Тёмный

🔴[LIVE] நேரலை கடையநல்லூரில் திமுகவை அதிரவிடும் மாபெரும் பொதுக்கூட்டம்! | Seeman | Ntk Mathivanan 

ThaaiThamizh
Подписаться 624 тыс.
Просмотров 18 тыс.
50% 1

இன்று தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் கொள்கைவிளக்க பொதுக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் சிறப்புரையாற்றும் நிகழ்வு மறு ஒளிபரப்பு நேரலை நமது தாய்த்தமிழ் வலையொளியில் செய்யப்படவுள்ளது உறவுகள் இணைந்திருங்கள்!
Ntk Mathivanan Today Speech At Kadaiyanallur. Ntk Mathivanan About Vikravandi Election Result. Ntk Mathivanan About Saattai Duraimurugan Arrested. Ntk Mathivanan About Papanasam Dam And Agasthiyar Falls Problems. Seeman Brother Ntk Mathivanan About Vikravandi Election. Ntk Mathivanan About Dmk Karunanidhi Sandalaan Issue. Ntk Mathivanan About Saattai Duraimurugan Karunanidhi Singing Song.
#naamtamilarkatchi #Ntk_Mathivanan
#ntk_mike_symbol
#Ntk_Mic_Chinnam
#seeman #mkstalin
#சீமான்
#தாய்த்தமிழ்
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
/ @thaaithamizh
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@kumarasivana
@kumarasivana Месяц назад
நாம் தமிழர் கட்சி வாழ்க
@peter71265
@peter71265 Месяц назад
தமிழின தலைவர் மேதகுபிரபாகரன் அன்பு தம்பி வருங்கால தமிழக முதல்வர் தற்போது தமிழ் நாட்டின் அனைத்து வளங்களின் பாதுகாவலன் தமிழரை ஆரிய, திராவிட அடிமை தலையிலிருந்து மீட்க வந்த மீட்பர் தமிழ் மொழியை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டுக்காத்த தமிழ்த்தாயின் தவப்புதல்வன் துப்புரவாளர்பணியாளர்பணி நிரந்தரம் கோரி போராடிய புரட்சியாளர் கொரோனா சமயத்தில் பணி புரிந்து செவிலியருக்கு நிரந்தர பணிக்கேட்டுப்போராடிய நீதிமான் போக்குவரத்து ஊழியர்கள் சம்பள பிடித்தத்தைவழங்கக்கோரியபோராடியமாவீரன் ஆசிரியர் அரசு ஊழியர்களின் அனைத்துவகை போராட்டங்களிலும் பங்கெடுத்த தொழிலாளரின் தோழன் பரந்தூர், செய்யாறு, நெய்வேலி விவசாயிகளுக்காகப்போராடுகிற விவசாயிகளின் நண்பன் செந்தமிழன் சீமான் வாழ்க, வருங்கால தமிழக முதல்வர் செந்தமிழன் சீமான் வாழ்க, தமிழ்நாட்டின் விடிவெள்ளி செந்தமிழன் சீமான் வாழ்க
@kumarasivana
@kumarasivana Месяц назад
நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்
@rajampr679
@rajampr679 Месяц назад
கரடியே காரி துப்பக்கூடிய ஆட்சிதான் நடக்குது.
@kamalkalaiselvan8427
@kamalkalaiselvan8427 Месяц назад
நாம் தமிழர் எங்கள் உயிருக்கு நேர் ❤
@SivasuntharamKanakaratnam
@SivasuntharamKanakaratnam Месяц назад
❤❤❤🎉🎉
@baskaranbas7930
@baskaranbas7930 Месяц назад
💯💯💯💯சரியானது வென்றே தீரும் ☝️🔥🔥🔥🔥🔥
@sivamaniv7481
@sivamaniv7481 Месяц назад
தென்காசி சிங்கமடா எங்க நாட்டு தங்கம்
@paulrajvelli2970
@paulrajvelli2970 Месяц назад
இந்த மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்கான கட்சி நாம் தமிழர் கட்சி வாழ்க தமிழ்த்தேசியம் நாம் தமிழர் 💪💪💪💪💪
@balaji276
@balaji276 Месяц назад
❤ அண்ணன் இசை
@Sekar-pq3sl
@Sekar-pq3sl Месяц назад
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 Месяц назад
மண்ணுக்கும் மக்களுக்கு ம் ஆன அரசியல்,, இலக்கு ஒன்று தான் இனத்தின் விடு தலை,, தமிழ் தேசியம் வெல்லும் தமிழர்கள் விடிவு பிறக்கும்,,, நாம் தமிழர்,,,
@karuppiahr9048
@karuppiahr9048 Месяц назад
நமது இலக்கு அண்ணன் செந்தமிழன் சீமான் முதல்வர் ஆவது மற்றதை அண்ணன் பார்த்துக் கொள்வார் நாம் தமிழர்
@KaruppasamyMuthusamy-fv6pk
@KaruppasamyMuthusamy-fv6pk Месяц назад
Sasi machan valthukzal
@smpigeon2444
@smpigeon2444 Месяц назад
நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤
@knsekar6097
@knsekar6097 Месяц назад
நாம் தமிழர்
@user-ko3ed5gj7w
@user-ko3ed5gj7w Месяц назад
என்னுடைய ஓட்டு செந்தமிழன் சீமான் கே நாம் தமிழர் என்று சொல்வோம் 😊 இந்த நாடே நமதே வெல்வோம்... நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@knsekar6097
@knsekar6097 Месяц назад
வெல்க தமிழ்
@madasamym
@madasamym Месяц назад
சிறப்பு சிறப்பு
@user-gi3qn8hk3o
@user-gi3qn8hk3o Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤NTK
@palanisamysubugounder9355
@palanisamysubugounder9355 Месяц назад
Ntk💚
@ganagana1739
@ganagana1739 Месяц назад
நாம் தமிழர் 🎉
@annakumar53
@annakumar53 Месяц назад
💪🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅
@t.sudalaimanimathavan2927
@t.sudalaimanimathavan2927 Месяц назад
நாம் தமிழர் நாமே தமிழர் ❤❤❤
@saikumarkhan
@saikumarkhan Месяц назад
👍👍🎙️🎙️
@balamani5412
@balamani5412 Месяц назад
Vaalka naamtamilr kachi muthuraj thoppadaipatti kamuthi vanakkam
@AruchamyAruchamy-tm1nz
@AruchamyAruchamy-tm1nz Месяц назад
🎉🎉🎉🎉🎉
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs Месяц назад
👍🙏👌
@arul944
@arul944 Месяц назад
@SenthilKumar-mu3oi
@SenthilKumar-mu3oi Месяц назад
👌🙏🙏🙏🌾💪
@itsmekani735
@itsmekani735 Месяц назад
ஒலி சரியாக பதியவில்லை...சில நேரங்களில் ஒலி உள் வாங்குகிறது....✍
@venkatachalapathib6599
@venkatachalapathib6599 Месяц назад
Incapable ruler😢
@user-ko3ed5gj7w
@user-ko3ed5gj7w Месяц назад
🎉
@அறம்_வெல்லும்
தமிழ் மக்கள் அனைவரும் மாறி வருகிறார்கள் இப்போது புரிகிறது திராவிடம் ஏன் கருப்பு ஆடு போல தமிழ் நாட்டில் இருக்கிறது என்று.... தமிழ் தேசியத்தின் தேவை ஏன் வந்தது என்று இப்போது புரிகிறது... குறிப்பு: -------------- *தீம்க = அதீம்க* *காங்கிரஸ்(பி டீம் தீம்க)* *பாஜக(பி டீம் அதீம்க)* *காங்கிரஸ் = பாஜக* இன்னும் திராவிடத்தை நம்பினால் வளங்களை இழப்போம், வளங்களை இழந்தால் இனத்தை இழப்போம்... இனத்தை இழந்தால் அடுத்த தலைமுறைக்கு வாழ்வதற்கு இந்த இடம் இருப்பிடமாக இருக்காது... அனைத்து மக்களும் சிந்தியுங்கள்.... நிச்சயமாக வளம் பெறும்... 00:01
@arul944
@arul944 Месяц назад
Comment 1 lakh illa
@AruchamyAruchamy-tm1nz
@AruchamyAruchamy-tm1nz Месяц назад
🎉🎉🎉🎉🎉 0:26 0:33
@sankar.rsankar.r7549
@sankar.rsankar.r7549 Месяц назад
Cyber paneer Selvam illa o paneer Selvam
@anandanmani2865
@anandanmani2865 Месяц назад
பசும்பொன் 🎉🎉
@mohamedjashirp1608
@mohamedjashirp1608 Месяц назад
23 ஆம் புலிகேசி ஆட்சி இது
@luxmanNTK
@luxmanNTK Месяц назад
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய இரவு வணக்கம் நம்மளுடைய தொகுதி 2026 தேர்தலில் நிச்சயமாக நம் மனம் காண்போம் தேர்தல் பரப்புரைக்காக உங்களுடன் இணைந்து பரப்புரை மேற்கொள்ள நான் அதில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் அண்ணாச்சி
@Shree1658
@Shree1658 Месяц назад
❤❤❤❤❤❤
@nandasirixd8675
@nandasirixd8675 Месяц назад
😅கரடி கதை ரொம்ப நல்லா இருக்கே 😅
@natarajanminach
@natarajanminach Месяц назад
இந்தக் கரடி கதைதான் நடந்துகிட்டு இருக்கு கூண்டோடு அழிக்க வேண்டும் ஐயா நாம் தமிழர்
@sivakamigopal2557
@sivakamigopal2557 Месяц назад
ஆடியோசரியில்லைசரியாககேட்கவில்லை
@kmarichamy3136
@kmarichamy3136 Месяц назад
Далее
Самое неинтересное видео
00:32
Просмотров 1,4 млн
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
Просмотров 1,6 млн