்கிறது இதற்கு தீர்வு இயற்கை மீதும் உயிரினங்கள் மீதும் தமிழ் நாட்டின் மீதும் பற்று அக்கறை உள்ள ஒரு தமிழன் தலைவனாகவும் அவரின் நலன்கள் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றம் செய்யும் சுற்றுவட்ட அமைப்புக்களையும் தவிர தமிழகத்தை காப்பாற்ற வேறு வழிகள் இல்லவே இல்லை
@pradeepkumar-px4yk
@pradeepkumar-px4yk 23 дня назад
தமிழ்நாட்டில் ஏன் பிறந்தோம் என்று வேதனையாக உள்ளது இதனை பார்க்கும் போது வருங்கால தலைமுறை எப்படி வாழப்போதோ 😢😢😢
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 23 дня назад
தமிழ்நாட்டில் பிறந்தது தவறு இல்லை இத்தனை ஆண்டுகளாக இந்த திராவிட தேசிய கட்சிகளை தேர்வு செய்ததுதான் மிகப்பெரிய தவறு.
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 23 дня назад
Nee kolaya irukarathuthab tahavaru😅
@shankargovindarajan7975
@shankargovindarajan7975 23 дня назад
பிள்ளைகளை இந்தி படிக்க வையுங்கள். அதுதான் பிழைக்கும் லட்சணம்.
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 23 дня назад
@@shankargovindarajan7975அவர் என்ன வேதனையில் சொல்கிறார் ? அடுத்த தலைமுறை உயிர் வாழ்வதே சிரமம் என்று சொல்கிறார் நீ என்ன சொல்ற ? இந்திக்காரர்களால் நாடு நாசமாகியது போதாதா? அறிவுள்ள மனிதர்களாக இருந்தால் தமிழைத் தான் படிக்க வேண்டும் தமிழைத் தான் இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் எல்லா விசயத்திலும் தரமானதை விரும்பும் மனிதர்கள் மொழி முக்கியமானது அதை மட்டும் ஏன் இப்படி தரமில்லாத ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்?
@simon.joseph
@simon.joseph 23 дня назад
தமிழனை தமிழன் ஆள வேண்டும் அப்பொழுது தீரும் உங்கள் பிரச்சனை
@natureworld8455
@natureworld8455 23 дня назад
ரொம்ப நன்றி நண்பா எங்கள் குமரி மண்ணிற்காக இந்த வீடியோ பதிவு செய்ததற்காக .... God bless you
@RaguArumugam-oe7cd
@RaguArumugam-oe7cd 22 дня назад
We should save nature. Arrange protest against destroyer and careless TN government
@Kumeritamizhan123
@Kumeritamizhan123 23 дня назад
🙏🙏🙏🙏🙏 அண்ணா நான் சிறுவயதில் குமரி மாவட்டம் 2010வரை ஜூன் மாதம் 1தேதி முதல் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்தது.அதற்கு பிறகு மழை மிகவும் குறைந்து அன்றிலிருந்து இன்றுவரை ஜூன் முதல் செப்டம்பர் வரை சிறிதும் மழையில்லாமல் மிகுதியாக வெயில் கொளுத்துகிறது.அதற்குபிறகும் மழை மிக குறைந்த நாட்களில் நின்று விடும்.இதற்கு காரணம் இந்த கனிமவளக்கொள்ளை தான்.இங்கு பெரும்பாலும் திமுக , கேரளக்காரனுங்க கட்டுப்பாட்டில் தான் கற்குவாரிகள் இயங்கி வருகிறது.இந்த பணந்தின்னி அரசியல் வாதிகள் சொந்தமான இடங்களில் வருமான ரெய்டு விட்டு கைது செய்யப்பட வேண்டும் 😡😡😡
@sarvanpro
@sarvanpro 23 дня назад
இந்த இரு ஆட்சியாளர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது 😡🤬😡
@greenevil5602
@greenevil5602 23 дня назад
As a Tamilan, We Are proud of our Current Majestic Telugu rulers in tamilnadu, We Are proud of the fact that currently 90% of cinema people are from ohter states, and majority are Majestic telugu, We Are proud that our mountains are being destriyed for the constructiions in The majestic Kerala and the well being of Great Malayalis We Are proud that most of government jobs and resrvations being gifted to the majestic neighbour states. etc....., As a Tamilan, we always wanted (loved) to be dominated by other Majestic South states. Thank you to the Majesties for the choking
@Munis-ic9su
@Munis-ic9su 23 дня назад
இயற்கை கடவுள் தந்த வரம் அது அழியாமல் காப்பது நமது கடமை 🙏🙏🙏🙏🙏
@kathavarayankathavarayan8958
@kathavarayankathavarayan8958 23 дня назад
இயற்கை தன்னை புதுப்பித்துக்கொள்ள எவனிடமும் அனுமதிகேட்கபோவதில்லை.
@anishantony2335
@anishantony2335 22 дня назад
Thanks bro❤❤❤ 🙏for choosing this topic 😢🙏 I am from kanyakumari🙋‍♂️
@ayshafathima8124
@ayshafathima8124 23 дня назад
NTK and Seeman Annan saying continously about this.our people have to wakeup and throwout both DMK ADMK FROM OUR TAMILNADU
@somethinginside8897
@somethinginside8897 23 дня назад
கேரளாவில் இது போல் வெட்டி எடுக்க மாட்டார்கள்.கேரளா மலையாளி.இஙகு மலை களை விற்று பணம் பார்க்கும் பிணம் தின்னும் கழுகுகள்
@angamuthuamirtharaj2751
@angamuthuamirtharaj2751 23 дня назад
தமிழ்நாட்டை மானத்தமிழன் ஆண்டால் எல்லாம் சரியாகும்
@MrJosethoma
@MrJosethoma 21 день назад
thanks for this talk bro... குமரி கேரளாவுடன் இருந்திருகலாம்...
@katharmeeran
@katharmeeran 23 дня назад
தம்பி உங்கள் துணிச்சல் மிக்க பதிவு.வாழ்த்துகள்
@kisoban1610
@kisoban1610 23 дня назад
இந்தக்காணொளியை தேர்தலுக்கு முதல் போட்டிருக்கலாம்
@sellappanarul8362
@sellappanarul8362 22 дня назад
@twinklepinky007
@twinklepinky007 23 дня назад
Save for kanyakumari MOUNTAINS ⛰️
@anbubharath3779
@anbubharath3779 23 дня назад
நாம் தமிழர் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த கேடுகெட்ட இயற்கை அளிக்கும் ஆட்சியை மாற்றவும் 🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர்
@jeyaprakash303
@jeyaprakash303 23 дня назад
Save கன்னியாகுமரி
@indrapanneerselvamindra7565
@indrapanneerselvamindra7565 23 дня назад
தமிழ்நாட்டு அரசாங்கத்தை காணவில்லை
@user-yh2dl1nd5j
@user-yh2dl1nd5j 23 дня назад
தமிழ் நாட்டில் பிறந்து, வளர்ந்து, தமிழை உயிராக கருதும், இயற்கையை நேசிக்கும் ஒருவர், இந்த தமிழ் நாட்டை ஆண்டால் மட்டுமே இதற்கு தீர்வு..
@murugansvoice6439
@murugansvoice6439 23 дня назад
இத்தனை நாளா அரச பட்டும்படாம சொல்வீங்க இந்த முறை தைரியமா சொல்லியிருக்கீங்க பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இந்த மாதிரி ஆண்மை தன்மையான பதிவுகளை நிறைய பதிவிடுங்கள்
@jeethkumarj
@jeethkumarj 23 дня назад
எந்த அரசாங்கமாக இருந்தாலும் தவறு என்றால் கண்டிப்பாக பொதுமக்களாகிய நாம் தட்டிக் கேட்க வேண்டும் இயற்கையை காக்க வேண்டும்🙏🙏🙏
@thurai2505
@thurai2505 23 дня назад
கன்னியாகுமரியை எப்படியாச்சும் காப்பாத்துங்க😢
@kalyanaraman919
@kalyanaraman919 19 дней назад
இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல நமது கடமையாகும். முன்னோர்கள் விட்டு சென்ற இயற்கையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே வரக்கூடிய நமது வருங்கால சந்ததியினர் வாழமுடியும். இயற்கை வளத்தை பாதுகாப்போம். தமிழக அரசு இயற்கையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@yogeshsuresh1185
@yogeshsuresh1185 22 дня назад
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தினமும் விபத்து கன்னியாகுமரி யில் தான் என் வீடு
@udhayakumar1041
@udhayakumar1041 23 дня назад
உலகின் மூத்த மொழி தமிழ், ஆனால் தமிழே படிக்க தெரியாத தத்திய முதல்வராக்கியது இந்த மூத்தகுடி, மூத்திர குடி மக்கள் அண்ணா 🎉🎉🎉 vote for right person
@dosaarts
@dosaarts 23 дня назад
I am not Seeman supporter. But, vote for him once even if you hate him. Let us protect our mountains.
@udhayakumar1041
@udhayakumar1041 21 день назад
@@dosaarts வாழ்த்துகள் நண்பா. சீமான் கட்சி நிர்வாகிகள் நல்ல நோக்கத்திற்க்காக உள்ளனர். ஆனால் இயக்குனர் சீமான் விடும் கதை,வசனம் குறைத்து ஆக்கபூர்வமான பேச்சு,திட்டங்களை சொல்லவேண்டும் இல்லை எனில் வாய்ப்பில்லை ராஜா....
@vallavanmoorthi7244
@vallavanmoorthi7244 21 день назад
உண்மை தான் மக்கள் எல்லோரும் போதையில் வாழ்கிறார்கள் சுய அறிவு இல்லை அவர்கள் கண்னுக்கு தெரிவது எல்லாம் தேர்தல் நேர 500 ரூபாய் மட்டும் தான்
@lilinpeter7891
@lilinpeter7891 23 дня назад
கன்னியாகுமரி கேரளாவை விட அழகா இருக்கிற ஒரு ஊரு கேரளாவில் எவ்வளவு மலைகள் இருக்கு ஏன் தமிழ்நாட்டில் வந்து இப்படி கொள்ளை அடிக்கிறாங்க உண்மையா சொல்லப் போனா தமிழ்நாட்டிலேயே ரொம்ப அழகான ஒரு ஊரு அந்த ஊரை இப்படி கேரளால இருந்தெல்லாம் வந்து இப்படி பண்றாங்க அதான் நம்ம பாத்துட்டு இருக்கும் எல்லாம் அதிகாரிகளும் லஞ்சம் வாங்கிட்டு இப்படி பண்றாங்க இதுக்கு ஒரு முடிவு இல்லையா தமிழ்நாடோட பெருமை கன்னியாகுமரி தயவுசெய்து காப்பாத்துங்க
@Rajaage
@Rajaage 23 дня назад
ஒரே முடிவுதான்... நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்
@shirlyraj1308
@shirlyraj1308 20 дней назад
I am from Tamil Nadu.we are proud of born in Tamil Nadu.But I am sad in my state. Kerala well being of great Malayalees.We join with the Kerala people's struggle in Government.that is great results. We join with the total peoples of quick action. Save our earth.Then next generation's people's will Suffer. Please support us brother's Thank you for informing me about this News 🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉
@gomathipriyasripathi7076
@gomathipriyasripathi7076 19 дней назад
நன்றி அண்ணா. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜல்லிக்கட்டு விஷயத்தில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றதைப் போல் கன்னியாகுமரி விஷயத்தில் ஒன்று சேர்ந்து போராடவேண்டும். வாருங்கள் தோழர்களே ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம். நம் இயற்கை அன்னையின் மானம் காக்க போராட வேண்டிய தருணம் இது. தயவுசெய்து இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் ஒன்று திரண்டு வாருங்கள். மற்ற வீடியோவைப் போல் பார்த்து விட்டு கடந்து செல்லாதீர்கள். தயவுசெய்து வாருங்கள் மக்களே. நம் கன்னியாகுமரியைக் காப்பாற்றுங்கள். அம்மா குமரித்தாயே என் மக்களை ஒன்று திரட்டி போராட வழிவகை செய் அம்மா.
@grandpa8619
@grandpa8619 23 дня назад
அரசியல்வாதிகளும்.....அதிகாரிகளும் நினைத் தால்தான் ஒருநாட்டை காப்பாற்ற வும் முடியும் அழிக்கவும் முடியும்...பகிரவும்...
@ishukannan5206
@ishukannan5206 23 дня назад
கன்னியாகுமரி guys❤❤
@nathanrao8692
@nathanrao8692 21 день назад
All people have to take blames due to choosing the wrong party. Hope coming 2026 vote for Naam Tamilar NTK to save Tamil Nadu. 🙏
@Sree__D
@Sree__D 22 дня назад
அரசாங்கம் அனுமதி இல்லாமல் எடுக்க முடியாது சாகோ. எல்லாம் அவங்களுக்கு தெரிந்து தான் நடக்குது...😢😢
@MrArangulavan
@MrArangulavan 23 дня назад
நாம தமிழர் கட்சி 8 வருடமாக இதை பேசி வருகின்றது . நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இரண்டு பேர் இதுவரை இந்த கொள்ளையை தடுத்ததால் கொள்ளப்பட்டுள்ளனர். நாம் தமிழரே மாற்று.
@SethRollins-md9kp
@SethRollins-md9kp 23 дня назад
அரசியலுக்காக பொய் சொல்லாதே தம்பி .
@prabhu9189
@prabhu9189 22 дня назад
​@@SethRollins-md9kpஎதுடா பொய் ? இன்னும் உன்னை போல் பலர் திருந்தவில்லையா? நாம் தமிழர் மட்டும் தான் பல வருடங்களாக இதைப் பற்றி பேசி, போராடி வருகிறார்கள்.
@SethRollins-md9kp
@SethRollins-md9kp 21 день назад
@@prabhu9189 இதற்காக கொல்லப்பட்ட இருவரின் பெயரையும் கூறு தம்பி ! அவர்கள் இதற்காக எங்கு எப்ப போராட்டம் பண்ணாங்க என்றும் கூறு‌ !
@MrArangulavan
@MrArangulavan 15 дней назад
@@SethRollins-md9kp அடேய் திருட்டு திராவிட ஊம்.... பி யூடிப் ல இருக்கு போய் பாருடா பா ...டு சர்ச் ல வச்சி அடிச்சே கொண்னானுக திருட்டு திராவிட பன்னிப் பயலுக ஊருக்கே தெரியும்டா தே பயலே கொலை செய்யப்பட்ட நபரின் மனைவியையே இந்த M P தேர்தல்ல சீமான் நிறுத்தி இருக்கிறார் கதறாம அறிவாலயம் போய் 200 ரூபாய்க்கு மண்டி போடு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@S.mathan28
@S.mathan28 23 дня назад
நாம் தமிழர் கட்சி தான் இதைபற்றி போராட்டம் செய்து வருது இப்ப வாச்சும் நீங்கள் பேசுறியல் வாழ்த்துக்கள் 🙏🙏
@vijayagarcker215
@vijayagarcker215 23 дня назад
குமரி மாவட்ட அரசியல்வாதிகள் அதரவு இதற்கு தேவை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்‌ கன்னியாகுமரியில் போராட்டம் நடத்தி உள்ளார்‌‌ அவருக்கு ஆதரவு தேவை
@sandy0129
@sandy0129 21 день назад
வைகுண்டராஜன்+சீமான் வரலாறு படி
@user-jq7pc6fc2c
@user-jq7pc6fc2c 23 дня назад
சல்லிக்கட்டு போராட்டம் போல் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்
@josephjj2554
@josephjj2554 23 дня назад
பண பேய் கள் நிறைந்த இடம் கன்னியாகுமரி.😊😊
@kannanp.p.6830
@kannanp.p.6830 23 дня назад
ஜல்லிக்கட்டு போராட்டம் போல் கன்னியாகுமரியிலும் போராட்டம் பண்ண வேண்டும் போல
@vaisupriya4432
@vaisupriya4432 23 дня назад
நமது தமிழ் மக்கள் அனைவரும் படித்து நன்றாக அரசியல்வாதிகளை வழிநடத்த நல்ல அதிகாரிகளாக நியமனம் செய்தால் மட்டுமே இதை சாத்தி படுத்த முடியும் சாதித்துக் காட்டுவோம் இளைஞர்களின் பட்டாளத்தோடு
@manis100
@manis100 20 дней назад
இன்றைய இளைஞர்கள் குறிக்கோள் வெளிநாட்டில் குடியுரிமை பெறுவது!தெரியுமா? சிந்தனைக்கு மட்டுமே!!!!!!!
@sarvanpro
@sarvanpro 23 дня назад
பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் போல🤬😡🤬
@Madhupiriyan-hz6lk
@Madhupiriyan-hz6lk 23 дня назад
அண்ணன் சீமான் ஆட்ச்சி வந்ததும் இவை எல்லாம் மாறும் ✊✊ காத்திருப்போம்
@saranasri2694
@saranasri2694 23 дня назад
சீமான் என்ன கடவுளா இயற்கை சீற்றத்தை தடுக்க
@Nan_maayaah
@Nan_maayaah 23 дня назад
அதுக்குள்ள தமிழ்நாடு அழிஞ்சு போயிடனும் கடவுளே .
@sunlight8937
@sunlight8937 23 дня назад
Athukulla finish panniruvanga
@PhilipPhilipraj-jp2tg
@PhilipPhilipraj-jp2tg 23 дня назад
சும்மா காமெடி பண்ணாதே.
@shankargovindarajan7975
@shankargovindarajan7975 23 дня назад
இப்ப அண்ணன் என்ன பண்றார்.
@naturallove8215
@naturallove8215 23 дня назад
மக்கள் ஒற்றுமை சேந்ததா தா முடியும்
@PhilipPhilipraj-jp2tg
@PhilipPhilipraj-jp2tg 23 дня назад
சர்ச்கள் தான் முடிவெடுக்கணும் குமரி மாவட்டம் அவர்கள் கைகளில் தான் இயங்குகிறது.
@danielraj2065
@danielraj2065 23 дня назад
ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான் நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளவன்தான் கேரளாவில் உள்ள அதானி துறைமுகத்திற்கு இங்கே இருந்துதான் பல லட்சம் டன் மலைகளை உடைத்து கொண்டுபோகிறார்கள்
@Davidratnam2011
@Davidratnam2011 23 дня назад
Brother now raining in kanyakumari God bless Kanyakumari district
@VELAKIDSCIRCLE
@VELAKIDSCIRCLE 23 дня назад
இப்ப தான் நான் நினைத்த கன்டென்டை போடறீங்க ,,,,இதே போல் நிறைய விழிப்புணர்வு விடீயோக்கள் போடவும் அண்ணா
@j.karthikeyanj.karthikeyan143
@j.karthikeyanj.karthikeyan143 23 дня назад
save kanya kumari
@saravanaprabu2020
@saravanaprabu2020 23 дня назад
Vote to tamilan
@kalyanaraman919
@kalyanaraman919 19 дней назад
நல்ல விஷயங்களை கொண்டு வரும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@vsanthoshjilla7203
@vsanthoshjilla7203 23 дня назад
Support ntk save hills
@vishnuvp2407
@vishnuvp2407 23 дня назад
தேனி போடி பகுதிகளிலும் இதே தான் நடக்கிறது....
@Maheshwari1993-hs7qo
@Maheshwari1993-hs7qo 23 дня назад
நாம் தமிழர் கட்சி மட்டுமே நம் மாநிலத்தை காக்கும்
@subusubu7733
@subusubu7733 23 дня назад
Seeman miga pariya kollaikoota thalaivan ivanidam nattai koduthal avlavuthan
@paul_stalin
@paul_stalin 19 дней назад
குமரி மாவட்ட மக்கள் அனைவரும் போராட முன்வர வேண்டும். போராடினால் மட்டுமே மீதம் இருக்கும் மலைகளை பாதுகாக்க முடியும். கடவுள் நமக்கு கொடுத்த இயற்கை வளங்களை பாதுகாப்பது நம் கடமை.
@shafeer_ad
@shafeer_ad 22 дня назад
முக்கடலும் சேரும் இடம் இந்த ஒன்றே போதும்...கன்னியாகுமரிக்கு சிறப்பை கூறுவதற்கு
@sankarmurthy7600
@sankarmurthy7600 23 дня назад
உண்மை பிரதர். அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்....
@nobertkurusu602
@nobertkurusu602 23 дня назад
இந்த படுபாவ கொள்ளையை தடுக்க சீமானின் தலைமையை எதிர்பார்க்கிறோம்.
@werfoodies223
@werfoodies223 20 дней назад
அண்ணா இயற்கை இங்க எது அழிஞ்சாலும் இங்க யாருக்கு கவலை இல்ல சுயநலம் 😔இறைவன் தான் காக்க வேண்டும் 🙏🏻😔
Далее
Что мне Спеть?😺
3:15:51
Просмотров 1 млн
KPY Champions Doubles | Full Episode 1 |
1:04:15
Просмотров 344 тыс.