பொக்கிஷம் ஐயா நீங்கள். காலப்போக்கில் திரிந்து போன பெயர்களுக்கு சரியான விளக்கம் தந்தீர்கள். இன்னும் வரும் காலங்களில் இவற்றின் பெயர் என்னவாக மாறப்போகிறது யார் கண்டது.
பார்வதி பிறப்பு , விநாயகன் பிறப்பு சுத்த, டுபாக்கூர் கதை... இதை எப்படி நம்புறீங்க ? இதுல ஒருத்தவன் வரலாறுனு சொல்றான் ... இந்த அறிவியல் காலத்தில் இப்படி சோணை கதைகளை எப்படி நம்புறீங்க ?
Everyone has one point to celebrate their caste this guys celebrates Chennai derived from 'Chenna kesava perumal' னு வைணவம் தூங்கி பிடிக்கிறார்கள். நாயகர்கள் caste Chennai derived from 'Chenniyappa நாயக்ர்" BUT the TRUTH is in the madras coastal area was famous for Chenni type fish .. it's tamil name
?????? #Vinayagar Chaturthi Vs #binnyMills Vs #Poes_Garden What is the connection ????????????? இப்பெயர்பட்ட மாட்டை தென்னை மரத்தின் கீழே கட்டி வைப்பார்கள் 😁😁😁😁😁😁😁😁
ஆம் நல்ல தகவல்.., வினாயக சதர்த்தியில் ஆரம்பித்து...கதை எப்படியோ தடம் புரண்டு போய்..Dr..V Rama murthy...ல் நின்றுவிட்டது....வினாயகர் கைலாயத்தில் இருந்து எப்போது தென்னகம் வந்தார். விளக்கமாக சொல்லவில்லை.. மன்னிக்கவும்,,..தாம் என் வயதினை ஒத்தவர்....குறை கூறுவதாக எண்ணிவிட வேண்டாம் என பணிவுடன் கேட்டு கொள்கிறேன்...
Three hands elephant face,these are mythical stories.All sign of delusions or imaginary characters.We all have fears .So we name an imaginary character as god and expect it to save us.We need to use our intelligence to improve our lives,good and bad cannot be prevented or stopped .We just have to accept it.
Lord Jesus is the true God he loves you. Follow the path of true God and leave your false gods. Worship me alone, in judgement day i will send false God believers to hell. ✝️ Jesus loves you