Тёмный

🔴 நாயகனுக்கு நன்றி விழா 2022 | கண்ணீர் விட்ட பிரபலங்கள் | Captain Vijayakanth 70th Birthday Special 

Aadhan Cinema
Подписаться 1,3 млн
Просмотров 421 тыс.
50% 1

To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : t.me/AadhanTamil
OFFICIAL FULL VIDEO : நாயகனுக்கு நன்றி விழா 2022 | CAPTAIN 70 FULL SHOW | Captain Vijayakanth
#Vijayakanth #CapitanVijayakanth70 #hbdcaptainvijayakanth #vijayakanthmovies #vijayakanth #vijayakanthmovies #vijayakanthadvice #vijayakanthbirthday #VIJAYAKANTH70 #captainvijayakanth #vijayakanth #vijayakanthmovies #vijayakanthmotivationalspeech #captainvijayakanth #vijayakanthspeech #Captainvijayakanthhealth
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Развлечения

Опубликовано:

 

26 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 558   
@tamileniyan1941
@tamileniyan1941 Год назад
Vijayakanth sir குணம் அடைய இயேசுவிடம் prayer செய்கிரேன்
@sakthivel4975
@sakthivel4975 Год назад
வடிவு அரிசி அம்மா ரொம்ப நன்றி நீங்கள் பேசும்போது எனக்கே கண்ணீர் வந்துவிட்டது வாழ்க கேப்டன்
@senthilkumarsenthilkumar7132
நானும் கண்ணீர் சிந்தினேன்
@MuthuBanu
@MuthuBanu Год назад
வணக்கம் நான் முத்து பானு கேப்டன் ரசிகன் ஆதவன் டிவிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் கேப்டனின் எழுபதாவது பிறந்தநாளை கொண்டாடியதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி வணக்கங்கள். தொண்டர்கள் அவர் கூட பழகி இருக்கும் நண்பர்கள் வீட்டு குடும்பத்தாரும் எல்லாரும் இருக்க வரைக்கும் கேப்டன் மீண்டும் திரும்பி வருவார். கேப்டன் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு திரண்டு வர வேண்டாமா என்று கேட்டார். அதில் ஒன்று இரண்டு முக்கியமான திறை உலகில் மட்டுமே வந்துள்ளார்கள். இந்த பிறந்த நாளை கொண்டாடுவதற்கு எங்களை கூப்பிட்டு இருந்தால் இந்த தமிழக முழுவதுமே திரண்டு வந்திருக்கும். கேப்டனின் தொண்டனாக அல்ல உயிர் மூச்சாக. அவங்க கூட பழகுனவங்க யாரும் வரலைன்னு ரொம்ப வருத்தப்படுறாங்க ஆனா அவங்களுக்கான உயிரை கொடுக்குறவங்க நிறைய பேர் இருக்காங்க அதில் ஒருவன் நான் நன்றி வணக்கம் 🇧🇪🇧🇪🇧🇪 தர்மத்தின் நாயகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🙏
@baskers3162
@baskers3162 Год назад
எங்கள் தாத்தா, எங்கள் அப்பா, நான், என் பிள்ளை, All r my captain ரசிகன். வாழும் கடவுள்.
@thomasrajan6753
@thomasrajan6753 Год назад
We can imagine What type of family you are 🤔🙄🤦‍♀️
@PATHI1705
@PATHI1705 Год назад
😀😀😀🙏🙏🙏 ❤️❤️❤️
@thiru75ful
@thiru75ful Год назад
My family also
@anubhavkrishna
@anubhavkrishna Год назад
My dad MGR fan, am captain fan
@gangadevigangadevi8274
@gangadevigangadevi8274 Год назад
@@thomasrajan6753 XL
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s Год назад
நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஐயா விஜயகாந்த் பெயரை வைப்பதே மிகப்பொருத்தமாக இருக்கும்
@rudolphh8129
@rudolphh8129 Год назад
மனித இனத்தின் கடைசி வள்ளல் எங்கள் கேப்டன்🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@svs2397
@svs2397 Год назад
💯
@sekarranjani2042
@sekarranjani2042 Год назад
😭😭
@savafactory1351
@savafactory1351 Год назад
👌👌💯💯💯😭😭
@ezhildurai3387
@ezhildurai3387 Год назад
கேப்டன் 💙💙💙💙
@seventunesstudio9584
@seventunesstudio9584 Год назад
Unmai💗
@user-by1km7jf4c
@user-by1km7jf4c Год назад
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு விழா எடுதுதமைக்கு ஆதன் ஊடகத்திற்க்கு மிக்க நன்றி தமிழகத்திற்கு கிடைத்த ஒரு நல்ல தலைவர் விஜயகாந்த் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்காமல் போனது மக்கள் செய்த மிக பெரிய தவறு வாழ்க எங்கள் கேப்டன்
@sasikumarv14
@sasikumarv14 Год назад
"கேப்டன் விஜயகாந்த்" வாழ்க தலைவா நீ வாழ்க....
@sakthivel4975
@sakthivel4975 Год назад
ஆதன் டிவிக்கு ரொம்ப நன்றி எங்கள் அண்ணனை பற்றி கூறியதற்காக
@vijayakumar3512
@vijayakumar3512 Год назад
Super anna
@mvijayasaarathe7923
@mvijayasaarathe7923 Год назад
கேப்டன் எப்போதுமே மாஸ் கலை உலக நாயகன் தர்மத்தின் தலைவன்
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 Год назад
கடவுளுக்கு பிறகு எங்களுக்கு எங்க தலைவர் தான். அவரை முந்த இன்று வரை ஓருவர் கூட பிறக்கவில்லை பிறக்க போவதும் இல்லை
@sakthivel4975
@sakthivel4975 Год назад
நான் சிறுவயதிலிருந்து விஜயகாந்த் அண்ணா ரசிகன் எங்க அப்பாவும் விஜயகாந்த் அண்ணா ரசிகர்
@kavunrajkavunraj4302
@kavunrajkavunraj4302 Год назад
மனித கடவுள் எங்கள் அண்ணா 🇧🇪🇧🇪🇧🇪கேப்டன் 🙏🙏🙏
@SenthilKumar-wx9xq
@SenthilKumar-wx9xq Год назад
எங்கள் அண்ணன் கேப்டன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்🙏💕🙏💕🙏💕🙏💕
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 7 месяцев назад
அவரை பற்றி கூறும் போது கண்ணீர் மடை திறந்நு ஓடுகிறது...கலியுகத்தில் வாழ்ந்த கர்ணன்....😢😢😢😢🙏🙏
@vasanthiselvaraj8708
@vasanthiselvaraj8708 6 месяцев назад
😭😭😭😭😭
@ramd2241
@ramd2241 Год назад
கேப்டன் நேர்மையான தலைவர்
@nsathya6475
@nsathya6475 Год назад
வாழும் தெய்வம் கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்
@gnanakumartheerthamalai8755
கேப்டன் விஜய காந்த் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறோம்.......
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 Год назад
மனித நேயத்தின் மொத்த உருவம் திரு.விஜயகாந்த்.
@rajenthiranselvi3398
@rajenthiranselvi3398 Год назад
ஆதவன் சினிமாவுக்கு நன்றி
@user-tk7dd4lt9s
@user-tk7dd4lt9s Год назад
என்னையறியாமல் கண்ணீர் கரைந்தோடுகிறது. மனித நேயத்தின் உச்சக்கட்ட நாயகன் கேப்டன் விஜயகாந்த்.
@nethajib4219
@nethajib4219 Год назад
இந்த நூற்றாண்டின் சிறந்த மாமனிதன் கேப்டன் நிஜத்தில் ஹீரோ அருமையான மனிதர் கேப்டன்
@Kingofred777
@Kingofred777 Год назад
விஜயகாந்த் ரசிகன் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.அவர் அரசியலுக்கும் வரவேண்டாம் சினிமாவிற்கும் வர‌வேண்டாம் அவர் உடல் ஆரோக்கியத்தோடு இருந்தால் போதும். அவருக்கு மக்கள் மனதில் என்றும் ஒரு சிம்மாசனம் இருக்கும்.
@Banu636
@Banu636 Год назад
கடவுளே! ஏதோ ஒரு அதிசயத்தை நிகழ்த்தி எங்கள் கேப்டனை மீட்டுக் கொடு
@user-ff2yf8xb4o
@user-ff2yf8xb4o 7 месяцев назад
Kandipaa
@NizhalThedumVeyil
@NizhalThedumVeyil Год назад
எப்பபோதும் என் மனதுக்கு நெருக்கமானவர் கேப்டன். இன்றைய நிலை அறிந்து மிகவும் வருந்துகிறேன். அவர் உண்மையான நல்லவர்.
@senthilkumarsenthilkumar7132
ஆதன் டிவிக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்
@girigold2613
@girigold2613 Год назад
மனித நேய தலைவர் கேப்டன் விஜயகாந்த்...
@saravanansubramani2783
@saravanansubramani2783 Год назад
என் உயிர் கேப்டன், வாழும் வள்ளல் கேப்டன் தங்க தலைவன் விஜயகாந்த் ❤️❤️❤️❤️❤️
@singathamilan
@singathamilan Год назад
எங்கள் அண்ணன் கேப்டன் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
@marimuthupriya2749
@marimuthupriya2749 Год назад
சூப்பர் ஆதவன் டிவிக்கு நன்றி நல்ல மனிதன் கேப்டன் விஜயகாந்த் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் டாக்டர் விஜயகாந்த் எத்தனையோ சொல்லலாம் நல்ல மனிதன் அவருக்கு பட்டம் பிடிக்காது மக்கள் ரொம்ப பிடிக்கும் மக்கள் மீது அக்கறை கொண்டவர் விஜயகாந்த் மீண்டும் இப்படிப்பட்ட விஜயகாந்த் கிடைக்குமா நமக்கு இந்த தமிழ்நாட்டு மக்கள் கொஞ்சம் சிந்திக்கணும் நல்ல மனிதன் கடவுள் ரியல் ஹீரோ விஜயகாந்த் வாழ்க
@ramananrama9694
@ramananrama9694 Год назад
கேப்டன் மனிதர் குல மாணிக்கம் .....அவருடைய சிம்ம குரலை மீண்டும் கேட்க வேண்டும்
@glele3840
@glele3840 Год назад
விஜயகாந்த் நல்ல மனிதர்/வள்ளல் பல்லாண்டு வாழ்க வளமுடன் வாழ்க என வாழ்த்துகிறோம்.......
@muralir6979
@muralir6979 Год назад
கேப்டனின் விழா .ஆதவன் சேனல் அனைவருக்கும் நன்றி 🙏 🙏 🙏 வாழ்க புரட்சி கலைஞர் கேப்டன்
@venkatesan.jvenkatesan.j5633
நம் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நிகர் யாருமில்லை வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏
@suriyas9060
@suriyas9060 Год назад
இன்றும் வாழும் வள்ளல் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்❤️❤️❤️👏👏👏
@captainramesh83
@captainramesh83 Год назад
இந்த மாதிரி ஒரு விழா எடுத்து நடத்திய பெருமை உங்களைச் சேறும்.நன்றி🙏🙏🙏💕💕💕
@cranjith4486
@cranjith4486 Год назад
கேப்டன் விஜயகாந்த் ஐயா திரைப்படதிலும் Hero அரசியலிலும் Hero எனக்கு பிடித்த தலைவர் 🔥🔥
@gcrgcr2658
@gcrgcr2658 Год назад
வாழும் மனித கடவுள் எங்கள் கேப்டன்.... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். மனித நேயம் மிக்க நல்ல மனிதர் கேப்டன் அவர்கள்
@hasankamalhasankamal2429
@hasankamalhasankamal2429 Год назад
கேப்டன் அவர்கள் நலமுடன் வாழ்க பல்லாண்டு.உணவு அளிக்கும் உன்னதமான தலைவன்
@asvpncreation7214
@asvpncreation7214 Год назад
ராஜன் ஐயா அருமையாக இருந்தது உங்கள் பேச்சுப் கேப்டன் விஜயகாந்த் மாஸ்
@asvpncreation7214
@asvpncreation7214 Год назад
வல்லரசு படம் இயக்குனர் மகாரா‌ஜன் பேச்சு 100 சதவீதம் உண்மை
@arafas
@arafas Год назад
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கேப்டன்..... பல்லாண்டு வாழ்க வாழ்க என மனசார வாழ்த்துகிறோம்.
@kuttygraywolfyt70
@kuttygraywolfyt70 6 месяцев назад
செல்லக்குட்டிகளா நீங்க நல்லா இருக்கனும்டா தம்பிகளா கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக உங்கள் கனவுகள் அனைத்தும் கேப்டன் நம்மைவிட்டு மறைந்தாலும் நிறைவேறவேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.
@thiruvarasanp7123
@thiruvarasanp7123 Год назад
என் அன்ரன் நம் தலைவர் நம்கேப்டன்த தர்மத்தின் தலைவன் மின்டும்எழ்ந்து வவவசிங்கமே வாழ்க💯அன்டு🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔👍👍👍👍👍👍👍🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪👏👏👏👏👏👌👌👌👌
@balabala528
@balabala528 Год назад
எங்கள் கேப்டன் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்.
@muralikaalai6767
@muralikaalai6767 Год назад
மக்கள் மனதில் எப்பவும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எப்பவும் இடம் உண்டு அவர் இன்னும் பல ஆண்டுகள் நல்ல இருக்கணும் ❤️❤️❤️
@Amarnath-lo4nq
@Amarnath-lo4nq Год назад
நவீன உலகத்தின் கர்ணன்
@dhinagaranramesh4753
@dhinagaranramesh4753 Год назад
எங்கள் தலைவருக்கு பாராட்டு விழா நடத்திய ஆதன் டிவிக்கு நன்றிகள் கோடி
@ramarramar4232
@ramarramar4232 Год назад
எங்கள் தங்கம் கேப்டன் அவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthiksenthil1085
@karthiksenthil1085 Год назад
ஆதன் செய்த நல்ல விசயம் இது தான் கேப்டன் விஜய்காந்த் இது தான் தமிழ் சினிமா நல்ல இவரை எல்லாம் கொண்டாடி இத பண்ணி இருக்கணும்
@bharathikannan2488
@bharathikannan2488 Год назад
சிறப்பான நிகழ்ச்சி....... எங்கள் தலைவனுக்குக் பிறந்த நாள் வாழ்த்துகள்....... நலம் பெற இறைவன் அருள் நிறைந்து இருக்கும்....விரைவில் நாம் அனைவரும் பார்க்க வேண்டும்.....
@chelladurai6476
@chelladurai6476 Год назад
திரை உலகில் உண்மையிலேயே ஒரு விழா எடுக்க வேண்டிய தலைவர் யார் என்றால் அது திரு கேப்டன் விஜயகாந்த் மட்டும்தான் விழா எடுப்பதற்கு தகுதியானவர் கூட விழாவுக்கு திரு கேப்டன் அவர்கள் வந்திருந்தால் இன்னும் சீரும் சிறப்புமாக இருந்திருக்கும் அவர் எல்லா வளமும் பெற்று மீண்டும் நலமுடன் நாட்டை ஆள வருவார் என்று நம்புகிறோம் கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம்
@dhanasekaran9654
@dhanasekaran9654 Год назад
இவர் நமக்கானவர் என்று நாம் நினைக்கும் போது இவரின் இந்த நிலைமை நமது துரதிஷ்டம்
@user-fj6io5xw8q
@user-fj6io5xw8q Год назад
மனித நேய தலைவர் வாழும் வள்ளல் கர்ணன் கேப்டன்...
@sankar8982
@sankar8982 Год назад
என்றும் 🌹 என் தலைவன் தங்கம் தங்கம் தான்...இன்று வரை சிங்கம் சிங்கம் ..தான் 🌹...❤️❤️🌹🌹❤️❤️🌹❤️🌹❤️❤️🌹❤️🌹
@PATHI1705
@PATHI1705 Год назад
பல பேரு வாழ்க்கையில் அன்னபூரணியாய் என் கேப்டன்...!!! 🙏❤
@gokulegr3809
@gokulegr3809 Год назад
காந்தி, காமராஜர், எம்.ஜி.ஆர் வரிசையில்... விஜயகாந்த் சார் 💖💖💖
@Success3GPR
@Success3GPR Год назад
தர்மம் வெல்லும் என நம்புகிறேன் (தங்க மகன்கள் இருவருக்கும் நல்ல அப்பா வாக இருக்கிறார்,❤️❤️ பிறந்த திருநாள் வணக்கங்கள்)
@vetriarun8711
@vetriarun8711 Год назад
என் அன்பு என் உயிர் கேப்டன் வாழ்க, வளமுடன் வாழ்க வாழ்க அன்புடன், உங்கள் வெற்றி அருண்
@sanjaigandhi9927
@sanjaigandhi9927 Год назад
என் பாசத்துக்குரிய தலைவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@asvpncreation7214
@asvpncreation7214 Год назад
சினிமாவில் பண லாபத்தை தவிர மற்றவரின் வாழ்க்கை லாபத்தை பார்த்த ஒரே நடிகர் விஜயகாந்த். நீங்கள் கலை துறையில் வாழ்ந்த காலங்கள் பொற்காலம் கேப்டன் . நீங்கள் பல்லாண்டு காலம் வாழ கடவுளை வேண்டி கொள்கிறேன். ஒளிபரப்பு செய்த Aadhan cinema நன்றி
@nethajib4219
@nethajib4219 Год назад
அதன் TV க்கு நன்றி நீங்காத நினைவுகள் கேப்டன் நினைவுகள் மனம் கனக்கிறது........ இவர் போல் யார் வருவார்........
@rajesh.p3088
@rajesh.p3088 Год назад
எங்கள் கேப்டனுக்கு இந்த விழா பத்தாதுங்க இதவிட சிறப்பாக ஒரு விழா பண்ணணும்.
@senthilkumar1296
@senthilkumar1296 Год назад
எங்கள் அண்ணா கேப்டன்👮 100ஆண்டுகளுக்குமேல்வாழவேண்டும்.வாழ்த்துக்கள்..
@vasanthkumarkumar3636
@vasanthkumarkumar3636 Год назад
எத்தனை நடிகர்கள் நட்சத்திரமாய் ஜொலித்தாலும் எவனும் கேப்டன் போல வர முடியாது.தான் மட்டும் என்று இல்லாமல் மற்றவர்களையும் முன்னேற்றி பலருக்கு வாழ்க்கை அமைத்து கொடுத்த வள்ளல் கேப்டன்
@richierichie168
@richierichie168 Год назад
அருமை.. கேப்டன் is great ❤
@a.v.d1364
@a.v.d1364 Год назад
ஆதன்சினிமா நாயகனுக்கு கேப்டனுக்கு எழுபதாவது பிறந்தநாளை கொண்டாடும் தலைவா சிவா கே ராஜன் ராதாரவி செந்தில்நாதன் அரவிந்த்ராஜ் ஆபாவாணன் மகாராஜன் ரமேஷ் மற்றும் சுப்பையா வடிவுக்கரசி டைமண்ட் பாபு வந்திருந்த அனைத்து இயக்குனர் நடிகர் தியாகு ராஜேந்திரநாத் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி எடுத்ததில் பெருமை கோடான கோடி நன்றி நன்றி
@sgselvam442
@sgselvam442 Год назад
வாழும் எங்கள் மனிதன கடவுள் கேப்டன்🙏🙏
@franglineds2440
@franglineds2440 Год назад
ஏழைகளின் நாயகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...வாழ்க!புரட்சி கலைஞர் வாழ்க!
@sathyagsdc306
@sathyagsdc306 Год назад
எங்கள் கேப்டன் விஜயகாந்த் 🙏❤️🙏
@jayaramanb6595
@jayaramanb6595 Год назад
நன்றி
@SenthilKumar-bt5gk
@SenthilKumar-bt5gk Год назад
என் இதய தெய்வம் எங்க அண்ணா. கேப்டன் - அவர் வாழ்ந்த காலத்தில் - நாமும் வாழ்கிறோம் என்பதே ஒரு பெருமை தான்
@Feroz_S
@Feroz_S Год назад
Congratulations Aadhan Cinema ❤ நடிகர் சங்கம் கொண்டாட வேண்டிய விழா இது. அடேய் விஷால் & கோ என்னடா பண்ணிகிட்டு இருக்கீங்க....😏
@manikrish5166
@manikrish5166 Год назад
Avanugalukkku rajini kamal thaan
@rajacastro4098
@rajacastro4098 Год назад
Nandri ilatha ulagam da ithu .
@kalanithi07
@kalanithi07 Год назад
Well said feroz
@semonp2724
@semonp2724 Год назад
உண்மை தான்
@muthumarimgm8023
@muthumarimgm8023 7 месяцев назад
Ethula kooda evanuga yarum Ella Ada nandri ketta naugala
@malamalathi2195
@malamalathi2195 Год назад
அவர் கண்டிப்பாக வருவார் நம் எல்லாரும் வரவேற்போம் என்று என்றும் அண்ணன் வாழ்க
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k Год назад
விஜயகாந்த் அவர்கள் மீண்டும் நலமுடன் திரும்ப நல்வாழ்த்துக்கள்... அவர் செய்த தர்மம் விஜயகாந்த் அவர்களை காக்க வேண்டும்...
@MdAbdullah-kz1ld
@MdAbdullah-kz1ld Год назад
ஒவ்வொரு நடிகர்களுக்கும் மக்களாகிய நாம் ரசிகர்களாக இருக்கிறோம். ஆனால் ஒட்டுமொத்த நடிகர்களும் ரசிகர்களாக இருக்கும் ஒரே நடிகர் கேப்டன் மட்டுமே!! நமக்காக உண்மையாக சிந்தும் ஒரு சொட்டு கண்ணீர் தான் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கான வெற்றியாகும். ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே கண்ணீர் விடுவது கேப்டன் விஜயகாந்த்க்கு மட்டுமே!!!
@vetriarun8711
@vetriarun8711 Год назад
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் இனிய கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க அண்ணன், கேப்டன். நன்றி நன்றி ஆதன்,tv, கேப்டன் TV.
@jhonjayandran1136
@jhonjayandran1136 Год назад
நம் இனத்தின் தமிழன் விஜயகாந்துத் உலக தமிழ வந்து பிரபகாரன்
@vijaykumar-pd8ln
@vijaykumar-pd8ln Год назад
மனித மிக்க மாமனிதன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂
@semonp2724
@semonp2724 Год назад
இவரால் புகழ்பெற்றவர்கள் அதிகம் 👍
@rambeliever1010
@rambeliever1010 Год назад
அவர் நல்லா இருக்கனும் சாமி 🙌
@dhanasekarant4527
@dhanasekarant4527 Год назад
கேப்டன் அவர்கள் நல்ல மனிதர் மாமனிதர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்💐💐💐
@asvpncreation7214
@asvpncreation7214 Год назад
வடிவுக்கரசி அம்மா எனக்கு அழுகை வருது கவலை படாதிங்க கேப்டன் நன்றாக இருப்பார் இறைவன் அருளால் நலமுடன் இருப்பார்
@rajacastro4098
@rajacastro4098 Год назад
Entrum engal captain. engal thalaivar captain ❤️❤️❤️❤️❤️ love u too
@dhineshg7920
@dhineshg7920 Год назад
நல்ல மனிதர் எங்கள் கேப்டன் பல உதவி செய்யுதவர் எனது ஆசை முதல்வர் பார்க்கனும் இறைவா
@Karthickmercy
@Karthickmercy Год назад
என்றும் மக்கள் மனதில் கேப்டன்.
@sakthivel4975
@sakthivel4975 Год назад
Good speech மகாராஜன்
@dhanasekarana4065
@dhanasekarana4065 Год назад
உடல் சிலிர்த்து அழுகை வந்து விட்டது 😭😭
@NikiNavee1420
@NikiNavee1420 Год назад
வாழும் தெய்வம், வாழும் வள்ளல், புரட்சிக்கலைஞர்,இதயதெய்வம், திராவிடன், கருப்பு எம்ஜிஆர், டாக்டர்,மாண்புமிகு கேப்டன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐🙏🎂
@ariari4409
@ariari4409 Год назад
கேப்டன் விஜயகாந்த் 🎂😍😍😎😎👍👍👍
@m.k.s7648
@m.k.s7648 Год назад
வாழ்க கேப்டன்.🥰🥰❤❤
@vaishnavi2016
@vaishnavi2016 Год назад
மதுரையில் பிறந்த மாணிக்கம்
@amsalekamarichamy1956
@amsalekamarichamy1956 Год назад
இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய ஆதன் டிவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@esaipraga4732
@esaipraga4732 Год назад
கேப்டன் என்று கிங் கேப்டன் 🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹ஐலவ்யூகேப்டன் 🙏 அண்ணன் என்று உங்கள் ரசிகன்🌹மிண்டும்வாருங்காளள்🙏🌹🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🌹🌹❤️❤️❤️ வாழ்க வளமுடன் நளமுடன்
@devaja797
@devaja797 Год назад
எப்போதும் கேப்டன் எங்களின் கடவுள் 🙏🙏🙏🙏
@vijaykuttycaptain8399
@vijaykuttycaptain8399 Год назад
தென்னிந்திய "புரட்சி கலைஞர்" திரைப்பட நடிகர் சங்கம்...🔥🔥🔥
@vijayaganthr3643
@vijayaganthr3643 Год назад
கேப்டன் மாதிரி இன்னொருத்தன் பிறந்த வந்தாலும் இந்த மாதிரி வாழ முடியாது கேப்டன் சும்மா இல்லை நம்ம நாட்டுக்கே கேப்டன் இவர் ஒருத்தர் தான் இந்த மண்ணில் வாழும் கேப்டன் நமது கேப்டன் வாழ்க பல்லாண்டு வளர்க அவர் புகழ்
@mohammed0726
@mohammed0726 Год назад
என்றும் எங்கள் அன்பு உங்களுக்கு இருக்கும் தலைவா ❤️
@cgopi77
@cgopi77 Год назад
Adhan Thank u....
@murugesangf4098
@murugesangf4098 Год назад
தமிழக மக்கள் கேப்டன்க்கு கோவில்கட்டி கும்பட வேண்டிய தலைவர்...
@gayathrirevanth3446
@gayathrirevanth3446 10 месяцев назад
ராதாரவி ஐயா சொல்வது 100% உண்மை
Далее
UNO!
00:18
Просмотров 1,6 млн
🤣🤣🤣
0:29
Просмотров 1,9 млн
СЛАВЯНСКИЙ ЗАЖИМ КОРАБЛЯМИ
0:51