Тёмный

🔴 உலகிலே மிகச்சிறிய செயல்படும் ஆட்டோ யாழில் தயாரிப்பு 😮 | Jaffna Mini Three Wheeler | Jaffna Thanush 

Jaffna Thanush
Подписаться 52 тыс.
Просмотров 277 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 321   
@Parasuramanparasu-fc
@Parasuramanparasu-fc 7 месяцев назад
அய்யாவுக்கு வாழ்த்துக்கள் இது போல இன்னும் வெளியில் தெரியாமல் பல திறமைசாலிகளை அடயாளபடுத்தி அவர்களின் திறமைகளை வெளிக்கொணர உதவி செய்ய வேண்டும்....
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏 தொடர்ந்தும் உங்களது ஆதரவை எனக்கு தாருங்கள் ❤️ ❤️
@Rajaraniprince
@Rajaraniprince 7 месяцев назад
❤❤🎉🎉🎉❤❤ru-vid.comOp4zVotYccE?si=zpPsYKhwzE_0yIdO
@Rajaraniprince
@Rajaraniprince 7 месяцев назад
❤❤❤❤🎉🎉🎉🎉ru-vid.coml4BeHSQXsRY?feature=share
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 7 месяцев назад
உண்மையில் அருமையான விடயம். பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 🎉🎉🎉
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏 தொடர்ந்தும் உங்களது ஆதரவை எனக்கு தாருங்கள் ❤️ ❤️
@Rajaraniprince
@Rajaraniprince 7 месяцев назад
❤❤❤❤ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1uNYy_WusY0.htmlsi=sjQr7EKF9X3hv7l3
@ajanthandilan280
@ajanthandilan280 7 месяцев назад
வணக்கம் அண்ணே யாழ்ப்பாணத்தில் ஆட்டோ ஒன்றை உருவாக்கி இருக்கிறவரை நீங்கள் அறிமுகம் செய்ததற்கு உங்களுக்கு நன்றி யாழ்ப்பாணத்திலும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த உலகுக்கு காண்பிப்பதற்கு அண்ணா உங்களுக்கு நன்றி
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி ♥️ ♥️ ♥️
@HappyBlockGame-gg8qs
@HappyBlockGame-gg8qs 7 месяцев назад
Nanre waalttikkal
@Rajaraniprince
@Rajaraniprince 7 месяцев назад
❤😂❤😂❤ru-vid.comNDBJM9kHkNE?si=t6TaasjkU6y2Lvd4
@Rajaraniprince
@Rajaraniprince 7 месяцев назад
❤❤❤❤ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AdCXiKwMEeE.htmlsi=-M5q08KFs6b4-P4P
@mohamedshukri4750
@mohamedshukri4750 7 месяцев назад
​@@JaffnaThanush🎉🎉
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 7 месяцев назад
மிக மிக சிறப்பு. வடிவமைப்பு செய்தவர் பாராட்டுக்குரியவர். அவரின் முயற்சி சிறப்பு மிக்கது. உங்கள் காணொளி இணைப்பு சிறப்பு சகோதரர். நன்றி யூரோப்பாவில் இருந்து.
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏 தொடர்ந்தும் உங்களது ஆதரவை எனக்கு தாருங்கள் ❤️ ❤️
@ratnasingamsivaganesh9129
@ratnasingamsivaganesh9129 7 месяцев назад
சூப்பர் தம்பி தனுஷ். இது போன்ற வீடியோக்கள் மிகவும் நெகிழ்வாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி அண்ணா ❤️ தொடர்ந்தும் உங்களது ஆதரவை எனக்கு தாருங்கள் ❤️ ❤️
@ratnasingamsivaganesh9129
@ratnasingamsivaganesh9129 7 месяцев назад
நிச்சயமாக தம்பி ❤
@HariHarish-t9d
@HariHarish-t9d 7 месяцев назад
நம்முடைய ஈழத்து அண்ணாவின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@rajendramasaipillai343
@rajendramasaipillai343 7 месяцев назад
அருமையான பதிவு. ஐயாவின் முயற்சிக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள். நன்றி தனுஷ்.
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏 தொடர்ந்தும் உங்களது ஆதரவை எனக்கு தாருங்கள் ❤️ ❤️
@Haswin_shorts
@Haswin_shorts 7 месяцев назад
நான் இலங்கை தமிழன் என்பதில் பெருமைப்படுகிறேன். அருமையான முயற்சி❤❤
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி ♥️
@Paranthaman-o9t
@Paranthaman-o9t 7 месяцев назад
Mini Auto சிறப்பாக வடிவமைத்து செய்திருக்றார் வாழ்த்துக்கள், இதனை இன்னும் செய்து kids toys ஆக விற்பனை செய்யுங்கள், யாராவது invest செய்தால் அல்லது sponcering செய்தால் இதனை மேலும் உற்பத்தி செய்து நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி விற்பனை செய்ய முயற்சி எடுங்கள், உதயன் garrage அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@SMat-tc4hr
@SMat-tc4hr 7 месяцев назад
இலங்கை , மற்றும் உலமுழுவதும் எமது திறமை வெளிப்படவேணும் ..❤
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
♥ ♥
@sajaakanavusajaa1644
@sajaakanavusajaa1644 7 месяцев назад
திறைமைசாலி உங்களுக்கு எனது பாராட்டுக்கள் இது போன்ற
@Paranthaman-o9t
@Paranthaman-o9t 7 месяцев назад
உதயன் garrage அண்ண, உங்களுடைய vistingcard தெரியப்படுத்துங்கள் அநேகமாக பங்குகளை வாங்குவதற்கு தமிழர்கள் விரும்புவார்கள், சாதாரணமாக பங்குகளை நண்பர்கள் மூலமாகவே பங்குகளை விற்கலாம். ஆனால் வடிவமைப்பு உரிமை சட்டம் பெறவேண்டுமா என்பனை தெரிந்து கொண்டு உற்பத்தியை தொடங்குவது நல்லது,
@SMat-tc4hr
@SMat-tc4hr 7 месяцев назад
கண்டிப்பாக உருவாக்குவதற்கு ஏதும் சட்டதிட்டங்கள் உள்ளனவா என அறிந்து கொள்ளுவது பாதுகாப்பானது … இதுவரை யாரும் இப்படி செய்யவில்லை .. எமது மக்களின் திறமைகளை உலகமறியட்டும் .. வாழ்த்துக்கள்🎉❤
@lakmalgayantha4994
@lakmalgayantha4994 7 месяцев назад
Superb 👍 සුපිරි 👍
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@ShajeevanShajeevan-b1e
@ShajeevanShajeevan-b1e 7 месяцев назад
நல்ல ஒரு முயற்சி
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@SMat-tc4hr
@SMat-tc4hr 7 месяцев назад
Wow! What a brilliant person ! Our people are world class people ❤ Proud of you 👏👍🙏
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@SuhaibSuhaib-g1c
@SuhaibSuhaib-g1c 7 месяцев назад
அருமை திறமைக்கு வாழ்த்துக்கள் உங்களின் பணி தொடரட்டும்....
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@kanthumeshkanth7432
@kanthumeshkanth7432 7 месяцев назад
வாழ்த்துகள் மகிழ்ச்சி தமிழனின் திறமை மிகவும் அரிதானது நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந்
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏 தொடர்ந்தும் உங்களது ஆதரவை எனக்கு தாருங்கள் ❤️ ❤️
@baskarbaskar5168
@baskarbaskar5168 7 месяцев назад
😍🥰🥰🥰 அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா சவுதி அரேபியாவில் இருந்து மணமகிழ்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் மென்மேலும் இது போன்ற பல முயற்சிகளை செய்து வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 🌴🐫🌴🐪🌴🐫🌴🌴🐪🐫🐪🐫🐪🐪🐫🐫🐫🐫🐫
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@mohammedghouse4684
@mohammedghouse4684 7 месяцев назад
பாராட்டக்கூடிய விடயம் நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சகோதரா.
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@kumardilan3590
@kumardilan3590 7 месяцев назад
❤நல்ல தரமான புதிய முயற்சி வாழ்த்துக்கள்
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
நன்றி 🙏
@tino.a.t2471
@tino.a.t2471 7 месяцев назад
அருமை 👍
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@vinogikaranv7206
@vinogikaranv7206 7 месяцев назад
சொல்வதற்கு வார்த்தையே இல்லை ஆட்டோ ஒன்று குட்டி போட்டது போல் இருக்கிறது சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி ♥️
@Top10-d4s8k
@Top10-d4s8k 7 месяцев назад
ஹாய் வணக்கம் ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் சரியா ஆட்டோ மாதிரி தான் இருக்கிறது நல்ல முயற்சி நீங்கள் உங்கள் பிள்ளைகளும் நல்ல முயற்சி செஞ்சு இருக்கிறீர்கள் மிக்க மிக்க நன்றி உங்கள் நம்பர் நாங்கள் எடுத்து வைத்திருக்கிறோம் உங்கள் பேர பிள்ளைக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் பிறந்தநாள் வாழ்த்து
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@sakthieditz5344
@sakthieditz5344 7 месяцев назад
உங்கள் தமிழ் ❤
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@SuganthiniKogulathas
@SuganthiniKogulathas 7 месяцев назад
நல்ல முயற்சி .வாழ்த்துக்கள் .
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
நன்றி 🙏
@faissamara9700
@faissamara9700 7 месяцев назад
It's really amazing. I have a good job, and well done 👏 appreciate it
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ♥
@paramraja9289
@paramraja9289 7 месяцев назад
Very good job mechanic brother keep continue more videos all the best 👌👌👌
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you so much ❤️
@fathimafathima1849
@fathimafathima1849 7 месяцев назад
Masha allah🎉
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
♥ ♥
@joydeva6385
@joydeva6385 7 месяцев назад
Very great small auto
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@niroshaabdi9739
@niroshaabdi9739 7 месяцев назад
முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@sujeethkanthsujeeth1788
@sujeethkanthsujeeth1788 7 месяцев назад
அருமை,மிகவும் சிறந்த நுட்பம் .நல்வாழ்த்துக்கள் ❤
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@rameshraja6321
@rameshraja6321 7 месяцев назад
Super nice brother semmaya irukku ❤
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@Kadher001
@Kadher001 7 месяцев назад
ஆட்டோ மிகவும் அருமை அருமை சூப்பர்
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@E.N._NIROSHEN
@E.N._NIROSHEN 7 месяцев назад
ලංකාවේ පට්ට වැඩ්ඩො ඉන්නවා.සුපිරි වැඩක් අන්කල්...❤
@mohamednahsier4966
@mohamednahsier4966 7 месяцев назад
VANAKKAM ANNA UNGAL MUYARCHYKKU WAALTHUKAL.👍👍✌✌🙏🙏💯💯❤❤
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@seelansathi8052
@seelansathi8052 7 месяцев назад
Good finishing vazhthukkal iyavukku.
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@kailasapillaiponnampalam972
@kailasapillaiponnampalam972 6 месяцев назад
மோட்டர் இல்லாமல் பிள்ளைகளை ஏற்றி தாய் தள்ளிக்கொண்டு போக பிள்ளை கான்டில் பிடிக்க பொழுது போக்கா இருக்கும்.நல்ல முயற்சி.
@PrashPrash-hr7fd
@PrashPrash-hr7fd 7 месяцев назад
Super Veraleval thampi thanks
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@chandrasenalingeswaran3977
@chandrasenalingeswaran3977 7 месяцев назад
❤❤❤ சிறப்பான பதிவு ❤ மிக திறமையான மனிதர்😊 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@Mr.vlogboyz.
@Mr.vlogboyz. 7 месяцев назад
Wonderful job.
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@balachandran9495
@balachandran9495 7 месяцев назад
வாழ்த்துக்கள் மேலும் பல சாதனைகளை செய்யவும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்😊
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@Kadher001
@Kadher001 7 месяцев назад
முதலில் குட்டி பையணிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@thangavelsithamparapillai1061
@thangavelsithamparapillai1061 7 месяцев назад
*குட்டிப்பையனுக்கு" *சின்னப் பொடியனுக்கு" * குட்டித்தம்பிக்கு" *"(பிறந்த நாள்") *பிறந்த தின *"வாழ்த்துக்கள்" வாழ்க" வளா்க" வாழ்க வளமுடன்" k.k.n.
@HellowEu
@HellowEu 7 месяцев назад
Arumai..👍
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@jenanyjena-bm2jt
@jenanyjena-bm2jt 7 месяцев назад
Super ஐயா
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
நன்றி 🙏
@kurukuru4514
@kurukuru4514 7 месяцев назад
Valttukkal.iya.valka.valamudan.aaddo.sirappu
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@thushanthyratnasingam3044
@thushanthyratnasingam3044 7 месяцев назад
40,30 கோடி செலவில் கட்டப்ட்ட வீடு என்று வீடியோ போடுபவர்களுக்கு மத்தியில் நீங்கள் சிறப்பே❤
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
♥ ♥
@thavamt1776
@thavamt1776 7 месяцев назад
❤❤Super... I want one
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Oh ♥ ♥
@jasminjas6996
@jasminjas6996 7 месяцев назад
Wow wow super ❤❤❤❤
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@peetarsonpeetarson9153
@peetarsonpeetarson9153 7 месяцев назад
Thamilanda ❤❤❤❤❤❤❤❤ super anna very good 👍👍👍👍👍👍👍 I'm passara
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@kulatheepansulakshan8164
@kulatheepansulakshan8164 7 месяцев назад
வாழ்த்துக்கள் ஐயா.
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@arnaud78340
@arnaud78340 7 месяцев назад
தம்பி ஏற்கனவே சுட்ட வடை சற்று முன்னர் தான் சாப்பிட்டோம். புதிதாக முயற்சிகள். நன்றி.
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மனிக்கவும் upload date ஐ பார்க்கவும்
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 7 месяцев назад
வாழ்த்துக்கள் ஐயா❤❤❤
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
நன்றி 🙏
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 7 месяцев назад
Super valththukkal 🎉
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@ajanthanvarsini
@ajanthanvarsini 7 месяцев назад
அருமையான முயற்சி ஐயா வாழ்த்துகள்
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏 தொடர்ந்தும் உங்களது ஆதரவை எனக்கு தாருங்கள் ❤️ ❤️
@ajanthanvarsini
@ajanthanvarsini 7 месяцев назад
@niththiyaniththi4878
@niththiyaniththi4878 7 месяцев назад
Valththukkal. Anna
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@nellaitirupati9360
@nellaitirupati9360 7 месяцев назад
தமிழ் நாட்டு ல இருந்து வாழ்த்துகிறேன் 💐💐💐💐💐
@JaffnaThanush
@JaffnaThanush 6 месяцев назад
மிக்க நன்றி 🙏
@Kalaivinotham
@Kalaivinotham 7 месяцев назад
Wow... Good job... 👍👍🎉🎉👌👌
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@srisrilanka7087
@srisrilanka7087 7 месяцев назад
ஹாய் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க👏🏻
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@ஆரணி
@ஆரணி 7 месяцев назад
Goodluck Aiyya
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@AnbuSelvan-q1l
@AnbuSelvan-q1l 7 месяцев назад
திறமைக்கு வாழ்த்துக்கள். 🛺
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@akkuddipichumani
@akkuddipichumani 7 месяцев назад
good work
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you anna ❤ ❤
@ThayananthanMariyathas
@ThayananthanMariyathas 7 месяцев назад
Congratulations
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@German-Traveller
@German-Traveller 7 месяцев назад
Nice Work 😅 good Video Thambi
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you so much ♥
@StylishDinoDinoch
@StylishDinoDinoch 7 месяцев назад
வாழ்த்துக்கள் அய்யா
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@Sellakumaran-b6b
@Sellakumaran-b6b 7 месяцев назад
Very good...
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@JilakshanJilakshan-z5i
@JilakshanJilakshan-z5i 7 месяцев назад
அந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் விமானத்தை உருவாக்கி ஓட்டியவர்கள் 🔥
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
@EnthusiasticElephant-nm3qi
@EnthusiasticElephant-nm3qi 7 месяцев назад
Good luck
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ♥
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 7 месяцев назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@MohamedNasmin-s6m
@MohamedNasmin-s6m 7 месяцев назад
Super appu wera level😊
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@arulwithanu464
@arulwithanu464 7 месяцев назад
Super Congratulations ❤
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ♥
@AbdulAgis-v6s
@AbdulAgis-v6s 7 месяцев назад
Great job brother congratulations
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ♥
@avanorvlog3103
@avanorvlog3103 7 месяцев назад
நான் புதிய subscriber நோர்வேயில் இருந்து வதனி
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏 தொடர்ந்தும் உங்களது ஆதரவை எனக்கு தாருங்கள் ❤️ ❤️
@jeremisoman9160
@jeremisoman9160 7 месяцев назад
ஈழத்தின் இனத்தின் தனித்துவம் வெளிப்பட வேண்டும். நன்றி
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@MarkMLuther
@MarkMLuther 7 месяцев назад
Great job
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@subashinijayaganeshan7662
@subashinijayaganeshan7662 7 месяцев назад
Woooooow super anna
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@user-ko3pp5vx5q
@user-ko3pp5vx5q 7 месяцев назад
Great skill.
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@mediatharun909
@mediatharun909 7 месяцев назад
Anna Ungada face ahh paaka Actor Naga Chaitanya maariye irruku 😅
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
🙄🙄
@LankaLol
@LankaLol 7 месяцев назад
Super 👍👍👍
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@ramakrishnan5057
@ramakrishnan5057 7 месяцев назад
நான் பிறந்த தாய் நாட்டுக்கு இனிய வாழ்த்துக்கள்
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏 🙏
@VeluBalakrishnakumar
@VeluBalakrishnakumar 7 месяцев назад
Well Done
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@marutheva2664
@marutheva2664 7 месяцев назад
வாழ்த்துக்கள்
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@thiruchelvamthiruchelvam5626
@thiruchelvamthiruchelvam5626 7 месяцев назад
தமிழன்.திறமையை.யார்.௮றிவார்கள்
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
♥ ♥ ♥
@nawajoynawajoy4678
@nawajoynawajoy4678 7 месяцев назад
👍 very very nice
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@Jaufer-Ma
@Jaufer-Ma 7 месяцев назад
Congratulations ❤🎉🎉🎉
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@tharangakandegedara2071
@tharangakandegedara2071 7 месяцев назад
Supar ❤🎉
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@FocusTravelVlog
@FocusTravelVlog Месяц назад
Camera man ks shankar
@JaffnaThanush
@JaffnaThanush Месяц назад
@@FocusTravelVlog yes
@SivaSivakumar-u8p
@SivaSivakumar-u8p 7 месяцев назад
Super Anna 🎉
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@LifeofRamsey
@LifeofRamsey 7 месяцев назад
Ado nanum dishan than😂 nanum polama auto le😂
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
😂 😂
@vantharasavasanthan9728
@vantharasavasanthan9728 7 месяцев назад
இனிய பிறந்த நாள். வாழ்த்துக்கள்
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
மிக்க நன்றி 🙏
@areesharkon
@areesharkon 7 месяцев назад
good job
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 7 месяцев назад
Congratulations sir 🇨🇰👍
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@kisian12
@kisian12 7 месяцев назад
Congratulations 🎉🎉🎉
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@AnasAnas-p7s
@AnasAnas-p7s 7 месяцев назад
Well done ❤❤
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@Atheebahmed05
@Atheebahmed05 7 месяцев назад
Vera level Anna
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@kannanlaxshan8100
@kannanlaxshan8100 7 месяцев назад
Happy birthday 🎁🎂
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@dushanlk392
@dushanlk392 7 месяцев назад
Super machan i am southern ❤
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@jeganjansi1442
@jeganjansi1442 7 месяцев назад
Iya super😊😊
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@ஆரணி
@ஆரணி 7 месяцев назад
Howmuch
@kirupaharanarasaretnam5108
@kirupaharanarasaretnam5108 7 месяцев назад
😊😊😊😊super 👌
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@aswanaswan8379
@aswanaswan8379 7 месяцев назад
Enakkuinthaautoontutharamutiuma
@ThamilarasanUruthramoorthy
@ThamilarasanUruthramoorthy 7 месяцев назад
Vera level bro❤.....
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
@ThavaseelanSeelan-bt5hf
@ThavaseelanSeelan-bt5hf 7 месяцев назад
Good
@JaffnaThanush
@JaffnaThanush 7 месяцев назад
Thank you ❤️
Далее
WIZ KHALIFA 💚 QU 💚💚💚 || TukTukShaN // ShaN
7:13