Тёмный

🔴LIVE: Makkal Sabai | தமிழகத்திற்குத் தேவை திராவிட மாடலா? தேசிய மாடலா ? | மக்கள் சபை 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 700 тыс.
50% 1

Makkal Sabai | மக்கள் சபை : தமிழகத்திற்குத் தேவை திராவிட மாடலா? தேசிய மாடலா ? | Dravidian Model vs National Model
#MakkalSabai #DravidianModel #NationalModel #News18Tamilnadu #TamilNews
👥பங்கேற்பாளர்கள்;
📣 திராவிட மாடல் சார்பாக
1.தொல்.திருமாவளவன் எம்.பி.
2.நாஞ்சில் சம்பத்
3.டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ
📣 தேசிய மாடல் சார்பாக
1.டாக்டர் கிருஷ்ணசாமி
2.இராம.ஸ்ரீநிவாசன்
3.கோலாகல ஸ்ரீநிவாஸ்
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔸 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
🔸 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔸 News18 Special - bit.ly/36HykcH
🔸 Crime Time - bit.ly/39KtZHG
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
#LatestTamilNews
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,1 тыс.   
@muneesmunees4421
@muneesmunees4421 2 года назад
டாக்டர் கிருஷ்ணசாமி ஐயா அவர்கள் மிகவும் சிறப்பு.கைதட்டலிலேதெரியுதுதி.மு.க.தான்அதிகம்உள்ளார்.இருப்பதுதமிழ்நாடுபேசுவதுதிராவிடம்பற்றி.🌾🌾🌾
@victormathai8091
@victormathai8091 6 месяцев назад
Zzxzz-ஔAz😊zzணௌணௌணௌணௌணௌஙஙலஙட😅டனறடடடqqqqono😊😊😊ba😊😊😊aao9oaaooo. Jppqqpap vhh😊vஙஅ😅
@ksivakumar2076
@ksivakumar2076 2 года назад
Mr DR krishnaswami your message very good 👍 I'm support
@esakkidurai3451
@esakkidurai3451 2 года назад
😂🙄
@babum9477
@babum9477 2 года назад
100 ஆண்டுகள் ஆனாலும் தமிழர் தமிழ்நாட்டின் முதல்வராக ஆக கூடாது என்பதே திராவிட மாடல் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் மிகவும் அருமையான பதிவு
@beermohamedmohamed7773
@beermohamedmohamed7773 Год назад
ஏரிவந்த.எனியைஎட்டிஉதைத்த தரம்கெட்டவன்ஆட்சிஅமைக்க முடியாதுதமிழ்மக்கள்உரியநபரைதேர்ந்தெடுப்பார்கள்
@villageboys1863
@villageboys1863 2 года назад
Drm krishnaswamy speech very well
@venkatraman2269
@venkatraman2269 2 года назад
புதியதமிழகம் டாக்டர் பேச்சு உண்மையிலியே Super.
@SubramaniM-kj2di
@SubramaniM-kj2di 10 месяцев назад
😊
@AshokAshok-jg4wq
@AshokAshok-jg4wq 7 месяцев назад
என்றும் பேராசிரியர் அவர்களின் ரசிகன்
@murthianbalagan9200
@murthianbalagan9200 2 года назад
Dr Krishnaswamy sir super speech 💞💞💞💞💞💞
@sampaths7170
@sampaths7170 2 года назад
தேசியமும் தெய்வீகமும் நமக்கு வேண்டும். தேசிய பற்று வேண்டும்
@subbrayangovindaraju4713
@subbrayangovindaraju4713 2 года назад
அய்யா கிருஷ்ணசாமி அவர்கள் பேச்சு அத்தனையும் உண்மை வாழ்த்துக்கள் இலக்கு ஒன்றுதான் எம் இனத்தின் விடுதலை 👌👌👌👌👌👍👍👍👍👍👍
@nsmuthu5072
@nsmuthu5072 2 года назад
அய்யா கிருஷ்ணசாமி பேசுனது உன்மை
@gopinathan6501
@gopinathan6501 2 года назад
இந்த நிகழ்ச்சியை நான் பார்த்தேன் நியூஸ்18 தொலைக்காட்சி குண்டர்களை வைத்து இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றது இது மிகவும் கண்டனத்திற்கு உரியது இதற்குப் பெயர்தான் நான்காவது பில்லரா
@g.c.lingam7540
@g.c.lingam7540 2 года назад
தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் சங்கிகளுக்கு கிடைக்கும் மரியாதை இதுதான்...☹️😞😔😫
@shansumathi3
@shansumathi3 2 года назад
Wait n c once the majority bcome minority u will c the real colour of so called minority now. Wake up b4 its too late
@ersureshnarain9770
@ersureshnarain9770 2 года назад
@@g.c.lingam7540 Whom do you call சங்கிகள்? I’ve been seeing this weird widely used by the people who call for Dravidian model. None of them are effectively explaining and hence they’re becoming a laughing stock. Look at the immaturity of Nanjil in his final talk. He says anything that irritates the Centre will be the talk he’ll be making and he is representing Dravidian model. Shameful.
@sigamani4595
@sigamani4595 7 месяцев назад
44l5
@tharmarlingam8231
@tharmarlingam8231 6 месяцев назад
1984 கிருஷ்ணசாமி அவர் களை அரசியலுக்கு கொண்டுவந்தவர் கலைஞர்.பொள்ளாச்சி mp தேர்தலில் 1984 திமுக வேட்பாளராக நின்றார்.இதனை பற்றி மக்கள் சபை நடத்துபவர்களுக்கு தெரியுமா.
@venkateswarannarayanan4387
@venkateswarannarayanan4387 2 года назад
ஶ்ரீநிவாஸன்கள்👍👍👍👍👍👌
@rameca2005
@rameca2005 2 года назад
Mass Speach Dr. Thrima Anna
@thaaimanntv
@thaaimanntv 2 года назад
தலைவர் எழுச்சித்தமிழர் உரை.. சிறப்பு.....
@CSRAFIUDEENElact
@CSRAFIUDEENElact Год назад
தமிழ்நாட்டுக்கு எப்பவுமே தேவை திராவிட மாடல் தான் தமிழன்டா வாழ்க தமிழ்நாடு
@pilebhai4668
@pilebhai4668 6 месяцев назад
Pravin
@saba-u
@saba-u 2 года назад
ஐயா🙏🙏🙏உங்களை மன்றாடி மனதார இரு கரம் கூப்பி வேண்டுகிறோம்❤❤❤ தமிழனை தமிழனாக தமிழால் வாழ விடுங்கள்!!!
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 2 года назад
Appadia? You are one Great thinker. If so come out Of caste
@user-tamil5671
@user-tamil5671 2 года назад
Good
@saba-u
@saba-u 2 года назад
@@rajarampachiappan2279 தமிழனாக ஒன்றுபட்டால் சாதி என்ற எண்ணமே தோன்றாது. இதுவரையான அரசியல்வாதிகள் திராவிட சமூக நீதி பேசி எங்களை தமிழராய் ஒன்று சேரவிடாமல் பிரித்தாழ்கிறார்கள்.
@ersureshnarain9770
@ersureshnarain9770 2 года назад
@@rajarampachiappan2279 Caste in any individual’s identity like the place you belong to and the group of people from where you’ve come from. Why should someone come out of it? You seem to be paralysed with infective ideas.
@thirupathiramasamy1967
@thirupathiramasamy1967 Год назад
​@@saba-uதமிழ் இனத்தை ஏமாற்றிய திராவிடமாடலையும் திராவிடர்களையும் திருடர்களை அப்புறப்படுத்த தமிழ் நாட்டின் பொக்கிஷம் அண்ணாமலை வருகை தந்து உள்ளார்.தேசிய மாடல் வரவேற்கிறோம்.🙏🙏🖐️
@sanjeevibs8867
@sanjeevibs8867 2 года назад
Kolahala srinivas and Dr Krishna Samy and professor Dr srinivasan speech excellent
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 2 года назад
sanghi sanghisanghi
@KiranKumar-pr9jb
@KiranKumar-pr9jb 2 года назад
@@kaalishanmugam5796 for next 5 yrs who question, critised dmk will be branded as sanghi, bjp etc
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 2 года назад
​@@KiranKumar-pr9jb nope, we are not like sanghis, have u ever seen sanghis criticizing bjp for ANYTHING? they are shameless aholes who will support anything..DMK's first critics are its voters, and we will continue to do that! you will get branded as sanghi only when throw coins at sanghis like kolahala or kichnasami.
@ersureshnarain9770
@ersureshnarain9770 2 года назад
@@kaalishanmugam5796 Paraya, Paraya, Paraya. How does this sound to you? If you can’t think because you less brain, don’t use such words. I used these words because you used it. It’s always you sort of people who use these words. So, shut up. Do you understand what I’ve said? Go to Nanjil which will explain in Dravidian language. 🤣😂🤣😂
@ersureshnarain9770
@ersureshnarain9770 2 года назад
@@KiranKumar-pr9jb From now on, anyone like you using the word Sanghi against any person will be termed as paraya.
@kannansudalaimuthu9679
@kannansudalaimuthu9679 2 года назад
Dr. Krishnasamy speech's is very nice and we have to mingle with tamizhan with desiya model.
@villageboys1863
@villageboys1863 2 года назад
Dr. Ayya krishnaswamy ku vazthukkal
@esakkipandi4365
@esakkipandi4365 2 года назад
தேசிய‌மாடல் தான் வேண்டும்...❤️❤️❤️
@vairamanisundaram9262
@vairamanisundaram9262 2 года назад
தேசிய மாடல் பேச்சு மிக சிறப்பாக இருக்கிறது. திராவிடிய மாடலுக்கு பேசியவர்களிடத்தில் சரக்கு இல்லை. சவுண்டு தான் இருக்கிறது.
@பெ.மணிகண்டன்
🚩🚩தேசியமும் தொய்விகமும் ஒன்று, தமிழ் தேசியமும் பாரத தொய்விகமும் ஒன்று 🇮🇳🇮🇳
@tmsamyanu8484
@tmsamyanu8484 Год назад
அருமை டாக்டர் கிருஷ்ணசாமி ஐயா 🎉🎉🎉
@vraji8660
@vraji8660 2 года назад
இந்தியா I love india
@marimuthup8982
@marimuthup8982 2 года назад
திருமா, கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பான பேச்சு. தமிழர் மாடல் சகிப்புத்தன்மை மாடல்.கோலாகல சீனிவாசன் தெறியான பேச்சு.
@ersureshnarain9770
@ersureshnarain9770 2 года назад
That’s how intellectuals talk. I’m not surprised. I’m only glad that broke the backbone of the Dravidian group. That was proved by the hooligans who got angry. They can do only that.
@supremesiva
@supremesiva Год назад
தொல். திருமா அவர்களின் தெளி வானா, கருத்துக்கள், அருமையான சொல்லாடல்கள், மூலம் திராவிட மாடல் மக்கள் மனதில் வென்றது!
@rajnadar369
@rajnadar369 8 месяцев назад
தமிழனை கொண்டே.. தமிழக மக்களை சாவடிப்பதுதான் திராவிட மாடல் நண்பரே..
@Ariragavan
@Ariragavan 6 месяцев назад
இந்தியா கூட்டணி அரசியல்வாதிகள் பிஜேபி எதிர்ப்பதற்கு எந்தவிதமான எதிர்ப்பான ஊழல்களை மிக கேவலமான பாலின நடைமுறைகளை மேடைகளில் பிரச்சாரங்களில் பேசவில்லை மிகவும் கண்டிக்கத்தக்கது தயவுசெய்து மோடியின் உடலை எலக்ட்ரோ பாண்ட் சிபிஐ ஈடி ஐடி மூலமாக சம்பாதித்த பணத்தைப் பற்றி பேசவும் அங்கி திவாரி விஷயம் என்ன ஆச்சு
@chekarthi7804
@chekarthi7804 2 года назад
இது திருமா காலம் 💙❤️
@RamKumar-gc2pz
@RamKumar-gc2pz 2 года назад
வச்சுருவோமா குருமா
@ஜெ.முகம்மத்இப்றாஹிம்
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@ஜெ.முகம்மத்இப்றாஹிம்
@@RamKumar-gc2pz தனிமனித தாக்குதல் ஜனாதனம்தான். கருத்தியலை கருதியலால் எதிர்கவேண்டும்.
@Senkathir4005
@Senkathir4005 2 года назад
தெலுங்கனின் கால் நக்கும் காலம் .
@kanagaraj7006
@kanagaraj7006 2 года назад
Dr ayya super speech
@deenathayalang9741
@deenathayalang9741 2 года назад
டாக்டர் ஐயாவின் பேச்சி சிறப்பு❤️💚
@harimurugu2565
@harimurugu2565 2 года назад
அஞ்சாநெஞ்சன் தேவேந்திர குல வேளாளர்
@thandavarayanvaradhan3824
@thandavarayanvaradhan3824 Год назад
Dr, krishnaswamy is good speach. Thank you
@elanthirumaran3544
@elanthirumaran3544 2 года назад
ஐயா கிருஷ்ணசாமியின் உரையாடலில் ஒன்றை ஏற்றுக் கொள்கிறேன் ஒரு குடும்பத்தின் ஆட்சி தேவையற்றது
@roverbeauty1491
@roverbeauty1491 2 года назад
ஒழுங்க sollu உனக்கு என்ன வேண்டும் என்று யோசி, அம்பானி அதானி உன்னை ஆண்டால் 100% அவன் குடும்பம் தங்கத்தினால் இல்லைதான் துணிகளை போட்டு திரிந்து உன்னை அடக்கினால் பிடிக்குமா? அதுக்கு இந்த குடும்ப அரசியல் எங்களுக்கு போதும்.
@harishahimas6217
@harishahimas6217 2 года назад
Uzhaipavan pathaviku varavendum.kurai sollie pizhaipavan ozhiyavendum. apothu Thamizhan pizhaipan.
@mvenkat001
@mvenkat001 2 года назад
கோலாகல சீனிவாசன் அவர்களின் பேச்சு அருமை
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 Год назад
தேசிய எண்ணத்தோடு ஒருமைபாட்டோடு தமிழர் ஆக வாழ்வோம் 👍👌
@Rajakumar-bh3mb
@Rajakumar-bh3mb 11 месяцев назад
தேசியம் வந்தால் தமிழர்க்கான அரசியல் இருக்காது .உரிமகள் பரிக்கபட்டு நாடற்ற அடிமைகளாக வாழவேண்டிய நிலமை வரும்
@AshokKumar-gv6js
@AshokKumar-gv6js 2 года назад
Kolahala srinivas sir speech and facts were excellent 👏
@chandrujimrc2748
@chandrujimrc2748 2 года назад
நியூஸ்18 இந்த விவாதத்தை நல்ல முறையில் நடத்துவதில் தோற்றுவிட்டது எண்பது உண்மை
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 года назад
ஏன்டா நாயே?
@sudhaniyyappa.120
@sudhaniyyappa.120 2 года назад
நடுவர். சரியில்லை. நன்கு. பொதுஅறிவு. இல்லை
@arunachalampitchiah5853
@arunachalampitchiah5853 Год назад
இது ஆரிய voodagm நடத்தும் நபர் திராவிடர் இவர்கள் தமிழருக்கும் முக்கியம் கொடுக்க மாட்டார்கள்
@arunachalampitchiah5853
@arunachalampitchiah5853 Год назад
முதல் pechchalalare ஒரு திராவிட தெலுங்கர்
@nesansinna3345
@nesansinna3345 Год назад
இந்தியாவின் மாபெரும் அறிஞ்ஞன் நாஞ்சில் .வயித்துக்கு அரசியல் பேசும் வித்தகர்.
@kalirajanp4657
@kalirajanp4657 2 года назад
Dr. Kherishnasamy super sir...
@NareshKumar-pb3im
@NareshKumar-pb3im 2 года назад
Thiruma.... Super..
@mpgopalakrishnan5302
@mpgopalakrishnan5302 2 года назад
தமிழ்நாட்டிற்கு என்றும் எப்போதும் தமிழ்மாடலே தேவை வேண்டும்
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
அறிவார்ந்த நண்பரே, வணக்கம். கிறித்தவ போதகர் சகோ. அகத்தியன் என்பவர் எழுதிய *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நான் வாசித்தேன். பயனுள்ளதாக இருக்கிறது. அதில் கிறித்தவ சாதி வெறியரின் முகத்திரையை அகற்றுகிறார். தயவு செய்து அந்த புத்தகத்தை நீங்களும் வாசியுங்கள்.
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Год назад
@@PaulDhinakaran-CCDM super sir..
@selvaselva7295
@selvaselva7295 Год назад
தென் மாநில மக்கள் அனைவருக்கும் தாய் மொழி தமிழ் தான் அவர்களின் தலைநகரம் சென்னை
@BalaBala-jm8uk
@BalaBala-jm8uk 7 месяцев назад
Super semma speech Annan thiruma
@sureshbabunb2088
@sureshbabunb2088 2 года назад
மக்கள் நன்றாக உணரவேண்டும். ஒருவர் பொதுவாக ஊடகத்தால் நடத்தப்படும் ஒரு விவாதத்தில் தன் கருத்துக்களை கூட தெரிவிக்க்கூடாது என்று கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இது போன்று செய்வதும் பிறகு சமூகநீதியை என்று பேசுவதும் இவர்களின் பித்தலாட்டங்கள்.
@lemoriyamalla2831
@lemoriyamalla2831 2 года назад
இதுதான் திராவிட மாடல் 70 ஆண்டுளாக இல்ல விஜயநகர ஆட்சிகாலத்தில் இருந்தே தமிழ் மண்ணையும் உலக தமிழ் மக்களையும் ஏமாற்றுவது இதன் மூலம் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்பது திண்ணம்.
@vinothpandi7114
@vinothpandi7114 2 года назад
Yes boss
@sridhark9114
@sridhark9114 2 года назад
பார்வையாளர்களாக திமுக கூட்டணி ஆதரவாளர்களை உட்கார வைத்து அவர்களது உணர்வுகளை ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வாக காட்டுவதே RSB மீடியாக்கள் வேலை
@sureshbabunb2088
@sureshbabunb2088 2 года назад
@@sridhark9114 முற்றிலும் உண்மை.
@A.H.M-e7l
@A.H.M-e7l 2 года назад
Me
@புதியபுரட்சிசெய்
தமிழக மாடல் என்பது தான் சரியான தாக இருக்கும்...
@ramaiahmurugesan346
@ramaiahmurugesan346 2 года назад
திராவிட மாடல் எப்போலுதும் வன்முறையை ஊக்குவிக்கிறது, சாட்சி இதோ😡😡😡
@KrishnaKrishna-cr5wc
@KrishnaKrishna-cr5wc 2 года назад
இதுதான் உண்மை... இவனுக வெளியேறும் நாள் கூடிய சீக்கிரம் வரும்...
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 2 года назад
ஆமாண்டா புல்டோசர் வரும்னு கேனையனுகளா மிரட்டுவது. ஆரிய நக்கி மாடல். இதெல்லாம்திராவிட மாடலில் வராதுதான்.
@mkmk8537
@mkmk8537 2 года назад
வானம் இல்லையென்றால் நிலவு இல்லை, மலர் இல்லையென்றால் வாசம் இல்லை, வன்முறை, கொலை, கொள்ளை, ரவுடித்தனம், கள்ள சாராயம், கட்ட பஞ்சாயத்து இல்லையென்றால் திமுக இல்லை.
@chandrumani6224
@chandrumani6224 2 года назад
எந்த மாடலும் வேண்டாம் மக்களுக்கு நன்மை செய்தால் போதும்.
@mervinarul4427
@mervinarul4427 Год назад
We Support தமிழ் தேசீய Model. அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஒரே ஒரு தலைவர் Vote for NTK
@venkatesansrinivasan4701
@venkatesansrinivasan4701 2 года назад
Hat's off Srinivas sir very good speech
@aariyaththamizhan9270
@aariyaththamizhan9270 2 года назад
கீழ வெண்மணியிலிருந்து அம்பேத்கார் ஆரிய திராவிட இனவாதம் பற்றி சொன்னது வரை சொல்லி திராவிட மாடல் என்பது பிரிவினைவாதம் எனபதை அருமையாக விளக்கினார்கள். திராவிட மாடல் எனபது சகிப்புத்தன்மை இல்லாதது எனபதை டாக்டர் கிருஷ்ணசாமி பேசும்போது திமுக காட்டியது
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 2 года назад
அப்ப ஆரிய நக்கி மாடல் தேவை. அப்படீங்கற.
@rangarajs906
@rangarajs906 2 года назад
ஆரியத்தமிழன் என்று ஒருவர். இப்போது புரிகிறது... பெரியார் ஏன் திராவிட அடையாளத்தை முன் நிறுத்தினார் என்பது புரிகிறது. ஆரியத்தமிழன் தன்னை திராவிடத்தமிழன் என்று கூறுவாரா?
@7sairam
@7sairam 2 года назад
ஆரியர் திராவிடம் என்ற பிரிவினை வாதம் புனையப்பட்ட கட்டு கதை என்று என்றோ அறிஞர்களால் நிரூபிக்க பட்டு விட்டது. மேலே பாருங்கள் ஒரு கூட்டத்தில் உண்மையை எடுத்த பேசினா அடிக்க உதைக்க கலவரம் பண்ண வருவாங்க. இது தான் திராவிட மாடெல்.முட்டு கொடுப்பது அண்ணன் திருமா. பொது மக்களுக்கு தெரியாதா? இவர்கள் லட்சணம்? உலகத்திற்கே தெரியும். இப்படி இங்கு செண்ட்றாலும் பிரிவினை வாதம் அடிந்தடி தகராறு, காவல்துறையின் இயலாமை அரசியல் கட்சியின் தலை ஈட்டால். இப்போ நால்லா சாதன அண்ணனை குரல் கொடுக்க சொல்லுங்க நாக தா முன்னோடி பிரிவினை வாதம் அடி தடி தகராறுக்கு என்று. இவர் ஒன்றும் கூற வேண்டாம் இதே அவர்கள் வரலாறு. அதனால் மாற்று கட்சிக இங்கு மட்டும் ஒதுங்கி போகின்றன. கருத்து மற்றும் பொது நலம் ஒன்றும் இங்கு வேலைக்கு ஆகாது
@differentideas1264
@differentideas1264 2 года назад
@@rangarajs906 அம்பேத்கர் ஆரியம் என்று ஒன்றே இல்லை என்று சொல்கிறார், அதை நீங்கள் மறுக்கிறீர்களா, இல்லை பெரியார் திருக்குறள் தங்க தட்டில் வைத்த மலம் என்று சொன்னாரே அதை ஏற்கிறீர்களா, உங்களுக்கு தேவையானதை வைத்து அரசியல் பண்ணுவீர்கள் , முதலில் அடுத்தவர்கள் சொல்வதை நம்பாமல் சுயபுத்தியோடு வரலாற்றை படியுங்கள்,
@differentideas1264
@differentideas1264 2 года назад
அம்பேத்கர் ஆரியம் என்று ஒன்றே இல்லை என்று சொல்கிறார், அதை நீங்கள் மறுக்கிறீர்களா, இல்லை பெரியார் திருக்குறள் தங்க தட்டில் வைத்த மலம் என்று சொன்னாரே அதை ஏற்கிறீர்களா, உங்களுக்கு தேவையானதை வைத்து அரசியல் பண்ணுவீர்கள் , முதலில் அடுத்தவர்கள் சொல்வதை நம்பாமல் சுயபுத்தியோடு வரலாற்றை படியுங்கள்,
@koteeswarankolanthaiachari3408
Professor Srinivasan has narrated the impeccable messages.
@SENTHILKUMAR-ll4ht
@SENTHILKUMAR-ll4ht 2 года назад
Dr.Thiruma super speach
@anandhakumar2746
@anandhakumar2746 Год назад
டாக்டர் எலிலன் பேச்சு அற்புதமான உணர்வை தூண்டும் விதமாக உள்ளது அருமை சூப்பர் 🎉
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
நான் தமிழன், நான் திராவிடன், நான் இந்தியன் என்று பேசுவதைவிட்டு, "நான் மனிதன்" என்று சொல்லும் நாள் விரைவில் வருகிறது.
@worldofmusicandarts3333
@worldofmusicandarts3333 2 года назад
நன்றி
@PaulDhinakaran-CCDM
@PaulDhinakaran-CCDM 2 года назад
அறிவார்ந்த நண்பரே, வணக்கம். கிறித்தவ போதகர் சகோ. அகத்தியன் என்பவர் எழுதிய *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நான் வாசித்தேன். பயனுள்ளதாக இருக்கிறது. தயவு செய்து அந்த புத்தகத்தை நீங்களும் வாசியுங்கள்.
@palaniappanmahalingam2180
@palaniappanmahalingam2180 2 года назад
அற்புதமான தரவுகள் பேராசிரியர் பேராசிரியர் தான்!
@chidambarathanupillai4174
@chidambarathanupillai4174 2 года назад
பாபாசாகிப் அம்பேத்கர் பெயரை மட்டும் வெளிநாடுகளில் உச்சரித்தா போதாது பாபாசாகிப் வடிவமைத் த அரசியல் சட்ட த்தை பின் பற்ற வேண்டும்
@prabab4415
@prabab4415 2 года назад
பின்பற்றி அவர் எதிர்த்த 370 ஐ நீக்கி உள்ளார்
@grkranjith9471
@grkranjith9471 2 года назад
ரேப் அதிகம் நடக்குது கொலை கொள்ளை அதிகம் நடக்குதுனை சட்டத்தை கடுமையாக்க சொல்கிறீர்களே அப்பறம் என்ன பண்றது காலத்திற்கு ஏற்றார் போல மாற்ற வேண்டிய தேவையும் வர தான் செய்கிறது...
@arutkumaranhuman718
@arutkumaranhuman718 2 года назад
இந்திய பிரதமர்கள் இதுவரை யாரும் அம்பேத்கர் பெயரை வெளிநாடுகளில் உச்சரித்ததில்லை ஆனால் பிரதமர் மோடி மட்டுமே அம்பேத்கரை உலகளவில் எடுத்துச்சென்றவர்...
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 года назад
Dr.அம்பேத் காரை மறந்த சக்கிலிய நாயி கிருக்கு சாமியை பிஞ்ச செருப்பால அடிக்கனும்.
@kvm1536
@kvm1536 2 года назад
வெல்லட்டும் வாழும் அம்பேத்கர் அண்ணன் திருமா 💙❤️ 🔥🔥🔥🔥
@புரட்சிநிலவன்
திராவிட மாடல் அம்மனமாக ஓடவேண்டிய காலம் நெருங்கிவிட்டது
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 2 года назад
தேசிய மாடல் நாட்டுல உள்ளவாளை பாணி கடைபோட வைப்பாள்.
@abdullasyedali5431
@abdullasyedali5431 2 года назад
ப்பா....... திருமா அண்ணா 👏🔥🔥🔥
@vembhuelavarasan4992
@vembhuelavarasan4992 Год назад
என்றோ வாழ்ந்த தலைவர்கள் பேரை புகழ்பாடும் உங்கள் மத்தியில் . தனித்துவமாக இன்றைய சூழ்நிலையை பேசும் திறன் படைத்தவர் அண்ணாமலை வாழ்க
@srinivasandhandapani305
@srinivasandhandapani305 2 года назад
Dr.Krishnasamy...real king speech...DMK..VCK..வாயில் வடை சுடுவார்கள்...
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 года назад
புரபசர் சீனிவாசன் தேசிய மாடல், திராவிட மாடல் கடைசி 3 நிமிட விளக்கம் மிகவும் அருமை. திராவிட மாடல் நல்லதுக்கு பெருமை கொள்வது மற்றதை அனாதையாக விடுவது சரியல்ல. டாஸ்மாக் மதுவிலக்கு முழு பொறுப்பு திராவிட கட்சிகளை சேரும். தனி நபர் வருமானம் அதிகரித்தது தண்ணி( மது) அருந்தும் பழக்கம் அதிகமானது.
@adnanrajam6425
@adnanrajam6425 2 года назад
இந்த விளக்கம் நீங்கள் ஆளும் மாநிலங்களில் உள்ளது அதற்கு இம் பொருந்துமா திராவிடர்கள் தான் தமிழ் நாட்டை ஆளவேண்டும் அவர்கள் தான் ஆட்சி செய்வார்கள் ஆயிரம் ஜென்மம் கழித்து பார்கலாம் உங்க மலர் மலர வாய்ப்பு இல்லை ராசா
@ganeshk8853
@ganeshk8853 2 года назад
Thanks Dr krishnasamy sir
@makudapathyraj657
@makudapathyraj657 2 года назад
சிந்திக்கவிடாமல்,சகிப்புதன்மையில்லாமல்,விமர்சனங்களை ஏற்றுகொள்ளகின்ற பக்குவமின்றி தொண்டர்களை வைத்திருக்கும் தமிழக அரசியல் வாதிகளின் வெற்றி அதில்தான் உள்ளது.
@ersureshnarain9770
@ersureshnarain9770 2 года назад
It’s all money politics. They’re paid for applauding.
@mathivananm4767
@mathivananm4767 2 года назад
அண்ணன் எழுச்சித்தமிழர் அருமையான கருத்துக்கள்
@MathanKumar-sv3dn
@MathanKumar-sv3dn Год назад
Dr.krishnaswamy always bold and brave with honest
@murugesanpswami4738
@murugesanpswami4738 Год назад
Jaaalra bjp😅😅😅😅😅😅
@அறம்வெல்லும்-த7ங
சங்கர மடமும், திமுகவும் ஒன்று என்பதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி!!! திரு. திருமா அவர்களே!!!
@pmuniappan8670
@pmuniappan8670 2 года назад
தமிழகத்துக்கு தேவை தமிழர் ‌மாடல்
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 года назад
அண்ணல் டாக்டர் அம்பேத் காரை மறந்த சக்கிலிய நாயி கிருக்கு கிச்சா நாயி அவனை பிஞ்ச செருப்பால அடிக்கனும்.
@esakkidurai3451
@esakkidurai3451 2 года назад
Tamilar meaning enna sollungaa
@vishwa-TN787
@vishwa-TN787 2 года назад
@@esakkidurai3451இந்த மண்ணின் ஆதி குடிமக்கள் தமிழர் ... தென் மாநிலத்தை ஒருகினைத்தல் திராவிட நாடு ஆனால் அதை அவர்கள் ஒப்பு கொல்லவில்லை அதற்கு எதற்கு திராவிடம் அவர்கள் முன்மொழிவு நாங்கள் தமிழ் இனம் இல்லை தொல் திராவிடம் இல்லாத ஒன்றை தமிழர் இனத்தில் சேராமல் இருக்க உருவாக்க பட்டது தமிழ் அடையாளம் நம் புலவர்கள் முனிவர்கள் ஆதி குடிமக்கள் இதை பற்றி அறிய தேவநேயப் பாவாணர் நூலை படியுங்கள்
@murugamuruga4504
@murugamuruga4504 2 года назад
@@vishwa-TN787 சரி மலையாளம் தெலுங்கு கன்னடம் தமிழ் இந்த மொழிகளுக்கு மூல மொழி எது ..உனக்கு தமிழ் தவிர்த்து வேறு என்ன மொழி தெரியும்.
@murugamuruga4504
@murugamuruga4504 2 года назад
@@vishwa-TN787 தேவநேய புலவர் வாழ்ந்த வருடம் எது ...மற்ற மொழிகள் உருவான ஆண்டுகள் எது .
@devandrandevandran8791
@devandrandevandran8791 Год назад
திருமா அவர்களே, திராவிட மும், ஆராயும் ஒன்று தான் என் அழுக்காக கூறினீர்கள்...
@vnagarajakrishnan4761
@vnagarajakrishnan4761 2 года назад
நான் தமிழன், இந்தியன் .....திராவிடன் அல்ல.
@orionalgawaz5759
@orionalgawaz5759 2 года назад
திராவிட மாடல் என்பது கருத்தியலில் சகிப்புத்தன்மையிண்மையும் ஈழத்தமிழர்கள் படுகொலையில்.ஊழலில் சகிப்புத்தன்மையும் என்பதுதான் இந்த மாடல்
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 2 года назад
ஆரிய நக்கி மாடல் பரவாயில்லையா.அப்புறம் கைக்கு கிடைப்பதை யெல்லாம் விற்று தின்று விட்டு மக்கள் தலையில் திருவோடு கவுக்கலாம். Okவா.
@adnanrajam6425
@adnanrajam6425 2 года назад
நீங்கள் ஒன்றியம் என்ன் புடுங்கி விட்டீர்கள் ஈழப்பிரச்சினை இல் ஊழல் உங்கள் குழத்தொழில்
@orionalgawaz5759
@orionalgawaz5759 2 года назад
@@adnanrajam6425 உங்கள் கருத்தின் உரையாடலலை பார்த்தாலே நல்லா திராவிஷம் உங்களை வளர்த்த வழிகாட்டிய விதம் தெரியுதே விபச்சார மீடியா அடிமைகளே
@murugamuruga4504
@murugamuruga4504 2 года назад
தேசிய மாடல் .7 பேர் விடுதலையில் முட்டுக்கட்டை திராவிட மாடல் 7 பேர் விடுதலையில் முன்னெடுப்பது ..
@antonyarockiyathas9435
@antonyarockiyathas9435 2 года назад
இலங்கை மீது போர்குற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்று முட்டுக்கட்டை போட்டது மோடி அரசு தானே, ஆக மொத்தத்தில் காங்கிரஸ் பாஜக இரு கட்சிகளும் தமிழ் இனத்திற்கு எதிரானது தான்,அண்டை நாடுகளில் சிரமப்படும் அதாவது பாகிஸ்தான் நேபாளம் பங்களாதேஷ் சீனா நாடுகளில் வாழும் இந்துக்கள் இந்தியா வந்தால் அவர்களுக்கு வாழ்வு உரிமை வழங்கப்படும் என்று மோடி அரசு புதிய சட்டம் கொண்டு வர உள்ளது, ஆனால் இதில் கவனிக்க வேண்டியது இலங்கையை ஏன் உட்படுத்தவில்லை, இலங்கை தமிழன் இந்துக்கள் இல்லையா? இலங்கை தமிழர் பாதிக்கப்பட்ட அளவுக்கு அருகில் உள்ள நாடுகளில் யாரும் பாதிக்கப்படவில்லை தமிழன் இந்துவாக இருந்தாலும் ஆரியர்களை பொறுத்தவரை தமிழன் அழிக்கப்பட வேண்டியவன்,எனவே தான் பாஜக ஆட்சியில் தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு வேலையில் தமிழன் நிராகரிக்க பட்டான் நிராகரிக்க படுகிறான் ஆகவே பாஜக நமக்கு பாதுகாப்பான கட்சி என்று எண்ணிவிட வேண்டாம், தேசிய கட்சிகள் நமக்கு எந்தவிதத்திலும் உதவாது ஏனென்றால் அதை ஆக்கிரமிப்பு செய்துள்ள தலைவர்கள் எல்லாம் தமிழின எதிரிகள் தான்
@bharanibaskaranmani5086
@bharanibaskaranmani5086 2 года назад
அய்யா கிருஷ்ண சாமி சரியாக பேசினார்
@ganeshk8853
@ganeshk8853 2 года назад
Yes
@thayalanthayalan8810
@thayalanthayalan8810 Год назад
Krisnasamy 3 4 1952 la pirantha jathy madari ie arunthathiyar father rengarajan he died so she gave birth a girl child to karuppakudumban to take revenge this sakkilian spoiled our girls spouses Evan ayyava dkv i kevalapaduthatha
@senniyanhema2024
@senniyanhema2024 2 года назад
உண்ணோட ஊடகம் ஆளுங்கட்ச்சிஊடகம் தேசியமாடல்தாண் தேவைபாரதம்👍👌🇮🇳🌹
@narmadhanarmadha4865
@narmadhanarmadha4865 10 месяцев назад
🔥🔥🔥🔥 திருமா
@BlueStarNewsTv
@BlueStarNewsTv 2 года назад
Thol.Thirumavalavan ❤️🔥
@thuglakh
@thuglakh 2 года назад
DMK & VCK தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி
@rgsenthilkumar6394
@rgsenthilkumar6394 2 года назад
அயோக்கிய பையன் கிருஷ்ணசாமி அவனும் அவன் கட்சியும்
@rgsenthilkumar6394
@rgsenthilkumar6394 2 года назад
திராவிட கட்சியை சுன்னிய ஊம்ப தெரியலையே இப்பதான் தேசியம் தெரியுதோ கிருஷ்ணசாமி
@suganyaravi1022
@suganyaravi1022 2 года назад
Enna niyam pa
@karthiktamil4778
@karthiktamil4778 2 года назад
ஏன் என்றால் மற்ற கட்சி இக்கு திராவிட நாட்டில் இடம் இல்ல.
@Senkathir4005
@Senkathir4005 2 года назад
@@karthiktamil4778 தமிழ் நாடா , திராவிட நாடா???
@muniyan8085
@muniyan8085 Год назад
தேசியமாடல்நிறைவுஉரை. தந்த. ஐயா. அவர்களுக்கு. நன்றி
@subhan1829
@subhan1829 2 года назад
திருமா மாஸ்
@mahendransinnaiya7770
@mahendransinnaiya7770 2 года назад
வெத்துவேட்டு
@littleboy4611
@littleboy4611 2 года назад
ஏம்மா நியூஸ் 18, தமிழகத்தில் போலீஸ் விசாரணையில் பலர் இறந்திருக்கிறார்களே.. இது பற்றி விவாதம் இல்லையா?
@abbaskhan-lb8jl
@abbaskhan-lb8jl 2 года назад
ஆமாம் சாத்தான் குலத்தில் தந்தை மகனின் கொலை தூத்துக்குடி யில் பதிமூன்று பேர் மற்றும் பல கொலைகள்
@littleboy4611
@littleboy4611 2 года назад
@@abbaskhan-lb8jl இறந்த காலத்திலேயே பறந்து கிட்டு நிகழ்காலத்தை மறந்தா எப்படி? கடந்த ஓராண்டாக தொடர்ந்து ஆறு போலீஸ் விசாரணை மரணங்கள் அதை மறக்கலாமா? இல்லை மறைக்க முயற்சிக்கலாமா?
@Ganesh-571
@Ganesh-571 2 года назад
நியூஸ் 18 முதலாளிக்கு தெரியாமலேயே 200 ரூபாய்க்காக மனசாட்சியை அடகு வைத்து வேலைச் செய்யும் ஊடக நெறியாளர்னு சொல்லிட்டு திரியும் தமிழரசன் கிட்ட கேட்க வேண்டிய கேள்வி.
@murugamuruga4504
@murugamuruga4504 2 года назад
@@littleboy4611 100 லட்சம் கோடி கடன் 8 வருடத்தில் வாங்கிய ஒன்றியம் என்ன வேலை வாய்ப்பை உருவாகியது ...
@littleboy4611
@littleboy4611 2 года назад
@@murugamuruga4504 லாக்கப் மரணங்களைப் பற்றி கேட்டா பொருளாதாரத்துக்கு தாவினா எப்படி? இந்தியா வாங்குன கடன்ல எவ்வளவு மூலதனக் கடன்? மூலதனம் கடன் என்பது சொத்தாக மாறும் என்று தெரியுமா? நம் விடியல் அரசு கடந்த ஒரு வருசத்துல வாங்கிய கடன் எவ்வளவு? இந்த வருசத்துல வாங்கப் போற கடன் எவ்வளவு? பூங்கா அமைக்க 2500கோடி ஊதாரிச் செலவு செய்வது விடியல் அரசு. கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் இலவசமாக மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அதுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது விடியல் அரசு. கட்சிக்காரனுங்களுக்கு அரசு வேலை கொடுத்து சம்பளத்தையையும் அதிகம் படுத்தி தமிழக நிதி நிலையை சீர்குழைத்தது திமுக. மத்திய அரசு அது போல் இல்லாமல் மூலதனத்தை அதிகப்படுத்தி உலக அளவில் பொருளாதாரத்தில் வலுவான் நிலையில் உள்ளது.
@rajawilson2452
@rajawilson2452 Год назад
அண்ணன் தொல் திருமாவளவன் நாஞ்சில் சம்பத் அவர்களின் பேச்சு அருமை மிக அருமை
@BlueStarNewsTv
@BlueStarNewsTv 2 года назад
thol.Thirumavalavan ❤️❤️❤️🔥🔥🔥🔥
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 2 года назад
திராவிட மாடல் ஒரு மடத்தனமான ஒன்று எங்களுக்கு தமிழக மாடலே போதுமானது....
@ersureshnarain9770
@ersureshnarain9770 2 года назад
Stop talking about this subject. It’ll die on its own. Even if you talk against it, it will stay longer. Allie them to empty out. Already, there vessels and head are empty.
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 2 года назад
நீ மடப்பயல். கழுதைக்கு கற்பூர வாடை தெரியாது.
@KumarKumar-mc4fp
@KumarKumar-mc4fp 10 месяцев назад
தமிழ்நாட்டிற்கு என்றும் எப்போதும் தமிழ்மாடலே தேவை
@பாட்டாளிசொந்தங்கள்
ஆ.ராசா முதல்வர் ஆக முடியுமா? சூப்பர் சீனிவாஸ் 👌
@PTRVasudevan
@PTRVasudevan 2 года назад
அதற்கு தான் பதில் கேள்வி கேட்டாரே திருமா? ...சங்கர மடத்தில் வன்னியரையோ,நாடாரையோ ஏன் தமிழிசையோ ஆக்கினால் ஆக்குகிறோம் என ...என்ன மாங்கா நீ இப்படி கேக்குறே ?😆
@பாட்டாளிசொந்தங்கள்
@@PTRVasudevan சரிடா குட்டி சிறுத்தை. தாய் சிறுத்தை எப்பவும் தோழமை சுட்டுதலை சிறப்பாக செய்யுது. யாராலும் மறுக்க முடியாது.
@harimurugu2565
@harimurugu2565 2 года назад
சங்கர மடம் என்பது வேறு அரசியல் என்பது வேறு அரசியல் என்பது அனைவருக்கும் பொதுவானது
@venkateshr7215
@venkateshr7215 2 года назад
மேங்கே மணி முதல்வராவாரா
@svpremkumar
@svpremkumar 2 года назад
@@PTRVasudevan திமுக சங்கர மடம் இல்லையா???
@Arasiyalmedai-o5m
@Arasiyalmedai-o5m 2 года назад
அனைவரும் விசிக கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தால் எங்கெங்கு ஆரோக்கியமான விவாதம் நடக்கும்
@tvl319
@tvl319 2 года назад
Nee patha
@apmt6714
@apmt6714 2 года назад
லூசு இது நியூஸ்18......
@jcpmonster1477
@jcpmonster1477 2 года назад
அநாகரிகமாக நடந்து கொல்வதுதான், திராவிடம்,அடுத்தவர் கருத்தை கேட்கமாட்டார்கல்.
@thirumalaisr4954
@thirumalaisr4954 Год назад
DMK is obstinate. The discussion is not going to give food for ever poor
@Mr.Thiruma
@Mr.Thiruma 2 года назад
வழக்கம்போல் அண்ணன் திருமாவின் கருத்து மிக சிறப்பு.
@Thamizhan9110
@Thamizhan9110 2 года назад
எது திராவிடத்திலிருந்து தமிழ் வந்ததுனு சொன்னானே அதா...
@mr.curious8964
@mr.curious8964 2 года назад
அவன் ஒரு துரோகி... ஈன நாய்..
@mahendransinnaiya7770
@mahendransinnaiya7770 2 года назад
திருமா தனது அரசியலுக்கு செய்வதற்கு ௭தை வேண்டும் என்றாலும் மாற்றுவார் பொய்காரன்.
@marsookali9936
@marsookali9936 2 года назад
@@Thamizhan9110 ஏன்டா திராவிடம் என்பது தமிழ் / தமிழன் உள்ளடிக்கியது.
@samsuperbroa0142
@samsuperbroa0142 2 года назад
Yes correct 👌
@velumedical8696
@velumedical8696 2 года назад
KRISHNASAMY GOOD SPEECH JAI SRIRAM JAI HANUMAN JAI HIND
@ganeshk8853
@ganeshk8853 2 года назад
Jai Sri ram
@kannank3386
@kannank3386 Год назад
உன்மை
@udayasuriyan6482
@udayasuriyan6482 Год назад
திராவிட முன்னேற்றக் கழகம் மாடல் இந்திய மக்கள் அனைவருக்கும் வழி காட்டிய மாடல்
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 2 года назад
தேசிய மாடல்...
@sadheesj3488
@sadheesj3488 2 года назад
யோவ் எதுயா தேசியமாடல் 😆😆 மாநிலங்களுக்கு மாநிலம் மொழிகள் வேறு, உணவு வேறு, உடை வேறு, பழக்க வழக்கங்கள் வேறு, பண்பாடு வேறு,கலாச்சாரம் வேறு, நில அமைப்பு வேறு.பக்கத்து பக்கத்து மாநிலங்களுக்குள் ஒற்றுமை இல்லை. தேசியமாம் தேசியம். சரி நீங்கள் தேசியவாதி என்றே வைத்துக்கொள்வோம். ஒரு நாள் ஹிந்திகாரனை உன் வீட்டிற்கு அழைத்து வத்து விருந்து வைத்து அன்போடு உபசரி பார்க்கலாம் 😆😆😆
@koteeswarankolanthaiachari3408
Dr Krishnaswami speeches apt and correct.
@rev.christopher1684
@rev.christopher1684 2 года назад
அனைவருக்கும் சமமான தேசம் நம் தேசம் 👍🏻
@maheshs2783
@maheshs2783 2 года назад
சம்பத் பேச்சை கேட்கும்போது பழையதுமாதிரி அவருடைய பேச்சை ரசிக்க பிடிக்கவில்லை.
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 года назад
SPIT AT HIM ! HE WILL WIPE OFF !
@asoorishreebashyam8918
@asoorishreebashyam8918 Год назад
நெறியாளர் இடம் நடுநிலை இல்லை.. கிருஷ்ணசாமி பேசும்பொழுது நடந்ததுதான் திராவிட மாடல்... சூப்பர்..
@MuthuTravelingLover.
@MuthuTravelingLover. 2 года назад
இந்த நாடகம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று...
@சு.சேகர்.சு.சேகர்
தமிழ்தான்உண்மை
@RhcdfCh
@RhcdfCh 7 месяцев назад
அறிவார்ந்த தலைவர் திருமா.
@settupriyananjali8212
@settupriyananjali8212 2 года назад
இவர்கள் அரசியல்வாதிகள் என்பதை மக்கள் உணர வேண்டும் தேவைக்கு ஏற்றார் போல் மாற்றி மாற்றி பேசக்கூடிய வலிமை படைத்தவர்கள்
@M.channalவின்னோர்சிறைமீட்டவேல்
மிகச்சரியாக சொன்னீங்க. இவங்கள அழைத்தது தவறு.
@ashokashok-fu7le
@ashokashok-fu7le 7 месяцев назад
😊​@@M.channalவின்னோர்சிறைமீட்டவேல்
@rameshramaswamy178
@rameshramaswamy178 2 года назад
கை தட்டுவதற்கு என்றே இங்கே அமர்ந்திருக்கும் கும்பல்,சிந்திப்பதே கிடையாது! இதற்கு பெயர் தான் திராவிட மாடல்.
@sivakumarv3414
@sivakumarv3414 2 года назад
மூட நம்பிக்கைக்கு கை கட்டி பய பக்தியுடன் கும்பிடுவதுதான் சங்கி மாடல்.
@தமிழன்வரலாறு-ட1ன
திருமா.. அவர்கள் பேச்சு மட்டுமே அனல் பறக்கும் சூறைக்காற்று. திராவிட மாடல் தான் நிலையான தூண்.
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 года назад
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு கொலை கொள்ளை கட்டப்பஞ்சாயத்து கூட்டு பாலியல் பலாத்காரம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது அதை பற்றி விவாதம் நடத்த முடியுமா 🙄
@kumarnarayanaswamy777
@kumarnarayanaswamy777 2 года назад
உண்மை .இதை விடுத்து திராவிடனா தேசியவாதி யா மக்களின் குறைகளை களைவதற்கான காரணத்த விவாதிக்க நாடு உருப்படும்.
@ksivakumar2076
@ksivakumar2076 2 года назад
No only support ruling party support
@senthurapandian8577
@senthurapandian8577 2 года назад
அதுதான் திராவிட மாடல்..
@balasubramaniam.p.mani.8083
@balasubramaniam.p.mani.8083 2 года назад
இதை யெல்லாம் செய்வது உன் போன்ற ஆரிய மாடல்கள் தானே.
@senthurapandian8577
@senthurapandian8577 2 года назад
@@balasubramaniam.p.mani.8083 திராவிட மாடல் ஆரிய மாடல் இரண்டும் ஒன்றுதான். தமிழ்நாட்டை அழித்து அதன் வளங்களை சுரண்டுவது தான் இரண்டு மாடல்களும் செய்கின்றன.
@vishwanathankannan468
@vishwanathankannan468 2 года назад
திராவிட மாடல் தன் சுயநலத்திற்காக இந்த மாடல் தேவை இல்லாதது இன்றைய சூழலுக்கேற்ப மக்களுக்காக மத்திய அரசு தருகின்றீர்கள அதைவிட பெரிய அளவிலான திராவிட மாடல்கள் தேவையில்லாது.நன்றி நியூஸ் 18.
@senthiljayam
@senthiljayam 2 года назад
Krishnaswamy good speech. First time I saw speech.
@selvams6206
@selvams6206 2 года назад
தமிழர்களுக்கு தமிழ் நாடு மட்டுமே மாடல் திராவிட மாடல் ஒன்று கிடையவே கிடையாது
@muthukumar-um1mg
@muthukumar-um1mg 2 года назад
Thiruma 🔥🔥🔥🔥🔥🔥👍
Далее
Мечты, которые сбылись♥️
00:17