Тёмный

Bajaj | நிறுவனத்திற்கே சவால் விட்டுள்ள யாழ்பாணத்து ஐயா | Mayurapriyan | Jaffna | Mini Three Wheeler 

Mayurapriyan. மயூரப்பிரியன்.
Просмотров 1,8 тыс.
50% 1

யாழ்ப்பாணம் முத்திரை சந்தி பகுதியை சேர்ந்த ஐயா ஒருவர் தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு , சிறிய ரக முச்சக்கர வண்டியை உருவாக்கி அன்பு பரிசு அளித்துள்ளார்.
பேரனுக்கு ஒரு வயதே ஆகியுள்ளதால் , சிறிய முச்சக்கர வண்டிக்கு மோட்டார் பூட்டி ஓட வைக்க முயற்சிக்க வில்லை எனவும் இரண்டு வயதுக்கு பிறகு சிறிய ரக மோட்டார் ஒன்றினை பொருத்தி , அதனை ரிமோல்ட் மூலம் இயங்க கூடியவாறு செய்வதற்கு முயற்சிகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பஜாஜ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் முச்சக்கர வண்டி போன்றே இந்த சிறிய ரக முச்சக்கர வண்டி உருவாக்கப்பட்டுள்ளமையால் பலரும் அதனை உருவாக்கிய ஐயாவை பாராட்டி வருகின்றனர்.
_______________________________
Mayurapriyan. மயூரப்பிரியன் எனும் எனது யூடியூப் சேனலில்,
என் பயணத்தின் ஒரு அங்கமாக ....
கண்டவை, கேட்டவை, இரசித்தவற்றை காணொளியாக பதிவு செய்து பதிவேற்றும் எண்ணம்.
_______________________________
Contact : 0757903256
Gmail : mayurapriyan001@gmail.com
Location : Jaffna, Sri lanka.
_______________________________
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel
/ @mayurapriyan
_______________________________
Follow us on Social Media:
FB - / mayurapriyan104
Instagrm - / mayura_priyan
tiktok - www.tiktok.com...
_______________________________
#mayurapriyan #மயூரப்பிரியன் #Jaffna #thirunelvely #யாழ்ப்பாணம் #திருநெல்வேலி #Sri_Lanka #trending #jaffnayoutubers #trending #jaffnavlogs #travel #traditional #jaffna #shortvideo #shorts #shortsyoutube #shortsfeed #short #Todaynews #SriLankaNews #jaffnanews #Nallur

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6   
Далее
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 4,2 млн