Тёмный

🔴LIVE VISIT: TVK Maanadu நடக்கும் இடம்!💥மொத்தம் 151 Acre 👉1st Exclusive Blue Print |  

kumudam
Подписаться 1,5 млн
Просмотров 235 тыс.
50% 1

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 508   
@kumudamdigital
@kumudamdigital 18 часов назад
Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉  / @kumudamdigital
@ASHOKKUMAR-yj8dv
@ASHOKKUMAR-yj8dv 14 часов назад
Poitu Nakeeran tha nakkuuuu ​@@PraveenPraveen-k3k
@Gerugai_raji_TVK
@Gerugai_raji_TVK 16 часов назад
விக்ரம் வண்டி விவசாயிகளுக்கு மனமார்ந்த நன்றி
@VijayVirat-zk1kh
@VijayVirat-zk1kh 17 часов назад
ஆயிரம் விமர்சகர்கள் ஆயிரம் சொன்னாலும் விஜய் மீது வைத்திருக்கும் மக்களின் அன்பை யாராலும் உடைக்க முடியாது❤
@RRREVENT
@RRREVENT 8 часов назад
😂
@sivabalan9320
@sivabalan9320 7 часов назад
மக்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ரசிகர்கள் என்று சொல்லுங்கள்
@santhanalakshmi.c2021
@santhanalakshmi.c2021 5 часов назад
Rasigargalum makkal than. Makkal than rasigargal.
@akashthala6324
@akashthala6324 4 часа назад
இது விஜய்க்கு தெரியுமா
@YT-sq8lh
@YT-sq8lh 2 часа назад
Jocker team
@mohamedasharudeen
@mohamedasharudeen 17 часов назад
மாற்று அரசியலை கொண்டாட தயாராகும் தமிழ்நாடு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivabalan9320
@sivabalan9320 7 часов назад
இது நல்ல காமெடி
@Gk26590
@Gk26590 7 часов назад
மாற்று அரசியல் என்றால் என்ன என்று தெரியுமா
@Creation-l4x
@Creation-l4x 6 часов назад
​@@sivabalan9320காமெடி என்பது இன்றுவரை இருக்கட்சிகளுக்கு மட்டுமே வாக்கு செலுத்தியது
@santhanalakshmi.c2021
@santhanalakshmi.c2021 5 часов назад
​@@sivabalan9320 comedy edhu action edhu nu paka poringa elarum
@kanenaveen8302
@kanenaveen8302 3 часа назад
Vaippu illa 😂
@haricr7261
@haricr7261 18 часов назад
I am waiting tvk maanadu ❤❤❤vijay anna speach❤❤❤🎉🎉🎉🎉
@viralvideos5260
@viralvideos5260 17 часов назад
இந்த இரண்டு திராவிட ஊழல் ஆட்சியில் கடந்த 60 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கும் பெண்களுக்கும் நடந்த துரோகம்,ஆனியாயம், பாதுகாப்பற்ற சூழல்,அக்குரமம்,ஊழலுக்கு முடிவு கட்டுவோம் 🙏
@Gk26590
@Gk26590 6 часов назад
இவர் வந்தால் எல்லாம் சரியாகி விடுமா உங்களை போன்ற பைத்தியம் இருக்கும் வரை இது எல்லாம் நடக்க தான் செய்யும் யார் இந்த விஜய் இந்த மாநிலத்துக்கு என்ன செய்து இருக்கார்
@mgrchannel01
@mgrchannel01 17 часов назад
வெறும் வெற்றுச் சொல்லாய் போய் விடக்கூடாது செயலில் காட்டி நம் தளபதி விஜய் அவர்களை வெற்றியடைய செய்து அரியணையில் அமர வைக்க வேண்டும்....
@viswakandathilViswanath-fm9fs
@viswakandathilViswanath-fm9fs 12 часов назад
Thalapathy sooluda
@elamathimathi4278
@elamathimathi4278 2 часа назад
Yes makale
@ANTOSRI-i5p
@ANTOSRI-i5p 16 часов назад
இந்த சேனல்ல தளபதி பத்தி கேக்கும் போது .. உண்மையாவே goosebumps 🔥 love you anna ❤️
@Heenakutty
@Heenakutty 15 часов назад
என்னதான் பேசுற கூட்டம் பேசிகிட்டே இருந்தாலும் பேசிகிட்டே இருக்கட்டும்... . ஒரே Life ஒரே தளபதி ❤💛♥️
@sandhiyamahesh1993
@sandhiyamahesh1993 17 часов назад
வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் நன்றி வணக்கம் TVK
@ravinderr5300
@ravinderr5300 15 часов назад
மக்களே திமுக, அதிமுக என இரண்டு ஆட்சியிலும் நாம் வாழ்ந்துவிட்டோம் ஆனால் 5 வருடத்துக்கு 1 time ஆட்சி மாரிட்டுதான் இருக்கு ஆனால் நம் நிலமை மாறவில்லை இன்று வரை 😢 இதுக்கு அப்ரமும் மக்கள் தூங்கிட்டு இருக்க வேண்டாம் விழித்துகொள்ளுங்கள் நீங்கள் மாறினால்தான் ஆட்சியும் மாறும் நம் நிலைமையும் மாறும் please நல்லா யோசிச்சு TVK கு Vote போடுங்க ❤ வாய்ப்பு கொடுத்தால்தான் நல்லது பன்றாங்காலா இல்லையானு தெரியும் வாய்ப்பு அளிக்காமல் குறை சொல்லாதீர்கள் 🙏pls vote for vijay Anna ❤❤
@ArifjohnArifjohn
@ArifjohnArifjohn 14 часов назад
TVK ONLY
@FathimagracyFathimagracy
@FathimagracyFathimagracy 12 часов назад
Yes
@uniquearchy1765
@uniquearchy1765 17 часов назад
Maranaaaa waiting from Canada 🇨🇦
@peacefulcutzz.
@peacefulcutzz. 3 часа назад
Lusu punda edhuuku Canada la wait panra vikaravandi va da 😂
@gowthamanff5224
@gowthamanff5224 45 минут назад
Ethuku wait pandringa
@DineshKumar-vf5mp
@DineshKumar-vf5mp 17 часов назад
தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் முதல் மாநாடு ❤❤❤
@bindukurup7881
@bindukurup7881 17 часов назад
Yengal vote thalapathy ku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@viralvideos5260
@viralvideos5260 17 часов назад
எல்லா ஊடகமும் அண்ணன் விஜயையும் தன் கட்சியையும் ஆதரியுங்கள்.ஒரு மாற்றம் வேண்டும்.எல்லோருக்கும் எல்லாம் 🙏
@elaavfelaa2033
@elaavfelaa2033 16 часов назад
கண்டிப்பா ப்ரோ மீடியா தளபதி அண்ணாவுக்கு சப்போர்ட் பண்ண வேண்டும்
@Gk26590
@Gk26590 6 часов назад
இவர்கள் என்ன மாற்றம் கொண்டு வருவார்கள்
@aakash4492
@aakash4492 4 часа назад
​@@Gk26590 Wait panni parungha
@chefmohanrajarumugam9414
@chefmohanrajarumugam9414 15 часов назад
ஐயா மக்களே திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக இல்லாத ஒரு தமிழகம் நம் அடுத்த தலைமுறை நலமுடன் வாழ ஆதரிப்பீர் நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றி கழகம் ❤❤❤
@Lakshmi-li2zt
@Lakshmi-li2zt 15 часов назад
விஜய்அண்ணா❤மாநாடுநடைபெற இடம்கொடுத்த அனைத்துவிவசாயிபொதுமக்கள்அனைவருக்கும்தலைவணங்கிநன்றிசமர்பிக்கிறேன்
@SarankumarKumar-u3j
@SarankumarKumar-u3j 18 часов назад
Thalapathy❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@jk3129
@jk3129 17 часов назад
Viluppuram Ku Train Ticket Book panniyachi Thalaiva.. On the Wayyy to oct 27 🥳🥳 Tamilnadey thirumbi paakura alavuku sambavam Pandrom 💥💥
@javeedbasheer1906
@javeedbasheer1906 16 часов назад
Super bro.i am dmk.but this time I will vote for Tmk.
@jerinbruno8266
@jerinbruno8266 13 часов назад
Bro tvk 😛🔥​@@javeedbasheer1906
@m.hansika727
@m.hansika727 6 часов назад
​@@javeedbasheer1906TVK
@mayilufood5150
@mayilufood5150 6 часов назад
Bro semma.. Semaya panirunga. Na ponnu enala vara mudiyathu. But thirumpi pakura alavuku panidunga
@Creation-l4x
@Creation-l4x 6 часов назад
​@@mayilufood5150 vote panunga athu than mukkiyam sister
@mithulithu2041
@mithulithu2041 14 часов назад
Let's show sample vote here.. Vote here for tvk vijay sir.
@victorprabhu2919
@victorprabhu2919 17 часов назад
Aayiram ethirpugal vanthalum makkal aadharavu irukum varai Thalapathy ku Vettri Nichayam👍
@நெய்வேலியார்
@நெய்வேலியார் 16 часов назад
குமுதத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள் ஒரு தளபதி ரசிகனாகவும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டனாகவும் interview kodukalama
@TamizhagaVetrikazhagam2026
@TamizhagaVetrikazhagam2026 17 часов назад
2026 Cm Thalaivar Vijay 💥👑
@AbinayaAbi-dv7yh
@AbinayaAbi-dv7yh 14 часов назад
இனிமேல் ஆவது நல்ல மனிதருக்கு ஓட்டு போடுங்க ஐய்யா 💯
@sundarlucky2043
@sundarlucky2043 17 часов назад
அடுத்த தலைவர் தலைவர் விஜய் அண்ணா
@VijayaKumar-tp8rd
@VijayaKumar-tp8rd 17 часов назад
Thalapathy vijay Tvk 2026 வெற்றி நிச்சயம்❤🎉
@sonisai2414
@sonisai2414 16 часов назад
Enimel all time Vijay Anna than CM❤❤So fst Victory 2026
@dharshini2763
@dharshini2763 16 часов назад
எங்க அண்ணனா பாக்க லச்ச கணக்கில் வருவாங்க அதில் நானும் ஒருவன் நீங்கள் 🥳🥳🥳🥳
@sivabalan9320
@sivabalan9320 7 часов назад
நினைப்பு புழைப்பு
@sankar8518
@sankar8518 2 часа назад
எங்க தளபதி நாங்க வருவோம் ❤
@atishpaul7257
@atishpaul7257 17 часов назад
Super Editing Kumadam ! TVK 🐘🦚🐘Member from Coimbatore 🤚
@ajithkumaraj6906
@ajithkumaraj6906 15 часов назад
விக்கிரவாண்டி விவசாயிகளுக்கும் ஊர் பொதுமக்களுக்கும் அம்பை சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனமார்ந்த நன்றி 💛❤️💯 வெற்றி நிச்சயம்
@LakshmanP-f4s
@LakshmanP-f4s 18 часов назад
சூப்பர் திருநெல்வேலி ❤️❤️👍👍❤️❤️
@Priya-f8r7i
@Priya-f8r7i 18 часов назад
Vijay anna ❤
@hani8661
@hani8661 12 часов назад
எங்க ஊரே காத்து கிடக்கு எங்க அண்ணா பேச்சை கேக்க வாங்க அண்ணா ஆரத்தி தட்டோட்டா உங்க தங்கச்சி நான் காத்து இருப்பேன் 🤗🤗🤗🤗🎊🎊
@kRk-1994
@kRk-1994 2 часа назад
Apdi pesaratha ketutha captain avarkal yarum kandukula...pecha kekavenda kolgaikal kelunga..avlotha
@VinayakPandiyan
@VinayakPandiyan 17 часов назад
அண்ணா நீ வா புதுக்கோட்டை & இராமநாதபுரம் எல்லாம் ஓட்டு உனக்கு தான்
@stephenraj1430
@stephenraj1430 13 часов назад
❤❤❤
@thalapathyda1490
@thalapathyda1490 2 часа назад
Neega endha oor V
@smartkannanbk2745
@smartkannanbk2745 17 часов назад
THALAPATHI VIJAY ANNA 🔥🥰🔥🥰🔥🥰
@govindarajg2350
@govindarajg2350 18 часов назад
Tvk 🎉🎉🎉🎉🎉
@RoboticsLaB-y6x
@RoboticsLaB-y6x 16 часов назад
With lot of love and support to Vijay Anna
@editorprem4003
@editorprem4003 16 часов назад
TVK 🔥 Thalaivar 🧨 Thalapathy vijay 😎
@pranavandvaibhav
@pranavandvaibhav 16 часов назад
நடிகர் விஜய் அரசியலுக்குள் வருவது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் மக்களிடையே உள்ளன. அவர் தனது திரைப்படங்களின் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார், இது அவரது அரசியல் வாழ்விற்கு ஆதரவாக அமையக்கூடும். விஜய் சமூக அக்கறையுடனும், சமயத்தில் அரசியல் கருத்துக்களையும் தனது படங்களில் வெளிப்படுத்தியுள்ளார், இது மக்கள் மத்தியில் அவரது அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அவர் நேர்மையான அரசியல் சேவையை முன்வைத்து, மக்கள் நலனுக்காக நின்று செயல்பட்டால், அவரது அரசியல் பயணம் வெற்றியாக இருக்கலாம். ஆனால், அரசியலின் சவால்கள் மற்றும் அதன் அனுபவமில்லாத நிலையை கருத்தில் கொண்டு, அவர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதும் மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. இதை விட ஒரு நட்பு நாடகம் அல்லது தனிநபர் ஆதாயத்திற்காக அரசியலுக்குள் வருவது மக்களின் நம்பிக்கையைத் தகர்க்கும். விஜய் உண்மையாக மக்களுக்காக செயல்பட வேண்டும் என்ற திட தீர்மானம் கொண்டால், அவரின் அரசியல் வருகை தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
@lokeshdays
@lokeshdays 17 часов назад
தளபதி வெற்றிக் கழகம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@thalapathy_arunaldu
@thalapathy_arunaldu 13 часов назад
Oct 27 ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥Thalaivar Vijay 😍🔥 TVK 2026 Time to Lead 🇪🇸💥💛
@it.zmeakkiarasan-akshayara205
@it.zmeakkiarasan-akshayara205 17 часов назад
🔥❤🔥Anna Thalapathy🔥❤🔥 @vijay
@vasanth.s9664
@vasanth.s9664 17 часов назад
Hats off Editor👏🔥 TVK❤💛❤
@Cibi_Raj
@Cibi_Raj 16 часов назад
Thank you
@D.S.S.2013
@D.S.S.2013 17 часов назад
🎉🎉🎉❤❤❤ salem fans தலைவா வாழ்த்துக்கள். வெற்றி உறுதி.
@vigneshkumar3467
@vigneshkumar3467 12 часов назад
I am also salem Victory conform
@sarathravi1672
@sarathravi1672 17 часов назад
Thank you ❤ குமுதம்
@jesusyuvi2651
@jesusyuvi2651 17 часов назад
Kumudam Thalapathy Mela Avalu Pasam pola Thiruppi Nallathu Seiya Asaipaduranga pola ❤
@thalapathy7969
@thalapathy7969 17 часов назад
Thalapathy VIJAY 🦁🔥 TVK
@elaavfelaa2033
@elaavfelaa2033 16 часов назад
மாஸ்டர் படத்தில் சொல்லி இருப்பார் தளபதி அண்ணா த்தா என்னைப் பிடிச்சவங்க எல்லாம் கோடி பேரு இருக்காங்க டா 🔥🔥🔥😍😍😍😍😍
@KumarKumar-hh5ml
@KumarKumar-hh5ml 17 часов назад
Next cm 2026 vijay
@Arafaths-v4e
@Arafaths-v4e 17 часов назад
அனைவரும் 2026ல் விஜய் சி.எம் ஆகப்போறத பத்தியே பேசுறீங்களே.. 2034ல அவரு பி.எம் ஆகப்போறத ஏன் பேசமாட்றாங்க ??, ..
@Mr.Men___Fazil-khan
@Mr.Men___Fazil-khan 16 часов назад
😂
@sami44566
@sami44566 14 часов назад
Nee aayiko pm àa
@ranjiths8038
@ranjiths8038 5 часов назад
Time to lead😍
@manishyagandhi8782
@manishyagandhi8782 18 часов назад
Tvk ❤❤🎉🎉🎉
@sk_080
@sk_080 16 часов назад
Aana intha maari entha oru katchikkum video pottu paathathilla da... TVK🔥🔥
@user-ck9ew7yj8u
@user-ck9ew7yj8u 16 часов назад
என் தலைவன் தளபதி வேற லெவல் ❤️💛❤️🐘🐘🐘🐘TVK
@saravana.r4316
@saravana.r4316 17 часов назад
# Namma SARKAR 🎉.
@sathish_vj2890
@sathish_vj2890 15 часов назад
Waiting for your maanadu Anna❤ TVK 🔥
@RamkrishnaRam-sw5lu
@RamkrishnaRam-sw5lu 18 часов назад
Tvk❤❤❤
@saransaravadisaravadi6962
@saransaravadisaravadi6962 17 часов назад
Future CM Thalapathy vijay anna🛐❤❤❤❤❤
@Abishe-2305
@Abishe-2305 14 часов назад
Ella peraiyum, pugazhaiyum, huge salary um vittuttu ippo ❤❤❤❤namakkaaga irangi varaar arasiyala kku❤❤❤❤athukku oru guts venum 🎉🎉
@raji8017
@raji8017 17 часов назад
சூப்பர் அய்யா நன்றி
@RajaNithi-dj8rv
@RajaNithi-dj8rv 16 часов назад
Nice name
@thejashvini6564
@thejashvini6564 18 часов назад
TVK🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@NathujanRahatateen
@NathujanRahatateen 14 часов назад
எல்லாரும் தமிழ் தேசியத்தை நேசிக்க வேண்டும் நான் யாழ்ப்பாணத்தில் இருந்து தூயவன் வெல்க சீமான்
@MrMohan17
@MrMohan17 12 часов назад
சீமான் ஒரு குடிகாரன் பொம்பளை பொறுக்கி சாதி வெறியன் சென்னையில் இருந்து
@AffectionateIslandVacati-dw1zv
@AffectionateIslandVacati-dw1zv 18 часов назад
Tvk🎉🎉🎉
@solosteeve588
@solosteeve588 17 часов назад
இந்த வாட்டி எதிர் கட்சி கண்டிப்பா ஆகிடணும் 🙏🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🔥🔥🔥🔥விஜய் சார்
@FathimagracyFathimagracy
@FathimagracyFathimagracy 12 часов назад
Cm
@Abishe-2305
@Abishe-2305 14 часов назад
Neenga katchi thodangiyathil irunthu❤indruvarai social media open pannaley daily Vijay news thaan ❤❤❤❤ithuvey oru vetri thaan
@jenefer4150
@jenefer4150 17 часов назад
I am from banglore, i am big fan for thalapathy, i am waiting next CM only one thalapathy 🔥🔥🔥🔥
@Dinu17eee
@Dinu17eee 16 часов назад
🔥🔥🔥❤❤❤❤❤😍😍😍😍2026 இல் தலைவன் கொடி george கோட்டையில் பரப்பது உறுதி
@anandlehanandleh8613
@anandlehanandleh8613 17 часов назад
Congratulations Mr.Vijay.
@vijaysrvijay-up2uj
@vijaysrvijay-up2uj 17 часов назад
My thalapathy Vijay anna
@VillageLocalCooking
@VillageLocalCooking 17 часов назад
goosebumps
@aishuthalapathy2256
@aishuthalapathy2256 17 часов назад
Waiting🎉❤🔥💪🏻
@sujiesmasters2532
@sujiesmasters2532 17 часов назад
CM THALAPATHY VIJAY🎉❤
@triplefbeatz2140
@triplefbeatz2140 17 часов назад
Thalapathy Vijay 🔥❤️‍🔥😘
@selvaselva4473
@selvaselva4473 17 часов назад
Thalaalpathy. ❤️❤️❤️ Tvk❤️💛❤️
@ChandrasekaranSubramania-kh7oy
@ChandrasekaranSubramania-kh7oy 17 часов назад
TVK Vijay ❤❤❤
@haricr7261
@haricr7261 17 часов назад
தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் வெல்லும் ❤❤❤🎉🎉🎉🎉
@VishvaBoy-fm1ud
@VishvaBoy-fm1ud 17 часов назад
Thalapathy💥 tvk🥵🥁
@jivenraj0000
@jivenraj0000 17 часов назад
TVK Thalapathy 🔥
@munshamuni6336
@munshamuni6336 17 часов назад
Thalapathy 🔥🔥🔥
@b.sharukkhanbsc435
@b.sharukkhanbsc435 17 часов назад
ThalapathY⭐️🔥🔥
@mervinarul2711
@mervinarul2711 13 часов назад
I am Vijay fan but my leader Annan Seeman. அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK
@gowthamcool4894
@gowthamcool4894 17 часов назад
வெற்றி நிச்சயம் 🎉❤
@thalapathygokul9938
@thalapathygokul9938 15 часов назад
My family votes to Vijay
@sivakumarkannan8090
@sivakumarkannan8090 17 часов назад
தமிழக வெற்றிக் கழகம் ❤
@thalapathy7969
@thalapathy7969 17 часов назад
தமிழக வெற்றிக் கழகம்
@dhinakaran1716
@dhinakaran1716 16 часов назад
Nice .... thalapathy will come next cm
@Prabhakaran-f7h
@Prabhakaran-f7h 9 часов назад
இன்று ஸ்ரீ லங்கா மாற்றம் அடைந்தது... நாளை... அவர் நாளைய தீர்ப்பு.. ❤❤❤❤❤❤❤❤❤
@kaithi_official_420
@kaithi_official_420 16 часов назад
❤️‍🔥💖Thalapathy 💖❤️‍🔥
@thomaskanni6145
@thomaskanni6145 18 часов назад
ThalapatyvjiaymassTvk 🔥
@thalapathygokul9938
@thalapathygokul9938 15 часов назад
Ivlo periyavanga aasirvadham irukra oruthana alika nenachalum mudiyadhu. Thalapathy will win 2026🔥🔥
@Bharathkumare.s
@Bharathkumare.s 16 часов назад
Thalapathy 🛐
@Naveenstudymaterial-mm1it
@Naveenstudymaterial-mm1it 17 часов назад
TVK ❤❤❤
@thepulsarmania..-livetodri9873
@thepulsarmania..-livetodri9873 13 часов назад
இந்த வருஷம் தீபாவளி தமிழ்நாட்டுக்கு 🎉🎉🎉 27/10/2024 - 31/10/2024🎇🎇🎇🎇🎇
@Abishe-2305
@Abishe-2305 14 часов назад
Ayyo thalapathy ❤❤❤ellatthukkum Mela neenga CM AVANUM ❤🎉🎉 MOVIE
@davidf2623
@davidf2623 13 часов назад
Next CM of Tamil Nadu🔥🔥. The politicians know he will win, so he will be attacked by media and everyone. Stay with him people of Tamil Nadu.💪🏻💪🏻💪🏻
@GunaSekaran-rm3pg
@GunaSekaran-rm3pg 16 часов назад
Next CM Vijay Anna ❣️
@thanigavelboss3483
@thanigavelboss3483 17 часов назад
Goosebumps 💥
@DevaDeva-z7c
@DevaDeva-z7c 15 часов назад
தளபதி விஜய் தலைமையில்‌ சாதி மதம்‌ மொழி‌ பிரிவினை‌ இல்லாதா‌ தமிழகம் உறுவாகா‌ வாழ்த்துக்கள்❤🎉
@dhandayuthabanirajendran8274
@dhandayuthabanirajendran8274 17 часов назад
Unexpeced raaaaa 😍😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🤩
@jadensmith.46
@jadensmith.46 Час назад
நீ ஏறி அடி கபிலா...இது நம்ம காலம்❤️‍🔥💥
@RajaMuneeswaran-q2j
@RajaMuneeswaran-q2j 5 часов назад
எனது குடும்பத்தில் விஜய் அண்ணா ஒருவர் 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
Далее
ИСЧЕЗНИ ВОДУ ДО КОНЦА
00:43
Просмотров 477 тыс.
Распаковка iPhone 16 Pro Max
01:01
Просмотров 1,3 млн
Stress Free day out with Hussain 💛😎 Manimegalai
14:27
ИСЧЕЗНИ ВОДУ ДО КОНЦА
00:43
Просмотров 477 тыс.