கடந்த வாரம் 13 14 ஜூலை மாதம் தேதிகளில் தேவனுடைய கூடாரத்தில் தங்கி ஜெபிக்க கர்த்தர் அழைப்புக் கொடுத்தார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் வேலைய இழந்து மிகவும் மனபார தோடு நான் வந்திருந்தேன் முதல் நாளிலேயே ஜெபிக்கிற போது தேவன் மனபாரத்தை எல்லாம் எடுத்து போட்டு பாவங்களை எல்லாம் மன்னித்து அந்த நாளிலேயே எனக்கு ஒரு வேலை வாய்ப்புக்கான செய்தி வந்தது திங்கட்கிழமை இன்டர்வியூ அட்டென்ட் செய்து வேலையில் ஜாயிண்ட் செய்தேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி லாரன்ஸ் சென்னை
இயேசப்பா என்னுடைய மனைவி ஷீபாவுக்கு இடது கையில் ஏற்பட்ட காயங்கள் உமது வல்லமையால் மறைந்து போகட்டும் உமது பிள்ளையை உமது கரம் தொட்டு சொஸ்தமாக்கும் இயேசய்யா உமது பிள்ளையின் உடம்பில் உள்ள வலிகள் வேதனைகள் கஷ்டங்கள் எல்லாம் மறைந்து போகட்டும் ஆமென்
எனது எனது சகோதரியின் மகன் பெயர் ஜெபஸ்டின் ராஜ் அவன் இந்த வருடம் 10th படிக்கிறான் அந்தப் படிப்புல முழு கவனம் செலுத்த முடியாமல் அவனுக்கு ஒரு சத்துரு போராட்டம் மாதிரி இருக்கிறது அவனுக்காக நீங்கள் போராடி ஜெபிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Praise God Niroshani thyroid stomach boil healing protection salvation peace at home Janaka senali Dinukie Niimshi Kumari mother in law witch craft activities against sons family vinjesan needs healing and salvation